உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26861 topics in this forum
-
மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் 239 பேருடன் மாயம்! March 8, 2014, 8:50 [iST] கோலாலம்பூர்: மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் ஒன்று 227 பயணிகள் மற்றும் 12 ஊழியர்களுடன் இன்று அதிகாலை மாயமாகியுள்ளது. மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து இன்று அதிகாலை 2.40 மணிக்கு எம்.எச்.370 என்ற போயிங் விமானம் சீன தலைநகர் பெய்ஜிங் புறப்பட்டு சென்றுள்ளது. விமானத்தில் 12 ஊழியர்கள் மற்றும் 227 பயணிகள் பயணம் செய்துள்ளனர். இந்த விமானம் காலை 6.30 மணிக்கு பெய்ஜிங் போய் சேர்ந்திருக்க வேண்டும். ஆனால், விமானம் கோலாலம்பூரில் இருந்து புறப்பட்ட சிறிது நேரத்தில் கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பை இழந்து காணாமல் போயுள்ளது. தற்போது, மாயமான எம்.எச்.370 போயிங் விமானத்தையும் அதில் பயணம் செய்தவர்களையும் தேடும் பணியில் மல…
-
- 15 replies
- 1.3k views
-
-
சென்னை வான் வெளி இப்போது பண்பலை வரிசை வெள்ளத்தில் திழைக்கிறது. • சிட்டி 91.1 MHz • ஆஹா 91.9 MHz • பிக் 92.7 MHz • சூரியன் 93.5 MHz • ரேடியோ ஒன் 94.3 MHz • மிர்ச்சி 98.3 MHz • பெயரிடப்படாதது 98.9 MHz • கோல்டு 105 MHz • ஹலோ 106.4 MHz • ரெயின்போ 107.1 MHz
-
- 2 replies
- 1.3k views
-
-
புவி வெப்பமடைவதால் பனி மலைகள் உருகி வருகின்றன. ஆனால் இமயமலையின் மேற்கு பகுதியான காரகோரம் மலையில் பனி இறுகி, கெட்டியாகி வருவதாக ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளார்கள். இந்த மலைத்தொடரில் பனியின் அளவு அதிகரித்து வருவதை பிரெஞ்சு விஞ்ஞானிகள் குழு கண்டறிந்துள்ளது. புவி வெப்பமடைவதால் இமய மலையின் மற்ற பகுதிகளில் உள்ள பனி மலைகள் உருகி வரும் நிலையில், இந்த மலை மட்டும் இறுகி வருவதன் காரணம் இன்னமும் கண்டறியப்படவில்லை. இந்த பிராந்தியத்தில் உள்ள பனிமலைகள் 10 கோடி மக்களுக்கு நீர் வழங்கும் ஆதாரமாக இருந்து வருகின்றன. இமயமலையில் உள்ள மொத்த பனியும் 2035 ஆம் ஆண்டில் உருகிப் போய்விடும் என்று 2007 ஆம் ஆண்டு வெளியான காலநிலை மாற்றத்துக்கான குழுவின் அறிக்கை கூறியது. இதையடுத்து, இமயமலை பனி …
-
- 5 replies
- 1.3k views
-
-
இலங்கை தூதரகம் முன்பு ஆர்ப்பாட்டம் : தங்கபாலு அறிவிப்பு இலங்கை அரசை கண்டித்து சென்னையில் நாளை காங்கிரஸ் ஆர்ப்பாட்டம் நடத்துகிறது. தமிழக மீனவர்கள் நான்கு பேர் உயிரிழந்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னையில் உள்ள இலங்கை தூதரகம் முன்பு நாளை காலை 10 மணிக் கு காங்கிரஸ் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் தங்கபாலு அறிவித்துள்ளார். http://www.nakkheeran.in/users/frmNews.aspx?N=51971
-
- 9 replies
- 1.3k views
- 1 follower
-
-
. . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . ஹா...ஹா... ஹா.... ஹா...ஹா... ஹா.... ஹா...ஹா... ஹா.... என்னடா என்னமோ ஏதோன்னு வந்தா ஒன்னையும் காணோமேன்னு தவிக்கிறீர்களா? கவலை வேண்டாம். போட்டு வாங்குவது மற்றும் தூண்டி விட்டு வேடிக்கை பார்ப்பது என்றால் என்ன தெரியுமா? நானும் இந்திய தமிழன் என்பதால் எனக்கு நல்லாவே தெரியும். இன்னும் கொஞ்சம் நேரங்கழிச்சு பாருங்க.... நம்ம உறவுகள் வந்து இங்கே கொட்டோ கொட்டுன்னு தமிழ் மாநாடு பற்றி கொட்டும் பாருங்க. இது எப்டி இருக்கு ஹா...ஹா... ஹா.... ஹா...ஹா... ஹா.... ஹா...ஹா... ஹா....
