உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26678 topics in this forum
-
40 கிலோ அரிசிக் கடனை அடைப்பதற்கு 27 ஆண்டுகள் அடிமைத் தொழில் புரியும் கிராமவாசி [28 - March - 2007] கடனாகப் பெற்ற 40 கிலோ கிராம் அரிசிக்காக 27 ஆண்டுகளாக அடிமைத் தொழிலாளியாக வாழ்ந்து வருகிறார் இந்தியாவின் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த கிராமவாசி ஒருவர். ஜவஹர் மஞ்சி என்னும் 45 வயதான இவரது குடும்பத்தில் நடந்த திருமண நிகழ்வொன்றுக்காக 40 கிலோ அரிசியை ஒருவரிடமிருந்து கடனாகப் பெற்ற இவர் இதற்குப் பதிலாக கடன் கொடுத்தவன் வயலில் வேலை செய்வதற்கு ஒப்புக் கொண்டுள்ளார். ஒருநாள் வேலை செய்தால் ஒரு கிலோ அரிசி கடன் குறைவடையும் என்பது ஒப்புக் கொண்ட நிபந்தனை. ஆனால், அதன் பிறகு அதிகளவு அரிசியினைக் கடனாகப் பெற்றுக் கொண்ட மஞ்சிக்கு இப்போது எவ்வளவு தொகையினை திருப்பிச் செலுத்த வ…
-
- 3 replies
- 1.1k views
-
-
தனது வாரிசுகளை அரசியல் களத்தில் ஈடுபடுத்துவதால் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி வரும் பாராளுமன்ற தேர்தலுக்குப் பிறகு அரசியலிலிருந்து விலகுவார் என்று எதிர் பார்க்கப் படுகிறது. இது தொடர்பில் இந்திய செய்திகள் வெளியிட்டுள்ள செய்திகளில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, கடந்த ஜனவரி மாதம் நடந்த காங்கிரஸ் மாநாட்டின் போது, ராகுல்காந்திக்கு அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் பதவி வழங்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து பிரியங்காவையும் அரசியலுக்கு கொண்டு வரும் நடவடிக்கைகளை சோனியா தற்போது தீவிரப்படுத்தி உள்ளார். சோனியாவின் திடீர் உடல் நலக் குறைவு பிரியங்காவை, அரசியலில் குதிக்கும் சூழ்நிலையை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் மீண்டும் ஆட்சி அமைக்கு…
-
- 8 replies
- 1.1k views
-
-
புதுடெல்லி: டீசல் விலை உயர்வு மற்றும் சில்லரை வர்த்தகத்தில் அந்நிய முதலீடுக்கான அனுமதி ஆகியவற்றை மத்திய அரசு திரும்ப பெறாவிட்டால், தாங்கள் அரசியல் மாற்றம் குறித்து யோசிக்க வேண்டியது வரும் என்று சமாஜ்வாதி கட்சித் தலைவர் முலாயம் சிங் திடீர் மிரட்டல் விடுத்துள்ளார். இன்றைய முழு அடைப்பு போராட்டத்தில் சமாஜ்வாதி கட்சியும் பங்கேற்றுள்ள நிலையில்,டெல்லியில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் இடதுசாரி தலைவர்களுடன் சேர்ந்து பங்கேற்று,கைதானார் முலாயம். அதே சமயம் இன்றைய போராட்டத்தில் சீத்தராம் யெச்சூரி உள்ளிட்ட இடதுசாரி தலைவர்கள்,பா.ஜனதா தலைவர்களுடன் ஒன்று சேர்ந்து காணப்பட்டபோதிலும்,முலாயம் சிங், பா.ஜனதா தலைவர்களிடமிருந்து விலகியே காணப்பட்டார். இது குறித்து செய்தியா…
