உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26867 topics in this forum
-
புதுடெல்லி அரசியல் சாசனத்தின் 9வது அட்டவணையில் 1973-ம் ஆண்டுக்கு பிறகு இடம் பெற்ற சட்டங்களையும் ஆய்வு செய்யும் உரிமை நீதி மன்றத்திற்க்கு உண்டு என்று உச்ச நீதி மன்றம் தீர்ப்பை வெளியிட்டுள்ளது. இதன் மூலம் தமிழக அரசு கொண்டுவந்த 69% இட ஒதுக்கீடு உட்பட எராளமான சட்டங்களின்எதிர்காலம் கேள்விகுறியாகி உள்ளது. மேலும் இந்த தீர்ப்பின் மூலம் நீதி மன்றத்துக்கும், நாடளு மன்றத்திகும் இடையே மோதல் நிலையும் உருவாகி இருக்கிறது.
-
- 5 replies
- 1.6k views
-
-
பாதிக்கப்பட்ட உடல் உறுப்புகள் மற்றொரு நபரிடம் இருந்து தானமாக பெற்று மாற்று அறுவை சிகிச்சை மூலம் பொருத்தப்பட்டு வருகிறது. தற்போது, மரபணு மாற்றம் செய்யப்பட்ட மிருகங்களின் உடல் உறுப்புகளை பொருத்த சீன விஞ்ஞானிகள் திட்டமிட்டுள்ளனர். சீனாவில் உள்ள நாஜ்ஜிங் மருத்துவ பல்கலைக்கழகத்தை சேர்ந்த விஞ்ஞானிகள் அதற் கான ஆய்வை மேற்கொண் டுள்ளனர்.முதலில் மரபணு மாற்றம் செய்யப்பட்ட பன்றிகளின் உடல் உறுப்புகள் மனித உடலில் பொருத்தப்பட உள்ளன. அது இன்னும் 2 அல்லது 3 ஆண்டுகளில் நடைமுறைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்காக தொடக்கத்தில் மரபணு மாற்றம் செய்யப் பட்ட பன்றிகள் பயன்படுத்தப்பட உள்ளன. பின்னர் மற்ற விலங்குகளின் உடல் உறுப்புகளையும் பொருத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் …
-
- 0 replies
- 445 views
-
-
திருவாளர்கள் வக்லவ்ஹவெல், டெஸ்மன்ட் டூடு ஆகியோர் கொண்ட அமைப்பு 2005 ம் ஆண்டு அளித்த "பர்மா அறிக்கை" யின் அடிப்படையில், மியான்மர் ராணுவ ஜெனரல் பியன்மனா(Piynmana)வின் ஆட்சிக்கு எதிராக, படைகளை பயன்படுத்த, அமெரிக்கா, ஐ.நா சபையில் கொண்டு வந்த வரைவு தீர்மானம், சைனா மற்றும் ரஷ்யா போன்ற நாடுகள்,தங்களது வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தி தடுக்க கருதியதால், அமெரிக்கா அவ்வரைவினை கைவிட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. ஜெனரல் பியன்மனாவின் ஆட்சிக்கு எதிராக படைகளை பயன்படுத்தினால் அது அந்நாட்டின் இறையாண்மைக்கு எதிரானதாகிவிடும் என சைனாவின் ஐநா சபைக்கான தூதர் தெரிவித்துள்ளார். கடைசியில் ஐநாவின் பாதுகாப்பு சபை, நாடுகளின் அமைதி மற்றும் முன்னேற்றத்துக்கான குழுவிடம்(State Peace and Develo…
-
- 0 replies
- 774 views
-
-
