Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. பட மூலாதாரம், GETTY IMAGES 31 ஜூலை 2025, 10:25 GMT புதுப்பிக்கப்பட்டது 4 மணி நேரங்களுக்கு முன்னர் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இந்தியாவின் மீது 25 சதவீத வரியை அறிவித்த சில மணி நேரங்களுக்குள், பாகிஸ்தானுடன் அந்நாட்டில் 'எண்ணெய் வளங்களை மேம்படுத்துவதற்கு ஒரு ஒப்பந்தத்தையும் செய்துகொண்டார். அமெரிக்கா பாகிஸ்தானுடன் ஒரு ஒப்பந்தத்தை செய்துகொண்டிருப்பதாக டிரம்ப் தனது ட்ரூத் சோஷியல் தளத்தில் எழுதினார். இந்த ஒப்பந்தத்தின் கீழ், இரு நாடுகளும் இணைந்து பாகிஸ்தானின் 'அதிக எண்ணெய் வளங்களை மேம்படுத்தும். புதன்கிழமை, இந்தியாவுடனான வர்த்தக ஒப்பந்த பேச்சுவார்த்தைகளின் போது, டிரம்ப் இந்தியாவின் மீது 25 சதவீத வரிகளை அறிவித்தார். மேலும், ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்குவதற்காக இந்தியாவின் …

  2. நைஜீரியாவைச் சேர்ந்த பெண், புற்றுநோய் சிகிச்சைக்காக இந்தியா வரும் வழியில் அபுதாபி விமான நிலையத்தில் உயிரிழந்தார், அவருக்கு எபோலா நோய் பாதிப்புக்கான அறிகுறி இருந்ததாக சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். புற்றுநோய்க்கு சிகிச்சை பெறுவதற்காக நைஜீரியாவில் இருந்து இந்தியா வரவிருவந்த 35 வயதான பெண்மணி ஐக்கிய அரபு எமிரேட்ஸில் மரணம் அடைந்தார். புற்று நோய் சிகிச்சைக்காக, 35 வயதான நைஜீரிய பெண் இந்தியாவுக்கு வர திட்ட மிட்டிருந்தார். இந்நிலையில், இந்தியாவுக்கு வரும் வழியில் அபுதாபி விமான நிலையத்தில் அவரது உடல் நிலை மிகவும் மோசமாகியுள்ளது. இதைத் தொடர்ந்து அவருக்கு மருத்துவ சிகிச்சைகள் அளிக்கப்பட்டது இருப்பினும் அது பலனளிக்காமல் உயரிழந்துள்ளார். எபோலா வைரஸ் தாக்கியதற்கா…

  3. இந்தியாவுக்கு சுமார் 12 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான வான், நீர்மூழ்கி ஏவுகணைகளை விற்க முடிவு செய்துள்ளதாக அமெரிக்க நாடாளுமன்றத்தில் டிரம்ப் நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதில் AGM -84 Haproon Black II ஏவுகணைகள் வான் வழித் தாக்குதலுக்கு உகந்தவை. இவற்றின் மதிப்பு 6992 கோடி ரூபாய் என்றும் கடற்வழித் தாக்குதலுக்கு ஏதுவான நீர்மூழ்கி ஏவுகணை 16MK 54 All Round Up மற்றும் 3 MK 54 Exercise ஏவுகணைகள் 4788 கோடி ரூபாய் மதிப்பிலும் வழங்கப்பட உள்ளதாக அந்நாட்டு ராணுவ பாதுகாப்பு கூட்டுறவு முகமை தெரிவித்துள்ளது. இந்த தளவாடங்கள் கிடைத்தால் பிராந்திய அளவிலான பாதுகாப்பு அச்சுறுத்தல்களை இந்தியாவால் எளிதாக முறியடிக்க முடியும் என தெரிவித்துள்ள அமெரிக்க ராணுவ தலைமையகமான பெண்டகன், இந்தியா…

