உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26859 topics in this forum
-
ரோபாட்களால் 2030ல் 80 கோடி பேர் வேலையிழப்பர் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைGETTY IMAGES அதிகரித்து வரும் ரோபாட்களின் பயன்பாட்டால்2030ம் ஆண்டில் உலகம் முழுவதும் உள்ள 800 மில்லியன் தொழிலாளர்கள், பணியாளர்கள்தங்களின் வேலையை இழப்பர் என்று ஓர் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. மெக்கன்சி குளோபல் இன்ஸ்டிடியூட் என்ற நிறுவனம் உலகின் 46 நாடுகளில் மேற்கொள்ள…
-
- 0 replies
- 308 views
-
-
அமெரிக்காவின் சிக்காக்கோ விமானநிலையமான ஓ'ஹாரே இல் ஒரு பொதியில் 18 மனித்தலைகள் சில நாட்களுக்கு முன் வந்திருந்தன என தெரிவிக்கப்படுகிறது இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது என்று இன்று புதன்கிழமை தெரிவிக்கப் பட்டுள்ளது.. ஆனால் பின்னர் இத்தலைகள் யாவும் சிக்காகோவின் புறநகர்ப் பகுதியில் உள்ள மருத்துவ ஆய்வு கூடத்தில் உடற்கூறியல் தொடர்பான ஆய்வை மேற்கொள்வதற்குக் கொண்டு வரப்பட்டவை என ஊடகங்களால் அறிவிக்கப் பட்டுள்ளது. கிறிஸ்மஸ்ற்கு முதல் நாளே ரோமில் இருந்து வந்து சேர்ந்த இத்தலைகள் முறையாகப் பதிவு செய்த ஆவணங்கள் காட்டப் படாமையால் இவ்வளவு நாளும் கேட்பாரற்றுக் கிடப்பில் போடப்பட்டு இருந்துள்ளதாக சிக்காக்கோ விமான நிலைய அதிகாரிகள் கூறியுள்ளனர். எனினும் சிக்காக்கோ சன் டைம்ஸ் எனும் பத…
-
- 0 replies
- 426 views
-
-
ரோம் நகரம் உருவாகி 2766 ஆண்டுகள் ஆவதைக் குறிக்கும் முகமாக ஏப்ரல் 21ஆம் தேதியன்று அந்நகர மக்கள் ஊர்வலம் ஒன்றை நடத்தினர். அந்த ஊர்வலத்தில் பண்டைய ரோமாபுரியில் தேடிப்பார்.காம்வாழ்ந்த மக்களின் உடையலங்காரத்தை அணிந்து நடிகர்கள் பங்கேற்றனர்.இந்தப் படத்தில் அக்காலத்து ரோமாபுரியின் பணிப்பெண்கள் போல உடையணிந்து வருகின்றனர் ரோமா என்றப் பெண் தெய்வத்தின் உடையணிந்து இத்தாலி நடிகை ஒருவர் இந்த ஊர்வலத்தில் கலந்து கொண்டது முக்கியத்துவம் பெற்றது. அக்காலத்து ரோமாபுரியின் இளம் பெண்கள் போன்று உடையணிந்து இளம்பெண்கள் வலம் வந்த காட்சியை பொதுமக்கள் ரசித்து பார்த்தனர். மேலும் ரோமாபுரி சிப்பாய்கள் போலவும் இளம் ஆண்கள் உடையணிந்து ஊர்வலத்தில் தேடிப்பார்.காம் கலந்து கொண்டனர். கிளாடியேட்டர் படத்தில் வ…
-
- 0 replies
- 473 views
-
-