இந்தியப் பெருங்கடலில் தங்கவேட்டையில் இறங்கியது சீன நீர்மூழ்கி JAN 05, 2015 | 14:27by கார்வண்ணன்in செய்திகள் இந்தியப் பெருங்கடலில் சீன நீர்மூழ்கி கப்பல் ஒன்று தங்கம், வெள்ளி உள்ளிட்ட அரிய வகையான உலோகங்களைத் தேடும் ஆராய்ச்சியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தியப் பெருங்கடலின் அடிப்பாகத்தில், காணப்படும், செம்பு, தங்கம், வெள்ளி, துத்தநாகம், சல்பைட் உள்ளிட்ட அரிய உலோகங்களைக் கண்டுபிடிக்க, இந்தியப் பெருங்கடலில், வெப்பநீர்மத் திரவ மாதிரிகளையும், பாறைகளையும், இந்த சீன நீர்மூழ்கி சேகரித்து வருகிறது. சீன நீர்மூழ்கி கப்பல், 120 நாட்கள் இந்த தேடுதலை மேற்கொள்ளவுள்ளது. இது சீனாவின் நீண்டகால அபிவிருத்தி மற்றும், வளங்கள் மீதான தாகத்தின் வெளிப்பாடு என்று த…
-
- 0 replies
- 477 views
-
-
திருவாரூரில் இன்று (5.6,2011) (வாக்காளர்களுக்கு நன்றி அறிவிக்கும் கூட்டத்தில் கலைஞர் கலந்துகொண்டு பேசினார். அவர், ’’என் மகள் கனிமொழி இன்று மத்திய அரசின் உத்தரவினாலோ, அலட்சியத்தாலோ அல்லது வேறு எந்த காரணத்தாலோ சிறையில் இருக்கிறார். வழக்கு நடந்துகொண்டிருப்பதால் நான் வழக்கின் ஆழத்திற்கு செல்லவில்லை. கனிமொழி செய்த ஒரு தவறு கலைஞர் டிவியில் ஒரு பங்குதாரராக இருந்ததுதான். பங்குதாரரை அந்த நிறுவனத்திலே ஏற்பட்ட, ஒரு கோளாறுக்காக பங்குதாரரை பாதிக்கின்ற செயலில் ஈடுபடமுடியுமா என்ற வாதத்தை நம்முடையை மூத்த வழக்கறிஞர் நீதிமன்றத்தில் எடுத்துக்கேட்டார். அதற்கு இன்னும் பதில் வரவில்லை. இருந்தாலும் கனிமொழி சிறையிலே இப்பொழுது வாடிக்கொண்டிருக்கிறார். திகார் சிறைச்ச…
-
- 8 replies
- 864 views
- 1 follower
-
-
400 ஆண்டுகளுக்கு முன்னர் மூழ்கிய கப்பல் கண்டுபிடிப்பு : இரு நாடுகளுக்கிடையிலான தொடர்புகளை வெளிப்படுத்தும் ஆதாரங்கள் போர்த்துக்கல் நாட்டில் 400 ஆண்டுகளுக்கு முன்னர் மூழ்கிய கப்பல் லிஸ்பனின் புறநகரான கடற்கரைப் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்தியாவிலிருந்து 400 ஆண்டுகளுக்கு முன்னர் நறுமணப் பொருட்களை ஏற்றிக் கொண்டு போரத்துக்கல்லிற்கு சென்ற கப்பல் லிஸ்பன் அருகே கடலில் மூழ்கியது. இந் நிலையில் மூழ்கிய கப்பல் கடந்த 3ஆம் திகதி கண்டுபிடிக்கப்பட்டது. கண்டெடுக்கப்பட்ட கப்பலின் உடைந்த பாகத்தில் 40 அடி ஆழத்தில் நறுமணப் பொருட்கள், 9 பித்தளை பீரங்கிகள், போர்த்துக்கேயர் பயன்படுத்தும் ஆடை அலங்கார கருவிகள், சீன…
-
- 4 replies
- 1.4k views
-
-
03 ஜூலை 2011 திருவனந்தபுரம்: திருவனந்தபுரம் பத்மநாபசாமி கோவிலில் இதுவரை ரூ. 1லட்சம் கோடி அளவிலான நகைகள் உள்ளிட்டவை கண்டுபிடிக்கப்பட்டிருப்பதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதன் மூலம் இந்தியாவிலேயே பணக்கார கோவிலாக கருதப்படும் திருப்பதியை மிஞ்சியுள்ளது பத்மநாபசாமி கோவில். திருவனந்தபுரம் பத்மநாபசாமி கோவிலில் 6 பாதாள ரகசிய அறைகள் உள்ளன. திருவிதாங்கூர் சமஸ்தான ராஜ குடும்பத்தினர் வசம் இந்தக் கோவிலின் நிர்வாகம் உள்ளது. இந்த நிலையில் பாதாள அறைகள் பல நூற்றாண்டுகளாக திறக்கப்படாமல் இருப்பதால் அதைத் திறந்து பார்த்து உள்ளே என்ன இருக்கிறது என்பதைக் கண்டறிய வேண்டும் என்று கோரி சுந்தரராஜன் என்பவர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதை விசாரித்த உச்சநீதிம…
