உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26686 topics in this forum
-
ஆணுறைகளால் பொதுநலவாய போட்டிகளுக்கு வந்த ஆபத்து டெல்லியில் தற்போது பொதுநலவாய போட்டிகள் நடைபெற்றுவருகின்றன. இதில் பங்குபெற்றும் போட்டியாளர்கள் தங்குவதற்கென தனிக்கிராமமும் உருவாக்கப்பட்டுள்ளது. இந் நிலையில் அதிகப்படியான ஆணுறைகள் கழிவு நீர்த்தொகுதியில் அடைப்பட்டுள்ளமையால் அக் கிராமத்தின் கழிவு நீர்த்தொகுதி அடைப்பட்டுள்ளது. இதனை சரிசெய்வதற்கு போட்டி ஏற்பாட்டாளர்கள் பாடுபட்டுவருவதாக ஊடகங்கள் செய்திவெளியிட்டுள்ளன. இது தொடர்பாக கருத்து தெரிவித்த பொதுநலவாய போட்டிகள் சம்மேளனத்தின் தலைவர் மைக் பெனல், இது ஓர் ஆரோக்கியமான விடயமெனவும் வீரர்கள் பொறுப்புணர்ச்சியுடன் இருப்பதாகவும் தெரிவித்தார். இக் கிராமத்தில் போட்டி ஏற்பாட்டாளர்கள் 8,000 இலவச ஆணுறைகளை விநிய…
-
- 3 replies
- 921 views
-
-
ராமர் பிறந்த இடத்தைக் கண்டுபிடித்தவர்களால் ராஜராஜ சோழனின் நினைவிடத்தை கண்டுபிடிக்க முடியாதது ஏன் சென்னை: பல லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு பிறந்ததாக கூறப்படும் ராமரின் பிறந்த இடத்தைக் கண்டுபிடித்து விட்டார்களாம். ஆனால் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தென்னகத்தையே ஆட்சி புரிந்து வந்த மாமன்னன் ராஜராஜ சோழன் மறைந்த இடத்தையோ, அவனது உடல் புதைக்கப்பட்ட இடத்தையோ, அதன் நினைவாக அமைக்கப்பட்ட நினைவிடத்தையோ நம்மால் கண்டுபிடிக்க முடியாதது வேதனை தருகிறது என்று கூறியுள்ளார் முதல்வர் கருணாநிதி [^]. இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: அண்மையில் நடைபெற்ற இரண்டு மூன்று நிகழ்ச்சிகளை இணைத்து பார்க்கும்போது, எனக்கு ஒருபக்கம் பிரமிப்பாகவும், பெருமையாகவும் இன்னொரு பக்கம் ஆச்சரியமா…
-
- 2 replies
- 920 views
-
-
மகாத்மா காந்தியின் கண்ணாடிகளைக் காணவில்லை. வார்தா: மகாத்மா காந்தி அணிந்திருந்த மூக்குக் கண்ணாடி திருடு போயுள்ளது. மகாராஷ்டிர மாநிலம் வார்தாவில் காந்தியடிகளின் ஆசிரமம் உள்ளது. இங்கு காந்தியடிகள் பயன்படுத்திய பல பொருட்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் அங்கு வைத்திருந்த காந்தியடிகளின் மூக்குக் கண்ணாடியைக் காணவில்லை என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த ஆண்டு நவம்பர் மாதமே கண்ணாடி காணாமல் போனதாக கூறப்படுகிறது. ஆனால் இப்போதுதான் அது தெரிய வந்துள்ளது. இதுகுறித்து ஆசிரம தலைவர் எம்.எம். கத்காரி கூறுகையில், காணாமல் போன கண்ணாடி குறித்து பரபரப்பை ஏற்படுத்த வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர். காந்தியடிகள் பயன்படுத்திய பொருட்கள் பல இங்கு உள்ளன. அவை க…
