உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26688 topics in this forum
-
அமெரிக்காவில் அதிகரிக்கும் துப்பாக்கி கலாசாரம், கண்டுகொள்ளாத அதிபர் டிரம்ப். அதிக பணத்திற்கு ஆசைப்பட்டு வாடகைத்தாய்களாகும் உக்ரைன் இளம்பெண்கள் உள்ளிட்ட செய்திகளை இங்கே காணலாம்.
-
- 0 replies
- 220 views
-
-
ரஷ்யாவில் வரும் 18-ம் தேதி அதிபர் தேர்தல்: பயம் காட்டினால் ஜெயிக்க முடியுமா...? - வாக்குச் சாவடிக்கு மக்களை வரவழைக்க நகைச்சுவை வீடியோக்களை வெளியிட்டது அரசு விளாடிமிர் புதின் - AFP பிரச்சார வீடியோவில் ஒரு காட்சி. ரஷ்யாவில் வரும் 18-ம் தேதி அதிபர் தேர்தல் நடக்கிறது. இந்த தேர்தலை புறக்கணிக்கும்படி எதிர்க்கட்சித் தலைவர் அலெக்ஸி நவால்னி அழைப்பு விடுத்துள்ளார். கடந்த முறை நடந்த தேர்தலின்போது, வாக்குப்பதிவு வெறும் 46 சதவீதம்தான். இந்நிலையில் தேர்தல் புறக்கணிப்பும் சேர்ந்தால், வாக்குப்பதிவு இன்னும் குறைந்துவிடுமே என்ற அச்ச…
-
- 0 replies
- 377 views
-
-
திட்டமிட்ட வகையில் எதிரியால் அடக்கி ஒடுக்கப்பட்ட கலை என்னும் மகத்தான செயலை குறுகிய வளங்கள் கொண்டு எப்படி பயன்படுத்த வேண்டும் என்ற நுணுக்கத்தை,வழியை காட்டிச்சென்ற எம் தேசியத்தலைவரை இன்று நினைக்கிறேன் .... ஆனால் சகல வளங்களும் ,பலமும் கொண்டு தமிழனின் கலைக்கே மாமலைகளாக விளங்கும் தொப்பிழ் கொடி உறவுகளை நினைக்க பரிதாமகாக உள்ளது .............எதிரியின் இந்த தந்திர வலைக்குள் இருந்து தமிழ் கலையை காப்பாற்ற முயற்சிப்பார்களா ...........?????
-
- 1 reply
- 453 views
-
-
தமிழ் சினிமா உலகில் எப்படியெல்லாம் காசு பண்ணுகிறார்கள், எப்படியெல்லாம் தில்லாலங்கடியான ஏமாற்று வேலைகளைப் பண்ணுகிறார்கள் என்பதைச் சொல்லும் டாப் 5 ஃப்ராட் பட்டியல் இது.இந்த ஃப்ராடுகளை எல்லோரும் செய்வதாக நினைக்கவேண்டாம். கோடம்பாக்கத்தில் ஒரு சிலர் மட்டுமே செய்கிற சமாச்சாரங்கள் இவை. ஃப்ராட் - 1 ‘நோகாமல் நொங்கு எடுப்பது’ போல என்பார்களே அந்த ஃபார்முலாவில் வருகிறது இந்த அசகாய ஃப்ராட்.புதுமுகங்கள் நடிக்கும் படங்களைத் தயாரிக்க ஆர்வக்கோளாறுடன் களத்தில் இறங்கும் பல அனுபவமில்லாத தயாரிப்பாளர்கள் தான் இந்த திருட்டு மனிதர்களின் இலக்கு. அப்பாவித் தயாரிப்பாளர் ஊரிலிருந்து கொண்டுவந்த பணம், மீட்டர் வட்டி, கந்துவட்டி பணத்துடன் ஆரம்பிக்கும் படம் முடியும்போது ஏகப்பட்ட பிரச்னைகளுடன் …
-
- 0 replies
- 666 views
-
-
