உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26857 topics in this forum
-
ஆஃப்கானிஸ்தான் கிரிக்கெட் போட்டியில் தொடர் குண்டுவெடிப்பு: 8 பேர் சாவு ஆஃப்கானிஸ்தானின் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள ஜலாலாபாத் நகரில் அமைந்திருக்கும் கால்பந்து மைதானத்தில், உள்ளூர் கிரிக்கெட் போட்டி வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்றது. இந்நிலையல், அந்த மைதானத்தில் நடைபெற்ற தொடர் குண்டுவெடிப்பு சம்பவத்தில் பார்வையாளர்களில் 8 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 45-க்கும் மேற்பட்டோர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த தாக்குதல் சம்பவத்துக்கு இதுவரை எந்த பயங்கரவாத அமைப்பும் பொறுப்பேர்க்கவில்லை. இந்த பயங்கரவாத தாக்குதல் ச…
-
- 0 replies
- 348 views
-
-
இந்தியாவுக்கு சீனா கடும் எச்சரிக்கை ‘எல்லையில் வீதி போட்டால் பிரச்சினை மேலும் சிக்கலாகும்’ எல்லையில் வீதி போட்டால் பிரச்சினை மேலும் சிக்கலாகும் என்று இந்தியாவுக்கு சீனா கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்தியாவுக்கும், சீனாவுக்கும் இடையே நீண்ட நெடுங்காலமாக எல்லைப்பிரச்சினை இருந்து வருகிறது. குறிப்பாக, அருணாசல பிரதேசம், தனது தன்னாட்சி பகுதியான தெற்கு திபெத்தின் ஒரு பகுதி என்று சீனா கூறுகிறது. ஆனால் அருணாசல பிரதேசம் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி ஆகும். இதேபோன்று அந்தப் பகுதியில் உள்ள ‘மக்மோகன் கோடு’ தொடர்பாகவும் சீனா பிரச்சினை செய்து வருகிறது. இரு தரப்பிலும் 17 முறை பேச்சுவார்த்தை நடத்தியும், எல்லைப்பிரச்சினை தொடர்கதையாக நீளுகிறது. சமீபத்தில் சீன அதிபர் ஜின்…
-
- 1 reply
- 362 views
-
-
லண்டன், பிப்.24: பாலியல் குற்றச்சாட்டு தொடர்பாக விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சேவை ஸ்வீடனுக்கு நாடுகடத்தலாம் என பிரிட்டிஷ் நீதிபதி தெரிவித்தார். 2 பெண்கள் கூறிய பாலியல் கூற்றச்சாட்டுகள் நாடுகடத்தக்கூடிய அளவிலான குற்றச்சாட்டுகள்தான் என்றும், ஸ்வீடன் கைது வாரண்ட் முறையாக பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் நீதிபதி ஹெளவார்ட் ரிடில் கூறினார். எனினும் இந்த தீர்ப்பு குறித்து அப்பீல் செய்ய அசாஞ்சே வழக்கறிஞர்களுக்கு ஒருவாரம் அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. வழக்கு நடைபெறுவதையொட்டி நீதிமன்றத்துக்கு அசாஞ்சே வந்திருந்தார். http://www.dinamani.com/edition/story.aspx?Title=%E0%AE%85%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B5%E0%AF%88+%E0%AE%A8%E0%AE%BE%…
-
- 0 replies
- 420 views
-
-
