உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26682 topics in this forum
-
ஹொங்கொங்கில் சீன இராணுவம் குவிப்பால் பரபரப்பு ஹொங்கொங்கில் போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில் அங்கு சீன இராணுவம் குவிக்கப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சீன இராணுவத்தின் படைப்பிரிவுகள் தற்போது ஹொங்கொங் நகருக்கு அணி வகுத்துள்ளது. இந்த படைப்பிரிவில் முப்படைகளை சேர்ந்த 8 ஆயிரம் முதல் 10 ஆயிரம் வரையிலான வீரர்களை உள்ளடக்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஹொங்கொங்கில் போராட்டக்காரர்கள் வார இறுதி நாட்களில் போராட்டம் நடத்த அழைப்பு விடுத்துள்ள நிலையில் சீன இராணுவம் குவிக்கப்பட்டுள்ளமை அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், ஹொங்கொங்கில் ஆர்ப்பாட்டங்களை ஒருங்கமைத்து வழிநடத்திய ஜனநாயக சார்பு செயற்பாட்டாளரான ஜோஷூவா வொங் கைது செய்யப்பட்டுள்ள…
-
- 0 replies
- 526 views
-
-
தமிழக மீனவர்கள் கச்சத்தீவுக்கு செல்ல அரசு தடை?! ராமேஸ்வரம்: கச்சத்தீவில் நடைபெறும் புனித அந்தோணியார் திருவிழாவில் தமிழக மீனவர்கள் கலந்து கொள்ள அரசு தடை விதித்துள்ளதாகத் தெரிகிறது. இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியாக முன்பு இருந்த கச்சத்தீவு பின்னர் இலங்கைக்கு தாரை வார்த்துக் கொடுக்கப்பட்டது. இருப்பினும் தமிழக மீனவர்கள் கச்சத்தீவில் தங்களது வலைகளை உலர்த்திக் கொள்ளவும், ஓய்வு எடுக்கவும் உரிமை வழங்கப்பட்டது. இருப்பினும், இலங்கை படைகள், தமிழக மீனவர்கள் கச்சத்தீவு பக்கம் வந்தாலே ஒன்று சுடுகிறது அல்லது பிடித்துக் கொண்டு போய் இலங்கை சிறைகளில் அடைக்கிறது. கச்சத்தீவில் உள்ள புனித அந்தோணியார் கோவிலில் ஆண்டுதோறும் திருவிழா நடைபெறுவது வழக்கம். ஆனால், கடந்த பல ஆண்டுக…
-
- 0 replies
- 629 views
-
-
ஒபமாவை விமர்சித்த ஹிலாரியின் ஆலோசகர் இராஜினாமா 14.03.2008 / நிருபர் எல்லாளன் அமெரிக்க ஜனநாயக கட்சியின் வேட்பாளர் பாரக் ஒபமா கறுப்பினத்தவராக இல்லாதவிடத்து அவரால் ஜனாதிபதி வேட்பாளருக்கான போட்டியில் முன்னணியில் திகழ முடியாது என விமர்சித்தமை காரணமாக பெரும் சர்ச்சைக்குள்ளான ஹிலாரி கிளின்டனின் ஆலோசகர், தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார். ""ஒபமா வெள்ளையராக இருந்தால் அவர் இந்நிலைக்கு ஒருபோதும் வந்திருக்க முடியாது'' என ஹிலாரி கிளின்டனின் ஆலோசகரான ஜெரால்டின் பெர்ராரோ கலிபோர்னிய பத்திரிகையெ?985;்றுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்திருந்தார். 1984 ஆம் ஆண்டு உப ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிட்ட ஜெ?992;ால்டின் பெர்ராரோ, ஹிலாரி கிளின்டனின் நிதிச் சபையிலான கௌரவ பதவி…
-
- 0 replies
- 824 views
-
-
இன்றைய நிகழ்ச்சியில்… - சிரியாவின் ஹோம்ஸ் நகரை விட்டு வெளியேறுகின்றனர் கிளர்ச்சிக்காரர்கள்! சமாதான ஒப்பந்தத்தின் கீழ் அரசாங்க கட்டுப்பாட்டுக்குத் திரும்புகிறது ஹோம்ஸ்! - பாரிஸ் தாக்குதலின் சூத்திரதாரி பத்து மாதங்களுக்கு முன்பே பிடிபட்டிருக்க வேண்டியவர்! அதென்ஸில் நடந்த அதிரடி சோதனையில் இருந்து அவர் தப்பித்தது பற்றிய பிபிசியின் பிரத்யேகத் தகவல்! - அத்துடன்.... பார்வையில்லாமலே லாவகமாக ஊசியில் நூல் கோர்க்கும் தான்சானியத் தையல்காரர்!
