சமூகச் சாளரம்
சமூகம் | பண்பாடு | குடும்பம் | வாழ்வியல் | சீர்திருத்தங்கள் | பெண்ணியம்
சமூகச் சாளரம் பகுதியில் சமூகம், பண்பாடு, குடும்பம், வாழ்வியல், சீர்திருத்தங்கள், பெண்ணியம் பற்றிய தரமான சிந்தனையைத் தூண்டும் தகவல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
2251 topics in this forum
-
பெண் ஒடுக்குமுறையின் ஒரு வரலாறு ஆண்களைப்போன்றே பெண்களும் பல வர்க்கங்களினால் பிளவுபட்டு வாழ்கின்றனர். ஒவ்வொரு வர்க்கப் பெண்களுக்கும் தமது வர்க்கத்திற்குரிய தனித்துவமான பிரச்சினைகள் உண்டு. நம்முள் பெரும்பான்மையினரால் விளங்கப்படும் பெண்ணிலைவாதமோ பால்ரீதியான பிரச்சினைகளையே தனது மையக்கருத்தாகக் கொண்டுள்ளது. இதன் விளைவாக, பெண்களை (அ) வர்க்கங்களாக (ஆ) வர்க்க நிலைப்பாடுகளையொட்டி ஸ்தாபனப்படுத்த வேண்டிய அவசியம் உருத்தெரியாமல் மழுங்கடிக்கப்படுகின்றது. இதுவும் காரணமில்லாமலன்று. தமது வர்க்க நலன்களைக் காப்பாற்ற விழையும் புத்திஜீவிகளின் வெளிப்பாடுகள் தாம் இவை. தற்போது, அபிவிருத்தியடைந்துவரும் முதலாளித்துவ நாடுகளிலிருந்து வெளிவரும் கருத்துகளும் இப்போக்கிற்கு தூபம் போடுவனவாகவே இருக…
-
- 0 replies
- 1.1k views
-
-
நீங்கள் நாத்தீகனா இது கொஞ்சம் Controversial ஆன விசயம். இப்படியான விசயங்களை வாசிக்க விரும்பாதவர்கள் இந்த இடத்திலேயே நிறுத்தி விடுங்கள். ஆனால் அப்படி என்ன Controversial ஆன விடயம் என்று பார்ப்போமே என்று எண்ணுபவர்கள் தொடர்ந்து வாசிக்கலாம். "முக்கியமாய்'' யோசிக்கலாம். நான் பேசிக்கொண்டு இருக்கிறபொழுது பலர் என்னிடம் கேட்கிற கேள்வி நீங்கள் நாத்தீகனா (Atheist)? கடவுளை நம்பமாட்டீர்களா? உலகப் படைப்பில் உங்களுக்கு நம்பிக்கை இல்லையா? என்பதுதான். எனக்கு கடவுள் என்கின்ற சக்தி வாய்ந்த ஒருவரில் நம்பிக்கை இல்லை. எதற்காக, எப்படி, நான் அதனை நம்புவது? அது சிரமமான விடயம் எனக்கு. என்னைப் பொறுத்த வரையில் கடவுள் என்பவர் இல்லை. கடவுள் என்பவள் என்று சொல்ல வேண்டிய தேவை இல்ல…
-
- 4 replies
- 1.7k views
-
-
சமத்துவத்திற்கொரு முயற்சி - ஆண்களின் சமையல் பயிற்சி காலம் காலமாக, பல நூற்றாண்டுகளாக அடுப்பின் நெருப்பு நம் பெண்களை வேகவைத்துக் கொண்டிருக்கிறது. பெண்களின் உலகம் சமையலறைக்குள்ளேயே முடங்கிக் கிடப்பதை அறியாதவர் எவரும் இல்லை. காலம் மாறி வருகிறது. வான்வெளிக்குக்கூட பெண்கள் செல்லத் தொடங்கிவிட்டார்கள். ஆண்கள் செய்யும் எல்லாப் பணிகளையும் பெண்களால் செய்ய முடியும் என நிரூபித்துவிட்டார்கள். ஆனால் பெண்கள் செய்யும் சமையலை மட்டும் ஆண்கள் இன்னும் கற்றுக் கொள்ளவில்லை. இதுவே உண்மை. தொழில்முறை சமையல்காரர்கள் கூட தத்தம் வீடுகளில் தன் மனைவி கையால் சாப்பிடுவதையே விரும்புகிறார்கள். அதை விருப்பம் என்பதை விட ஆணாதிக்கத்தின் வெளிப்பாடு என்றே கொள்ள வேண்டும். அறுசுவை நடராஜன் சொல்கிற…