-
- 2 replies
- 1.1k views
-
-
பெண்கள் பலரை 30 வருடங்களாக பாலியல் அடிமைகளாக தடுத்துவைத்ததாக பிரிட்டனில் வசிக்கும் தோழர் பாலாவுக்கு எதிராக வழக்கு பிரிட்டனில் வசிக்கும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நபர் ஒருவர் பெண்கள் பலரை அடிமைகளாக வைத்திருந்ததாகவும் பாலியல் வல்லுறவுக்குட்படுத்தியதாகவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளார். அரவிந்தன் பாலகிருஷ்ணன் எனும் இந்நபர் தனது சொந்த மகளையே 30 வருடங்களாக வீட்டில் அடைத்து வைத்திருந்ததாக பிரித்தானிய வழக்குத் தொடுநர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர். 75 வயதான பாலகிருஷ்ணனுக்கு எதிரான வழக்கு பிரித்தானிய நீதிமன்றத்தில் தற்போது நடைபெற்று வருகிறது. …
-
- 2 replies
- 1.1k views
-
-
ஐரோப்பா கண்டத்தில் நிலவும் கடுங்குளிரால் 20க்கும் மேற்பட்டோர் பலி ஐரோப்பா கண்டம் முழுவதும் நிலவுகின்ற கடுமையான குளிரால் கடந்த இரண்டு நாட்களில் இருபதுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக ஐரோப்பிய நாடுகளின் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். உயிரிழந்தவர்களில் பலர் அகதிகள் மற்றும் வசிப்பிடம் இல்லாதவர்கள். வெள்ளிக்கிழமையன்று, ரஷியாவின் சில பகுதிகளில் 120 ஆண்டுகளில் இல்லாத மிக குளிரான பழம் பெரும் கிறித்துமஸ் நாளை மக்கள் கொண்டாடினர். மாஸ்கோவில் இரவு நேரங்களில் வெப்பநிலை மைனஸ் முப்பது டிகிரி செல்ஷியஸாக குறைந்துள்ளது. போலாந்தின் வெப்பநிலை மைனஸ் பதிநான்காக குறைந்ததையடுத்து அங்கு 10 பேர் உயிரிழந்தனர். இத்தாலியில் தென் கிழக்கு மற்று…
-
- 15 replies
- 1.1k views
-
-
படத்தின் காப்புரிமைGETTY IMAGES Image captionசித்தரிப்புக்காக கோப்பு படம் தாய்லாந்தில் உள்ள ஒரு பெரும் நீர்வீழ்ச்சியில் விழுந்து ஆறு யானைகள் உயிரிழந்துள்ளன. ஒன்றோடு ஒன்றைக் காப்பாற்றிக் கொள்ள முயற்சி செய்ததில் அந்த யானைகள் நீர்வீழ்ச்சிக்குள் விழுந்துவிட்டன. தாய்லாந்தின் மத்திய பகுதியில் உள்ள கா யே தேசிய பூங்காவில் உள்ள ஒரு பெரும் நீர்வீழ்ச்சியில் குட்டி யானை ஒன்று தவறி விழுந்ததையடுத்தே இந்த சம்பவம் நடந்ததாக அதிகாரிகள் கூறுகின்றனர். பாறையின் ஓரத்தில் தடுமாறிக் கொண்டிருந்த இரு யானைகள் தற்போது அதிகாரிகளால் மீட்கப்பட்டுவிட்டன. ஹா நரோக் (நரக வீழ்ச்சி) என்று பெயரிடப்பட்ட நீர் வீழ்ச்சியில் இதுபோன்ற பல சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. படத்தின் காப்புரிமைKHAO Y…
