உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26673 topics in this forum
-
வடகொரியாவின் உளவு ராக்கெட்டை சுட்டு வீழ்த்துவோம்: ஜப்பான் மந்திரி ஆவேசம் வடகொரியா மறைந்த தலைவர் கிம் யங்-சங் 100-வது ஆண்டு பிறந்த நாளையொட்டி அடுத்த மாதம் (ஏப்ரல்) ராக்கெட்டுடன் கூடிய அதிநவீன உளவு செயற்கைகோளை விண்ணில் செலுத்த உள்ளது. இதற்கு அமெரிக்கா, சீனா, ஜப்பான், தென்கொரியா உள்ளிட்ட நாடுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இந்த ராக்கெட்டை விண்ணில் செலுத்தகூடாது என வலியுறுத்தி வருகின்றன. இந்த நிலையில், ஜப்பான், ராணுவ மந்திரி நயோகி தனாகி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அடுத்த மாதம் உளவு ராக்கெட்டை விண்ணில் செலுத்த வடகொரியா தயாராகி வருகிறது. அந்த ராக்கெட் ஜப்பான் மீது பறக்கும் போது தற்காப்புக்காக அதை சுட்டு வீழ்த்த உத்தரவ…
-
- 0 replies
- 539 views
-
-
‘பிறெக்சிட்’ (Brexit) – ஒரு பார்வை September 5, 2019 marumoli 0 Comments இன்னும் சில வாரங்களில், அக்டோபர் 31, 2019, கிறீன்விச் நேரம் இரவு 11:00 மணிக்கு ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா பிரியவிருக்கிறது. இதனால் பிரித்தானிய மக்களுக்கும் ஐரோப்பிய ஒன்றியத்துக்கும் ஏற்படக்கூடிய நன்மை தீமைகள் என்ன என்பதை இக் கட்டுரை அலசுகிறது. ஐரோப்பிய ஒன்றியம் ஐரோப்பிய ஒன்றியம் என்பது 28 நாடுகளைக் கொண்ட ஒரு கூட்டரசு. மக்களும், வர்த்தகமும் இன்நாடுகளின் எல்லைகளைக் கட்டுப்பாடுகளின்றி நகர்ந்து கொள்வதற்கு இக் கூட்டாட்சி அனுமதியளிக்கிறது. பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்தின் 28 அங்க நாடுகளில் ஒன்று. பிறெக்சிட் பிரித்தானியா தொடர்ந்தும் ஐரோப்பிய ஒன்…
-
- 3 replies
- 733 views
-
-
அமெரிக்காவில் வெடிகுண்டு 'ஜோக்' கூறிய சீக்கிய சிறுவன் கைது இடது: சிறுவன் அர்மான்சிங் சராய். தனது பையில் வெடிகுண்டு இருப்பதாக நண்பரிடம் விளையாட்டாக கூறிய அமெரிக்க சிறுவனை போலீஸார் கைது செய்தனர். அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள அர்லிங்டன் நிகோலஷ் பள்ளியில் படித்து வரும் சீக்கிய சிறுவன் அர்மான்சிங் சராய்(12). சில தினங்களுக்கு முன்னர் வகுப்பரையில் மாணவர்கள் பேசிக் கொண்டிருந்தபோது அனைவரும் விளையாட்டாக வெடிகுண்டி பற்றி பேசினர். அப்போது விளையாட்டாக 'என் பையில் வெடிகுண்டு. அதைகொண்டு இந்தப் பள்ளியை தகர்க்கப் போகிறேன்' என்று சிறுவன் அர்மான்சிங் கூற இதனை அப்படியே தனது ஃபேஸ்புக் நிலைப்பதிவில் வெளியிட்டார் இவரது சகோதரர் கினீ ஹயி…
-
- 0 replies
- 990 views
-
-
