உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26688 topics in this forum
-
இந்தியாவுக்கு ‘தேசிய மொழி’ கிடையாதாம், இந்தியும் தேசிய மொழி கிடையாதாம் – குஜராத் உயர்நீதிமன்றம் தீர்ப்பு இந்தியாவில் பெரும்பாலான மக்கள் இந்தியை தேசிய மொழியாக ஏற்றுக் கொண்டு எழுதுகிறார்கள், பேசுகிறார்கள், படிக்கிறார்கள். ஆனால் இந்தியாவுக்கென ‘தேசிய மொழி’ என்று எதுவும் கிடையாது என்று குஜராத் உயர்நீதிமன்றம் அதிரடித் தீர்ப்பளித்துள்ளது. இந்தியாவின் தேசிய மொழி இந்தி என்று கூறிக் கொள்வோர் பலர். குறிப்பாக வட மாநிலங்களில்தான் இந்தக் கருத்து ரொம்ப அதிகம். ஆனால் அப்படியெல்லாம் கிடையாது, இந்தியாவுக்கென்று தேசிய மொழியே கிடையாது என்று சம்மட்டியால் அடித்தது போன்ற ஒரு தீர்ப்பை அளித்துள்ளது குஜராத் உயர்நீதிமன்றம். சுரேஷ் கச்சாடியா என்பவர் கடந்த ஆண்டு ஒரு பொது நல மனுவை தாக்கல…
-
- 3 replies
- 599 views
-
-
இந்தியாவுக்கு 6 அணு உலைகள் விற்க முயலும் பிரான்ஸ் அதிபர் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மக்ரோங் நான்கு நாட்கள் அரசுப் பயணமாக நேற்று இரவு இந்தியா வந்துள்ளார். அவரை பிரதமர் நரேந்திர மோதி நேரில் சென்று வரவேற்றுள்ளார். படத்தின் காப்புரிமைGETTY IMAGES Image captionமோதி-மக்ரோங் மின் தேவை அதிகம் உள்ள இந்தியாவுக்கு பிரான்சில் தயாரிக்கப்…
-
- 0 replies
- 569 views
-
-
இந்தியாவுக்கு அணு எரிபொருள் வினியோகிக்க 3 நாடுகள் எதிர்ப்பு 45 நாட்டு பிரதிநிதிகளிடம் இந்தியா விளக்கம் அளித்தது வியன்னா, இந்தியாவுக்கு அணு எரிபொருள் வினியோகம் செய்யுமாறு 45 நாட்டு பிரதிநிதிகளிடம் இந்தியா கேட்டுக்கொண்டது. ஆனால் இந்தியாவுக்கு அணு எரி பொருள் வினியோகம் செய்ய 3 நாடுகள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. அணு ஆயுதப் பரவல் தடை ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட நாடுகளுக்கு, 45 நாடுகள் அடங்கிய அணு எரிபொருள் வினியோக நாடுகள் அமைப்பு, அணு எரிபொருளை வினி யோகம் செய்து வருகிறது. இந்தியா - கடந்த 1974 ஆம் ஆண்டு, முதன்முறையாக பொக்ரானில் அணுகுண்டு சோதனை நடத்தியது. இத னால், இந்தியாவுக்கு அணு எரிபொருள் வினியோகிக்க தடை விதிக்கப்பட்டது. 34 ஆண்டுகளாக இத்தடை அம லில் …
-
- 0 replies
- 924 views
-
-
