உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26863 topics in this forum
-
உலகின் அதிக வயது முதியவர் மரணம் 26 - January - 2007 போர்ட்டோ ரிகோவில் இஸ்பெல்லா நகரத்தில் உலகின் அதிக வயதுடைய நபர் என்ற சாதனை படைத்த முதியவர் எமிலியானோ மெர்காடோ டெல் டோரா, தனது 115 ஆவது வயதில் மரணம் அடைந்தார். சில நாட்களுக்கு முன் உலகின் அதிக வயதுடைய பெண் எலிசபெத், தனது 116 ஆம் வயதில் மரணம் அடைந்ததை அடுத்து எமிலியானோ மெர்காடோ தான் 115 வயதுடைய சாதனையாளராக கருதப்பட்டார். இந் நிலையில் மூச்சுத்திணறல் ஏற்பட்டு அவர் இறந்து விட்டார். அவர் அமெரிக்க இராணுவத்தில் சேர்ந்து பயிற்சி பெற்ற பின் போர்டோரிகோவில் கரும்புற தோட்டத்தில் வேலை பார்த்து வந்தார். தற்போது எம்மா பாஸ்ட் தில்மா என்ற பெண்மணி 114 வயதை கடந்து அதிக வயதுடையோர் என்ற சாதனையாளராக கருதப்படுகிறார்.
-
- 1 reply
- 1k views
-
-
ரஷ்ய தூதுவர் மீது சற்றுமுன் துப்பாக்கிச்சூடு துருக்கிக்கான ரஷ்ய நாட்டு உயர்ஸ்தானிகர் தூப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி கவலைக்கிடமான நிலையில் அங்காரா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். துருக்கியின் ரஷ்ய தூதுவரான அன்றேய் கார்லோவ் அங்காராவில் இடம்பெற்ற புகைப்பட கண்காட்சியினை திறந்துவைத்து அந்நிகழ்வில் உரையாட்டும் வேளையிலே இனந்தெரியாத நபரினால் சுடப்பட்டதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. குறித்த சம்பவத்தில் மேலும் நால்வர் சுடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. http://www.virakesari.lk/article/14546
-
- 8 replies
- 1k views
-
-
இலங்கை தமிழர் பிரச்சனைக்கான காரணங்களை பொதுமக்களுக்கு தெளிவு படுத்தும் வகையில் நெல்லையில் வம்சவதம் என்னும் தலைப்பில் தமிழ் நவீன நாடகம் நடக்க உள்ளது. மூன்றாம் அரங்கு அமைப்பு சார்பில் இந்த நாடகம் அரங்கேற உள்ளது. பொதுமக்களுக்கு அனுமதி இலவசம். 25ம் தேதி மாலை 6 மணிக்கு, நெல்லை சந்திப்பு ம.தி.தா இந்து மேல்நிலைப்பள்ளியில் இந்த நாடகம் நடைபெற உள்ளது. நெல்லை மேயர் ஏ.எல் பாலசுப்பிரமணியன் தலைமை வகிக்கிறார். பேராசிரியர் தொ.பரமசிவன் சிறப்புரையாற்றுகிறார். நாடக நிகழ்வுக்கான ஏற்பாடுகளை யாதுமாகி அமைப்பின் லேனாகுமார், முத்துகுமார் ஆகியோர் செய்து வருகின்றனர். இயக்குநர் கருணா பிரசாத்தி்ன் இயக்கத்தில் உருவான இந்த நாடகம் அண்மையில் படைப்பாளர்கள்,கவிஞர்கள் முன்னிலையில் ச…
-
- 0 replies
- 1k views
-
-