-
- 17 replies
- 1.3k views
-
-
சூடான் இரண்டாக உடைகிறது வெள்ளி, 21 ஜனவரி 2011( 18:49 IST ) 99 சதவீதம் பேர் பிரிவினைக்கு ஆதரவு தெரிவித்திருப்பதால்: சூடான் நாடு, இரண்டாக உடையும் நிலை ஏற்பட்டுள்ளது. ஆப்பிரிக்க நாடான சூடானின் வடபகுதியில் முஸ்லிம்களும், தென்பகுதியில் கிறிஸ்தவர்களும் பெரும்பான்மையாக வசித்து வருகிறார்கள். கிறிஸ்தவர்கள், தனிநாடு கோரி, 20 ஆண்டுகளாக நடத்திய போராட்டத்தில், இதுவரை சுமார் 20 லட்சம் பேர் பலியாகியுள்ளனர்; 40 லட்சத்திற்கும் அதிகமானோர் இடம்பெயர்ந்துள்ளனர். இந்நிலையில், தனிநாடு தொடர்பாக, தென்பகுதி கிறிஸ்தவர்களிடையே வாக்கெடுப்பு நடைபெற்றது. இதில், பிரிவினைக்கு ஆதரவாக 99 சதவீதம் பேர் வாக்களித்துள்ளனர். இதனால், சூடான் இரண்டாக உடைந்து, தெற்கு சூடான் தனிநாடாக…
-
- 2 replies
- 1.3k views
-
-
பிரபல கார்டூனிஸ்ட் அசீம் திரிவேதி தேசத் துரோக வழக்கில் கைது! Posted Date : 10:32 (10/09/2012)Last updated : 15:23 (10/09/2012) மும்பை: தேசிய சின்னத்தை அவமதித்ததாக பிரபல கார்ட்டூனிஸ்ட் அசீம் திரிவேதி,தேசத்துரோக வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். அவரது கைதுக்கு முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதியும், பிரஸ்கவுன்சில் ஆப் இந்தியா தலைவருமான மார்க்கண்டேய கட்ஜு உள்ளிட்ட பலர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். ஊழலுக்கு எதிரான ஜன் லோக்பால் மசோதாவை நிறைவேற்ற வலியுறுத்தி அன்னா ஹசாரே நடத்திய போராட்டத்தின்போது,அதற்கு ஆதரவாக பிரபல கார்ட்டூனிஸ்ட் அசீம் திரிவேதி, தனது இணைய தளம் மூலம் ஏராளமான கார்ட்டூன்களை வரைந்தார். அதில் ஒன்றில் நான்…
-
- 6 replies
- 1.3k views
-
-
படத்தின் காப்புரிமைAFP அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணதிலுள்ள எல் பசோ எனும் நகரில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் 20 பேர் கொல்லப்பட்டனர்; 26 பேர் காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். "டெக்சாஸின் வரலாற்றில் இது மிகவும் மோசமான தினங்களில் ஒன்று" என்று இந்த தாக்குதல் குறித்து அம்மாகாண ஆளுநர் கிரெக் அபாட் கருத்துத் தெரிவித்துள்ளார். அமெரிக்கா - மெக்ஸிகோ எல்லைக்கு அருகே உள்ள 'சியில்லோ விஸ்டா மால்' எனும் வணிக வளாகத்தை ஒட்டியுள்ள வால்மார்ட் கடையில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த தாக்குதலை நடத்திய ஒரே தாக்குதலாளியாக கருதப்படும் 21 வயதான ஒருவரை காவல்துறையினர் சம்பவ இடத்திலேயே கைது செய்துள்ளனர். காவல்துறையினரின் இந்த உடனடி நடவடிக்கைக்கு அம…
-
- 6 replies
- 1.3k views
- 1 follower
-
-