இலவச பிரசவம் பார்க்கும் தமிழக சாலைகள் - மக்கள் பணியில் நாம் தமிழர் மக்கள் ஆதரவு இல்லாமல் எந்த போராட்டமும் வெற்றி பெற்றதாக வரலாறு இல்லை என்ற தேசிய தலைவரின் சிந்தனையின் வழியில், நாம் தமிழர் கட்சி மக்கள் மனதில் இடம் பெற வேண்டும் என்றால் விழிப்புணர்வு பரப்புரை செய்வதோடு மட்டுமல்லாமல், அதை செயலிலும் காட்ட வேண்டும். மக்கள் பணி ஆற்ற வேண்டும் என்ற செந்தமிழன் சீமானின் அறிவுரையை ஏற்று கொண்டு , நாம் தமிழர் கட்சியினர் செயல் பட்டனர் . தமிழ் நாட்டில் தற்பொழுது பெய்து வந்த கடும் மழையால் சென்னையில் உள்ள சாலைகள் பெரிதும் சேதமடைந்தன. 1,70000 கோடி ஊழல் செய்த கருணாநிதியால் சில லட்சம் செலவு செய்து சாலையை சீர் செய்ய முடியவில்லை.இதை எதிர்த்து மக்களுக்கு விழிப்புண…
-
- 1 reply
- 1.1k views
-
-
கனடாவில் உயரத்தில் பறந்த அடையாளம் தெரியாத பொருள் சுட்டு வீழ்த்தப்பட்டது கனடாவில் உயரே பறந்த அடையாளம் தெரியாத பொருள் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளதாகப் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ (Justin Trudeau) தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் அலஸ்கா மாநிலத்திற்கு உயரே பறந்த அடையாளம் தெரியாத பொருளை அமெரிக்கா சுட்டு வீழ்த்திய மறுநாள், கனடா அந்தச் சம்பவம் பற்றி தகவல் அளித்தது. கனடாவில் தென்பட்ட அடையாளம் தெரியாத பொருளைச் சுட்டு வீழ்த்த, கனடாவையும் அமெரிக்காவைவும் சேர்ந்த போர் விமானங்கள் விரைந்தன. அமெரிக்கப் போர் விமானம் அடையாளம் தெரியாத பொருளை வெற்றிகரமாகச் சுட்டு வீழ்த்தியதாகக் கனடா தெரிவித்தது. https://akkinikkunchu.com/?p=238087
-
- 3 replies
- 583 views
-
-
லிபியா அதிபர் கடாபி மக்கள் வெறுக்கப்பட்டு தற்போது பதவி விலகும்படி வலியுறுத்தப்பட்டுள்ளார். 68 வயதான இவர் கடந்த 42 ஆண்டுகளாக லிபியாவில் ஆட்சி நடத்தி வருகிறார்.முதுமை நிலையை அடைந்துள்ள அவர் கடந்த 1994-ம் ஆண்டு அதாவது தனது 53-வது வயதில் தன்னை இளமை ஆக்கி கொள்ள அதிநவீன ஆபரேசன் செய்து கொண்டார். அப்போது அவர் உடல் குண்டாகவும், முகம் மற்றும் கழுத்து பகுதியில் சுருக்கங்களுடனும் காணப்படுவார். எனவே, இளைய தலை முறையினர் தன்னை வயதானவர் என கூறி வெறுத்து விடக்கூடாது. எப்போதும் தான் இளமையாக காட்சி அளித்து மக்கள் மத்தியில் கவர்ச்சி கதாநாயகனாக வலம் வரவேண்டும் என விரும்பினார். அதற்காக அதிநவீன ஆபரேசன் செய்து கொண்டார். அவருக்கு இந்த அறுவை சிகிச்சையை பிரேசிலை சேர்ந்த பிளாஸ்டிக் சர்ஜர…
-
- 0 replies
- 543 views
-
-
ரஜினிகாந்துடன் பா.ஜ.க கூட்டணியா? - பிரதமர் நரேந்திர மோதி விளக்கம் பகிர்க இன்றைய நாளிதழ்களில் வெளியான சில முக்கியச் செய்திகள் மற்றும் தலையங்கம் ஆகியவற்றில் சிலவற்றைத் தொகுத்தளிக்கிறோம். தினத்தந்தி: 'ரஜினிகாந்த்துடன் கூட்டணியா? - மோதி விளக்கம்' படத்தின் காப்புரிமைGETTY IMAGES தினத்தந்தி நாளிதழுக்கு சிறப்பு நேர்காணல் அளித்துள்ளார் பிரதமர் நரேந்திர மோதி. அதில், 'ரஜினிகாந்த் அரசியல் கட்சி தொடங்கினால், அந்த கட்சியோடு பா.ஜ.க. கூட்டணி அமைக்குமா?' என்று கேட்கப்பட்ட கேள்விக்கு, "'உங்கள் கேள்வியே தொடங்கினால்' என்று தொடங்குகிறது. சந்தேகமில்லாமல் ரஜினிகாந்தை அவருடைய சாதனைகளுக்காக நான் மதிக்கிறேன். ஆனால், நிச…
