சமூகச் சாளரம்
சமூகம் | பண்பாடு | குடும்பம் | வாழ்வியல் | சீர்திருத்தங்கள் | பெண்ணியம்
சமூகச் சாளரம் பகுதியில் சமூகம், பண்பாடு, குடும்பம், வாழ்வியல், சீர்திருத்தங்கள், பெண்ணியம் பற்றிய தரமான சிந்தனையைத் தூண்டும் தகவல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
2251 topics in this forum
-
நேற்று தனது 89ம் வயதில் தொடர்ச்சியாக 12வது தடவையாக 76% பெருன்பான்மை வாக்குகள் மூலம் கனடாவில் உள்ள ஓர் பிரபல நகரமாகிய Mississaugaஇல் Hazel McCallion அவர்கள் மீண்டும் நகரபிதாவாக தெரிவு செய்யப்பட்டு உள்ளார். அண்மையில் இவர் மீது பல குற்றச்சாட்டுக்கள் வைக்கப்பட்டிருப்பினும், ஊடகங்கள் இவர்பற்றி பலவிதமாக கருத்துக்கள் கூறினாலும் அவற்றையெல்லாம் எதிர்கொண்டு மீண்டும் நகரபிதாவாக சேவை செய்வதற்கு தனது 89வது வயதில் தேர்வுசெய்யப்பட்டுள்ளார். வாழ்த்துகள் கூறும் அதேவேளை... இவரை பெண்கள் மட்டும் அல்ல ஆண்களும் தமது முன்னோடியாக கொள்ளலாம் என்றும் கூறத்தோன்றுகின்றது. உயிர்ப்புடன் சவால்களை சந்தித்து சாதிப்பதற்கு வயது ஓர் எல்லை இல்லை. தகவல் மூலம்: Wikipedia
-
- 2 replies
- 960 views
-
-
அலுவலகத்தில் ஒரு மேனேஜர் இருக்கிறார். வடக்கத்திக்காரர். தமிழ் தெரியும். திருச்சியில் கல்லூரிப்படிப்பை படித்த எஃபெக்ட். கல்லூரியில் படிப்பை முடித்துவிட்டு வேறொரு நிறுவனத்தில் ஒன்றரை வருடங்கள் பணியாற்றியிருக்கிறார். பிறகு நிறுவனம் மாறியவர் படபடவென மேலேறி இப்பொழுது முதுநிலை மேலாளர் ஆகிவிட்டார். சொம்படித்து ஆனார், பின்வாசல் வழியாக வந்தார் என்றெல்லாம் சிறுமைப்படுத்தி விட முடியாது. சின்சியர் சிந்தாமணி. பொழுது விடிந்ததும் அலுவலகம் வந்தார் என்றால் எல்லோரையும் வீட்டுக்கு அனுப்பிவிட்டுத்தான் மூட்டையைக் கட்டுவார். இடையில் ஃபேஸ்புக், ட்விட்டர் மட்டுமில்லை வேறு எந்த இணையத்தளத்தையும் திறந்து வைத்துக் கூட பார்த்ததில்லை. அவர் என்ன வேலை செய்கிறார் என்பதை மோப்பம் பிடிக்கவே அடிக்கடி அருகில்…
-
- 6 replies
- 1k views
-
-