கோவை: கோவையில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் மாப்பிள்ளை திடீரென மாயமானதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. கோவை சுந்தராபுரத்தை சேர்ந்தவர் ரவிசந்திரன். ஒரு ஒர்க் ஷாப்பில் பணியாற்றி வருகிறார். இவருக்கும் அதே தெருவை சேர்ந்த சாந்தாமணி என்பவருக்கும் இடையே காதல் மலர்ந்தது. கடந்த மூன்று வருடங்களாக காதலித்து வந்துள்ளனர் இருவரும் வேறு வேறு ஜாதி, மதத்தை சேர்ந்தவர்கள் என்று கூறப்படுகிறது. இருவரும் தங்களது வீட்டினரை சமாதானப்படுத்தி கல்யாணத்திற்கு சம்மதம் பெற்றனர். இதையடுத்து பொள்ளாச்சி மெயின் ரோட்டில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் நேற்று காலை திருமணம் நடைபெறுவதாக இருந்தது. ஆனால் மாப்பிள்ளை ரவிச்சந்திரன் அதி காலையில் பாத்ரூம் செல்வதாக கூறி விட்டு சென்றவர் முகூர்த்…
-
- 3 replies
- 1.3k views
-
-
“ஆண்டவராகிய யேசுக் கிருஸ்து எங்களை எகிப்து தேசத்திற்குச் செல்லும்படிக்கு ஆவியினால் வழிநடத்தினார். அங்கே சென்ற நாங்கள் செங்கடலின் ஆழத்தில் மறைந்து வாழும் 7 தலையும் 10 கொம்புகளும் கொண்ட மிருகத்தைக் கட்டி ஜெபிக்கும் படிக்கு எங்களை எகிப்துக்கு கொண்டு வந்ததாக ஆண்டவராகிய யேசுக் கிருஸ்து சொன்னார்” “ஆவிக்குரிய உலகத்திற்கு நான் எடுத்துச் செல்லப்பட்டேன். அங்கே ஐநூறு மைல் நீளமும் ஐநூறு மைல் அகலமும் கொண்ட ஒரு பெரிய மைதானம் இருந்தது. அனேக பரிசுத்தவான்கள் கண்களில் கண்ணீரோடும் முகத்தில் அச்சத்தோடும் அந்த மைதானத்தைச் சுற்றி நின்றனர். அந்த மைதானத்தின் நடுவே தங்கமாக ஜொலிக்கும் புத்தகம் ஒன்று இருந்தது. அது மிகப் பெரிதாக இருந்தது திடீரென்று ஒரு எக்காளச் சத்தம் கேட்டது. “திறவட்டும…
-
- 0 replies
- 1.3k views
-
-
சேலம் மாவட்டம் தைலானூர் பகுதியை சேர்ந்தவர் அய்யனார். இவரது மனைவி வசந்தா (வயது 35). இவர் சேலம் கலெக்டர் அலுவலகத்தில் ஒரு மனு கொடுத்தார். அதில் அவர் கூறி இருப்பதாவது:- எனக்கும், அய்யனார் என்பவருக்கும் கடந்த 15 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. எங்களுக்கு பூவரசன் என்ற மகனும், பிரகதி என்ற மகளும் உள்ள னர். இந்த நிலையில் கடந்த சில ஆண்டுகளாக கண வரின் நடத்தையில் மாற்றம் ஏற்பட்டது. அவர் வேறு பெண்களுடன் தொடர்பு வைத்துக் கொண்டு என்னை யும், குழந்தைகளையும் துன் புறுத்தி வந்தார். எனக்கு பெற்றோர் சீதன மாக கொடுத்த 15 பவுன் நகைகளை சமீபத்தில் பறித்துக் கொண்டு மேலும் ரூ.50 ஆயிரம் வரதட்சணை வாங்கி வா என்று என்னையும், குழந்தைகளையும் துரத்திவிட்டார். அதன்பின்னர் சில நாட்க…
-
- 0 replies
- 1.3k views
-
-
