உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26671 topics in this forum
-
அமெரிக்காவின் சியாட்டல் நகரில் துப்பாக்கிச்சூடு: 3 பேர் பலி அமெரிக்காவின் வாஷிங்கடன் மாகாணத்தில் நிகழ்ந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் மூன்று பேர் பலியாகி உள்ளனர். மேலும், ஒருவர் காயம் அடைந்துள்ளார். ஒரு வீட்டில் நடந்த சந்திப்பின் போது இந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் நடைபெற்றுள்ளதாக வட சியட்டலில் உள்ள முகில்டியோ நகர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக ஒரு சந்தேக நபர் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளார். http://www.bbc.com/tamil/global/2016/07/160730_us_shooting
-
- 0 replies
- 254 views
-
-
அமெரிக்காவின் லிபர்டி தீவில் உள்ள சுதந்திரதேவி சிலை, பராமரிப்புப் பணிகள் காரணமாக, ஓராண்டுக்கு மூடப்பட உள்ளது. அமெரிக்க சுதந்திர தினத்தை கொண்டாடுவதற்காக, பிரான்ஸ் நாடு, சுதந்திரதேவி சிலையை அமெரிக்காவுக்கு அன்பளிப்பாக கொடுத்தது. அப்போதைய அமெரிக்க ஜனாதிபதி குரோவர் கிளிவ்லண்ட், இந்த சிலையை லிபர்டி தீவில் நிறுவி, நாட்டுக்கு அர்ப்பணித்தார். இந்த சிலை நிறுவப்பட்டு, வரும் அக்டோபர் மாதத்துடன் 125 ஆண்டுகள் நிறைவடைகின்றன. தினசரி ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள், லிபர்டி தீவுக்கு வந்து, சுதந்திரதேவி சிலையை சுற்றிப்பார்த்துச் செல்கின்றனர். இந்நிலையில், இந்த சிலையின் பராமரிப்புப் பணிகளை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக, சிலை ஓராண்டுக்கு மூடப்பட உள்ளது. பராமரிப்பு பணிகள…
-
- 0 replies
- 560 views
-
-
அமெரிக்காவின் செயலால் சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள பாரிய நெருக்கடி Report us Steephen 10 hours ago ஈரானுக்கு எதிராக அமெரிக்கா விதித்துள்ள பொருளாதார தடை அமுல்படுத்தப்படும் தினம் நெருங்கி வரும் வேளையில் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை பாரியளவில் அதிகரித்து வருவதாக வர்த்தக கண்காணிப்பாளர்கள் தெரிவிக்கின்றனர். 2014 ஆம் ஆண்டுக்கு பின்னர் சர்வதேச எரிபொருள் சந்தையின் பிரதான தரகு நிறுவனமான பிரேண்ட் நிறுவனத்தின் ஒரு பீப்பாய் கச்சா எண்ணெயின் விலை கடந்த புதன் கிழமை பாரியளவில் அதிகரித்தது. ஒரு பீப்பாய் கச்சா எண்ணெயின் விலை 86.74 அமெரிக்க டொலராக உயர்வடைந்தது. இந்த விலை இன்று 86.9 டொலராக அதிகரித்துள்ளது. கடந்த சி…
-
- 1 reply
- 672 views
-
-
-