பூகம்பத்தால் பாதிப்பு : சிரியா செல்லும் உலக சுகாதார ஸ்தாபன தலைவர்...! By T. Saranya 10 Feb, 2023 | 11:35 AM பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட சிரியாவிற்கு இன்று (பெ்ப 10) உலக சுகாதார ஸ்தாபனம் தலைவர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் செல்கிறார். துருக்கியிலும் சிரியாவிலும் கடந்த திங்கட்கிழமை பாரிய பூகம்பம் ஏற்பட்டது. துருக்கியின் தென்கிழக்கு பகுதியில் சிரியாவின் எல்லையையொட்டி அமைந்துள்ள காசியான்டெப் நகரை மையமாக கொண்டு கடந்த திங்கட்கிழமை அதிகாலை 4.17 மணிக்கு சக்தி வாய்ந்த பூகம்பம் ஏற்பட்டது. இந்த பூகம்பம் ரிச்டர் அளவில் 7.8 ஆக பதிவானது. இந்த பூகம்பம் ஏற்பட்…
-
- 1 reply
- 353 views
-
-
வில்லியம்சின் இதயம் கவர்ந்த இளம்பெண் இதோ இன்னொரு டயானா லண்டன், ஜன.10:{மாலைசுடர்} அவர் எங்கே போனாலும் மீடியா அவரை பின்தொடர்கிறது. அவர் எது செய்தாலும் அது தலைப்புச் செய்தியாகி விடுகிறது. அவருடைய 25வது பிறந்த நாள் பிரிட்டனே எதிர்பார்க்கும் நிகழ்வாக மாறியிருக்கிறது. வருங்கால இளவரசி என பிரிட்டனே அவரை கொண்டாடுகி றது. இளவரசர் வில்லியம்சின் இதயம் கவர்ந்த இளம் பெண்ணான கேதே மிடில்டன்தான் இப்படி பத்திரிகையாளர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் கவனிக்கப் படும் நபராக உருவாகியிருப்பவர். இந்த இளம் பெண்ணை சூழ்ந்துள்ள பரபரப்பு மற்றும் எதிர்பார்ப்பை பார்க்கும்போது, மறைந்த இளவரசி டயானா, சார்லசை காதலிக்கத் துவங்கியபோது உண்டான பரபரப்புதான் நினைவுக்கு வருவதாக பிரிட்டனில் பேசிக…
-
- 0 replies
- 821 views
-
-
Full text: China's National Defense in 2010 The Information Office of China's State Council on Thursday issued a white paper titled "China's National Defense in 2010". Following is the full text of the document: China's National Defense in 2010 http://news.xinhuanet.com/english2010/china/2011-03/31/c_13806851.htm China white paper highlights US military 'competition' China says the United States is increasing its military presence in the Asia-Pacific region, which is becoming more "volatile". It also says there has been a rise in operations directed against China. The views were made in China's National Defence white paper, issued by the governm…
-
- 0 replies
- 442 views
-
-
தமிழீழ தேசியத் தலைவர் பிரபாகரன் பிறந்தநாள் விழா நாம் தமிழர் கட்சி சார்பில் இன்று தமிழகம் முழுவதும் கொண்டாடப்பட்டது. சென்னை வளசரவாக்கத்தில் உள்ள வீட்டில் வைத்து நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான், மனைவி கயல் விழியுடன் கேக் வெட்டி, பிரபாகரன் பிறந்தநாளை கொண்டாடினார். இதில் நாம் தமிழர் கட்சியின் நிர்வாகிகள் தொண்டர்கள் திரளாக பங்கேற்றனர். பிரபாகரன் பிறந்தநாளையொட்டி பல்வேறு நிகழ்ச்சிகளுக்கும் நாம் தமிழர் கட்சியினர் ஏற்பாடு செய்திருந்தனர். பள்ளி மாணவ– மாணவிகளுக்கு நோட்டு புத்தகங்கள், வழங்கப்பட்டன. 26 இடங்களில் ரத்ததான முகாம் நடைபெற்றது. குருதிக் கொடை பாசறை ஒருங்கிணைப்பாளர் அரிமாநாதன் இதற்கான ஏற்பாடுகளை செய்திருந்தார். பல இடங்களில் மருத்துவ முகாமும் நடைபெற்றது. மரக்க…
-
- 0 replies
- 1k views
-
-
