மெய்யெனப் படுவது
மெய்யியல் | நற்சிந்தனைகள் | ஆன்மீகம் | இசங்கள் | பகுத்தறிவு
மெய்யெனப் படுவது பகுதியில் மெய்யியல், நற்சிந்தனைகள், ஆன்மீகம், இசங்கள், பகுத்தறிவு பற்றிய தரமான சிந்தனையைத் தூண்டும் தகவல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் மதப் பிரச்சாரம், திருவிழாக்கள் போன்ற பதிவுகள் தவிர்க்கப்படவேண்டும்.
1238 topics in this forum
-
[size=3]அருணகிரிநாதரின் சரித்திரத்தில் ஒரு முக்கிய சம்பவம் உண்டு. வில்லிப்புத்தூரார் என்னும் ஸ்ரீவைஷ்ணவர் ஒருவர் தமிழ் வாதுக்கு புலவர்களை அழைக்கும் வழக்கத்தைக் கொண்டிருந்தார்.[/size] [size=3]வாதில் தோற்றவர்களின் காதை ஒட்ட அறுத்து, விரட்டி அடித்துவிடுவார். இதனால் பல புலவர்கள் அந்த வட்டாரத்திற்குள்ளும் நுழைய அஞ்சியிருந்தனர். அதை அறிந்த [/size][size=3] அருணகிரிநாதர் அந்த வழக்கத்தை உடனடியாக நிறுத்தி, புலவர்களைக் காப்பாற்றவேண்டும் என்ற நோக்கம் கொண்டார். ஆகவே வில்லிப்புத்தூராரை நாடிச் சென்றார். அவரையும் வில்லிப்புத்தூரார் வாதுக்கழைத்தார். வில்லிப்புத்தூரார் தம்முடைய கையில் நீளமான துரட்டியைப் பிடித்திருப்பார். அதன் ஒரு நுனியில் காதை அறுக்கக்கூடிய பதமான வளைந்த கத்தி இ…
-
- 3 replies
- 1k views
-
-
அருணகிரிநாதர் வரலாறு அருணகிரிநாதர், தெற்கிந்திய மாநிலமான தமிழ் நாட்டில் கி.பி. 15 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்து, முருகக் கடவுள் மீது பாடல்கள் எழுதி புகழ் பெற்ற அருளாளர். இவர் சென்னைக்கு அருகே உள்ள திருவண்ணாமலையில் பிறந்தார். இவர் தமிழ் மொழி, வடமொழி ஆகிய இரு மொழிகளிலும் புலமை பெற்றவர். இவரைப்போல் ஆயிரக்கணக்கான பல்வேறு இசைச் சந்தங்களிலே பாடியவர் வேறு யாரும் இல்லை என்றே சொல்லலாம். கருத்தாழமும், சொல்லழகும், இசைத்தாளச் செறிவும் நிறைந்தது, இவர் பாடல்கள். இவர் எழுதிய திருப்புகழில் 1307 இசைப்பாடல்கள் உள்ளன. இவற்றுள் 1088க்கும் மேற்பட்ட சந்த வேறுபாடுகள் உள்ளன என்று கணித்து இருக்கிறார்கள். இவருடைய நூல்கள் தேவாரம், திருவாசகம் போல் மந்திர நூலாகவும், நாள்தோறும் இறைவ…
-
- 0 replies
- 438 views
-
-
அருள் மொழிகள் அதிகாலையில் எழுந்திரு. படுக்கையிலிருந்து வலது பக்கமாக எழுந்திரு. கிழக்கு முகமாக உட்கார்ந்து கொள். கடவுளை வணங்கு. மந்திரத்தை நினை -ஜபம் செய். காலைக்கடன்களை முடித்துக்கொள். கை, கால், முகம், சுத்தம் செய்து கொள். உடனே குளித்து விடு. ஆலயத்திற்கு செல். தெய்வ வழிபாடு செய். பின்னர் உன் தொழிலைக் கவனி. தொழிலைச் செய்வதில் ஊக்கம் கொள். நியாய முறையில் பொருளைத்தேடு. அநியாயத்தை மனத்திலும் கருதாதே. உலகத்தோடு ஒத்து வாழ். உன்னைப் போல் மற்றவரையும் நினை. எவ்வுயிர் கட்கும் தீங்கு செய்யாதே. மற்றவரைக் கண்டு பொறாமைப்படாதே. புகழொடு வாழ். பகைவரிடத்திலும் இனிமையாகப் பேசு. எல்லோரிடத்திலும் அருவருப்பாகப் பேசாதே. எவரிடத…