    • 9 replies
    • 947 views
  4. இந்தியாவுக்கு வென்றிலேற்றர்கள் இலவசமாக வழங்கப்படும் - டிரம்ப்.! இந்தியாவுக்கு வென்றிலேற்றர்கள் இலவசமாக வழங்கப்படும் என தெரிவித்துள்ள அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்புக்கு இந்திய பிரதமர் மோடி மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துள்ளார், கொரோனா போரில் இந்தியாவுடன் இணைந்து செயல்படப் போவதாக ட்ரம்ப் தெரிவித்துள்ள நிலையில் , இந்த இக்கட்டான காலகட்டத்தில் நாடுகள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் நமது உலகத்தை ஆரோக்கியமாக பாதுகாக்க வேண்டியது அவசியம் என மோடி பதிலளித்துள்ளார். கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் வேகமாக பரவி வருகிறது , இந்நிலையில் உலக அளவில் 46 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் நோய் தொற்று ஆளாகியுள்ளனர். இதுவரை உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 3 லட்சத்தை தாண்டியுள்ளது . …

  5. நீங்க மட்டுமல்ல, நாங்களும் பழைய மாதிரியெல்லாம் கிடையாது.... இந்தியாவுக்கு, சீனா... பகிரங்க எச்சரிக்கை. இந்தியா மட்டுமல்ல, சீனாவும் 1962ம் ஆண்டு இருந்ததைவிட இப்போது வேறு மாதிரி நாடாகத்தான் உள்ளது என்று மிரட்டியுள்ளார் சீன வெளியுறவுத்துறை அமைச்சக செய்தித்தொடர்பாளர். சிக்கிம் மாநிலத்தில், இந்திய-சீன எல்லையில் பதற்றம் நிலவி வருகிறது. இரு நாடுகளுமே, எதிர்நாட்டு ராணுவம் அத்துமீறியதாக புகார் கூறி வருகிறது. இந்த நிலையில், 1962ம் ஆண்டு போரின்போது, சீனா இந்தியாவை வெற்றிகண்டதை சுட்டிக்காட்டி எச்சரித்தது சீனா. இதற்கு பதிலளித்த, இந்திய பாதுகாப்பு துறை அமைச்சர் அருண் ஜேட்லி, 1962ம் ஆண்டில் இருந்த இந்தியா இதுவல்ல என்று பதிலடி தெரிவித்திருநதார்.ஜேட்லியின் பேச்சுக்கு பதில…

  6. பெய்ஜிங்: இந்திய - சீன எல்லைப் பகுதியில் சாலை வசதியை ஏற்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளதற்கு போட்டியாக, திபெத்தில் புதிய ரயில் பாதை அமைக்கும் திட்டத்துக்கு சீன அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இது தொடர்பாக சீன அரசின் செய்தி நிறுவனமான ஜின்ஹுவா வெளியிட்ட செய்திக் குறிப்பில், "அருணாசலப் பிரதேச மாநிலத்தை ஒட்டியுள்ள பகுதியில், திபெத் தலைநகர் லாசாவில் இருந்து நியிங்க்சி வரை இந்தப் புதிய ரயில் பாதை அமைக்கப்படவுள்ளது. இதில், நியிங்க்சி பகுதி, அருணாசலப் பிரதேச மாநிலம் அருகே மலை உச்சியில் அமைந்துள்ளது. கடந்த ஆகஸ்ட் மாதம் அறிவிக்கப்பட்ட இத்திட்டத்துக்கு சீனாவின் தேசிய மேம்பாட்டு, சீர்திருத்த ஆணையம் ஒப்புதல் அளித்துள்ளது. 6 பில்லியன் டாலர் செலவில் (இந்திய மதிப்பில் ரூ. 36,897…