ரோய்ட்டர்ஸ் ஊடகவியலாளர்களை விடுவித்தது மியன்மாமர் மியன்மாரில் கைதுசெய்யப்பட்ட இரு ரோய்ட்டர்ஸ் ஊடகவியலாளர்கள் நல்லெண்ண அடிப்படையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். மியான்மரில் 10 ரோஹிங்கயா முஸ்லிம்கள் கொல்லப்பட்டது குறித்து விசாரணை நடத்தி செய்தி வெளியிட்ட வா லோன், க்யா சியோ என்ற மேற்படி இரு ஊடகவியலாளர்களும் கடந்த 2017 ஆம் ஆண்டு கைதுசெய்யப்பட்டனர். அவர்கள் அரசின் ரகசிய ஆவணங்களை வெளியிட்டதாக கூறி அவர்களுக்கு மியான்மரின் யங்கூன் மாவட்ட நீதிமன்றம் 7 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கியது. இதையடுத்து மியன்மார் அரசாங்கத்தின் இந்த நடவடிக்கைக்கு ஐ.நா அமைப்பு கண்டனம் தெரிவித்தும் இருந்தது. இந் நிலையில் இவர்கள் இருவரும் 500 நாட்களுக்கு மேல் சிறைவாசம் அனுபவித்த நி…
-
- 0 replies
- 505 views
-
-
ரோஹிங்கியா அகதிகளிடம் பாவ மன்னிப்பு கோரிய பாப்பாண்டவர் ஆசிய சுற்றுப்பயணத்தின் போது தான் தவிர்த்த ரோஹிங்கியா என்ற வார்த்தையை சொல்லி பாப்பாண்டவர் முதலாம் பிரான்ஸிஸ் ரோஹிங்கியா அகதிகளிடம் பாவ மன்னிப்பு கோரியுள்ளார். ஆசிய நாடுகளுக்கு சுற்றுப் பயணம் சென்றுள்ள பாப்பாண்டவர் முதலாம் பிரான்ஸிஸ் பங்களாதேசின் தலைநகர் டாக்காவில் ரோஹிங்கியா அகதிகளை சந்தித்துள்ளார். அவர்கள் எதிர்கொண்ட அனைத்து துன்பங்களுக்கும் பாவ மன்னிப்புக் கோரியதுடன் அவர்களின் உரிமை அங்கீகரிக்கப்பட வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். அதேவேளை அனைத்து மதத்தலைவர்களும் பங்கேற்ற கூட்டத்தில் உரையாற்றிய பாப்பாண்டவர் மியான்மர் பயணத்தின் போது சொல்ல மறுத்த ‘ரோஹிங…
-
- 0 replies
- 380 views
-
-
ரோஹிங்கியா அகதிகள் முகாமில் பாரிய தீவிபத்து: 2,000 தங்குமிடங்கள் தீக்கிரை! பங்களாதேஷின் தென்கிழக்கு பகுதியில் உள்ள ரோஹிங்கியா அகதிகள் முகாமில் பாரிய தீவிபத்து ஏற்பட்டதையடுத்து ஆயிரக்கணக்கான மக்கள் தங்குமிடமின்றி தவித்து வருகின்றனர். காக்ஸ் பஜார் என்று அழைக்கப்படும் முகாமில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) பரவிய தீ, முகாமில் சுமார் 2,000 தங்குமிடங்களை அழித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உள்ளூர் நேரப்படி சுமார் 14:45 மணிக்கு தீ பரவத் தொடங்கியது. எனினும், தீ விபத்திற்கான காரணம் இதுவரை தெரியவில்லை மற்றும் உயிர் சேதம் ஏதும் ஏற்படவில்லை. அண்டை நாடான மியான்மரில் வன்முறையில் இருந்து தப்பிய 12,000பேர் இப்போது வீடற்றவர்களாக உள்ளதாக, பங்களாதேஷின் அக…
-
- 1 reply
- 286 views
-
-
ரோஹிங்கியா இனப்படுகொலை வழக்கு: ஐநா சர்வதேச நீதிமன்றத்தில் மியன்மாருக்கு எதிராக காம்பியா கடும் வாதம் Published By: Digital Desk 3 13 Jan, 2026 | 11:18 AM மியன்மாரில் ரோஹிங்கியா முஸ்லிம்களுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட "இனப்படுகொலை கொள்கைகள்" மூலம் அந்த இனத்தையே அழிக்க மியன்மார் முயன்றதாக காம்பியா நாடு ஐநா சர்வதேச நீதிமன்றத்தில் (ICJ) குற்றம் சாட்டியுள்ளது. மேற்கு