தி.மு.க, காங்கிரஸ், பா.ம.க வேட்பாளர்களின் விபரங்கள்! தி.மு.க. காங்கிரஸ் பா.ம.க., விடுதலை சிறுத்தைகள் கட்சிகள் சார்பில் கீழ்க்கண்டவர்கள் போட்டியிடலாம் என்று தெரிகிறது. வேட்பாளர்களின் உத்தேச பட்டியல் வருமாறு:- திருவாரூர் -முதல்-அமைச்சர் கருணாநிதி., கொளத்தூர்- மு.க. ஸ்டாலின், வில்லிவாக்கம்-பேராசிரியர் அன்பழகன், சேப்பாக்கம்-ஜெ.அன்பழகன்., சைதாப்பேட்டை -மு.மகேஷ்குமார், விருகம்பாக்கம்-க.தனசேகரன் ஆயிரம் விளக்கு-வக்கீல் அசன் முகமது ஜின்னா, எழும்பூர்-அமைச்சர் பரிதி இளம் வழுதி, துறைமுகம்-திருப்பூர் அல்டாப் (முஸ்லிம் லீக்). ஆர்.கே.நகர்-பி.கே. சேகர்பாபு, பல்லாவரம்-அமைச்சர் தா.மோ.அன்பரசன் தாம்பரம்-எஸ்.ஆர். ராஜா, பெரம்பூர்-என்.ஆர்.தனபாலன்(பெருந்தலைவர் மக்கள் கட்ச…
-
- 0 replies
- 1k views
-
-
நியூயார்க்கில் சல்மான் ருஷ்டி மீது தாக்குதல் - மேடையிலேயே சுருண்டு விழுந்தார் 24 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,JOSHUA GOODMAN படக்குறிப்பு, விரிவுரை நிகழ்வின்போது தாக்கப்பட்ட சல்மான் ருஷ்டியின் நிலையை பார்வையிடும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் சாத்தானின் வசனங்கள் என்ற புத்தகத்தை எழுதிய பின்னர் பல ஆண்டுகளாக மரண அச்சுறுத்தல்களை எதிர்கொண்டு வந்த எழுத்தாளர் சல்மான் ருஷ்டி நியூயார்க்கில் ஒரு மேடையில் வைத்து தாக்கப்பட்டுள்ளார். புக்கர் பரிசு வென்றவரான இவர், சௌதாகுவா நிறுவன நிகழ்வில் விரிவுரையாற்றிக் கொண்டிருந்தபோது அவர் தாக்குதலுக்கு ஆளானார். அந்த நிகழ்ச்சியில் பார்வையாளராக இருந்…
-
- 10 replies
- 1k views
- 1 follower
-
-
லிபியா மீது தாக்குதல்- இந்தியா கண்டனம் திங்கள், 21 மார்ச் 2011( 10:59 IST ) லிபியா மீது அமெரிக்கா தலைமையிலான கூட்டுப் படையினர் நடத்திய தாக்குதலுக்கு இந்தியா கண்டனம் தெரிவித்துள்ளது. ஐநா சபை தீர்மானத்தின்படி லிபியா நாட்டின் மீது அமெரிக்கா தலைமையிலான கூட்டு ராணுவப் படையினர் விமானம் மற்றும் ஏவுகணை தாக்குதல் நடத்தினார்கள். இந்த தாக்குதலுக்கு இந்திய அரசு வருத்தமும், கண்டனமும் தெரிவித்துள்ளது. மேலும் லிபியாவில் வன்முறை தொடர்வதற்கும் மனிதாபிமான சூழ்நிலை சீர்குலைந்து வருவதற்கும் ஆழ்ந்த கவலையை தெரிவித்துக்கொள்கிறது என்றும் விமான தாக்குதல், அங்குள்ள அப்பாவி பொது மக்கள், வெளிநாட்டுக்காரர்கள் மற்றும் தூதரக பணியாளர்களுக்கு எந்த வித பாதிப்பையும் ஏற்படுத்தாது …
-
- 1 reply
- 1k views
-
-
இந்தியாவுக்கு சீனா எச்சரிக்கை தென் சீன எல்லை கடலோரப்பகுதிகளில் இந்தியா, பெட்ரோலிய எண்ணெய் சுத்திகரிப்பு நடவடிக்கை மேற்கொள்வதுகுறித்து சீனா எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்நடவடிக்கைகள் இறையாண்மை தன்மையை மீறுவதாக சீனா கூறியுள்ளது. இது குறித்து இந்தியா மேற்கொண்ட நடவடிக்கைகளில் இந்தியா ஈடுபடவில்லை எனவும் வியட்நாம் தான் இத்தகைய நடவடிக்கைகளை மேற்கொள்கிறது என மறுப்பு தெரிவித்துள்ளது. http://www.dinamalar.com/News_Detail.asp?Id=313934
-
- 2 replies
- 1k views
-
-