-
- 3 replies
- 1.1k views
-
-
Published By: DIGITAL DESK 3 17 OCT, 2023 | 10:26 AM ஐ.எஸ். ஐ.எஸ் அமைப்பைச் சேர்ந்த நபர் ஒருவர் பெல்ஜியத்தின் புருஸ்ஸெல் நகரில் மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்தில் இருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளதுடன் மேலும் 7 பேர் காயங்களுக்குள்ளாகியுள்ளனர். துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொண்ட நபர் 45 வயதான அப்தெசலேம் அல் குய்லானி (Abdesalem Al Guilani) எனும் துனீசியா நாட்டை சேர்ந்தவர் என வெளிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன. துப்பாக்கிதாரி வெளியிட்ட காணொளியில், “அல்லாஹு அக்பர். எனது பெயர் அப்தெசலேம் அல் குய்லானி, நான் அல்லாஹ்வுக்காக போராடுபவர். நான் இஸ்லாமிய அரசை ( ஐ.எஸ்.ஐ.எஸ். )சேர்ந்தவன். நம்மை நேசிப்பவர்களை நாங்கள் விர…
-
- 9 replies
- 1.1k views
- 1 follower
-
-
துருக்கி: நாட்டின் வரலாற்றையே மாற்றப்போகும் தேர்தல் பகிர்க துருக்கியில் நடைபெற உள்ள தேர்தலில் நாட்டின் பொருளாதார நிலைதான் முக்கிய விவகாரம என பலரும் கருதுகின்றனர். இதில் கேள்விக்கே இடமில்லை. படத்தின் காப்புரிமைGETTY IMAGES துருக்கியில் நாளை தேர்தல் நடக்கிறது. இத்தேர்தலில் யார் வென்றாலும் அவர் புதிதாக உருவாகியுள்ள அதிபர் முறையிலான ஆட்சியை தொடங்க வேண்டியிருக்கும். கடந்த ஆண்டு துருக்கியில் சர்ச்சைகளுக்கு இடையில் கருத்து கணிப்பு ஒன்று நடந்தது. இதில் துருக்கி நாடு அதிபர் ஆட்சி முறைக்கு மாற மக்கள் பெரிதும் ஆதரவு தெரிவித்திருந்தனர். அதிபர் ரெசெப் தாயிப் எர்துவான் ஒரு நபரை மனதில் கொண்டுதான் இந்த முறையை கொண்டுவந்திருக்க வேண்டும். அந்த…
-
- 3 replies
- 1.1k views
-
-
டெல்லி: வெளியுறவுத்துறை செயலாளர் நிருபமா ராவ் அமெரிக்காவுக்கான இந்திய தூதராக இன்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளார். வெளியுறவுத்துறை செயலாளர் நிருபமா ராவ் அமெரிக்காவுக்கான இந்திய தூதராக நியமிக்கப்பட்டுள்ளார். அவர் விரைவில் இந்த புதிய பதவியை ஏற்றுக்கொள்வார் என்று வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் இன்று டெல்லியில் தெரிவித்தார். மீரா சங்கரை அடுத்து நிருபமா ராவை அமெரிக்காவுக்கான இந்தியத் தூதராக நியமிக்க அரசு கடந்த மாதமே ஒப்புதல் அளித்துவிட்டது. நிருபமா ராவ் 1973-ம் ஆண்டு ஐஎப்எஸ் பேட்சை சேர்ந்தவர். அவர் 1-8-2009 அன்று வெளியுறவுத் துறைச் செயலாளராக ஆனார். இந்த பதவியை வகிக்கும் 2-வது பெண் என்ற பெருமையைப் பெற்றார். சோகிலா ஐயர் தான் இந்தியாவின்…
