Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. தாஜ்மகால் இந்துக் கோயில் அல்ல - இந்திய அரசு இந்தியாவின் புகழ்பெற்ற நினைவுச் சின்னமான தாஜ் மஹால் ஒரு இந்துக் கோவில் என கூறப்படுவதை இந்திய அரசு மறுத்துள்ளது. "தாஜ் மஹால் இந்துக்கோவில் அல்ல" - இந்திய அரசு அந்த இடம் ஒரு கோவில்தான் என்று நிரூபிக்கும் வகையில் எந்த ஒரு ஆதாரமும் இல்லை என கலாச்சாரத்துறை அமைச்சர் மகேஷ் ஷர்மா கூறியுள்ளார். கடந்த ஆண்டு ஆக்ராவைச் சேர்ந்த ஆறு வழக்கறிஞர்கள் தாஜ் மஹால் அமைந்திருக்கும் இடம் உண்மையில் சிவன் கோவிலாக இருந்தது என்பதற்கு தகுந்த ஆதாரங்கள் இருப்பதாக நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றைத் தொடர்ந்தனர். இதனால், அதனை ஹிந்து கோவில் என அறிவிக்க வேண்டுமென அவர்கள் கோரினர். 17ஆம் நூற்றாண்டில் ஷாஜஹானால் கட்…

  2. உத்தரப்பிரதேச சட்டசபை தேர்தலி்ல் காங்கிரஸ் படுதோல்வியடைந்ததற்கு பொறுப்பேற்பதாக கட்சியின் பொதுச்செயலாளர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். உத்தரப் பிரதேச சட்டசபை தேர்தலில் சமாஜ்வாடி கட்சி தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்கிறது. இந்நிலையில் உத்தர பிரதேசத்தில் தீவிர பிரச்சாரம் செய்த ராகுல் காந்தி தோல்வி குறித்து செய்தியாளர்களிடம் கூறியதாவது, உத்தரப் பிரதேசத்தில் நான் தான் முன் நின்று பிரச்சாரம் செய்தேன். அதனால் காங்கிரஸின் தோல்விக்கு பொறுப்பேற்கிறேன். தோல்வியும் எனக்கு ஒரு நல்ல பாடமாக அமைந்துள்ளது. இந்த மாநிலத்தில் கட்சியின் அடிப்படையே பலவீனமாக உள்ளது. நாங்கள் தோல்வியடைந்தாலும் பிரச்சாரத்தின் போது கொடுத்த வாக்குறுதிகளை நிச்சயம் நிறைவேற்றுவோம் என்றார். செ…

    • 7 replies
    • 948 views
  3. ஹேப்பி பர்த் டே” சிரித்துக் கொண்டே கையிலிருந்த மலர்க்கொத்தை நீட்டினான் விக்னேஷ். தூக்கக் கலக்கத்துடன் கதவைத் திறந்த வசந்திக்கு ஆச்சரியம் ஒரு கண்ணிலும், வெட்கம் மறு கண்ணிலும் வழிந்தது. சூரியன் கூட இன்னும் முழுசாய் விழித்திருக்கவில்லை. “தேங்க்யூ ..” “அப்போ, இன்னியோட உங்களுக்கு பதினாறு வயசு முடிஞ்சிடுச்சா ?” விக்னேஷ் வசீகரமாய்ச் சிரித்தான். “ஹே… இருபத்து நாலு ஆகுதுப்பா…. வாழ்த்துக்கள் வாங்கும்போ சந்தோசமா இருக்கு, ஆனா வயசாகுதேன்னு கவலையாவும் இருக்கு” வசந்தியும் சிரித்தாள். “டுவண்டி ஃபோர் !!! வாவ்.. என்னால நம்பவே முடியல.. ஒ.கே..ஒ.கே… இன்னிக்கு ஈவ்னிங் டின்னர் என்னோட செலவு… மறுக்கக் கூடாது.. ஓகே… ?” சொல்லி விட்டு பதிலைக் கூட எதிர்பாராமல் சட சடவென்…