-
- 0 replies
- 1.8k views
-
-
-
அரோகரா கோஷத்துடன் நல்லூரானுக்கு கொடியேற்றம். வரலாற்றுச் சிறப்பு மிக்க யாழ்ப்பாணம் – நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மஹோற்சவ பெருவிழா இன்று காலை 10 மணிக்கு இடம்பெற்ற கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியுள்ளது. தொடர்ந்து 25 தினங்கள் நடைபெறும் திருவிழாவில் பத்தாம் நாள் (17.08.2016) மஞ்சந்திருவிழாவும் பதினெட்டாம் நாள் (24.08.2016) கார்த்திகை உற்சவமும் இருபதாம் நாள் (27.08.2016) காலை சந்தானகோபாலர் உற்சவம், மாலை கைலாசவாகனம் இருபத்தோராம் நாள் (28.08.2016) காலை கஜவல்லிமகாவல்லி உற்சவமும் மாலை வேல்விமானத் திருவிழாவும் இருபத்திரண்டாம் நாள் (29.08.2016) காலையில் தண்டாயுதபாணி உற்சவமும் …
-
- 36 replies
- 2.3k views
-
-
அறிவியலா? ஆன்மீகமா? உனக்கென்று ஒரு கொள்கையை தேர்ந்துதெடுத்துக்கொள் இல்லாவிடில் எவனெவனோ சொல்வதையெல்லாம் ஏற்றுக்கொள்ளும் படியாகலாம்” என்று எங்கோ படித்த ஒரு செய்தி இப்போது நினைவிற்கு வந்து தொலைக்கிறது. மனித இனம் தோன்றியதாக மனிதனே! அறிந்து சொன்ன காலம் முதல் அவன் தலையில் ஏறி உட்கார்ந்துக்கொண்டு, தலை கீழே உருளும்வரை இறங்கமால் இருக்கும் இந்த சாதி மதங்கள் மனித இனத்திற்கே தீங்கானவையென பல சமூக அக்கறையுள்ளவர்கள் சொன்னாலும், அவர்களும் தங்கள் கடமைக்கு போகிறப்போக்கில் ஏதாவது ஒரு மதத்திற்கு வக்காலத்து வாங்கிவிட்டு தன்னை நம்பிய மக்களை நரி வாயிலிருந்து பிடிங்கி முதலை வாயில் திணித்துவிட்டு தங்கள் கண்களை மூடிக்கொள்வர். எல்லாம் ஏமாற்றுவேலை, எல்லாம் உன்னை சுரண்டும் வேலை, எல்…
-
- 1 reply
- 1.4k views
-
-
பாசுர மடல் 30- எண்ணம் புகுந்து தித்திக்கும் அமுதே..! இராமானுச முனி என்னும் வைணவப் பெரியவர் நம் எல்லோர் சார்பிலும் திருவரங்கனிடம் சரணாகதி செய்ததாக சென்ற மடலில் பார்த்தோம். அதைத் தொடர்ந்து சில கேள்விகள் எழுவது சகஜம்.சராணாகதி என்பது என்ன? இராமானுசர் என்ற தனி மனிதர் நம் எல்லோருக்காகவும் எப்படி சரணாகதி செய்ய முடியும்? இவ்வழக்கத்தை தமிழகத்தில் அறிமுகப்படுத்தும் இவருக்கு முன்னோடி உண்டா? இக்கேள்விகள் பல்வேறு விதமாக தமிழகத்தில் கேட்கப்பட்டு அதற்கு பல்வேறு அறிஞர்கள் பல்வேறு விதமாக விளக்கம் கொடுக்கப் போய், விளக்கங்களின் வழியே தமிழகத்தில் தென் கலை, வட கலை என்ற வைணவ உட்பிரிவுகள் தோன்றின. எனவே இக்கேள்விகள் தமிழகத்தை பல நூற்றாண்டுகளாக ஆட்டிப்படைத்திருக்கின்றன என்பது அறியக் க…