நேற்று காலையில் மொன்றியல் நகர தொடருந்து பாதைகளில் திடிரென ஒன்றன் பின் ஒன்றாக பல குண்டுகள் வெடித்ததால் பெரும் பரபரப்பு உண்டாகியுள்ளது. இதனால் நகரின் தொடருந்து சேவைகள் முற்றிலுமாக நிறுத்தப்பட்டு பெரும் பாதிப்பிற்குள்ளாகியுள்ளது. சுறுசுறுப்பான காலை வேளையில் மக்களுக்கு ஏற்பட்ட இந்த பாதிப்பனால் மாநகர முதல்வர் ஜெரால்ட் டிறேம்பிலேவிற்கு தர்ம சங்கடமான நிலை ஏற்பட்டுள்ளது. இந்த குண்டு வெடிப்புக்களுக்கு காரணமா யார் என உறுதியாகக் கூற முடியாத நிலையில் மொன்றியல் மாணவர் கலவரங்களுடன் இத்தனை தொடர்புபடுத்தும் வகையில் மாநகர முதல்வர் பேசியுள்ளதால் சர்ச்சை விஸ்வரூபம் எடுத்து வருகிறது. அரசும், மாணவர்களும் கலந்து பேசி கல்விக் கட்டணம் தொடர்பான விடயங்களுக்கு உடனடியாக முற்றுப்புள்ளி வைக்க வ…
-
- 2 replies
- 688 views
-
-
ஐஎஸ் இயக்கத்திலிருந்து விலக வலியுறுத்திய தாயை கொன்ற தீவிரவாதி இராக்கில் ஐஎஸ் தீவிரவாதிகள்: கோப்புப் படம் ஐஎஸ் இயக்கத்திலிருந்து வெளியேற வலியுறுத்தி வந்த தாயை அவரது மகனே பொதுமக்கள் மத்தியில் கொன்ற சம்பவம் சிரியாவில் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது. சிரியாவில் பணியாற்றும் பிரிட்டன் நாட்டு மனித உரிமை கண்காணிப்பு மையம் இதனை தெரிவித்துள்ளது. சிரியாவில் உள்ள அல் தபகா நகரைச் சேர்ந்தவர் இளைஞர் ஐஎஸ் இயக்கத்தில் தீவிரமாக இயங்கி வருகிறார். ராக்கா நகரில் வசித்து வரும் அவரது தாய் கைத்தொழில் செய்து பிழைத்து வருகிறார். இந்த நிலையில் தனது மகன் ஐஎஸ் இயத்தில் இருப்பதை எதிர்த்து அவரது தாய், தனது மகனுக்கு அவ்வப்போது…
-
- 4 replies
- 514 views
-
-
ட்ரம்பின் கட்டண அச்சுறுத்தல்; அமெரிக்காவுக்கான பயணத்தை தவிர்க்கும் கனேடியர்கள்! அமெரிக்க கட்டண அச்சுறுத்தல்களால் தேசபக்தியின் எழுச்சிக்கு மத்தியில் அதிகமான கனேடியர்கள் தங்கள் அமெரிக்க பயணங்களை இரத்து செய்துவிட்டு வேறு நாடுகளுக்கு விடுமுறைக்கு செல்வதாக கனடாவின் பயண முகவர்கள் தெரிவித்துள்ளனர். அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், கனேடிய இறக்குமதிகள் மீது 25 சதவீத சுங்க வரிகளை விதிக்கப் போவதாக அச்சுறுத்தியுள்ளார். அதே போல் கனடாவை 51 ஆவது மாநிலமாக உள்வாங்குவதற்கு “பொருளாதார சக்தியை” பயன்படுத்துவது குறித்தும் யோசனை வெளியிட்டுள்ளார். திங்களன்று (10), கனடா மற்றும் பிற இடங்களில் இருந்து அனைத்து எஃகு மற்றும் அலுமினியம் இறக்குமதிகள் மீது 25 சதவீத வரிகளை விதிக்கும…
-
- 0 replies
- 150 views
-
-