ஆபிரிக்க நாடான காம்பியா, கடந்த 2019ஆம் ஆண்டு மியன்மாருக்கு எதிராகத் தொடர்ந்த இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த வழக்கின் விசாரணைகள் திங்கட்கிழமை(12) நெதர்லாந்தின் தி ஹேக் நகரில் ஆரம்பமானது. மியன்மார் இராணுவம் திட்டமிட்டு ஒரு குறிப்பிட்ட சிறுபான்மை முஸ்லிம் சமூகத்தை அழிக்க முயன்றதாக காம்பியாவின் வெளிவிகார அமைச்…
-
- 1 reply
- 173 views
- 1 follower
-
-
ரோஹிங்கியார்களை வாக்களிப்பில் உள்ளீர்க்குமாறு ஐரோப்பிய ஒன்றியம் மியன்மருக்கு அறிவுறுத்தல் ரோஹிங்கிய முஸ்லிம்கள் உள்ளிட்ட சிறுபான்மையினரை வாக்களிப்பு நடவடிக்கையில் உள்ளீர்க்குமாறு ஐரோப்பிய ஒன்றியம் திங்களன்று மியன்மாறுக்கு அறிவுறுத்தியுள்ளது. அதன்படி ரோஹிங்கிய சமூகம் உட்பட நாட்டின் அனைத்து இன, மத மற்றும் சிறுபான்மை குழுக்களை முழுமையாக தேர்தல் கடமைகளில் உள்ளீர்த்து, அனைவரின் சிவில் மற்றும் அரசியல் உரிமைகளை உறுதிப்படுத்துமாறும் ஐரோப்பிய ஒன்றிய ஆணையகத்தின் செய்தித் தொடர்பாளர் நபிலா மஸ்ராலி ஒரு அறிக்கையில் மியன்மாரிடம் வலியுறுத்தியுள்ளார். 27 உறுப்பினர்களைக் கொண்ட ஐரோப்பிய ஒன்றியக் குழு மியான்மரை சர்வதேச தரங்கள் மற்றும் சிறந்த நடைமுறைகளுக்கு இணங்க தேர்தல் ஒழ…
-
- 0 replies
- 637 views
-
-
டசின்கணக்கான ரோஹிங்ய மக்கள் சவூதி அரேபிய அரசாங்கத்தினால் பங்களாதேஷுக்கு நாடு கடத்தப்பட்டு வருகின்றனர். ஜித்தாவிலுள்ள ஷுமைசி தடுப்பு முகாமிலிருந்து நாடுகடத்தப்படுவதற்காக கைவிலங்கிடப்பட்ட ஆண்கள் வரிசையில் நிற்கும் காணொலியொன்று கடந்த ஞாயிற்றுக்கிழமை ‘மிடில் ஈஸ்ட் ஐ’ இணையத் தளத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. பங்களாதேஷுக்கு நாடு கடத்தப்படுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்த ரோஹிங்ய ஆண்களுக்கு கைவிலங்கிடப்பட்டதாக அந்த இணையத்தளத்திற்கு அனுப்பி வைக்கப்பட்ட குரல் பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சவூதி அரேபிய தடுப்பு முகாம்களில் சுமார் ஆறு மாதங்கள் தடுத்து வைக்கப்பட்டிருந்ததோடு…
-
- 2 replies
- 1.3k views
-
-
ரோஹிங்யா இனப்படுகொலை: ஐ.நா. பேச்சுவார்த்தையை தடுக்கும் முயற்சியில் சீனா தோல்வி! ரோஹிங்யா முஸ்லிம்களின் படுகொலை தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு மாநாட்டில் முன்னெடுக்கப்படும் விசாரணைகளை தடுக்கும் செயன்முறையில் சீனா தோல்விகண்டுள்ளது. மியன்மார் இராணுவ வீரர்களைக் கொண்டு ரோஹிங்ய முஸ்லிம்களைக் கொன்று குவித்த குற்றத்தை விசாரணை செய்வதற்காக 15 பேர் கொண்ட குழுவை அமைக்கும் ஐக்கிய நாடுகள் சபையின் கலந்துரையாடலொன்று நேற்று (புதன்கிழமை) இடம்பெற்றுள்ளது. மியன்மாரின் விவகாரத்திலுள்ள உண்மைகளை வெளிக்கொண்டுவரும் நிகழ்ச்சித் திட்டத்தில் ஐக்கிய நாடுகள் சபையினால் தெரிவுசெய்யப்பட்ட தலைவர் மர்சூக்கி தருஸ்மன் தலைமையில் குறித்த கலந்துரையாடல் முன்னெடுக்கப்பட்டுள்ளது. …
