சமூகச் சாளரம்
சமூகம் | பண்பாடு | குடும்பம் | வாழ்வியல் | சீர்திருத்தங்கள் | பெண்ணியம்
சமூகச் சாளரம் பகுதியில் சமூகம், பண்பாடு, குடும்பம், வாழ்வியல், சீர்திருத்தங்கள், பெண்ணியம் பற்றிய தரமான சிந்தனையைத் தூண்டும் தகவல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
2251 topics in this forum
-
சமதர்மமும் வகுப்புரிமையும் - வ.கீதா 1940களில் கம்யூனிசத் தோழர்களுடன் பொதுவுடமை குறித்து விவாதிக்கையில் பொதுவுடமை என்பது வேறு, சமதர்மம் என்பது வேறு என்றும், பொதுவுடமை என்பது கணக்கு சம்பந்தமுடையது- எல்லோருக்கும் எல்லாமும் சம அளவில் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும் என்ற பொருளில் - ஆனால் சமதர்மம் என்பதோ உரிமை தொடர்பானது என்றும் பெரியார் வாதிட்டார். பிறப்பின் அடிப்படையில் ஒருவரது நடத்தையும், மதிப்பும், உரிமையும் தீர்மானிக்கப்படும் மனுதர்ம சமுதாயத்தை சீர்திருத்த, மாற்றியமைக்க பொது அறமும் பொது உரிமையும் பேசும் சமதர்மம் தேவை என்றும் அவர் விளக்கினார். கடந்த சில வாரங்களாக வட மாநிலங்களில் நடைபெற்று வந்த வகுப்புரிமை வழங்கப்படலுக்கு எதிரான, இடஒதுக்கீட்டுக்கு எதிரான போராட்டமான…
-
- 3 replies
- 2.4k views
-
-
சமயங்கள் மக்களைப்பிளவு படுத்துகின்றன என பிரித்தானியாவில் 82 சத விகிததினர் நம்புகிறார்கள்.பிரித்தானியா
-
- 4 replies
- 1.5k views
-
-
பரீட்சையில் பாஸாக வேண்டுமா? வேலை கிடைக்க வேண்டுமா? வெளிநாடு போக வேண்டுமா? தீராத நோய்கள் தீர வேண்டுமா? காதலன்/காதலியைக் கைப்பிடிக்க வேண்டுமா? பிள்ளை பெற்றுக்கொள்ள வேண்டுமா? சினிமாவில் சேர ஆசையா? கவலை வேண்டாம். உங்கள் பிரச்சினைகளைத் தீர்த்துக்கொள்ள எளிய வழி உங்கள் மசிரை திருப்பதிக்கு வந்து மழுங்க வழித்துக் கொள்வது. ஏற்கெனவே மொட்டையடித்தவர்கள் பயன் பெற்றுளார்கள். பயன்பெற்றவர்கள் மீண்டும் மொட்டையடிக்க வருகிறார்கள். * உலகத்தில் வத்திக்கானுக்கு அடுத்தபடியான பணக்கார ஆலய நிர்வாகம் திருப்பதிதான் என்கிறார்கள். கோயில் நிர்வாகம் சுமார் 120 கோடி டொலர்களை வருடாந்தம் செலவழிக்கிறதென்றால், கிடைக்கும் வருமானம் பற்றிச் சொல்லத் தேவையில்லை. பக்த கோடிகளால் கிடைக்கும் கோடிக்கணக்…
-
- 2 replies
- 1.7k views
-
-