-
- 0 replies
- 767 views
-
-
சிரியாவில் இருந்து தனது இராணுவத்தை மீளப் பெறும் ரஷ்யா December 15, 2024 12:45 pm ரஷ்யா வடக்கு சிரியாவின் முன்னணிப் பகுதிகளிலிருந்தும், அலவைட் மலைகளில் உள்ள நிலைகளிலிருந்தும் தனது இராணுவத்தை மீளப் பெறுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும், ஜனாதிபதி பஷர் அல்-அசாத்தின் வீழ்ச்சிக்குப் பிறகு சிரியாவில் உள்ள அதன் இரண்டு முக்கிய தளங்களை விட்டு வெளியேறவில்லை என்று நான்கு சிரிய அதிகாரிகள் ரொயிட்டர்ஸிடம் உறுதிப்படுத்தியுள்ளனர். ரஷ்யாவுடன் நெருங்கிய கூட்டணியை உருவாக்கிய அசாத்தின் ஆட்சிக்கவிழ்ப்பு, ரஷ்யாவின் தளங்களான லடாகியாவில் உள்ள ஹ்மெய்மிம் விமானத் தளம் மற்றும் டார்டஸ் கடற்படை தளத்தின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கியுள்ளது. வெள்ளிக்கிழமை செயற்கைக…
-
-
- 6 replies
- 686 views
-
-
துருக்கியின் ராணுவத் தாக்குதலில் இருந்து தங்களை தற்காத்துக் கொள்வதற்காக சிரியா அரசுடன், குர்து போராளிகள் ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளனர். தனி நாடு கேட்கும் குர்து இன மக்கள், எல்லையில் இருப்பது தங்கள் நாட்டுக்கு ஆபத்து என துருக்கி அதிபர் டயீப் எர்டோகன் கருதுகிறார். குர்து இனப் போராளிகளை ஒழித்துக் கட்ட தக்க சமயம் பார்த்துக் கொண்டிருந்த வேளையில், சிரியாவில், ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு எதிராகப் போரிடும் வீரர்களை அமெரிக்கா திரும்ப அழைத்து கொண்டதை பயன்படுத்திக் கொண்டு குர்துக்கள் மீது தாக்குதல் நடத்த எர்டோகன் உத்தரவிட்டார். இதை அடுத்து சிரியாவின் வடக்கே உள்ள குர்துக்கள் மீது துருக்கி ராணுவம் தாக்குதல் நடத்தி வருகிறது. ஐந்து நாட்களாக தாக்குதல் தொடரும் நிலையில், தங்கள…
-
- 2 replies
- 757 views
-
-
பட மூலாதாரம்,EPA படக்குறிப்பு, ரஷ்யா சென்றுள்ள இரான் அதிபர் மசூத் பெசெஷ்கியன், ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதினுடன் முக்கிய ஒப்பந்தங்களை செய்துள்ளார். 19 ஜனவரி 2025 புதுப்பிக்கப்பட்டது 23 நிமிடங்களுக்கு முன்னர் இரான் அதிபர் மசூத் பெசெஷ்கியன் ரஷ்யாவுக்கு அரசு முறை பயணம் மேற்கொண்டுள்ளார். ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதினுடன் சில முக்கியமான ஒப்பந்தங்களில் அவர் கையெழுத்திட்டுள்ளார். இந்த ஒப்பந்தங்கள் இரு நாட்டு பொருளாதார மற்றும் ராணுவ உறவை மேலும் வலுப்படுத்தும். இரு நாடுகள் மீதும் மேற்கத்திய நாடுகள் பொருளாதார தடையை விதித்திருக்கும் சூழலில், இந்த தலைவர்களின் சந்திப்பு மற்றும் ஒப்பந்தங்கள் மேற்கத்திய நாடுகளுக்கு கவலையை ஏற்படுத்தலாம் என்று எதிர்ப…