    • 0 replies
    • 948 views
  4. தாய்லாந்தில் நடைபெறும் கூட்டுப் பயிற்சியில் 6,000 அமெரிக்கப் படையினர் Published By: SETHU 03 MAR, 2023 | 03:40 PM தாய்லாந்தில் இன்று ஆரம்பமான கூட்டு இராணுவப் பயிற்சியில் 6000 இற்கும் அதிகமான அமெரிக்கப் படையினர் பங்குபற்றுகின்றனர். கோப்ரா கோல்ட் எனும் இப்பயிற்சியில் தாய்லாந்து, அமெரிக்கா, தென் கொரியா ஆகிய நாடுகளின் படையின் பங்குபற்றுகின்றனர். 42 ஆவது வருடமாக இப்பயிற்சி நடவடிக்கை நடத்தப்படுகிறது. ஆசியாவின் மிகப் பெரிய கூட்டு இராணுவப் பயிற்சிகளில் ஒன்றாக இது விளங்குகிறது. கடற்படையினர், தரைப்படையினர், விமானப்படையினர் இப்பயிற்சிகளில் பங்குபற்றுகின்றனர் …

  5. Driving in adverse weather conditions (226-237)226 You MUST use headlights when visibility is seriously reduced, generally when you cannot see for more than 100 metres (328 feet). You may also use front or rear fog lights but you MUST switch them off when visibility improves (see Rule 236). [Law RVLR regs 25 & 27] 227 Wet weather. In wet weather, stopping distances will be at least double those required for stopping on dry roads (see Rule 126). This is because your tyres have less grip on the road. In wet weather you should keep well back from the vehicle in front. This will increase your ability to see and plan ahead if the steering becomes u…

  6. ஹிலரி ஏன் தோற்றார்? அமெரிக்க வரலாற்றில்,நிச்சயமாக மிக அசாதாரணமான இந்தத் தேர்தல், அரசியல் நிறுவன அமைப்பிற்கு எதிரான கிளர்ச்சியாக இருந்தது. ஹிலரி கிளின்டனை விட, இந்த அரசியல் நிறுவன அமைப்பினைப் பிரதிநிதித்துவப்படுத்துவோர் யாரும் இருக்க முடியாது. மிகவும் கோபத்திலிருந்த பல மில்லியன் அமெரிக்க வாக்காளர்களுக்கு, இந்தத் தேர்தல் பிரசாரத்தின்போது ஹிலரி கிளின்டன் அமெரிக்காவின் உடைந்த அரசியலின் முகமாக காட்சியளித்தார். டொனால்ட் டிரம்ப் வாக்காளர்களை தான் இந்தப் பிரச்சனைகளுக்கு தீர்வை வழங்குவதாக பல மாநிலங்களில் உள்ள போதுமான அளவு வாக்காளர்களை நம்பவைத்தார். வாஷிங்டன் அரசியலில் ஓர் அங்கமாக இருந்த ஹிலரிக்கு எதிராக, வெற்றிகரமாக அந்த அரசியல் வட்டாரத்திற்க…

  7. படத்தின் காப்புரிமை Getty Images அமெரிக்க அதிபர் டெனால்டு டிரம்பு மற்றும் வட கொரிய தலைவர் கிம் ஜாங்-உன் இடையே நடைபெற சாத்தியமுள்ள இரண்டாவது உச்சி மாநாட்டுக்கு முன்பு வட கொரியாவின் அரசு தரப்பபை சேர்ந்த முக்கிய அதிகாரியொருவர் அமெரிக்கா சென்றுள்ளார். கிம் யோங்-சோல் என்ற அந்த வட கொரிய பேச்சுவார்த்தையாளர் சீனாவின் தலைநகரான பெய்ஜிங்கிலிருந்து கிம்மிடமிருந்து அமெரிக்க அதிபர் டிரம்புக்கு ஒரு கடிதத்தை கொண்டு சென்றதாக தென் கொரிய ஊடக தகவல்கள் கூறுகின்றன. வெள்ளிக்கிழமையன்று அமெரிக்க வெளியுறவு செயலர் மைக் பாம்பேயோவை கிம் யோங்-சோல் சந்திக்கவுள்ளார…