-
- 0 replies
- 918 views
-
-
குடுத்து வச்சனீங்கள் உங்களுக்கென்ன கவலை பிள்ளையா குட்டியா எதைப்பற்றியும் கவலைப்படத்தேவையில்லை சுதந்திரமாத் திரியுறீங்கள் இப்பிடித்தான் இளையோரைப் பார்த்து பெரியாக்கள் சொல்றவை.அதெல்லாம் சுத்தப்பொய்!!!!!எங்களுக்கும் ஆயிரத்தெட்டுப் பிரச்சினை இருக்குப்பாருங்கோ சும்மா எப்ப பார்த்தாலும் உங்களுக்குத்தான் பிரச்சினை இருக்கெண்டு புலம்பாதயுங்கோ.எங்கட கவலைகள் என்ன என்னெண்டு சொல்றன் கேளுங்கோ இல்லையெண்டால் இடையிலையே தலையைப் பிச்சுக்கொண்டு ஓடிப்போயிடுங்கோ. படிப்பு படிப்பு படிப்பு அதான் எங்கட முதற் கவலை.பள்ளிக்கூடத்திலயும் அதத்தான் செய்யிறம் வீட்டயும் அதுதான். 70 வீதமானோருக்கு படிக்கிறதும் படிச்சு முடிய என்ன செய்யப்போறம் என்றதும்தான் தற்போதுள்ள பெரிய பிரச்சனை.எங்களுக்கே தெரியும் நாங…
-
- 17 replies
- 2.3k views
-
-
பெண்களை கௌரவப்படுத்தும் சர்வதேச மகளிர் தினம் *மகளிர் தின சிறப்புக் கட்டுரை ஆண்டுதோறும் மார்ச் 8 ஆம் திகதியன்று சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது. இவ்வாண்டு வரும் வியாழக்கிழமை சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்பட உள்ளது. ஐ.நா.வால் அறிவிக்கப்பட்ட இந்த நாளன்று பல்வேறு நாடுகளில் விடுமுறை அளிக்கப்படுகிறது. கடந்த ஆண்டுகளில் பெண்களால் நிகழ்த்தப்பட்டுள்ள சாதனைகளை நினைவுகூர்ந்து பாராட்டவும் பெண்கள் தற்காலத்தில் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை ஆராய்ந்து அவற்றுக்கு தீர்வு காணவும் இந்த நாளில் முயற்சி மேற்கொள்ளும் வகையில் மகளிர் தின சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. நம் நாட்டையும் அயல்நாடான இந்திய நாட்டையும் பொறுத்தவரை வளமான நாடாக உருமாற்றுவதற்கு பெண்கள் ஆற்றிவரும்…
-
- 12 replies
- 2.7k views
-
-
எனக்கு தெரிந்த சமையல் வேலை செய்யும் ஒருவர் , கொஞ்சம் தன்னை சமையல் வேலை செய்பவர் வெளியே சொல்ல விரும்ப மாட்டார். ரொம்ப வலியுறுத்தினால் உணவுசாலையில் மாஸ்டராக இருப்பதாக கூறுவார். கொஞ்சம் தாழ்வுமனப்பாண்மை உள்ளதால் சக தொழிலாளிகளிடம் சச்சரவு செய்து இருக்கிற வேலையும் துறந்து வேலையில்லாமல் இருக்கிறார். யாராவது வீடு தேடி வந்து கூப்பிட்டால் வேலைக்கு செல்வார். தன் குழந்தைகளுக்கு படிப்பு மற்றும் இதர செலவுகளக்கு ரொம்ப கஷ்டப்படுவார் எனத்தான் நினைக்கிறேன்.ஆனாலும் யாரிடமும் கடன் கேட்க மாட்டார். எப்படி குடும்பத்தை சமாளிக்கிறார் என்று தெரியவில்லை.ஆனால் அவரது வீடு மற்றும் கட்டப்படாத இடத்தையும் சேர்த்து ரூ18 – 20 லட்சம் வரை மதிப்பு இருக்கும். அவரை லட்சாதிபதி என்று செல்லுவதா, இல்லை ஏ…
-
- 2 replies
- 1.2k views
-
-