-
- 0 replies
- 218 views
- 1 follower
-
-
இன்றைய நிகழ்ச்சியில்… - மோதல் தவிர்ப்பில் சர்வதேச சமூகத்தின் ராஜீய முயற்சிகள் தோற்றுவருவதே அகதிகள் நெருக்கடியின் ஆணிவேர் என்கிறார் அகதிகள் நலனுக்கான ஐநா ஆணையாளர்! அகதித் தஞ்சம் வழங்கும் ஐரோப்பிய முறைமை அழிந்துபோகலாம் என எச்சரிக்கை! - உலகப் பெருநகரங்களில் உஷார் நிலை அதிகரிப்பு! சில முக்கிய நகரங்களில் புத்தாண்டுக் கொண்டாட்ட நிகழ்ச்சிகள் ரத்து! - இரண்டாயிரத்து பதினைந்துக்கு விடைகொடுத்து பதினாறை வரவேற்கும் வேளையில், இவ்வாண்டின் முக்கிய சர்வதேச நிகழ்வுகளுடைய பிபிசியின் காட்சித் தொகுப்பு!
-
- 0 replies
- 416 views
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ருடிகர் கோச் நீருக்கடியில் நீண்ட காலம் வாழ்ந்ததற்காக கின்னஸ் சாதனை படைத்துள்ளார். கட்டுரை தகவல் எழுதியவர், பிபிசி நியூஸ், முண்டோ பதவி, செய்திக்குழு 9 மணி நேரங்களுக்கு முன்னர் கடந்த நான்கு மாதங்களாக, ஒவ்வொரு நாள் காலையிலும், ருடிகர் கோச் ஒரு வித்தியாசமான காட்சியின் முன் கண் விழிக்கிறார். கடலுக்கடியில் சுமார் 11 மீட்டர் ஆழத்தில், மீன்களும் கடல்வாழ் உயிரினங்களும் தனது ஜன்னல்களைச் சுற்றி நீந்துவதை பார்த்து தான் அவரது நாள் விடிகிறது. கடந்த 2023ம் ஆண்டில், 100 நாட்கள் நீருக்கடியில் தங்கியிருந்து, அமெரிக்காவைச் சேர்ந்த ஜோசப் டிடுரி என்பவர் செய்த சாதனையை கோச் தற்போது…
-
- 0 replies
- 293 views
- 1 follower
-
-
சேது சமுத்திர திட்ட வழக்கில் நேற்று சுப்ரீம் கோர்ட்டில் ஆஜராகி வாதாடிய ஜனதா கட்சி தலைவர் சுப்பிரமணியசாமி, இந்த திட்டத்தை நிறைவேற்றினால் விடுதலைப்புலிகளுக்கு உதவியாக அமைந்து விடும் என்று கூறினார். சேது சமுத்திர திட்ட வழக்கு சேது சமுத்திர திட்டத்தை நிறைவேற்றுவதற்காக ராமர் பாலத்தை இடிக்கக்கூடாது என்று கோரி இந்து அமைப்புகள் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டு உள்ளது. ஜனதா கட்சி தலைவர் சுப்பிரமணியசாமி, அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா ஆகியோரும் இதேபோன்று மனுக்களை தாக்கல் செய்தனர். இந்த வழக்கின் இறுதிக் கட்ட விசாரணை நடந்து வருகிறது. தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன், நீதிபதிகள் ஆர்.வி.ரவீந்திரன், ஜே.எம்.பன்சால் ஆகியோர் முன்னிலையில் நேற்று மீண்டும் இ…