  7. பாக்கிஸ்தானைச் சேர்ந்த லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாத இயக்கத்தினால் இந்தியாவுக்கும் தமக்கும் பெரிய அச்சுறுத்தல் இருப்பதாக அமெரிக்கா குறிப்பிட்டுள்ளது. பாக்கிஸ்தானைச் சேர்ந்த லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாத இயக்கத்தினால் இந்தியாவுக்கும் தமக்கும் பெரிய அச்சுறுத்தல் இருப்பதாக அமெரிக்கா குறிப்பிட்டுள்ளது. அமெரிக்க வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள தீவிரவாதத் தடுப்புக்கான புதிய கொள்கை தொடர்பான அறிக்கையிலேயே இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தானில் அல் கொய்தா இயக்கம் மீண்டும் செயல்படுவதை தடுப்பதில் - அமெரிக்க இராணுவமும் நேட்டோ படையும் உறுதியாக உள்ளது ஆப்கானிஸ்தான் மற்றும் பக்கிஸ்தான் பகுதிகளில் அல் கொய்தா அழிக்கப்பட்டு விட்டாலும், அவர்கள் வேறு இடங்களில் தங்கள் நடவடிக…

  8. காஷ்மீர் மாநிலம் லடாக் அருகே எல்லையில் இந்தியா மிகப்பெரிய போர் விமானத்தை நிறுத்தியுள்ள நிலையில், அருணாச்சலப் பிரதேசத்தில் ஊடுருவிய இடத்திலிருந்து வெளியேற சீன ராணுவம் மறுத்துள்ளது. அருணாச்சலப் பிரதேசத்தின் சல்கலாம் பகுதியில் அத்துமீறி நுழைந்த சீன ராணுவத்தினர், அங்கு 30 கி.மீ தூரம் வரை ஊடுருவி கூடாரங்களை அமைத்தனர். தற்போது அந்த கூடாரங்கள் அகற்றப்பட்டு விட்டாலும் கூட, சீன ராணுவத்தினர் தொடர்ந்து அங்கேயே முகாமிட்டுள்ளனர். இந்திய ராணுவ அதிகாரிகளின் பேச்சுவார்த்தைக்குப் பின்னரும் கூட, சீனப்டையினர் ஆக்கிரமிப்பு பகுதியிலிருந்து வெளியேற மறுத்து வருகின்றனர். இதனிடையே காஷ்மீர் மாநிலம் லடாக் அருகே தவுலத் பெக் ஓல்டி என்ற இடத்தில், சீனா ஊடுருவிய இடத்தில் இந்திய விமானப்படை…

  9. இந்திய வான்வெளியில் 2 சீன ஹெலிகாப்டர்கள் ஊடுருவியது கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது. ஜம்மு காஷ்மீர் மாநிலம், லடாக்கில் உள்ள சுமர் பகுதியில் கடந்த வியாழக்கிழமை காலை 8 மணிக்கு ஊடுருவிய சீன ஹெலிகாப்டர்கள் சிறிது நேரம் பறந்து விட்டு, பின்னர் திரும்பிச் சென்று விட்டதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இத்தகவலை ராணுவம் மறுத்துள்ளது. ஹெலிகாப்டர்கள் மக்கள் விடுதலை ராணுவ அமைப்புக்குச் சொந்தமானது. அந்த ஹெலிகாப்டர்கள் இந்திய வான்வெளிப் பகுதிக்கு அருகில்தான் பறந்ததாகவும், இந்திய எல்லைக்குள் வரவில்லை என்றும் ராணுவம் கூறியுள்ளது. இந்தியாவும், சீனாவும் நேரடியாக தொடர்பு கொள்வது சமர் பகுதியில் தான். அதனால், இப்பகுதியில் சீன ராணுவத்தினர் பலமுறை அத்துமீறியுள்ளனர். ச…

  10. இந்தியாவுக்குள், ஊடுருவிய.... சீன ஹெலிகாப்டர்கள்! ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் சுமர் பகுதியில் 2 சீன ஹெலிகாப்டர்கள் ஊடுருவி சென்றது கண்காணிப்பு கேமராவில் பதிவாகியிருக்கிறது. ஜம்மு காஷ்மீரின் லடாக் பிராந்தியத்தில் இருக்கும் சுமர் பகுதியில்தான் இந்தியா-சீனா ராணுவத்தினர் தொடர்பு கொள்வர். இப்பகுதியில் கடந்த 17-ந் தேதி சீனா ராணுவத்தினர் ஊடுருவினர். மேலும் அப்பகுதியில் இருப்போரையும் எச்சரித்துவிட்டுச் சென்றனர். இந்நிலையில் கடந்த வியாழக்கிழமை மீண்டும் சீனா ராணுவத்துக்குச் சொந்தமான 2 ஹெலிகாப்டர்கள் அதே சுமர் பகுதியில் காலை 8 மணியளவில் ஊடுருவியிருப்பது கண்காணிப்பு கேமிராக்களில் பதிவாகி இருக்கிறது. ஆனால் இதை சீனா ராணுவம் மறுத்துள்ளது. இந்திய எல்லைக்குள் தமது ஹெல…