இந்தியாவுக்கு அமெரிக்கா 500% வரி விதித்தால் என்ன ஆகும்? நிபுணர்கள் அலசல் பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் அமெரிக்க செனட்டர் லிண்ட்சே கிரஹாம் 9 ஜனவரி 2026, 12:44 GMT புதுப்பிக்கப்பட்டது 45 நிமிடங்களுக்கு முன்னர் ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்கும் நாடுகள் மீது 500 சதவீதம் வரை வரி விதிக்கும் அமெரிக்காவின் புதிய மசோதா குறித்த விவாதங்கள் தற்போது சர்வதேச அளவில் அதிகரித்துள்ளன 'ரஷ்ய தடைகள் மசோதா' என்று அழைக்கப்படும் இந்த மசோதா, அமெரிக்க குடியரசுக் கட்சி செனட்டர் லிண்ட்சே கிரஹாம் என்பவரால் அறிமுகம் செய்யப்பட்டால், 'லிண்ட்சே கிரஹாம் மசோதா' என்றும் அழைக்கப்படுகிறது. இந்த மசோதா நிறைவேற்றப்பட்டால், ரஷ்யாவிலிருந்து மலிவு விலையில் எண்ணெய் …
-
- 0 replies
- 158 views
- 1 follower
-
-
ஐ.நா பாதுகாப்பு சபையில் இந்தியா நிரந்தர உறுப்பினராக அமெரிக்க அதிபர் ஒபாமா ஆதரவு தெரிவித்துள்ளதற்கு பாகிஸ்தான் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. கடந்த வாரம் இந்தியா வந்திருந்த அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா, இந்திய நாடாளுமன்றத்தின் கூட்டுக்கூட்டத்தில் ஆற்றிய உரையின்போது, ஐ.நா பாதுகாப்பு சபையில் இந்தியா நிரந்தர உறுப்பினராக அமெரிக்கா ஆதரவு தெரிவிப்பதாக கூறியிருந்தார். இந்நிலையில், பாகிஸ்தான் பிரதமர் கிலானி தலைமையில் இன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் ஒபாமாவின் இந்த அறிவிப்பு குறித்து ஆலோசிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து பாகிஸ்தான் அயலுறவுத் துறை அமைச்சகம் வெளியிட்ட செய்தி அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டது. அதில்," ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா நிரந்தர உறுப்ப…
-
- 3 replies
- 718 views
-
-
எம்.ஏ.ஜவஹர் சீனாவின் நதிநீர் ஆசை... விழித்துக் கொள்ளுமா இந்தியா? இந்தியாவின் வெளியுறவுத் துறை அமைச்சர் என்றாலே, அவர் ஏதோ பாகிஸ்தான் விவகாரங் களை மட்டும்தான் கையாள்வார் என்பது போன்ற தோற்றம் இப்போதெல்லாம் உருவாகிவிட்டது. இலங்கை உள்ளிட்ட மற்ற விவகாரங்களில் அப்படியரு அடக்கம் அவருக்கு! பாகிஸ்தானுக்கு இணையாக சீனாவும் பல குடைச்சல்களுக்குத் தயாராகி வருவதுதான் நம் கவலையெல்லாம். கூரை ஏறிய சீனா... கடல் மட்டத்திலிருந்து சுமார் 16 ஆயிரம் அடி உயரத் தில் இமயமலையின் வடக்கே அமைந்திருக்கும் நாடு திபெத். அதிகபட்ச உயரத்தில் அமைந்திருப்பதாலேயே திபெத்தை 'உலகின் கூரை' [Roof of the world] என்று அழைப்பார்கள். 1950-ம் ஆண்டு வரை தனி நாடாக இருந்துவந்த திபெத், சீனாவின் விடுதலைக்குப் …
-
- 7 replies
- 2.3k views
-
-