அந்த கால கட்டத்தில் அமராவதியை கல்வி கற்பதற்காக குலோத்துங்கச் சோழ மன்னன் கம்பன் வீட்டிற்கு அனுப்பி வைத்திருக்கிறார். அமராவதியும் தினமும் கல்வி கற்க கம்பன் வீட்டிற்கு சென்றிருக்கிறார். ஒரு நாள் கம்பன் ஒரு அவசர வேளையாக வெளியூர் செல்லவேண்டியது இருப்பதால் நான் வரும் வரை எனது மகன் அம்பிகாபதி உங்கள் மகளுக்கு கல்வி கற்றுத் தருவார் என்று மன்னனிடம் சொல்லிவிட்டு சென்றுவிட்டாராம். அப்பொழுது கம்பரை விட அவரின் மகன் கவியில் சிறந்து விளங்கி இருக்கிறார் அதுதான் இந்த பொறுப்பை அவரிடம் கொடுக்க காரணமாம். கம்பன் சென்ற பிறகு அவர் சொன்னது போலவே பாடத்தை நடத்தத் தொடங்கினார் அம்பிகாவதியும். சில தினங்களில் அவர்கள் இருவருக்கும் இடையில் காதல் பாடம் தொடங்கிவிட்டதாம். கம்பர் திரும்பி வந்து பார்த்தபொழுது…
-
- 1 reply
- 884 views
-
-
போட்டோஷொப் சர்ச்சையில் கனேடிய தமிழ் எம்.பி. ராதிகா சிற்சபேசன் Rathika Sitsabaiesan, Canadian Parliament Member, Photoshopped இலங்கையில் பிறந்த தமிழ் பெண்ணான ராதிகா சிற்சபேசன், கனடாவில் முதலாவது தமிழ் நாடாளுமன்ற உறுப்பினராகி சாதனை படைத்தவர். ஆண்களின் ஆதிக்கம் மிக்க அரசியல் கலாசாரத்தில் 29 வயதான ராதிகாவின் வெற்றி சிலாகித்து பேசப்பட்டது. ஆனால், இப்போது அவரின் புகைப்படமொன்று போட்டோஷொப் முறையில் மாற்றியமைக்கப்பட்டதா என்பது குறித்து சர்ச்சை ஏற்பட்டுள்ளது. It was brought to our attention yesterday by Contrarian, a Canadian political blog, that rising member of the Canadian parliament Rathika Sitsabaiesan has undergone some quite obvious Photoshopping. …
-
- 1 reply
- 945 views
-
-
தற்கொலை அல்ல விடை Depressed minds ! Difficult to handle failure !"Suicide" - Not the Answer !Depression is a serious disease !Let's openly talk about Mental HealthThank you Young friends of Kopay College of Education, Jaffna Sri Lanka March 6, 2020 by Dr V.
-
- 0 replies
- 364 views
-
-
திருமண வாழ்க்கையில் தாம்பத்திய உறவு ஏன் அவசியம் திருமண வாழ்க்கை சளிப்படையாமல் இருக்க தாம்பத்திய வாழ்க்கையும் முக்கிய பங்கு வகிக்கிறது. இந்த தாம்பத்திய வாழ்க்கை என்பது உறவில் பெரிய தாக்கத்தை உண்டாக்குகிறது. எந்த உறவாக இருந்தாலும் நெருக்கம் அதிகரித்தால்தான் அந்த உறவின் பலம் அதிகரிக்கும். நெருக்கம் தான் அவர்களை வாழ்க்கையின் அடுத்த கட்டத்திற்கு நகர்த்தும். அதற்கு தாம்பத்திய வாழ்க்கை மிகவும் அவசியம். திருமண வாழ்க்கை சளிப்படையாமல் இருக்க தாம்பத்திய வாழ்க்கையும் முக்கிய பங்கு வகிக்கிறது. அதுதான் அந்த உறவை ஆயுள் முழுவதும் நீட்டிக்கச் செய்கிறது. இந்த தாம்பத்திய வாழ்க்கை என்பது உறவில் பெரிய தாக்கத்தை உண்டாக்குகிறது. இருவரும் இணைந்து வாழும் வாழ்க்க…