-
- 0 replies
- 346 views
-
-
இந்தியாவின் உதவியுடனேயே பிரபாகரனை தோற்கடித்தோம்:வாசுதேவ நாணயக்கார THURSDAY, 19 MAY 2011 04:47 இந்தியாவின் உதவியுடனேயே பிரபாகரனை தோல்வியடையச் செய்தோம். அதேபோன்று ஐ.நா.வின் பக்கச் சார்பான அறிக்கையையும் இந்தியாவின் ஒத்துழைப்புடன் தோல்வியடையச் செய்வோம் என்று அரசாங்கத்தின் பங்காளிக் கட்சியான ஜனநாயக இடதுசாரி முன்னணியின் தலைவரும் அமைச்சருமான வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார். இலங்கை இந்திய கூட்டறிக்கை இன்றைய காலத்தின் தேவையாகுமென்றும் அமைச்சர் கூறினார். இது தொடர்பாக தேசிய மொழிகள் மற்றும் இன நல்லுறவு தொடர்பான அமைச்சர் வாசுதேவ நாணயக்கார மேலும் தெளிவுபடுத்துகையில், இந்திய அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தைகளை நடத்தி 13 ஆவது திருத்தத்தை முன்னெடுத்து தமிழ் மக்களுக்…
-
- 2 replies
- 708 views
-
-
மசூதிகளை இடித்து விட்டு கோவில்களைக் கட்ட வேண்டும் - சு.சாமி சர்ச்சைப் பேச்சு. வாரணாசி: சுதந்திரத்திற்கு முன்னர் ஆங்கிலேயர்களால் எழுதப்பட்ட வரலாற்றுப் புத்தகங்களை மாற்றி எழுத வேண்டும் என கருத்துத் தெரிவித்துள்ளார் பாஜக தலைவர் சுப்பிரமணியன் சாமி. அதேபோல், கோவில்கள் இருந்த இடத்தில் உள்ள மசூதிகளை இடித்து மீண்டும் இந்து கோவில்களை எழுப்ப வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார். பனாரஸ் இந்து பல்கலைக்கழக விழா ஒன்றில் கலந்து கொண்டார் பாஜக தலைவர் சுப்பிரமணியன் சாமி. அப்போது அவர் பேசுகையில், ‘ சுதந்திரத்திற்கு முன்னர் ஆங்கிலேயர்களால் எழுதப்பட்ட பள்ளி, கல்லூரி வரலாற்றுப் புத்தகங்களை மாற்றி அமைக்க வேண்டும். அவை திரித்து எழுதப்பட்டுள்ளன. இங்கிலாந்து எழுத்தாளர்களால் எழுதப்பட்ட ப…
-
- 1 reply
- 525 views
-
-
19 MAY, 2023 | 11:05 AM ஏழு வருடங்களாக பிடித்துவைத்திருந்த அவுஸ்திரேலியர் ஒருவர் அல்ஹைதா விடுதலை செய்துள்ளது. மேற்கு ஆபிரிக்காவிற்கான அல்ஹைதா தான் ஏழு வருடங்களாக பிடித்துவைத்திருந்த மருத்துவர் கெனெத்எலியட்டை விடுதலை செய்துள்ளது என அவுஸ்திரேலிய அரசாங்கம் தெரிவித்துள்ளது. 2016 இல் மாலிக்கும் புர்கினா பாசோவிற்கும் இடையில் கெனெத் எலியடடும் அவரது மனைவியும் அல்ஹைதாவிடம் பிடிபட்டனர்பிடிபட்டனர். அல்ஹைதா அவர்கள் பணயக்கைதிகளாக உள்ளதை உறுதி செய்திருந்தது. எனினும் அழுத்தங்கள் காரணமாக மூன்று வாரங்களின் பின்னர் எலியட்டின் மனைவியை அல்ஹைதா விடுதலை செய்தது. இதேவேளை எலியட் விடுதலை குறித்து கருத்து வெளியிட்டுள்ள …