அமெரிக்கா: தொடக்கப் பள்ளியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 14 குழந்தைகள் உள்பட 15 பேர் பரிதாப பலி தினத்தந்தி உவால்டே, அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள தொடக்கப் பள்ளியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 14 குழந்தைகள் உள்பட 15 பேர் பலியாகி உள்ளனர். சான் அன்டோனியோவிற்கு மேற்கே 85 மைல் தொலைவில் உள்ள உவால்டேயில் உள்ள பள்ளியில் 14 மாணவர்கள் மற்றும் ஒரு ஆசிரியரை கொடூரமாக, புரியாத வகையில் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக அம்மாநில கவர்னர் தெரிவித்துள்ளார். மேலும் துப்பாக்கிச் சூடு நடத்தியவர் 18 வயதுடைய நபர் என்றும், அவன் 14 மாணவர்களையும் 1 ஆசிரியரையும் சுட்டுக் கொன்றார் என்றும் அதிகாரிகள் நடத்திய பதில் தாக்குதலில் துப்பாக்கிச் சூடு நடத்தியவர் கொல்லப்பட்டுள்ளத…
-
- 10 replies
- 634 views
- 1 follower
-
-
அமெரிக்காவின் டெஸ்லாவை முந்தியது சீனாவின் BYD! Published By: Digital Desk 1 03 Jan, 2026 | 11:05 AM சீனாவின் BYD நிறுவனம் 2025ஆம் ஆண்டில் உலகின் மிகப்பெரிய மின்சார வாகன உற்பத்தியாளராக மாறியுள்ளது. இதுவரை, அமெரிக்க நிறுவனமான டெஸ்லா முன்னனி நிறுவனமாக திகழ்ந்தது. டெஸ்லாவின் வாகன விற்பனை தொடர்ந்தும் இரண்டாவது ஆண்டாக சரிந்துள்ள நிலையில், BYD நிறுவனம் வலுவான போட்டியாளராக மாறியுள்ளதாக அந்த நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. https://www.virakesari.lk/article/235099
-
- 0 replies
- 156 views
- 1 follower
-
-
அமெரிக்காவின் தாக்குதலில் ஐஎஸ்ஐஎல் தலைவர் உயிரிழப்பு! வடக்கு சோமாலியாவில் ஐ.எஸ்.ஐ.எல் (ஐ.எஸ்.ஐ.எஸ்) மூத்த தலைவர், அமெரிக்க இராணுவ தாக்குதலில் உயிரிழந்துள்ளதாக பாதுகாப்புச் செயலர் லாயிட் ஆஸ்டின் வெளியிட்ட அறிக்கையில், தெரிவிக்கப்பட்டுள்ளது. சோமாலியாவில் ஐஎஸ்ஐஎல் தலைவரும், ஐஎஸ்ஐஎஸ்-ன் உலகளாவிய வலையமைப்பிற்கான முக்கிய உதவியாளருமான பிலால் அல்-சுடானி கொல்லப்பட்டுள்ளார். இந்த இராணுவ நடவடிக்கை இந்த வார தொடக்கத்தில் ஜனாதிபதி ஜோ பைடனால் அங்கீகரிக்கப்பட்டு ஜனவரி 25ஆம் திகதி மேற்கொள்ளப்பட்டது. ஆபிரிக்காவில் ஐ.எஸ்.ஐ.எஸ்-இன் வளர்ந்து வரும் இருப்பை வளர்ப்பதற்கும், ஆப்கானிஸ்தான் உட்பட உலகளாவிய குழுவின் செயற்பாடுகளுக்கு நிதியளிப்பதற்கும் அல்-சுடானி பொறுப்பு என்று …
-
- 0 replies
- 506 views
-
-
அமெரிக்காவின் திட்டம் பலிக்காது.. சீனா போடும் மெகா திட்டம்.. இந்தியாவுக்கும் சிக்கல் தான்! சீனாவினை ஒரு புறம் கொரோனா பதம் பார்த்து வந்தாலும், மறுபுறம் தனது உற்பத்தியினை யாருக்காகவும் விட்டுவிட முடியாது என்பது போல ஒவ்வொரு நடவடிக்கையாக தொடங்கியுள்ளது. உலகின் உற்பத்தி ஆலையாக இருக்கும் சீனா, தன் இடத்தை தக்க வைத்து கொள்ள, அடுத்தடுத்த நடவடிக்கைகளை எடுக்க தயாராகி விட்டது. ஏற்கனவே அதற்கான சில அறிவிப்புகளை கொடுத்துள்ளது. அதில் ஒன்று தான் சீனாவின் 1 ட்ரில்லியன் யுவான் அறிவிப்பு. சீனா செமிகண்டக்டர் உற்பத்தியினை ஊக்குவிக்கும் விதமாக, 1 ட்ரில்லியன் யுவானை (143 பில்லியன் டாலரை) ஒதுக்கீடு செய்ய உள்ளதாக தெரிகிறது. இது தான் காரணமா? சீனாவின் இந்த நடவடிக்கையானது சீனா - தாய்வான…