  8. அன்டார்டிகாவில் "ஸ்கை டைவிங்' தமிழக ராஜேஷ்குமார் சாதனை சென்னை: கடும் குளிர் நிலவும் அன்டார்டிகா பகுதியில் "ஸ்கை டைவிங்' விளையாட்டில் தமிழகத்தை சேர்ந்த ராஜேஷ் குமார் நந்தகோபால் சாதனை புரிந்துள்ளார். கடற்படையில் லெப்டினன்ட் கமாண்டராக பணிபுரியும் இவர் புதியவர் ஒருவரை விளையாட்டில் பங்கேற்க வைத்து நடுவானில் அதற்கான பயிற்சி அளித்தும் சாதனை புரிந்துள்ளார். "ஸ்கை டைவிங்' விளையாட்டில் பலவகைகள் உண்டு. அதில் ஒன்று தான் ஆக்சிலேட்டர் ப்ரி பால்'(ஏ.எப்.சி.,) என்ற விளையாட்டு. பொதுவாக பறக்கும் விமானத்தில் இருந்து பாராசூட் மூலம் கீழே குதிப்பர். ஆனால், ஏ.எப்.சி., விளையாட்டில் விமானத்தில் இருந்து கீழே குதித்த உடன் பாராசூட்டை விரிய வைக்காமல் சிறிது துõரத்துக்கு அப்படியே கீழே இ…

  9. அமெரிக்க விமானத் தாக்குதல் உதவியுடன் ISIS வசமிருந்த மோசுல் அணையைக் கைப்பற்றியது குர்டிஷ் படை MONDAY, 18 AUGUST 2014 15:37 மோசுல் நகரில் ISIS போராளிகள் வசம் சிக்கியிருந்த ஈராக்கின் மிகப்பெரிய அணையை (dam) அமெரிக்க விமானத் தாக்குதலின் உதவியுடன் ஈராக் மற்றும் குர்து இனப் படைகலான பெஷ்மெர்கா ஆகியவை கைப்பற்றியுள்ளன. குறித்த மோசுல் அணையை அமெரிக்கா உலகின் மிக ஆபத்தான் அணை என விவரித்துள்ளது. ISIS வசமுள்ள நகரங்களை மீட்பதில் சமீப காலமாக குர்து இனப் படைகள் அமெரிக்காவின் விமானத் தாக்குதல் உதவியுடன் கடுமையாகப் போராடி வருகின்றன. ISIS குர்து இனத் தலைநகரான மோசுலைக் கைப்பற்ற முன்னர் ஈராக் துருப்புக்களிடம் இருந்து தாம் கைப்பற்றிய அமெரிக்காவால் தயாரிக்கப் பட்ட ஆயுதங்களைக் கொண்டு மோ…

  10. மொஸ்கோ: ஈரானுக்கு அதி நவீன விமான எதிர்ப்பு ஏவுகணைகளை ரஷ்யா வழங்கியுள்ளது. மேலும் ஈரானின் தற்காப்புக்காக கூடுதலாக ஆயுதங்கள் வழங்கவும் தயாராக இருப்பதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சர் செர்கெய் இவானோவ் தெரிவித்துள்ளார். இதற்கு அமெரிக்கா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. அணு ஆயுத தயாரிப்பில் ஈரான் ஈடுபட்டுள்ளதாகக் கூறி அந் நாட்டின் மீது ராணுவ தொழில்நுட்பத் தடைகளை ஐ.நா. மூலம் பிறப்பித்தது அமெரிக்கா. இருப்பினும் அணு ஆயுதத் தயாரிப்பு தொடர்பான உதவிகளைப் பெற மட்டுமே ஈரானுக்கு இந்தத் தடை இடைஞ்சலாக உள்ளது. இஸ்ரேலுடன் இணைந்து ஈரானின் அணு ஆராய்ச்சி மையங்களைத் தாக்க அமெரிக்கா திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படும் நிலையில் ஈரானுக்கு விமான எதிர்ப்பு ஏவுகணைகளை வழங்கியுள்ளது ரஷ்ய…