-
- 9 replies
- 920 views
- 1 follower
-
-
டெல்லி: பாமகவை தக்க வைத்துக் கொள்ள காங்கிரஸ் கட்சி மேற்கொண்ட கடைசிக் கட்ட முயற்சியும் தோல்வியில் முடிந்தது. இதனால் பாமக, அதிமுக கூட்டணி ஏற்படுவது கிட்டத்தட்ட உறுதியாகி விட்டது. திமுகவுக்கும், பாமகவுக்கும் இடையே ஆரம்பித்த சாதாரண வார்த்தைப் போர் பெரும் விரிசலாகி தற்போது இரு கட்சிகளும் மீண்டும் கூட்டணியில் சேர முடியாத அளவுக்கு இறுகிப் போய் விட்டது. கட்சித் தலைவர்கள் மட்டத்தில் மீண்டும் அணி சேர்ந்து லோக்சபா தேர்தலை சந்திக்கலாம் என்ற விருப்பம் இருந்தாலும் கூட கட்சித் தொண்டர்கள் மத்தியில் அத்தகைய இணக்கமான போக்கு இல்லை. இதுதான், டாக்டர் ராமதாஸ், திமுகவுடன் மீண்டும் கூட்டணி சேருவதற்கு தயக்கம் காட்ட முக்கிய காரணமாக கூறப்படுகிறது. நடந்ததை மறந்து பாமகவை மீண்டும…
-
- 0 replies
- 920 views
-
-
[size=2][size=4]ஈரானின் அணு ஆராய்ச்சி மையங்கள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தினால் இஸ்ரேலை மட்டுமல்ல மத்திய கிழக்கு பிராந்தியத்தில் உள்ள அமெரிக்க படைகள் மீதும் அந்நாடு தாக்குதல் நடத்த முடிவு செய்திருக்கிறது என்று லெபனானில் இருந்து செயல்படும் ஹிஸ்புல்லா இயக்கத்தின் தலைவர் ஷேக் ஹசன் நஸ்ரல்லா தெரிவித்துள்ளார்.[/size][/size] [size=2][size=4]லெபனான் நாட்டு தொலைக்காட்சி அல்- மைதீனுக்கு அவர் அளித்த சிறப்புப் பேட்டியில் கூறியுள்ளதாவது:[/size][/size] [size=2][size=4]ஈரானின் அணு ஆராய்ச்சி மையங்கள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தினால் நிச்சயமாக அமெரிக்க ராணுவ தளங்கள் மீது அந்நாடு தாக்குதல் மேற்கொள்ளும் என்று எங்களுக்குத் தகவல் கிடைத்திருக்கிறது. இஸ்ரேல் நடத்தும் தாக்குதலில் அ…
-
- 3 replies
- 920 views
-
-
[size=5][size=1]அமெரிக்க தேர்தல் : பிரிவினை கோரும் மாநிலங்கள் [/size][/size] [size=1] [size=4]கிட்டத்தட்ட ஒரு இலட்சம் அமெரிக்கர்கள் தாம் ஐக்கிய அமெரிக்காவில் இருந்து போக அனுமதி தருமாறு வெள்ளை மாளிகைக்கு இணையத்தளம் மூலம் கேட்டுள்ளனர். மிட் ரோம்னிக்கு வாக்களித்த இருபந்து மாநிலங்களில் இருந்து இந்த வேண்டுகோள் வந்துள்ளது. [/size][/size] [size=1] [size=4]அமேரிக்கா அரசியல் சாசனம் மாநிலங்கள் பிரிந்து போவது பற்றி எதையும் கூறவில்லை. [/size][/size] [size=1] [size=4]இவை பற்றி வெள்ளை மாளிகை கருத்து எதையும் இதுவரை தெரிவிக்கவில்லை. [/size][/size] [size=6]US election: Unhappy Americans ask to secede from US[/size] [size=5]More than 100,000 Americans have petition…