இந்தியா, ஈரான் உள்ளிட்ட நாடுகளில் "சைபர்" தாக்குதல் எனும் "கம்ப்யூட்டர் வைரஸ்களை" பரப்பியது சீனா தான் என அமெரிக்காவைச் சேர்ந்த சைபர் புலனாய்புப்பிரிவு நிபுணர் பகீர் தகவலை தெரிவித்துள்ளார். அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல சைபர் (இணையதளம்) நிபுணர் ஜெப்ஃ“ரி கார் ஆங்கில நாளிதழுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது: இந்தியாவில் அரசு நிறுவனங்கள், அறிவியல் ஆராய்ச்சி மையங்களில் சீமன்ஸ் எனும் சாப்ட்வேர்கள் கம்ப்யூட்டர்களில் பயன்படுத்தப்படுகின்றன. இஸ்ரோ விண்வெளி ஆராய்ச்சி மையத்திலும் இந்த சாப்ட்வேர்கள் பயன்படுத்தப்பட்டு அதன் மூலம் தான் இன்சாட் 4 பி செயற்கைக்கோளை இந்தியா ஏவ இருந்தது. கடந்த ஜூலை மாதம் 7-ம் தேதி மேற்கொண்ட இன்சாட் 4 பி ஏவுகணை சோதனை தோல்வியடைந்ததற்கு ஸ்டுக்ஸ்நெட் எனும் வை…
-
- 1 reply
- 869 views
-
-
இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் இந்தியாவுக்கு எதிரான ஒரு தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளனர். எல்லைப் பகுதியில் இந்தியா மேற்கொண்டு வரும் போர் நிறுத்த ஒப்பந்த மீறல்களுக்கு ஆக்கப்பூர்வமான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்த ஒப்பந்தம் கூறுகிறது. இந்தத் தீர்மானத்தை பாதுகாப்புத்துறை அமைச்சர் ராணா தன்வீர் கொண்டு வந்தார். தீர்மானத்தில், எல்லைப் பகுதியில் இந்தியப் படையினர் நடத்திய துப்பாக்கிச் சூடு விதிமீறலாகும். மேலும் கோபத்தைத் தூண்டும் செயலாகும். இதுதொடர்பாக பாகிஸ்தான் கடுமையான, ஆக்கப்பூர்வமான நடவடிக்கையை எடுக்க வேண்டும். இந்தியாவுடான நிலைப்பாட்டை உறுதியாக எடுக்க பாகிஸ்தான் அரசு முன்வர வேண்டும். ஒரு முடிவு தெரியும் வகையிலான நடவடிக்கையை நாம் எடுத்தாக வேண்டும். மேலும் …
-
- 0 replies
- 317 views
-
-
புதுடெல்லி: இந்தியாவுக்கு எதிராக புனிதப்போர் நடத்த வருமாறு தீவிரவாதி மசூத் அசார் அழைப்பு விடுத்த பொதுக்கூட்டத்திற்கு அனுமதி அளித்த பாகிஸ்தான் அரசுக்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. கடந்த 1999 ஆம் ஆண்டு நேபாள தலைநகர் காத்மாண்டுவிலிருந்து இந்தியா வந்த ஏர் இந்தியா விமானம்,பாகிஸ்தான் தீவிரவாதிகளால் கடத்திச் செல்லப்பட்டது. அதிலிருந்த பயணிகளை விடுவிக்க தீவிரவாதிகள் விடுத்த நிபந்தனையை ஏற்று காஷ்மீர் சிறையில் அடைக்கப்பட்டிருந்த தீவிரவாதி மசூத் அசார் அப்போது விடுவிக்கப்பட்டான். அதனைத் தொடர்ந்து பாகிஸ்தான் சென்ற மசூத், ஜெய்ஷ் இ மொகமத் என்ற தீவிரவாத இயக்கத்தை தொடங்கி, இந்தியாவுக்கு எதிரான ஜிகாத் ( புனிதப்போர்) நடத்த அவ்வப்போது அழைப்பு விடுத்து, தீவிரவாதிகளை தூண்டுவிடு…
-
- 2 replies
- 534 views
-
-