அது'வும் அல்வாவும்... ராகவனும், மேகலாவும் அன்பான தம்பதி. கல்யாணம் ஆகி 18 வருடங்கள் ஆனாலும், இருவருக்கும் இடையில் சின்ன சண்டை சச்சரவு கூட வந்ததில்லை. சில ஆண்களைப் போல் சபல புத்தி ராகவனுக்கு இல்லை. ரோட்டில் நடக்கும்போது எதிரே வரும் பெண்களைக்கூட ஏறெடுத்து பார்க்காதவர். அவ்வூரில் லட்சிய தம்பதிகளுக்கு உதாரணமாக இவர்களைத்தான் சொல்வார்கள். வழக்கமாக ராகவன்தான் மேகலாவை அலுவலகம் அழைத்து செல்வார். அன்று ராகவன் உடல்நிலை சரியில்லை என விடுப்பு எடுத்து வீட்டிலேயே ஓய்வெடுக்க, மேகலா ஆட்டோவில் வேலைக்கு சென்றாள். பாதித்தூரம் சென்றவுடன் திடீரென, முக்கியமான பைலை வீட்டில் மறந்துவிட்டு வந்தது மேகலாவிற்கு ஞாபகம் வந்தது. சரியென்று ஆட்டோவை வீட்டை நோக்கி திருப்பச் சொன்னாள். …
-
- 4 replies
- 1.9k views
-
-
குடும்பத்தில் வரக்கூடிய பிரச்சனைகள் பலவிதம். இவற்றில் ஒன்று திருமணமானபின் துணைவி அல்லது துணைவன் அல்லது இருவரும் வேறு ஒருவரை காதலிக்க முனைவது. இந்த தலைப்பை பற்றி விவாதிப்பதற்குரிய களத்தை இங்கே நாம் திறந்துள்ளோம். மற்றைய தலைப்புக்களை விட இது கனமானதும் கடுமையானதுமான தலைப்பாகும். இதனால் குடுப்பத்தில் பல விரிசல்கள் ஏற்பட்டு குடும்பச் சண்டைகள், விவாகரத்து, கொலைகள் வரை பிரச்சனை நீண்டு செல்கின்றது. உங்கள் அனுபவங்களையும், அறிவுரைகளையும் இங்கே பகிர்ந்து கொள்ளுங்கள்! நமக்கு இல்லை!
-
- 6 replies
- 1.7k views
-
-
காற்றில் விபூதி, காற்றில் தங்கச்சங்கிலி, தங்கலிங்க வாந்தி. இவ்வளவு தங்கம் சாய்பாபவிடமிருந்து வந்தாலும் இந்தியாவில் இன்னும் நிறைய பேர் வறுமைக்கோட்டிட்டின் கீழே. ஏன்? "சாய்பாபாவும் மேஜிக் ஷோவும்" பார்க்க இங்கே அழுத்தவும்.
-
- 29 replies
- 5.4k views
-
-
இது ரசிகையின் திருமணத்துக்கு முன்னுள்ள காதல் விவாதத்தின் இன்னொரு பாகமாகத் தொடர்கின்றது.
-
- 18 replies
- 3.1k views
-
-
ஹலோ உங்களைத்தான் ! இதை வாசியுங்கோ. . ஹலோ, சின்னக்கா நான் வத்சலா . ஐயோ இப்ப நான் என்னக்கா செய்வன் ? நிருஜா எங்களையெல்லாம் ஏமாத்திட்டு வீட்டை விட்டிட்டு அந்தப் பெடியனோட போட்டாள் . என்ர ஐயோ எனக்கு என்ன செய்யிறதெண்டே தெரியேல்ல . 100 தரம் போன் பண்ணிப்பார்த்திட்டன் நம்பரைப் பார்த்திட்டுக் கட் பண்றாள் போல கிடக்கு . எங்கோ கேட்டது மாதிரி இருக்கா ? பதின்ம வயதில் உள்ள பிள்ளைகளின் பெற்றோரா நீங்கள் ? அப்ப கட்டாயம் நிருஜான்ர கதை உங்களுக்குத் தெரியத்தான் வேண்டும் நிருஜாக்கு இப்பத்தான் 16 வயதாகிறது . 16 வயதிலேயே தன்னால பெற்றோரை விட்டுத் தனியா காதலனுடன் வாழ முடியும் என்ற நம்பிக்கையில் வீட்டை விட்டு வெளியேறிவிட்டாள் . நிருஜாவினுடைய இந்த முடிவுக்கு அவளுடைய பெற்றோர்தான் முழுக்க …
-
- 7 replies
- 1.8k views
-
-