  11. சென்னை: சென்னை புறநகர்ப் பகுதி மக்களை கடந்த 6 ஆண்டுகளாக கலக்கி வந்த கிரில் கொளளையர்கள் கூண்டோடு பிடிபட்டுள்ளனர். சென்னை புறநகர்ப் பகுதிகளில் கடந்த 6 ஆண்டுகளுக்கும் மேலாக கலக்கி வந்தவர்கள் கிரில் கொள்ளையர்கள். வீடுகளின் ஜன்னல் கிரில் கம்பிகளை வளைத்து உள்ளே நுழைந்து திருடிச் செல்வது இவர்களது பாணி. நகை, பணத்தை மட்டுமே கொள்ளையடிப்பார்கள், ஆள் இல்லாத வீடுகளைத்தான் நோட்டமிட்டுக் கொண்டு நுழைந்து கொள்ளை அடிப்பார்கள். புறநகர்ப் பகுதிகளில் 60க்கும் மேற்பட்ட வீடுகளில் இந்த கிரில் கொள்ளையர்கள் கைவரிசை காட்டியுள்ளனர். சென்னை தவிர மதுரையில் 11 வீடுகள், வேலூரில் 7 வீடுகள் சென்னைக்கு வெளியிலும் துணிகரத் திருட்டை நடத்தியுள்ளனர். தாங்கள் நுழையப் போகும் வீட்டை முன்கூட்டி…

  12. [24 - January - 2007] [Font Size - A - A - A] - பின்னணியில் மருத்துவர்கள் தமிழகம் முழுவதும் பரவிக் கிடக்கும் சிறுநீரக தரகர்களை தனியார் மருத்துவமனை டாக்டர்கள் பின்னணியில் இருந்து இயக்கும் தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து, தனியார் மருத்துவமனை டாக்டர்களுக்கு சி.பி.சி.ஐ.டி., பொலிஸார் குறி வைத்துள்ளனர். சென்னை எண்ணூர் சுனாமி குடியிருப்பைச் சேர்ந்தவர் மல்லிகா (35). இவரது கணவர் சிவா (37) மெக்கானிக் தொழில் செய்து வருகிறார். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். காசிமேடு ஒய்.எம்.சி.ஏ., குப்பத்தைச் சேர்ந்தவர் ராஜி. இவர் இரும்பு பட்டறையில் வேலை செய்து வந்தார். இவரது முதல் மனைவி லட்சுமி. வறுமையில் வாடிய ராஜியின் கையில் பணப் புழக்கம் அதிகமானது. ராஜியின் குடும்பத்துக்…

  13. உலகின் சிறந்த விமான நிலையமாக சிங்கப்பூரின் சாங்கி விமான நிலையம் தெரிவு உலகின் சிறந்த விமான நிலையமாக சிங்கப்பூரின் சாங்கி விமான நிலையம் மீண்டும் தெரிவு செய்யப்பட்டுள்ளது. நேற்று (15) நெதர்லாந்தில் நடைபெற்ற Skytrax World Airport Awards இல் உலகின் சிறந்த விமான நிலையமாக சாங்கி விமான நிலையம் விருது பெற்றதுடன், சிறந்த உணவு வசதிகள் கொண்ட விமான நிலையம் மற்றும் உலகின் சிறந்த ஓய்வு வசதிகள் கொண்ட விமான நிலையம் என விருது வழங்கப்பட்டது. முதல் இருபது விமான நிலையங்களில் கத்தாரின் டோஹா ஹமாத் விமான நிலையம் இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது. மூன்றாவது இடத்தை ஜப்பானின் டோக்கியோ ஹனேடா பிடித்துள்ளது. https://thinakkural.lk/article/245157