-
- 3 replies
- 1.1k views
-
-
நாட்டை விட்டு வெளியேற அவுஸ்ரேலியர்களுக்கு டிசம்பர் மாதம் வரை தடை! கொரோனா வைரஸ் தொற்றுநோயால் நாட்டை விட்டு வெளியேற குடியிருப்பாளர்களுக்கு டிசம்பர் 17ஆம் திகதி வரை தடையை நீடிப்பதாக அவுஸ்ரேலியாவின் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. மார்ச் 18ஆம் திகதி முதல் நடைமுறையில் இருந்த இந்த உத்தரவு இப்போது எதிர்வரும் டிசம்பர் 17ஆம் திகதி வரை தொடரும் என்று சுகாதார அமைச்சர் கிரெக் ஹன்ட் அறிவித்துள்ளார். ‘அவசர காலத்தின் நீடிப்பு அவுஸ்ரேலிய சுகாதார பாதுகாப்பு முதன்மைக் குழு வழங்கிய சிறப்பு மருத்துவ மற்றும் தொற்றுநோயியல் ஆலோசனைகளால் தெரிவிக்கப்பட்டது’ ஹன்ட் கூறினார். இந்த காலத்தில், மற்ற நாடுகளில் வசிப்பவர்கள், கடல் சரக்கு மற்றும் படகுகள், அத்தியாவசிய தொழிலாளர்கள் மற்றும…
-
- 11 replies
- 1.1k views
-
-
"சுமங்கலி திட்டம்'னு சொல்லிட்டு, எங்க கிராமத்து வயசுப் பொண்ணுகளை புரோக்கர்கள், வெளி மாவட்டங்களில் உள்ள பஞ்சு மில்லுக்கு வேலைக்குக் கூட்டிட்டுப் போறாங்க. ஏழ்மையின் காரணமாகப் பெற்றோரும் பொண்ணுகளை வெளியூருக்கு அனுப்புறாங்க. மூணு வருசம் அங்க அடைப்பட்டுக் கிடக்கிற பிள்ளைங்க, கடைசியில் சீக்காகித்தான் திரும்புதுக. இந்த மோசடியான திட்டம் பற்றி, உங்க பத்திரிகையில வெளியிட்டு, அதைத் தடுத்து நிறுத்துங்க..." எனப் பதற்றத்துடன் சொன்னார்கள், நம்மைத் தொடர்பு கொண்ட நபர்கள். அவர்கள் தந்த தகவல்களை உள்வாங்கிக் கொண்டு களமிறங்கி விசாரித்தபோது, நமக்கு பகீர் என்றிருந்தது. காரணம், அத்தனையும் அக்மார்க் நிஜம். இப்படி வேலைக்கு அனுப்பப்பட்ட ஆறு சிறுமிகளைச் சமீபத்தில் மீட்டு வந்திருக்கிறது 'லிட்டில…
-
- 0 replies
- 1.1k views
-
-
இந்தநோசியாவின் யகார்த்தாவின் தென்கடலில் ஏற்பட்ட நில அதிர்வில் உருவாகிய சுனாமியில் இதுரை 86 பேர் கொல்லப்பட்டு 40 பேர் காயப்பட்டு 77 பேர் காணாமல் போய் உள்ளார்கள். இன்று தமிழீழ நேரப்படி 1.39.30 பிற்பகல் எற்பட்ட நில அதிரிவைத்தொடந்து சுனாமி உருவாகியது இவ் நில அதிர்வு 7.7றெக்ரர்; ஆக பதிவாகியது. இவ் அதிர்வு நிலத்துக்கு கீழ் 10கி.மீ ஆழத்தில் மையம் கொண்டு இருந்தது இதனைத்தொடர்ந்து குறைந்த அளவுகளில் பல அதிர்வுகள் அடிக்கடி எற்பட்டன இதன் முழுமையான சேதவிபரம் இன்னும் தெரியவில்லைஸ இவ் சுனாமி அலை 500m உட்புகுந்து உள்ளது நன்றி அன்புடன் வெற்றி தகவல் தமிழீழ காலநிலை அவதானிப்பு நிலையம்