-
- 2 replies
- 920 views
-
-
பட மூலாதாரம்,EPA கட்டுரை தகவல் எழுதியவர், டியர்பெய்ல் ஜோர்டன் பதவி, செய்தியாளர், பிபிசி நியூஸ் 15 பிப்ரவரி 2025 அமெரிக்கா இனிமேலும் ஐரோப்பாவின் உதவிக்கு வராது என கருத்து தெரிவித்துள்ள யுக்ரேன் அதிபர் வொலோதிமிர் ஸெலென்ஸ்கி, ரஷ்யாவுக்கு எதிராக பாதுகாத்துக் கொள்ள "ஐரோப்பாவின் ராணுவம்" ஒன்றை உருவாக்க அழைப்பு விடுத்தார். மியூனிச் பாதுகாப்பு மாநாட்டில் பேசிய அவர், "யுக்ரேன் தங்கள் முதுகுக்கு பின்னால் தங்களது பங்களிப்பு இல்லாமல் செய்யப்படும் எந்த ஒரு ஒப்பந்தத்தையும் ஏற்றுக்கொள்ளாது " என்றார். அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பும், ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதினும் அமைதி பேச்சுவார்த்தையைத் தொடங்க ஒப்புக்கொண்ட பிறகு ஸெலென்ஸ்கி இதைக் கூறியுள்ளார். வெள்ளிக்கிழமை நிகழ்த்திய உரையில் ஐரோப்ப…
-
-
- 18 replies
- 920 views
- 1 follower
-
-
டெல்லி: அரசுக்கு ஆதரவு தரும் எம்.பிக்களை திரட்டுவதில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு கடுமையாக திணறி வருகிறது. மாறாக, எதிர்க்கட்சிகள் தரப்பில் ஆதரவு கூடிக் கொண்டே போகிறது. இதனால் அரசு கவிழுமோ என்ற கவலையில் காங்கிரஸ் ஆழ்ந்துள்ளது. இன்னும் 3 நாட்களில் லோக்சபாவில் நடக்கப் போகும் நம்பிக்கை வாக்கெடுப்பு, அரசுக்கு முடிவுரை எழுதுமா அல்லது அணு சக்தி ஒப்பந்தத்திற்கு முன்னுரை எழுதுமா என்ற எதிர்பார்ப்பில், டெல்லி அரசியல் வட்டாரத்தில் தினசரி ஒரு பரபரப்பு நிகழ்வு நடந்து கொண்டிருக்கிறது. ஆதரவு எம்.பிக்களைத் திரட்டுவதில் காங்கிரஸ் தரப்பும், எதிர்க்கட்சிகள் தரப்பும் படு மும்முரமாக உள்ளன. ஆரம்பத்தில் காங்கிரஸ்தான் படு தீவிரமாக எம்.பிக்களை இழுத்துக் கொண்டிருந்தது. ஆனால் இப்போது …
-
- 2 replies
- 920 views
-
-
ஸ்ரீவித்யாவுக்கு புற்றுநோய்: உயிருக்குப் போராடுகிறார்! நடிகை ஸ்ரீவித்யா புற்று நோயால் பாதிக்கப்பட்டு கேரள மாநிலம் கொச்சியில் உள்ள தனியார் மருத்துவனையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிய வந்துள்ளது. ஒரு காலத்தில் தமிழ் திரையுலகில் கொடி கட்டிப் பறந்தவர் ஸ்ரீவித்யா. சிவாஜி கணேசன், ரஜினி, கமல் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார். ஏராளமான படங்களில் நடித்துள்ள ஸ்ரீவித்யா, மறைந்த கர்நாடக இசைப் பாடகி எம்.எல்.வசந்தகுமாரியின் மகள் ஆவார். ஸ்ரீவித்யா கடந்த 2 ஆண்டுகளாகவே வெளியில் எங்கும் காண முடியவில்லை. படங்களிலும் அவர் நடிக்கவில்லை. மலையாள டிவி தொடர் ஒன்றில் நடித்து வந்த அவர் அதிலிருந்தும் விலகி விட்டார். அத்தொடரும் நி…