-
- 6 replies
- 6.4k views
-
-
அறிவும் திருவும் (சித்தாந்தப் புலவர் மாமணி, பாலகவி, வைநாகரம், வே. இராமநாதன் செட்டியார் அவர்கள், தேவகோட்டை) உலகத்திலே உள்ள உயிர்த்தொகுதிகள் அனைத்திற்கும் அறிவையும் திருவையும் ஆண்டவன் வழங்கியிருக்கிறான். ஆனால் அனைத்துயிர்களிடத்திலும் அவை ஒரே படித்தானவையாக அமைந்திருக்கவில்லை உடல்கொண்டு பிறக்கின்ற உயிர்கள் நால்வகைத் தோற்றம், எழுவகைப் பிறப்பு, எண்பத்துநான்கு நூறாயிரம் யோனி பேதங்களுக்கு உட்படுகின்றன என்று நூல்கள் கூறும். மரம், செடி, கொடிகளிலிருந்து மனிதர்வரை காணப்பெறுகின்ற உயிர்த் தொகுதிகளின் அறிவு நிலை படிப்படியாக உயர்ந்திருப்பதை நாம் அறிவோம். உயிர்களின் அறிவுக்குக் கருவியாயிருந்து உதவுவன பொறிகள். அவற்றால் அறியும் அறிவைப் புலமென்று சொல்லுவர். …
-
- 6 replies
- 1.6k views
-
-
அறுபடைவீடு 1.அருள்மிகு தண்டாயுதபாணி (குழந்தை வேலாயுதர்) திருக்கோயில், பழநி 2.சோலைமலை முருகன் கோயில், அழகர்கோவில் 3.அருள்மிகு சுவாமிநாத சுவாமி திருக்கோயில்,சுவாமிமலை 4.அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோயில்,திருத்தணி 5.அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயில்,திருச்செந்தூர் 6.அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில், திருப்பரங்குன்றம்
-
- 0 replies
- 635 views
-
-
1 - அதிபத்த நாயனார் பெயர் : அதிபத்த நாயனார்குலம் : பரதவர்பூசை நாள் :ஆவணி ஆயில்யம் அவதாரத் தலம் :திருநாகை முக்தித் தலம் :திருநாகை வரலாறு: சோழமண்டலத்திலே, நாகப்பட்டணத்திலே, சமுத்திர தீரத்திலே உள்ள நுளைப்பாடியிலே, பரதவர் குலத்திலே, அதிபத்தநாயனாரென்பவர் ஒருவர் இருந்தார். அவர் பரதவர்களுக்குத் தலைவராகி, அவர்கள் வலைப்படுத்துக் குவிக்கும் மீன்குவைகளைப் பெற்றுவாழ்வார். சிவபத்தியின் மிகச் சிறந்தவராதலால், அகப்படும் மீன்களிலே ஒருதலைமீனை "இது பரமசிவனுக்கு" என்று மிகுந்த அன்பினோடு எப்பொழுதும் விட்டு வந்தார். ஒருநாளிலே ஒருமீனே வரினும் அதனைப் பரமசிவனுக்கு என்றே விடுவார். இப்படி ஒழுகுநாட்களிலே அடுத்தடுத்து அநேக நாட்களிலே ஒவ்வொருமீனே அகப்பட; அதனைக் கடலிலே விட்டுவந்தார…
-
- 48 replies
- 90.4k views
-
-