''திருமந்திரம்'' ஒரு பார்வை கிருஷ்ணன், சிங்கப்பூர் மகத்துவங்களின் தொகுப்பு மனிதன்.தெய்வ நிலைக்கு மனிதன் உயரலாம். ஆயினும் அதனை உணர்ந்தோர் சிலரே. உணராதோர் தாம் நம்மில் பலரே. உணரத் தலைப்படுதல் ஆன்மீகம். உணர்ந்ததைக் கடைபிடித்தால் நன்னெறி. உறைத்தலோ இன்றி மனிதனை நகர்த்தும் லெளகீகத்தில்,உழன்று கொண்டே இருப்பதை அனுபவித்து கிடப்பது துர்கர்மம். ஆனால், உணரத் தலைப்படுதல் என்பது நமக்கு ஞான வீதிக்கு வழிசொல்லும்.... வழி செல்லும் பிரம்ம ஞானத்தின் கதவுகள் திறக்கும். மனிதனின் நம்பிக்கைகளுக்கு ஆதாரமாய் விளங்கும் சாஸ்திர உண்மைகள், நெறிகள், நமது தெய்வத் திருப்பாடல்களில் குவிந்து கிடக்கின்றன். அவற்றை வெளிக் கொணர்ந்து மக்கள் மத்தியில் நிலைநிறுத்தும் முயற்சிகளே தெய்வப் பணியாகும். …
-
- 3 replies
- 7.2k views
-
-
அனைவருக்கும் வணக்கம். என்னுள் ஆழப்பதிந்திருந்த கருத்துக்களை தூவி விட்டுப் போகலாம் என்று இதை எழுதுகிறேன். இதை ஒரு பொழுதுபோக்காகவோ விளம்பரத்துக்காகவோ எழுதாமல், வாசிக்கும் நீங்கள் 'என்னைப் போன்றதொரு வாழ்வியல் சந்தர்ப்பத்தில் சிக்கியிருந்தால்' நான் மீண்டது போல அதிலிருந்து நீங்களும் மீழ இது வழி வகுக்கலாம் என்ற நம்பிக்கையில் இதை எழுதுகிறேன். "எப்பொருள் காணினும் மெய்ப்பொருள் காண்பது நல்லது", உங்கள் மனம் சிரிக்கும்: "இவர் எங்களுக்கு இணையத்தில் உதவுகிறாராம்" என்று. மனித மனம் அப்படிப்பட்டது தான் என்பதை பின்பு புரிந்து கொள்வீர்கள். "டேய்..சொல்ற விசயத்த பச்சக், பச்சக் எண்டு சொல்லாம பெரிய பில்டப் கொடுக்கிற" என்றும் கூட மனம் கேக்கும். மீண்டும் சொல்கிறேன் நான் கதை சொல்லவி…
-
- 0 replies
- 924 views
-
-
பாராதியார் மார்க்சியத்துக்கு ஆதரவாளரா?? சில அடிப்படைக் கேள்விகள் 01.11.06 சிறப்பு கட்டுரைகள் இருபதாம் நூற்றாண்டு தமிழ் இலக்கிய உலகில் செல்வாக்குப் பெற்ற ஆளுமைகளில் பாரதியாரின் இடம் தனித்துவமானது. எல்லாவிதமான விமர்சனங்களையும் எதிர்கொள்ளும் வகையில் பாரதியின் எழுத்துகள், இன்று முன்னிலைப்படுத்தப்படுகின்ற
-
- 1 reply
- 2.1k views
-
-
1) ஒரு நாளைக்கு ஒரு முறையாவது வாய் விட்டு சிரியுங்கள் 2) குறைந்த பட்சம் எட்டு தம்ளர் தண்ணீர் குடியுங்கள் 3) நீங்கள் விரும்பும் புத்தகத்தை படிக்க பழகிக்கொள்ளுங்கள் 4) செய்யகூடாது என நினைக்கும் செயலை முடிந்த வரை கொஞ்சமாவது செய்ய மனதை பழக்கிக்கொள்ளுங்கள் 5) நீண்ட நாள் பழகிய நண்பர்களை அடிக்கடி சந்தித்து பேசி உங்கள் பசுமையான பழைய நினைவுகளை பகிர்ந்து கொள்ளுங்கள் 6) இதுவரை நீங்கள் அறிந்திராத ஒரு நாட்டைப்பற்றிய புது விடயங்கள் பற்றி அறிய முயற்சி செய்யுங்கள் 7) ஒவ்வொரு நாளும் நடைப்பயிற்சி செய்யுங்கள் 8) ஒரு நாளைக்கு குறைந்த பட்சம் ஜந்து பழங்களையோ காய் கறிகளையோ உண்ணுங்கள் 9) நீங்கள் பகிர்ந்து கொள்ள விரும்பும் விடயங்களை நீங்கள் விரும்புகின்றவர்களிடமோ அல்லது நெருங்கியவ…