இந்தியாவுக்கு எதிராக ராணுவத்தை வலுப்படுத்திக் கொள்ளவே அமெரிக்காவின் ராணுவ உதவியை பாகிஸ்தான் பயன்படுத்திக் கொண்டுள்ளது. இத்தகவலை அமெரிக்காவின் ராணுவத் தலைமையகமான பென்டகன் அதிகாரபூர்வமாக தெரிவித்துள்ளது. நியூயார்க் நகரில் இரட்டைக் கோபுரம் பயங்கரவாதிகளால் தகர்க்கப்பட்ட பிறகு, அமெரிக்கா மேற்கொண்ட பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கையை பாகிஸ்தான் தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டது. புஷ் நிர்வாகம் வெளிநாடுகளுக்கு ராணுவ உதவி அளிக்கும் திட்டத்தின்கீழ் பாகிஸ்தானுக்கு ராணுவ ஆயுதங்களை அளித்தது. 500 கோடி டாலர் மதிப்பிலான இந்த ஒப்பந்தம் அப்போது கையெழுத்தானதாக பென்டகன் தெரிவித்தது. அமெரிக்காவிடமிருந்து பாகிஸ்தான் பெற்ற ராணுவ உதவிகள் எதுவும் பயங்கரவாதிகளுக்கு எதிராக …
-
- 12 replies
- 3.8k views
-
-
ஆசியாவின் பெரும் இரும்புத்திரை வல்லரசு நாடான சீனாவும் மிகவும் ஆபத்தான நண்பன் என்று அமெரிக்க உளவுத்துறையால் வர்ணிக்கப்படும் பாகிஸ்தானும் சிறிலங்காவை தமது கிடுக்கிப்பிடிக்குள் இறுக்கிக் கொண்டுள்ளன என்பதையே அண்மைக்கால நிகழ்வுகள் எடுத்துக்காட்டுகின்றன. தென் இந்தியாவில் இடம்பெறும் இஸ்லாமிய தீவிர வாத நடவடிக்கைகளுக்கு கொழும் பிலுள்ள பாகிஸ்தான தூதரகம் காரணமா என்ற சந்தேகம் இந்திய புலனாய்வுத்துறை வட்டாரங்களிலும்- கிழக்கிலங்கையில் ஜிகாத் குழுக்களின் நடவடிக்கைகள் தீவிரமடைகின்றன என்கிற குரல் உள்நாட்டிலும் எதிரொலிக்கும் நிலையில் இஸ்லாமாபாத்தில் முகாமிட்டிருக்கும் சிறிலங்கா தலைவர் மஹிந்த ராஜபக்ஸவின் பயணம் உற்று நோக்கப்படுகிறது. பாக்கிஸ்தான் அரசுத் தலைவர் பர்வேஸ் …
-
- 1 reply
- 753 views
-
-
டெல்லி: சீனா [^]வையொட்டியுள்ள வட கிழக்கு மாநிலங்களின் பாதுகாப்பை மேற்கொள்ளும் இந்திய ராணுவத்தின் 33வது படைப் பிரிவின் கம்ப்யூட்டர் கட்டமைப்புக்குள் சீனா ஊடுறுவியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ராணுவ கம்ப்யூட்டர்களில் உள்ள தகவல்களை தங்களது பகுதியிலிருந்தபடி அறிந்து கொள்ள உதவும் சாப்ட்வேர்கள், வைரஸ்கள் மூலம் இந்த உளவு வேலையை செய்துள்ளது சீனா என்றும் தெரிய வந்துள்ளது. மேற்கு வங்க மாநிலம் சிலிகுரி அருகே உள்ள சுக்னா என்ற இடத்தில் வடகிழக்குப் பிராந்திய பாதுகாப்பை மேற்கொள்ளும் ராணுவத்தின் 33வது படைப் பிரிவின் தலைமை அலுவலகம் உள்ளது. இங்குள்ள கம்ப்யூட்டர் கட்டமைப்புக்குள்தான் சீனா ஊடுறுவியுள்ளது. இங்குள்ள கம்ப்யூட்டர்களில் இடம் பெற்றுள்ள தகவல்களை சீனாவில் இர…
-
- 0 replies
- 535 views
-
-