  11. இந்தியாவுடனான எல்லைப் பிரச்சினையில் அமெரிக்காவை தலையிட வேண்டாம் என்கிறது சீனா! by : Dhackshala http://athavannews.com/wp-content/uploads/2020/10/1603864393125791-720x430.jpg இந்தியாவுக்கும் தங்களுக்கும் இடையேயான எல்லைப் பிரச்சினையில் மூன்றாவதாக ஒரு நாடு தலையிட முடியாது என சீனா தெரிவித்துள்ளது. இந்தியாவிற்கு விஜயம் செய்த அமெரிக்க வெளிவிவகார அமைச்சர் மைக் பொம்பியோ, லடாக் பிரச்சினையை பற்றி குறிப்பிடும் போது, இந்தியா தனது இறையாண்மையையும் சுதந்திரத்தையும் காக்க எடுக்கும் முயற்சிகளுக்கு அமெரிக்கா உறுதியான ஆதரவை அளிக்கும் என தெரிவித்தார். இது குறித்து சீன தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தியாவும் சீனாவும் எல்லைப் பிரச்சினையை ராஜ்ய, இராண…

  12. `இந்தியாவுடனான மோதல் போக்கு... அதிகரித்த அதிகாரப் போட்டி!’ - கலைக்கப்பட்டது நேபாள நாடாளுமன்றம் ஹரீஷ் ம நேபாள பிரதமர் கே.பி.ஷர்மா ஒலி பிரதமர் ஒலியின் இந்தச் செயலை ஆளும் என்.சி.பி கட்சியின் நிர்வாகக்குழு வன்மையாகக் கண்டித்தது. இந்த விவகாரத்தில் பிரதமர் ஒலிக்கும், என்.சி.பி கட்சியின் நிர்வாகக்குழுத் தலைவர் பிரசந்தாவுக்கும், இடையே நேரடியாக மோதல் வெடித்தது. முன்னாள் நேபாள் பிரதமர் புஷ்பா கமல் தஹால் பிரசந்தா உடனான அதிகார மோதல் காரணமாக, நேபாளத்தின் தற்போதைய பிரதமர் கே.பி.ஷர்மா ஒலி நாடாளுமன்றத்தைக் கலைக்கப் பரிந்துரைத்தார். `நேபாள நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது, அரசியலமைப்புக்கு முரணானது’ என்று சட்ட வல்லுநர்களும், அரசியல் தலைவர்களும்…

  13. ஹபீஸ் சயீத் இந்தியாவிலிருந்து காஷ்மீரை விடுவிக்க நேரம் வந்துவிட்டது. ஆகவே, காஷ்மீர் மக்கள் இந்தியாவுக்கு எதிராக இறுதி ஜிகாத்துக்கு (புனிதப் போர்) தயாராகுங்கள் என, 2008- மும்பை தாக்குதல் வழக்கின் முக்கிய குற்றவாளியான ஹபீஸ் சயீத் அறைகூவல் விடுத்துள்ளார். நரேந்திர மோடியின் பதவி யேற்பு விழாவில் பங்கேற்றதன் மூலம் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் காஷ்மீர் மக்களின் முதுகில் குத்திவிட்டதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார். இஸ்லாமாபாத்திலுள்ள புகழ் பெற்ற ஆப்பாரா சதுக்கத்தில், கடந்த புதன்கிழமை நடைபெற்ற ஆதரவாளர்கள் கூட்டத்தில் ஜமாத் உத் தவா இயக்கத்தின் தலைவர் ஹபீஸ் சயீத் பங்கேற்றார். இந்த வளாகம் பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ-யின் தலைமையகத்துக்கு மிக அருகில் அமைந்துள்ளது. இக்கூட்ட…