-
- 0 replies
- 536 views
-
-
பெண்ணுக்கு மட்டுமே உரிய சொத்து. பெண்களால் மட்டுமே உணரக்கூடியது. இரண்டு நாளுக்கு முதல்ல ஒரு பதிவு பார்த்தேன். மாதவிடாய் காலத்தில் பெண்கள் வலி வருவது போல் நடிக்கிறார்களாம் விளம்பரங்களில் பெண்கள் pad வச்சதும் டான்ஸ் ஆடுகிறார்களாம். இது என்ன மாதிரியான முதிர்ச்சியடைந்த மனநிலை. விளம்பரங்களில் மாதவிடாய் நீல மை ஊற்றி காட்டுகிறார்கள் அதற்க்காக பெண்களின் குருதி என்ன நீல நிறமா? உண்மையில் மாதவிடாய் காலத்தில் எல்லாப் பெண்களுக்கும் வயிறு வலி வருவதில்லை ஆனால் 1/5 பெண்களுக்காவது வலி வருவதுண்டு. அந்த வலி சாதாரணமானதும் இல்லை. "கடும் வயிற்று வலியால் தூக்கிலிட்டு தற்க்கொலை செய்து கொண்டார்" இவ்வாறான செய்திகளை நாம் பார்ப்பதுண்டு அந்த மரணத்தின் பின் என்ன மர்மமும் இருக்கலாம் ஆனால் அந்த…
-
- 4 replies
- 2.5k views
-
-
நான் சில காலங்களுக்கு முன்னர் தமிழ் திருமணங்களில் புலம் பெயெர் நாடுகளில் மணமகள் மணமகனின் காலில் வீழ்ந்து வணங்கும் வழக்கம் பற்றி குறிப்பிட்டு இருந்தேன். ஆனால் தாயகத்தில் அங்கே புலம்பெயர் நாடுகளை விட ஒரு படி மேல் அல்லவா செய்கிறார்கள். நான் இணைத்துள்ள காணஒளியில் 5.50 தொடக்கம் 6.00 நிமிடம் வரையிலான பகுதியை கவனிக்கவும், அதை பர்ர்த்து போடு கள உறுப்பினர்கள் தாம் திரும்பவும் திருமணம் செய்ய போகிறோம் என அடம் பிடிக்கக் கூடாது
-
- 12 replies
- 2.3k views
-
-
படித்து சுவைத்தவை.......நன்றி வார்த்தை சித்திரங்கள் ( வலைத்தளம் ) திருமணமான பெண்கள் உண்மையிலேயே விரும்புவது என்ன?' அப்படிங்கற தலைப்பைப் பார்த்த உடனே, ஆஹா! நமக்குத் தேவையானதாச்சேனு படிச்சேன். படிச்சதும் இதைக் கண்டிப்பா, ப்ளாக்ல எழுதணும்னு தோணுச்சு. 'யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்'..இனி படித்ததிலிருந்து... "அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல மனோதத்துவ ஆராய்ச்சியாளர் ' பேகோ அண்டர்கில் ' என்பவர், ' திருமணமான பெண்கள் விரும்புவது என்ன? ' என்ற கேள்விக்கு, " பெண்கள் மிகவும் சாதாரண விஷயங்களைத்தான் விரும்புகின்றனர். அதை ஆண்கள் நிறைவேற்றாமலோ அல்லது புறக்கணிப்பதாலோ தான் பெண்கள் வெறுப்படைகின்றனர். இதற்கு வெறும் 25 விஷயங்களைச் செய்துவிட்டால் போதும் அ…