பட மூலாதாரம்,MOHAMED OSMAN/ BBC கட்டுரை தகவல் எழுதியவர்,முகமது ஒஸ்மான் பதவி,பிபிசி செய்தியாளர், சூடானிலிருந்து ஒரு மணி நேரத்துக்கு முன்னர் பிபிசி அரபு சேவையின் செய்தியாளர் முகமது ஒஸ்மான் தனது வாழ்நாள் முழுவதும் சூடானில் வாழ்ந்தவர். கடந்த மாதம் ராணுவத்தின் இரண்டு தரப்பு பிரிவுகளுக்கு இடையில் மோதல் வெடித்தபோது, அவர் அதுகுறித்த செய்திகளை வெளியிட்டு வந்தார். ஆனால் நாளடைவில் அங்கு நிலைமை மோசமானது. அவர் தனது தாய்நாட்டை விட்டு எகிப்துக்கு தப்பிச்செல்ல ஆபத்தான தரைவழி பயணத்தை மேற்கொள்ளும் கடினமான முடிவைப் பற்றி சிந்தித்தார். பிறந்த ஊரை விட்டு வெளியேறி… சூடான் தலைநகர் கார்தூமின் மே…
-
- 0 replies
- 637 views
- 1 follower
-
-
தமிழக சுற்றுச்சூழல்துறை அமைச்சர் மரியம் பிச்சை சாலை விபத்தில் மரணம் தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சராக பதவியேற்றுள்ள மரியம் பிச்சை, இன்று காலை திருச்சி அருகே நடந்த சாலை விபத்தில் உயிரிழந்தார். அவருடன் காரில் வந்த விளையாட்டுத்துறை அமைச்சர் என்.ஆர்.சிவபதி காயமடைந்தார். சமீபத்தில் பதவியேற்ற முதல்வர் ஜெயலலிதா அமைச்சரவையில் சுற்றுச்சூழல் துறை அமைச்சராக பொறுப்பேற்றவர் என்.மரியம் பிச்சை. திருச்சி மேற்குத் தொகுதியில் முன்னாள் அமைச்சர் கே.என்.நேருவை எதிர்த்துப் போட்டியிட்டு வெற்றி பெற்றார். நேருவை வீழ்த்தியதால் இவரை பதவி தேடி வந்தது. இன்று எம்.எல்.ஏக்கள் பதவியேற்பு விழா சட்டசபையில் நடைபெறுகிறது. இதில் பங்கேற்பதற்காக மரியம் பிச்சை,திருச்சியிலிருந்து சென்னை கிளம்பினார…
-
- 3 replies
- 1.4k views
-
-
வடகிழக்கு அமெரிக்கா மற்றும் கனடாவின் சில பகுதிகளில் 5000க்கும் மேலான விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. வரலாறு காணாத பனிப் பொழிவு அங்கு சரித்திரத்தில் இதுவரை இல்லாத வகையில் பனிப் பொழிவு ஏற்படக் கூடும் என்று அமெரிக்காவின் தேசிய வானிலை சேவைகள் மையம் அறிவித்துள்ளதை அடுத்தே இந்த அளவுக்கு விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. அப்பகுதிகளில் வீசும் என்று எதிர்பார்க்கப்படும் குளிர்காலப் புயல் காரணமாக 90 செ.மீ அளவுக்கு பனிப் பொழிவு ஏற்படக் கூடும் என்று வானியல் வல்லுநர்கள் அறிவித்துள்ளனர். மேலும் மணிக்கு 120 கிலோ மீட்டர் வேகத்தில் கடுமையான காற்றும் வீசும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே மக்களை வீட்டைவிட்டு வெளியே வர வேண்டாம் என நியூயார்க்கின் மேயர் கூறியு…
-
- 3 replies
- 480 views
-
-
எப்போது பேசினாலும் பரபரப்பான விஷயங்களை அள்ளிக் கொட்டுவதில் வல்லவர் ம.நடராஜன். இப்போது அவரிடம் சிக்கியிருப்பது ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் மாறன் சகோதரர்கள் பங்கு. அவரிடம் பேசிய போது பல அதிர்ச்சியூட்டும் தகவல்களைச் சொல்லி மலைக்க வைக்கிறார். இனி அவரிடம் பேசியதிலிருந்து... ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் தயாநிதி மாறன் பெயரும் அடிபடுகிறதே...? ‘‘இந்த மாறன்கள் ஆசியாவின் பெரிய பணக்காரர்களான கதை அவர்களது தந்தை முரசொலி மாறனில் இருந்தே தொடங்குகிறது. திருவாரூரில் இருந்து சென்னைக்கு கல்லூரிப் படிப்புக்காக வந்த மாறன், முரசொலி அலுவலகப் பொறுப்பைக் கவனிக்கத் தொடங்கினார்.ஒரே ஒரு கதை எழுதி எழுத்தாளரானார். ‘மேகலா பிக்சர்ஸ்’ என்ற படக் கம்பெனியை ஆரம்பித்து ஊரெல்லாம் கடன் வாங்கினார்.அவரின…