-
- 23 replies
- 3.3k views
-
-
பட மூலாதாரம்,ANADOLU VIA GETTY IMAGES படக்குறிப்பு,நியூயார்க்கில் புரூக்ளின் பாலத்தின் மீது மெக்சிகோ கடற்படை பயிற்சிக் கப்பல் மோதி நிற்கும் காட்சி. 18 நிமிடங்களுக்கு முன்னர் நியூயார்க் நகரில் உள்ள புகழ் பெற்ற புரூக்ளின் பாலத்தில் மெக்சிகோ கடற்படையின் பயிற்சிக் கப்பல் மோதியதில் 2 பேர் கொல்லப்பட்டனர், குறைந்தது 19 பேர் காயமடைந்தனர் என்று நகர மேயர் எரிக் ஆடம்ஸ் தெரிவித்துள்ளார். சனிக்கிழமை மாலை மோதலுக்கு முன்பு அந்த படகில் மின்தடை ஏற்பட்டதாக எரிக் ஆடம்ஸ் கூறினார். நல்லெண்ணப் பயணமாக வருகை தந்த அந்த கப்பலில் 277 பேர் இருந்ததாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்தனர். மெக்சிகோ கடற்படையைச் சேர்ந்த குவாடெமோக் என்ற அந்த பயிற்சிக் கப்பல் சனிக்கிழமை மாலை புரூக்ளின் பாலத்திற்கு கீழே சென்று …
-
- 0 replies
- 260 views
- 1 follower
-
-
ஐ.நா. மனித உரிமை சபையின் ஆணையாளர் நவநீதம்பிள்ளையை பதவியிலிருந்து விலகுமாறு அமெரிக்கா கோரியதாக இன்னர் சிட்டி பிரஸ் ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் பொது செயலாளர் பான் கீ மூனும், அமெரிக்காவும் இந்தக் கோரிக்கையை விடுத்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், இவ்வாறானதொரு அழுத்தம் தனக்கு தரப்படவில்லை.என்னை பதவி விலகுமாறு கேட்கப்பட்டதான செய்தியில் உண்மை கிடையாது என நவநீதம்பிள்ளை கருத்து வெளியிட்டுள்ளார். ஐக்கிய நாடுகள் சபையின் வேறு உயர் பதவி ஒன்றை வழங்குவதாகத் தெரிவித்து, இப்போது வகிக்கும் பதவியிலிருந்து விலகுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதன் காரணமாகவே நவநீதம்பிள்ளையின் இரண்டாம் தவணைப் பதவிக்காலம் குறைக்கப்பட்டுள்ளது என தெரி…
-
- 1 reply
- 564 views
-
-
ஓபாமாவைப் போல நானும்..: விஜயகாந்த் சென்னை: அமெரிக்க அரசியலில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ள பாரக் ஓபாமாவைப் போல தமிழகஅரசியலிலும் பெரும் மாற்றத்தை நான் ஏற்படுத்துவேன் என தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார். இதுதொடர்பாக ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு விஜயகாந்த் பேட்டி அளித்துள்ளார். அதில், நிறவெறி காரணமாக காலம் காலமாய் வெள்ளையர்களுக்கும், கறுப்பர்களுக்கும் இடையே கருத்து வேறுபாடு உண்டு. ஆனால், அமெரிக்காவின் முதல் கறுப்பர் இன அதிபராகி புதிய வரலாற்றை பாரக் ஒபாமா படைக்க இருக்கிறார். அதுபோல தமிழகத்தில் நானும் மாற்றத்தை கொண்டு வருவேன். தற்போது தேவைப்படுவதெல்லாம் மாற்றம் தான். நிச்சயம் அது நிகழும். தற்போது தேர்தலில் போட்டியிட மட்டுமே நான் விரும்புகிறேன். கடந்த ச…