-
- 0 replies
- 515 views
-
-
அமெரிக்காவின் தீர்மானத்திற்கு ஐரோப்பிய ஒன்றியம் கண்டனம்! அமெரிக்காவின் தீர்மானத்திற்கு ஐரோப்பிய ஒன்றியம் கண்டனம் வெளியிட்டுள்ளது. ரஷ்யாவிற்கும், ஜேர்மனிக்கும் இடையிலான எரிவாயுக் குழாய் பொருத்துவதற்கான திட்டத்தை மேற்கொள்ளும் நிறுவனங்கள் மீது அமெரிக்கா பொருளாதாரத் தடை விதித்துள்ளது. இந்தநிலையில் அமெரிக்காவின் குறித்த தீர்மானத்திற்கு ஐரோப்பிய ஒன்றியமும், ஜேர்மனியும் கண்டனம் வெளியிட்டுள்ளன. இந்தத் தடை மூலம் உள்நாட்டு விவகாரங்களில் அமெரிக்கா தலையிடுவதாக அவை குற்றம் சுமத்தியுள்ளன. குறித்த தடை குறித்து ரஷ்யாவும் தனது கண்டனத்தைத் தெரிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. http://athavannews.com/அமெரிக்காவின்-தீர்மானத்/ ######…
-
- 1 reply
- 728 views
-
-
அமெரிக்காவின் துப்பாக்கிக் கலாச்சாரம்: ஒரு வரலாற்றுப் பார்வை! அ மெரிக்காவின் லாஸ் வேகாஸ் நகரில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 58 பேர் கொல்லப்பட்ட சம்பவம் இதுவரை நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவங்களிலேயே மிக மோசமானது என்று கருதப்படுகிறது. உலகின் மக்கள் தொகையில் அமெரிக்க மக்களின் பங்கு 5%-க்கு சற்றே குறைவு. ஆனால், சொந்தமாக வைத்திருக்கும் துப்பாக்கிகளில் கிட்டத்தட்ட பாதி அமெரிக்கர்கள் கைகளில். கடந்த ஐந்து ஆண்டுகளில் 1,500- க்கும் அதிகமான துப்பாக்கிச் சூட்டு நிகழ்வுகள் நடந்திருக்கின்றன; கிட்டத்தட்ட நாளுக்கொன்று ஒரு துப்பாக்கிச் சூடு. ஜெர்மனி, பிரான்ஸ், கனடா போன்ற நாடுகளில் துப்பாக்…
-
- 0 replies
- 970 views
-
-
02 MAY, 2025 | 06:21 PM அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகராக கடமையாற்றிவந்த மைக் வோல்ட்ஸ் அந்தப் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். யேமனில் ஹௌத்தி கிளா்ச்சியாளர்களின் தலைவா்கள் மற்றும் நிலைகளைக் குறிவைத்து அமெரிக்கா மேற்கொண்டுவரும் தாக்குதல் தொடா்பாக அவரும், துணை அதிபா் ஜே.டி. வான்ஸ், பாதுகாப்புத் துறை அமைச்சா் பீட் ஹெக்சேத், வெளியுறவுத் துறை அமைச்சா் மாா்க்கோ ரூபியோ, தேசிய உளவு அமைப்பின் இயக்குநா் துளசி கப்பாா்ட் உள்ளிட்டோரும் ‘சிக்னல்’ என்ற தகவல் தொடா்பு செயலி மூலம் சில வாரங்களுக்கு முன்னா் மேற்கொண்ட தகவல்களைப் பரிமாறிக்கொண்டிருந்தனா். அப்போது, ‘தி அட்லாண்டிக்’ இதழின் தலைமை ஆசிரியா் ஜெஃப்ரி கோல்பா்கும் அந்த உரையாடலில் தவறுதலாக இணைக்கப்பட்டாா். இதனால் மிகுந்த ரக…
