Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சமூகச் சாளரம்

சமூகம் | பண்பாடு | குடும்பம் | வாழ்வியல் | சீர்திருத்தங்கள் | பெண்ணியம்

பதிவாளர் கவனத்திற்கு!

சமூகச் சாளரம் பகுதியில் சமூகம், பண்பாடு, குடும்பம், வாழ்வியல், சீர்திருத்தங்கள், பெண்ணியம் பற்றிய தரமான சிந்தனையைத் தூண்டும் தகவல்கள் இணைக்கப்படலாம்.

எனினும் அளவுக்கதிகமாக  பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.

  1. திருமணமாகாத இளம்பெண்கள், திருமணமான ஆண்களை ஏன் காதலிக்கிறார்கள்? ஜி. ஆர். சுரேந்தர்நாத் இரண்டு வாரங்களுக்கு முன்பு, நான் அலுவலகத்திலிருந்து வீட்டிற்கு வந்தவுடனேயே எனது மனைவி மிகவும் பரபரப்பாக, "ரமலத் உண்ணாவிரதம் இருக்கப்போறாங்களாமே? " என்றாள். நான் குழப்பத்துடன், "ரமலத் யாரு?" என்றேன். "காந்தி யாரு?" என்று நான் கேட்டது போல் என்னை முறைத்துவிட்டு, "ரமலத் யாருன்னு தெரியாதா? அப்புறம் பேப்பர், புக்ல எல்லாம் என்னத்ததான் படிக்கிறீங்க? ரமலத், பிரபுதேவாவோட ஒய்ஃப்." என்றாள். என் மனைவியின் பொதுஅறிவு வீச்சைக் கண்டு எனக்குப் புல்லரித்துப்போனது. ~~ஏன் உண்ணாவிரதம் இருக்காங்களாம்?" என்றேன். "பிரபுதேவா நயன்தாராவ லவ் பண்றத வெளிப்படையா சொல்லிட்டாராம். அதுக்கு எதிர்ப்பு…

  2. திருமணமான பெண்களுக்கு 10 தாம்பத்திய ரகசியங்கள் திருமணமான பெண்கள் தங்கள் தாம்பத்திய வாழ்க்கையை சிறப்பாக அமைத்துக்கொள்ள தெரிந்துவைத்துக்கொள்ள வேண்டிய பத்து ரகசியமான விஷயங்கள்: பெண்கள் பூப்படைதல் மூலம் வயதுக்கு வந்துவிட்டாலும், அப்போதே இனப்பெருக்க திறனுக்கான முழுஆற்றலையும் அவர்கள் உடல் பெற்றுவிடுவதில்லை. பூப்படைவதில் தொடங்கி அதற்கான வளர்ச்சி மெல்ல மெல்ல நிகழ்ந்துகொண்டே இருக்கிறது. பெண்களின் உடலில் 17, 18 வயதில் வியத்தகு மாற்றங்கள் உருவாகிறது. அப்போதிருந்து உருவாகும் பாலியல் ஆர்வம் 35-40 வயது வரை சீராக நீடிக்கிறது. ஆனால் 40-45 வயதுகளில் உடலில் ஏற்படும் மாற்றங்களால் அந்த ஆர்வம்கட்டுப்படுகிறது. பெண்களுக்கு மனோபாஸ் காலகட்டத்திற்கு பின்பும் தாம்பத்யத்தை அனுபவ…

  3. திருமணமான பெண்களுக்கு அந்நிய ஆண்கள் மீது ஈர்ப்பு ஏற்படக் காரணம் என்ன....? .திருமணத்திற்கு அப்பாற்பட்ட தகாத உறவு என்பது ஆண்-பெண் மத்தியில் இன்று சகஜமாகி வருகிறது. திருமணமான பெண்களில் சுமார் ஐம்பது சதவிகிதத்தினர் தன் கணவன் அல்லாத வேறு ஆணுடன் உறவு கொள்வதும், அதற்காகத் தம் திருமண வாழ்க்கையையே இழக்கத் தயாராக இருப்பதும் சர்வ சாதாரணமாகி விட்டது. திருமணமான பெண்களுக்குக் கணவன் அல்லாத அந்நிய ஆண்கள் மீது ஈர்ப்பு ஏற்படக் காரணங்கள் என்னென்ன....? * தம்பதியருக்கிடையேயான தாம்பத்திய உறவில் திருப்தியின்மை ஏற்படுவதே இதற்கான முழு முதல் காரணம். தாம்பத்திய உறவில் தன் கணவனால் திருப்தியடைய முடியாத பட்சத்தில் அந்தப் பெண் தனது உணர்ச்சிகளுக்கு வடிகாலாக இன்னொரு ஆணின் உறவை நாடுகிறாள். அத…