-
- 17 replies
- 2.4k views
-
-
சிரியாவின் பல்மைரா நகர் மீண்டும் அரச படைகள் வசம் சிரியாவின் பழம்பெரும் நகரான பல்மைராவை இஸ்லாமிய அரசு என்று தம்மைக் கூறிக்கொள்ளும் அமைப்பிடமிருந்து அரச படைகள் மீண்டும் கைப்பற்றியுள்ளதாக அரச ஊடகமும் செயல்பாட்டாளார்களும் கூறுகின்றனர். பல்மைரா நகரை ஐ எஸ் அமைப்பின் சீரழித்துள்ளதாக சர்வதேசம் குற்றச்சாட்டு கடந்த சில நாட்களாக ரஷ்ய வான்படைத் தாக்குதல்கள் மற்றும் ஷியா ஆயுததாரிகளின் உதவியுடன் சிரிய இராணுவம் அங்கு நிலப்பகுதிகளை சிறிது சிறிதாக கைப்பற்றி வந்தது. அந்த நகரைக் கைப்பற்றுவதற்காக சனிக்கிழமை இரவு முழுவதும் சண்டைகள் நடைபெற்றுள்ளன. நகர் இப்போது அரச படைகள் வசம் நகரின் கிழக்குப் பகுதியில் இன்னும் துப்பாக்க…
-
- 0 replies
- 310 views
-
-
கல்யாண் ஜூவல்லர்ஸ் புரட்சியை மிஞ்சிய ரஜினியின் புரட்சி! ரஜினி காந்துக்கு எப்படி நன்றி சொல்வது என்றே தெரியவில்லை. கல்யாண் ஜுவல்லர்ஸ் நடத்தி வரும் புரட்சியை எவ்வளவு அழகாக அம்பலப்படுத்தி இருக்கிறார்? முதலில் கல்யாண் ஜுவல்லர்ஸ் நடத்தி வரும் புரட்சிக்கு வருவோம். இவர்கள் வெளியிடும் தொலைக்காட்சி விளம்பரத்தை பலரும் பார்த்திருக்கலாம். அமிதாப் பச்சன், ஒரு ஆரம்ப பள்ளியை நடத்தி வருவார். கட்டடம் பாழடைந்திருக்கும். எனவே மழைக் காலத்தில் கூரை ஒழுகும். மாணவர்கள் தங்கள் நோட்டுப் புத்தகத்தின் மீது விழும் மழைச் சாரலை கைகளால் துடைப்பார்கள். அமிதாப்பின் மனம் வேதனைப்படும். உடனே புதிதாக ஒரு கட்டடத்தை கட்ட முடிவு செய்வார். இதற்காக தனது பழைய மாணவனான பிரபுவை தேடிச் செல்வார் (இந்…
-
- 0 replies
- 1.2k views
-
-
இந்தியாவின் ஹிமாச்சல பிரதேசத்தில் நைனாதேவி இந்துக் கோவில் திருவிழாவில் ஏற்பட்ட மக்கள் நெரிசல் காரணமாக அங்கு சிக்கி 123 பேர் உயிரிழந்துள்ளனர், என அனைத்துலக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது. உயிரிழந்தவர்களில் அதிகமான பெண்களும்,குழந்தைகளும், உள்ளடங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.இந்த சம்பவத்தில் காயமடைந்த மேலும் பல நூற்றுக்கணக்கானவர்கள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என மேலும் தெரியவருகின்றது. நிருபர்:அன்பு http://www.tamilseythi.com/world/123-dead-...2008-08-03.html