திருவாளர் திருமதி என்றொரு நிகழ்ச்சி சன் ரிவியில் ஒலிபரப்பாகும் ஓரு புதிய நிகழ்ச்சி.சில வாரங்களாக நடைபெற்று வருகிறது.உங்களில் பலர் பார்த்திருப்பீர்கள் என நினைக்கிறேன்.சும்மா ஒரு பொழுது போக்கு நிகழ்சிதான்.முதல் சுற்றை டுயட் றவுண்ட் என்று சொல்கிறார்கள்.அதாவது கணவன் மனைவியிருவரும் தங்களுக்குப் பிடித்த ஒரு பாடலைத் தெரிவு செய்து அதற்கு நடனமாட வேண்டும்.புள்ளிகள் வளங்குவதற்கு பிரத்தியேகமாக அவர்கள் என்ன பொருட்களைப் பயன்படுத்தினார்கள் முகபாவனை தம்பதிகளுக்கிடையேயான அந்நியோன்யம் இப்படி பல அம்சங்களைக் கவனிக்கிறார்கள். அடுத்த சுற்றில் நிகழ்ச்சித் தொகுப்பாளர் குடுக்கும் பட்ஜெட்டில் தம்பதிகள் சொப்பிங் செய்ய வேணும்.இரு தம்பதிகளில் யாருடைய பொருட்கள் பட்ஜெட்டையொட்டியிருக்கிறதோ அவர்களுக…
-
- 8 replies
- 2.2k views
-
-
வணக்கம் எல்லோருக்கும் நலமா? சரி விடயத்துக்கு வருவோம். நம்மில் பலர் காதலித்திருப்பீர்கள் இல்லையா?? அவர்களில் சிலரின் காதல் திருமணத்தில் முடிந்து இருக்கலாம் சிலரின் காதல் முடியாமல் இருக்கலாம். சரி எண்ட கேள்வி என்ன எண்டால்... நீங்கள் காதலித்திருந்து உங்கள் காதல் தோல்வியில் முடிந்து வேறு பெண்ணையோ இல்லை பையனையோ திருமணம் செய்தீர்களாயின் உங்கள் பழைய காதலை உங்கள் கணவனிடமோ/ மனைவியிடமோ சொல்லுவீர்களா?? அப்படி சொல்வதால் சிக்கல் வருமா?? எப்படியான சிக்கல் வரும்?? களத்தில் பல அனுபவமிக்கவர் இருப்பீர்கள் உங்கள் கருத்து என்ன??
-
- 130 replies
- 14.3k views
-
-
காதலிக்கும் போது என்ன நடக்கிறது? Tuesday, 20 February 2007 காதல் என்றால் என்ன? என்னமோ தெரியலை, ‘அது’ வந்தா மட்டும் நெஞ்சு குறுகுறுக்குது என்கிறாள் ஒரு பதினாறு வயதுப் பெண். அவள் விளக்கத்தில், தனிப்பட்ட ஒரு நபரிடம் ஏற்படும் நெஞ்சுக் குறுகுறுவை காதல் என்கிறாள். ‘மனதில் தோன்றுகிற உணர்வுகளில் மிகத் தூய்மையானது’ என்கிறார் ஜான் ட்ரைடன். ‘அந்தப் பொண்ணு பக்கத்திலேயே இருந்தால் பரவாயில்லை போல இருக்கு..’ என்கிறான் ஒரு கல்லூரி மாணவன். ‘பரவாயில்லை’ போலவையே அவன் காதலாக உணர்கிறான். சிலருக்கு ஒரு பெண்ணை நினைத்து தூக்கம் வருவதில்லை. மாவீரன் நெப்போலியன் கூட ‘எனக்கு காதல் எல்லாம் வந்ததில்லை. ஆனால் ஜோஸபினிடம் மட்டும் ஒரு ஸ்பெஷல் இருக்கிறது..’ என்றார். காதல் ஜோக்குகள், காத…
-
- 25 replies
- 4.9k views
-
-
மக்கள் பற்றாக்குறையில் மேலை நாடுகள் ஒரு நாட்டின் எதிர்காலம் இளைஞர்களின் பண்புகளையும், திறமைகளையும், செயல்பாடுகளையும் பொறுத்தே அமைகிறது. ஒவ்வொரு தலைமுறையும் அடுத்த தலைமுறையைப் பற்றி சிந்தித்து அவர்களின் வாழ்க்கையை மேம்படுத்தும்போதுதான் நாடுகள் வளம் பெறுகின்றன. எனவேதான் அடுத்த தலைமுறையினர் குறித்து எப்போதுமே முந்தைய தலைமுறையினர் கவலை கொள்கின்றனர். ஆனால் ஒரு நாட்டில் இளைஞர்களின் எண்ணிக்கையே குறைந்து வந்தால் என்ன செய்வது? வருங்காலத்துக்குப் போதுமான குழந்தைகள் பிறக்கவில்லையெனில் ஒரு நாடு என்னவாகும்? எதிர்காலம் என்பதே இல்லாமல் போய்விடுமா? இந்த மாதிரி நாம் கற்பனை செய்துகூடப் பார்க்க முடியாத பிரச்சினைகளில் இன்று ஒரு நாடல்ல, பல நாடுகள் மூழ்கியுள்ளன. அந்…
