உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26688 topics in this forum
-
இந்தியாவில் பரவும் கொரோனா இத்தாலியில் கண்டறியப்பட்டுள்ளதாக அறிவிப்பு 11 Views இந்தியாவில் உருமாற்றம் அடைந்த கொரோனா பாதிப்பு, வடக்கு இத்தாலியில் கண்டறியப்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. இதுகுறித்து இத்தாலி சுகாதாரத்துறை தரப்பில், “இந்தியாவிலிருந்து சமீபத்தில் இத்தாலிக்கு வந்திருந்த தந்தை, மகள் இருவருக்கும் உருமாற்றம் அடைந்திருந்த கொரோனா பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டனர். அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களுக்குப் பரிசோதனைகள் நடத்தப்பட்டுள்ளன” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து இந்தியாவிலிருந்து வரும் நபர்களுக்கு இத்தாலி அரசு 14 நாட்களுக்க…
-
- 18 replies
- 897 views
-
-
ஆரியமும், திராவிடமும் கலந்து எங்க ஐயா சுட்ட தோசை….. கலைஞர் ஐயா அவர்களின் பிறந்த நாள் விழா ஒன்றில் எங்கள் ஐயா பேராசிரியர் அன்பழகன் ஒரு பொன்மொழி உதிர்த்தார், கடந்த நான்கைந்து மாதங்களாகக் கனன்று கொண்டிருந்த ஈழ நெருப்பை ஊதி ஊதி அணைத்த கையோடு ஐயா உதிர்த்த இந்தப் பொன்மொழிகளால் “ஆரிய, திராவிடப்" போர் பற்றிய சில கேள்விகள் என்னைப் போலவே பல தமிழ் இளைஞர்களுக்கு ஒரு வியப்புக் கலந்த மனநிலையைத் தோற்றுவித்தது. காலம் கடந்த காலத்தில் ஐயா அன்பழகனின் ஆற்றாமையின் வெளிப்பாடா? ஏற்கனவே மன இறுக்கத்தில் உறைந்து போன தமிழர்களின் மனநிலையைக் கொஞ்சம் மாற்றுப் பாதைக்குக் கொண்டு செல்லும் முயற்சியா? இல்லை, உண்மையிலேயே ஒரு புரட்சிக்கு வழிகோலும் “ஆரிய திராவிடப்” போர் பற்றிய பேராசிரியரின் ஆய்வின் துவ…
-
- 0 replies
- 896 views
-
-
[size=3] கலிபோர்னியா: அமெரிக்க அதிபர் தேர்தலில் ஒபாமா வெற்றி பெற்றது தொடர்பாக கருத்து தெரிவிக்கப் போகிறேன் என்று ஃபேஸ்புக்கில் களமிறங்கி வேடிக்கையாக ' 4 ஆண்டுகளில் ஒபாமா கொல்லப்பட்டுவிடுவார்' என்று எழுதியதற்காக வேலையை பறிகொடுத்திருக்கிறார் இளம்பெண்!.[/size][size=3] அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள ஐஸ்கிரீமில் பணியாற்றியவர் டெனிஸ் ஹெல்மஸ். இவர் ஒபாமாவின் வெற்றி குறித்து ஃபேஸ்புக்கில் கருத்து தெரிவிக்கிறேன் என்று கூறி வினையை சம்பாதித்து இருக்கிறார்.[/size][size=3] இவர் எழுதியது ' மீண்டும் அமெரிக்க அதிபராகியிருக்கும் ஒபாமா இன்னு 4 ஆண்டுகளில் கொல்லப்பட்டுவிடுவார்' என்பதுதான்! இவரது பதிவு பலருக்கும் அனுப்பி வைக்கப்பட பெரும் சர்ச்சையே வெடித்தது.[/size][size=3] இதனால் …
-
- 11 replies