-
- 0 replies
- 208 views
- 1 follower
-
-
முல்லா உமர் கொல்லப்பட்டாரா??? Taliban leader Mullah Omar killed 2011-05-23 11:27:30 Kabul: Afghan Taliban leader Mullah Mohammad Omar has been killed in Pakistan, Xinhua cited a private television channel as stating on Monday. "Mullah Omar was killed on way from Quetta to North Waziristan," Afghanistan's TOLO television stated. However, it did not provide details on how he was killed and by whom. Meanwhile, a security official confirmed the killing, saying: "It is correct that Mullah Omar has been killed." But he did not disclose details. Omar was considered the spiritual leader of the Taliban m…
-
- 1 reply
- 768 views
-
-
பெங்களூரு: அணு குண்டு தயாரிப்பதற்காக விடுதலை புலிகள் இயக்கம் வைத்திருந்த சிவப்பு பாதரசம் என்று பொய் சொல்லி சாதாரண கல்லை ரூ.150 கோடிக்கு விலைபேசிய பலே மோசடிக்காரர்கள் மூவரை பெங்களூரு போலீசார் கைது செய்தனர். பெங்களூருவில் ஒரு கும்பல், சிவப்பு பாதரசம் என்ற பெயரில் ஒரு பொருளை விற்பனை செய்ய முயலுவதாக நகர குற்றப்பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. மோசடி நபர்களை கையும், களவுமாக பிடிக்கும் நோக்கத்தில், மாறுவேடத்தில்,, வாடிக்கையாளரை போல அந்த மூன்று பேரையும் அணுகினர் போலீசார். அப்போது, அந்த நபர்கள் கூறிய தகவல் போலீசாருக்கு அதிர்ச்சியளிப்பதாக இருந்தது. இலங்கையில் விடுதலை புலிகள் இயக்கம், அணு குண்டை தயாரிக்க சோவியத் ரஷ்யாவிடமிருந்து குறிப்பிட்ட மூலப்பொருளை வாங்கியதாகவும், இய…
-
- 3 replies
- 871 views
-
-
டெல்லி: தேசிய கடல்சார் பல்கலைக்கழகத்தை கொல்கத்தாவிலிருந்து சென்னைக்கு மாற்றுவது தொடர்பான மத்திய அரசின் முடிவைக் கண்டித்து லோக்சபாவில் இடது சாரி எம்.பிக்கள் போராட்டத்தில் குதித்தனர். இதுதொடர்பான மசோதாவை மத்திய கப்பல் மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் டி.ஆர்.பாலு தாக்கல் செய்ய முயன்றபோது அதைப் பறித்து, பாலுவை தாக்க முயன்றனர். இதனால் ஆத்திரமடைந்த திமுக எம்.பிக்களும், திமுக மத்திய அமைச்சர்களும் கம்யூனிஸ்ட் எம்.பிக்களுடன் கடும் மோதலில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. மத்திய கப்பல்துறை சார்பில், தேசிய கடல்சார் பல்கலைக்கழகம் அமைக்கப்படவுள்ளது. இது முதலில் கொல்கத்தாவில் நிறுவப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. பின்னர் இது சென்னைக்கு மாற்றப்படுவதாக அறிவிக்கப்பட்ட…
-
- 1 reply
- 630 views
-
-