-
- 0 replies
- 344 views
-
-
ரோஹிங்யா முஸ்லிம்கள் இந்துக்களைக் கொன்றார்களா? - அ.மார்க்ஸ் சென்ற ஆகஸ்ட் 24 அன்று “அராக்கன் ரோஹிங்யா மீட்புப் படை” (Arakan Rohingya Salvation Army - ARSA) என்னும் மியான்மரில் உள்ள ரோஹிங்யா முஸ்லிம் தீவிரவாத அமைப்பு மியான்மரின் வடமேற்குப் பகுதியில் உள்ள ராகைன் மாநிலத்தைச் சேர்ந்த சுமார் முப்பது காவல் நிலையங்களைக் குறிவைத்துத் தாக்கியது. இந்தத் தாக்குதலில் சுமார் 12 காவலர்களும் 59 தீவிரவாதப் படையினரும் கொல்லப்பட்டதாகச் சொல்லப்பட்டது. அதை ஒட்டி இராணுவம் ரோஹிங்யா மக்களின் மீது கடுமையான தாக்குதல்களைத் தொடங்கியது. தாக்குதலுக்குத் தப்பி ஓடி வரும் அப்பாவி முஸ்லிம்களையும் இராணுவம் சுட்டுத் தள்ளிய செய்திகள் பத்திரிகைகளில் வந்தன. இதுவரை கிட்…
-
- 1 reply
- 579 views
-
-
ரோஹிஞ்சா நெருக்கடி: அர்சா தீவிரவாதிகள் குறித்த உண்மைகளை தேடி ஒரு பயணம் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைYOUTUBE Image captionஅர்சா அமைப்பு வெளியிட்ட ஒரு வீடியோ பிபிசி-யின் தென் கிழக்கு ஆசியாவின் செய்தியாளர் ஜொனாதான் ஹெட், மியான்மரில் ஆகஸ்ட் 25-ஆம் தேதி, மியான்மர் ராணுவத்தின் மீது தாக்குதல் தொடுத்த `அர்சா` அமைப்பைச் சேர்ந்தவர்களையும், வங்கதேசத்தில்…
-
- 0 replies
- 409 views
-
-
ரோஹிஞ்சா பிரச்சனை: 'ஆங் சான் சூச்சி பதவி விலகியிருக்க வேண்டும்' இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க கடந்த ஆண்டு ரோஹிஞ்சா முஸ்லிம்கள் மீது மியான்மர் ராணுவம் மேற்கொண்ட வன்முறைகளையொட்டி அந்நாட்டின் நடைமுறை தலைவர் ஆங் சான் சூச்சி பதவி விலகியிருக்க வேண்டும் என்று ஐக்கிய நாடுகள் அவையின் மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவர் பதவியை நிறைவு செய்கிற ஸைத் ரத் அல் ஹுசைன் தெரிவித்துள்ளார். …
-
- 0 replies
- 329 views
-
-
ரோஹிஞ்சா பிரச்சனை: 'பேரழிவு நிலையில் மியான்மரில் மனிதாபிமானம்' - ஐ.நா. பொது செயலாளர் படத்தின் காப்புரிமைEPA மனிதாபிமான ரீதியாக மியான்மரில் உள்ள ரோஹிஞ்சா முஸ்லீம்கள் பேரழிவு நிலையில் உள்ளதாக ஐ.நா. பொது செயலாளர் தெரிவித்துள்ளார். ரோஹிஞ்சா கிராமங்களில் வாழும் மக்கள் மீது பாதுகாப்பு படையினர் நடத்தியதாக கூறப்படும் தாக்குதல்கள் முற்றிலும் ஏற்றுக்கொள்ளமுடியாதவை என்று ஐ .நா. பொது செயலாளரான அன்டோனியோ கட்டெரஸ் தெரிவித்துள்ளார். அப்பாவி குடிமக்கள் குறிவைக்கப்படுவதாக வரும் செய்திகள் குறித்து மறுப்பு தெரிவித்துள்ள மியான்மர் ராணுவம், தாங்கள் ரோஹிஞ்சா கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக போரிட்டு வருவதாக தெரிவித்துள்ளது. மியான்மரில் நடை…