படக்குறிப்பு, ஐஎஸ்-ன் கோபனி நகர முற்றுகையை முறியடித்த பத்தாம் ஆண்டை அந்நகரத்து குர்து மக்கள் ஜனவரியில் கொண்டாடினர் கட்டுரை தகவல் எழுதியவர், ஜியர் கோல் பதவி, பிபிசி பெர்ஷிய சேவை 2 மணி நேரங்களுக்கு முன்னர் வடகிழக்கு சிரியாவை அடைய நாங்கள் டிகிரிஸ் ஆற்றின் குறுக்கே மோசமான நிலையில் உள்ள மிதக்கும் பாலத்தை கடந்து சென்றோம். இராக்கின் குர்திஸ்தான் பகுதியில் இருந்து சிரியாவின் எண்ணெய் வெளிகள் வழியாக எங்களை அழைத்துச் செல்லும்போது எங்கள் பேருந்து பயங்கரமாக குலுங்கியது. அந்த சாலையோரம் முழுவதும் கச்சா எண்ணெயை இறைக்கும் இயந்திரங்கள் இருந்தன. சிரியாவின் இந்தப்பகுதி குர்துகளின் கட்டுப்பாட்டில் உள்ளது. குர்து மக்கள், இந்த இந்தப் பகுதியை 'ரோஜாவா' என்று அழைக்கின்றனர். இதற்கு பொருள் மேற்கு கு…
-
- 0 replies
- 442 views
- 1 follower
-
-
அமெரிக்க புயலில் பலர் பலி. அமெரிக்காவின் தெற்குக்கரையால் மிசுசிப்பி அலபாமா ஊடாக உள்வரும் கனமான புயல் பல அழிவுகளை ஏற்படுத்தலாம் என்று வானிலை ஆராச்சியாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். https://www.cnn.com/2025/03/15/us/tornado-outbreak-missouri/index.html
-
-
- 10 replies
- 561 views
- 2 followers
-
-
அ.தி.மு.க., அரசின் அடக்குமுறையை கண்டித்து தி.மு.க., சார்பில் வரும் 4-ந்தேதி சிறை நிரப்பும் போராட்டம் நடக்க உள்ளது. அந்தவகையில் காஞ்சீபுரம் மாவட்ட தி.மு.க. சார்பில் சிறை நிரப்பும் போராட்டத்துக்கான விளக்க கூட்டம் தாம்பரம் சண்முகம் சாலையில் நேற்று நடந்தது. காஞ்சீபுரம் மாவட்ட எல்கையான ஆலந்தூர் கத்திப்பாரா சந்திப்பில் இருந்து தாம்பரம் வரை வழிநெடுகிலும் கொடி, தோரணங்கள், வரவேற்பு பதாகைகள் மற்றும் வண்ண விளக்கு அலங்காரங்களும் செய்யப்பட்டிருந்தது. கூட்டத்திற்கு முன்னாள் அமைச்சர் தா.மோ.அன்பரசன் தலைமை தாங்கினார். கூட்டத்தில் கலந்துகொண்ட தி.மு.க. தலைவர் கருணாநிதிக்கு காஞ்சீபுரம் மாவட்ட தி.மு.க. சார்பில் வெள்ளி வீரவாள் பரிசளிக்கப்பட்டது. கூட்டத்தில் தி.மு.க. தலைவர் கருணாநிதி …
-
- 8 replies
- 773 views
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், மட் மர்ஃபி, தாமஸ் ஸ்பென்சர் & அலெக்ஸ் முர்ரே பதவி, பிபிசி வெரிஃபை ஒரு மணி நேரத்துக்கு முன்னர் கடந்த 3 நாட்களில் அமெரிக்க தளங்களில் இருந்து குறைந்தது 30 அமெரிக்க ராணுவ விமானங்கள், ஐரோப்பாவுக்கு இட மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக, பிபிசி வெரிஃபையால் ஆராயப்பட்ட விமான கண்காணிப்பு தரவுகள் தெரிவிக்கின்றன. இந்த விமானங்கள் அனைத்தும் போர் விமானங்கள் மற்றும் வானிலிருந்து குண்டுகளை வீச பயன்படுத்தப்படும் விமானங்களுக்கு (bombers) வானிலேயே எரிபொருளை நிரப்புவதற்கு பயன்படுத்தப்படும் டேங்கர் விமானங்களாகும். இவற்றில் கேசி-135 (KC-135) வகையை சேர்ந்த குறைந்தது 7 விமானங்கள், ஸ்பெயின், ஸ்காட்லாந்து மற்றும் இங்கிலாந்து ஆகியவற்றில் உள்ள அமெரிக்க …