*அற்புத வாழ்க்கை...* அப்பன் உயிர்துளி கொடுத்து... அம்மை உயிரை சுமந்து... தொப்புள் கொடி உயிர் வளர்ந்து... பத்து மாதம் கருவறை இருட்டில் மூச்சுபயிற்சி கண்டு... பூமியின் வெளிச்சத்தில் வந்து விழும் குழந்தை... வித்தியாசமான உருவம் கொண்டு வேற்றுமையான எண்ணம் கொண்டு... மனிதாபிமான குணம் கொண்டு... ஆண்டவன் விருப்பபடி நிறம் கொண்டு... வளர்ந்து வாழ்ந்து... நல்லதும் கண்டு கெட்டதும் கண்டு... சுகமும் கண்டு அவமானமும் கண்டு... ஒவ்வொருவரும் ஒவ்வொரு வித்தியாசமான அனுபவம் கண்டு... இது தான் உலகம் இது தான் வாழ்க்கை... இது தான் பாதை இது தான் பயணம் என்று... தெளிவதற்குள்ளே விதி சதி செய்து இயற்கை மாற்றம் கொண்டு... உடலை…
-
- 1 reply
- 786 views
-
-
அளவெட்டி கும்பழாவளை அருள்மிகு சந்திரசேகரப்பிள்ளையார் ஆலய கும்பாபிஷேகம் நேற்று புதன்கிழமை மிகவும் பக்தி பூர்வமாக இடம்பெற்றது. அந்தணர்கள் வேத மந்திரங்களை ஓத மேளவாத்தியங்கள் முழங்க தேவார திருவாசகங்கள் பாடப்பட்டு இராஜ கோபுரத்திற்கு குடமுழுக்கு அந்தணர்களினால் செய்யப்பட்டது. இந்த நிகழ்வில் அதிகளவான அடியவர்கள் பல இடங்களில் இருந்தும் வருகைதந்து கலந்துகொண்டார்கள். http://www.malarum.com/article/tam/2015/04/09/9544/%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B4%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%87%E0%AE%95%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%…
-
- 1 reply
- 652 views
-
-
-
- 4 replies
- 1.3k views
- 1 follower
-
-
அழகு தெய்வம் முருகனின் நல்லூர் ஆலய வரலாறு...! அழகுத் தெய்வம் முருகனுக்கு கிராமங்கள் தோறும், நகரங்கள் தோறும் எண்ணுக்கணக்கான ஆலயங்கள் உள்ளன. யாழ்ப்பாணத்திலும் பல பிரசித்தி பெற்ற முருகன் தலங்கள் உள்ளன. அவற்றுள் ஒன்று தான் யாழ்ப்பாணம் நல்லூரில் கோயில் கொண்டுள்ள நல்லைக்குமரன் ஆலயம் ஆகும். நல்லூர், இலங்கையின் வடபகுதியில் உள்ள தமிழர்களின் இராசதானியாகவும், 12ம் நூற்றாண்டு தொடக்கம் 17ம் நூற்றாண்டு முற்பகுதிவரை யாழ்ப்பாண இராச்சியத்தின் தலைநகரமாகவும் நல்லூர் விளங்கியது. யாழ்ப்பாண அரசிற்கு சிறப்புச் சேர்த்துள்ள நல்லூர், யாழ் நகரில் இருந்து சுமார் இரண்டு மைல் தூரத்தில் அமைந்துள்ளது. இந்த ஆலயம் 13ம் நூற்றாண்டில் யாழ்ப்பாண இராச்ச…
-
- 0 replies
- 956 views
-
-
புகழ்பெற்ற ஜென் குரு ஒருவரைத் திரளாக மக்கள் வந்து தரிசித்து அவர் கருத்துக்களைக் கேட்பது வழக்கம். அவர் இருந்த ஊரில் ஒரு இசைக் கலைஞன் இருந்தான். மிகத் திறமைசாலி. அதே சமயம் அவனிடம் எல்லாவித கெட்ட பழக்கங்களும் இருந்தன. குருவிடம் வந்த ஒருவர் அந்தக் கலைஞனைப் பற்றி மிகக் கேவலமாகப் பேசினார். உடனே குரு,''அவன் சிறப்பாக இசை வாசிப்பானே! நாளெல்லாம் கேட்டுக் கொண்டிருக்கலாமே!'' என்று புகழ்ந்து பேச ஆரம்பித்தார். உடனே அங்கிருந்த இன்னொருவர், ''ஆமாம்,அவன் இசைக்க ஆரம்பித்தால் அந்தக் கடவுளே வந்த மாதிரி இருக்கும். சங்கீதமே அவனுக்கு அடிமையாக இருக்குமே,''என்று குருவின் கருத்தை ஒத்துப் பேசினார். அப்போது குரு,''அப்படியா, அவன் ஒரு ஏமாற்றுக்காரன் ஆயிற்றே! அவனை யாரும் நம்ப முடியாதே,''என்றார்.…