-
- 0 replies
- 340 views
-
-
ரோஹிஞ்சா: ஆங் சான் சூச்சிக்கு வழங்கிய கௌரவ குடியுரிமையை திரும்பப் பெறுகிறது கனடா இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைREUTERS மியான்மர் தலைவர் ஆங் சான் சூச்சிக்கு வழங்கப்பட்ட கௌரவ குடியுரிமையை திரும்பப்பெற கனட நாடாளுமன்றம் ஒருமனதாக வாக்களித்துள்ளது. மியான்மரில் ரோஹிஞ்சா சிறுபான்மை இஸ்லாமியர்களுக்கு எதிராக நடக்கும் வன்முறைகளைக் கட்டுப்படுத்த தவறியத…
-
- 3 replies
- 1.2k views
-
-
ரோஹிஞ்சா: இரு ஊடகவியலாளர்களுக்கு 7 ஆண்டு சிறை இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க மியான்மரில் ரோஹிஞ்சா இஸ்லாமியர்கள் படுகொலையை ஆவணப்படுத்திய ராய்ட்டர்ஸ் ஊடகவியலாளர்கள் இருவருக்கு ஏழு ஆண்டுகால சிறை தண்டனையை மியான்மர் நீதிமன்றம் வழங்கி உள்ளது. படத்தின் காப்புரிமைEPA வ லோன் மற்றும் கியாவ் சோ ஓ ஆகிய இரண்டு பத்திரிகையாளர்களும் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ரகசிய ஆவணம் ஒன்ற…
-
- 0 replies
- 330 views
-
-
கானிங்: உரவிலையை குறைக்க வலியுறுத்தி இது வரை 10 முறை பிரதமரை சந்தித்தும் எந்த பிரயோஜனமும்இல்லை.இனி பிரதமரை சந்தித்தால் ரவுடியாக மாறி அவரை அடிக்க வேண்டும் என தோன்றுகிறது என மேற்கு வங்க முதல்வர் மம்தா ஆவேசமாக பேசினார்.மத்திய அரசில் இருந்து கடந்த செப்டம்பர் மாதம்விலகியது திரிணாமுல் காங். இதையடுத்து காங். கட்சியை விமர்சனம் செய்துவந்தார் முதல்வர் மம்தா பானர்ஜி. கோபக்காரியாக மாற்றிவிட்டார் : கானிங் நகரில் அவர் பேசியதாவது: மத்திய அரசில் இருந்து விலகும் முன் சமையல் கேஸ் சிலிண்டர் எண்ணிக்கை, அன்னிய நேரடி முதலீடு ,உரவிலை குறித்து பிரதமர் மன்மோகன்சிங் நான் 10-க்கும் மேற்பட்ட முறை சந்தித்து வலியுறுத்தினேன். பின்னர் டில்லியில் எனது கட்சி எம்.பி.க்களுடன் ஆர்ப்பாட்டமும் நடத்தினே…
-
- 2 replies
- 732 views
-
-
உச்ச நீதிமன்ற உத்தரவுக்கமைய கறுப்புப் பணத்தைப் பதுக்கியவர்கள் பட்டியல் விரைவில் வெளியிடப்பட உள்ள நிலையில் இதில் றாகுல், சோனியா கருணாநிதி உள்ளிட்டோர் முன்னிலையில் உள்ளதாக செய்தி கசிந்துள்ளது. If the latest guideline of Supreme Court is to be followed, the entire list of black money account holders should be out by the early hours of October 29. The Apex Court has ordered the Narendra Modi-led central government to reveal the entire list of perpetrators who are guilty of stocking up unaccounted sums of money. A day after the government revealed the names of Pradeep Burman (Promoter of Dabur India), Pankaj Chimanlal Lodhiya (Rajkot-based bullion trader), Radha Satish Timblo…