-
- 3 replies
- 270 views
- 1 follower
-
-
பிரிட்டனில் இசைநிகழ்ச்சியொன்றில் இஸ்ரேலிய இராணுவத்திற்கு மரணம் என கோஷம் - சுதந்திர பாலஸ்தீனம் குறித்து கருத்து 29 JUN, 2025 | 10:48 AM பிரிட்டனின் கிளாஸ்டன்பரியில் இடம்பெற்ற இசைநிகழ்ச்சியில் ராப் பாடகர் பொப் வைலான் மற்றும் அயர்லாந்தின் ராப் குழுவான நீகப் ஆகியோர் இஸ்ரேலிய படையினருக்கு மரணம் என மேடையில் கருத்து தெரிவித்தமை குறித்து ஆராய்ந்துவருவதாக சமர்செட் பொலிஸார் தெரிவித்துள்ளனர். பிபிசியில் நேரடியாக ஒலிபரப்பான இசைநிகழ்ச்சியில் பொப்வைலான் இஸ்ரேலிய இராணுவத்திற்கு மரணம் என தெரிவித்தமை குறித்து பிரிட்டிஸ் அரசாங்கம் கண்டனம் வெளியிட்டுள்ளது. ராப் இசைகலைஞர் பொப்வைலான் சுதந்திரம் சுதந்திர பாலஸ்தீனம் இஸ்ரேலிய இராணுவத்திற்கு மரணம் என கோசமிட்டுள்ளார். சில கருத்துக்கள் "ஆழ்ந்த…
-
- 0 replies
- 122 views
-
-
09 JUL, 2025 | 10:33 AM பெண்களை ஒடுக்குமுறைக்கு உட்படுத்தியமைக்காக தலிபான் தலைவர்களிற்கு எதிராக சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது. தலிபானின் இரண்டு முக்கிய தலைவர்களிற்கு எதிராக சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது. 2021ம் ஆண்டு ஆட்சியை கைப்பற்றியதிலிருந்து தலிபானின் உயர் தலைவர் ஹைபதுல்லா அகுந்த்சதா மற்றும் தலைமை நீதிபதி அப்துல் ஹக்கீம் ஹக்கானி ஆகியோர் பெண்கள் மற்றும் சிறுமிகளை நடத்திய விதத்தின் மூலம் மனித குலத்திற்கு எதிரான குற்றத்தில் ஈடுபட்டனர் என நம்புவதற்கான நியாயமான காரணங்கள் உள்ளன சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இந்த காலப்பகுதியில் அவர்கள் பெண்கள் சிறுமிகளிற்கு எதிராக பல கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர் 12 வயத…
-
-
- 1 reply
- 165 views
- 1 follower
-
-
இத்தாலியில் கொரோனா வைரஸால் பல பிராந்தியங்களை தனிமைப்படுத்திய அரசு! கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் தொகையானது இத்தாலியில் 79 ஆக உயர்வடைந்துள்ளது. இதனால் அந்நாட்டு பிரதமர் கியிசெப் கோன்டே நேற்று (சனிக்கிழமை) அவசரகால திட்டத்தை அறிவித்துள்ளார். இத்தாலியில் இருவர் கொரோனா தொற்றுக்குள்ளாகி உயிரிழந்துள்ளமை உறுதிப்படுத்தப்பட்ட நிலையிலேயே இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி இத்தாலியின் லோம்பார்டி மற்றும் வெனெட்டோவின் வடக்கு பிராந்தியங்களில் உள்ள பல நகரங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. இதனால் இந்த இரண்டு பிராந்தியங்களிலும் சுமார் 50 ஆயிரம் பேர் வரை பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் இதேவேளை கொரோனா பரவியுள்ள குறித்த பகுதிகளுக்கு சிறப்பு அனுமதியின்றி …