-
- 9 replies
- 1.3k views
-
-
(º¡Ð Å¡ŠÅ¡É¢ «Å÷¸Ç¢ý ¯¨Ã¸Ç¢Ä¢ÕóÐ ¦¾¡Ìò¾Ð) 1) «¨ÉŨÃÔõ Á¸¢ú «¨¼Âî ¦ºöÔí¸û - ¿£í¸û ÁüÈÅ÷¸ÙìÌ «Ç¢ôÀ§¾ ¯í¸ÙìÌò ¾¢ÕõÀ¢ ÅÕ¸¢ÈÐ. 2) ¿£í¸û ºó¾¢ìÌõ ´ù¦Å¡ÕŨÃÔõ Áɾ¡Ãô À¡Ã¡ðÎí¸û - À¡Ã¡ðÎì¸Ç¡ø Á¸¢ú×ÚÅÐ ´Õ þÂü¨¸Â¡É ÁÉ¢¾ ÍÀ¡Åõ. 3) ÁýÉ¢ô¨Àì §¸ðÌÓý§À ÁýÉ¢òРŢÎí¸û - þÃ× ¯ÈíÌ ÓýÒ ¾ÉìÌ ±§¾Ûõ ¾ÅÚ þ¨Æ¾Å÷¸¨Ç Áɾ¡Ã ÁýÉ¢òРŢÎí¸û. 4) ±Å¨Ãô ÀüÈ¢Ôõ Å¢§Ã¡¾ ÁÉôÀ¡ý¨Á¨Â ÅÇ÷òÐì ¦¸¡ûÇ¡¾£÷¸û. 5) ÁÉò¨¾ ´Õ Ìô¨À¡¸ ¨ÅòÐì ¦¸¡ûÇ¡Áø àö¨Á¡¸ ¨ÅòÐì ¦¸¡ûÙí¸û - ±¾¢÷Á¨ÈÂ¡É ±ñ½í¸û, ¦À¡È¡¨Á, §Àᨺ, §¸¡Àõ ¬¸¢Â¨Å ÐýÀõ Å¢¨ÇÅ¢ìÌõ. 6) ±Ð ¿¼ì¸¢ÈÐ ±ýÀ¨¾Å¢¼ ¿¼ó¾¨¾ ¿¡õ ±ùÅ¡Ú «Ï̸¢§È¡õ ±ýÀ§¾ Ó츢Âõ - º¢Ä ¿¼ôÒì¸¨Ç ¿õÁ¡ø ¾Å¢÷ì¸ ÓÊ¡Ð. ¬É¡ø «¨¾ ±ôÀÊ ±¾¢÷¦¸¡û¸¢§È¡õ ±ýÀо¡ý Å¡ú쨸¢ý ¿¢õÁ¾¢¨…
-
- 4 replies
- 2.2k views
-
-
சில காலமாய் நடக்க ஆரம்பித்திருக்கிறேன். மூன்று வாரத்தில் ஐந்து நாட்கள் தான் என்றாலும் அலுவல் குறிப்பாக சில காலம் என்பது சாலப்பொருத்தமே. நெஞ்சத்தை கிள்ளாதே படம் ரிலீஸ் ஆன போது சில நாட்கள் ஆசைப்பட்டதோடு சரி. வாக்கிங் வாய்க்கவில்லை. வெறும் டாக்கிங்தான் வாழ்க்கை என்றாகி விட்டது. ஜிம்மிற்கு வெட்கமில்லாமல் பதினைந்து முறை சேர்ந்ததுதான் மிச்சம். ஆசான் சஜீவனிடம் ஏரோபிக்ஸ் கற்று சில காலம் (இங்கு சில மாதங்கள் எனக் குறிப்பு கொள்க) பேயாட்டம் போட்டு ஓய்ந்தேன். யோகா புத்தகங்கள் வாங்கிய எண்ணிக்கையில் பாதி எண்ணிக்கை நாட்கள் கூட ஆசனம் செய்யவில்லை. தன் முயற்சியில் சற்றும் மனம் தளராத விக்கிரமாதித்தனாக நந்தனம் தெருக்களில் நான் நடக்க ஆரம்பித்ததுதான் இங்கு கதைக்களம். மனித விநோதங்களின் தீவிர வ…
-
- 0 replies
- 786 views
-
-
ஆண்களுக்காக:1 - பின்தொடர்தல் எனும் பெருங்குற்றம் என் அக்காள் மகனுக்கு வயது 19. கல்லூரியில் படிக்கிறான். ஒல்லியான தேகம், ஓரளவு உயரம். மனுசுக்குள் தன்னை தனுஷ் என்றே நினைத்து வைத்திருக்கிறான். சினிமாவில் தனுஷ் என்ன ட்ரெண்ட் பின்பற்றுகிறாரோ அதே ஸ்டைலுக்கு அவனும் மாறிவிடுவான். அதனாலேயே வீட்டில் ஏதாவது விசேஷம் வந்துவிட்டால் போதும் அவனைப்பார்த்து யாராவது ஒருவராவது சொல்லிவிடுவார்கள் 'வர்றான் பாரு தனுஷ்' என்று. சமீபத்தில் அக்கா வீட்டில் 4 நாட்கள் தொடர்ந்து தங்கும் சூழல் ஏற்பட்டது. அப்போதுதான் எனக்கு அவனப் பத்தியும் அவன்சோட்டு பசங்களப் பத்தியும் நிறைய விஷயங்களைத் தெரிந்துகொள்ள ம…