-
- 4 replies
- 1.2k views
-
-
-
உலக விமானப் பறப்பு வரலாற்றில் புதிய சாதனை எழுதப்படுகிறது.. கடந்த மூன்று ஆண்டு காலமாக பறப்பதற்கு தாமதம் செய்யப்பட்டுவந்த சூப்ப போயிங் விமானமான றீம்லைனர் 787 பறப்பெடுக்க தயாராகிவிட்டதாக ஏ.என்.ஏ விமான சேவை அறிவித்துள்ளது. இந்த விமானம் இதுவரை உலகில் நடைபெற்ற விமான சேவைகளில் புதியதோர் சரித்திரத்தை எழுதப்போவதாகவும் அது அறிவித்துள்ளது. அமெரிக்க வோஷிங்டனுக்கும் – ஜப்பான் டோக்கியோவுக்கும் இடையே இந்த விமானம் பறக்கவுள்ளது. குறைந்த எரிபொருளுடன் கூடிய வேகத்தில் பறப்பதற்கான முயற்சிகளை வெற்றிகரமாக முடிக்கவே மூன்று வருடங்கள் தாமதிக்கப்பட்டது. கனவு உலகத்தில் மிதப்பதைப் போல சுகமாக ஆகாயத்தில் பறந்து செல்லக்கூடிய அற்புத சேவையாக இது வடிவமைக்கப்பட்டுள்ளது. கால் நீட்டுவத…
-
- 9 replies
- 1.3k views
-
-
இன்று கிழக்கு வலயம் நியூயோர்க் நேரம் 9:00 மணி இரவு நடை பெற்ற உப அதிபர் விவாததித்தின் வெற்றி தோல்வி பற்றிய கருத்து கணிப்புகள் நாளை வெளிவரும். செய்திகள் இன்னும் முழுமையாக வெளிவரவில்லை. ஆனால் இன்றைய பார்வையில் பைடன் இரும்பாக கதிரையில் இருந்துகொண்டு நமட்டு சிரிப்பு சிரித்துக்கொண்டு அம்பை அம்பால் அடித்துக்கொண்டிருந்தார். றையனை இலகுவில் இதுவரையில் செய்த்துவந்த பிரசாரங்களில் இருந்து விலக எளிதில் விட்டுக்கொடுக்கவில்லை. எதையும் "பூச்சூட்டி, போட்டு வைத்த அலங்கார பிரச்சார வார்த்தைகள்" என்று தட்டிக்கழித்தார். றையன் அடிக்கடி தண்ணீர் கப்பை எடுத்து உறிஞ்சுவது இருக்கையில் இருந்த கடுப்பை காட்டுவது போலிருந்தது. பைடனின் கடுபேத்தும் பதில்களால் மட்டிறுத்தினர் மார்த்தாவின் குரல் …
-
- 1 reply
- 582 views
-
-
றொபர்ட் முகாபே விரைவில் நாடு கடத்தப்படுவார்? அதிகாரம் பறிக்கப்பட்ட சிம்பாப்வே ஜனாதிபதி றொபர்ட் முகாபே விரைவில் நாடு கடத்தப்படுவார். அவரது மனைவி மற்றும் ஊழல் செய்த முக்கிய அமைச்சர்கள் கைதாவார்கள் என தெரியவந்துள்ளது. சிம்பாப்வே நாட்டின் ஜனாதிபதியான றொபர்ட் முகாபே (93) கடந்த 37 ஆண்டுகளாக இந்தப் பதவியில் நீடித்து வந்தார். இந்த நிலையில் சற்றும் எதிர்பாராத வகையில் சிம்பாப்வேயில் திடீரென இராணுவ புரட்சி ஏற்பட்டது. தலைநகர் ஹராரேயில் களம் இறங்கிய இராணுவம் ஆட்சியைக் கைப்பற்றியதாக அறிவித்தது. ஜனாதிபதி ரொபர்ட் முகாபே கைது செய்யப்பட்டு வீட்டுக் காவலில் சிறை வைக்கப்பட்டுள்ளார். இதற்கிடையே, முகாபேக…