  4. வணக்கம், புதிய நாகரீகங்கள், பழக்கவழக்கங்கள், தொழில்நுட்பங்கள், விஞ்ஞான வளர்ச்சிகளோட மனுச வாழ்க்கையும் தினமும் மாறிக்கொண்டு போகிது. இந்த மாற்றங்களில வெளிநாடுகளில இருக்கக்கூடிய தமிழ் ஆக்களுக்கு சவாலாக இருக்கிற ஒரு விசயம் திருமணம் + குடும்ப வாழ்க்கை. இதுபற்றி இஞ்ச கொஞ்சம் பேசலாம் எண்டு நினைக்கிறன். ஒவ்வொரு கிழமையும் வெளிநாடுகளில எங்கையாவது ஒரு ஹோலுக்க தடல்புடலா ஆடம்பரமா எங்கட ஆக்களிண்ட கலியாணங்கள் நடக்கிது. அங்க ஆட்டம் என்ன பாட்டு என்ன எல்லாம் சொல்லி வேலை இல்லை. பிறகு திருமண வரவேற்பு எண்டு கலியாணம் முடிஞ்ச கையோட அடுத்த கிழமை திரும்பவும் ஹோல் எடுத்து அதுக்க பெரிய கொண்டாட்டங்கள். உதுக்கு எல்லாம் ஆகிற செலவு எவ்வளவு தெரியுமோ? சுமார் ஐநூறு பேரை கொண்டாட்டத்துக்கு கூப்பி…

  5. திருமணம் - ஒரு மோசமான ஒப்பந்தம் .. அன்புள்ள ஆண்களே.., இது எல்லா ஆண்களுக்கும் அல்ல... பெரும்பாலான ஆண்களுக்கானது... நவீன திருமணம் உங்களுக்கு பயனளிக்காது. திருமணம் என்பது பெரும்பாலும் ஆண்களுக்கு ஒரு மோசமான ஒப்பந்தம், பல திருமண கதைகள் பலருக்கு கொடூரமான யதார்த்தத்தை மட்டுமே எடுத்துக்காட்டுகின்றன. ஒரு மனிதன் தனது முழு வாழ்க்கையையும் தியாகம் செய்வதில் செலவிடுகிறான் - நீண்ட நேரம் வேலை செய்தல், பள்ளிக் கட்டணத்தைச் செலுத்துதல் மற்றும் தனது குடும்பத்திற்கு வசதியான வாழ்க்கையை வழங்குதல். அவர் தனிப்பட்ட இன்பங்களைத் துறந்து, தனது கனவுகளைத் தள்ளி வைத்து, தனது குழந்தைகள் வெற்றி பெறுவதை உறுதி செய்வதற்காக தன்னிடம் உள்ள அனைத்தையும் கொட்டுகிறார். தன்னைச் சுற்றி அன்பு மற்றும் விசுவாசத்தின் …

  6. நல்ல ஒரு பயனுள்ள கட்டுரை,திருமணம் முடிக்க இருப்பவர்களுக்கும்,முடிதவர்

    • 18 replies
    • 3.6k views
  7. ஒரு சின்ன சந்தேகம். திருமணம் ஒருவரின்(ஆண்/பெண்) வாழ்க்கையில் அவசியமான ஒன்றா அல்லது அவசியமாற்றதா ? இவ்விடயத்தில் அனுபவசாலிகளான முகத்தார், சாத்திரியார், சின்னப்பு போன்றோர் உங்கள் கருத்தை முன் வையுங்கள்.