-
- 1 reply
- 990 views
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, கடந்த 1950 களில் பூமியின் மேற்பரப்பில் பல்வேறு இடங்களில் அணுகுண்டு சோதனைகள் நடத்தப்பட்டன கட்டுரை தகவல் எழுதியவர், ரிச்சர்ட் ஃபிஷர் பதவி, பிபிசி ஃபியூச்சர் 4 மணி நேரங்களுக்கு முன்னர் அது உங்கள் பற்களில் இருக்கிறது. உங்கள் கண்களுக்குள் ஊடுருவியிருக்கிறது. ஏன் உங்கள் மூளைக்குள்ளும் புதைந்திருக்கிறது. விஞ்ஞானிகள் இதை "வெடிகுண்டு முனை" என்கிறார்கள். கடந்த அரைநூற்றாண்டுக்கும் மேலாக அது உங்கள் உடலுக்குள் தனது அடையாளத்தை வைத்திருக்கிறது. கடந்த 1950 களில் பூமியின் மேற்பரப்பில் பல்வேறு இடங்களில் அணுகுண்டு சோதனைகள் நடத்தப்ப…
-
- 8 replies
- 1.2k views
- 1 follower
-
-
குஜராத்தில் முஸ்லீம்களை என்கவுண்டர் என்ற பெயரில் விரட்டி விரட்டிக் கொலை!!! அகமதாபாத்: குஜராத்தில் முஸ்லீம்களை என்கவுண்டர் என்ற பெயரில் விரட்டி விரட்டிக் கொலை செய்த 3 ஐ.பி.எஸ். அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளது அம்மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 2005ம் ஆண்டு சொராபுதீன் ஷேக் என்பவர் தனது மனைவி கெளசர் பீபியுடன் அகமதாபாத்திலிருந்து சங்க்லி என்ற ஊருக்குப் பேருந்தில் போய்க் கொண்டிருந்தார். அகமதாபாத் அருகே நரோல் என்ற இடத்தில் பேருந்து வந்தபோது போலீஸார் பேருந்தை நிறுத்தி இருவரையும் இழுத்துச் சென்றனர். 3 நாட்கள் கழித்து ஷேக்கை லஷ்கர் இ தொய்பா தீவிரவாதி என்றும், அவர் மோட்டார் சைக்கிளில் ஏறித் தப்ப முயன்றபோது போலீஸார் அவரை சு…
-
- 3 replies
- 1.1k views
-
-
08 SEP, 2023 | 10:15 AM மாலியின் வடகிழக்கில் படகொன்றில் பொதுமக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் 49 பேர் கொல்லப்பட்டுள்ளனர். ஐஎஸ் அமைப்பினரே இந்த தாக்குதலை மேற்கொண்டனர் என தகவல்கள் வெளியாகியுள்ளன. ஐஎஸ் அமைப்பினர் இராணுவமுகாமொன்றின் மீதும் தாக்குதலை மேற்கொண்டதில் 15 மாலி இராணுவத்தினர் கொல்லப்பட்டுள்ளனர் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. https://www.virakesari.lk/article/164075
-
- 0 replies
- 551 views
- 1 follower
-
-
காணாமல் போன நீர்மூழ்கிக் கப்பல் ஓராண்டுக்கு பின்னர் கண்டுபிடிப்பு! அர்ஜெண்டினாவின் சன் ஹுவான் எனும் நீர்மூழ்கிக் கப்பல் ஓராண்டுக்கு பிறகு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அர்ஜென்டினாவின் மார்டெல் பிளாடா கடற்படை தளத்திலிருந்து கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 15 ஆம் திகதி 44 பணியாளர்களுடன் புறப்பட்ட நீர்மூழ்கிக் கப்பல் அட்லாண்டிக் கடலில் சென்று கொண்டிருந்த போது கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பை இழந்தது. நீர்முழ்கிக் கப்பலின் பேட்டரி அமைப்பில் தண்ணீர் புகுந்ததால் தொழில் நுட்பக் கோளாறு ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. இதனால் சன் ஹுவான் நீர்மூழ்கிக் கப்பல் மாயமானது. இதை தேடும் பணியில் அர்ஜென்டினா கடற்படை அதிகாரிகள் ஈடிபட்டனர் மேலும் அமெரிக்கா, பிரித்தானியா மற்றும் சிலி நாட்டு…