-
- 1 reply
- 1.1k views
-
-
பகலில் பசுமாட்டுடன் வருகிறார் உங்கள் வீட்டில் பரோட்டா சாப்பிடுவதற்கு! ---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------- Viruvirupu, Thursday 05 May 2011, 13:29 GMT ---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------- அனல் பறக்கக் கொதித்துக் கொண்டிருக்கும் மதிய நேரத்தில் வானத்தில் வட்டமிட்ட ராகுல் காந்தியின் ஹெலிகொப்டர் மெல்ல மைதானத்தில் இறங்குகிறது. அவரது தரிசனம் கிடைக்காதா என்று எதிர்பார்த்து சுமார் பத்தாயிரம் பேர் ஒரு மை…
-
- 0 replies
- 1.1k views
-
-
கறுப்புப்பெட்டியை கண்டுபிடிக்க பல மாதங்கள் ஆகலாம்! – நிபுணர்கள் தெரிவிப்பு. [Wednesday, 2014-03-26 18:41:52] இடைநிறுத்தப்பட்டிருந்த மலேசிய விமானத்தைத் தேடும் முயற்சி, இந்தியப் பெருங்கடலின் தென்பகுதியில் இன்று கால நிலை சற்று மேம்பட்டிருந்ததை அடுத்து, மீண்டும் தொடங்கியிருக்கிறது. அவுஸ்திரேலியாவால் ஒருங்கிணைத்து நடத்தப்படும் இந்த முயற்சியில் இப்போது பல நாடுகளைச் சேர்ந்த 12 விமானங்கள் ஈடுபட்டு வருகின்றன என்று அவுஸ்திரேலியக் கடல்சார் பாதுகாப்பு அமைப்பான, அம்சா, தெரிவிக்கிறது. "நம்மிடம் இருக்கும் அனைத்து திறனையும்" இந்தத் தேடல் வேட்டையில் பயன்படுத்துவோம் என்று அவுஸ்திரேலியப் பிரதமர் டோனி அப்பாட் கூறியிருக்கிறார். இந்தத் தேடுதல் முயற்சி, அவுஸ்திரேலி…
-
- 2 replies
- 1.1k views
-
-
சுவாமி சார்பாக பிரமச்சாரிகள் நாடத்திய ஊடகவியலாளர் மாநாடு. http://www.youtube.com/watch?v=w62Ttcpvovs சுவாமி நித்தியானந்த நிரபராதி என்கின்றார் http://www.youtube.com/watch?v=GE_Y5AHotyg ILANKAINET.COM
-
- 4 replies
- 1.1k views
-
-
தாய்லாந்தில் வருடாந்த மத வைபவம் தாய்லாந்தில் புகெத் நகரிலுள்ள சீன சம்கொங் புனிதஸ்தலம் மற்றும் சீன பான் தா ரூ புனித ஸ்தலம் என்ப வற்றில் இடம்பெற்ற வருடாந்த வைபவத்தில் கலந்து கொண்ட நூற்றுக்க ணக்கான ஆண்கள் தமது உடலிலும் கன்னங்களிலும் துளையிட்டு அதனூடாக உலோகக் கோல்களையும் கத்திகளையும் துப்பாக்கிகளையும் உட்செலுத்தி வீதியில் ஊர்வலமாக சென்ற போது எடுக்கப்பட்ட படங்களை காணலாம். http://www.virakesari.lk/articles/2015/10/19/தாய்லாந்தில்-வருடாந்த-மத-வைபவம்
-
- 1 reply
- 1.1k views