-
- 0 replies
- 993 views
-
-
அவதாரத்தின் தத்துவத்தை விளங்கிக் கொண்டால் உண்மையான ஆனந்தத்தை அடைவீர்கள் [23 - November - 2006] [Font Size - A - A - A] * இன்று பகவான் சத்ய சாயி பாபாவின் ஜனனதினம் -வைத்திய கலாநிதி ச.சிறீதேவா- இந்தியாவில், ஆந்திர பிரதேசத்தில் அமைந்துள்ள புட்டபர்த்தி எனும் கிராமமொன்றில் 1926, நவம்பர் 23 ஆம் திகதி சுவாமி சத்யசாயி பாபா அவதரித்தார். கடவுள் அவதாரமெடுப்பதற்கான காரணம், மாயையிலிருந்து தம்மை விடுவித்த நல்வழியினைக் காட்டுமாறு கோடிக் கணக்கானவர்கள் இறைவனைக் கேட்கும் போது இத்தகைய மானிடக் குரல்களின் அதிர்வு பூரண அவதாரமொன்றினை உருவாக்குகின்றது. உலகில் நீதி அழிந்த அநீதி தலைதூக்கும் வேளைகளிலெல்லாம் தர்மத்தினை நிலைநாட்டுவதற்காக நான் மனித உடலெடுத்துத் தோன்றுகின்றேன…
-
- 5 replies
- 2.3k views
-
-
புலம் பெயர்வாழ் ஈழத் தமிழச்சிகளின் தமிழ் உணர்வு????? சிறு வயதில், தாயகத்தை விட்டு புலம் பெயர்ந்து விட்ட எனக்கு தமிழ் உணர்வுள்ள ஈழத் தமிழச்சியை வாழ்க்கைத் துணையாக அமைத்துக் கொள்ளவே விருப்பம். ஆனால் நான் கண்ட தமிழ் பெண்களுக்கும் தமிழுணர்வுக்கும் வெகு தூரம். என்னுடன் படிக்கும் தமிழ் பெண்களுக்கு நான் விளக்கம் சொல்லியே ஓய்ந்து போனேன். என்னுடன் படிக்கும் செக் நாட்டைச் சேர்ந்த வெள்ளைக்காரப் பெண் ஒருத்தி எங்களிடம் வந்து எங்களின் நாட்டைக் கேட்டா. நான் உடனே தமிழீழம் என்றேன். கூட இருந்த தமிழ்ப் பெண்கள் இல்லை இல்லை சிறிலங்கா எண்டிச்சினம். எனக்கு விசர் வருமா வராதா. நான் தமிழீழப் போராட்டத்தின் நியாயத்தை விளங்கப் படுத்தும்போது அந்தப் பெண் மிக ஆர்வமாய் கேட்கத் தொடங்கினா. உடனே …
-
- 15 replies
- 2.9k views
-
-
புலத்தில் பிறந்தவர்களும், வளர்ந்தவர்களும் -அவமானப்படும் விடயம் எனக்கு நடந்தது, என்னை சுற்றியிருக்கும் சகோதர, சகோதரிகளுக்கு நடக்கும் ஒரு விடயம். (புலத்தில் பிறந்து வளர்பவர்கள், வளர்பவர்கள்) பிரச்சனை என்ன என்றால்? நாங்கள் தமிழ் கதைப்பது சரி ஆனால் யாழ்பாண தமிழ் கதைப்பதில்லாயாம்..அதாவது jaffna Slang . எனக்கு அதற்கு சரியான தமிழ் வார்த்தை தெரியவில்லை. (சோழியன் அண்ணாட்டா கேட்டிருக்கன்...பதில் வந்ததும் மாற்றப்படும்) தமிழ்கதைத்தால் போதாதா? இப்படி சொன்னால், தமிழ் கதைக்கும் பிள்ளை நாளை தமிழ் கதைக்க கூச்சப்படும்...யாராவாது ஏதாவது சொல்வார்களோ என.. காலை முதல் மாலை வரை வெளியே பாடசாலை, வகுப்புகள் என்று இருக்கும் ஒரு பிள்ளை, தமிழ் கதைத்தாலே அது பாராட்டபட வேண்டிய விடய…