-
- 0 replies
- 459 views
-
-
அமெரிக்காவை சமாளிக்க கைகோர்க்கும் இந்தியா, ரஷ்யா மற்றும் சீனா. ரஷ்யா -இந்தியா – சீனா இடையிலான முத்தரப்பு உறவை புதுப்பிக்கும் முன்னெடுப்பை ரஷ்யா எடுத்துள்ளது. அமெரிக்கா – சீனா இடையிலான வர்த்தகப் போர், உலக அளவில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியிருந்தது. இதனால்,அமெரிக்காவை சமாளிக்க, ரஷ்யாவுடன் சீனா நெருக்கம் காட்டி வருகிறது. மேலும் பழைய கசப்புணர்வுகளை மறந்து இந்தியாவுடனும் நட்பு பாராட்டுவதற்கான தருணத்தை சீனா எதிர்பார்த்துள்ளது. அதற்கேற்ப கடந்த 2002ல் நிறுவப்பட்ட ஆர்.ஐ.சி., எனப்படும் ரஷ்யா- இந்தியா- சீனா முத்தரப்பு மன்றத்திற்கு புத்துயிர் அளிக்க, ரஷ்யா முனைப்பு காட்டி வருகிறது. இந்த முத்தரப்பு மன்றம் தான் பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென் ஆப்ரிக்கா நாடுகளின் ‘பிரிக்ஸ்’ அமைப்ப…
-
- 1 reply
- 250 views
- 1 follower
-
-
பிரிட்டனில் வசிக்கும் தமிழகத்தைச் சேர்ந்த அரச குடும்பத்தினருக்குச் சொந்தமான நகைகள் லண்டனின் பான்ஹம்ஸ் ஏல மையத்தில் ஏலத்துக்கு வருகின்றன.இதுகுறித்து, அந்த ஏல மையத்தின் இந்திய மற்றும் இஸ்லாமியக் கலைப் பொருள் நிபுணர் ருக்மிணி குமாரி ரத்தோர் கூறியதாவது: தங்கள் அடையாளத்தை வெளியிட விரும்பாத, பிரிட்டனில் வசிக்கும் இந்திய அரச குடும்பத்தினர், தலைமுறை தலைமுறையாகப் பாதுகாத்து வந்த ஆபரணங்களை ஏலத்தில் விற்பனை செய்ய முன்வந்துள்ளனர். 18 மற்றும் 19-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த அரிய பொக்கிஷங்களான அவை, இந்த மாதம் 19-ஆம் தேதி ஏலத்தில் விடப்படும் என்றார் அவர்.தமிழகத்தின் புகழ் பெற்ற திருமண நகையான "மாங்காய்' மாலை, ஏலத்துக்கு வரவிருக்கும் நகைகளில் மிக முக்கியமானதாகக் கூறப்படுகிறது.வை…
-
- 2 replies
- 835 views
-
-
போதுமிந்த வாய்ப்பந்தல்! கோடியக்கரை பகுதியில் இரண்டு தமிழக மீனவர்கள் சுட்டுக்கொல்லப் பட்டிருக்கிறார்கள். கடந்த 25 ஆண்டு களில் சுமார் 800க்கும் மேற்பட்ட மீனவர் களை சிங்களக் கடற்படையினர் சுட்டு வீழ்த்தியிருக்கிறார்கள். கடந்த இரண் டாண்டுகளில் மட்டும் கொல்லப் பட்டிருப்பவர்களின் எண்ணிக்கை 250க்கும் மேல். தமிழக மீனவர்கள்மீது இலங்கை ராணுவத்தினர் துப்பாக்கிச் சூடு நடத்து வதும், கைது செய்து இழுத்துச் செல்வதும், படகுகளையும் மீன்பிடிக்கும் சாதனங்களையும் சேதப்படுத்துவதும் கடந்த 35 ஆண்டுகளாகத் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. வேடிக்கை என்னவென்றால், பல முறை இலங்கை இராணுவத்தினர் நமது எல்லைக்குள் வந்து மீனவர்களைத் தாக்கி இருக்கிறார்கள். ஹெலிகாப்டரில் வந்து சுட்ட சம்பவங்…