-
- 0 replies
- 354 views
-
-
றொஹிங்யா இனப்படுகொலை | குற்றவியல் நீதிமன்றத்திற்குத் தயாராகும் ஒங் சான் சூ சீ சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் விசாரணைக்கு அங்கீகாரம் வழங்கியுள்ளது துரத்தப்பட்டு இரண்டாவது வருடத்தை வங்காள தேசத்தில் கொக்ஸ் பஜாரில் நினைவுகூரும் றொஹிங்யா அகதிகள் – படம்: ரஹ்மான் / ராய்ட்டர்ஸ் மியான்மாரில் (பர்மா) ரொஹிங்யா சிறுபான்மையினருக்கு எதிராக இனவழிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக அந் நாட்டின் அரசு மற்றும் இராணுவத்தினர் மீது மனித உரிமை அமைப்புகள் நீணடகாலமாகக் குற்றஞ்சாட்டி வந்தன. அந்நாட்டின் தலைவர் ஓங் சான் சூ சி இக்குற்றங்களை மறுத்தது மட்டுமல்லாது அதுபற்றிய விசாரணைகளை மேற்கொள்ளவும் மறுத்து வருகிறார். அகிம்சை முறையில் ஜனநாயகத்தை மீட்கப் போராடியவர் எனக்கூறி இவருக்கு…
-
- 3 replies
- 847 views
-
-
றோவின் புதிய தலைவராக சஞ்சீவ் திரிபாதி Monday, December 27, 2010, 17:25 இந் திய உளவு அமைப்பான “றோ”வின் தலைவராகசஞ்சீவ் திரி பாதி நியமிக்கப்படுகிறார் எனத் தெரிய வருகிறது.தற்போது அவர் றோ அமைப் பின் துணைப் பிரிவான விமா னப் போக்குவரத்து ஆய்வு மையத் தின் தலைவராக இருக்கிறார். டிசம்பர் 30 ஆம் திகதி முதல் அவர் 2 ஆண்டுகளுக்கு இப் பொறுப்பில் இருப்பார். தற்போது றோவின் தலை வராக இருப்பவர் கே.சி.வர்மா. இவரது பதவிக்காலம் அடுத்த ஆண்டு ஜனவரி 31 ஆம் திகதி தான் முடிவடைகிறது. ஆனால் அதற்கு முன்பே பதவி விலக வர்மா முடிவெடுத்துள்ளார்.இதையடுத்து அவரது இடத் திற்கு திரிபாதி கொண்டு வரப் படுகிறார். திரிபாதி வரும் 31 ஆம் திகதி யுடன் ஓய்வு பெறவிருந்தார். இந்த நிலையில் தற்போது அவ ருக்கு “…
-
- 2 replies
- 608 views
-
-
கனடாவின் பிரபல பாடகி Rita MacNeil, காலமானார். அவருக்கு வயது 68. இவர் கனடா நாட்டு மக்களை தன்னுடைய இனிய குரலின் மூலம் கவர்ந்து, பல விருதுகளை வாங்கி குவித்தவர். இவர் சிறிது காலம் உடல் நலம் குன்றி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அவருக்கு அறுவை சிகிச்சையும் செய்யப்பட்டது. ஆனாலும் அவருடைய உடல்நிலை சீரடையாத காரணத்தால் அவர் ஏப்ரல் 16ஆம் தேதி மாலையில் காலமானார். இவர் பாடிய 10 ஆல்பங்கள் தங்கம், மற்றும் பிளாட்டினம் விருதுகளை பெற்றுள்ளது. Neil and Catherine என்ற தம்பதிகளுக்கு எட்டாவது குழந்தையாக பிறந்த Rita MacNeil,சிறுவயதில் மிகுந்த வறுமையில் வாடியவர். தன்னுடைய சுயவரலாறு புத்தகத்தில் தன்னுடைய இளமைக்கால வறுமை குறித்து மிகவும் நெகிழ்வோடு எழுதியுள்ளார். தன்னுடைய 17வது வயதில்…
-
- 0 replies
- 357 views
-