அதிநவீன எப்-35 போர் விமானங்கள், கண்டம் விட்டு கண்டம் பாய்ந்து தாக்கவல்ல ஏவுகணைகளைத் தடுக்கும் பாதுகாப்பு ஆகியவற்றை இந்தியாவுக்கு வழங்க அமெரிக்கா தயாராக உள்ளதாக பென்டகன் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.அமெரிக்க நாட்டின் இராணுவ தலைமையகமாக பென்டகனில், துணைப் பாதுகாப்புச் செயலர் ராபர்ட் ஷேர் அளித்த பேட்டியில் கூறியதாவது: இந்தியாவும், அமெரிக்காவும் பல்வேறு பாதுகாப்பு அம்சங்கள் குறித்து, சமீபத்தில் பேச்சு நடத்தின. இதையடுத்து, கண்டம் விட்டு கண்டம் பாய்ந்து தாக்கவல்ல ஏவுகணைகளின் தாக்குதலில் இருந்து தப்பிக்கத் தேவையான பாதுகாப்பு வசதி, ஐந்தாம் தலைமுறை அதிநவீன எப்-35 ரக போர் விமானங்கள் ஆகியவற்றை அளிப்பதற்கு, அமெரிக்கா விரும்புகிறது. இந்தியாவுக்கான இராணுவத் தேவை…
-
- 1 reply
- 1.1k views
-
-
இந்தியாவுக்கு சீனா எச்சரிக்கை தென் சீன எல்லை கடலோரப்பகுதிகளில் இந்தியா, பெட்ரோலிய எண்ணெய் சுத்திகரிப்பு நடவடிக்கை மேற்கொள்வதுகுறித்து சீனா எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்நடவடிக்கைகள் இறையாண்மை தன்மையை மீறுவதாக சீனா கூறியுள்ளது. இது குறித்து இந்தியா மேற்கொண்ட நடவடிக்கைகளில் இந்தியா ஈடுபடவில்லை எனவும் வியட்நாம் தான் இத்தகைய நடவடிக்கைகளை மேற்கொள்கிறது என மறுப்பு தெரிவித்துள்ளது. http://www.dinamalar.com/News_Detail.asp?Id=313934
-
- 2 replies
- 1k views
-
-
இந்தியாவுக்கு சீனா கடும் எச்சரிக்கை ‘எல்லையில் வீதி போட்டால் பிரச்சினை மேலும் சிக்கலாகும்’ எல்லையில் வீதி போட்டால் பிரச்சினை மேலும் சிக்கலாகும் என்று இந்தியாவுக்கு சீனா கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்தியாவுக்கும், சீனாவுக்கும் இடையே நீண்ட நெடுங்காலமாக எல்லைப்பிரச்சினை இருந்து வருகிறது. குறிப்பாக, அருணாசல பிரதேசம், தனது தன்னாட்சி பகுதியான தெற்கு திபெத்தின் ஒரு பகுதி என்று சீனா கூறுகிறது. ஆனால் அருணாசல பிரதேசம் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி ஆகும். இதேபோன்று அந்தப் பகுதியில் உள்ள ‘மக்மோகன் கோடு’ தொடர்பாகவும் சீனா பிரச்சினை செய்து வருகிறது. இரு தரப்பிலும் 17 முறை பேச்சுவார்த்தை நடத்தியும், எல்லைப்பிரச்சினை தொடர்கதையாக நீளுகிறது. சமீபத்தில் சீன அதிபர் ஜின்…
-
- 1 reply
- 360 views
-
-
இந்தியாவுக்கு செல்லும் நான்கு நாடுகளின் பிரஜைகளுக்கு எச்சரிக்கை திகதி: 01.01.2010 // தமிழீழம் நான்கு நாடுகள் இந்தியாவிற்கு பயணம் செய்பவர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. அமெரிக்கா, பிரிட்டன், அவுஸ்ரேலியா மற்றும் கனடா ஆகிய நாட்டவர்கள் இந்தியாவில் உள்ள தங்கள் நாட்டவர்களுக்கு தீவிரவாதிகளின் தாக்குதல் குறித்து எச்சரிக்கை விடுத்துள்ளன. இந்தியாவிற்கு பயணிக்கும வெளிநாட்டவர்கள் ஒருமுறை வந்து சென்ற பின் இரண்டு மாத இடைவெளியின் பின்தான் திரும்ப இந்தியா செல்ல பயண அனுமதி அழிக்கப்பட்டுள்ளது. இன்நிலையில் இந்தியாவின் இந்த நிபந்தனைகளை இந்நாடுகள் குற்றம் சுமத்தியுள்ளன. இந்தியாமுழுவதும் தீவிரவாத அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதென்றும் அடுத்தகட்ட தாக்குதல் வெளிநாட்டவர்கள் கூடு…