-
- 0 replies
- 2.2k views
-
-
அமெரிக்க இடைத்தேர்தல் ; பிரதிநிதிகள் சபை ஜனநாயகக் கட்சி வசம் ; செனட் சபையை தக்க வைத்தது குடிரசுக் கட்சி அமெரிக்க இடைத் தேர்தலில் ஜனநாயக கட்சி, பிரதிநிதிகள் சபையை கைப்பற்றியுள்ளது என்றும், ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அங்கம் வகிக்கும் குடிரசுக் கட்சி, செனட் சபையின் பெரும்பான்மையை தக்க வைத்துக் கொண்டுள்ளது எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. அமெரிக்க இடைத் தேர்தலுக்கான வாக்கெடுப்பு நேற்று செவ்வாய்க்கிழமை ஆரம்பமானது. இந்த வாக்கெடுப்பானது அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் முதலாவது இரு வருட காலப் பதவிக் காலம் தொடர்பான மக்களின் கருத்தை அறியும் ஒரு வாக்கெடுப்பாக நோக்கப்படுகிறது. அத்துடன் இது அவரது எஞ்சியுள்ள இரு வருட பதவிக் காலம் தொடர்பில் தீர்மானிப்பதாகவும் உள்ள…
-
- 2 replies
- 700 views
-
-
பிரன்ஸில் ஆல்ப்ஸ் மலையின் தென்பகுதியில் ஏர்பஸ் ஏ 320 ரக விமானம் ஒன்று விழுந்து நொறுங்கியுள்ளதாக தகவல்கள் வந்துகொண்டிருக்கின்றன. விமான விபத்தில் யாரும் பிழைத்திருக்க வாய்ப்பில்லை என்கிறார் பிரெஞ்ச் அதிபர்ஜெர்மனிய விமான நிறுவனமான லுஃப்தான்ஸாவின் துணை நிறுவனமான ஜெர்மன்விங்ஸின் விமானமே அங்கு விழுந்து நொறுங்கியுள்ளதாக ஆரம்பகட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. அந்த விமானத்தில் 142 பயணிகளும், ஆறு பணியாளர்களும் இருந்ததாக உள்ளூர் செய்தி பத்திரிகை ஒன்று கூறுகிறது. விபத்துக்குள்ளான விமானம் பார்சிலோனாவிலிருந்து டசல்டார்ஃப்க்கு பறந்து கொண்டிருந்தது. டின் லே பான் நகருக்கு அருகே அந்த விமானம் விழுந்து நொறுங்குவதற்கு முன்னர் அபாய சமிஞ்கை வெளியிட்டது என்று தகவல்கள் கூறுகின்றன. அந்த விமானத்தில…
-
- 68 replies
- 4.1k views
-
-
நியூஸிலாந்தை தாக்கியது பயங்கர நிலநடுக்கம்… April 24, 2015 at 1:14 pm admin scroller, slider, top news, உலகம் இவ்வளவுதான் நியூஸிலாந்தில் இன்று காலை மிக பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவு கோலில் 5.9 ஆகப் பதிவாகியுள்ளது. இன்று அதிகாலை அந்நாட்டு நேரப்படி 3.36 மணிக்கு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. அடுத்தடுத்து இரண்டு நிலநடுக்கங்கள் உணரப்பட்டுள்ளன. இரண்டுமே மிகப்பெரிய அதிர்வை ஏற்படுத்தியுள்ளன. இதனால் ஏற்பட்ட சேதங்கள் குறித்து உடனடியாக எந்த தகவலும் இல்லை.வீடுகள் கடைகளில் இருந்த பொருட்கள் கீழே விழுந்துள்ளன. அச்சத்தால் மக்கள் வீடுகளை விட்டு வெளியேறினர். நடப்பு காம்
-
- 14 replies
- 927 views
-
-