-
- 1 reply
- 920 views
-
-
அமெரிக்கர்கள் பிறவியிலேயே புத்திசாலிகள் : ஒபாமா பெருமிதம். வாஷிங்டன்: கண்டுபிடிப்புகள் அமெரிக்கா மக்களின் டி.என்.ஏ.வில் கலந்துள்ளதாக ஒபாமா பாராட்டியுள்ளார். அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில் ஆண்டு தோறும் அறிவியல் கண்காட்சி நடத்தப்படுகிறது. இந்த ஆண்டுக்கான கண்காட்சியில், அமெரிக்காவின் பல மாகாணங்களில் இருந்து வந்துள்ள மாணவர்கள் தங்கள் கண்டுபிடிப்புகளை பார்வைக்கு வைத்துள்ளனர். இந்த மாணவர்களிடையே உரையாற்றிய அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா கூறியதாவது:- பொறியியல், அறிவியல் கண்டுபிடிப்புகள், புதிய கண்டறிதல்கள் ஆகியவற்றை மேற்கொள்வதில் அமெரிக்கா அதிக முனைப்பு காட்டியுள்ளது. அதுதான் நாம். அது நமது டி.என்.ஏ.வில் கலந்துள்ளது. இது போன்ற கண்டுபிடிப்புகளால் தான் நமது நாடு உலகி…
-
- 5 replies
- 920 views
-
-
சீனாவில் உள்ள ஒரு ஆமை, மனிதர்களைப் போல் சிகரெட் பிடிக்கும் பழக்கத்திற்கு அடிமையாகியுள்ளது. நான்கே நிமிடங்களில், ஒரு சிகரெட் முழுவதையும், மீதம் வைக்காமல், ஊதி தள்ளி விடுகிறது. சீனாவின், வடகிழக்கு மாகாண............... தொடர்ந்து வாசிக்க+வீடியோவை பார்க்க........................................ http://isoorya.blogspot.com/2008/04/blog-post_1072.html
-
- 1 reply
- 919 views
-
-
28 இலங்கை மீனவர்களுக்கு சிறை தண்டனை வெள்ளிக்கிழமை, ஆகஸ்ட் 29, 2008 இராமநாதபுரம்: இலங்கையைச் சேர்ந்த 28 மீனவர்களுக்கு ராமநாதபுரம் கோர்ட் 12 வார சிறைத் தண்டனை விதித்துள்ளது. ஜூன் 20ம் தேதி கன்னியாகுமரி கடல் பகுதியில், 6 விசைப் படகுகளுடன் இந்த 28 மீனவர்களும் அத்துமீறி நுழைந்து மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது அவர்களை இந்திய கடலோரக் காவல் படை பிடித்தது. பின்னர் அனைவரும் ராமநாதபுரம் முதன்மை நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். அவர்கள் மீதான வழக்கை விசாரித்த நீதிபதி ரவி, 28 மீனவர்களுக்கும் 12 வார கால சிறை தண்டனை, தலா ரூ. 2000 அபராதம் விதித்து தீர்ப்பளித்தார். தீர்ப்பைத் தொடர்ந்து அனைவரும் மதுரை மத்திய சிறை…
-
- 2 replies
- 919 views
-
-
புதிய ஜனநாயகம் – செப்டம்பர் 2012 மின்னிதழ் (PDF) டவுண்லோட்! புதிய ஜனநாயகம் செப்டம்பர் 2012 மின்னிதழ் (PDF) பெற இங்கே அழுத்தவும் இதழில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள் 1. மாருதி தொழிலாளர் மீது அடுக்கடுக்காகப் பாயும் அடக்குமுறைகள்! 2. அசாம் கலவரம்: ஆதாயம் தேட முயற்சிக்கும் காங்கிரசு-பா.ஜ.க.வின் நரித்தனங்கள்! 3. மலைக்கள்ளன் அண்ட் கோ! பி.ஆர்.பழனிச்சாமி – துரை தயாநிதி – எம்.ஜி.ஆர் – ஜெயலலிதா – கருணாநிதி – கலெக்டர் – எஸ்.பி – நீதிபதி – தாசில்தார் – கிராம நிர்வாக அலுவலர் – தலையாரி….. 4. மலைக்கள்ளன் அண்ட் கோ உருவாகி வளர்ந்த வரலாறு! 5. சென்னை பு.மா.இ.மு. தோழர்கள், மக்கள் மீது காக்கி ரவுடிகள் தாக்குதல்! 6. தென்னாப்பிரிக்கச் சுரங்கத் தொழ…