-
- 0 replies
- 1.3k views
-
-
[size=4]இந்தியாவுக்கு நிதி உதவி அளிப்பதை வரும் 2015ஆம் ஆண்டோடு முற்றாக நிறுத்தப் போவதாக ஐக்கிய ராஜ்ஜியம் அறிவித்துள்ளது.[/size] [size=3][size=4]வரும் 2013ஆம் ஆண்டில் இருந்து 2015ஆம் ஆண்டு வரை இந்தியாவுக்கு வழங்கப்படும் உதவி படிப்படியாக குறைக்கப்படும்.[/size][/size] [size=3][size=4]தற்போது இந்தியாவுக்கு 319 மில்லியன் பவுண்டுகளை ஐக்கிய ராஜ்ஜியம் வழங்குகிறது.[/size][/size] [size=3][size=4]இது 200 மில்லியன் பவுண்டுகள் அளவுக்கு 2015இல் குறைக்கப்படும் என சர்வதேச வளர்ச்சி அமைச்சர் ஜஸ்டின் கிரினிங் கூறியுள்ளார்.[/size][/size] [size=3][size=4]உலகின் மிக வேகமான பொருளாதார வளர்ச்சியைப் பெற்று வரும் நாடுகளில் ஒன்றாக இருக்கும் இந்தியாவுக்கு, உதவி வழங்கப்படக் கூடாது என…
-
- 3 replies
- 755 views
-
-
இந்தியாவுக்கு நேரம் பார்த்து ஆப்பு வைத்த அமெரிக்கா... அதிபர் டிரம்ப் அதிரடி..! இந்தியா, சீனா இனி வளரும் நாடுகள் இல்லை, உலக வர்த்தக அமைப்பின் சலுகைகள் இனி அவற்றுக்கு கிடைப்பதை அனுமதிக்க மாட்டோம் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஆவேசமாக தெரிவித்துள்ளார். அமெரிக்கா அமெரிக்கர்களுக்கானது என்ற கொள்கை கோட்பாடுகளில் அதிபர் டொனால்டு டிரம்ப் உறுதியாக உள்ளார். அமெரிக்கப் பொருட்கள் மீது இந்தியா அதிக வரி விதிப்பதாக குற்றம்சாட்டி வந்தார். இதனால், இந்தியாவை `வரிகளின் அரசன்’ என்று கூட விமர்சித்தார். அதே போன்று, சீனாவும் அமெரிக்கப் பொருட்கள் மீது அதிகளவு வரி விதிப்பதாக அவர் கூறினார். அதனால், சீன இறக்குமதி பொருட்கள் மீதான வரியை அதிகரித்தார். இதற்கு பதிலடியாக சீ…
-
- 0 replies
- 1.8k views
-
-
வெள்ளிக்கிழமை, 29, மே 2009 (19:0 IST) இந்தியாவுக்கு பதிலடி கொடுக்க பாக். தயாரித்திருக்கும் 60 அணுகுண்டுகள் இந்தியாவை குறி வைத்து பாகிஸ்தான் 60 அணு குண்டுகளை தயாரித்து வைத்து இருப்பதாக அமெரிக்கா திடுக்கிடும் தகவலை வெளியிட்டுள்ளது. அமெரிக்க எம்.பி.க்களின் தகவலுக்காக அமெரிக்க நாடாளுமன்ற ஆராய்ச்சி குழு சமீபத்திய பத்திரிகை தகவல்கள், கட்டுரைகள் அடிப்படையில் பாகிஸ்தானின் அணுகுண்டு தயாரிப்பு நிலவரம் பற்றி பாகிஸ்தானின் அணுகுண்டு உற்பத்தி மற்றும் பாதுகாப்பு பிரச்னை என்ற பெயரில் அறிக்கை தாக்கல் செய்துள்ளது. அவ்வறிக்கையில், ‘’இந்தியாவை குறி வைத்து பாகிஸ்தான் 60 அணுகுண்டுகளை தயாரித்து வைத்துள்ளது. தொடர்ந்து அணுகுண்டுகளையும் அவற்றை ஏவுவதற்கான ஏவுகணைகளையும் தயாரித்த…