-
- 0 replies
- 742 views
-
-
டூரிஸ்ட் புரோக்கர் ஷாருக்கானின் காஷ்மீர் காதல்! “நான் இதய பூர்வமாய் சொல்கிறேன், என் இதயத்தில் காஷ்மீருக்கு எப்பொழுதுமே தனியான ஒரு இடம் இருக்கும்” என்று காஷ்மீர் மக்களை பார்த்து சொல்லியிருக்கிறார் இந்தி நடிகர் ஷாருக்கான். யாஷ் சோப்ரா இயக்கத்தில் ஷாரூக்கான் நடிக்கும் திரைப்படத்தின் படப்பிடிப்பு காஷ்மீர் மாநிலத்தில் நடைபெற்றது. அதன் முடிவில் கோடைக் காலத்தில் உருகும் காஷ்மீரின் பனி மலைகளை போல உருகி விட்டிருக்கிறார் ஷாரூக்கான். படிக்கவும் Bollywood returns to Kashmir as peace beckons Shah Rukh Khan’s unfulfilled Kashmir dream “லண்டனிலோ ஸ்விட்சர்லாந்திலோ ஒரு படம் எடுக்கப்பட்டால் படத்தைப் பார்க்கும் மக்கள் அந்த இடங்களுக்கு போய் வர ஆசைப்படுவார்கள். அதே போல …
-
- 0 replies
- 581 views
-
-
கொரோனாவினால் தனிமைப்படுத்தப்பட்ட மையமாகப் பயன்படுத்தப்பட்ட கட்டடம் இடிந்து வீழ்ந்தது – 4 பேர் உயிரிழப்பு! தென்கிழக்கு சீன துறைமுக நகரமான குவான்ஜோவில் கொரோனா வைரஸ் தாக்கத்தினால் பாதிக்கப்பட்டவர்களை தனிமைப்படுத்துவதற்காக பயன்படுத்தப்பட்ட ஹோட்டல் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தின்போது சுமார் 70 பேர் கட்டட இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ளதாகவும் அதில் 4 பேர் உயிரிழந்துள்ளதாகவும் சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. சுமார் 5 மாடிகள் கொண்ட கட்டடமே இடிந்து வீழ்ந்ததாகவும் இந்நிலையில் இன்று இடிபாடுகளுக்குள் சிக்கியவர்களில் 47 பேரை பாதுகாப்பாக மீட்டுள்ளதாகவும் அதிகாரிகள் கூறியுள்ளனர். மேலும் தற்போது மீட்புப் பணியாளர்கள் இடிபாடுகளில் சிக்கியுள்ள மக்…
-
- 0 replies
- 220 views
-
-
சிரிய அகதி முகாம் மீது தாக்குதல் 28 பேர் பலி சிரிய அகதி முகாம் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களில் 28 பேர் கொல்லப்பட்டுள்ளனர். வட சிரியாவில் இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது. விமானத் தாக்குதல் ஒன்றில் இவ்வாறு 28 பேர் கொல்லப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. சிரியாவின் இடிலிப் மாகாணம் சர்மாடா என்னும் இடத்திற்கு அருகாமையில் அமைந்துள்ள முகாம் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. சிரிய அல்லது ரஸ்ய விமானங்களினால் தாக்குதல் நடத்தப்பட்டிருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது. எனினும், இதுவரையில் யார் தாக்குதல் நடத்தினார்கள் என்பது பற்றி உறுதி செய்யப்படவில்லை. http://globaltamilnews.net/GTMNEditorial/tabid…