-
- 0 replies
- 919 views
-
-
இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமை Getty Images Image caption முதல் இந்திய-அமெரிக்கனான மிஸ் அமெரிக்க பட்டம் பெற்ற நினா டவுலரி தெலுகு மொழி பேசக்கூடியவர் கூற்று: அமெரிக்காவில் வேகமாக வளர்ந்து வரும் மொழி தெலுங்கு. உண்மை: ஆம். சில வல்லுநர்களின் ஆய்வுப்படி இது உண்மைதான். தென் இந்திய மொழியான தெலுங்கு பேசும் மக்களின் எண்ணிக்கை கடந்த ஏழு ஆண்டுகளில் 86 சதவீதம் உயர்ந்துள்ளது. எனினும், ஆங்கிலத்தைத் தவிர பரவலாக பேசப்படும் மொழிகளில் முதல் 20 இடங்களில் தெலுங்கு இடம் பெறவில்லை. …
-
- 0 replies
- 919 views
-
-
[size=3][size=4]கனடாவின் ஒரு மாகாணமாக இருந்து வரும் கியூபெக்கில் நடைபெற்ற தேர்தலில் தனிநாடு கோரும் கட்சி ஆட்சியைப் பிடித்திருக்கிறது. ஆனாலும் முழுப் பெரும்பான்மை இல்லாத நிலையில் தனிநாட்டுக்கான வாக்கெடுப்பை தற்போதைக்கு அந்தக் மேற்கொள்ளாது என்று கூறப்படுகிறது.[/size][/size] [size=3][size=4]கியூபெக் மாகாணத் தேர்தல் செப்டம்பர் 4-ந் தேதி நடைபெற்றது. இத் தேர்தலில் பிரிவினைவாதம் கோரும் "பிகியூ" கட்சி மொத்தம் உள்ள 125 இடங்களில் 56 இடங்களைக் கைப்பற்றியிருக்கிறது. கடந்த 9 ஆண்டுகாலமாக ஆட்சியில் இருந்த லிபரல்கள் கட்சி 48 இடங்களையே கைப்பற்றியுள்ளது. கடந்த தேர்தலில் இக்கட்சி 64 இடங்களைப் பெற்றிருந்தது.[/size][/size] [size=3][size=4]இத்தேர்தலில் பிகியூ கட்சி வெற்றி பெற்றதன் …
-
- 15 replies
- 919 views
-
-
அவசர நிலைப்பிரகடனத்தை திரும்பப் பெற்ற மாலைதீவு அரசு! [Wednesday 2015-11-11 18:00] மாலத்தீவுகள் நாட்டில் அவசர நிலைப்பிரகடனம் திரும்பப் பெறுவதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.கடந்த வாரத்தில் மாலத்தீவில் அதிபர் மாளிகைக்கு அருகே வெடிகுண்டுகள் கண்டெடுக்கப்பட்டதைத் தொடர்ந்து, அந்த நாட்டு அதிபர் அப்துல்லா யமீன் அவசரநிலையை பிரகடனம் அறிவித்திருந்தார். இந்நிலையில் தற்போது நாட்டில் பாதுகாப்பு நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதால் இந்த அவசர நிலை பிரகடனம் திரும்பப் பெறப்படுவதாக அரசு அறிவித்துள்ளது. இதுகுறித்து அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது: நாட்டில் அவசரநில…