-
- 0 replies
- 871 views
-
-
பெரியார் ரசிகர்கள், அவர் கொள்கைகளை எதிர்க்கிறவர்கள் எல்லோரும் நிச்சயமாக படிக்க வேண்டிய கட்டுரை. 19.9.2004 ஜூனியர் விகடனில் ஞாநி எழுதிய கட்டுரை. தீண்டாமை என்ற மிகப் பெரிய சமூகக் கொடுமைக்கு எதிராக இருபதாம் நூற்றாண்டில் நடந்த முதல் மாபெரும் போராட்டம்... வைக்கம் போராட்டம்! 1924-ல் நடந்த அந்தப் போராட்டத்துக்குக் காரணம், மாதவன் என்ற ஈழவ சாதி வக்கீலை திருவனந்தபுரம் நீதிமன்றத்துக்குள் பணிக்குச் செல்லவிடாமல் தடுத்ததுதான். நீதிமன்றம் அரண்மனை வளாகத்தில் இருந்தது. மகாராஜா பிறந்த நாளுக்காக யாகம் நடந்துகொண்டிருந்தது. அப்போது ஈழவர் அந்த வளாகத்தில் நுழைந்தால் தீட்டாகிவிடும் என்று மாதவன் தடுக்கப்பட்டார். கேரளா முழுவதும் கோயில்களை சுற்றியுள்ள தெருக்களில் தாழ்த்தப்பட்டோர் நடக்கக்க…
-
- 5 replies
- 2.8k views
-
-
-
ஆடி மாதத்தில் (தமிழ் மாதம்) கடக ராசியில் சஞ்சரிக்கும் சூரியன்; சந்திரன், பூமி ஆகிய கிரகங்களுடம் ஒரு நேர் கோட்டில் (0 பாகையில் -சூரியனுக்கும் பூமிக்கும் இடையே சந்திரன்) அமையும் தினமே ஆடி அமாவாசை திதியாக அனுஷ்டிக்கப் பெறுகின்றது. இந் நிகழ்வு இவ் வருடம் 02.08.2015 செவ்வாய்கிழமை அமைவதாக வாக்கிய பஞ்சாங்கம் கணித்துள்ளது. நம்மை நிம்மதியாக வாழ வைக்கும் பித்ரு தர்ப்பணம் ஒரு ஜாதகத்தில் பூர்வபுண்ணிய ஸ்தான பலம் குறைந்தவருக்கு சுகமாக வாழ துணைபுரிவது தெய்வாம்சம் பொருந்திய முன்னோர்கள் தான். இவர்களை வழிபடும் முறைக்கு பிதுர் தர்ப்பணம் அல்லது சிரார்த்தம்என்று பெயர். இறை விருப்பப்படி மானிடருக்கு ஆசி கூறி இல்லறத்தை நல்லறமாக்கி நல்வாழ்வுக்கு வழிகாட்டும் அதிகாரம் படைத்தவர்கள் தேவர…
-
- 1 reply
- 682 views
-
-
ஆடி அமாவாசை விரதமும் அதன் சிறப்பும் - 06.08.2013 ஆடி மாதத்தில் (தமிழ் மாதம்) கடக ராசியில் சஞ்சரிக்கும் சூரியன்; சந்திரன், பூமி ஆகிய கிரகங்களுடம் ஒரு நேர் கோட்டில் (0 பாகையில் -சூரியனுக்கும் பூமிக்கும் இடையே சந்திரன்) அமையும் தினமே ஆடி அமாவாசை திதியாக அனுஷ்டிக்கப் பெறுகின்றது. இந் நிகழ்வு இவ் வருடம் 06.07.2013 செவ்வாய்க்கிழமை அமைவதாக வாக்கிய பஞ்சாங்கம் கணித்துள்ளது. அன்றைய தினம் பூசம் நட்சத்திரமும் கூடி இருப்பதால் மிகவும் சிறப்பு பொருந்தியதாக ஆகமங்கள் கூறுகின்றது. நம்மை நிம்மதியாக வாழ வைக்கும் பித்ரு தர்ப்பணம் ஒரு ஜாதகத்தில் பூர்வபுண்ணிய ஸ்தான பலம்குறைந்தவருக்கு சுகமாக வாழ துணைபுரிவது தெய்வாம்சம் பொருந்திய முன்னோர்கள் தான். இவர்களை வழிபடும் முறைக்கு பிதுர்தர்…