    • 27 replies
    • 6.8k views
  8. மாலை நேரம். வீட்டுக்கு வருகிறீர்கள். நல்ல பசி; வயிற்றைக் கிள்ளுகிறது. சாப்பிட உட்காருகிறீர்கள். மேசையில் உணவு ஏதுமில்லை. நீங்கள் என்ன செய்வீர்கள்? அ. மனைவிக்கு உதவி செய்யச் சமையலறைக்குச் செல்வீர்கள். ஆ. தொலைக்காட்சி பார்த்தபடி பொறுமையோடு காத்திருப்பீர்கள். இ. `விருட்’டென்று எழுந்து ஏதேனும் உணவகத்துக்குச் செல்வீர்கள். ஈ. எகிறிக் குதித்து எட்டு ஊருக்குக் கேட்குமாறு காட்டுக்கூச்சல் போடுவீர்கள். உங்கள் விடை என்ன? உங்கள் விடை `அ’ என்றால்… உங்கள் மனைவி தமன்னாவாக இருக்கவேண்டும்; இல்லையெனில் கிட்…டத்…தட்…ட… ஒரு தமன்னாவாக இருக்கவேண்டும். `ஆ’ என்றால்… அண்மையில்தான் உங்களுக்குத் திருமணம் ஆகி இருக்கவேண்டும். `இ’, `ஈ’ – இவை இரண்டுக்கும் விளக்கம் …

    • 2 replies
    • 1.1k views
  9. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, எம்மா (1808 –1896) மற்றும் சார்லஸ் டார்வின் (1809-1882), தங்களது 43 ஆண்டுகள் திருமண வாழ்க்கையில், 10 குழந்தைகளைப் பெற்றனர். கட்டுரை தகவல் பிபிசி நியூஸ் முண்டோ 6 ஜூலை 2025 சார்லஸ் டார்வின் 1838ஆம் ஆண்டில் இயற்கைத் தேர்வு (Natural selection) குறித்த தனது கருத்துக்களை வகுக்கத் தொடங்கினார். ஹச்எம்எஸ் (HMS) பீகிள் என்ற அறிவியல் ஆராய்ச்சிக் கப்பலில் உலகம் முழுவதும் மேற்கொண்ட பயணத்தின் போது, குறிப்பாக தென் அமெரிக்காவில் அவர் பெற்ற அவதானிப்புகளின் அடிப்படையில் பகுப்பாய்வு செய்தார். இந்த காலகட்டத்தில், அவர் லண்டன் புவியியல் சங்கத்தின் செயலாளராகவும் ஆனார், அந்தப் பதவி கணிசமான பொறுப்புகளைக் கொண்டிருந்தது. மேலும் பிற ஆராய்ச்சிகளைத் தொடரும் அதே …

  10. திருமணம் செய்யாமலே சேர்ந்து வாழும் பெண்களின் வாழ்க்கை: ருசிகரமான புதிய கருத்துக்கணிப்பு காதல், திருமணம் போன்றவைகளில் பெண்களின் கருத்துக்கள் முந்தைய தலைமுறை போல் இல்லை. முற்றிலும் மாறுபட்ட எண்ணங்கள் அவர்களிடையே உருவாகியிருக்கிறது. அதை வெளிப்படுத்துகிறது இந்த புதிய கருத்துக்கணிப்பு. 18 முதல் 24 வயதுக்கு உட்பட்ட பெண்கள் இதில் கருத்துப் பதிவு செய்திருக்கிறார்கள். ‘நீங்கள் காதல்வசப்பட்டிருந்தால், என்ன ஆனாலும் பரவாயில்லை என்ற தைரியத்தோடு பெற்றோரிடம் காதலை வெளிப்படுத்துவீர்களா?’ என்ற கேள்விக்கு பெண்கள் அளித்திருக்கும் பதில்! எதைப் பற்றியும் கவலைப்படாமல் தைரியமாக காதலை பெற்றோரிடம் வெளிப்படுத்திவிடுவோம் என்று 68 சதவீதத்தினர் தெரிவித்திருக்கிறார்கள். சூழ…

  11. Started by chumma....,

    ஒரு தமிழ் ஆணோ அல்லது ஒரு தமிழ் பெணோ வேறு இன நபரை திருமணம் செய்வதால் என்ன நன்மை தீமை என்பதை உதாரணங்கள் மூலம் ஆராயலாமா? யாழ்ப்பாண தமிழ் வாழ்க்கை முறைக்கும், இந்த்திய தமிழ் வாழ்க்கை முறைக்கும் சில சிறு வேறுபாடுகள் இருப்பதால், அதையும் கூட கருத்தில் கொண்டு, விவாதிக்கலாமா?