-
- 0 replies
- 919 views
-
-
சென்னை அருகே கார்- லாரி பயங்கர மோதல்: 10 பேர் நசுங்கி சாவு சென்னை, டிச.16- சென்னை அருகே காரும் லாரியும் நேருக்கு நேர் பயங்கரமாக மோதிக்கொண்டதில், 10 பேர் உடல் நசுங்கி பலியானார்கள். அவர்களில் 9 பேர், ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள். நெஞ்சை உருக்கும் இந்த கோர விபத்து, சென்னையை அடுத்த கோவளம் அருகே நடந்துள்ளது. ராமநாதபுரம் மாவட்டம், வேர்கோடு இந்திரா நகரை சேர்ந்தவர், அந்தோணியார் அடிமை. அவருடைய மைத்துனர், ராஜசேகர். தங்கச்சி மடத்தை சேர்ந்த இவருடைய தம்பி ரமேசுக்கு, கொரியா நாட்டில் வேலை கிடைத்துள்ளது. இதற்காக நேற்று, அவர் சென்னையில் இருந்து விமானம் மூலம் மும்பை புறப்பட்டு சென்றார். அவரை வழியனுப்புவதற்காக, ராஜசேகர் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் காரி…
-
- 0 replies
- 919 views
-
-
ஈழத் தமிழர் படுகொலையைக் கண்டித்து இந்தியாவின் தலைநகரம் புதுடில்லியில் உள்ள சிறிலங்கா தூதரகம் முன்பாக ஓகஸ்ட் 30 இல் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட உள்ளதாக மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளர் வைகோ அறிவித்துள்ளார். சென்னையில் நேற்று திங்கட்கிழமை நடைபெற்ற ஈழத் தமிழர் பாதுகாப்பு பொதுக்கூட்டத்தில் வைகோ பேசியதாவது: ம.தி.மு.க. சார்பில் ஈழத்தமிழர் பாதுகாப்புப் பொதுக்கூட்டம் நேற்று இரவு சென்னையில் நடந்தது. கூட்டத்துக்கு தென் சென்னை மாவட்ட செயலாளர் வேளச்சேரி மணிமாறன் (சிறையில் இருந்தாலும்) தலைமை தாங்குவார் என்று அறிவிக்கப்பட்டது. கூட்டத்தில் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:- ஈழத்தமிழர் பிரச்சினைக்க…
-
- 0 replies
- 919 views
-
-
விமான பயணியின் ஷýவில் 13 லட்சம் கரன்சி! விமான பயணியின் ஷýவில் 13 லட்சம் கரன்சி! சென்னை: சென்னையிலிருந்து சிங்கப்பூருக்கு செல்லவிருந்த விமானத்தில் பயணித்த ராமநாதபுரத்தைச் சேர்ந்த வாலிபர் தனது ஷýவில் ரூ. 13 லட்சம் மதிப்புள்ள அமெரிக்க, ஐரோப்பிய கரன்சிகளை பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டு கைது செய்யப்பட்டார். சென்னையிலிருந்து கொழும்பு வழியாக சிங்கப்பூர் செல்லும் விமானம் புறப்படத் தயாராக இருந்தது. அப்போது ஒரு வாலிபர் ஏராளமான வெளிநாட்டுப் பணத்தைக் கடத்திச் செல்வதாக சுங்கத் துறை அதிகா>களுக்குத் தகவல் வந்தது. இதையடுத்து ராமநாதபுரத்தைச் சேர்ந்த திப்பு சுல்தான் என்ற வாலிபரிடம் சுங்கத் துறை அதிகாரிகள் தீவிர சோதனை நடத்தினர். அப்போது அவர் அணிந்திருந்த ஷýவைப் …
-
- 2 replies
- 919 views
-
-