12.02.12 ஹாட் டாபிக் மிகுந்த எதிர்பார்ப்போடு துவங்கிய தி.மு.க. பொதுக்குழு கூட்டம் கடைசியில் முட்டல், மோதல்களுடன் நடந்து முடிந்திருக்கிறது. ‘ஒருவேளை இந்த மோதல் காட்சிகள் நடக்காமல் இருந்திருந்தால் அடுத்த தலைமைப் பொறுப்பை ஏற்க இருப்பது யார் என்பதை நிச்சயமாக தலைவர் அறிவித்திருப்பார். ஆனால் அது நடக்காமல் போய்விட, மனம் நொந்து போய்விட்டார் தலைவர்’ என்கிறார்கள் சில சீனியர் தலைவர்கள். நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் உட்கட்சித் தேர்தல் குறித்து விவாதிக்க தி.மு.க. பொதுக்குழு பிப்ரவரி 3-ம் தேதி நடைபெறும் என்று அக்கட்சியின் தலைமை அறிவித்து இருந்தது. இந்தப் பொதுக்குழுவில் கனிமொழிக்கு மாநில அளவில் பதவி கிடைக்…
-
- 8 replies
- 1.3k views
-
-
அவுஸ்திரேலியா, பில்ஸ்மோஸில் 27வது பலூன் வாரத்தில் பறக்க விடப்படும் வெப்பக்காற்றுப் பலூன்கள்
-
- 0 replies
- 1.3k views
-
-
” வெள்ளைப் பூக்கள் உலகமெங்கும் மலர்கவே ” எனும் ரகுமானின் பாட்டு 27.11.08 அன்று சென்னை எப். எம் அலைவரிசைகளில் குத்தாட்டப் பாடல்களுக்கு மத்தியில் திரும்பத் திரும்ப ஒலிபரப்பப்பட்டது. வழக்கமாக சமூகப் பிரச்சினைகளின் பால் நாட்டமற்று சினிமாவை மட்டும் மட்டற்று பரப்பும் தொகுப்பாளினிகள் அதிசயமாய் மும்பைத் தாக்குதல் குறித்து தமிங்கலத்தில் பேசிக்கொண்டிருந்தார்கள். எந்த அளவு அதிகமாய் பேசினார்களோ அந்த அளவு பிரச்சினையைப் பற்றி மருந்துக்குக் கூட தொடவில்லை. அரசியல் மற்றும் செய்தி அறிக்கைகளை பண்பலை வரிசையில் ஒலிபரப்பக் கூடாது என்றொரு விதியிருக்கிறது. ஒருவேளை அந்த விதியில்லையென்றாலும் அவர்களால் இதைத் தாண்டி பேசியிருக்க முடியாது. அன்றாடம் அரட்டையடிப்பதற்கென தொலைபேசியில் வரும் நேயர்களு…
-
- 0 replies
- 1.3k views
-
-
டிரம்ப் குறித்து பரபரப்பு தகவலை வெளியிட்ட மொடல் அழகி ரஸ்யாவில் கைது-வீடியோ இணைப்பு அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் டொனால்ட் டிரம்பிற்கு சார்பாக ரஸ்யா செயற்பட்டது என்பதற்கான ஆதாரங்கள் தன்னிடமுள்ளதாக தெரிவித்த மொடல் அழகியை ரஸ்ய அதிகாரிகள் கைதுசெய்யதுள்ளனர் என தகவல்கள் வெளியாகியுள்ளன தாய்லாந்திலிருந்து நாடு கடத்தப்பட்ட நஸ்டியா ரைபகா என அழைக்கப்படும் இந்த மொடல் அழகியை மொஸ்கோ விமானநிலையத்தில் அதிகாரிகள் கைதுசெய்துள்ளனர். மொடல் அழகி கைதுசெய்யப்படுவதை காண்பிக்கும் வீடியோவை அவரது சட்டத்தரணி சமூக ஊடகங்களில் வெளியிட்டுள்ளார். பெண்ணொருவர் போராடுவதையும் நால்வர் அவரை சக்கரநாற்காலியில் அமரச்செய்து இழுத்துச்செல்வதையும் காண்பிக்கும் வீடியோவை மொடலின் சட்டத்தரணி வெளியிட்டுள…
-
- 0 replies
- 1.3k views
-
-