-
- 3 replies
- 1.9k views
- 1 follower
-
-
நேரத்தையும், உழைப்பையும் சுரண்டும் "கிச்சன்" என்னும் வீட்டுச் சிறை.! பெண்களை மீட்பது எப்படி.? சென்னை: "உன்னோட கைப்பக்குவம் மாதிரி யாருக்கும் வராது.." இந்த ஒற்றை வார்த்தையை நம்பி இந்திய பெண்களில் பெரும்பான்மை விழுக்காடு சமையல்கட்டில் முடங்கிப் போய்விட்டது. ஆண்களுக்கு அது ஒரு பெரிய விஷயமாக தெரிவதே கிடையாது.. ஆனால் உன்னிப்பாக பார்த்தால் மிகப்பெரிய மனித உழைப்பை நாம் சுரண்டி கொண்டிருக்கிறோம்.. மிகப்பெரிய மனித உரிமை மீறலை, நமது இல்லங்களில் நாம் சத்தமேயில்லாமல், நடத்திக் கொண்டிருக்கிறோம். ஒரு நேர சமையல்.. இருநாட்கள் சாப்பாடு என்பதெல்லாம் நம்ம ஊரில் கிடையாது. காலையில் டிபன், மதியம் சாப்பாடு, இரவு டிபன் என எந்த நேரமும் சமையலறையில் சிறை வைத்து பழக்கிவிட்டோம் பெண…
-
- 37 replies
- 2.9k views
-
-
படம்: ஆர்.ரகு சமீபத்தில் நடந்த ஒரு சம்பவம் என்னை மிகவும் யோசிக்க வைத்தது. கொடைக்கானல் கீழ்மலைப் பகுதியான கும்பறையூர் என்ற பளியர் கிராமத்துக்குச் சென்றிருந்தேன். நாங்கள் சென்ற நேரம் ஒரு வீட்டில் காலை உணவு சாப்பிட்டுக்கொண்டிருந்தார்கள். மலைவாழ் மக்கள் என்ன சாப்பிடுகிறார்கள் என்று பார்க்க வேண்டும் என்ற ஆவலில் எட்டிப் பார்த்தபோது, இரண்டு சிறுவர்கள் ஒரு அலுமினியக் கிண்ணத்தில் நூடுல்ஸ் வைத்து சாப்பிட்டுக்கொண்டிருந்தார்கள். என்னால் நம்பவே முடியவில்லை. திகைப்புடன் இந்த உணவு எப்படிப் பழக்கமானது என்று கேட்டபோது, “விலை மலிவாக இருக்கிறது, அத்துடன் அடிக்கடி டி.வி-யில் காட்டப்படுவதால் பிள்ளைகள் சாப்பிட ஆசைப்படுகிறார்கள்” என்று அந்த வீட்டுப் பெண் சொன்னாள். “குடிக்கத் தண்ணீர் தாருங்கள…
-
- 0 replies
- 1.4k views
-
-
சென்னை சென்ட்ரல் ஸ்டேஷனில் பயணிகள் கொண்டுவரும் லக்கேஜ்களைப் பரிசோதித்து அந்தப் பக்கம் தள்ளுகிறது ஸ்கேனர் கருவி. கன்வேயரில் என் பொதியையும் வைத்துவிட்டுச் சுமையற்று நிற்கிறேன் கொஞ்ச நேரம். லக்கேஜைச் சுமந்திருந்த கைகள் இந்தச் சின்ன ஓய்வில் புத்துணர்வு கொள்கின்றன. இதனால் இந்தச் சுமைகளை இன்னும் நன்றாகச் சுமக்க இயலும். உடலின் எல்லா