  12. திருமதி கொப்பலின் குற்றச்சாட்டு by noelnadesan திருமதி கொப்பலானின் ஆறடி உயரமும் ஆண்கள் போன்ற இடைவெளிவிடாத இடையமைப்பும் கடுகடுப்பான முகமும் எனது கவனத்தை ஈர்த்தது. அவருக்கு பின்னால் பதினாலு வயது இளம்பெண் தாயின் மறுபதிப்பாக சிறிய ரெரியர் நாய்க்குட்டியை மார்புடன் இறுக்கமாக அணைத்தபடிவந்தாள். இருவரையும் வரவேற்று உள்ளே அழைத்துசென்றேன். தங்களது மிருகவைத்தியரிடம் அப்பொயின்மன்ட் கிடைக்காததால் வந்தோம் என தாயார் கூறினார். அவர்கள் வார்த்தையில் உள்ள தொனியை ரசிக்கமுடியவில்லை. ஆனாலும் அந்த இளம் பெண்ணிடம் நாய்க்குட்டியை எனது மேசையில் வைத்துவிட சொன்னேன். எனது வேண்டுகோளை அலட்சியம் செய்தாளோ அல்லது புரியவில்லையோ? அந்த நாய்க்குட்டியை மேலும் இறுக்கமாக அணைத்துக்கொண்டார். ஏதாவது மனநல குறை…

  13. திருவாளர் திருமதி என்றொரு நிகழ்ச்சி சன் ரிவியில் ஒலிபரப்பாகும் ஓரு புதிய நிகழ்ச்சி.சில வாரங்களாக நடைபெற்று வருகிறது.உங்களில் பலர் பார்த்திருப்பீர்கள் என நினைக்கிறேன்.சும்மா ஒரு பொழுது போக்கு நிகழ்சிதான்.முதல் சுற்றை டுயட் றவுண்ட் என்று சொல்கிறார்கள்.அதாவது கணவன் மனைவியிருவரும் தங்களுக்குப் பிடித்த ஒரு பாடலைத் தெரிவு செய்து அதற்கு நடனமாட வேண்டும்.புள்ளிகள் வளங்குவதற்கு பிரத்தியேகமாக அவர்கள் என்ன பொருட்களைப் பயன்படுத்தினார்கள் முகபாவனை தம்பதிகளுக்கிடையேயான அந்நியோன்யம் இப்படி பல அம்சங்களைக் கவனிக்கிறார்கள். அடுத்த சுற்றில் நிகழ்ச்சித் தொகுப்பாளர் குடுக்கும் பட்ஜெட்டில் தம்பதிகள் சொப்பிங் செய்ய வேணும்.இரு தம்பதிகளில் யாருடைய பொருட்கள் பட்ஜெட்டையொட்டியிருக்கிறதோ அவர்களுக…

    • 8 replies
    • 2.2k views
  14. திரை நேரத்தின் தாக்கம் திருமதி மாதங்கி சுதர்சன் தாதிய உத்தியோகத்தர் உளவியல் துறை மருத்துவ பீடம் யாழ் பல்கலைக்கழகம் திரை நேரம் (Screen Time ) என்பது தொலைக்காட்சி பார்ப்பது, வீடியோ கேம் விளையாடுவது அல்லது திரையுடன் கூடிய மின்னணு சாதனத்தைப் பயன்படுத்துவது (ஸ்மார்ட்ஃபோன்,டேப்லெட் போன்றவை) ஆகியவற்றில் செலவழிக்கும் நேரத்தினை குறிக்கும். குறிப்பாக இன்றைய டிஜிட்டல் உலகில் குழந்தைகள் சிறுவயதிலிருந்தே பலதரப்பட்ட மின்னியல் தொழில்நுட்ப சாதனங்களான ஸ்மார்ட் போன், டேப்லெட் போன்றவற்றை மிக எளிதாக அணுகுவதற்கான வாய்ப்புக்களை அதிகம் பெறுகின்றனர். மேலும் இன்று பல வீடுகளில் குழந்தைகள் அடம்பிடிக்கும் போதும், அவர்களுடைய அழுகையை நிறுத்துவதற்கும், உணவு ஊட்டும்போதும…