-
- 0 replies
- 212 views
- 1 follower
-
-
அமெரிக்காவின் நாடு கடத்தல்; பனாமாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கையர் உட்பட சுமார் 300 பேர்! அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தப்பட்ட இலங்கையர்கள் உட்பட பல்வேறு நாடுகளைச் சுமார் 300 சட்டவிரோத குடியேறிகள் தற்போது பனாமா ஹோட்டலில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் ஆவணமற்ற வெளிநாட்டினருக்கு எதிரான பாரிய அடக்குமுறையின் ஒரு பகுதியாக இவர்கள் பனாமாவின் தலைநகரில் அமைந்துள்ள Decápolis என்ற சொகுசு ஹோட்டலில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். சர்வதேச அதிகாரிகளால் ஒருங்கிணைக்கப்பட்ட நடவடிக்கையில் தங்கள் சொந்த நாடுகளுக்குத் திரும்புவதற்கான ஏற்பாடுகளுக்காகக் காத்திருக்கும் போது, இந்த நபர்கள் ஹோட்டலை விட்டு வெளியேற அனுமதிக்கப்படவில்லை என்றும் சர்வதேச ஊடகங்கள் ச…
-
- 0 replies
- 280 views
-
-
அமெரிக்காவின் நியூ ஜெர்சி ரயில் நிலையத்தில் பயணிகள் ரயில் மோதி விபத்து: பலர் படுகாயம் என தகவல் ] நியூயார்க்: அமெரிக்காவின் நியூ ஜெர்சி மாகாணத்தில் உள்ள ஹோபோகன் ரயில் நிலையத்தில், ரயில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் பல பயணிகள் படுகாயம் அடைந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அந்நாட்டு நேரப்படி வியாழக்கிழமை காலை 8.40 மணிக்கு ஹோபோகன் ரயில் நிலையத்தில் வேகமாக வந்த பயணிகள் கட்டுப்பாட்டை இழந்து ரயில் நிலையம் மீது பயங்கரமாக மோதி விபத்துக்குள்ளானது. இதில் ரயில் நிலையம் பெரும் சேதம் அடைந்ததாக கூறப்படுகிறது. விபத்துக்குள்ளான ரயிலில் பலர் சிக்கியிருப்பதாக கூறப்படுகிறது. விபத்தின் சேதங்கள் குறித்து முழு விவரங்கள் தெரியவில்லை. ஆனால் இவ்விபத்தில் பலர் கா…
-
- 1 reply
- 314 views
-
-
அமெரிக்காவின் நியூயோர்க் நகர அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 12 பேர் பலி… அமெரிக்காவின் நியூயோர்க் நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 12 பேர் உயிரிழந்துள்ளனர் என அறிவிக்கப்பட்டுள்ளது. நியூயார்க் நகரில் அமைந்துள்ள பிரபல சுற்றுலா பகுதியான பிராங்க்ஸ் உயிரியல் பூங்காவிற்கு எதிரே உள்ள அடுக்குமாடி குடியிருப்பின் முதல் தளத்தில் நேற்று மாலை இந்த தீவிபத்து ஏற்பட்டுள்ளது. முதலாம் தளத்தில் இருந்து ஏனைய தளங்களுக்கும் விரைவாக தீ பரவியதாகவும் தகவலறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற தீயணைப்பு படை வீரர்கள் தீயை கட்டுப்படுத்தி, மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். இந்த விபத்தில் 1 வயது குழந்தை உ…
-
- 1 reply
- 414 views
-