பரிஸில் பாரிய வெடிப்பு பிரான்ஸின் தலைநகர் பரிஸில் சற்று முன்னர் பாரிய வெடிப்பு சம்பவம் இடம்பெற்றுள்ளது. எராளமாக எரிவாயு கசிவு காரணமாக இந்த வெடிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் அதன் காரணமாக பரிஸ் நகரம் புகைமண்டலத்தால் சூழ்ந்துள்ளதாகவும் வெளிநாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன. அந்நாட்டு நேரப்படி பிற்பகல் 12.30 மணியளவில் இந்த வெடிப்பு இடம்பெற்றுள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த வெடிப்பு சம்பவத்தில் 5 பேர் காயமடைந்துள்ளமை உறுதிசெய்யப்பட்டுள்ளதுடன் மேலும் பலர் காயமடைந்திருக்கலாம் என அஞ்சப்படுகின்றது. பரிஸ் நகரத்துக்கு செல்லும் எரிவாயு குழாயில் ஏற்பட்ட கசிவே இந்த வெடிப்புக்கு ஆரம்ப காரணம் …
-
- 2 replies
- 1.3k views
-
-
ஒரு நாளைக்கு 18 மணி நேரம் உழைத்திடும் என்னிடம் அவர் கேட்டார் - எதற்காக இத்துணை சிரமப்படுகிறாய் நன் சொன்னேன் - சிரமமில்லாமல் வாழ்க்கை எது என்று அவர் சிரித்தபடி சொன்னார் - என்னை பார் 1ரூபாய்க்கு அரிசி வங்கி உண்டு உறங்கிவிடுகிறேன் நேரம் கழிய இலவச வண்ண தொலைகாட்சியில் ********* அலைவரிசையில் திரைப்படம் பார்த்திடுவேன் உழைக்காமல் நோய் வந்தால் இலவச மருத்துவ காப்பீடு திட்டத்தில் மருத்துவம் பார்த்திடுவேன் ராஜமரியாதையுடன் ஆச்சர்யத்தில் வாய் பிளந்து போனேன் - யாரையா நீர் என்றேன் தமிழ்நாட்டு குடிமகன் என்றார் - என் ஊரில் உணவிற்கு அரிசி 1 ருபாய் சமைப்பதிற்க்கு அடுப்பும் காசும் இலவசம் பொழுதுபோக வண்ண தொலைக்காட்சியும் அதற்க்கு மின்சாரமும் இலவசம் அதிலி…
-
- 5 replies
- 1.3k views
-
-
ஒகேனக்கல் பிரச்சனையில் தமிழகத்திற்கு ஆதரவாக பேசியதற்காக நடிகர் ரஜினிகாந்த் நடித்த படங்களை கர்நாடகாவில் திரையிட அனுமதிக்க மாட்டோம் என்றும் ,அவரை கர்நாடகாவில் நுழைய விட மாட்டோம் என்றும் வாட்டாள் நாகராஜ் மிரட்டல் விடுத்துள்ளார். கன்னட சலுவளி அமைப்பின் தலைவரான வாட்டாள் நாகராஜ்தான் பெங்களூரில் தமிழர்களுக்கு எதிரான தாக்குதலில் எப்போதும் வரிந்துக் கட்டிக் கொண்டு முதலில் நிற்பவர்.இந்த அமைப்பை போன்றே கர்நாடக ரக்ஷண வேதிகே உள்ளிட்ட சில கன்னட அமைப்புகளும் தமிழர்களுக்கு எதிரான போராட்டங்களில் அணி சேர்ந்துள்ளன.............................. தொடர்ந்து வாசிக்க................................... http://isoorya.blogspot.com/2008/04/blog-post_8411.html
-
- 2 replies
- 1.3k views
-
-
ஸ்பெயினின் பார்சிலோனாவில் வானொன்றினால் மோதி தாக்குதல் – பலர் காயம் குளோபல் தமிழ்ச் செய்தியாளர் ஸ்பெயினின் பார்சிலோனாவின் மத்திய பகுதியில் வானொன்று பொதுமக்கள் மீது மோதியதில் பலர் காயமடைந்துள்ளனர். குறிப்பிட்ட சம்பவத்தை பயங்கரவாத சம்பவமாக கருதுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.சுற்றுலாப்பயணிகள் அதிகமாக காணப்படும் லஸ்ரம்பிலஸ் பகுதியில் இடம்பெற்ற இந்த சம்பவத்தினால் பலர் காயமடைந்துள்ளனர் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மூவர் வீதியில் விழுந்து கிடைப்பதையும் சிலர் அவர்களிற்கு மருத்துவசிகிச்சை அளிப்பதையும் காண்பிக்கும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன. இருவர் கொல்லப்பட்டுள்ளதாகவும் ஆயுதமேந்திய நபர் ஓருவர் துப்பாக்கிய…