-
- 3 replies
- 576 views
-
-
பேஸ்புக்’ இணையத் தளத்தில் இஸ்லாத்துக்கு ௭திரான புகைப்படமொன்று வெளியிடப்பட்டமை தொடர்பில் தென்கிழக்கு பங்களாதேஷில் இடம்பெற்ற கலவரத்தில் பௌத்த விகாரைகளும் வீடுகளும் பல்லாயிரக்கணக்கான ஆர்ப்பாட்டக்காரர்களால் தீ வைத்து கொளுத்தப்பட்டுள்ளன. தலைநகர் டாக்காவிலிருந்து சுமார் 350 கிலோமீற்றர் தொலைவிலுள்ள ரமு நகரிலும் அதனோடிணைந்த கிராமங்களிலும் இடம்பெற்ற கலவரத்தில் குறைந்தது 5 விகாரைகளும் பல வீடுகளும் ௭ரியூட்டப்பட்டன. இந்த கலவரத்தில் சுமார் 25000 பேர் பங்ேகற்றதாக தெரிவிக்கப்படுகிறது. சனிக்கிழமை நள்ளிரவு முதல் ஞாயிற்றுக்கிழமை காலை வரை இடம்பெற்ற இந்த கலவரத்தின் போது 100க்கு மேற்பட்ட வீடுகள் சேதப்படுத்தப்பட்டுள்ளதாக மாவட்ட அதிகாரி ஜொயினுல் பாரி தெரிவித்தார். பங்களாதேஷில் முஸ்லிம்…
-
- 0 replies
- 526 views
-
-
அமெரிக்காவில் மரணத்துக்குப் பின் குழந்தையை ஈன்ற அன்னை: - உருக்கத்தை ஏற்படுத்திய சம்பவம் [Wednesday 2016-05-18 08:00] அமெரிக்காவில் சாலை விபத்தில் மரணமடைந்த பின்பும் கர்ப்பிணித் தாய்க்கு ஆரோக்கிமான குழந்தை பிறந்தது அந்த நாட்டு மக்களிடையே உருக்கத்தை ஏற்படுத்தியது.இதுகுறித்து தகவல்கள் தெரிவிப்பதாவது:மிஸரி மாகாணம், கேப் ஜிரார்டோ நகரில் மேட் ரைடர், சாரா ஐலர் தம்பதி வசித்து வந்தனர்.நிறைமாத கர்ப்பிணியான சாரா ஐலருக்கு கடந்த புதன்கிழமை இடுப்பு வலி ஏற்பட்டது.அதையடுத்து, சுமார் 96 கி.மீ. தொலைவிலுள்ள மருத்துவமனைக்கு சாரா ஐலரை மேட் ரைடர் காரில் அழைத்துச் சென்றார். அமெரிக்காவில் சாலை விபத்தில் மரணமடைந்த பின்பும் கர்ப்பிணித் தாய்க்கு ஆரோக்கிமான குழந்தை பிறந்தது அந்த நாட்…
-
- 0 replies
- 640 views
-
-
மெர்க்கெல்லுக்காகக் காத்திருக்கிறது ஐரோப்பிய ஒன்றியம் மெர்க்கெல்லுக்காகக் காத்திருக்கிறது ஐரோப்பிய ஒன்றியம் அமெரிக்கத் தலைவர் ட்ரம்ப் உலகத் தலைவராக இல்லாமல் உள்நாட்டுத் தலைவராகச் சுருங்கிவிட்டார். எனவே, தங்களுக்கு வழிகாட்டக்கூடிய ஒரே தலைவர் ஜெர்மனியின் மெர்க்கெல்தான் என்று ஐரோப்பா நினைக்கிறது. ஏற்கெனவே சரிந்துவந்த பொருளாதாரம் இப்போது முற்றாகப் படுத்துவிட்டது. 1953-ல் ஜெர்மனி கடன் சுமையால் தத்தளித்தபோது அதைப் பிற ஐரோப்பிய நாடுகள் ரத்துசெய்ததையும், ஜெர்மனி ஒன்றுபட உதவியதையும் நினைவுபடுத்தியுள்ளார்கள் பிற நாடுகளின் தலைவர்கள். கூடவே, தங்களுக்குக் கொடுத்த கடன்களை ஜெர்மனி ரத்துசெய்துவிட்டு புதிய கடனைத் தர வேண்டும் என்றும் கோரியுள்ளனர். தனக்கு ச…