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, பிரதமர் நரேந்திர மோதி மற்றும் யுக்ரேன் அதிபர் ஸெலென்ஸ்கி 2 மணி நேரங்களுக்கு முன்னர் பிரதமர் நரேந்திர மோதி இந்த வாரம் யுக்ரேனுக்கு அதிகாரபூர்வ பயணமாகச் செல்ல இருக்கிறார். இந்திய வெளியுறவு அமைச்சகம் ஒரு செய்தியாளர் சந்திப்பில் இந்தத் தகவலைத் தெரிவித்துள்ளது. "யுக்ரேன் அதிபர் வொலோதிமிர் ஸெலென்ஸ்கியின் அழைப்பின் பேரில் பிரதமர் நரேந்திர மோதி ஆகஸ்ட் 23 வெள்ளிக்கிழமை யுக்ரேனுக்கு அதிகாரப்பூர்வ பயணம் மேற்கொள்வார்" என்று வெளியுறவு அமைச்சக செயலர் (மேற்கு), தன்மய் லால் திங்களன்று செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார். "இதுவொரு முக்கியமான மற்றும் வரலாற்றுப் பயணம். ஏனெனில் நமது தூதாண்மை உறவுகள் ஏற்படுத்…
-
-
- 16 replies
- 1.1k views
- 1 follower
-
-
உயிர்தப்பி வந்த மீனவர்கள் 'கடல்புலி'களான கதை: அம்பலப்படுத்துகிறார் தமிழக ச.ம.உ. ரவிக்குமார் [ஞாயிற்றுக்கிழமை, 6 மே 2007, 20:47 ஈழம்] [புதினம் நிருபர்] தமிழக மீனவர்கள் படுகொலை விவகாரத்தில் உள்ள முரண்பாடுகளை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சட்டப்பேரவை உறுப்பினர் ரவிக்குமார் அம்பலப்படுத்தியுள்ளார். தமிழகத்திலிருந்து வெளிவரும் ஜூனியர் விகடன் இதழில் அவர் தெரிவித்துள்ளதாவது: ஈழப்பிரச்னை தமிழக அரசியலில் மீண்டும் முக்கியத்துவம் பெறத் தொடங்கியுள்ளது. புலிகளின் விமானப்படை சாகசங்கள் தமிழக மக்களிடம் ஏற்படுத்தியிருந்த உற்சாகம், தமிழக மீனவர்கள் ஐந்து பேரைப் புலிகள்தான் கொன்றார்கள் என்ற தமிழக அரசின் அறிவிப்பால் தடுமாற்றத்துக்கு உள்ளாகியிருக்கிறது. தற்போது புலிகள் தரப்பு …
-
- 2 replies
- 1.1k views
-
-
அரக்கோணம் அருகே ரயில்கள் மோதல்-15 பேர் பலி; ஏராளமானோர் படுகாயம் புதன்கிழமை, செப்டம்பர் 14, 2011, 0:10 அரக்கோணம்: அரக்கோணம் அருகே இரு ரயில்கள் மோதிக் கொண்டதில் 15 பேர் பலியாகியுள்ளனர். 50க்கும் அதிகமானோர் படுகாயமடைந்துள்ளனர். செவ்வாய்க்கிழமை இரவு 9 மணியளவில் இந்த விபத்து நடந்தது. அரக்கோணத்தில் இருந்து காட்பாடி சென்ற பயணிகள் ரயில் சித்தேரி ரயில் நிலையம் அருகே சிக்னலுக்காக நின்று கொண்டிருந்தது. அப்போது மருவத்தூரில் இருந்து வேலூர் கண்டோன்மெண்ட் சென்ற ரயில் நின்று கொண்டிருந்த ரயிலின் மீது மோதியது. இதில் காட்பாடி ரயிலின் இரு பெட்டிகளும் வேலூர் ரயிலின் ஒரு பெட்டியும் நசுங்கி கவிழ்ந்தன. இந்த விபத்தில் ஏராளமானோர் பலியாகிவிட்டதாக அஞ்சப்படுகிறது…
-
- 9 replies
- 1.1k views
-
-