பவனந்தி வடகிழக்கு மாநிலங்களில் இந்திய ராணுவம் நிகழ்த்தி வரும் அட்டூழியங்களும், கொடு-மைகளும் அளவு கடந்து போய்க் கொண்டி-ருக்கின்றன. ‘இந்தியனே வெளியேறு’ என்ற முழக்கம் அசாம், மிசோரம் உள்ளிட்ட 7 மாநிலங்களிலும் உரக்கக் கேட்கிறது. ஈழத்தில் அமைதி(!)ப் படையின் செயல்பாடுகள் எப்படி என்பது நாறிப்போன விசயம். புனிதக் கட்டு உடைந்துவிடாமல் போற்றிப் பாதுகாக்கப்-பட்டு வரும் ராணுவத்தின் பிம்பம் சுக்கல் சுக்கலாகி ஆங்காங்கே தெறித்து விழுகிறது. தொடர்ந்து வடகிழக்கு மாநிலங்களில் இந்திய துணை ராணுவப் படைகளுக்கு எதிரான மக்களின் போராட்டம் வலுப்பெற்று வருகிறது. மனோரமா என்ற பெண் பாலியல் வன்முறைக்கு இலக்காகி இராணுவத்தினரால் கொல்லப்பட்டதை தொடர்ந்து எழுச்சி கண்டது போராட்டம். சமூகத்தின் மதிக்கத்…
-
- 0 replies
- 1k views
-
-
சென்னைப் பல்கலைக்கழகத்தில் ராகுல் காந்தி நிகழ்ச்சிக்கு அனுமதி கொடுத்தால் வழக்கு தொடருவோம் என்று நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் அறிவித்துள்ளார். இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "அகில இந்திய காங்கிரஸ் பொதுச் செயலாளர் ராகுல்காந்தி வருகிற 22 ஆம் தேதி சென்னைக்கு வருகிறார் என்றும், தமிழ்நாட்டில் இளைஞர் காங் கிரசை வலுப்படுத்தும் நோக்கத்திற்காகவும் வரும் சட்டமன்றத் தேர்தலில் காங்கிரசின் பங்கு குறித்து ஆலோசனை செய்யும் நோக்கத்துடன் அவரது பயணம் இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ராகுல்காந்தி பங்கேற்கும் சென்னை அரசியல் நிகழ்ச்சியானது பாரம்பரிய மிக்க சென்னை பல்கலைக் கழகத்தின் நூற்றாண்டு அரங்கத்தில் நடைபெற உள்ளது என்ற தகவல் வருகிறது. இதனை நாம் தமிழர…
-
- 5 replies
- 1k views
-
-
தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்க வேண்டும் என்று பிரித்தானியா நாடாளுமன்றத்தின் அனைத்து கட்சிக் குழுவினருக்கு அமெரிக்காவின் கலிபோர்ணியா மாநிலத்தைச் சேர்ந்த மனித உரிமைகள் சட்டத்தரணியான கரன் பாக்கர் வேண்டுகோள் விடுத்துள்ளார். பிரித்தானிய நாடாளுமன்றத்தின் அனைத்துக் கட்சி குழுவுக்கு வேண்டுகோள் விடுத்து கடந்த வியாழக்கிழமை (02.08.07) கரன் பாக்கர் அனுப்பிய மனு: தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பை தடை செய்தமையானது சட்ட ரீதியாகவும் உண்மையடிப்படையிலும் தவறானது. உண்மையில், அவ்வாறான தடை நடைமுறையில் உள்ள மனிதாபிமானச் சட்டத்துக்கு முரணானது. அமெரிக்காவும், சிறிலங்கா அரசும் விடுதலைப் புலிகளைப் பயங்கரவாதப் பட்டியலில் இணைக்குமாறு பிரித்தானியாவையும், ஐரோப்பிய ஒன்றியத்தையும…
-
- 2 replies
- 1k views
-
-
அதிமுக விஜய் கூட்டணி. விஜயகாந்த் மற்றும் திமுக விற்கு வைக்கும் செக். நான் ஒரு தடவை முடிவு பண்ணிட்டா... அப்புறம், என் பேச்சை நானே கேட்க மாட்டேன்’ என்று வசனம் பேசிய விஜய், பல தடவை யோசித்து அ.தி.மு.க-வில் கூட்டணி சேர முடிவு செய்துவிட்டார் என்று நாம் சொன்னது பலித்தேவிட்டது. இதோ விஜய்யின் அரசியல் கவுன்ட் டவுன் இனிதே ஆரம்பம்! ஜெயலலிதா - எஸ்.ஏ.சந்திரசேகரன் சந்திப்பு, சென்ற வார சென்சேஷன். ஏன் இந்த திடீர் சந்திப்பு? விஜய், சந்திரசேகரனுக்கு நெருக்கமான கோடம்பாக்கப் புள்ளியிடம் பேசினோம். ''விஜய், அரசியலில் இறங்குவது திடீர் முடிவல்ல. கடந்த மூன்று வருடங்களுக்கு முன்பே எடுக்கப்பட்ட முடிவு இது. அதற்கான வேளை இப்போது வந்து விட்டது. கிட்டத்தட்ட விஜய்யை அ.தி.மு.க பக்கம் கொண்டுபோய்…