  14. பாகிஸ்தானுக்கு தலிபான் பயங்கரவாதிகளால் தான் அச்சுறுத்தல் அதிகம்; இந்தியாவுடன் எந்தவிதமான பிரச்னையும் இல்லை' என, பாகிஸ்தான் அதிபர் ஆசிப் அலி சர்தாரி தெரிவித்துள்ளார். பெல்ஜியம் நாட்டின், பிரஸ்சல்ஸ் நகரில், ஐரோப்பிய யூனியன் தலைவர்களிடையே பேசிய சர்தாரி மேலும் இவ்வாறு தெரிவித்துள்ளார். ராணுவ ரீதியிலாக இந்தியா, பாகிஸ்தானுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் என, நான் ஒருபோதும் நினைத்ததில்லை. இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகள் யதார்த்த நிலையில் உள்ளன. ஆனால், தலிபான் பயங்கரவாதிகளால் தான் பாகிஸ்தானுக்கு அச்சுறுத்தல் அதிகமுள்ளது. சர்வதேச அளவில் எழுந்துள்ள இந்த அச்சுறுத்தலை எப்படி எதிர்கொள்வது என்பதில் தான் கவனத்தை செலுத்திக் கொண்டிருக்கிறோம். பல ஆண்டுகளாக தொடரும் இப்பிரச்…

    • 1 reply
    • 763 views
  15. பிரதமர் மோடி தலைமையில் இந்தியா சிறப்பான வளர்ச்சி பெறும் என்று நம்பிக்கை தெரிவித்த சீன வெளியுறவுத்துறை அமைச்சர் வோங்-ஜீ இந்தியாவுடனான எல்லைப் பிரச்னையை தீர்க்க தயாராக உள்ளதாக தெரிவித்துள்ளார். பிரதமர் மோடி தலைமையிலான ஆட்சி மத்தியில் அமைந்தவுடன் சீனாவுடன் பேச்சு வார்த்தையை ஆரம்பிக்க இந்தியாவின் மத்திய அரசு முடிவு செய்த நிலையில் நேற்றைய தினம் அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர் வோங்-ஜீ டில்லி சென்றிருந்தார். இந்நிலையில் டில்லியில் பிரதமர் மோடி மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் ஆகியோரை சந்தித்து கலந்துரையாடியிருந்தார். இச்சந்திப்பில் சீனா தனது வெளியுறவுக்கொள்கையில் இந்தியாவுக்கும் இந்தியா தனது வெளியுறவுக்கொள்கையில் சீனாவுக்கும் முன்னுரிமை கொடுக்கு…

  16. இந்தியாவுடன் நிபந்தனையற்ற பேச்சுக்குத் தயார்: பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் அறிவிப்பு பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷேரீப் | கோப்புப் படம்: ஏ.பி. எவ்வித நிபந்தனையும் இன்றி இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்த பாகிஸ்தான் தயாராக உள்ளது என்று அந்த நாட்டு பிரதமர் நவாஸ் ஷெரீப் தெரிவித்துள்ளார். தெற்கு ஐரோப்பாவில் மத்திய தரைகடலில் அமைந்துள்ள மால்டா தீவு நாட்டில் காமன்வெல்த் மாநாடு நடைபெறுகிறது. இதில் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் பங்கேற்றுள்ளார். இதையொட்டி பாகிஸ்தானின் ஜியோ தொலைக்காட்சிக்கு அவர் அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது: "இந்தியா, ஆப்கானிஸ்தான் உட்பட அனைத்து அண்டை நாடுகளுடனும் சுமுக உறவைப் பேண பாகிஸ்தான் விரும்புகிறது. தெற்காசியப…