- 896 views
- 1 follower
-
-
தலாய் லாமாவுக்கு 'சர்வதேச சுதந்திர ' விருது திகதி : Sunday, 09 Aug 2009, [vethu] திபெத்திய மத தலைவர் தலாய் லாமாவுக்கு கவுரவம் வாய்ந்த 'சர்வதேச சுதந்திர' விருது அளிக்கப்பட உள்ளது. அமெரிக்காவின் தேசிய சிவில் உரிமைகள் அமைப்பு வழங்கும் இந்த விருது, வருகிற செப்டம்பர் மாதம் 23 ஆம் தேதியன்று அவருக்கு வழங்கப்படுகிறது. இது குறித்த அறிவிப்பை வெளியிட்ட மேற்கூறிய அமைப்பின் தலைவர் பெஞ்சமின் எல் ஹூக்ஸ், அரசியல் கொடுமைகள் மற்றும் துன்பங்களை எதிர்கொண்ட போதிலும், மார்ட்டின் லூதர் கிங் மற்றும் மகாத்மா காந்தியைப் போன்ற அகிம்சாவாதிகளின் வாழும் உதாரணமாக தலாய் லாமா திகழ்வதாக புகழாரம் சூட்டினார். நன்றி - லங்காசிறீ இணையம்
-
- 3 replies
- 896 views
-
-
ஈராக்கில் தொடரும் மோதல்களில் 130 பேர் பலி பாக்தாத்தில் ஊரடங்கு உத்தரவு அமுல்(வீடியோ இணைப்பு) ராக் பாதுகாப்புப் படையினருக்கும் ஸியா ஆயுதக் குழுக்களுக்குமிடையிலான மோதல்கள் தொடர்ந்து வரும் நிலையில், தலைநகர் பாக்தாத்தில் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளது. மக்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு அமுல்படுத்தப்பட்டுள்ள இவ் ஊரடங்கு உத்தரவு வியாழக்கிழமையிலிருந்து நாளை மாலை 5 மணிவரை அமுலில் இருக்குமென அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். கடந்த செவ்வாய்க்கிழமை நாட்டின் தென்பகுதியிலுள்ள பஸ்ரா நகரில் ஆரம்பித்த மோதல்களில் இதுவரை 130 பேர் பலியாகியுள்ளதுடன், இம் மோதல்கள் பாக்தாத்திற்கும் பரவியுள்ளன. ஸியா மதகுரு மொஹ்டாடா சத்ரின் தலைமையில் இயங்கும் மெஹ்தி இராணுவக் குழுவுக்கும் பாதுகாப்புப் படையினரு…
-
- 1 reply
- 896 views
-
-
[size=2][size=4]பலத்த எதிர்ப்புக்களுக்கு மத்தியில் பாராளுமன்று வந்த கிரேக்கத்தின் 2013 ம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட நிதியறிக்கை பாராளுமன்றில் நிறைவேற்றப்பட்டுள்ளது.[/size][/size] [size=2][size=4]பொதுத்துறையில் கடுமையான செலவுக்குறைப்பு, நிதிக்கட்டுப்பாடு, ஓய்வூதியம், சம்பளம் போன்றவற்றை அடிமாட்டு விலை போல இறக்குதல் உள்ளிட்ட மோசமான நடவடிக்கைகளை துணிந்து எடுத்து ஐரோப்பிய ஒன்றியத்தை திருப்திப்படுத்தியுள்ளது கிரேக்கப் பாராளுமன்று.[/size][/size] [size=2][size=4]கிரேக்கத்தின் 2013 நிதி யோசனைகள் அந்த நாட்டு மக்களை திருப்திப்படுத்தும் யோசனைகளாக அல்லாமல் வெறும் ஐரோப்பிய ஒன்றியத்தை திருப்திப்படுத்தும் ஜீவனற்ற மரக்கட்டை யோசனைகளாகவே வெளியாகியுள்ளன.[/size][/size] [s…
-
- 5 replies