-
- 0 replies
- 1k views
-
-
மனைவி நள்ளிரவு விருந்தில்…. இன்றைய சமுதாயத்தில் மனைவி நள்ளிரவு விருந்துக்கு செல்வது கணவருக்கு மனரீதியிலான சித்ரவதை அல்ல என்று மும்பை ஐகோர்ட்டு, ஒரு விவாகரத்து வழக்கில் கருத்து கூறியது. விவாகரத்து வழக்கு மும்பையை சேர்ந்த கப்பல் மாலுமி ஒருவருக்கும், ஒரு பெண்ணுக்கும் கடந்த 1999–ம் ஆண்டு திருமணம் நடந்தது. இவர்களது திருமண வாழ்க்கையில் 2 குழந்தைகள் பிறந்தன. இந்த நிலையில், தம்பதியர் இடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டன. மனைவியிடம் இருந்து தனக்கு விவாகரத்து வழங்க வேண்டும் என்று கேட்டு, மாலுமி 2008–ம் ஆண்டு, மும்பை குடும்ப நல கோர்ட்டில் வழக்கு தொடுத்தார். வழக்கில் அவர், ‘‘எனது மனைவி அடிக்கடி நள்ளிரவு விருந்துக்கு செல்கிறார். குடிபோதையில் வீடு திரும்புகிறார். சிறிய விஷயத்துக்கு கூட…
-
- 0 replies
- 1k views
-
-
டிரம்புக்கு குவியும் வாழ்த்துகள் - யுக்ரேன், இஸ்ரேல், இந்தியா கூறியது என்ன? பட மூலாதாரம்,GETTY IMAGES அமெரிக்காவின் 47-வது அதிபராக டொனால்ட் டிரம்ப் தேர்வாகியுள்ளார். வெற்றிமுகத்தில் இருக்கும் போதே ஃபுளோரிடாவில் உள்ள தனது பிரசாரக் குழுவின் தலைமையகத்தில், ஆதரவாளர்கள் மத்தியில் பேசிய டிரம்ப் "இது அமெரிக்க மக்களுக்கு கிடைத்த அற்புதமான வெற்றியாகும். இது அமெரிக்காவை மீண்டும் சிறந்த தேசமாக மாற்றும்" என்று கூறினார். இதைத் தொடர்ந்து இந்திய பிரதமர் மோதி, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு உட்பட உலகத் தலைவர்கள் பலரும் டிரம்புக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர். இந்திய பிரதமர் வாழ்த்து அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெ…
-
- 5 replies
- 1k views
- 1 follower
-
-
கூடங்குளம் அணுமின் நிலையம் அருகே வெடிகுண்டு வெடித்ததில் 7 பேர் உடல் சிதறி பலியானார்கள். இதில் 3 வீடுகள் தரைமட்டமானது. மேலும் சிலரை காணவில்லை என்பதால் சாவு எண்ணிக்கை அதிகரிக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. நெல்லை மாவட்டம் ராதாபுரம் தாலுகா கூடங்குளம் கடலோரத்தில் அணுமின் நிலையம் இயங்கி வருகிறது. பலத்த பாதுகாப்பு வளையத்துக்குள் இருக்கும் அணுமின் நிலையத்தின் அருகே இடிந்தகரை என்ற மீனவ கிராமம் உள்ளது. கடந்த 2004 ஆம் ஆண்டில் கடலில் ஏற்பட்ட சுனாமி தாக்குதலில் வீடுகளை இழந்தவர்களுக்கு, சுமார் 450 வீடுகள் கட்டிக்கொடுக்கப்பட்டுள்ளன. அந்த தொகுப்பு வீடுகள் சுனாமி காலனி என்று அழைக்கப்படுகிறது. சுனாமி காலனிக்கும், அணுமின் நிலைய வளாக சுற்றுச்சுவருக்கும் இடையே ஒரு கிலோ மீட்ட…