-
- 22 replies
- 4.6k views
-
-
http://manaosai.blogspot.com/2006/10/blog-post_26.html குட்டை பாவாடையில் பெண்--- ஆக மொத்ததில் சில ஆண்களும் சில பெண்களும் மேய்ச்சல் விலங்குகளாகத்தான் திரிகின்றனர் எங்கிறீர்கள். அந்த வகையில் பார்க்கும் போது நீங்களும் மேய்ஞ்சிருக்கிறீர்கள். ஏனென்றால் அவனவன் வேலைக்கு படிப்புக்கு போற ரென்சனில தன்னையே கவனிக்க முடிவதில்லை உங்களுக்கெல்லாம் இதுகளுக்கும் நேரமிருக்கே அதுதான் இப்படியும் எழுதச் சொல்லுது. அவள் குட்டையா போட்டால் என்ன ஏன் போடாமல் போனால் தான் என்ன அவளிடமும் மனிதனிடம் உள்ளதுதான் இருக்கிறது. தோலும் தசையும் எலும்பும். பிறகென்ன பார்வை வேண்டி இருக்கிறது. ஏதோ இறைச்சிக் கடையில் இறைச்சியைப் பார்ப்பது போல பெண்ணின் ஆடை அங்கமென்று பார்க்காட்டிலும் …
-
- 0 replies
- 1.4k views
-
-
கோயிலுக்குச் செல்வதால் பிரச்னைகள் பல எளிதில் தீர்கின்றன என்பது நிதர்சனமான உண்மை. அப்படி நிகழ என்ன காரணம்? மந்திரங்கள் பல உறைந்து நிறைந்து உள்ள இறைவனின் உறைவிடம் அது என்பதால், நமக்கு பிரச்னை தீர நல்வழி காட்டுகிறது. அதோடு, அக்கோயிலில் சரியான உச்சரிப்புடன் மந்திரங்களைச் சொல்லி உருவேற்றிய யந்திரங்கள் ஸ்தாபிதம் செய்யப்பட்டிருப்பதும் ஒரு காரணம். மந்திரம் என்பதற்கு, ‘சொல்பவனைக் காப்பது’ என்று பொருள். அந்த மந்திரங்களை ஒருங்கிணையச் செய்து, ஒன்றாகக் குவியச் செய்து, இறைவனின் கருவறையில் அதன் சக்தியை நிலைபெறச் செய்வதற்கு, குடமுழுக்கு என்று பெயர். வைணவத்தில் சம்ப்ரோட்சணம் என்றும்; சைவத்தில் கும்பாபிஷேகம் என்றும் சொல்லப்படும் இந்த தெய்வப் பிரதிஷ்டை எப்படி நடத்தப்படுகிறது? இத…
-
- 0 replies
- 3.6k views
-
-
உலகம் சமநிலை பெறவேண்டும் உயர்வு தாழ்விலா நிலைவேண்டும் http://www.ekincaglar.com/coin/flash.html
-
- 0 replies
- 1.9k views
-
-
90, 95 இடம்பெயர்வுகளால் யாழ்ப்பாணத்தை விட்டு வெளியேறிய பலரையும் உள்வாங்கிய பாடசாலை இந்த பம்பலப்பிட்டி இந்துக் கல்லூரி (முன்னர் மகா வித்தியாலயமாக இருந்தது). பலரிடம் 10,000 ரூபாவரை அறவிட்டு அனுமதி வழங்கிய இக்கல்லூரி இன்று தேசிய பாடசாலைத் தரத்துக்கு உயர யாழ் இடம்பெயர்வுகளே காரணம். பாடசாலையின் பின்புறம் மற்றும் அருகில் உள்ள மதில்களில் எல்லாம் அசிங்கமா எழுதித் தள்ளிய பலரும் இங்கும் இருக்கிறார்கள் போல. எதற்கும் சோடாப் போத்தல்கள் சகிதம் யாழையும் கல்கிசை நோக்கி கொண்டு செல்லாதவரை....புண்ணியம்.