-
- 24 replies
- 4.8k views
-
-
மலேசியர்கள் குறித்து இந்தியா கவலைப்படத் தேவையில்லை - மலேசிய அமைச்சர் கோலாலம்பூர்: இந்தியர்களைப் பற்றி மட்டுமே இந்தியா கவலைப்பட வேண்டும். மலேசியர்கள் குறித்து அது கவலைப்படக் கூடாது, அது தேவையற்றது என்று மலேசிய வெளியுறவு அமைச்சர் சையத் ஹமீத் அல்பார் கூறியுள்ளார். மலேசியத் தமிழர்கள் நிலை குறித்து முதல்வர் கருணாநிதி சமீபத்தில் பிரதமர் மன்மோகன் சிங்குக்குக் கடிதம் எழுதியிருந்தார். இதைக் கண்டித்து மலேசிய அமைச்சர் ஒருவர் முதல்வர் கருணாநிதியை கடுமையாக விமர்சித்து பேசியிருந்தார். இந்த நிலையில், மலேசிய தமிழர் விவகாரம் குறித்து பிரதமர் மன்மோகன் சிங் கவலை தெரிவித்திருந்தார். இதுகுறித்து மலேசிய அரசுடன் பேசப்படும் என வெளியுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி கூறியிருந்தார். …
-
- 35 replies
- 6.1k views
-
-
மாஸ்கோ: இந்தியாவுக்கு மேலும் 6 மிக்-29 ரக போர் விமானங்களை ரஷ்யா வழங்க உள்ளது. இது தொடர்பாக ரஷ்யாவின் மிக் விமான தயாரிப்பு நிறுவனத்தின் இயக்குநர் செர்கெய் கரோட்ட்கோவ் கூறுகையில், 2015ம் ஆண்டுக்குள் இந்தியாவுக்கு மேலும் 29 போர் விமானங்கள் வழங்கப்படும். கடந்த ஆண்டு 4 விமானங்களை அனுப்பி வைத்திருக்கிறோம். நடப்பாண்டில் 6 போர் விமானங்களை அனுப்பி வைக்க இருக்கிறோம் என்றார். இந்தியாவுடன் மிக் நிறுனம் 29 போர் விமானங்கள் தயாரிப்புக்காக 2010ம் ஆண்டு 1.5 பில்லியன் டாலர் மதிப்பிலான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டிருந்தது. இதற்கு முன்பு 2004ஆம் ஆண்டு 16 மிக் ரக போர் விமானங்களுக்காக இந்தியாவுடன் மிக் நிறுவனம் ஒப்பந்தம் செய்திருந்தது. http://tamil.oneindia.in/news/2013/08/29/world-russia-del…
-
- 0 replies
- 530 views
-
-
காசியாபாத், டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் விளையாடுவதற்காக இந்தியாவுக்கு வருகை தர உள்ள பாகிஸ்தான் கிரிக்கெட் அணிக்கு பாதுகாப்பு அளிக்க இருப்பது குறித்து தொடர்ந்து கேள்வி எழுப்பப்பட்டு வருகிறது. இதை முடிவுக்கு கொண்டுவரும் விதமாக மத்திய உள்முறை மந்திரி ராஜ்நாத்சிங் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது, 'இந்தியாவுக்கு யார் வந்தாலும் அவர்களுக்கு பாதுகாப்பு வழங்கப்படும். பாகிஸ்தானில் இருந்து மட்டுமல்ல எந்த நாட்டின் குடிமகனாக இருந்தாலும் இந்தியாவுக்கு வந்தால் அவர்களுக்கு எப்போதும் பாதுகாப்பு வழங்கப்படும். அதில் எந்தவித சந்தேகமும் வேண்டாம்' என தெரிவித்தார். இதுபற்றி, உள்விவகாரத்துறை இணை மந்திரி கிரெண் ரிஜ்ஜூ தெரிவிக்கையில், பாகிஸ்தான் கிரிக்கெட…