-
- 8 replies
- 1.5k views
-
-
செப் 18, 2012 தமிழினத்தின் குருதி குடித்துக் கும்மாளம் போடும் கொலைகாரன் இராசபட்சேயை சிறப்பு விருந்தினராக இந்தியா அழைப்பதை எதிர்த்துத் தீக்குளித்த சேலம் இளைஞர் விஜயராஜ் இறந்துவிட்டார் என்ற செய்தி நெஞ்சத்தீயாகச் சுடுகிறது. இன்று (18.09.2012) காலை சேலம் அரசு மருத்துவமனைக்கு, தோழர்களுடன் சென்று அவரை நேரில் பார்த்த போது நெஞ்சம் பதைத்தது. தன்நினைவு இழந்த நிலையில், தீக்காயங்களின் வலி பொறுக்கமுடியாமல், முனகிக் கொண்டிருந்தார். கட்டிளங்காளை என்பார்களே அப்படிப்பட்ட உடல் கட்டு. 26 அகவையுள்ள இளைஞர் விஜயராஜ். தமிழினம் காக்கத் தன்னையே எரித்துக் கொள்ளும் அளவிற்கு இனப்பற்று கொண்டவர். அப்படிப்பட்ட விஜயராஜ் உ…
-
- 0 replies
- 463 views
-
-
இராக் ராணுவ தளத்தில் தாக்குதல்: இரான் ஆதரவு படைகளுக்கு அமெரிக்கா பதிலடி மற்றும் பிற செய்திகள் படத்தின் காப்புரிமை Getty Images இராக்கில் நடந்த ஏவுகணை தாக்குதலில் அமெரிக்க படையினர் இருவர் கொல்லப்பட்டதை அடுத்து, இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக இராக்கில் உள்ள இரான் ஆதரவு பாதுகாப்பு படைகள் மீது அமெரிக்கா வான் தாக்குதல் நடத்தியுள்ளது. இராக்கில் ஆயுதங்களை பாதுகாக்கும் ஐந்து முக்கிய தளங்களை குறி வைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக அமெரிக்க பாதுகாப்பு துறை கூறுகிறது. கடந்த புதன்கிழமை அன்று இராக்கில் உள்ள ராணுவத்தளம் மீது நடத்தப்பட்ட ஏவுகணை தாக்குதலில் இரண்டு அமெரிக்கர்கள் மற்றும் ஒரு இங…
-
- 0 replies
- 347 views
-
-
கொரோனா வைரஸ் காரணமாக தன்னை தனிமைப்படுத்தியுள்ள பிரிட்டனின் பிரதமர் பொறிஸ்ஜோன்சன் பிரிட்டனிற்கு செயற்கை சுவாசக்கருவிகள் வேண்டுமென கேட்டுக்கொண்டுள்ளார் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். வெள்ளிக்கிழமை பொறிஸ்ஜோன்சனை தொலைபேசியில் தொடர்புகொண்டதாக டிரம்ப் தெரிவித்துள்ளார். நான் ஹலோ என தெரிவிப்பதற்கு முன்னரே எங்களிற்கு வென்டிலேட்டர்கள் - செயற்கை சுவாசக்கருவிகள் வேண்டும் என பொறிஸ்ஜோன்சன் தெரிவித்தார் என டிரம்ப் தெரிவித்துள்ளார். பொறிஸ் துரதிஸ்டவசமாக கொரோனா வைரசினால் பாதிக்கப்பட்டுள்ளார் இது மோசமான விடயம் என டிரம்ப் தெரிவித்துள்ளார். ஆனால் அவர் சிறந்த நிலைக்கு திரும்புவார் என டிரம்ப் தெரிவித்துள்ளார். https:/…
-
- 2 replies
- 601 views
-
-