கிராமத்து பழமொழிக்கேற்ப நமது முன்னாள் முதல்வர் நடந்து கொண்டுள்ளார். கலைஞர் கருணாநிதியின் ” இலவசங்களில்” பிரபலமானது, ” இலவச வண்ண தொலைக் காட்சி”.அதை ஈலோருக்கும் அதாவது முதலில் அறிவித்ததுபோல, வறுமைக் கோட்டிற்கு கீழே உள்ளவர்களுக்கு என்பதை மாற்றி துணை முதல்வர் ஸ்டாலின் மூலம் என்றால் அவர்தான் அன்றைய உள்ளாட்சித துறை அமைச்சர் எல்லா “ரேஷன் அட்டைதாரர்களுக்கும்” என்று அறிவித்து வழங்கினார்கள். ஏற்கனவே டி.வி. வைத்திருப்பவர்கள் பலரும் பெற்று கொண்டனர். கொடுபடாமல் இருந்த அய்யோப்பாவங்களும் உண்டு. அவர்களது குடும்ப அட்டைகளை நகல் எடுத்துக் ஒண்டு, வண்ண தொலைக் காட்சிகளை சுருட்டிய திமுக மாமன்ற, நகராட்சி, பேரூராட்சி, ஒன்றிய, ஊராட்சி உறுப்பினர்களும் உண்டு. ஆனாலும் அதிகம் பேருக்கு போய் சேர்ந்தது. …
-
- 1 reply
- 935 views
-
-
Published By: SETHU 06 JUN, 2023 | 04:14 PM ஈரானின் புரட்சிகர காவல்படையானது, ஒலியைவிட 15 மடங்கு அதிக வேகத்தில் செல்லக்கூடிய தனது ஹைப்பர்சோனிக் ஏவுகணையொன்றை ஈரான் இன்று (06) காட்சிப்படுத்தியுள்ளது. ஒலியின் வேகத்தைவிட ஐந்து மடங்கு அதிக வேகமானது ஹைப்பர்சோனிக் வேகம் எனக் குறிப்பிடப்படுகிறது. இந்த ஏவுகணை மணித்தியாலத்துக்கு 1400 கிலோமீற்றர் வேகத்தில் பயணம் செய்யக்கூடியது என ஈரானின் ஐஆர்என்ஏ செய்திச் சேவை தெரிவித்துள்ளது. 'பத்தாஹ்' என இந்த இதற்குப் பெயரிடப்பட்டுள்ளது. ஈரானிய ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி, இந்த ஏவுகணையின் ஹைப்பர்சோனிக் ஆற்றலை புகழ்ந்துள்ளதுடன், இது ஈரானின் தடுப்பாற்றலை அதிகரிக்கும் எனவும பிராந்திய …
-
- 12 replies
- 1.2k views
- 1 follower
-
-
குஜராத் தலைநகர் அகமதாபாத்தில் நேற்று நடைபெற்ற ‘வைப்ரண்ட் குஜராத்’ உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக அமெரிக்க வெளியுறவு துறை மந்திரி ஜான் கெர்ரி குஜராத் வந்திருந்தார். இந்த நிகழ்ச்சியை முடித்துக் கொண்டு இன்று பிற்பகல் டெல்லி செல்வதற்காக அகமதாபாத் விமான நிலையத்துக்கு அவர் காரில் புறப்பட்டார். அவரது பாதுகாப்புப் படை வாகனங்களும் உடன் வேகமாக அணிவகுத்துச் சென்றன. வழியில் சாலையின் குறுக்கே ஓடிய நாய் மீது மோதாமல் இருப்பதற்காக ஜான் கெர்ரி அமர்ந்திருந்த காரின் டிரைவர் திடீர் பிரேக் போட்டார். இதனால், பின்னால் வந்த கார்கள் நிலைகுலைந்து ஒன்றோடொன்று மோதிக் கொண்டன. இந்த விபத்தில் ஜான் கெர்ரி சென்ற காரும், அதற்கு பின்னால் வந்த மற்றொரு காரும் லேசாக சேதம் அடைந்தது. இதில், ஜான…
-
- 0 replies
- 442 views
-
-
இராக்கின் பஸ்ரா நகரில் அரசுக்கு எதிராக தீவிரமடையும் போராட்டம், கேமரூன் படுகொலை குறித்து பிபிசியின் புலனாய்வு உள்ளிட்ட செய்திகளை இங்கே காணலாம்.