-
- 0 replies
- 232 views
-
-
இந்தியாவுக்கு யுரேனியத்தை வழங்க முடியாது அவுஸ்திரேலியப் பிரதமர் கெவின் ரூட் அறிவிப்பு [11 - June - 2008] [Font Size - A - A - A] அணுவாயுத பரவல் தடை ஒப்பந்தத்தில் கைச்சாத்திடாத வரை இந்தியாவுக்கு யுரேனியத்தை விற்பனை செய்ய முடியாதென அவுஸ்திரேலிய பிரதமர் கெவின் ரூட் தெரிவித்துள்ளார். ஜப்பானுக்கு விஜயம் மேற்கொண்ட ரூத், இரண்டாம் உலகப் போரின் போது அணுகுண்டு வீசப்பட்ட ஹிரோஷிமா நகரைப் பார்வையிட்டார். பின்னர் கியோட்டோ நகருக்குச் சென்ற அவர், அணுவாயுதப் பரவலைத் தடுக்கும் புதிய அமைப்பு ஒன்றை நிறுவப் போவதாக அறிவித்தார். இந்த அமைப்புக்கு முன்னாள் வெளியுறவு அமைச்சர் கரீத் ஈவன்ஸ் இணைத் தலைவராக இருப்பார் எனத் தெரிகிறது. ஒத்த கருத்துடைய நாடுகளை இந்த அமைப்பில் இணைக்கவும…
-
- 0 replies
- 703 views
-
-
இந்தியாவுக்கு உடனடியாக யுரேனியம் ஏற்றுமதி செய்ய ஆஸ்திரேலிய அரசு பச்சைக் கொடி காட்டியுள்ளது. இதன் மூலம் இந்தியா மேற்கொண்ட 8 ஆண்டு முயற்சிக்கு பலன் கிடைத்துள்ளது. வாஜ்பாய் பிரதமராக இருந்த காலத்தில் ெபாக்ரான் அணுகுண்டு சோதனையை தொடர்ந்து இந்தியா மீது அணுசக்தி திட்டம் தொடர்பாக சர்வதேச நாடுகள் தடைவிதித்தன. இதனால் புதிய அணு உலைகள் அமைப்பதற்கான தொழில்நுட்பம் மற்றும் பழைய உலைகளுக்கு தேவையான யுரேனியம் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டது. இதில் ரஷ்யா மட்டும் அதன் உதவியுடன் இந்தியாவில் கட்டப்பட்ட உலைகளுக்கு யுரேனியம் வழங்கி வந்தது. அதன் தொழில்நுட்பத்தில் தயாரான அணுஉலைகள் இந்தியாவில் அமைக்கப்பட்டது. இந்நிலையில் கடந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில் அப்போது பிரதமராக இருந்த மன்மோகன்சிங் முயற…
-
- 0 replies
- 868 views
-
-
இந்திய அரசு, இந்தியாவுக்கு சுற்றுலா வர விரும்பும் , பயணிகளுக்கு விசா வழங்குவதில் சில விதிகளை தளர்த்தியிருக்கிறது. அமெரிக்கா உட்பட 40 நாடுகளின் சுற்றுலாப் பயணிகளுக்கு இந்திய விசா விதிகள் தளர்வ அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், ஆஸ்திரேலியா, சீனா போன்ற 40 நாடுகளைச் சேர்ந்த பிரஜைகள் இந்தியாவுக்கு சுற்றுலா விசா பெற அவர்களின் நாடுகளில் உள்ள இந்திய தூதரகங்களை அணுகாமலேயே, இணையத்தின் மூலம் விண்ணப்பப் படிவத்தைப் பூர்த்தி செய்து அனுப்பிவிட்டு, இந்தியாவுக்கு வந்து சேர்ந்தவுடன் , விமான நிலையத்தில் அவர்களுக்கு விசா வழங்கப்படும் என்று இந்திய அரசு அறிவித்திருக்கிறது. இந்த அறிவிப்பில் தெற்காசிய நாடுகள் எதுவும் சேர்க்கப்படவில்லை. ஆனால் உலகின் அனைத்து நாடுகளிலும் உள்ள 60வயதுக்கு மேற்பட்…
-
- 1 reply
- 718 views
-