டெல்லி: இணைய தளம் மூலம் புலிகளை வாங்கலாம் என அறிவிப்பை வெளியிட்ட http://www.buytigers.com/ இணையதளம் மீது நடவடிக்கை எடுக்குமாறு மத்திய அரசை, 'பெடா' (People for the Ethical Treatment of Animals) அமைப்பு கோரியுள்ளது. இதுகுறித்து பைடைகர்ஸ்.காம் இணையதளம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், 1984ம் ஆண்டு முதல் புலிகளை உலகெங்கும் விற்பனை செய்து வருகிறோம். இந்த பூமியின் மிகவும் அழகான, ஸ்டைலான விலங்கினை உரிமையாக்கிக் கொள்ளும் வாய்ப்பை நாங்கள் வழங்கி வருகிறோம். உலகின் எந்தப் பகுதியில் எங்களது வாடிக்கையாளர்கள் இருந்தாலும் அவர்களைத் தேடி எங்களது புலிகள் பத்திரமாக வந்து சேரும் என்று கூறப்பட்டுள்ளது. இதுகுறித்து மத்திய அரசுக்கு புகார் கடிதம் எழுதியுள்ள பெடா, இதுகுறித்து மத்திய…
-
- 2 replies
- 1.3k views
-
-
2012 ஆம் ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசுக்கு ஐரோப்பிய ஒன்றியம் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பொருளாதார ரீதியில் ஐரோப்பிய கண்டத்தை ஒருங்கிணைத்தமைக்காக இப் பரிசு வழங்கப்படுவதாக நோர்வேத் தலைநகர் ஒஸ்லோ நகரில் வைத்து அமைதிக்கான நோபல் பரிசுக் குழுவினரால் அறிவிக்கப்பட்டுள்ளது. பொருளாதார ரீதியில் ஐரோப்பிய கண்டத்தில் உள்ள நாடுகளை இணைக்க 1957ம் ஆண்டு ஐரோப்பிய யூனியன் உருவாக்கப்பட்டது. எதிரிகளாக இருந்த ஜெர்மனியும், பிரான்ஸும் ஐரோப்பிய யூனியனால் இணைந்தன. http://onlineuthayan...081509212812280
-
- 11 replies
- 800 views
-
-
ஆஸ்திரேலிய மாநிலத்தின் நியூ சவுத் வேல்ஸின் அதிகாரிகள் பல்லாயிரக்கணக்கான வௌவால்களால் முற்றுகையிடப்பட்டுள்ள பேட்மன்ஸ் பே நகரத்திற்கு உதவ அவசர நிலையை அறிவித்துள்ளனர். வௌவால்கள் தொடர்ந்து எழுப்பும் சத்தம், அவைகளின் துர்நாற்றம் மற்றும் கழிவுகள் என அனைத்தும் தங்களின் வாழ்க்கையை துயரமாக்குவதாக பேட்மன்ஸ் பே நகர வாசிகள் தெரிவிக்கின்றனர். பறக்கும் நரிகள் என்று அழைக்கப்படும் இந்த வௌவால்களை இடமாற்றம் செய்வதற்கு 1.8 மில்லியன் டாலர்களை செலவு செய்ய திட்டமிட்டு வருகின்றனர் அம்மாநில அதிகாரிகள். இந்த வௌவால் கூட்டங்கள் பேட்மன்ஸ் பேயில் உள்ள மரங்களின் பூக்களால் கவர்ந்திழுக்கப்படுகின்றன. இந்த பறக்கும் நரி வௌவால்கள் ஆஸ்திரேலியாவில் மிகவும் அழிவின் விளிம்பில் இருக்கக்கூடிய ஒரு இனமாகும். …
-
- 3 replies
- 603 views
-
-