-
- 0 replies
- 389 views
-
-
அமெரிக்க அதிபர் ஒபாமாவைக் குடும்பத்துடன் கொல்லப் போவதாக ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகள் மிரட்டல் விடுத்துள்ளனர். சமீபத்தில் நியூஸ்வீக் பத்திரிக்கையின் டுவிட்டர் தளத்திற்குள் ஹேக் செய்து ஊடுருவியது ஐ.எஸ்.ஐ.எஸ். அதில் "துணிச்சலான முஜாஹிதீன்" என்ற தலைப்பில் மிரட்டல் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது - பிரெஞ்ச் பத்திரிக்கை அலுவலகத்தை தாக்கியது போன்று ஒபாமா குடும்பத்தினர் மீதும் தாக்குதல் நடத்துவோம். ஐ.எஸ்.ஐ.எஸ்., அமைப்பிற்கு எதிராக அமெரிக்கா துவங்கி உள்ள நடவடிக்கைக்கு பதிலடி கொடுப்பதற்காக இந்த தாக்குதல் நடத்தப்பட உள்ளது' என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அமெரிக்க அதிபர் ஒபாமாவின் மனைவி மிஷல் பெயரைக் குறிப்பிட்டு அவர்கள் அனுப்பியுள்…
-
- 0 replies
- 477 views
-
-
இலங்கைத் தமிழர்களுக்கு "கூட்டு அதிகாரம்' இல்லையெனில் தனி ஈழம் தவிர்க்க முடியாதது: சுப்பிரமணியன் சுவாமி இலங்கைத் தமிழர்களுக்கு ஒரு சமஷ்டி அமைப்பு (கூட்டு அதிகாரம்) கிடைக்கவில்லை என்றால் தனி ஈழம் தவிர்க்க முடியாததாகி விடும் என, ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்தார். மதுரையில் செய்தியாளர்களுக்கு ஞாயிற்றுக்கிழமை அவர் அளித்த பேட்டி: இலங்கை ஆளும்கட்சியினால் தமிழர் வாழ் பகுதிக்கு அதிகார பகிர்வு வழங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ள திட்டம் முற்றிலும் ஏமாற்றமளிக்கும் வகையில் உள்ளது. தற்போது தெரிவிக்கப்பட்டுள்ள திட்டம் ஆளும் கட்சியின் பிற்போக்கு மனப்பான்மையையே பிரதிபலிக்கிறது. ஏற்கெனவே சிங்கள பெரும்பான்மை கட்சிகளால் 1981-ல் அறிவிக்கப்பட்ட திட்டத்தில் எ…
-
- 6 replies
- 2k views
-
-
Published By: DIGITAL DESK 3 19 OCT, 2023 | 03:02 PM பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக் இன்று வியாழக்கிழமை (19) இஸ்ரேலுக்கு விஜயம் மேற்கொண்டுள்ளார். கடந்த 7 ஆம் திகதி பாலஸ்தீனத்தின் ஹமாஸ் ஆயுதக்குழு தெற்கு இஸ்ரேலில் தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து, பதிலடியாக இஸ்ரேல் வான்வழித் தாக்குதல் நடத்தியது. இந்நிலையில், இரு பகுதிகளிலும் தொடர்ந்து யுத்தம் நடைபெற்று வருகிறது. இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுடன் பேச்சு வார்த்தை நடத்த அங்கு பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனாக் சென்றுள்ளார். குறித்த சந்திபின் போது, இஸ்ரேலிலும் பாலஸ்தீனப் பகுதியிலும் ஏற்பட்ட உயிரிழப்புகளுக்கு இரங்கலை தெரிவிப்பதோடு, மோதல் அதிகரிப்பதற்கு எதிர…
-
- 11 replies
- 810 views
- 2 followers
-
-