- 896 views
-
-
`உன் டேட்டா உன் உரிமை' என்கிறது ஐரோப்பா... ஹலோ டிஜிட்டல் இந்தியா? #GDPR ஃபேஸ்புக், கூகுள், ட்விட்டர், வாட்ஸ்அப் என இலவச சேவைகளாக மட்டுமே நாம் நினைத்துப் பயன்படுத்திக்கொண்டிருக்கும் எல்லாவற்றிற்குமே, மறைமுகமாக ஒரு விலை உண்டு. அது, நம்முடைய டேட்டா. இந்நிறுவனங்களின் இயக்கத்துக்கு நம் டேட்டாதான் எரிபொருள்; இந்நிறுவனங்களின் வணிகத்துக்கு நம் டேட்டாதான் மூலப்பொருள். இந்தக் கருத்தாக்கம் பல ஆண்டுகளாகவே தகவல் தொழில்நுட்ப வல்லுநர்கள், ஊடகவியலாளர்கள், ஆராய்ச்சியாளர்கள் மூலம் மக்களிடம் பரப்பப்பட்டு வந்தாலும், கடந்த சில ஆண்டுகளாகத்தான், மக்களிடம் இருந்து எதிர்க்குரல்கள் வரத்தொடங்கியுள்ளன. நம்முடைய டேட்டாவை இன்று யாரெல்லாம் வைத்திருக்கிறார்கள் என்று கொஞ்சம் யோச…
-
- 0 replies
- 896 views
-
-
மோடிக்கு ஒபாமா கொடுத்த பொக்கிஷம்! அமெரிக்காவுக்கு 5 நாள் சுற்றுப்பயணமாக சென்றிருந்த பிரதமர் மோடிக்கு ஜனாதிபதி ஒபாமா ஒரு அரிய புத்தகத்தை பரிசளித்துள்ளார். இது பிரதமர் மோடியை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது. அப்படி என்னதான் அந்த புத்தகத்தில் இருந்தது? 1893-ஆம் ஆண்டு வெளிவந்த ´பார்லிமெண்ட் ஆப் வேர்ல்ட்ஸ் ரிலீஜன்ஸ்´ என்ற புத்தகத்தில் சுவாமி விவேகானந்தர் எழுதிய கருத்துக்கள் அடங்கிய பேப்பரும் இணைக்கப்பட்டிருக்கிறது. அந்த புத்தகத்தையே ஒபாமா மோடிக்கு பரிசளித்திருக்கிறார். இந்த பரிசை பிரித்தவுடன் ஆச்சர்யப்பட்டு போன பிரதமர் மோடி டுவிட்டரில் தனது வியப்பை பதிவு செய்துள்ளார். அதாவது, ஜனாதிபதி ஒபாமா விலை மதிப்பில்லாத மிக உயர்ந்த அரிய பொக்கிஷத்தை எனக்கு பரிசாக அளித்திருக்கிறார். அது …
-
- 10 replies
- 896 views
-
-
உலகில் சந்தோசமாக இருப்பவர்களில் இரண்டாமிடத்தில் கனேடியர்கள் என்கிறது ஆய்வு உலகில் திருப்திகரமாக வாழ்பவர்களில் கனடா வாழ் மக்கள் இரண்டாமிடத்தில் இருப்பதாக ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது. கலப் இன் உலக நல்வாழ்வு ஆய்வு 69 வீதமான கனேடியர்கள் செழிப்பாக வாழ்வதாகத் தெரிவிக்கிறது. தற்போதைய சூழ்நிலையில் மிகவும் திருப்தியுடன் எதிர்காலம் பற்றிய எதிர்பார்ப்புக்களுடன் முன்னணியில் டென்மார்க் வாழ் மக்களும் அவர்களைவிட மூன்று சதவீதம் குறைவாக கனேடியர்களும் சுவீடன் வாழ் மக்களும் ஒரே நிலையில் உள்ளனர். இரண்டு வீதமான கனேடியர்கனே கஸ்ரப்படுகிறார்கள் என்று கருதப்படுகிறது. இன்னொரு 30 வீதமான கனேடிய மக்கள் வாழ்வதற்காகப் போராடுகிறார்கள் என்று கருதப்படுகிறது. செழிப்பாக வாழும் பெர…
-
- 1 reply
- 896 views
-
-