  14. ரஸ்யாவின் பல நகரங்களின் மீது உக்ரைன் ஆளில்லா விமானதாக்குதல் Published By: RAJEEBAN 01 MAR, 2023 | 04:34 PM ரஸ்யாவின் தொலைதூர பகுதிகளிற்குள் உக்ரைன் ஆளில்லா விமான தாக்குதலை மேற்கொள்ள முயன்றது என மொஸ்கோ குற்றம்சாட்டியுள்ளது. தலைநகர் மொஸ்கோ உட்பட ரஸ்யாவின் பலபகுதிகளில் ஆளில்லா விமானதாக்குதலை மேற்கொள்வதற்கு உக்ரைன் முயன்றது என ரஸ்யா குற்றம்சாட்டியுள்ளது. ரஸ்யாவின் எண்ணெய் சேமிப்பகம் ஒன்றில் திடீரென தீ மூண்டதாகவும் ரஸ்யாவின் இரண்டாவது பெரிய நகரின் வான்வெளியை அதிகாரிகள் திடீர் என மூடியதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. மொஸ்கோவிற்குதென்கிழக்காக உள்ள ஆளில்லா விமானமொன்று விழுந்து நொருங்கியுள்ளது என ரஸ்…

  15. உக்ரேனில் இரசியப் பின்வாங்கல் பின்னடைவா? 2022 செப்டம்பர் 5-ம் திகதி உக்ரேன் படையினர் இரசிய ஆக்கிரமிப்புப் படையினருக்கு எதிராக் ஓர் அதிரடித் தாக்குதலை உக்ரேனின் வட கிழக்குப் பகுதியில் உள்ள கார்கீவ் மாகாணத்தில் நடத்தி அம் மாகாணத்தின் பெரும் பகுதியை கைப்பற்றினர். உக்ரேன் கிறிமியா இரசியாவிற்கு சொந்தமானது என்பதை ஏற்றுக் கொள்ள வேண்டும், உக்ரேன் தனது கிழக்குப் பிராந்தியத்தில் பெருமளவு நிலப்பரப்பை விட்டுக் கொடுக்க வேண்டும், உக்ரேன் தனது படைக்கலன்களை கைவிட வேண்டும், உக்ரேன் நேட்டோ படைத்துறைக் கூட்டமைப்பின் இணையும் எண்ணத்தைக் கைவிட வேண்டும் போன்ற தனது கோரிக்கைகளை உக்ரேனை ஏற்க வைப்பதற்காக இரசியா உக்ரேன் மீது “சிறப்புப்படை நடவடிக்கை” என்னும் பெயரில் இர…

  16. இழவு வீடும், கருணாநிதியின் டீ பார்ட்டியும் இடம் : பிரதமர் இல்லம். சோனியா: ஒவ்வொரு வாரமும் ஏதாவது ஒரு பிரச்னை தலைவலியை கொடுக்கும். ஆனா இந்த வாரம் இதுவரைக்கும் ஒரு பிரச்னையும் என் கவனத்துக்கு வரலையே. என்னாச்சு? மன்மோகன்: ஒரு பிரச்சனை வந்துச்சு மேடம். நான்தான் உங்ககிட்ட சொல்லாம இருந்துட்டேன். சோனியா: என்ன பிரச்னை? மன்மோகன்: போன வாரம் இலங்கை கடற்படை ரெண்டு தமிழக மீனவர்களை சுட்டுட்டாங்களாம். சோனியா: என்னது ரெண்டு மீனவர்களையா? பிரணாப்: வர வர இலங்கை கடற்படையின் போக்கே சரியில்லை. சோனியா: ஆமா, இத உடனே மஹிந்த கிட்ட பேசணும். போன் போடுங்க. மஹிந்த போனில்: மஹிந்த: வணக்கம் சோனியாஜி. சோனியா: வணக்கம். வணக்கம். தம்பிக்கு ஏதும் உட…