-
- 9 replies
- 1.3k views
-
-
அவுஸ்திரேலிய கிறிஸ்மஸ் தீவை நோக்கி படகில் வந்துகொண்டிருந்த சட்டவிரோத குடியேற்றவாசிகள் 85 பேர் அவுஸ்திரேலிய கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் இலங்கையர்கள் என குடிவரவுத் திணைக்களம் தெரிவித்துள்ளது. அவுஸ்திரேலிய எல்லைப் பாதுகாப்புப் பிரிவினர் இப்படகை பெப்ரவரி 19 ஆம் நாளில் இருந்து அவதானித்து வந்ததாகவும் இவர்கள் பயணம் செய்த படகு, கடற்பயணத்துக்கு உகந்தது அல்ல என்று அறிந்தவுடன், பெப்ரவரி 20 ஆம் நாள் அதிகாலை வேளையில் படகை வழிமறித்த கடற்படைப் படையினர், அவர்களை அப்படகில் இருந்து தமது கடற்படைக் கலத்துக்கு மாற்றியதாக அவுஸ்திரேலிய குடிவரவுத்துறை அமைச்சர் ஹெவின் அன்ட்ரூஸ் தெரிவித்துள்ளார். இவர்கள் அனைவரும் தேக ஆரோக்கியத்துடன் இருப்பதாகவும்…
-
- 4 replies
- 1.3k views
-
-
ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் சோனியாவும் கைவிட... கட்சியும் கண்டுகொள்ளாமல் அமைதி காக்க... பகை முடிக்கும் நேரத்தில் களம் இறங்கியிருக்கிறார், சிவசங்கரன். இதனால் மத்திய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டிய நிர்பந்தத்துக்கு தயாநிதி மாறன் தள்ளப்பட்டுள்ளார். முரசொலி மாறன் மறைவுக்குப் பின்னர் கருணாநிதி குடும்பத்தில் இருந்து ஒருவரை டெல்லிக்கு அனுப்ப முடிவு செய்யப்பட்டது. அப்போது கருணாநிதி தேர்வு செய்தது, கனிமொழியைத்தான். ஆனால் கவிஞராக இருந்த கனிமொழி ‘பதவி ஆசை இல்லை’ என்று ஒதுங்கிக் கொண்டார். அப்போது, தயாநிதி மாறன் கனிமொழியோடு நல்ல உறவில் இருந்தார். இதைத் தொடர்ந்து ‘மாறன் பிள்ளைகளில் ஒருவரை டெல்லிக்கு அனுப்பலாம்’ என்று ராஜாத்தியம்மாள் மூலம் கனிமொழி காய் நகர்த்த, தயாநிதிக்கு …
-
- 2 replies
- 1.3k views
-
-
இது நவீன இன சுத்திகரிப்பு! சாறு உறிஞ்சப்பட்ட சக்கையை இயந்திரம் வெளியே துப்புவதுபோல, 'சிங்காரச் சென்னை’யைத் தங்கள் உழைப் பால் உருவாக்கிய குடிசை மக்கள் நகரத்துக்கு வெளியே துரத்தி அடிக்கப்படுகின்றனர். பறக்கும் ரயில், பறக்கும் சாலை என்ற பிரமாண்டத் திட்டங்க ளுக்கு இரையான இந்தக் கூலித் தொழிலாளர்கள் இப்போது 40, 50 கி.மீ. தாண்டி நவீன 'கார்ப்ப ரேட் சேரி’களில் கிடக்கின்றனர். பழைய மகாபலிபுரம் சாலை, ஒக்கியம் துரைப்பாக்கத்தில் ஒரே இடத்தில் சுமார் ஒரு லட்சம் மக்கள் வசிக்கும் கண்ணகி நகர், அப்படிப்பட்ட குடியிருப்புகளில் ஒன்று! 'குப்ப மாதிரி வாரியாந்து கொட்டிட்டானுங்கோ. இங்க ஒரு வசதியும் கெடியாது. நாங்க தெனமும் செத்துக்கினு கிடக்கோம்’ என்று புலம்பும் இவர்களின் தினசரி வாழ்க்கை மி…