உணவு தட்டுப்பாடு இரட்டிப்பாகும் – உலக உணவு திட்ட அமைப்பு! by : Jeyachandran Vithushan கொரோனா வைரஸ் தாக்கத்தை அடுத்து ஏற்பட்டுள்ள பொருளாதார வீழ்ச்சி காரணமாக உணவு தட்டுப்பாடு இரட்டிப்பாகும் என ஐக்கிய நாடுகள் சபையின் உலக உணவு திட்ட அமைப்பு தெரிவித்துள்ளது. உணவுத் தட்டுப்பாட்டினை எதிர்கொள்ளும் மக்களின் எண்ணிக்கை இந்த ஆண்டு கிட்டத்தட்ட இரு மடங்காக அதிகரித்து 265 மில்லியனாக இருக்கும் என்றும் அந்த அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது. சுற்றுலாத்துறை வருமான வீழ்ச்சி, கொரோனா வைரஸ் தொற்றுநோயுடன் தொடர்புடைய பிற கட்டுப்பாடுகள் ஆகியவற்றின் தாக்கம் இந்த ஆண்டு சுமார் 130 மில்லியன் மக்கள் கடுமையான பசியுடன் இருப்பார்கள் என்று எதிர்பா…
-
- 7 replies
- 1.1k views
-
-
சீனாவை ரகசியமாக கண்காணிக்கும் பொருட்டு அணு ஆயுதத்தால் இயங்கும் கருவி ஒன்றை இமயமலையில் நிறுவ முயன்ற அமெரிக்கா, அதை அங்கேயே தொலைத்த சம்பவம் அம்பலமாகியுள்ளது. அணுசக்தி கருவி 1965 ஆம் ஆண்டு பனிப்போர் உச்சத்தில் இருந்தபோது, சீனா அணுகுண்டு சோதனை ஒன்றை முன்னெடுத்தது. இதனையடுத்து சீனாவின் ஏவுகணை சோதனையைக் கண்காணிக்கும் பொருட்டு இமயமலையின் நந்தா தேவி சிகரத்தின் மீது அணுசக்தியால் இயங்கும் ஆண்டெனா ஒன்றை நிறுவ அமெரிக்கா முடிவு செய்தது. அமெரிக்க மற்றும் இந்திய மலையேறுபவர்கள் தங்கள் சரக்குகளை தயார் செய்தனர். ஒரு ஆண்டெனா, கேபிள்கள் மற்றும் SNAP-19C எனப்படும் 13 கிலோ ஜெனரேட்டர். அதன் உள்ளே புளூட்டோனியம் இருந்தது. மலையேறுபவர்கள் தங்கள் இலக்கை நெருங்கவிருந்த நேரம், திடீரென்று ஒரு பனிப்பு…
-
- 0 replies
- 234 views
-
-
அமெரிக்கா வன்முறை ; துப்பாக்கிச்சூட்டில் போலிசார் காயம் அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாநிலத்தில் டல்லஸ் நகரில் போலிஸ் வன்முறைக்க்கு எதிராக நடந்த ஆர்ப்பாட்டம் ஒன்றில் குறைந்தது மூன்று போலிசார் சுடப்பட்டதாக அமெரிக்க ஊடகங்கள் கூறுகின்றன. பல டஜன் துப்பாக்கி வேட்டு சத்தங்களைக் கேட்கக்கூடியதாக இருந்தது. போலிசார் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட சந்தேக நபர்களைத் தேடி வருகின்றனர். மின்னெசோட்டா மற்றும் லூயிசியானா மாநிலங்களில் சமீப நாட்களில் போலிஸ் அலுவலர்களால் இரண்டு கறுப்பின இளைஞர்கள் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்துக்கு எதிராக நாடெங்கிலும் பல நகரங்களில் ஆர்ப்பாட்டங்கள் நடந்தன. அமெரிக்க அதிபர் ஒபாமா, இந்த மரணத்தை விளைவித்த துப்பாக்கிச்சூடு சம்பவங…
-
- 3 replies
- 593 views
-