தமிழர்களுக்கு மட்டும் ஒரு நியாயமா?-பால் தாக்கரே மும்பை: தமிழர்களின் நலன் காக்க தமிழக அரசியல் கட்சிகள் உணர்வோடு செயல்படுவதை யாரும் கண்டுகொள்வதில்லை. ஆனால் நாங்கள் மராத்தியர் நலன் காக்க தீவிரம் காட்டினால் எங்கள் மீது குறிவைத்து குற்றம் சாட்டுகின்றனர் என்று சிவசேனை தலைவர் பால்தாக்கரே கூறியுள்ளார். சிவசேனை கட்சி பத்திரிகையான சாம்னாவில் அவர் எழுதியுள்ள தலையங்கத்தில், உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் வாழும் தமிழர்களின் நலனை காக்க வேண்டும் என்பதில் தமிழ்நாட்டில் உள்ள கட்சிகள் உணர்வோடு நடந்து கொள்கின்றன. இலங்கை தமிழர் பிரச்சனையில் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் மத்திய அரசுக்கு அளித்து வரும் ஆதரவை திரும்ப பெற்று விடுவோம் என்று திமுக அரசு மிரட்டல் விடுத்துள்…
-
- 0 replies
- 919 views
-
-
அமெரிக்காவில், தொடரும்... கறுப்பின மக்கள் போராட்டம்! வலைவிரிக்கும் ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகள்!! வாஷிங்டன்: அமெரிக்கால் வெள்ளை இனத்தவர் ஒடுக்குமுறைகளுக்கு எதிராக கருப்பின மக்களின் போராட்டங்கள் தொடர்கின்றன. இந்த நிலையில் "கருப்பின மக்களே! உங்களை நாங்கள் பாதுகாக்கிறோம்" என்று ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாத இயக்கம் பகிரங்க அழைப்பு விடுத்திருப்பது பரபரப்பை கிளப்பிவிட்டுள்ளது. சிரியா மற்றும் ஈராக்கின் பெரும் பகுதிகளை கைப்பற்றியுள்ள ஐ.எஸ் தீவிரவாதிகள், இஸ்லாமிய அரசை பிரகட்னாம் செய்துள்ளனர். தங்கள் இயக்கத்தில் சேருவற்கு உலகம் முழுவதும் உள்ள ஜிகாதிகளுக்கு அழைப்பு விடுத்து வருகின்றனர். தற்போது அமெரிக்காவின் பெர்குசன் வன்முறையை பயன்படுத்தி கருப்பினத்தவரை தங்கள் இயக்கத்தில…
-
- 0 replies
- 918 views
-
-
போபால் விஷவாயு சம்பவத்தின் நினைவு தினத்தை முன்னிட்டு அதில் உயிரிழந்தோருக்கு நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் வெள்ளிக்கிழமை மெüன அஞ்சலி செலுத்தப்பட்டது. மாநிலங்களவையில் போபால் சம்பவத்தை நினைவு கூர்ந்த அவைத் தலைவர் ஹமீத் அன்சாரி, இத்துயரச் சம்பவம் நிகழ்ந்து பல ஆண்டுகள் ஆகிவிட்ட போதிலும் அதனால் ஏற்பட்ட கோரமான பாதிப்புகள் இன்றும் நம்மைத் தொடர்கின்றன. அங்கு இன்றும் குறைபாடுகளுடைய குழந்தைகள் பிறக்கின்றனர். பலர் நோயில் இருந்து மீள முடியாமல் தவிக்கின்றனர். மனித சமுதாயத்துக்கு நேர்ந்த இந்த மிகப்பெரிய கொடுமை உலகின் மனசாட்சியை இன்று வரை உலுக்கி வருகிறது. இதில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நம்மால் முடிந்த அளவுக்கு அனைத்து உதவிகளையும் செய்ய வேண்டும் என்றார். மக்களவையில் அஞ்சல…
-