அமெரிக்காவுடன் விரிவான பேச்சு நடத்த ரஸ்யா தயார்… January 1, 2019 அமெரிக்காவுடன் விரிவான பேச்சு நடத்த ரஸ்யா தயாராக இருப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்புக்கு ரஸ்யா ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் கடிதம் எழுதி உள்ளார். அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் தலையீடு, உக்ரைன் விவகாரம் உள்ளிட்டவற்றினால் இருநாடுகளுக்குமிடையயே அண்மைக்காலமாக மோதல் போக்கு நீடித்து வருகின்ற நிலையில் ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு டிரம்புக்கு புட்டின் எழுதியுள்ள கடித்திலேயே இவ்வாறு பேச்சு நடத்த தயாராக இருப்பதா எழுதியுள்ளார். ரஸ்யா மற்றும் அமெரிக்கா இடையேயான நல்லுறவு சர்வதேச பாதுகாப்பையும், ஸ்திரத்தன்மையையும் உறுதிபடுத்துவதற்கான முக்கிய காரணி எனவும் புட்டின் அக்கடிதத்தில் வலியுறுத்தி உள…
-
- 0 replies
- 428 views
-
-
செவ்வாயன்று புளோரிடாவில் ஒரு பரந்த புயல், சூறாவளி எச்சரிக்கைகள் மற்றும் அதிக காற்று வீடுகளின் கூரைகளை வீசியது, முகாம்களில் புரட்டப்பட்டது மற்றும் தளபாடங்கள் மீது வீசியது. மற்றொரு புயல் மத்திய மேற்குப் பகுதியில் உள்ள நகரங்களை அரை அடிக்கும் அதிகமான பனியுடன் ஸ்தம்பிக்க வைத்தது, வடகிழக்கு நோக்கிச் செல்லும் போது நெடுஞ்சாலைகளில் மக்கள் சிக்கித் தவித்தனர்.
-
- 0 replies
- 675 views
- 1 follower
-
-
பிரிட்டனில் லேசான நிலநடுக்கம் லண்டன்: பிரிட்டனின் கென்ட் பகுதியில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. 4.2 ரிக்டர் அளவில் நிகழ்ந்த இந்த இயற்கை சீற்றத்தால், பொதுமக்களின் உயிர், உடைமைக்கு பாதிப்பு இல்லை. இதுபோன்ற நிலநடுக்கம், இரு ஆண்டுகளுக்கு ஒருமுறை இந்தப் பகுதியில் நிகழ்வதாக, அந்நாட்டின் நிலவியல் துறையினர் தெரிவித்தனர். நேபாள நாட்டில் கடந்த மாதம் நிகழ்ந்த, 7.8 ரிக்டர் அளவு பூகம்பத்தை, கென்ட் நிலநடுக்கத்துடன் ஒப்பிடும் போது, 2.6 லட்சம் மடங்கு குறைந்த தாக்கம் கொண்டது என தெரிவிக்கப்பட்டுள்ளது. http://www.dinamalar.com/news_detail.asp?id=1258781
-
- 0 replies
- 358 views
-
-
இலங்கை கடற்படை அயோக்கியர்களை ஒடுக்க நடவடிக்கை எடுங்கள்- பிரதமருக்கு ஜெ. கோரிக்கை சென்னை: தங்களது வாழ்வாதாரத்திற்காக, பாக் ஜலசந்தியில் காலங்காலமாக மீன்பிடித்து வரும் அப்பாவி தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தும் இலங்கை கடற்படையில் உள்ள அயோக்கியர்களின் செயல்களை இலங்கை அரசாங்கம் தடுக்க வேண்டும். அதனை மத்திய அரசு உறுதி செய்ய வேண்டும். தமிழக மீனவர்கள் தாக்கப்படும் விஷயத்தில், தாங்கள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிரதமருக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியுள்ளார் முதல்வர் ஜெயலலிதா. இதுதொடர்பாக அவர் பிரதமருக்கு எழுதியுள்ள கடிதம்: தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் தாக்கப்படுவது, துன்புறுத்தப்படுவது போன்ற சம்பவங்கள் தொடர்பாக நான் உங்களுக்கு 7-…
-
- 3 replies