-
- 0 replies
- 534 views
-
-
நியூயார்க், மே 25: தென் ஆப்பிரிக்க முன்னாள் அதிபர் நெல்சன் மண்டேலாவுக்கு சர்வதேச விருது வழங்கப்பட்டுள்ளது. சர்வதேச தொழிலாளர் அமைப்பு (ஐ.எல்.ஓ.) இந்த விருதை வழங்குகிறது. "கண்ணியமான சேவைக்கான விருது' என்ற பெயரில் முதன்முதலாக இந்த விருதை ஐஎல்ஓ வழங்கவுள்ளது. சிறந்த சாதனையாளர்கள், சேவையாளர்களுக்கு ஆண்டுதோறும் இவ்விருது வழங்கப்படும். ஐஎல்ஓ அமைப்பின் வளர்ச்சி, தொழிலாளர் சமுதாயத்தின் முன்னேற்றம், சமூக-பொருளாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு ஆக்கபூர்வ விஷயங்களில் மண்டேலா ஆற்றிய பணிகளைப் பாராட்டி கெüரவிக்கும் வகையில் இவ்விருது வழங்கப்படுகிறது. ஜெனீவாவில் ஜூன் மாதம் 15-ம்தேதி நடைபெறவுள்ள சர்வதேச தொழிலாளர் மாநாட்டின்போது இவ்விருது வழங்கும் விழா நடைபெறும்.…
-
- 0 replies
- 624 views
-
-
இந்தியாவின் ஆளும் காங்கிரஸ் கட்சியின் தலைவியும்.. இந்திய அரசின் நிழல் தலைவியும்.. ஈழத்தில் தமிழினப் படுகொலைகளின் சூத்திரதாரிகளில் ஒருவருமான சோனியா காந்தி.. வெளிப்படுத்தப்படாத (வெளியில் சொல்லப்படாத).. நோய் தாக்கம் ஒன்றின் காரணமாக இந்தியாவுக்கு வெளியில் சத்திர சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக பிபிசி செய்தி வெளியிட்டுள்ளது. http://www.bbc.co.uk/news/world-south-asia-14398994
-
- 4 replies
- 679 views
-
-
இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர வாட்ஸ்அப் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் பகிர்க இதை பகிர இந்த வெளிய…
-
- 0 replies
- 591 views
-
-
கியூப முதற் பெண்மணி. முதலாளித்துவ வல்லாதிக்கத்துக்கு எதிரான.. புரட்சிகர விடுதலைப் போராட்டத்தின் சின்னமாக விளங்கும் கியூபாவின்.. முதற் பெண்மணி Vilma Espin தனது 77வது வயதில் இனங்காணப்படாத நோய்த் தாக்கத்துக்கு உள்ளாகி காலமானார். இப்பெண்மணி கியூப அதிபர் பிடல் காஸ்ரோவின் சகோதரும், கியூபாவின் தற்காலிக அதிபராகவும் உள்ள Raul Castro துணைவியுமாவார். கியூபப் பெண்களின் உரிமைக்காக குரல் கொடுத்த பெண்மணி மட்டுமன்றி இவர் கியூபப் பெண்களில் இரசாயனப் பொறியியல் பட்டம் பெற்ற முதற் பெண்மணியுமாவார். கியூப விடுதலைப் போராட்டத்தில் ஒரு கெரில்லாப் போராளியாக கியூபாவின் முதற் பெண்மணி தனது தேசத்தின் விடுதலைக்காக களத்தில் களமாடியவர் என்பது குறிப்பிடத்தக்கதாகும். கியூப முதற் பெ…