08 DEC, 2023 | 04:02 PM அவுஸ்திரேலியாவின் பல பகுதிகளில் வெப்பநிலை 40 செல்சியசிற்கும் அதிகமாக காணப்பட்டதால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. தாஸ்மேனியாவை தவிர ஏனைய அனைத்து பகுதிகளிலும் அதிகளவு வெப்பநிலை காணப்பட்டது. தென் அவுஸ்திரேலியா மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளதுஇமாநிலத்தின் பல பகுதிகளில் வெப்பநிலை அதிகரிப்பினால் மூண்டுள்ள தீயை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் தீயணைப்பு பிரிவினர் ஈடுபட்டுள்ளனர். இந்த நிலை வார இறுதிவரை தொடரலாம் என்ற எச்சரிக்கை வெளியாகியுள்ளது. கடும் காற்று மின்னல் கடும் வெப்பம் காரணமாக தென் அவுஸ்திரேலியா கிழக்கு அவுஸ்திரேலியா வடமேற்கு அவுஸ்திரேலியா தென்கிழக்கு நியுசவுத்வ…
-
- 0 replies
- 181 views
- 1 follower
-
-
31 DEC, 2023 | 10:51 AM புதுடெல்லி: கனடாவில் காலிஸ்தான் தீவிரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கடந்த ஜூன் மாதம் மர்ம நபர்களால் கொல்லப்பட்டார். இதில் இந்தியாவுக்கு தொடர்பு இருப்பதாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ குற்றம் சாட்டினார். இதற்கு இந்திய அரசு மறுப்பு தெரிவித்துள்ளது. இந்நிலையில், கனடாவில் வசிக்கும் லக்பீர் சிங் லண்டா (34) தீவிரவாதி என மத்திய உள் துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிட்ட அறிவிக்கையில், “மர்ம நபர்களால் கொல்லப்பட்ட ஹர்தீப் சிங் நிஜ்ஜார், சீக்கியர்களுக்கான நீதி அமைப்பின் தலைவர் குர்பத்வந்த் சிங் பன்னு, காலிஸ்தான் புலிப்படை உள்ளிட்ட காலிஸ்தான் ஆதரவு அமைப்புகளுடன் லண்டா தொடர்பு வைத்திருந்ததால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட…
-
- 0 replies
- 463 views
- 1 follower
-
-
ஆங்கில நாடாக வேகமாக மாறிவரும் தமிழகம் [30 - July - 2007] -எம்.ஏ.சேவியர்- தமிழ்நாடு வேகமாக `ஆங்கில நாடாக' மாறி வருகிறது. அந்த அளவுக்கு கிராமம் முதல் நகரங்கள் வரை ஆங்கில மோகம் பரவி இருக்கிறது. ஆங்கிலமே அறிவு என்ற கருத்து வேரூன்றியுள்ளது. தமிழ் எங்கள் உயிர் மூச்சு என்று மேடைகளில் முழங்குகிற அரசியல் கட்சிகளிலிருந்து திரைப்படங்கள் வரை ஆங்கில ஆதிக்கமும் அதன் மோகமும் ஊடுருவியிருக்கிற அவல நிலை தமிழகத்தில்! ஆங்கிலத்தில் பேசினால்தான் நாகரிகம், கௌரவம், மதிப்பு, பெருமை என்ற மாயை பெரும்பாலானோர் மனங்களில் புகுத்தப்பட்டுள்ளது. ஆங்கில மோகத்தின் விளைவுகளை சமூக, அரசியல், பண்பாடு போன்ற பல தளங்களில் வெளிப்படையாகவே காண முடிகிறது. குழந்தைகள் அம்மாவை `மம்மி' என்றும் …
-
- 9 replies
- 2.8k views
-
-
சில்லுகள் இல்லாமல் தரையிறங்கிய விமானம் A Boeing 767 on a flight from Newark, New Jersey, made a dramatic emergency landing at Warsaw, Poland's Frederic Chopin International airport Tuesday after problems with its landing gear, an airport spokeswoman said. All the passengers on the flight, from Newark Liberty International Airport to Warsaw, are safe and uninjured, she told CNN. Newark Liberty serves the greater New York area. The LOT Polish Airlines flight, which had been due to land at 1:35 p.m. local time, circled above the airport for an hour before coming down in a belly landing at 2:40, she said. "After noticing a central hydraulic system failure the…
-
- 6 replies
- 1k views
-