- 586 views
-
-
பிரெக்ஸிற் விவகாரம்: கையெழுத்து சேகரிப்பு 4 மில்லியனை தாண்டியது பிரெக்ஸிற் விவகாரத்தை எதிர்த்து பிரித்தானிய மக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தி வரும் நிலையில் பிரெக்ஸிற்றைத் திரும்ப பெறுமாறு கோரி மக்கள் கையெழுத்து சேகரிப்பிலும் ஈடுபட்டுள்ளனர். இந்த கையெழுத்து சேகரிப்பானது நேற்று (சனிக்கிழமை) மாலை வரையில் 4.7 மில்லியனை எட்டியுள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன. ‘ஒரு மனு தொடர்பாக 10 000 கையெழுத்துக்கள் சேகரிக்கப்பட்டால் அதற்கு நாடாளுமன்றம் பதில் அளிக்க வேண்டும். அதேபோல ஒரு இலட்சம் கையெழுத்துக்கள் பெறப்படுமாயின் அது தொடர்பில் நாடாளுமன்றில் திறந்த விவாதம் நடத்தப்பட வேண்டும்’ என பிரித்தானிய சட்டம் தெரிவிக்கிறது . இந்நிலையில் பிரெக்ஸிற் தொடர்பான கையெழுத்துக்கள் …
-
- 0 replies
- 388 views
-
-
பட மூலாதாரம்,ELISABETH OXFELDT படக்குறிப்பு,திரைப்படங்கள், தொலைக்காட்சி தொடர்கள் மற்றும் புத்தகங்கள் மூலம் நாட்டில் நிலவும் குற்ற உணர்வை தெரிந்துகொள்ளலாம் என்று எலிசபெத் ஆக்ஸ்ஃபெல்ட் கூறுகிறார். கட்டுரை தகவல் எழுதியவர், ஜோர்ன் மாட்ஸ்லியன் பதவி, வணிக நிருபர், ஆஸ்லோ 7 மணி நேரங்களுக்கு முன்னர் நார்வேயில் வசதியான சூழலில் வாழும் மக்கள் பலர் ஒருவித குற்றவுணர்ச்சி கொண்டிருப்பதாக, எலிசபெத் ஆக்ஸ்ஃபெல்ட் கூறுகிறார். ஆஸ்லோ பல்கலைக்கழகத்தின் ஸ்காண்டிநேவியான் இலக்கிய பேராசிரியரான இவர், பணக்கார பின்னணியை கொண்ட நார்வே மக்கள் பலர் தங்கள் வசதியான வாழ்க்கையை, வசதி வாய்ப்பு இல்லாதவர்களுடன் குறிப்பாக வெளிநாடுகளில் கஷ்…
-
- 0 replies
- 424 views
- 1 follower
-
-
10 மணி நேர ரயில் பயணம் – உக்ரைன் , போலந்து செல்லும் மோடி இந்திய பிரதமர் மோடி இரண்டு நாள் அரசுப் பயணமாக இன்று காலை டெல்லியில் இருந்து போலந்துக்கு விஜயம் செய்துள்ளார். சுமார் 45 வருடங்களுக்கு முன் இந்திய பிரதமர் மொரார்ஜி தேசாய் போலந்து சென்றிருந்தார். அதன்பின் போலந்து செல்லும் முதல் பிரதமர் மோடி ஆவார். போலந்து பயணத்தை முடித்துக் கொண்டு உக்ரைன செல்ல இருக்கிறார். உக்ரைனுக்கு சுமார் 10 மணி ரெயில் பயணம் மூலமாக போலந்தில் இருந்து செல்லவிருப்பதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன. அந்நாட்டின் பிரதமர் மற்றும் அதிபரை சந்தித்து பேசும் மோடி, வர்சாவில் இந்திய வம்சாவளியினர் மற்றும் தொழிலதிபர்களை சந்தித்து உரையாடவுள்ளார். போலந்து- இந்தியா தூதரக உறவின் 70 ஆண்டுகள் ந…
-
-
- 2 replies
- 408 views
-
-
காசாவின் பெய்ட் லகியாவில் இஸ்ரேல் மேற்கொண்ட வான்தாக்குதல்களில் பெண்கள் குழந்தைகள் உட்பட 75 பேர் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் பலர் காயமடைந்துள்ளனர் பலர் இடிபாடுகளிற்குள் சிக்குண்டுள்ளனர் என அங்குள்ள மருத்துவபணியாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்த உயிரிழப்புகள் குறித்த விபரங்களை ஆராய்ந்துவருவதாக தெரிவித்துள்ள இஸ்ரேல் எனினும் ஹமாசின் தற்போதைய புள்ளிவிபரங்கள் மிகைப்படுத்தப்பட்டவை என தெரிவித்துள்ளது. பொதுமக்கள் அதிகளவில் வசிக்கும் பகுதி மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் 73 உயிரிழந்தனர் எனஹமாசின் ஊடகங்கள் தெரிவித்துள்ளன. வபா எனப்படும் பொதுமக்கள் வசிக்கும் குடியிருப்பு முற்றாக அழிக்கப்பட்டுள்ளது என பாலஸ்தீன ஊடகங்கள் தெரிவித்துள்ளன. …