  15. திரைப்பட நாயகிகள் வெறும் பண்டமா? நயன்தாரா | கோப்பு படம் பெண்களைப் பண்டமாக்கிக் காட்சிப்படுத்துவது தமிழ்த் திரைப்படங்களுக்குப் புதிதில்லை. அந்த வழக்கத்தையொட்டித் திருவாய் மலர்ந்திருக்கிறார் திரைப்பட இயக்குநர் சுராஜ். இவர் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான ‘கத்தி சண்டை’ படத்தைத் தொடர்ந்து இணையதளம் ஒன்றுக்கு இவர் அளித்த பேட்டியில் “நாயகிகள் முழுமையாக உடையணிந்து நடிப்பதில் எனக்கு உடன்பாடு கிடையாது. பணம் கொடுத்துத் திரையரங்குக்கு வருகிறவர்கள் நடிகைகளைக் கவர்ச்சியாகப் பார்க்கத்தான் விரும்புவார்கள்” என்று சொல்லியிருக்கிறார். அதோடு, “ஆடை வடிவமைப்பாளர், முட்டிவரை மூடியபடி இருக்கிற உடையைக் கொண்டுவந்தால் அவற்றை நான் ஆங்காங்கே க…

  16. திரைப்படங்கள் பெண்களை பெருமைப்படுத்துகிறதா சிறுமைப்படுத்துகிறதா??

  17. மு. ஹரிஹரன் பிபிசி தமிழுக்காக கடந்த வாரம் வேளாங்கண்ணி அருகே ஆதரவற்ற நிலையில் இருந்த ஒரு சிறுமியை பொதுமக்கள் மீட்டு காவல்துறையிடம் ஒப்படைத்தனர். விசாரணையில் கோவையில் பத்தாம் வகுப்பு படித்து வரும் சிறுமி, ஃபேஸ்புக் மூலம் நட்பான நபரை பார்ப்பதற்காக வேளாங்கண்ணிக்கு வந்த போது பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டது தெரியவந்தது. அவர் மட்டுமின்றி வேளாங்கண்ணிக்கு அழைத்துச் செல்வதற்காக வந்த டாக்சி ஓட்டுநர் அச்சிறுமியை ஊட்டிக்கு கடத்திச் சென்று மூன்று நாட்களாக பாலியல் வன்கொடுமை செய்ததும் தெரிய வந்தது. இதேபோன்று, திருச்சியில் இருந்து கடத்தி வரப்பட்ட சிறுமி, மேட்டுப்பாளையத்தில் சில தினங்களுக்கு முன்னர் மீட்கப்பட்டார். நண்பர்களோடு ஆன்லைன் வகுப்புக்கு செல்வதாக பெற்றோ…

  18. திறமையை வளர்த்துக் கொள்ளுங்கள் டாக்டர் எம்.எஸ். உதயமூர்த்தி தொழிலில் இறங்கும் நாம் தொழிலதிபர்களை வெற்றி பெறச் செய்த குணங்கள் எவை? அவற்றை நாம் வளர்த்துக் கொள்ள முடியுமா என்று யோசிக்கவேண்டும். தொழில் செய்பவர் என்ன செய்கிறார்? ஒரு பொருளை விற்கிறார். தன்னிடம் இருக்கும் பொருளை இடமாற்றம் செய்கிறார். அதனால்தான் நம் வீட்டுக்கு மளிகைக் கடையிலிருந்து சர்க்கரை வந்து சேருகிறது. நேற்று வரை அந்த வகை சோப்பு இல்லை. நேற்று வரை குடிநீரை சுத்தப்படுத்தும் கருவி இல்லை. ஒரு காலத்தில் சிக்கிமுக்கிக் கல்தான் இருந்தது. இப்போது தீப்பெட்டியை அவர் உற்பத்தி செய்கிறார். முன்பு ஓரிடத்திலிருந்து மற்றோர் ஊருக்கு நடந்து போனார்கள். இப்போது நமது தொழிலதிபர் பஸ் விடுகிறார். இல்லாத ஒன…

  19. தீபாவளி என்றதும் நமது நினைவுக்கு வருவது காசியிலுள்ள அன்ன பூரணி தேவியின் தங்க விக்ரகம் தான். கர்நாடக மாநிலம், "ஹொரநாடு' அன்னபூர்ணேஸ்வரி ஆலயத்தில் உள்ள மூலவரான அருள்மிகு அன்னபூர்ணேஸ்வரியும், ஆறரை அடி உயரத்தில் தங்கக் கவசத்துடன் தான் பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். இக்கோவிலில் அம்மனை தரிசித்துக் கொண்டு வெளியில் வந்தவுடன், தீர்த்தப் பிரசாதத்துடன் கொஞ்சம் அரிசியும் வழங்குகின்றனர், அதை எடுத்து வந்து நமது வீட்டில் இருக்கும் அரிசிப் பானையில் போட்டு வைத்தால், குறைவற்ற உணவு தானியம் எடுக்க எடுக்கக் குறையாமல் இருக்கும் என்பது நம்பிக்கை. இக்கோவிலில் பக்தர்களுக்கு இருவேளை உணவுடன், காலை சிற்றுண்டி காபியுடன் வழங்கப்படுகிறது. சிறிய குழந்தைகளுக்குப் பாலும் வழங்குகின்றனர். …