உறுப்புகளும் தன்னைத் தானே புதுப்பித்துக்கொள்வதன் மூலம் புத்துணர்வு ஊட்டிக்கொள்கின்றன. சராசரியாக ஒரு நாளைக்கு 60 கோடிப் பழைய செல்கள் இறந்து, புதியன பிறந்து புத்துணர்வு கொள்கிறோம். கண் இமைகளை மூடித் திறக்கும் அந்தச் சிறு இடைவெளியில் மூளைகூட அவசர ஓய்வெடுத்துப் புத்துணர்வு பெறுகிறது. எண் சாண் உடம்புக்கு மனதே பிரதானம். மனதும் தன்னைச் சுமைய…
-
- 1 reply
- 1k views
-
-
காதலர் தினத்தை கொண்டாடுபவர்கள் நரகத்துக்கு போவார்கள் பிரித்தானிய மதத் தலைவர் எச்சரிக்கை வீரகேசரி நாளேடு 2/5/2009 6:24:02 PM - மில்லியன்கணக்கான பிரித்தானியர்கள் எதிர்வரும் 14 ஆம் திகதி சனிக்கிழமை காதலர் தினத்தைக் கொண்டாட தயாராகி வருகின்ற நிலையில், அந்நாட்டில் செயற்படும் முஸ்லிம் அமைப்பொன்றின் தலைவர் அந்நாட்டு காதலர்களுக்கு இணையத்தளம் மூலம் அச்சுறுத்தலொன்றை விடுத்துள்ளார். சர்ச்சைக்குரிய முஸ்லிம் அமைப்பின் தலைவரான அன்ஜெம் சௌத்ரி என்பவர், "தி இஸ்லாமிஸ்ட்' வெப்தளத்தில் வெளியிடப்பட்ட செய்தியில் இவ்வாறு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். ""பிரித்தானிய காதல் ஜோடிகள் எவரும் காதலர் தினத்தைக் கொண்டாடக் கூடாது. இது மிக மோசமான ஒரு கலாசாரம். காதலர் தினத்தைக் கெண்டாடுபவர்க…
-
- 6 replies
- 1.3k views
-
-
உலகில் உள்ள அனைவருக்குமே ஒருசிலவற்றில் அதிகப்படியான விருப்பம் இருக்கும். அத்தகைய அதிகப்படியான விருப்பதால், அதனைப் பெறுவதற்கும், பின்பற்றுவதற்கும் அதிக ஆர்வம் செலுத்துவதால், நம்முடன் பழகுபவர்களுக்கு அது பொறுமையை இழக்கச் செய்து, சில சமயங்களில் எரிச்சலூட்டும் படியாகவும் இருக்கும். இவற்றில் பெண்களின் செயல்கள் தான் ஆண்களை கோபமூட்டும். உதாரணமாக, பெண்களுக்கு மேக்-கப் போடுவது மிகவும் பிடிக்கும். ஆனால் ஆண்களுக்கு அது சுத்தமாக பிடிக்காது. இது போன்று பெண்களுக்குப் பிடித்து ஆண்களுக்கு பிடிக்காத செயல்கள் உள்ளன. அவற்றில் ஐந்து செயல்கள் என்னவென்று பட்டியலிட்டுள்ளோம். அதைப் பார்ப்போமா!!! * வெளியே கிளம்புவதற்கு 10-15 நிமிடம் போதுமானது. ஆனால் பெண்கள் வெளியே கிளம்ப வேண்டுமெனில் குறை…
-
- 0 replies
- 1.6k views
-
-
இப்பிடி பப்ளிக் பண்ணுறதும் ஒரு விதத்திலை நல்லதுதான்.அப்பதானே பக்கத்து வீட்டு விடலைப் பெடியள் கடலை போடலாம்,(காதல்)கடிதம் நீட்டலாம்.