ஈவிரிகோஸ்டில் ஆட்சியாளர்களுக்கு எதிராக போராடும் போராளிகளின் பகுதியில் சந்தை ஒன்றின் மீது ஆறு ஷெல்களை ஏவி 25 தொடக்கம் 100 பொதுமக்களைக் கொன்றது உட்பட பலரை இடம்பெயரைச் செய்தமை ஆட்சியாளர்களின் போர் குற்றமாக கருதப்படலாம் என்று ஐநா அறிவித்துள்ளது. ஆனால் இலங்கையின் வடக்குக் கிழக்கில் கடந்த 27 ஆண்டுகளாக இந்தியா.. சிறீலங்கா என்று மாறி மாறி குண்டுகளைக் கொட்டி தமிழ் மக்களைக் கொன்ற போதும் இப்படியான எதனையும் ஐநா கண்டுகொள்ளவில்லை என்பது மிகவும் வேதனைக்குரியதாக இருக்கிறது. ஐநாவிற்கு.. ஒருவேளை சிறீலங்காவில் தமிழர்கள் செத்தது தெரியாதோ..???! எது எப்படியோ ஐநாவின் இந்த அறிவிப்பின் அடிப்படையில் தமிழர்கள் மீது குண்டு வீசிய இந்திய மற்றும் சிறீலங்கா ஆட்சித் தலைமைகள்.. போர் குற்றவாளிகளா…
-
- 14 replies
- 1.1k views
-
-
உணவு தட்டுப்பாடு இரட்டிப்பாகும் – உலக உணவு திட்ட அமைப்பு! by : Jeyachandran Vithushan கொரோனா வைரஸ் தாக்கத்தை அடுத்து ஏற்பட்டுள்ள பொருளாதார வீழ்ச்சி காரணமாக உணவு தட்டுப்பாடு இரட்டிப்பாகும் என ஐக்கிய நாடுகள் சபையின் உலக உணவு திட்ட அமைப்பு தெரிவித்துள்ளது. உணவுத் தட்டுப்பாட்டினை எதிர்கொள்ளும் மக்களின் எண்ணிக்கை இந்த ஆண்டு கிட்டத்தட்ட இரு மடங்காக அதிகரித்து 265 மில்லியனாக இருக்கும் என்றும் அந்த அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது. சுற்றுலாத்துறை வருமான வீழ்ச்சி, கொரோனா வைரஸ் தொற்றுநோயுடன் தொடர்புடைய பிற கட்டுப்பாடுகள் ஆகியவற்றின் தாக்கம் இந்த ஆண்டு சுமார் 130 மில்லியன் மக்கள் கடுமையான பசியுடன் இருப்பார்கள் என்று எதிர்பா…
-
- 7 replies
- 1.1k views
-
-
சுவிற்சர்லாந்தில் மூன்று முக்கிய சட்டமூலங்களை நிறைவேற்றுவதற்கான சட்டமூலங்களுக்கான பொதுசன வாக்கெடுப்பு இன்று நடைபெற்றாலும் அதில் முக்கியமாக மக்கள் பேசுபொருளாக இருப்பது பர்தா எனப்படும் முகத்தை மூடும் ஆடைகளை அணிவதை தடை செய்வதற்கான சட்டமூலம் ஆகும். இச்சட்டத்தின் பிரகாரம் பொது இடங்களில் முகத்தை மூடும் ஆடைகளை எவரும் அணிய முடியாது. இருந்தாலும் சுகாதாரகாரணங்கள்,காலநிலை, வழிபாட்டு தலங்கள் ஆகியவற்றுக்கு விதிவிலக்கு அளிக்கப்படும். சுவிற்சர்லாந்தில் பல ஆண்டுகளாக இத்தடை சட்டமூலம் பற்றிய பல வாதப்பிரதிவாதங்கள் நடைபெற்று வருகின்றன. இந்த சட்டமூலத்திற்கு ஆதரவான தரப்பினர் மூன்று வாதங்களை முன்வைக்கின்றார்கள். அதன் கருத்தில், முகத்தை மறைப்பது ஒரு சுதந்திர சமுதாயத்தில் ஒன்றாக வாழ…
-
- 7 replies
- 1.1k views
-
-