-
- 7 replies
- 1.6k views
-
-
Media player help "வெளிநாட்டு நிறுவனங்களுக்கு மீன்பிடி அனுமதி,இந்திய மீனவர்களைப் பாதிக்கும்" 20 ஏப்ரல் 2015 கடைசியாக தரவேற்றப்பட்டது 16:40 ஜிஎம்டி இந்தியப் பிரத்யேகப் பொருளாதாரக் கடல் பரப்பில் பன்னாட்டு நிறுவன மீன்பிடிக் கப்பல்களை அனுமதிக்கவேண்டும் என்ற மீனாகுமாரி குழுவின் பரிந்துரை இந்திய அரசால் ஏற்றுக்கொள்ளப்பட்டால், அது இந்திய மீனவர்களை வெகுவாகப் பாதிக்கும் என்று கூறும் இந்திய மீனவர் சங்கங்கள் , எதிர்வரும் ஏப்ரல் 22ம் தேதி இந்தியத் தலைநகர் டில்லியில் பெரும் ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்த ஏற்பாடு செய்துள்ளன. இந்தப் போராட்டத்துக்கு ஏற்பாடு செய்த அமைப்புகளில் ஒன்றான, தேசிய மீனவர் பேரவையின் தலைவர் மா.இளங்கோ, பிபிசி தமிழோசையிடம் கூறுகையில், இந்த மீனாகுமாரி குழுவின் …
-
- 1 reply
- 438 views
-
-
வணிகரீதியில் திமிங்கில வேட்டை! வணிக ரீதியில் திமிங்கிலங்களை வேட்டையாடுவதை ஜூலை மாதம் முதல் தொடங்க இருப்பதாக ஜப்பான் தெரிவித்துள்ளது. முன்னதாக வணிக ரீதியில் திமிங்கிலங்களைப் பிடிப்பதை தடை செய்துள்ள சர்வதேச திமிங்கிலப் பிடிப்பு ஆணையத்தில் இருந்து ஜப்பான் வெளியேறியது. திமிங்கிலங்களைப் பாதுகாப்பதே சர்வதேச திமிங்கிலப் பிடிப்பு ஆணையத்தின் நோக்கம். சில திமிங்கில இனங்கள் கிட்டத்தட்ட முற்றிலும் அழியும் நிலைக்கு வந்தவுடன், வணிக ரீதியில் திமிங்கிலங்களைப் பிடிப்பதை 1986-ம் ஆண்டு தடை செய்தது இந்த ஆணையம். 1951-ம் ஆண்டில் இருந்து ஜப்பான் இந்த ஆணையத்தின் உறுப்பினராக இருந்துவந்தது. இந்நிலையில், இந்த ஆணையத்தின் உறுப்பினரான ஜப்பான் அதிகாரி ஒரு…
-
- 0 replies
- 574 views
-
-
சென்னைக்குள் ரவுண்ட் வரும் சி.பி.ஐ.! - சிதம்பரமும் தயாநிதி மாறனும்தான் இருதலைக் கொள்ளி எறும்புகளாகத் துடிக்கிறார்கள் சாணக்கியபுரியாம் டெல்லியின் சதிராட்டத்தில் இப்போது சிதம்பரமும் தயாநிதி மாறனும்தான் இருதலைக் கொள்ளி எறும்புகளாகத் துடிக்கிறார்கள். சிக்கலில் இருந்து சிதம்பரம் விடுபடுவதற்கான வாய்ப்பு இல்லை என்பதும், தயாநிதி மாறனை நோக்கியும் சி.பி.ஐ. பார்வை வலுக்கிறது என்பதும்தான் கடந்த இரண்டு மூன்று நாட்களாகத் தகிக்கும் நிலவரம்! 2ஜி அலைக்கற்றை தொடர்பான வழக்கு டெல்லி பாட்டியாலா சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி சைனி முன் நடந்து வந்தாலும்... அந்த வழக்கின் வெளி விவகாரங்கள் அதிகமாக சுப்ரீம் கோர்ட்டில் நடந்து வருகின்றன. சுப்ரீம் கோர்ட்தான்…
-
- 1 reply
- 849 views
-
-