-
- 0 replies
- 388 views
- 1 follower
-
-
குண்டுவெடிப்பால் சிதறியது ரஷ்ய விமானம்: கருப்பு பெட்டிகளை ஆய்வு செய்த நிபுணர்கள் தகவல் எகிப்தின் சினாய் பகுதியில் சிதறி விழுந்த ரஷ்ய விமானத்தின் பாகங்கள் எகிப்தின் சினாய் பகுதியில் விழுந்த ரஷ்ய விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்படவில்லை, குண்டு வெடிப்பால்தான் அந்த விமானம் சிதறி விழுந்துள்ளது என்று கருப்பு பெட்டிகளை ஆய்வு செய்த நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். இதனிடையே ரஷ்யாவில் இருந்து எகிப்துக்கு இயக்கப்படும் அனைத்து விமான சேவைகளையும் அதிபர் விளாடிமிர் புதின் நேற்று ரத்து செய்தார். கடந்த அக்டோபர் 31-ம் தேதி எகிப்தின் ஷரம் அல்-ஷேக் விமான நிலையத்தில் இருந்து 224 பேருடன் ரஷ்யாவின் பீட்டர்ஸ்பர்க் நகருக்கு பயணிகள் விமானம் புறப்பட்டது. அந்த விமானம் வானில் பறந்த 22-வது நிமிடத்த…
-
- 0 replies
- 442 views
-
-
தமிழில் பேச வெட்கம் ஆனால்............. உருசிய அதிபர் மாளிகையின் பெயர் அழகு தமிழ் மொழியில்...!! உலகில் உள்ள ஒவ்வொரு நாட்டையும், பல்வேறு மன்னர்கள் பல்வேறு காலகட்டங்களில் ஆண்டுவந்துள்ளன்ர். தங்களது நாட்டை ஆண்ட மன்னர்கள் அவர்களது வரலாற்றையும், ஆட்சியையும் உலகிற்கு எடுத்துக்கூறும் விதத்தில், நினைவு சின்னங்களாக பல்வேறு அரண்மனைகளையும், மாளிகைகளையும், கோட்டைகளையும், சிற்ப்பங்களையும், கல்வெட்டுகளையும், ...கோவில்களையும், தேவாலயங்ளையும், மசூதிகளையும் கட்டியுள்ளனர். அவ்வாறு கட்டிய பல வரலாற்று சின்னங்கள் இன்று அந்த நாட்டின் சிறப்பாக விளங்குகிறது. அத்தகைய புகழ்வாய்ந்த பல வரலாற்று சின்னங்களில், இன்று நாம் பார்க்கவிருப்பது... உருசிய நாட்டின் புகழ்பெற்ற “ கிரெம்லின் மாளிகை …
-
- 9 replies
- 1.7k views
-
-
தாக்குதலாளிகளின் ஊரிலிருந்து உறவினர்களின் 'செய்தி' பிரான்ஸில், சென்-தெனி (Saint-Denis) பகுதியில் போலீஸார் நேற்று நடத்திய அதிரடி தாக்குதலில், பாரிஸ் தாக்குதலின் சூத்திரதாரி என்று கருதப்படுகின்ற அப்தல் ஹமிட் அபாவூத் (Abdel Hamid Abaaoud) கொல்லப்பட்டுள்ளதாக அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். அவரது கைவிரல் ரேகையைக் கொண்டு, அவரது உடல் அடையாளம் காணப்பட்டுள்ளது. இதனிடையே, பிரான்ஸில் மேலும் மூன்று மாதங்களுக்கு அவசரகால நிலையை நீட்டிப்பதற்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாக்களித்துள்ள நிலையில், பயங்கரவாதக் குழுக்களிடமிருந்து இரசாயன தாக்குதல்கள் நடக்கலாம் என்று அந்நாட்டு பிரதமர் எச்சரித்துள்ளார். பாரிஸ் தாக்குதல்கள…
-
- 0 replies
- 561 views
-