  20. தீபாவளிப் பண்டிகையைக் கொண்டாடுவது தமிழனுக்கு மானக்கேடும், முட்டாள்தனமுமான காரியம் என்று 50 ஆண்டுகளாக எழுதியும் பேசியும் வருகின்றேன். இதன் பயனாய் அநேக தமிழ் மக்கள் இப்பண்டிகையைக் கொண்டாடாமல் நிறுத்திவிட்டார்கள். என்றாலும், இன்னமும் பல தமிழ் மக்கள் தங்கள் இழிநிலையை, மான ஈனத்தை உணராமல் கொண்டாடி வருகிறார்கள்! இக்கொண்டாட்டமானது தமிழ் மக்களுடைய இழிவையும் முட்டாள்தனத்தையும் காட்டுவது மாத்திரமல்ல; தமிழர் (திராவிடர்கள்) ஆரிய இனத்தானுக்கு அடிமை, அவனது தலைமைக்கு அடிமை, மீட்சி பெற விருப்பமில்லாத மானங் கெட்ட ஈனப் பிறவி என்பதைக் காட்டிக் கொள்ள போட்டி போடுகிறார்கள் என்பதையே காட்டுகிறது. “மானமும் பகுத்தறிவும் உடையவனே மனிதன்; அஃதிலார் மனித உருவமுள்ள மிருகமே ஆவர்’’ என்ற அறிவுரைப்…

  21. குஜராத் மாநிலத்தின் சூரத் நகரத்தில் உள்ள வைர நகை வியாபாரி ஒருவர் தன்னிடம் பணியாற்றும் ஊழியர்களுக்கு கார், வீடு மற்றும் நகை ஆகியவற்றை தீபாவளி போனஸாக அள்ளிக் கொடுத்திருக்கிறார். சூரத் நகரத்தில் வசிப்பவர் சவ்ஜி தோலாக்கியா. குஜராத்தின் அம்ரேலி மாவட்டத்தைச் சேர்ந்த இவர் 70களில் வேலைதேடி சூரத்துக்கு வந்தார். அங்கு தன் உறவினர் ஒருவரிடம் சென்று வியா பாரம் தொடங்குவதற்குக் கடன் பெற்றார். அதை வைத்துக்கொண்டு அவர் சிறிய அளவில் வைர வியாபாரத்தைத் தொடங்கினார். 1992ம் ஆண்டு ஹரிகிருஷ்ணா எக்ஸ்போர்ட்ஸ் எனும் வைர வியாபார நிறுவனத்தைத் தொடங் கினார். கடந்த 20 ஆண்டுகளில் ஓராண்டுக்கு ரூ.6,000 கோடி லாபம் ஈட்டும் நிறுவனமாக அதை மேம்படுத்தினார். தற்போது சூரத், மும்பை மற்றும் வெளிநாடுகளில் இந…

  22. தீபாவளி: காரணங்களும் காரியங்களும் ஆழ்வாப்பிள்ளை சில விடயங்களில் எப்பொழுதும் நாங்கள் தெளிவு இல்லை. ஏன், எதற்கு என்ற கேள்விகள் எங்களிடம் அரிது என நினைக்கிறேன். என்னுடன் வேலை செய்யும் ஒரு ஜெர்மனியர், ஒருநாள் என்னுடன் உரையாடும் போது, சொன்ன வார்த்தைகள் நீண்ட நாட்களாக எனக்குள் கேட்டுக் கொண்டிருந்தன. அவர் சொன்னது இதுதான். 'ஒரு தடவை கொலண்டில் உள்ள வாசிகசாலைக்குச் சென்றிருந்தேன். அங்கிருந்த ஒரு புத்தகத்தில் உங்களைப் (தமிழரைப்) பற்றிய குறிப்பு இருந்தது. அதில் தமிழர்கள் என்றால் குள்ளமானவர்கள், கறுப்பு நிறமானவர்கள், பல்லு வெளியில் துருத்திக் கொண்டிருக்கும். தங்களுக்குத் தேவையானவர் ஒருவர் போனால் அவர் பின்னால் ஆட்டு மந்தை போல் எல்லோரும் போய்க் கொண்டிருப்பார்கள் என்று எழுதிய…