லிபியாவுக்கு புதிய பிரதமர் தேர்வு லிபியா நாட்டிற்கான தற்காலிக பிரதமரை தெரிவு செய்யும் தேர்தல் நேற்று நடைபெற்றது. லிபிய போராளிகள் குழுவின் உயர்மட்ட ஆயமான ரி.என்.ஏ நடாத்திய வாக்கெடுப்பில் 51 உயர்மட்ட பிரதிநிதிகள் பங்கேற்றனர். மூவர் போட்டியிட்டனர் இவர்களில் லிபியாவின் பிரபல வர்த்தகரும் திரிப்போலி நகரத்தை சேர்ந்தவருமான Abdul Al – Reheem Al – Qeeb தெரிவு செய்யப்பட்டார். இவருக்கு 26 வாக்குகள் கிடைத்துள்ளன. லிபிய போராளிகள் ஆயம் மொத்தம் நான்கு தேர்தல்களை வரும் எட்டு மாத காலத்திற்குள் நடாத்த இருக்கிறது. இதன் மூலம் நாட்டின் அதிகாரம் ஜனநாயக முறைப்படி மக்களிடம் கையளிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளனர். மேலும் கடந்த வாரம் லிபிய போராளிகள் நாட்டின் நிர்வாகம் ஸாரியார் சட்ட…
-
- 0 replies
- 645 views
-
-
மனித குலத்தை அச்சுறுத்தும் H5N1 வகை பறவைக் காய்ச்சல் – நிபுணர்கள் எச்சரிக்கை. கொரோனாவை விட பறவை காய்ச்சல் 100 மடங்கு கொடிய தொற்று நோயாக மாறும் அபாயம் இருப்பதாக நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து, அமெரிக்காவின் பிட்ஸ்பர்க் நகரைச் சேர்ந்த, பறவைக் காய்ச்சல் ஆராய்ச்சியாளரான டொக்டர் சுரேஷ் குச்சிப்புடி தெரிவிக்கையில், H5N1 வகை பறவைக் காய்ச்சல் ஒரு தொற்றுநோயாக மாறும் அபாயம் இருப்பதாகவும், அது மனித குலத்துக்கு அச்சுறுத்தலாக இருப்பதாகவும் நிபுணர்கள் கவலை தெரிவித்துள்ளனர். இந்த பறவைக் காய்ச்சல் மனிதர்களை நெருங்கி வருவதாகவும், இந்த வைரஸ் மனிதர்களுக்கு மட்டுமின்றி விலங்குகளுக்கும் பரவும் எனவும் அவர் கூறினார். மேலும், இத…
-
- 0 replies
- 432 views
-
-
முல்லைப் பெரியாறும் பாபர் மசூதியும். முல்லைப் பெரியாறு காப்பது தமிழரின் கடமை முல்லைப் பெரியாறு அணையை உடைக்க வேண்டும் என்பதற்கான அவசியத்தை, தமிழகம் சாராத பிற, இந்திய பகுதி முழுவதும் செய்திகள் விதைக்கப்படுகின்றன. தமிழரின் நியாயம் என்பதாக எதுவும் இல்லாமல் மலையாளிகளின் பயம் மட்டுமே அரசியலாக மையப்படுத்தப்பட்டு கருத்துப் பரப்பல்களும், செய்தி பரப்பல்களும் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன. தமிழர்கள் மீதான தாக்குதல், தமிழ் பெண்கள் மீதான வன்முறைகள் மறைக்கப்பட்டன, மறைக்கப்படுகின்றன. இதை வெளிகொணர்ந்த ஆங்கில ஏடுகளின் பத்திரிக்கையாளர்கள் கூட கடும் நெருக்கடிக்கு உள்ளானதை நாம் அறிவோம். முல்லைப் பெரியாறை உடைப்பதற்கு ஆதரவு தெரிவித்து நீதியரசர் வி.ஆர் கிருட்டின அய்யர் …
-
- 1 reply
- 505 views
-
-
சௌதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் மற்றும் சில உயர் அதிகாரிகளுக்கு எதிராக பத்திரிகையாளர் ஜமால் கஷோக்ஜி கொலை வழக்கில் நம்பத்தகுந்த ஆதாரங்கள் கிடைத்ததாக ஐநா நிபுணர் ஒருவர் தெரிவித்துள்ளார். இந்த ஆதாரங்களின் அடிப்படையில் தனிச்சையான மற்றும் நடுநிலையான அடுத்த விசாரணை நடக்கும் என சிறப்பு விசாரணை அதிகாரி ஆக்னஸ் காலாமார்ர்ட்டின் அறிக்கை தெரிவிக்கிறது. கஷோக்ஜி இஸ்தான்புல்லிலுள்ள சௌதி தூதரகத்தில் சௌதி முகவர்களால் கொல்லப்பட்டார். தாங்கள் இளவரசர் முகமதின் ஆணைப்படி செயல்படவில்லை என சௌதி அதிகாரிகள் கூறுகின்றனர். இதில் சௌதி தன் முதல் கட்டமாக அடையாளம் தெரியாத 11 பேரின் மேல் குற்றம்சாட்டி அவர்களில் 5 பேருக்கு மரண தண்டனை விதிக்க கோரியது. ஆனால் இந…