-
Friday, November 22, 2019 - 6:00am மேற்குக் கரையில் அமைக்கப்பட்டுள்ள யூதக் குடியிருப்புகள் சட்ட விரோதமானவை அல்ல என்று அமெரிக்கா அறிவித்துள்ளது வருத்தமளிப்பதாக ஐ.நா பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவரது செய்தித் தொடர்பாளர் ஸ்டெபானி துஜாரிக் கூறியதாவது: மேற்குக் கரைப் பகுதியில் இஸ்ரேல் அமைத்துள்ள யூதக் குடியிருப்புகள் சர்வதேச சட்டங்களுக்கு எதிரானவை அல்ல என்று அமெரிக்கா கூறியுள்ளது. எனினும், அந்தக் குடியிருப்புகள் சர்வதேச சட்டங்களுக்கும், ஜெனீவா ஒப்பந்தத்துக்கும் எதிரானவை என்ற ஐ.நாவின் நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை. …
-
- 0 replies
- 310 views
-
-
அமெரிக்காவின் நோர்மன் விருது பெற்றுள்ள முதல் இலங்கையர் - இராமச்சந்திரன் குலசிங்கம் Monday, 01 January 2007 அமெரிக்கன் சொசைட்டி ஒவ் சிவில் எஞ்ஜினியர்ஸினால் (ASCE) வழங்கப்படுகின்ற மிகவும் கௌரவத்திற்குரிய நோர்மன் விருதினை (Norman Medal) இவ்வாண்டு யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டையைச் சேர்ந்த கலாநிதி இராமச்சந்திரன் குலசிங்கம் பெற்றிருக்கிறார். பூகம்பங்கள் ஏற்படும்போது மண்படைகளின் செயற்பாடு எவ்வாறு இருக்கிறது என்பது தொடர்பில் `ஜியோடெக்னிக்கல் அன்ட் ஜியோ என்வயர்மன்ரல் என்ஜினியரிங்' என்ற சஞ்சிகையில் இவர் எழுதிய ஆய்வுக் கட்டுரைக்காகவே இந்த விருது வழங்கப்பட்டிருக்கிறது. கலிபோர்னியாவின் நீர்வளங்கள் திணைக்களத்தைச் சேர்ந்த எரிக் ஜே.மல்விக் மற்றும் கலிபோர்னிய பல்கலைக்கழ…
-
- 1 reply
- 1.1k views
-
-
வாஷிங்டன்: குஜராத் முதல்வர் நரேந்திர மோடி இருந்து வரும் 3 நாள் உண்ணாவிரதத்திற்கு குஜராத்தில் மட்டுமல்லாமல், குஜராத்துக்கு வெளியே அமெரிக்காவிலும் பெரும் ஆதரவு காணப்படுகிறது. அமெரிக்காவின் பல நகரங்களிலும் அவரது ஆதரவாளர்கள் உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ளனர். அமைதி, மத நல்லிணக்கம் ஆகியவற்றை வலியுறுத்தி நரேந்திர மோடி 3 நாள் உண்ணாவிரதத்தை நேற்று தொடங்கினார். இந்தப் போராட்டத்திற்குப் பெரும் ஆதரவு காணப்படுகிறது. பெரும் திரளான முஸ்லீம்களும் இந்தப் போராட்டத்தில் பங்கேற்று ஆதரவு தெரிவித்திருப்பது வியப்பலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், அமெரிக்காவிலும் மோடி ஆதரவாளர்கள் உண்ணாவிரதத்தில் குதித்துள்ளனர். பாஜகவின் வெளிநாட்டு நண்பர்கள் என்ற அமைப்பு இந்த உண்ணாவிரதத்திற்கு ஏ…
-
- 0 replies
- 588 views
-
-
அமெரிக்காவின் பல மாநிலங்களில் சூறாவழி 39 பேர் பலி http://www.cnn.com/2012/03/04/us/severe-weather/index.html?hpt=us_c1
-
- 0 replies
- 480 views
-
-