-
- 4 replies
- 1k views
-
-
சென்னை: பள்ளி ஆசிரியர் ஒருவர் தங்களுக்கு செக்ஸ் டார்ச்சர் தந்து வருவதாக 20க்கும் மேற்பட்ட மாணவிகள் இன்று காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். இதையடுத்து அந்த ஆசிரியர் தலைமறைவாகிவிட்டார். சென்னை கொருக்குப்பேட்டையில் உள்ள அரசு தியாகராஜர் மேல் நிலைப் பள்ளியைச் சேர்ந்த 20க்கும் மேற்பட்ட மாணவிகள் இன்று காலை காவல் நிலையத்துக்கு வந்து புகார் கொடுத்தனர். அதில் கூறப்பட்டுள்ளதாவது: நாங்கள் 8ம் வகுப்பு படித்து வருகிறோம். எங்களது கணக்கு ஆசிரியரான சுப்புராஜ் (45) தினமும் எங்களிடம் தவறாக நடக்கிறார். வகுப்பு முடிந்ததும் மாணவர்களை போகச் செச்லிவிட்டு மாணவிகளை மட்டும் இருக்கச் சொல்வார். நாங்கள் மட்டும் இருக்கும்போது எங்களிடம் செக்ஸ் வார்த்தைகளை பயன்படுத்தி அசிங்கமாக பேசுவார்…
-
- 0 replies
- 1k views
-
-
திருமண கொண்டாட்டத்தின்போது துப்பாக்கி வேட்டுக்களை வானோக்கி சுட்ட பின்னர் மூன்று நாட்கள் தலைமறைவாக இருந்த பெண் சாமியார், சாத்வி தேவா தாக்கூர், நீதிமன்றம் ஒன்றில் சரணடைந்தார். இந்த துப்பாக்கிச்சூட்டில் மணமகனின் அத்தை கொல்லப்பட்டுள்ளார். உறவினர் மூவர் படுகாயமடைந்துள்ளனர். இந்த சர்ச்சைக்குரிய போதகர் பற்றி பிபிசியின் கீதா பாண்டே : சாத்வி ஓர் ஆயுத விரும்பி இந்தியாவின் வடக்கேயுள்ள ஹரியானா மாநிலத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற இந்த சம்பவம் பற்றி வெளியான காணொளியில், சாத்வி தேவ தாக்கூர் முதலில் ரிவால்வராலும், பின்னர் இரட்டைக் குழல் துப்பாக்கியாலும் சுடுவது தெரிகிறது. அவரோடு சேர்ந்து அவருடைய சில பாதுகாப்பு பணியாளர்களும் சுடுகின்றனர். “புனிதப் பெண்” அல்லத…
-
- 7 replies
- 1k views
-
-
அவுஸ்திரேலியா ஈராக்கில் இருந்து 2008ன் மத்திய பகுதியில் வெளியேறுகிறது.தமது பொறுப்புக்களை ஈராக்கிய படைகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் தமது நோக்கம் நிறைவேற்றப்பட்டதாகவும் கூறினார். Australia troops 'can leave Iraq' 2/20/2008 1:06:01 PM BBC - The time has come for Australian combat troops to leave Iraq, the head of the country's armed forces has said. Troops had turned over responsibility for security in two provinces to Iraqi forces and were no longer needed, Air Chief Marshal Angus Houston said. "We have achieved our objectives in southern Iraq," he told a Senate committee. "It's time to leave." New Prime Minister Kevin Rudd has p…
-
- 3 replies
- 1k views
-
-