-
- 0 replies
- 384 views
-
-
சீனாவில் 3 மாநிலங்களை இணைக்கும் பிரம்மாண்ட மேம்பாலம் தென்மேற்கு சீனாவில் 3 மாநிலங்களை இணைக்கும் வகையில் உயரத்தில் பிரம்மாண்ட மேம்பாலம் கட்டப்பட்டு மக்களின் பயன்பாட்டிற்காக தயார் நிலையிலுள்ளது என அந்நாட்டு ஊடகம் தகவலை வெளியிட்டுள்ளது. ஆசியாவிலேயே பரப்பளவில் மிகப்பெரிய நாடான சீனா உலகில் ரஷ்யா, கனடா ஆகிய நாடுகளுக்கு அடுத்தபடியாகப் பரப்பளவின்படி மூன்றாவது பெரிய நாடாகும். உலகில் மக்கள் தொகை அதிகம் உள்ள நாடுகளில் சீனா முதலிடம் வகிக்கிறது. சீனப் பெருஞ்சுவர் இந்நாட்டின் தொன்மை வாய்ந்தது. சீனாவின் வர்த்தகத் தலைநகராகச் ஷாங்காய் உள்ளது. சீனாவின் தென்மேற்கு பகுதியில் தற்போது 50 மாடி கட்டட உயரத்தில் பிரம்மாண்ட மேம்பாலம் கட்டப்பட்டு வருகிறது. கடந்த 2016ஆம் ஆ…
-
- 0 replies
- 853 views
-
-
பட மூலாதாரம்,REUTERS எழுதியவர், ஜான் டொன்னிசன், ஜார்ஜ் ரைட் பதவி, பிபிசி செய்திகள் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அந்த நாட்டின் பாதுகாப்புத்துறை அமைச்சர் யோவ் கேலண்டை பதவியில் இருந்து நீக்கிய பிறகு போராட்டங்கள் வெடிக்கத் துவங்கியுள்ளது. இருவருக்கும் இடையே ஏற்பட்ட நம்பிக்கையின்மை காரணமாகவே இந்த முடிவுக்கு வந்ததாக நெதன்யாகு அறிவித்திருக்கிறார். கடந்த சில மாதங்களாக கேலண்ட் மீது வைத்திருந்த நம்பிக்கை குறையத் துவங்கியதாக அவர் குறிப்பிட்டிருந்தார். இஸ்ரேலின் வெளியுறவுத்துறை அமைச்சராக உள்ள இஸ்ரேல் கட்ஸ் பாதுகாப்பு அமைச்சராகிறார். மூன்று முக்கியமான விவகாரங்களில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாகவே இந்த முடிவு…
-
- 1 reply
- 312 views
- 1 follower
-
-
'மதத்தை கைவிட்டார்':தலையை வெட்டிக் கொல்ல சவுதி நீதிமன்றம் உத்தரவு இஸ்லாத்தை கைவிட்டார் எனக் கூறி, ஒருவருக்கு தலையை வெட்டி மரண தண்டனையை நிறைவேற்றுமாறு சவுதி அரேபிய நீதிமன்றம் ஒன்று உத்தரவிட்டுள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன. சவுதியில் எப்படி தலைவெட்டி மரண தண்டனை நிறைவேற்றப்படும் என்பதை சித்தரிக்கும் புகைப்படம்(இது உண்மைப் புகைப்படம் இல்லை) ஆனால் தண்டனை விதிக்கப்பட்டுள்ள கவிஞரும், கலைஞருமான அஷ்ரஃப் ஃபயாத் தான் ஒரு உண்மையான முஸ்லிம் என்று வலியுறுத்துகிறார். கடவுளை சபித்தார் மற்றும் நாத்திகக் கொள்கைகளை ஊக்குவித்தார் எனக் குற்றஞ்சாட்டப்பட்டு அவர் கைது செய்யப்பட்டார். சவுதி அரேபியாவில் பிறந்த பாலஸ்தீன அகதியாக …
-
- 4 replies
- 985 views
-