அமெரிக்காவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்; ஐந்து வயது ஈரானியச் சிறுவன் தடுத்து வைப்பு! ட்ரம்ப்பின் குடிவரவு உத்தரவையடுத்து, பாதுகாப்புக் காரணங்கள் கருதி ஐந்து வயது ஈரானியச் சிறுவனை அதிகாரிகள் தடுத்து வைத்த சம்பவம் வொஷிங்டன் விமான நிலையத்தில் இடம்பெற்றுள்ளது. அமெரிக்காவின் மேரிலேண்ட் மாகாணத்தைச் சேர்ந்தவன் இந்தச் சிறுவன். அங்கிருந்து, தனது உறவினர் ஒருவருடன் வொஷிங்டனில் உள்ள டல்லஸ் விமான நிலையத்துக்கு வந்திறங்கினான். அங்கு அவனை விசாரித்த விமான நிலைய அதிகாரிகள், அவன் அமெரிக்க குடிமகனுக்கான ஆதாரங்களை வைத்திருந்தபோதும், ஈரானிய முஸ்லிம் குடும்பத்தைச் சேர்ந்தவன் என்ற காரணத்தினால் தடுத்து வைக்கப்பட்டான். சிறுவனை வரவேற்கவென டல்லஸ் விமான ந…
-
- 0 replies
- 305 views
-
-
தனது தேசிய பாதுகாப்புக்கு இன்றியமையாதவையென அமெரிக்கா கருதும் உலக நாடுகளிலுள்ள பல கட்டமைப்புகள், தலங்களின் பட்டியலை விக்கிலீக்ஸ் இணையத்தளம் வெளியிட்டுள்ளது. அனைத்து நாடுகளிலும் தனது பாதுகாப்புக்கு முக்கியமான கட்டமைப்புகளை பட்டியல்படுத்துமாறு தனது தூதரகங்களுக்கு 2009 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் அமெரிக்க இராஜங்கத் திணைக்களம் உத்தரவிட்டிருந்தது. இதற்கிணங்கவே மேற்படி பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. இப்பட்டியலில் காஸ் விநியோகக் குழாய்கள், சுரங்கங்கள், தொலைத் தொடர்பு நிலையங்கள்,போன்றவையும் இடம்பெற்றுள்ளன. பயங்கரவாதத்திற்கு எதிரான உலகளாவிய யுத்தமொன்றை நடத்துவதாக அமெரிக்கா கருதினால், அமெரிக்காவின் பாதுகாப்புக்கு முக்கியமான கட்டமைப்புகளின் விபரத்கொத்தாக இப்பட்டி…
-
- 0 replies
- 523 views
-
-
[size=4]அமெரிக்காவின் பிரபல 'சொக்கர்' பயிற்றுனரின் சிலை நீக்கம் [/size][size=1] [size=4]சிறுவர்கள் பாலியல் ரீதியாக துஸ்பிரயோகம் செய்தார் என்று குறம் சாட்டப்பட்ட பென் ஸ்டேட் [/size][size=4] [/size][size=4]'சொக்கர்' பயிற்றுனரின்[/size][size=4] ஜோ பெர்ரோநோவின் சிலை நீக்கப்பட்டது. [/size][/size][size=1] [/size][size=1] [size=4]இவர் குற்றம் சாட்டப்பட்டு சிறிது காலத்தில் இறந்துவிட்டார். [/size][/size] [size=1] [/size] [size=1] [size=4]இந்தக்கல்லூரியில் நீண்டகாலமாக இவ்வாறான துஸ்பிரயோகங்கள் நடந்தும் பலரும் இதை மறைத்து செயல்பட்டனர் என்று நிரூபிக்கப்பட்டது. [/size][/size] [size=1] http://espn.go.com/college-football/story/_/id/8188530/joe-paterno-statue-removed-p…
-
- 1 reply
- 551 views
-
-