வாஷிங்டன் மேற்கொள்கின்ற சட்டவிரோதமான நடைமுறையான கைதிகளை மூன்றாவது நாடுகளில் கடத்துதல் தொடர்பாக தகவலை தர வேண்டும் என்று ஐரோப்பா விடுத்த வேண்டுகோளுக்கு பதில் தருகின்ற வகையில் அமெரிக்காவின் வெளியுறவு அமைச்சர் கொண்டலீசா ரைஸ் அந்த நடைமுறை நீடிக்கும் என்று தெளிவுபடுத்தினார். ஐரோப்பிய விமர்சகர்கள் மீது அதே குற்றச்சாட்டை திருப்பிப்போடும் முயற்சியில், அத்தகைய கோரிக்கைகளை ஐரோப்பா தொடர்ந்து எழுப்பிக் கொண்டு இருக்குமானால் வாஷிங்டன் ஐரோப்பிய அரசாங்கங்கள் தங்கள் விமான நிலையங்களை CIA விமானங்கள் மூன்றாவது நாடுகளுக்கு கைதிகளை ஏற்றிக்கொண்டு செல்வதற்கு அனுமதித்ததையும் மற்றும் CIA இரகசிய சிறைகளை நடத்துவதை அனுமதித்ததிலும் உடந்தையாக செயல்பட்டதை அவர் எடுத்துக்காட்டினார். மூன்றாம் தரப்பு நாடு…
-
- 0 replies
- 1.1k views
-
-
கொரோனா பரவலுக்கு மத்தியில் அலையெனத் திரண்ட 100,000 இற்கும் மேற்பட்ட மக்கள்! பங்களாதேஷில் கொரோனா வைரஸ் அச்சுறுத்தலுக்கு மத்தியில் இஸ்லாமிய மதபோதகரின் இறுதி ஊர்வலத்தில் ஒரு இலட்சத்துக்கும் அதிகமானோர் பங்கேற்றமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்நாட்டில் கொரோனா தொற்றால் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், ஒரே நேரத்தில் 5 பேருக்கு மேல் தொழுகை நடத்தக் கூடாது என்று உத்தரவிடப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த உத்தரவை மீறி பிரம்மன்பரியா மாவட்டத்தில் மதபோதகர் மவுலானா சுபாயர் அஹ்மத் அன்சாரியின் (Maulana Zubayer Ahmad Ansari) இறுதிச் சடங்கில் பல்வேறு இடங்களைச் சேர்ந்த ஒரு இலட்சத்துக்கு மேற்பட்டோர் பங்கேற்றனர். வெள்ளமெனத் திரண்ட மக்களைக் கட்டுப்படுத…
-
- 9 replies
- 1.1k views
-
-
அக்கா கல்யாணத்திற்குத் தடை: தங்கை தற்கொலை டிசம்பர் 12, 2006 - தட்ஸ்ரமிழ். சென்னை: தான் அழகாக இருந்ததால் அக்காவின் திருமணம் தடைபடுவதை எண்ணி வருத்தமுற்ற தங்கை மனம் உடைந்து தற்கொலை செய்து கொண்டார். சென்னை அரும்பாக்கத்தைச் சேர்ந்தவர் ராஜு. இவரது மனைவி பானுமதி. இவர்களுக்கு பிரேமா, மீனாட்சி என்ற மகள்களும், குமார் என்ற மகனும் உள்ளனர். பிரேமாவை விட மீனாட்சி சற்று அழகாக இருப்பார். இதனால் பிரேமாவைப் பெண் பார்க்க வருபவர்கள் எல்லாம் மீனாட்சியையே விரும்பினர். இதனால் பிரேமாவின் திருமணம் தள்ளிப் போய்க் கொண்டிருந்தது. இதனால் பிரேமா மனம் உடைந்தார். அவரது வருத்தத்தைப் பார்த்து மீனாட்சியும் மனம் உடைந்தார். தன்னால்தானே அக்காவின் திருமணம் தடைப்படுகிறது என அவர் வருந்த…
-
- 0 replies
- 1.1k views
-