-
- 86 replies
- 9.6k views
-
-
தீபாவளி என்றதும் நமது நினைவுக்கு வருவது காசியிலுள்ள அன்ன பூரணி தேவியின் தங்க விக்ரகம் தான். கர்நாடக மாநிலம், "ஹொரநாடு' அன்னபூர்ணேஸ்வரி ஆலயத்தில் உள்ள மூலவரான அருள்மிகு அன்னபூர்ணேஸ்வரியும், ஆறரை அடி உயரத்தில் தங்கக் கவசத்துடன் தான் பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். இக்கோவிலில் அம்மனை தரிசித்துக் கொண்டு வெளியில் வந்தவுடன், தீர்த்தப் பிரசாதத்துடன் கொஞ்சம் அரிசியும் வழங்குகின்றனர், அதை எடுத்து வந்து நமது வீட்டில் இருக்கும் அரிசிப் பானையில் போட்டு வைத்தால், குறைவற்ற உணவு தானியம் எடுக்க எடுக்கக் குறையாமல் இருக்கும் என்பது நம்பிக்கை. இக்கோவிலில் பக்தர்களுக்கு இருவேளை உணவுடன், காலை சிற்றுண்டி காபியுடன் வழங்கப்படுகிறது. சிறிய குழந்தைகளுக்குப் பாலும் வழங்குகின்றனர். …
-
- 7 replies
- 2.9k views
-
-
தமிழர் கல்வியின் தற்போதைய நிலை குறித்து அக்கறையுடன் கவனம் செலுத்தப்படுகிறதா? கல்வியானது சமுதாயத்தின் கண் என்று காலங்காலமாகத் தமிழர்களால் கருதப்பட்டு வருகின்றது. இவ்வளவு முக்கியத்துவமான கல்வியின் தற்போதைய நிலையையிட்டு கவனம் செலுத்தப்படுகின்றதா? தமிழ்க் கல்வியின் தற்போதைய நிலை என்ன என்று ஆராயப்படுகின்றதா என்று நோக்கின் அவ்வாறான பொறுப்பான செயல் எதுவும் தமிழ்க் கல்விப் புலத்தில் மேற்கொள்ளப்படுவதாக தெரியவில்லை. தற்போதைய நிலையில் தமிழ் மொழி மூல கல்வி பாரதூரமான பின்னடைவை அடைந்துள்ளது. சமுதாயத்தின் சகல துறைகளிலும் தனது இருப்பை உறுதிசெய்து கொள்வதற்கும் அந்தஸ்தைப் பேணுவதற்கும் கல்வி மிகவும் அவசியமானது. இலங்கை சுதந்திரம் பெற்று இருபது ஆண்டுகள் வரை தமிழ்க் கல்வி …
-
- 0 replies
- 1.5k views
-
-
இது ஒரு பரீட்சார்த்தமான முயற்சி, வரவேற்பைப் பொறுத்து இதைப்போன்ற பல ஆக்கங்களை வழங்குகின்றேன்... ... கேள்விகளும் கேட்கலாம்.. தெரிந்தவர்கள் பதில் அளிக்கலாம்.... நம் புலத்தமிழர்களிடம் தேவையான அளவு படிப்பறிவு, திறமை இருந்தும் நாம் ஏன் இன்னும் வெற்றியின் உச்சத்தை அடையவில்லை? சிலர் உச்சத்துக்கு சென்றிருந்தாலும் அவர்கள் சமுதாயத்தில் மதிக்க கூடிய நிலையில் இருப்பதில்லை! நல்ல பட்டப்படிப்புகளை படிக்கின்றார்கள்... பின்னர் பார்த்தால் ஒரு கடையை வைத்திருக்கின்றார்கள். திறமை இல்லாததால் தான் என்று நினைத்தால் அது தப்பு. முயற்சி இல்லை என்றும் சொல்ல முடியாது. ஏன் நாம் ஏற்கனவே இருக்கும் தொழிலை, மற்றவர்களால் கண்டு பிடிக்கப்பட்டவையை பாவித்து பணம் சம்பாதிக்க முயற்சி செய்ய வேண்டும்? நாமாக …
-
- 16 replies
- 3k views
-
-