  17. இந்தியாவுடன் நீண்ட கால ராணுவ ஒத்துழைப்பு கொள்வதில் தீவிர கவனம் செலுத்தப்படும் என அமெரிக்க பாதுகாப்புத் துறையான பென்டகன் தெரிவித்துள்ளது. ஆசிய-பசிபிக் பிராந்தியத்தில் தனது நிலைப்பாட்டை அதிபர் ஓபாமா அரசு மறு ஆய்வு செய்து வரும் நிலையில் அமெரிக்க நாடாளுமன்றத்தில் பென்டகன் இவ்வாறு தெரிவித்துள்ளது. இந்தியாவுடன் பலமான நீண்ட கால ராணுவ கூட்டை ஏற்படுத்த திட்டமிட்டுள்ளோம். பிராந்திய அளவிலும், இந்திய பெருங்கடல் பகுதியிலும் இந்தியாவின் திறன்களை மேம்படுத்த அமெரிக்கா ஆதரவு தரும். இதுதொடர்பாக அமெரிக்க நாடாளுமன்றத்தில் 2013-14-ம் ஆண்டுக்கு பாதுகாப்பு பட்ஜெட் திட்டங்கள் குறித்த அறிக்கையை பென்டகன் சமர்ப்பித்தது. அதில் கூறப்பட்டுள்ளதாவது: ராணுவ ஒத்துழைப்பு எங்கு தேவையோ அங்கெல்…

  18. இந்தியாவுடன் மோதுவது நெருப்புடன் மோதுவதற்கு சமம். நாங்கள் நெருப்புடன் விளையாட முட்டாள் அல்ல,” என இந்தியாவுக்கான சீனா துணை தூதர் நியோ கியூங்பயோ பேசினார். இந்தோ-சீனா நட்புறவுக்கழக கருத்தரங்கம் மதுரையில் நேற்று நடந்தது. பேராசிரியர் சாலமன் செல்வம் வரவேற்றார். சங்க செயலாளர் சுரேந்திரன் துவங்கி வைத்தார். சிறப்பு விருந்தினர் சீனா துணை தூதர் நியோ கியூங்பயோ பேசியதாவது இந்தியா பகுதிகளை ஆக்கிரமித்தது உட்பட சீனா மீது 4 புகார்கள் கூறப்படுகின்றன. இந்தியா – சீனா இடையே எல்லைகள் முறையாக வரையறுக்கப்படவில்லை. அதேசமயம், எல்லைகள் பாதுகாப்பாக, பலமாக உள்ளன. இந்திய கம்ப்யூட்டர்களில் சீனா ஊடுருவுதாக புகார் கூறுகின்றனர். உலகில் தரமான தகவல் தொழில் நுட்ப வல்லுநர்கள் இந்தியாவில்தான் உள்ளனர்…

  19. இனிமேல் பாகிஸ்தானிலிருந்து தீவிரவாதத் தாக்குதல் நடத்தப்பட்டால் பாகிஸ்தானுக்கு கடும் பதிலடி தரப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் எச்சரித்துள்ளார். மதுரையில் நடந்த கூட்டத்தில் ப.சிதம்பரம் பேசுகையில், இந்தியாவின் விவகாங்களில் தலையிடுவதை பாகிஸ்தான் நிறுத்திக் கொள்ள வேண்டும். எதிர்காலத்தில் பாகிஸ்தானிலிருந்து இந்தியாவில் தீவிரவாதத் தாக்குதல் நடத்தப்பட்டால் மிக உறுதியான பதிலடி தரப்படும். இந்தியாவுடன் விளையாட வேண்டாம் என பாகிஸ்தானை எச்சரிக்கிறேன். மும்பை தாக்குதல்தான் பாகிஸ்தானின் கடைசி விளையாட்டாக இருக்க வேண்டும். எல்லை கடந்த தீவிரவாதத்திற்கு எதிராக இந்தியா நாளுக்கு நாள் பலமடைந்து வருகிறது. எங்களுடன் விளையாட வேண்டாம் என பாகிஸ்தானுக்கு மீண்டும் மீண்ட…