-
- 8 replies
- 4.9k views
-
-
ஆடி அமாவாசை... முன்னோருக்கு மட்டுமல்ல, அம்பிகை வழிபாட்டுக்கும் உகந்த நாள்! அமாவாசைக்கு முன்பு வருவது போதாயன அமாவாசை என்று அழைக்கப்படுகிறது. போதாயன அமாவாசை என்பது போதாயனர் என்ற ரிஷியின் பெயரால் அழைக்கப்படுகிறது. போதாயனர் என்பவரின் சீடர் ஆபஸ்தம்பர். ஒருமுறை போதாயனருக்கும் அவருடைய சீடருக்கும் திதிகளை நிர்ணயிப்பதில் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் ஆபஸ்தம்பர் தனியாகச் சென்று சூத்திரம் இயற்றினார். அதற்கு ஆபஸ்தம்ப சூத்திரம் என்று பெயர். இரண்டு முறைகளிலுமே வைதிக காரியங்களைச் செய்யும் முறை இருப்பதாகச் சொல்லப்படுகிறது. போதாயனரின் கருத்தின்படி அமாவாசைக்கு மறுநாள் வரும் பிரதமை திதி அன்று மாலை சூரிய அஸ்தமனத்துக்குள் முடிந்து துவிதியை திதி வந்துவிட்டால், அமாவாசையின…
-
- 0 replies
- 379 views
-
-
உலகெலாம் உணர்ந்து ஓதுதற்கு அரியவனுமாகி நிலவுநதி அரவுபுனை நிருமலனுமாகி அலகிலா சோதியாய் அம்பலத்தாடும் அரனாரின் நெற்றிவிழிப்பொறியின் உலகம்உய்ய வந்து உதித்தவர் முருகப்பெருமான் வெண்ணாவல் மரத்திலே வேல்வடிவாக முருகப்பெருமான் வீற்றிருந்த திருத்தலம் திருக்கோவில் ஆகும் அந்தரத்து தேவர்களும் அனுபவித்த விண்ணவரும் மண்ணவரும் வியந்துபோற்ற வடக்குமுகமாகவிருந்த வேற்பெருமான் தானாகவே கிழக்குமுகமாகத் திரும்பிய புண்ணியபதி திருக்கோவில். ஆடிஅமாவாசை அன்று ஆறுமுகமோடு ஆழ்கடலில் தீர்த்தமாடி பிதிர்கடன் நிறைவேற்றும் கோவில்.அன்று நாகர்முனை வெண்ணாவலம்பதி கந்தபாணத்துறை என்ற பெயர்களால் அழைக்கப்பட்ட திருக்கோவில் வரலாற்றுரீதியாக முக்கியத்துவம் பெறுகிறது. வரலாறு மட்டக்களப்பை பிரசன்னசித்து எ…
-
- 0 replies
- 667 views
-
-
ஆணவம் ! மாயை !கன்மம் ! என்பது யாது ? ஆணவம் , மாயை ,கன்மம் , என்னும் வார்த்தை ஆன்மீகத்தில் அனைவராலும் பேசப்படும் வார்த்தையாகும் , ஆன்மா என்னும் ஒளியை, ஆணவம் ,மாயை ,கன்மம் என்னும் மும்மலங்கள் மறைத்துக் கொண்டு உள்ளதால் ,உண்மையான கடவுளை அறிய முடியவில்லை என்கிறார்கள் ,அதை அழித்தால் தான் கடவுளை அறிய முடியும் என்பது ஆன்மீக,சமய ..மத .. வாதிகளின் கருத்தாகும் . இதற்கு வள்ளல்பெருமான் என்ன சொல்கிறார் என்பதைப் பார்ப்போம்! . ஆன்மாக்கள் என்பது ,ஆண்டவரால் அனுப்பப் பட்ட ,ஆண்டவரின் குழந்தைகளாகும் .அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் என்பது ,அனைத்து அண்டங்களையும் இயக்கிக் கொண்டு இருக்கும்,,ஒரு மாபெரும் பேரொளியாகும். அந்த பேரொளி இருக்கும் இடம் ,அகண்ட ,அளவிடமுடியாத அர…