-
- 0 replies
- 965 views
-
-
பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன் Friday, 16 February 2007 காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன. காதல் என்ற ஒருவார்த்தை அடக…
-
-
- 21 replies
- 16.2k views
-
-
காதலர் தினம் கொண்டாடுவது சரியா ? தவறா-? காதல் வயப்பட்டவர்கள். காதல் வயப்பட இருப்பவர்கள், காதலால் இம்சிக்கப்பட்டவர்கள் இப்படி.............................................................. .................நீண்டு கொண்டே போகும். உங்கள் கருத்துக்களை முன்வையுங்கள்
-
- 54 replies
- 12.1k views
-
-
கனடாவிலிருந்து இரண்டு வருடங்களுக்கு முன்பு இலங்கை சென்று திருமணம் முடித்த வாலிபர் சென்ற வருடம் இந்தியாவில் மறுமணம் முடித்துள்ளார்.முதல் மனைவிக்கு கனடா கூப்பிட வேண்டிய ஒழுங்குகள் செய்யபட்டுள்ளதாகவும் காத்திருக்கும் படியும் கோரியுள்ளார்.முதல் மனைவியின் நண்பர் ஒருவருக்கு இரண்டாவது திருமணபடம் எங்கோ கிடைத்துள்ளது.நண்பரின் கணவரைபோல தோற்றம் கொண்டவரை வைத்து தனது நண்பியை கேலி செய்ய சென்றவர்.உண்மையில் அவர் தனது நண்பியின் கணவர் தான் என்பதை உறைவினர்களின் உதவியுடன் கண்டுபிடித்துள்ளாராம்
-
- 14 replies
- 2.8k views
-
-
நான் வியாழக்கிழமை, மின்சார தொடர் வண்டியில் சென்று கொண்டிருந்தேன். வண்டி, கோடம்பாக்கம் நிலையத்திலோ மாம்பலத்திலோ நின்று கொண்டிருந்தாக ஞாபகம், வண்டியின் சாளரம் வழியாக பார்க்க நேர்ந்தது, மேல்நிலை படிக்கும் மாணவி வயதில் ஒரு பெண், பார்த்தாலே எந்த தவறும் செய்யமாட்டார் எனும் முகம், அவர் ,இரண்டு பெண் பயணசீட்டு பரிசோதகர்களின் பிடியில் மாட்டி கொண்டு , கண்ணீர் விட்டு அழுது கொண்டே தனது பர்ஸில் பணத்தை தேடி கொடுத்து கொண்டு இருந்தார். மாதந்திர பயணசீட்டோ/ பயணசீட்டோ வாங்காததையோ/ அல்லது மறந்து வைத்து வந்துவிட்டதையோ நினைத்து அழுதாரோ அல்லது இப்படி அவமானமாக நடைமேடையில் நிற்க வேண்டிதாய்விட்டதே என நினைத்து அழுதாரோ தெரியவில்லை. ரொம்ப வருத்தமாய் இருந்தது. இதே இடத்தில்…
-
- 7 replies
- 2k views
-
-
-
- 3 replies
- 1.6k views
-
-