  23. தீபாவளி . ஆரிய_பண்டிகை புராணம் கற்பித்த திருமாலின் கிருஷ்ண அவதாரத்தில் நரகாசுரனை கொன்ற தினம் என்று ஒருநாளை தீபாவளியாக இந்துக்கள் கொண்டாடுகின்றனர். சரி பாகவத புராண கதை என்ன கூறுகின்றது என்று பார்ப்போம்..! வராக அவதாரத்தில் (பன்றி அவதாரத்தில்) பூமாதேவிக்கும் (பூமிக்கும்) விஷ்ணுவிற்கும் (பன்றிக்கும்) பிறந்தவன் நரகாசுரன் எனும் அசுரன். இரண்யாட்ச‍‌‍‌ன் என்ற அரக்கன் பூமியை எடுத்துச் சென்று கடலுக்கடியில் மறைத்து வைத்துவிட்டான். அதனை மீட்டெடுக்க விஷ்ணு பன்றி அவதாரம் எடுத்து கடலின் அடிவரைசென்று பாதாளம் நோக்கி துளை அமைத்துச்சென்று அசுரனுடன் ஆயிரம் வருடங்கள் போரிட்டு அவனை வென்றார். அப்போது பூமாதேவியுடன் ஏற்பட்ட பரிசத்தினால் பூமாதேவி நரகாசுரன் என்ற மகனைப் பெற்றெடுத்தா…

    • 0 replies
    • 1.2k views
  24. தீபாவளியின் அரசியல் 1 தீபாவளிப் பண்டிகையின் வேட்டு முழக்கங்கள் ஆரவாரமாய் ஒலிக்கின்றன. நரகாசுரன் என்ற அசுரகுலத் தலைவனை ஸ்ரீ மஹாவிஷ்ணு அழித்தொழித்த நாள் என்று ஒரு சாராரும், திராவிடத் தலைவனை அழித்து ஆரிய வெற்றியைப் பறை சாற்றிய நாள் என்று மறு சாராரும் தங்கள் தங்கள் அரசியலைச் செவ்வனே முன்வைத்துக் கட்டமைத்துக் கொண்டிருக்கும் அரசியல் ஓடிக்கொண்டிருக்கிறது. நூற்றாண்டுகளாக மிகவும் வெற்றிகரமாக இயங்கும் இந்தத் தொன்மத்தை, ஒட்டியும் வெட்டியும் ஆய்வு செய்யும் போக்குதான் இது. ஒரு சீரிய ஆய்வாளனை ஆய்வின் நுட்பமான தளங்களை நோக்கி நகரவிடாமல், தாங்கள் ஏற்கனவே முன்வைத்துள்ள ஆய்வுப் போக்கிலேயே, ஒட்டி அல்லது வெட்டி யோசிக்க வை…

    • 0 replies
    • 1.3k views
  25. துணிவே துணை என தனித்து பயணிக்கும் பெண்கள் பெண்களின் இடம் சமையலறை என்ற காலம் வேகமாக மாறிவருகிறது. பெரும்பாலான துறைகளில் ஆண்களுக்கு இணையாக பெண்களும் கல்வி கற்பது மட்டுமல்ல பணியிலும் சிறந்து விளங்குகிறார்கள். ஆனால் பொழுதுபோக்கு என்று வரும்போது பெண்கள் தமது குடும்பத்திற்கே முன்னுரிமை அளிப்பது தான் அதிகம். துணிவே துணை என தனித்து பயணிக்கும் பெண்கள் ஆண்களை போல தமக்கு பிடித்த இடங்களுக்கு தமது நண்பர்களுடனோ அல்லது தனியாகவோ பெண்கள் சுற்றுலா செல்வதில்லை. ஆனால் அந்த நிலைமை தற்போது மாறிவருகிறது. தனியாகவே சுற்றுலா செல்ல பல பெண்கள் தொடங்கிவிட்டனர். அதேபோல பெண்கள் குழுவாக பயணம் செய்யும் போக்கும் தற்போது அதிகரித்துவருகின்றது. சிலர் சிந…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.