-
- 0 replies
- 1.3k views
-
-
வாஷிங்டன் (ஏஜென்சி), 9 மே 2008 தென்னாப்பிரிக்கா அதிபராக நெல்சன் மண்டேலா பதவியேற்று 14 ஆண்டுகள் கழித்து தற்போது அவரை தங்கள் நாட்டின் தீவிரவாதிகள் பட்டியலிலிருந்து நீக்குவதற்கான மசோதாவை அமெரிக்க நாடாளுமன்ற பிரதிநிதிகள் சபை நிறைவேற்றியுள்ளது. இதற்கான மசோதா அமெரிக்க நாடாளுமன்ற பிரதிநிகள் சபையில் ஒருமனதாக நேற்று நிறைவேற்றப்பட்ட இந்த மசோதாவின் மூலம், நெல்சன் மண்டேலாவும், அவரது ஆப்பிரிக்கன் தேசிய காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த தலைவர்களும் தீவிரவாதிகள் பற்றிய அமெரிக்காவின் அனைத்து புள்ளிவிவர பட்டியலிலிருந்தும் நீக்கப்படுவார்கள். இத்தகவலை அமெரிக்க நாடாளுமன்ற பிரதிநிதிகள் சபையின் வெளியுறவு விவகாரங்களுக்கான கமிட்டி தலைவர் பெர்மன் தெரிவித்தார். நன்றி யாகூதமிழ்(மூலம் - வெ…
-
- 3 replies
- 1.3k views
-
-
ஸ்ரீகாளகஸ்தி: ஸ்ரீகாளகஸ்தி சிவன் கோயில் கோபுரத்து கலசம் கீழே விழுந்ததால் ஆந்திராவில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஆந்திர மாநிலத்தில் ராயலசீமா, கடலோர ஆந்திரா பகுதிகளில் ஏராளமான கோயில்கள் இருக்கின்றன. இதனால் ஆந்திர மாநில மக்கள் சென்டிமென்ட் திலகங்களாகவும் இருக்கின்றனர். இந்த நிலையில் முக்கிய கோயிலான ஸ்ரீகாளகஸ்தியின் கோபுரம் ஒன்று சில ஆண்டுகளுக்கு முன்பு இடிந்து விழுந்தது. அதேபோல் கோபுர கலசங்களும் கீழே விழுந்திருந்தன. இதனால் இயற்கை சீற்றம் உள்ளிட்ட பேரழிவுகள் ஏற்பட்டுவிட்டதாக கருதப்பட்டது. தற்போது தெலுங்கானா தனி மாநிலம் பிரிக்கப்பட்டு ஆந்திராவே இரண்டாக பிளவுபட்டு நிற்கிறது. இந்நிலையில் திடீரென ஸ்ரீ காளகஸ்தி கோயில் கோபுரத்து கலசம் கீழே விழுந்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 5…
-
- 5 replies
- 1.3k views
-
-
12 வயது சிறுவர்களை தன்னுடன் உறவு வைத்துக் கொள்ள கட்டாயப்படுத்திய குற்றத்திற்காக கைது செய்யப்பட்ட அமெரிக்க பிரஜையான இந்திய ஆசிரியைக்கு 6 ஆண்டு சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது. நியூயார்க் நகரின் மன்ஹாட்டன் பகுதியில் சர்வதேச மாண்டிசோரி பள்ளி உள்ளது. இந்தப் பள்ளியை இந்தியாவைச் சேர்ந்த ஒரு தம்பதி கடந்த 1969ம் ஆண்டு நிறுவினர். தற்போது இப்பள்ளியின் இயக்குனராக அவர்களது மகள் லீனா சின்ஹா இருந்து வருகிறார். 40 வயதாகும் லீனா சின்ஹா, அந்தப் பள்ளியில் படித்த 12 மற்றும் 13 வயது மாணவர்களை மயக்கி, அவர்களுடன் உடலுறவு வைத்துக் கொண்டதாக குற்றம் சாட்டப்பட்டது இந்த வழக்கை விசாரித்த மன்ஹாட்டன் உச்சநீதிமன்றம், லீனா சின்ஹா மீதான குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்டதாக அறிவித்த…
-
- 0 replies
- 1.3k views
-