கேரள முதல் அமைச்சருக்கும், கேரள அச்சுதானந்தன் கூட்டத்தினருக்கும் சொல்லுகிறோம். எங்கள் வாழ்வை அழிக்க நினைக்காதீர்கள். தமிழகம் பொங்கி எழுந்துவிட்டது. யாரும் கட்டுப்படுத்த முடியாது. அணையை நீ நெருங்கினால் லட்சக்கணக்கானவர்கள் அணிவகுத்து வருவார்கள். எந்த மிலிட்டரியும் தடுக்க முடியாது. இந்த போராட்டத்திற்கு விவசாயிகள், வியாபாரிகள் என எல்லா தரப்பு மக்களுக்கும் ஆதரவு தெரிவித்துள்ளனர். இவர்களுக்கு தமிழகம் நன்றிக் கடன் பட்டிருக்கிறது. எனவே நம் எதிர்காலத்தை காக்கின்ற இந்த கிளர்ச்சி தானாகவே எழுந்துவிட்டது. தமிழக பத்திரிகைகள், ஊடகங்கள் பொறுப்புணர்ச்சியோடு செயல்படுகின்றன. இவ்வளவுக்கும் காரணம் கேரளாவில் உள்ள பத்திரிக்கை. கேரள ஊடகங்கள். அவர்களுக்கு சொல்லுகிறோம். புத்தி வரட்டும் உங்களுக்க…
-
- 0 replies
- 896 views
-
-
ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் விலகல்: அடுத்தது என்ன? ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலக வேண்டுமென பிரிட்டன் வாக்களித்திருக்கிறது. சரி இனி என்ன நடக்கும்? உடனடியாக ஒன்றும் மாறாது. அடுத்து என்ன செய்வது என அரசியல்வாதிகள் முடிவெடுக்கும்வரை பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியத்திலேயே நீடிக்கும். ஐரோப்பிய ஒன்றிய முக்கிய தலைவர்கள் வருத்தம் தெரிவித்திருக்கிறார்கள். அடுத்து பிரஸ்ஸல்ஸில் நெருக்கடிகால கூட்டங்கள் கூட்டப்படும். அப்படியானால் அதிகாரப்பூர்வ வெளியேற்றம் எப்போது ஆரம்பிக்கும் என்பதே பலரின் கேள்வி? லிஸ்பன் ஒப்பந்தம் 50 ஆவது பிரிவு அதற்கான நடைமுறையை விளக்குகிறது. அதன்படி, வெளியேறுவதற்கான ம…
-
- 2 replies
- 896 views
-
-
ராஜீவ் காந்தியின் சுவிஸ் வங்கிக் கணக்கு!!!!!! ராஜீவ் காந்தியின் சுவிஸ் வங்கிக் கணக்கு!!!!!! சுவிட்சர்லாந்து மாத இதழ் Schweizer Illustriertein - இதழின் நவம்பர் 1991 மாத பதிப்பின் ஒரு பக்கம். அப்பக்கத்தில் சுவிஸ் வங்கியில் 1991-ம் ஆண்டு வரை அதிக வைப்பு பணம் வைத்திருப்பவர்களை பட்டியல் இட்டு இருக்கிறது. இதில் நம் நாட்டு ராஜீவ் காந்தியும் இடம் பெற்று இருக்கிறார்.ராஜீவ் காந்தியின் படத்தின் கீழ் என்ன எழுது இருக்கிறார்கள் தெரியுமா?? Raajiv Gandhi, Indian , Holds 2.5 Billion Swiss Francs (அதாவது இந்திய மதிப்பில் ரூபாய் 13,200 கோடி (1991ம் ஆண்டு))ஆனால் இன்று வரை காங்கிரஸ் கட்சியினர் இதனைப் பற்றி மூச்சு விடவில்லை.இவரைத் தான் Mr.Clean-க நம் முன் நிறுத்…
-
- 7 replies
- 896 views
-
-
ஜப்பானில் நடப்பதை நேரடியக ஜப்பானியர் மூலம் அறிய இங்கே NHK live Please ! We Want No Nuclear!!