21 AUG, 2025 | 10:57 AM அமெரிக்க நீதிபதி ஃபிராங்க் கப்ரியோ (Frank Caprio) நேற்று புதன்கிழமை (20) காலமாகியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அமெரிக்க நீதிபதி ஃபிராங்க் கப்ரியோ தனது 88 ஆவது வயதில் காலமாகியுள்ளார். இவர் நீண்ட நாட்களாக கணையப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் நேற்றைய தினம் காலமாகியுள்ளார். நீதிமன்றத்தில் சிறந்த முறையில் பணியாற்றிய அமெரிக்க நீதிபதி ஃபிராங்க் கப்ரியோ, தனது நற்குணங்களால் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளார். அமெரிக்க நீதிபதி ஃபிராங்க் கப்ரியோ உலகளாவிய ரீதியில் மிகவும் பிரபலமானவர் என்பது குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/222988
-
- 2 replies
- 205 views
- 1 follower
-
-
அமெரிக்காவின் பிரபல பாடகர் காலமானார்.! அமெரிக்காவின் பிரபல ராக் பாடகரான டாம் பெட்டி (வயது 66) மாரடைப்பு காரணமாக காலமானார். அமெரிக்காவின் பிரபல ராக் பாடகர் டாம் பெட்டி. பாடகர், பாடலாசிரியர், பல வாத்திய இசைக்கலைஞர் என பன்முகத்திறமை கொண்ட டாம் பெட்டி, ஹார்ட்பிரேக்கர்ஸ் இசைக்குழுவிற்கு தலைமை தாங்கி பல்வேறு பாடல்களை வழங்கி உள்ளார். தனியாகவும் இசை ஆல்பங்களை வெளியிட்டுள்ளார். அவருடைய இசை, ராக் அண்ட் ரோல், ஹார்ட்லேண்ட் ராக், ஸ்டோனர் ராக் என வகைப்படுத்தப்பட்டுள்ளது. அவரது இசை இளம் தலைமுறையினரிடையே மிகவும் பிரபலம். அவரது பாடல் பதிவுகள் 8 கோடிக்கும் அதிகமாக விற்பனை ஆகி சாதனை படைத்திருக்கிறது. கிராமி விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகளை பெ…
-
- 0 replies
- 262 views
-
-
[size=6]அமெரிக்காவின் பிறந்த நாள் ஜூலை 4, 1776 [/size] [size=5]1760 ஆம் ஆண்டுகளிலான புரட்சிகர காலகட்டம் மற்றும் 1770 ஆம் ஆண்டுகளின் ஆரம்பத்தில் அமெரிக்க குடியேற்ற நாடுகளுக்கும் பிரித்தானியர்களுக்கும் இடையிலான பதற்றங்கள் அமெரிக்க புரட்சி போருக்கு இட்டுச் சென்றது, இப்போர் 1775 ஆம் ஆண்டு முதல் 1781 ஆம் ஆண்டு வரை நிகழ்ந்தது. ஜூன் 14, 1775 அன்று, பிலடெல்பியாவில்கூடிய கண்டமாநாடு ஜார்ஜ் வாஷிங்டன் தலைமையில் ஒரு கண்ட அளவிலான ராணுவத்தைஅமைத்தது."அனைத்து மனிதர்களும் சமமாகப் படைக்கப்பட்டுள்ளார்கள்" அத்துடன் "குறிப்பிட்டஅந்நியப்படுத்தமுடியாத உரிமைகள்" அளிக்கப்ப்பட்டுள்ளார்கள் என்கிற பிரகடனத்துடன், இந்த மாநாடு சுதந்திர பிரகடனத்தை நிறைவேற்றியது, இந்த பிரகடன வரைவு ஜூலை 4, 1776 அ…
-
- 13 replies
- 1.1k views
-
-
அமெரிக்காவின் புதிய அதிபராக பராக் ஒபாமா (47) இன்று பதவியேற்கிறார். ஐரோப்பிய நேரம் 18.00 மணியளவில் புதிய அதிபராக பராக் ஒபாமா பதவியேற்கிறார். இந்த நிகழ்வினை பார்வையிட 2 மில்லியன் பொதுமக்கள் வெள்ளைமாளிகை அமைந்துள்ள பகுதிக்கு வருகை தந்து, பராக் ஒபாமாவிற்காக காத்துக் கொண்டிருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன. http://www.tamilseythi.com/
-
- 3 replies
- 775 views
-