- 5 replies
- 918 views
-
-
படைகள் குவிப்பு… உக்ரைனை ஆக்கிரமிக்கும் ரஷ்யா? அமெரிக்காவால் என்ன செய்ய முடியும்? உக்ரைன் எல்லையில் ரஷ்யா 1 லட்சம் படைவீரர்களை குவித்துள்ளதால், அங்கு பதற்றமான சூழ்நிலை நிலவுகிறது. இது, உக்ரைன் மீது போர் புரிவதற்கான சாத்தியக்கூறுகளை காட்டுவதாக தெரிகிறது. ஆனால், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், தனது நாடு போர்ப்பாதையில் இல்லை என்றும், அமெரிக்காவும் அதன் நட்பு நாடுகளும் ஒரு தவறான நடவடிக்கைக்கு பதிலளிக்கும் வகையில் புதிய தடைகளை ஏற்படுத்தியுள்ளன. கிழக்கு ஐரோப்பாவில் தனது ராணுவத்தை அதிகரிப்பதன் மூலம், அதன் பிராந்திய பாதுகாப்பை ஆபத்தில் ஆழ்த்துவது மட்டுமின்றி குறைமதிப்பிற்கு உட்படுத்தியதற்காக அமெரிக்கா தலைமையிலான வடக்கு அட்லாண்டிக் ஒப்பந்த அமைப்பு (ந…
-
- 9 replies
- 918 views
- 1 follower
-
-
ஆஸ்திரேலியாவில் பயங்கர சூறாவளி:வீடுகள் சாலைகள் சேதம் சிட்னி: ஆஸ்திரேலியாவில் மணிக்கு 200 கி.மீ வேகத்துக்கும் அதிகமான வேகத்தில் சூறாவளி காற்றால் மரங்கள் வேரோடு சாய்ந்துள்ளன. பல இடங்களில் மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டுள்ளதால் மக்கள் மத்தியில் பீதி நிலவுகிறது. ஆஸ்திரேலியாவில் உள்ள சிட்னியில் மணிக்கு 200 கி.மீ வேகத்துக்கும் அதிகமான அபூர்வ சுறாவளி வீசியது. அதனை தொடர்ந்து ஆலங்கட்டியுடன் கூடிய மழை பெய்தால் வீடுகள்,கார்கள் பலத்த சேதம் அடைந்துள்ளன. ஆலங்கட்டி மழை ஒவ்வொன்றும் கிரிக்கெட் பந்தின் அளவில் விழுந்ததால் மக்கள் பீதியுடன் சாலைகளில்ஓடினர். சிட்னியில் உள்ள சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கும் விமானமும் புறப்பட்டு செல்லும் விமான சேவையையும…
-
- 3 replies
- 918 views
-
-
ஐ.நா. நிபுணர் குழு: இந்தியாவின் மவுனத்திற்கு இலங்கை அதிருப்தி இலங்கை அரசின் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக ஐ.நா.செயலர் நாயகம் பான் கி மூன் அமைத்துள்ள நிபுணர் குழுவிற்கு இந்தியா இதுவரை எதிர்ப்புத் தெரிவிக்காதது குறித்து இலங்கை அதிபர் ராஜபக்ச அதிருப்தி அடைந்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. ஐ.நா சபையில் வீட்டோ அதிகாரமுள்ள ரஷ்யா உள்ளிட்ட 29 நாடுகள் தமக்கு ஆதரவாக நிபுணர் குழுவை எதிர்த்திருப்பதைச் சுட்டிக்காட்டியுள்ள ராஜபக்ச, அயல்நாடான இந்தியா மௌனம் சாதிப்பது, இந்தக் குழுவை ஏற்பது போன்று அமையும் எனவும் தனக்கு நெருக்கமானவர்களிடம் கூறியதாக அத்தகவல்கள் தெரிவிக்கின்றன. இது தொடர்பாகக் கவனம் செலுத்துமாறு இலங்கை அயலுறவுத் துறை அமைச்சகத்திற்கு ராஜபக்ச அறிவ…
-
- 0 replies
- 917 views
-