-
- 2 replies
- 896 views
-
-
2023ஆம் ஆண்டுக்கான உலகின் செல்வாக்குமிக்க 100 நபர்களின் பட்டியலை அமெரிக்க இணையத்தளம் ஒன்று வெளியிட்டுள்ளது. இந்தப் பட்டியலில் பொலிவூட் நடிகர் ஷாருக்கான் முதலாம் இடம் பிடித்துள்ளார். டைம்ஸ் இதழ் ஆண்டுதோறும் செல்வாக்கு மிக்க நபர்களின் பட்டியலை தங்களது வாசகர்களிடம் வாக்கெடுப்பு நடத்தி அதன் முடிவுகளை வெளியிட்டு வருகின்றது. அந்த வகையில் 2023ஆம் ஆண்டுக்கான வாக்கெடுப்பில் உலகளவில் புகழ்பெற்ற கால்பந்து வீரரான லியோனல் மெஸ்ஸியை விட அதிக வாக்குகள் பெற்று நடிகர் ஷாருக்கான் முதலிடம் பிடித்துள்ளார். கருத்துக் கணிப்பில் பல்வேறு துறைகளைச் சேர்ந்த குறிப்பிடத்தக்க பெயர்களும் இடம்பெற்றன. இந்தப் பட்டியலில் தடகள வீராங்கனை செரீனா வில்லியம்ஸ், கால்பந்து வீரர் லியோனல் மெஸ்ஸி, இளவர…
-
- 3 replies
- 896 views
- 1 follower
-
-
முல்லை பெரியாறு அணை விவகாரம் தொடர்பாக தமிழக- கேரள எல்லை பகுதியான குமுளியில் தொடர்ந்து பதட்டம் ஏற்பட்டுள்ளது. தமிழக வாகனங்கள் மற்றும் அய்யப்ப பக்தர்கள் தாக்கப்பட்டு வருவதால் வண்டிபெரியார், குமுளி தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. கம்பம் பகுதியில் கடையடைப்பு மற்றும் மறியல் போராட்டங்கள் நடந்து வருகிறது. இதனால் கம்பம், கூடலூர், குமுளி பகுதிகளில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. நேற்று காலை கேரள அரசை கண்டித்து கூடலூரில் மறியல் போராட்டம் நடந்தபோது கேரள முதல்- அமைச்சர் உம்மன்சாண்டி, முன்னாள் முதல்- அமைச்சர் அச்சுதானந்தன் ஆகியோரது கொடும்பாவியை கொளுத்தினர். ஏராளமானோர் இந்த போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது கூடலூரை சேர்ந்த வாலிபர் செல்லப்பாண்டி (வய…
-
- 2 replies
- 895 views
-
-
மாவோயிஸ்ட் தலைவர் கோபால்ஜியுடன் நேர்காணல் அல்பாஷா: உலகின் பிற பகுதிகளில் கம்யூனிசம் வீழ்ச்சியுற்றுக் கிடக்கிறது. இந்தியாவின் சோசலிக அரசை அமைக்க முடியும் என்று நீங்கள் எந்த அடிப்படையில் நம்புகிறீர்கள்? கோபால்ஜி: சோசலிசத்துக்கும் கம்யூனிசத்துக்கும் இனி எதிர்காலமே இல்லை என்கிற கருத்து ஏகாதிபத்தியவாதிகளாலும் முதலாளியத்தைத் தூக்கிப் பிடிப்பவர்களாலும் பிரச்சாரம் செய்யப்படுகிறது. இருபதாம் நூற்றாண்டில் முதல் சுற்றுப் புரட்சிகள் நடந்தன. உழைக்கும் வர்க்கத்தால், கம்யூனிஸ்டு கட்சிகளின் பாட்டாளிகளால் உலகின் பல பகுதிகளில் - இரஷ்யப் புரட்சி, சீனப்புரட்சி, வியத்நாம் புரட்சி முதலான புரட்சிகள் வெற்றி பெற்றன. 21 ஆம் நூற்றாண்டில் புதிய புரட்சி அலை வீசும். இந்தியாவில் எங்கள் கம்…