இங்கிலாந்து உருவாக்கும் புதிய சூப்பர் விமானம் மணிக்கு 6100 கி.மீ வேகம் ! February 7, 2008 கொன்கோட் விமானங்களின் வரிசையில் அவற்றைவிட சிறந்த தரமுள்ள புதிய இரக சூப்பர் விமானத்தை பிரித்தானிய விஞ்ஞானிகள் வடிவமைத்துள்ளார்கள். இங்கிலாந்தில் இருந்து நியூசிலாந்திற்கு ஐந்தே ஐந்து மணி நேரத்தில் பயணிக்கக் கூடிய அசுர வேகம் கொண்டதாக இந்த விமானம் இருக்கும். இதனுடைய வேகம் மணிக்கு 6100 கி.மீ என்றும் இது ஒலியை விட ஐந்து மடங்கு அதிகமான வேகம் என்றும் விஞ்ஞானிகள் தகவல் தந்துள்ளனர். கடுமையான தொழில்நுட்ப கோளாறுகள் காரணமாக கொன்கோட் விமானங்கள் நூதனசாலைக்கு போனாலும் கவலைப்பட வேண்டாம் இதோ அந்த இடத்திற்கு புதிதாக வருகிறது சூப்பர் விமானம் என்றும் அறிவித்துள்ளனர். தற்போது விண்வெளிக…
-
- 2 replies
- 1k views
-
-
-
- 1 reply
- 1k views
-
-
விஸ்வரூபம் படத்துக்கு தமிழக அரசு விதித்துள்ள தடையில் எந்தத் தவறும் இல்லை. சரியான முடிவுதான், என்று துக்ளக் ஆசிரியர் சோ கூறியுள்ளார். கமல் நடித்து, இயக்கி, தயாரித்துள்ள ‘விஸ்வரூபம்' படத்திற்கு தமிழக அரசு விதிக்கப்பட்ட தடைக்கு பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், அரசியல் விமர்சகரும், பத்திரிகையாளரும், நடிகருமான சோ, விஸ்வரூபம் தொடர்பாக ‘தமிழக அரசு செய்தது சரியே. படம் தடை செய்யப்பட வேண்டிய படம்தான்' என்று கூறியுள்ளார். நேற்று மாலை ஒரு ஆங்கில தொலைக்காட்சிக்கு சோ அளித்த பேட்டியில், "தமிழக அரசு ‘விஸ்வரூபம்' படத்தை தடை செய்தது சரிதான். இப்படிதான் செய்ய முடியும். ஒரு திரைப்படத்துக்காக, ஒரு நடிகரின் வர்த்தகத்துக்காக மாநில அரசு, சட்டம் ஒழுங்கு சீர்குலைவதை…
-
- 5 replies
- 1k views
-
-
தென்சீனா கடலில் விமான ஓடுபாதைகள்,ஏவுகணை தளங்கள்-சிஎன்என்- தென்சீனா கடல்பகுதியை சீனா இராணுவமயப்படுத்துவதை அமெரிக்காவின் வேவு விமானத்தின் துணையுடன் சிஎன்என் செய்தியாளர்கள் பார்வையிட்டுள்ளனர். அமெரிக்க கடற்படையின் பி8 ஏ பொசெய்டன் கண்காணிப்பு விமானத்தின் உதவியுடன் சிஎன்என் செய்தியாளர்கள் தென்சீனா கடலை பார்வையிட்டுள்ளனர். இதன்போது பவளப்பாறைகள் பாரிய தளங்களாக மாற்றப்பட்டுள்ளதை அவதானித்துள்ளதாக சிஎன்என் தெரிவித்துள்ளது. ஐந்து மாடிக்கட்டங்களையும், ராடர் நிலையங்களையும் மின்நிலையங்கள் மற்றும் பாரிய இராணுவ விமானங்கள் பயன்படுத்துவதற்கு ஏற்ற விமானஓடுபாதைகளையும் வேவு விமானத்திலிருந்து பார்த்ததாக சிஎன்என் செய்திய…
-
- 0 replies
- 1k views
-
-
`மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் மத்திய அரசு!’ - நாடாளுமன்றத்தில் அதிமுக எம்.பி காட்டம் #LiveUpdate பா.ஜ.க அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது அ.தி.மு.க எம்பி வேணுகோபால் பேசுகையில் `தாய் போல் செயல்படவேண்டிய மத்திய அரசு, மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் தமிழகத்தை நடத்துகிறது. மற்ற மாநிலங்களைவிடத் தமிழகத்துக்கு குறைவான நிதியே ஒதுக்கப்படுகிறது. தமிழக அரசின் கோரிக்கைகளை மத்திய அரசு நிறைவேற்ற வேண்டும். தேர்தலுக்கு இன்னும் ஓராண்டே இருக்கிறது. 2019ம் ஆண்டு தேர்தல் குறித்து மக்களே முடிவு செய்வார்கள். காவிரி மேலாண்மை வாரியம் அமைத்ததற்கு மத்திய அரசுக்கு நன்றி’ என்றார். மோடியை கட்டித்தழுவிய பின்னர் கண்ணடித்த ராகுல் காந்தி.. …