  17. இந்தியாவுக்கு சுமார் 12 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான வான், நீர்மூழ்கி ஏவுகணைகளை விற்க முடிவு செய்துள்ளதாக அமெரிக்க நாடாளுமன்றத்தில் டிரம்ப் நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதில் AGM -84 Haproon Black II ஏவுகணைகள் வான் வழித் தாக்குதலுக்கு உகந்தவை. இவற்றின் மதிப்பு 6992 கோடி ரூபாய் என்றும் கடற்வழித் தாக்குதலுக்கு ஏதுவான நீர்மூழ்கி ஏவுகணை 16MK 54 All Round Up மற்றும் 3 MK 54 Exercise ஏவுகணைகள் 4788 கோடி ரூபாய் மதிப்பிலும் வழங்கப்பட உள்ளதாக அந்நாட்டு ராணுவ பாதுகாப்பு கூட்டுறவு முகமை தெரிவித்துள்ளது. இந்த தளவாடங்கள் கிடைத்தால் பிராந்திய அளவிலான பாதுகாப்பு அச்சுறுத்தல்களை இந்தியாவால் எளிதாக முறியடிக்க முடியும் என தெரிவித்துள்ள அமெரிக்க ராணுவ தலைமையகமான பெண்டகன், இந்தியா…

    • 9 replies
    • 947 views
  18. ரஷ்யாவிடமிருந்து ஆயுத கொள்வனவு – துருக்கி மீது அமெரிக்கா பொருளாதார தடை! துருக்கி மீது பொருளதார தடை விதிக்க அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தீர்மானித்துள்ளார். ரஷ்யாவிடம் இருந்து எஸ்-400 ஏவுகணை தடுப்பு கவன்களை துருக்கி கொள்வனவு செய்ததை அடுத்தே ட்ரம்ப் இந்த முடிவை எடுத்துள்ளார். துருக்கியின் வான் எல்லையை பாதுகாக்கும் வகையில் ரஷ்யாவிடம் இருந்து அதி நவீன எஸ்-400 ஏவுகணைகளை தடுப்பு கவன்களை கொள்வனவு செய்ய துருக்கி அரசு ஒப்பந்தம் செய்தது. இதற்கு அமெரிக்கா கடும் எதிர்ப்பு தெரிவித்தது. இந்த ஒப்பந்தத்தை தொடர்ந்தால் எப்-35 ரக போர் விமான தயாரிப்பில் துருக்கிக்கு அளித்துவரும் முன்னுரிமையை ரத்து செய்வோம் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அச்சுறுத்தல் விடுத்திருந்…

    • 3 replies
    • 946 views
  19. வெப்பநிலை மாற்றத்தினால் இன்னும் 13 வருடங்களில் ஆசியாவில் பட்டினி மற்றும் வெள்ளப்பெருக்கினால் பெரும் பாதிப்பு: ஐ.நா. விஞ்ஞான மன்றத் தலைவர். நிகழவிருக்கும் வெப்பநிலை காலநிலை மாற்றத்தினால், ஆசியாவில் உணவுப் பற்றாக்குறை, தண்ணீர்த் தட்டுப்பாடு, அனல்காற்று, வெள்ளம் ஆகியன உண்டாகும். அவற்றால் ஆசியாவின் கோடிக்கணக்கான மக்கள் வேறு இடங்களுக்குச் சென்று குடியேற நிர்ப்பந்திக்கப்படுவர். இவ்வாறு தெரிவித்திருக்கிறார் ஐக்கிய நாடுகள் சபையின் காலநிலை மாற்ற விஞ்ஞானிகள் ஆராய்ச்சியாளர்கள் மன்றத்தின் தலைவர் ராஜேந்திர பச்சூரி. உலக நாடுகளின் பிரசித்திபெற்ற காலநிலைமாற்ற விஞ்ஞானிகள் 2,500 பேரைக் கொண்ட மேற்படி மன்றத்தின் பூமி வெப்பமடைதல் தொடர்பான அறிக்கை கடந்த வெள்ளிக்கிழமை இங்கு வெளியிடப்பட்டது…