    • 12 replies
    • 2.9k views
  20. இந்தியாவும் இலங்கைத் தமிழர்களும் இணைந்து செயல்பட வேண்டும்" யாழ்ப்பாணத்தில் பிறந்த வ.ஐ.ச. ஷெயபாலன், தற்கால ஈழத்துக் கவிஞர்களில் மிகவும் முக்கியமானவர். இலக்கியம் மட்டுமின்றி, சமூக, அரசியல் இயக்கங்களில் தீவிரமாகப் பங்கேற்றிருக்கிறார். தற்போது நார்வேயில் வசித்துவரும் ஷெயபாலன், நார்வே அரசு எடுத்துவரும் இலங்கை அரசுக்கும் விடுதலைப்புலிகளுக்கும் இடையேயான சமாதான முயற்சிகளில் சிலகாலம் ஆலோசகராக இருந்துள்ளார். தமிழிலும் ஆங்கிலத்திலும் சமூக பொருளாதார ஆய்வுக் கட்டுரைகள் பல எழுதியுள்ளார். ‘சூரியனோடு பேசுதல்’ (1986) ‘ஈழத்து மண்ணும் எங்கள் முகங்களும்’ (1986), ‘நமக்கென்றொரு புல்வெளி’ (1987), ‘பெருந்தொகை’ (2000) ஆகிய கவிதைத் தொகுப்புகளும், ‘தேசிய இனப் பிரச்சினையும் முஸ்லிம் மக்களும்’ …

  21. டெல்லி: இந்தியாவின் எல்லையில் சீனா முற்றுக்கிக் கொண்டு ஊடுருவது அதிகரித்து வருகிறது. அதே நேரத்தில் ஒரே ஒரு உள்நாட்டு போர்க்கப்பலை தயாரித்துவிட்டதாலே சீனாவோ குய்யோ முறையோ என கூக்குரலிடுகிறது. தெற்காசியாவில் இந்தியாவும் சீனாவும் சர்வ வல்லமை சக்திகளாக இருந்து வருகின்றன. இந்தியாவுக்கு அமெரிக்காவின் ஆதரவு இருந்தாலும் சீனாவோ பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம், மியான்மர் என இந்தியாவை சுற்றிய அனைத்து நாடுகளையும் தம் நட்பு சக்தியாக வைத்துக் கொண்டிருக்கிறது. சரி,,, இந்தியாவும் சீனாவும் எப்படியெல்லாம் என்னென்ன துறைகளிலெல்லாம் வலுவாக இருக்கின்றன? என பார்ப்போமா? ஜிடிபி எனப்படும் உள்நாட்டு பொருளாதார வளர்ச்சியில் இந்தியா- 5% ; சீனாவோ 7.5% இந்தியாவில் 2011-12 ஆம் ஆண்டு வறுமைக் கோட்டுக்கு …

  22. [size=6]இந்தியாவும் தங்கமும் [/size] [size=1][size=4]அமெரிக்காவின் பிரபல ஆய்வு செய்தி நிகழ்வில், 60 Minutes, கடந்த வாரம் இந்த விடயம் பற்றி ஆராயப்பட்டது. [/size][/size] [size=1][size=4]சில தகவல்கள் :[/size][/size] [size=1][size=4]- தங்கம் வாழ்வின் ஒரு பகுதி [/size][/size] [size=1][size=4]- வருடத்திற்கு பத்து மில்லியன்கள் திருமணங்கள் (வீதமானவை பெற்றோரால் நிச்சயிக்கப்படும்) [/size][/size] [size=1][size=4]- ஒவ்வொரு கலியாணத்திலும் - நகைகள் உண்டு [/size][/size] [size=1][size=4]- தங்கம் குடும்பங்களின் வசதியை பிரதிபலிக்கும் ஒன்று[/size][/size] [size=1][size=4]- உலக உற்பத்தியில் 32 வீதத்தை இந்தியா வாங்குகின்றது [/size] [size=4]- இந்தியர்கள் தங்கத்தின் விலை க…