பாருங்கள்...இனிமேல் தன்னும் குடித்துவிட்டு கார் ஓட்டாதீர்கள்...மனைவியிடம் காரை குடுப்பது தான் நல்ல விடயம்..அல்லது பக்கத்தில் இருக்கும் குடிக்காத ஒரு நபரிடம்.. This is Jacqueline Saburido on September 19, 1999 With her Dad 1998 Happy Family With her friends The car in which Jacqueline traveled. She was hit by another car that was driven by a 17-year old male student on his way home after drinking a couple of hard packs with his friends. This was in December 1999 After the accident Jacqueline has needed over 40 operations Jacqueline was caught in the burning car and her body was heavily burnt during around 45 seconds Wi…
-
- 21 replies
- 4.3k views
-
-
"ஹலோ யாரு பேசுறது" "பிக் எப்.எம்.மோட ரகசிய சிநேகிதியா?" "ஆமாங்க நான் ரகசிய சிநேகிதி தான் பேசுறேன். நீங்க யாரு" "என் பேரைச் சொல்ல விரும்பலீங்க. என் ப்ரெண்ட்ஸ்ஸெல்லாம் என்னை தோஸ்த்துன்னு கூப்பிடுவாங்க. நீங்களும் அப்படியே கூப்பிடுங்க" "சரி தோஸ்த். உங்க காதலி பேரு என்ன? எப்போலே இருந்து காதலிக்கிறீங்க. இப்போ உங்க காதல் எந்த கண்டிஷன்லே இருக்கு?" "என் காதலியோட பேரையும் சொல்ல விரும்பலீங்க. அவங்களுக்கு வேற ஒருத்தரோட கல்யாணம் ஆயிடுச்சி" "ஸோ பிட்டி. என்ன ஆச்சி? எப்படி பிரிஞ்சீங்க?" "என் காதலியோட அப்பா ஒரு அரசியல் கட்சி பிரமுகர். எந்தக் கட்சின்னு சொல்ல விரும்பலை. அவரால என் உயிருக்கு ஆபத்து வருமுன்னு என் காதலியே என்னை பிரிஞ்சி வேற கல்யாணத்துக்கு ஒத்த…
-
- 9 replies
- 3.5k views
-
-
எனக்குப்புரியவில்லை... இந்த மனிதர்கள்..உலகில் எவ்வளவு அசிங்கம்.. அக்கிரமம் பண்ணுபவர்கள் உள்ளனர்கள் .. அவர்களையெல்லாம் விட்டு நல்ல மனசுள்ள சில மனிதர் மனதை ஏன் காயப்படுத்துகின்றனர் என்று சிலர் வேலை அடுத்தவர் விடயங்களில் தலையிடுவதும் அவர்கள் மனதில் ரணம் ஏற்படுத்துவதுமாக இருக்கிறது.. அஜீவன் அண்ணா எனக்குத்தெரிந்த நல்ல மனிதர் அவரைக்கூட ஒருவர் அவதூறு பேசி இருக்கிறார்.. அது பொய்யான கருத்து என்பதே உண்மை.. சில ஜீவன்களுடைய வேலைப்பளு..வீட்டின் நிலவரம்..என்பன காரணமாக இங்கே அன்பாக உரையாடுகிறார்கள்.. ஏன் அவர்கள் மனதை புண்செய்கிறீர்கள்.. கண்டு கொள்ளாமல் செல்வது அவ்வளவு கடினமா.. கருத்துக்கள்.. அரட்டையாவதில் அவ்வளவு குற்றம் ஏன் காண்கிறீர்கள்..
-
- 6 replies
- 1.7k views
-
-
சோயா பீன்! ஆப்பிரிக்காவில் உள்ள ஜாம்பியா நாட்டில் ஒரு இரண்டு வயதுப் பெண் குழந்தை புரதச்சத்துப் பற்றாக்குறையால் நோய்வாய்ப்பட்டு இறக்கும் நிலையில் இருந்தது. அந்தக் குழந்தைக்கு சோயாவில் தயாரிக்கப்பட்ட சில உணவு வகைகளைக் கொடுத்து உயிர் பிழைக்க வைத்தனர். உயிர் பிழைத்த குழந்தைக்கு ஜாம்பியாவின் அதிபர் சோயா பீன் என்று பெயர் வைத்தார். இதுவே பிற்காலத்தில் சோயாபீன்ஸ் என்று பெயர் பெற்றது. Thanks:AARUMUGAM
-
- 17 replies
- 2.9k views
-
-
ஒரு தமிழ் ஆணோ அல்லது ஒரு தமிழ் பெணோ வேறு இன நபரை திருமணம் செய்வதால் என்ன நன்மை தீமை என்பதை உதாரணங்கள் மூலம் ஆராயலாமா? யாழ்ப்பாண தமிழ் வாழ்க்கை முறைக்கும், இந்த்திய தமிழ் வாழ்க்கை முறைக்கும் சில சிறு வேறுபாடுகள் இருப்பதால், அதையும் கூட கருத்தில் கொண்டு, விவாதிக்கலாமா?