  20. ராணுவத்துக்கான செலவை சீனா தொடர்ந்து அதிகரித்து வருவது கவலையளிப்பதாக உள்ளது என்று பாதுகாப்புத்துறை அமைச்சர் ஏ.கே. அந்தோனி தெரிவித்துள்ளார்.சிங்கப்பூரில் நடைபெறும் பாதுகாப்புத் துறை மாநாட்டில் பங்கேற்ற அந்தோனி,அங்கு சீனாவின் ராணுவத்துக்கான நிதி ஒதுக்கீடு அதிகரித்துள்ளது குறித்து கூறியது: சீனா தனது ராணுவ பலத்தை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. பாதுகாப்புத்துறை ஒதுக்கும் தொகையையும் ஆண்டுதோறும் பெரிய அளவில் உயர்த்தி வருகிறது. இது இந்தியாவுக்கு கவலையளிக்கிறது. இந்தியா ஒருபோதும் ஆயுதப் போட்டியில் ஈடுபட்டதும் இல்லை. அதனை விரும்பியதும் இல்லை. எனினும் தேச பாதுகாப்பில் அதிக கவனம் செலுத்தி வருகிறது. முக்கியமாக எல்லைப் பகுதியில் பிரச்னைகள் ஏற்படாமல் தடுக்கத் தேவையான தீவி…

  21. அமெரிக்காவில் ஆந்திர மாணவர்கள் சுட்டுக்கொலை வீரகேசரி இணையம் அமெரிக்காவில் உள்ள லூசியானா பல்கலைகழகத்தில் விடுதியில் தங்கி படித்து வந்த ஆந்திர மாநில மாணவர்களை அடையாளம் தெரியாதவர்கள் சுட்டுக்கொன்றனர். இறந்தவர்களில் ஒருவர் ஐதராபாத்தை சேர்ந்த கிரண் குமார் ஆலம்(33) மற்றும் கர்னூல் மாவட்டத்தை சேரந்த சந்திரசேகர் ரெட்டி கோமா (31) என பல்கலைகழக ஆவணங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது.இறந்த மாணவர்கள் வேதியயல் பிரிவில் ஆராய்ச்சி மாணவர்கள் என போலீசார் தெரிவித்தனர். மேலும் போலீசார் கூறுகையில் இச்சம்பவம் தொடர்பாக 3 பேரை தேடிவருவதாக தெரிவித்தனர்

  22. பட மூலாதாரம்,SPUTNIKKREMLIN POOLEPA-EFEREXSHUTTERSTOCK 19 ஜூன் 2024 புதுப்பிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர் வட கொரியாவுக்கு 24 ஆண்டுகளுக்கு பின்னர் பயணம் மேற்கொண்டுள்ள ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின் முக்கியத்துவம் வாய்ந்த ராணுவ ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டுள்ளார். இரு நாடுகளில் ஏதேனும் ஒரு நாடு தாக்குதலுக்கு இலக்கானால் மற்றொரு நாடு கைகொடுக்க வேண்டும் என்கிறது இந்த ஒப்பந்தம். புதினின் வடகொரிய சுற்றுப்பயணம் குறித்து தென் கொரியா அதிருப்தி தெரிவித்துள்ளது. ரஷ்யா - வடகொரியா இடையிலான ராணுவ ஒப்பந்தம் எத்தகையது? கிம் ஜாங் உன்னுக்கு புதின் பரிசு சர்வதேச அழுத்தங்களை புறந்தள்ளி ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின் வட கொரியாவில் …