-
- 0 replies
- 19.6k views
-
-
பரிணாம வளர்ச்சியில் ஒவ்வொரு உயிரினமும் தனக்கான இயற்கை இயல்புகளுடன் உயிர் வாழ்க்கைக்கான வழிகளைக் கூடிய வரை எளிதாக்கிக் கொண்டு வாழ்ந்து வருகிறது. ஒன்றின் வழி இன்னொன்றுக்குக் கடினமானதாகத் தோன்றலாம்; ஆனால் அதன் இயல்புக்கு அது சாதாரணமானது தான்.பெங்குவின் பறவைகள் இனப்பெருக்கத்திற்காக வாரக்கணக்கில் இரவுபகல் நடந்து மாதக்கணக்கில் கஷ்டப்படுவதாக (HAPPY FEET உபயம்) நமக்குத் தோன்றுவது போலத்தான். காலக் கட்டாயங்கள் சூழ்நிலைகளுக்கு ஏற்ப இயல்புகளையும் மாற்றிக் கொள்ள முடிவது இயற்கை தந்துள்ள வரம். கொசுக்கள் கூட, வலை, சுருள் புகை, விரட்டிப்பட்டை, கூடுதல் சக்தி கொண்ட விரட்டித் திரவம் எல்லாம் மீறி எப்படிக் கடிப்பது என்பதைத் தெரிந்து கொண்டிருக்கும் இயற்கையில் பெண்கள் தேனிலவுப் பயணத்திலேயே கணவனா…
-
- 0 replies
- 2.4k views
-
-
ஆண்டவனை [சமயத்தை] கொஞ்சம் மறவுங்கள், மனிதனை [மனித பண்புகளை] கொஞ்சம் சிந்தியுங்கள்! / FORGET GOD [RELIGION] FOR THE TIME BEING; AND THINK HUMAN [HUMANITY] FROM TODAY!” பகுதி / Part : 01 நாம் தவழ தொடங்கும் போதே, ஆண்டவனைப் பற்றிய கருத்து, அல்லது சமயம், அல்லது அதனுடன் சேர்ந்த சமய சம்பந்தமான சந்தேகமான நடைமுறைகள் எல்லாம் எமக்கு அல்லது எம்மில் பலருக்கு, எம்மை சூழ்ந்து இருப்பவர்களால் திணிக்கப் படுகின்றன. நம்பிக்கையும் நம்பிக்கையின்மையும், ஆண்டவனும் நாத்திகமும், சாதியும் சமத்துவமும், போன்ற அனைத்துமே ஒன்றாக பிறந்த இரட்டை எதிரிகள் ஆகும். இதில் எது ஒன்றாயினும் தலை காட்டும் போது, மற்றது அதை எதிர்க்க தலை காட்டும். எல்லோருக்கும் நன்றாகத் தெரியும்…
-
-
- 7 replies
- 998 views
-
-
... சில வருடங்களுக்கு முன் ..... ஒரு வெள்ளிக்கிழமை ... ஈலிங் அம்மன் கோயிலுக்கு .... மாலை நேர பூஜை காண, மகனையும் அழைத்து சென்றிருந்தேன். பூஜை நேரத்து முன் போனதால், அம்மனுக்கு முன் சப்பாணி கட்டியபடி அமர்ந்து இருக்க, மடியில் மகன். ... பூஜைக்கு முன் அம்மனுக்கு பாலாபிசேகம் - பல குடங்கள், தயிர் - அதுவும் பல, அதற்கு முன் தேன், பழங்கள், அது, இது என்று அள்ளி தோய வார்த்துக் கொண்டிருந்தார், கோயில் பிரதமகுரு! ... நானோ பக்தி பரவசத்தில் கைகளை கூப்பியபடி உருகி இருக்க ... என் மடியில் அமர்ந்திருந்த மகனோ ...... "அப்பா, ஏன் இவ்வளவற்றையும் அநியாயமாக ஊத்துகிறார்கள்/கொட்டுகிறார்கள்?" என்றான். ... உண்மை! .. ... ஆண்டவனா/ஆண்டவளா கேட்கிறார்கள், எம்மை இவ்வளவற்றையும் ஊற்றி அநியாயப்படுத்தச் சொல்…
-
- 21 replies
- 2k views
-