கடந்த வெள்ளிக்கிழமை நல்ல மழை பெய்கிறதே என்று விடுப்பு எடுத்துக் கொண்டு வீட்டில் உட்கார்ந்திருந்தேன். தொலைக்காட்சியில் காலையிலிருந்தே தொடர்கள் ஓடிக்கொண்டே இருந்தன. நான் எப்போதுமே தொலைக்காட்சித் தொடர்களைப் பார்ப்பதில்லை என்பதால் அதன் வீரியம் எனக்கு இது வரை உறைக்காமல் போனதில் ஆச்சரியமில்லை. அன்றைக்கு ஹாயாக சோபாவில் அமர்ந்து கொண்டு தொலைக்காட்சித் தொடர்களை அங்கொன்றும் இங்கொன்றுமாகப் பார்த்த எனக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி. எல்லா சீரியல்களிலும் ஏதாவது ஒரு மனைவி தன்னுடைய கணவனை இன்னொருத்திக்கு கல்யாணம் செய்து வைக்கிறார். திருமணம் செய்து வைத்ததோடு நின்று விடாமல் அவரும் மனைவியாகவே தொடர்கிறார். அல்லது கணவனின் குடும்பத்தில் வேலைக்காரியாகவோஇ கொடுமைகளைச் சகித்துக் கொள்ளும் இயலாமை …
-
- 11 replies
- 2.2k views
-
-
-
2007 தொடங்கியதும் பல்வேறு புது முயற்சிகளின் முனைப்பில் இருந்த வேளை இப்படம் மின் அஞ்சல் வழியாகப் பார்வைக்குக் கிட்டியது. இப்படம் என் உணர்வுகளைப் பலமாக்கிளறியது. இதனை பார்வைக்கு விடுகிறேன். எண்ணங்களைப் பகிர்வோம். உலகின் புதிய பரீமாணக் கொள்கையான பல்தேசிய பன்முக உலகமயமாக்கல் சூழலில் ஒரு முக்கியமான வளர்ந்து வரும் பொருளாதார பெருமெடுப்பிலான நாடொன்றின் முதன்மை மனிதர்களிடமே இப்படியாக மனிதம் படும் வேதனை எழுத்தில் வடிக்கக் கூடியதா? பார்ப்போம்.
-
- 3 replies
- 1.6k views
-
-
கற்பு என்பது எது வரை? - இளங்கோ (இலண்டன்) கற்பு என்பது தமிழ்ப் பாண்பாட்டோடு இரண்டறக் கலந்துவிட்டது என்றும், அத்தகமையானது தமிழ் பெண்களுக்கு உயிரைக் காட்டிலும் மேலானது என்ற கருத்தியலும் நமது சமூகத்தில் ஆண்டாண்டு காலம் கூறப்பட்டு வருகிறது. பண்பாடு என்ற பெயரில் ஆணாதிக்கச் சிந்தனையை உரம் போட்டு வளர்க்கவே இக் கருத்து பயன்படுகிறது. கற்பு என்றால் என்ன? ஆங்கிலத்தில் கற்பைக் குறிக்கும் சொற்களான Chastity, Virginity என்பன, ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் உடலுறவு கொள்ளாத கன்னித்தன்மையைக் குறிக்கவே பயன்படுகின்றன. கற்பழித்தல், கற்புக்கரசி போன்ற சொற்பதங்கள் ஆங்கிலம் போன்ற மொழிகளில் இல்லை. Rape என்ற ஆங்கிலச் சொல்லுக்கான தமிழ் பதம் வன்புணர்ச்சியே (பாலியல் வல்லுறவு) தவிர க…
-
- 21 replies
- 5.1k views
-
-
சிந்திக்கும் ஆற்றல் கொண்டவர்கள் என்னோடு சேர்ந்து சிந்திப்பீர்களா? வாழ்க்கையின் அர்த்தம் புரிந்து தான் வாழ்கிறீர்களா? அங்கே ஒருபகுதியில் கவிதை வடிவில் வடித்து விட்டிருக்கிறேன், ஆனால் உங்கள் சிந்தனை எப்படி இருக்கிறது என்று அறிய விரும்புகிறேன். http://www.yarl.com/forum3/index.php?showtopic=17613 கடினமாக உழைத்தால் வாழ்வில் வெற்றிகண்டு விட முடியுமா? அறிவியலை அதீதமாக வளர்ப்பது தான் வாழ்வின் நோக்கமா? எந்த சமயத்தில் பிறக்கிறேனோ அது தான் என் சமயமா? சதாம் தூக்கிலிருந்து எல்லாப்பக்கமும் வன்முறை வெடித்து மனிதமே அழியபோகிறாதா... மனிதனின் சிந்தனையில் மாற்றம் தேவையா? அந்த மாற்றம் "வன்முறை" அற்றதாக வெறும் வார்த்தையளவில் இருந்தால் நிரந்தர சமாதனத்தை எட்ட முடியு…
-
- 16 replies
- 2.4k views
-