  23. மதுரையை மிரட்டும் அநாமதேய சுவரொ‌ட்டிக‌ள்! சமீபகாலமாக மதுரையை பல அநாமதேய சுவரொட்டிகள் மிரட்டுகின்றன. ''எட்டு பிட்டு” சுவரொட்டிகள்.. அதாவது எட்டு சுவரொட்டிகளை ஒட்டினால்தான் அது ஒரு சுவரொட்டியாகி, முழு விபரம் அதில் தெரியும். அதுதான் “எட்டு பிட்டு” சுவரொட்டிகள்! இந்த சுவரொட்டிகள் எதிலும் அச்சகத்தின் பெயர் இருக்காது. அச்சகத்தின் பெயர் இல்லாமல் சுவரொட்டி அடிக்கக்கூடாது என்பது மதுரை காவல்துறையின் சுற்றறிக்கை கூறுகிறது. அச்சக உரிமையாளர்களை மிரட்டும் இந்த சுற்றறிக்கை, சமீபகாலமாக மதுரையில் ஒட்டப்படும் சிலரது சுவரொட்டிகளுக்கு பொருந்தாது! காவல்துறையின் உயர்மட்ட அதிகாரிகள் முதல் நுண்ணறிவுப்பிரிவு அதிகாரிகள்வரை இந்த “மிரட்டல்” சுவரொட்டிகளைப் பார்த்துக்கொண்டே செல்லுவா…

  24. லீனா மணிமேகலை பிடிபட்டார்! முதலில் காலச்சுவடு எழுதியதை படித்துவிடுங்கள்... புரட்சித் தலைவி டாடா ஸ்டீல் நிறுவனம் தனது பல்வேறு திட்டங்களுக்கு ஆதிவாசிகளிடமிருந்து பல இடங்களில் எதிர்ப்புகளைச் சந்தித்து வருகிறது. 1907இல் சாக்சி – காலிமட் பகுதியில் 24 கிராமங்கள் அழிக்கப்பட்டு ஜாம்ஷெட்பூர் நகரமும் டாடா ஸ்டீல் தொழிற்கூடமும் உருவாயின. தற்போது ஒரிசா மாநிலத்தில் ஜாஜ்பூர் மாவட்டத்தில் கலிங்கா நகரில் ஏற்பட இருக்கும் இரும்புத் தொழிற்கூடத் திட்டமும் ஜார்கண்ட் மாநிலத்தில் சாரைக் கேலா – கார்சாவான் மாவட்டத்தில் டொண்டோபாசியில் ஏற்பட இருக்கும் டாடா ஸ்டீலின் கிரீன்பீல்ட்ஸ் திட்டமும் சத்தீஸ்கர் மாநிலத்தில் பஸ்தர் மாவட்டத்தில் டாடா ஸ்டீல் தொழிற்கூடத் திட்டமும் ஆதிவாசிகளால் வன்…

  25. உலகின் வலிமையான இராணுவமாக சீனா: அடுத்தடுத்த இடங்களில் அமெரிக்கா, ரஷ்யா, இந்தியா! உலகின் வலிமையான இராணுவமாக சீனாவின் இராணுவம் உள்ளதாக பாதுகாப்பு வலைத்தளமான மிலிட்ரி டைரக்ட் (Military Direct) தெரிவித்துள்ளது. குறித்த வலைத்தளத்தின் ஆய்வு அறிக்கை இன்று (ஞாயிற்றுக்கிழமை) வெளியிடப்பட்டுள்ள நிலையில், அமெரிக்கா இரண்டாவது இடத்திலும் ரஷ்யா மூன்றாவது இடத்திலும் இராணுவ வலிமையைக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், இந்தியா நான்காம் இடத்திலும் பிரான்ஸ் ஐந்தாமிடத்திலும் பிரித்தானியான ஒன்பதாம் இடத்திலும் உள்ளன. இராணுவத்துக்கான வரவு செலவுத் திட்ட நிதி ஒதுக்கீடு, படை வீரர்களின் எண்ணிக்கை, முப்படைகளின் படைக்கலன்களின் தொகை, அணு வளங்கள், நவீன கருவிகள், படை வீரர்கள…

    • 2 replies
    • 945 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.