-
- 3 replies
- 924 views
-
-
ஃபேஸ்புக் எப்படி நம்மை வெறுப்பில் அமிழ்த்துகிறது? அரவிந்தன் கண்ணையன் பிரான்சிஸ் ஹாகென் (Frances Haugen) ஓர் அமெரிக்க தொலைக்காட்சியின் நேரலையில் தோன்றினார். ஃபேஸ்புக்கின் செயல்பாடுகள் குறித்து ‘வால்ஸ்ட்ரீட் ஜர்னல்’ பத்திரிகையில் சமீபத்தில் வெளிந்த கட்டுரைகளுக்குத் தரவுகள் தந்துதவியது ஃபேஸ்புக் நிறுவனத்திலேயேவேலை பார்க்கும் தான்தான் என்று அவர் சொன்னார். அடுத்த 24 மணி நேரத்தில் பேஸ்புக்கின் பங்குச்சந்தை மதிப்பு 6 பில்லியன் டாலர் சரிந்தது. மேலும் சோதனையாக ஃபேஸ்புக் செயலி பல மணி நேரங்கள் செயலிழந்ததும், அந்நிறுவனத்தின் செயல் திறன் மீது கேள்விகள் எழுப்பியது. இச்சூழலில் அமெரிக்காவின் மூன்று முக்கிய பத்திரிக்கைகள் - ‘நியூ யார்க் டைம்ஸ்’ (NYT), ‘வாஷிங்டன் போஸ்ட்’ (W…
-
- 0 replies
- 427 views
-
-
-
Why we do, what we do, and how we can do it better - Tony Robbins
-
- 0 replies
- 775 views
-
-
ஆண்களின் உலகம் அண்மை காலமாக ஆண்களின் உலகம் மீதான அன்பும், மதிப்பும் கூடிக்கொண்டே இருக்கிறது. 30 வயதில் ஒரு தியாகியைப் போல குடும்பப் பொறுப்புகள் சுமந்து திரிபவர்களின் முகங்களும், தன்னிடம் இருக்கும் கடைசி சில்லறைக் காசு வரை உடனிருக்கும் நண்பர்களுக்காய் செலவிடும் மனங்களும், ஜவ்வாது மலையின் பழங்குடி சிறுமி படிக்கவியலாமல் போனதற்காய் தி.நகர் பேருந்து நிலையத்தில் நள்ளிரவில் கண்ணீர் விட்ட தோழனுமாய்… அன்பு நிறைந்த ஆண்கள் நிறையப்பேரை சமீபமாய் காண்கிறேன்! எழுத்தில், திரையில், பொதுவில்… ஆண்கள் என்றால் பொறுப்பற்ற பொறுக்கிகள் என்ற சித்திரம் பின்னப்பட்டிருக்கிறது. இது முழு பொய் இல்லை, முழு உண்மையும் இல்லை. முப்பதைக் கடந்த வயதில்… தங்கையின் திருமணம், அக்காவின் பேறுகாலம் என நில்ல…
-
- 0 replies
- 1.5k views
-
-