    • 3 replies
    • 1.1k views
  23. இந்தியாவும் வர வேண்டும் ; ஜி 7 நாடுகள் மாநாட்டை ஒத்திவைக்கிறேன்: அதிபர் ட்ரம்ப் திடீர் அறிவிப்பு ஜூன் மாதம் இறுதியில் நடக்கும் ஜி-7 நாடுகள் மாநாட்டை நான் செப்டம்பர் மாதத்துக்கு ஒத்திவைக்கிறேன், இந்த மாநாட்டில் இந்தியா உள்ளிட்ட சில நாடுகளும் அழைக்கப்பட வேண்டும் என அமெரிக்கஅதிபர் ட்ரம்ப் திடீரென அறிவித்தார் ஜி-7 நாடுகள் கூட்டமைப்பில் உலகின் பெரிய பொருளாதாரத்தைக் கொண்ட, வளர்ச்சியடைந்த நாடுகளான பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான், அமெரிக்கா, பிரி்ட்டன், கனடா ஆகிய நாடுகள் மட்டும் பங்கேற்கும் மாநாடாகும். இந்த நாடுகளின் தலைவர்கள் ஆண்டுக்கு ஒருமுறை கலந்து பேசி பொருளாதார பிரச்சினைகளை, வர்த்தகம் உள்ளிட்ட விஷயங்களை பேசித்தீர்த்துக்கொள்வார்கள். இந்த ஆண்ட…

    • 1 reply
    • 648 views
  24. இன்னும் 15 முதல் 20 ஆண்டுகளில் இந்தியாவும்‌, பாகிஸ்தானும் இணையும் என்று உச்ச நீதிமன்ற மு‌ன்னா‌ள் நீதிபதியும், இந்திய பிரஸ் கவுன்சில் தலைவருமான மார்க்கண்டேய கட்ஜு தெரிவித்துள்ளார். டெல்லி பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற விவாத‌த்தில் கலந்துகொண்டு பேசிய மார்க்கண்டேய கட்ஜூ, ' பாகிஸ்தான் என்பது ஒரு நாடு அல்ல. பிரித்தாளும் பிரிட்டிசார் கொள்கையால் கொண்டு செயற்கையாக உருவாக்கப்பட்ட வெறும் போலியான நாடு. இந்தியாவின் ஒரு பகுதியாக இருந்த சிந்து, பஞ்சாப்தான் இன்று பாகிஸ்தானாக உள்ளது. போர் என்பது ஒரு நாட்டின் பலவீனமாகும். அது ஒரு நாட்டின் ஸ்திரத்த‌ன்மையை அழித்துவிடும். மேலும் எண்ணிலடங்காத இழப்பை உண்டு செய்யும். தற்போது அதை பற்றி பேசுவதே தேச துரோகம். எனினும் அடுத்த 15 முதல் 20 ஆண்டுகளில…

  25. டெல்லி: கடவுளே இறங்கி வந்தாலும் இந்த நாட்டை அரசியல்வாதிகளிடமிருந்து காப்பாற்ற முடியாது-இம்முறை இப்படி வாய்ஸ் கொடுத்திருப்பது ரஜினிகாந்த் அல்ல, சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் பி.என். அகர்வால் மற்றும் ஜி.எஸ். சாங்வி இருவரும்தான். அரசு குடியிருப்புகளை சட்டவிரோதமாக ஆக்கிரமித்திருக்கும் அரசு உயர் அதிகாரிகள் மற்றும் அரசியல் பிரமுகர்களுக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கைக்கு வகைசெய்யும் புதிய சட்டத்திருத்தம் கொண்டு வர அரசு மறுத்துவிட்டதால் கடுப்படைந்த நீதிபதிகள் தெரிவித்த கருத்துதான் மேலே நீங்கள் படித்தது. இது மட்டுமல்ல... இது வரை எந்த வழக்கிலும் நீதிபதிகள் சொல்லாத, அரசுக்கெதிரான கடுமையான கருத்துக்களையும் இவ்விரு நீதிபதிகளும் தெரிவித்துள்ளனர். இந்த அரசின் நடவடிக்கைகள் எங…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.