-
- 3 replies
- 1k views
-
-
இலங்கையில் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் தலைமையில் தமிழீழம் பெற்றுத்தர முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி விரும்பினார் என்று எந்தவிதமான கூச்சமும் இன்றி திமுக தலைவர் கருணாநிதி தெரிவித்துள்ளார். சென்னையில் திராவிட இயக்கத் தமிழர் பேரவையின் பொதுச்செயலாளர் சுப.வீரபாண்டியன் எழுதிய 5 நூல்கள் வெளியீட்டு விழாவில் அவர் பேசியதாவது: தமிழன் தலைகுனிந்து கிடப்பது ஜனநாயகத்தின் பெயரால் அல்ல. கடந்த தேர்தலில் நமக்கு ஏற்பட்ட முடிவுகளால் அல்ல. தேர்தல் தோல்வியைப் பற்றி கவலைப்படுகின்ற கட்சி அல்ல திராவிட முன்னேற்ற கழகம். நமக்குள்ளே இன ஒற்றுமை இல்லை. நமக்குள்ளே மொழி ஆர்வம் குறைந்து கொண்டே வருகிறது. இதை மறுத்தும் பயனில்லை. டெசோ மாநாடு இலங்கை தமிழர்களுக்காக, ஈழத்தமிழர்களுக்காக என…
-
- 3 replies
- 1k views
-
-
[size=4][/size] [size=4]ஈரான், 117 விமானங்கள் மூலம், சிரியாவுக்கு ஆயுத சப்ளை செய்துள்ளதாக, அமெரிக்கா தெரிவித்துள்ளது. சிரியாவில் அதிபர் பஷர் அல் ஆசாத்தை, பதவி விலகக் கோரி, கிளர்ச்சியாளர்கள், கடந்த 18 மாதங்களாக தொடர் போராட்டங்கள் நடத்தி வருகின்றனர்.[/size] [size=4]அதிபர் பஷர் அல் ஆசாத், பதவி விலக மறுப்பதால், கிளர்ச்சியாளர்களுக்கு, அமெரிக்கா ஆயுத சப்ளை செய்து வருகிறது. இதன் காரணமாக, சிரியாவில் தொடர் சண்டை நீடித்து வருகிறது.[/size] [size=4]இந்த நிலையில், அமெரிக்க நிதித்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், ஈரான் நாட்டின், 117 விமானங்கள் மூலம், சிரியா அரசுக்கு, ஆயுதங்கள் சப்ளை செய்யப்பட்டுள்ளன. "மனிதாபிமான உதவிகள்' என்ற போர்வையில், ஆசாத் அரசுக்கு, …
-
- 2 replies
- 1k views
-
-
பாலஸ்தீனத்துக்கு யுனெஸ்கோ அங்கீகாரம் பாலஸ்தீன அதிகாரத்தை ஒரு முழு உறுப்பினராக சேர்த்துக்கொள்வதற்கு ஆதரவாக ஐ.நா.மன்றத்தின் கலாச்சார மற்றும் அறிவியல் கழகமான யுனெஸ்கோ வாக்களித்துள்ளது. பாலஸ்தீனம் என்ற பெயரைக் குறிப்பாகப் பயன்படுத்தி முன்வைக்கப்பட்ட இந்த தீர்மானத்தை அமெரிக்காவும் இஸ்ரேலும் கடுமையாக எதிர்த்தன. ஆனாலும், கணிசமான வாக்குகள் வித்தியாசத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரிக்க பாலஸ்தீனர்கள் எடுத்துவருகின்ற முயற்சிகளின் ஓர் அங்கமாக தற்போது அவர்கள் யுனெஸ்கோவில் இணைந்துள்ளனர். ஐ.நா.வில் பாலஸ்தீனத்தை முழு உறுப்பினராக சேர்க்க வேண்டும் என பாலஸ்தீன நிர்வாகம் சென்ற மாதம் விண்ணப்பித்துள்ளனர். அமெரிக்க விருப்பத்தை …
-
- 10 replies
- 1k views
-