-
- 6 replies
- 1.8k views
-
-
சுண்டல் வாங்குவது கேவலமா? தி.செங்கை செல்வன் செப்., 23 நவராத்திரி ஆரம்பம்! ""நீ கோயிலுக்கு வர்றதே சுண்டல் வாங்கவும், சர்க்கரைப் பொங்கல் வாங்கவும் தானே!' என்று உங்களைக் கேலி செய்யும் நண்பர்கள் இருக்கிறார்களா? "சுவாமியா பாயசமும், வடையும் கேட்குது. நீ சாப்பிடுறதுக்காகத்தானே இதையெல்லாம் செய்றே!' என்று உங்கள் வீட்டுக்காரர் உங்களை கிண்டலடிக்கிறாரா? இந்தக் கிண்டல் ஆசாமிகளிடம் இந்தக் கட்டுரையைக் கொடுங்கள். சக்திதேவிக்கு ஆயிரம் திருநாமங்கள் உண்டு. அந்தப் பெயர்களால் அவளை அர்ச்சிக்கும் மந்திரங்கள் அடங்கிய நுõலே லலிதா சகஸ்ரநாமம். இந்த நுõலிலேயே தேவிக்கு பிடித்த நைவேத்ய வகைகள் சொல்லப்பட்டுள்ளன. இந்த நுõல் தோன்றியதன் பின்னணியில் ஒரு சுவையான வரலாறு இர…
-
- 11 replies
- 3.9k views
-
-
நவராத்திரி புராணத் தகவல்கள்! நவராத்திரியின் முதல் நாளில் பாவை, இரண்டாம் நாள் குமாரி, மூன்றாம் நாள் தாருணி, நாலாம் நாள் சுமங்கலி, ஐந்தாம் நாள் சதகாடி, ஆறாம் நாள் ஸ்ரீவித்யா, ஏழாம் நாள் மகா துர்கை, எட்டாம் நாள் மகா லட்சுமி, ஒன்பதாம் நாள் சரஸ்வதி என ஒன்பது வடிவில் காட்சியளிக்கும் அம்பிகை, விஜய தசமியன்று சர்வ சக்தி ஐக்கிய ரூபிணியாக தரிசனமளிக்கிறாள் என்கின்றன புராணங்கள். சித்திரையில் 9 நாட்கள், புரட்டாசியில் (சில சமயம் ஐப்பசியில்) 9 நாட்கள், ஆடி மாதத்தில் 9 நாட்கள், மாசியில் 9 நாட்கள் என வருடத்திற்கு நான்கு முறை நவராத்திரியைக் கொண்டாட வேண்டும் என புராணங்கள் கூறுகின்றன. என்றாலும், சரத்ருது (குளிர்காலம்) எனும் புரட்டாசி (ஐப்பசி)யில் வரும் நவராத்திரியே மிக, மிக…
-
- 5 replies
- 2.4k views
-
-
திறமையை வளர்த்துக் கொள்ளுங்கள் டாக்டர் எம்.எஸ். உதயமூர்த்தி தொழிலில் இறங்கும் நாம் தொழிலதிபர்களை வெற்றி பெறச் செய்த குணங்கள் எவை? அவற்றை நாம் வளர்த்துக் கொள்ள முடியுமா என்று யோசிக்கவேண்டும். தொழில் செய்பவர் என்ன செய்கிறார்? ஒரு பொருளை விற்கிறார். தன்னிடம் இருக்கும் பொருளை இடமாற்றம் செய்கிறார். அதனால்தான் நம் வீட்டுக்கு மளிகைக் கடையிலிருந்து சர்க்கரை வந்து சேருகிறது. நேற்று வரை அந்த வகை சோப்பு இல்லை. நேற்று வரை குடிநீரை சுத்தப்படுத்தும் கருவி இல்லை. ஒரு காலத்தில் சிக்கிமுக்கிக் கல்தான் இருந்தது. இப்போது தீப்பெட்டியை அவர் உற்பத்தி செய்கிறார். முன்பு ஓரிடத்திலிருந்து மற்றோர் ஊருக்கு நடந்து போனார்கள். இப்போது நமது தொழிலதிபர் பஸ் விடுகிறார். இல்லாத ஒன…
-
- 0 replies
- 1.4k views
-