-
- 3 replies
- 657 views
-
-
கிம் ஜொங்-உன்னுடன் பேசவுள்ளதாக ட்ரம்ப் அறிவிப்பு! by : Litharsan வடகொரியத் தலைவர் கிம் ஜொங்-உன் உள்ளிட்ட தலைவர்களுடன் நாளையதினம் (ஞாயிற்றுக்கிழமை) பேசவுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். வொஷிங்ரனில் செய்தியாளர்களிடம் பேசிய டிரம்ப், நாளை கேம்ப் டேவிட் ஓய்வு இல்லத்துக்குச் செல்லவிருப்பதாகவும், அப்போது கிம் ஜொங் உன் உட்பட உலகின் பல்வேறு நாட்டுத் தலைவர்களுடன் தொலைபேசியில் பேசவுள்ளதாகவும் தெரிவித்தார். இதேவேளை, வடகொரிய ஜனாதிபதி கிம் ஜொங் உன் உடல்நலக்குறைவால் பாதிப்பட்டதாகவும், சில ஊடகங்களில் மரணித்துவிட்டதாகவும் சந்தேகம் வெளியிடப்பட்டிருந்தது. இந்நிலையில் கிம் ஜொங் உன் நலமுடன் இருப…
-
- 4 replies
- 715 views
-
-
Editorial / 2025 டிசெம்பர் 19 , பி.ப. 04:38 - 0 - 22 வெளிநாடுகளுக்கு சென்று பிச்சை எடுக்கும் பாகிஸ்தானியர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதை தொடர்ந்து,சவுதி அரேபிய ஒரே நேரத்தில் 56,000 பாகிஸ்தானியர்களை நாடு கடத்தியுள்ளது. பிச்சை எடுக்கும் நோக்கில் வெளிநாடு செல்ல முயன்ற 6,000 க்கும் மேற்பட்டோரை பாகிஸ்தான் அதிகாரிகளே விமான நிலையங்களில் தடுத்து நிறுத்தியுள்ளனர். புனிதப் பயணம் (உம்ரா) என்ற பெயரில் சவுதி அரேபியாவுக்கு சென்று மெக்கா மற்றும் மதினா நகரங்களில் பிச்சை எடுக்கும் பாகிஸ்தானியர்கள் மீது சவுதி அரசு கடும் நடவடிக்கை எடுத்துள்ளது. இவ்வாறு பிச்சை எடுக்கும் தொழிலில் ஈடுபட்ட 56,000 பேர் தற்போது பாகிஸ்தானுக்குத் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர். Tamilmirror Online || 56…
-
-
- 2 replies
- 231 views
-
-
உகான் நகரில் கொரோனா வைரஸின் ஆரம்ப மாதிரிகளை அழித்ததாக சீனா ஒப்புதல் சீனாவின் உகான் நகரில் கொரோனா வைரஸின் ஆரம்ப மாதிரிகளை அழித்ததாக சீனா ஒப்புக் கொண்டுள்ளது. பதிவு: மே 21, 2020 08:41 AM பெய்ஜிங் சீனாவின் உகான் மாகாணத்தில் உள்ள கடல் உணவு சந்தையில் இருந்து கொரோனா குடும்பத்தைச் சார்ந்த கோவிட் 19 வைரஸ் மனிதர்களுக்கு பரவியதாக கூறப்பட்டது எனினும், உகானில் இருக்கும் வைராலஜி ஆய்வகத்தில் இருந்து விஞ்ஞானிகள் கவனக்குறைவால் கொரோனா உலகிற்குப் பரவியது என்ற செய்திகளும் அடிபட்டன. அமெரிக்காவும் சீனாவும் இந்த விஷயத்தில் மா…
-
- 2 replies
- 927 views
-