அண்மையில் ஒரு பொதுவேலைத்திட்டத்திற்காக சில தொழில் நடத்துநர்களை சந்திக்க சென்றோம். அதில் எனக்கு ஏற்பட்ட ஒரு மனக்கசப்பான அனுபவத்தை இங்கு பதிய விழைகின்றேன். ஒரு 30 வயது பையன். இரண்டு பெரிய தொழில் நிலையங்களுக்கு உரிமையாளர். அதில் ஒன்றை அவரும் இன்னொன்றை அவரது சகோதரரும் கவனிக்கின்றனர். நாங்கள் அவரைச்சந்திக்க தொலைபேசி அழைப்பை ஏற்படுத்திபோது அவர் அதற்கு பதிலளிக்கவில்லை. சில நாட்களில் நேரே சென்று சந்திப்பது என்று முடிவு செய்தோம். நாங்கள் 4 பேர் அவரது முதலாவது பாரிஸ் 1இல் உள்ள அவரது பாருக்கு சென்றபோது அவர் மற்ற கடையில் நிற்பதாக சொன்னார்கள். அங்கு சென்று சந்திக்கலாம் என்று சென்றோம். கால் வைக்க கூசும் அளவுக்கு அந்த நைற் கிளப் செய்யப்பட்டிருந்தது. அவர் இதை வடிவமைக்க அமெரிக்கா ச…
-
- 20 replies
- 2.1k views
-
-
சமீபத்தில் நான் தெரிந்து கொண்ட தமிழர்களின் அறியப்படாத வரலாற்று ஆய்வை உங்களுடன் பகிர்கிறேன். 16.11.2011 அன்று வெளியான “டைம்ஸ் ஆப் இந்தியா” நாளிதளில் வந்த ஒரு செய்தியும் அதை தொடர்ந்து நான் கலந்துகொண்ட “பழந்தமிழரின் கடல் மேலாண்மை” என்னும் கருத்தாய்வு கூட்டத்திலும் நான் தெரிந்து கொண்ட விஷயங்களையே நான் பகிர்கிறேன். தமிழர்களின் கடல் மேலாண்மை பற்றி ‘கடல் புறா’ போன்ற வரலாற்று நாவல்கள் மூலம் அரசல் புரசல்களாக நம்மில் பலரும் அறிந்திருப்போம். ’கலிங்கா பாலு’ என்னும் கடல்சார் ஆராய்ச்சியாளரின் கடல் ஆமைகள் பற்றிய ஆய்வில் தமிழர்கள் பற்றிய பல அறிய உண்மைகள் வெளிச்சத்துக்கு வந்துள்ளன. அவருடைய ஆய்வறிக்கை “தமிழர் வரலாற்று ஆய்வு நடுவம்” நடத்திய “பழந்தமிழரின…
-
- 6 replies
- 1.7k views
-
-
வடக்கு ஆப்ரிக்க நாடான துனிசியாவில் பெண்களுக்கு எதிரான வன்முறைகளை கண்டித்து, ஏராளமானோர் போராட்டத்தில் ஈடுபட்டனர். துனிஷ் பகுதியில் பெண்களுக்கு எதிரான வன்முறைகளில் ஈடுபடுபவர்களை தண்டிக்கும் சட்டங்களை மேலும் வலிமையாக்க வேண்டும் , குடும்ப சொத்தில் சம உரிமை அளிக்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி, போராட்டம் நடைபெற்றது. இதில் போராட்டக்காரர்கள் துடப்பம் மற்றும் சமையல் பாத்திரங்களை கையில் ஏந்தியவாறும், கோமாளிகள் போன்று வண்ணபொடிகளை பூசிகொண்டு முழக்கங்களை எழுப்பியவாறும் சாலையில் பேரணியாக சென்றனர். https://www.polimernews.com/dnews/91068/பெண்களுக்கு-எதிரானவன்முறைகளை-கண்டித்துதுடப்பம்,-சமையல்பாத்திரங்களை-கையில்ஏந்தியவாறு-பேரணி
-
- 0 replies
- 424 views
-