-
- 0 replies
- 895 views
-
-
சேலம்: பள்ளியில் மாணவி கற்பழித்துக் கொலை செய்யப்பட்டதையடுத்து பொது மக்கள் அந்தப் பள்ளியை சூறையாடினர். சேலம் அருகே ஓமலூரில் பாத்திமா பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் டூ படித்து வந்த பெண்ணாகரத்தை சேர்ந்த சண்முகம்வெண்ணிலா தம்பதியின் மகளான சுகன்யா (வயது 17) கடந்த 16ம் தேதி முதல் காணாமல் போனார். விடுதியில் தங்கிப் படித்து வந்த மாணவி காணாமல் போனதையடுத்து பரபரப்பு நிலவியது. அந்த மாணவியை பெற்றோர் பல இடங்களில் தேடியும் பலனில்லை. இந் நிலையில் இன்று காலை அந்த பள்ளியில் இருக்கும் கிணற்றில் அந்த மாணவியின் பிணம் மிதந்தது. அவரது உடல் முழுவதும் காயங்கள் இருந்தன. அந்த மாணவி அங்குள்ள கிறிஸ்தவ சாமியார்களால் கற்பழித்துக் கொலை செய்யப்பட்டதாகக் கூறி அப் பகுதி பொது மக்கள் ப…
-
- 0 replies
- 895 views
-
-
தேரா சச்சா சவுதா அமைப்பின் தலைவர் குர்மீத் ராம் ரஹீம் சிங் குற்றவாளி: சிபிஐ நீதிமன்றம் தீர்ப்பு தேரா சச்சா சவுதா அமைப்பின் தலைவர் குர்மீத் ராம் ரஹிம் சிங் குற்றவாளி என தீர்ப்பு. - கோப்புப் படம். தேரா சச்சா சவுதா அமைப்பின் தலைவர் குர்மீத் ராம் ரஹீம் சிங் பாலியல் பலாத்கார வழக்கு ஒன்றில் குற்றவாளி என்று சிபிஐ நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இவருக்கான தண்டனை என்னவென்பது வரும் ஆகஸ்ட் 28-ம் தேதி அறிவிக்கப்படவுள்ளது. இந்நிலையில் கைது செய்யப்பட்டுள்ளார் குர்மீத். இந்தத் தீர்ப்பு மற்றும் கைது நடவடிக்கை காரணமாக ஹரியாணா, பஞ்சாப் மாநிலங்களின் பல பகுதிகளில் போலீஸ் மற்றும் துணைராணுவப் படையினர் வ…
-
- 2 replies
- 895 views
-
-
கனடா நாட்டில் நள்ளிரவு வேளையில் நபர் ஒருவரை குற்றவாளி என தவறுதலாக கருதி 3 பொலிசார் கொடூரமாக சித்ரவதை செய்து சுட்டுக்கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.கனடாவில் உள்ள தெற்கு Surrey நகரில் தான் இந்த கொடூர சம்பவம் நிகழ்ந்துள்ளது. கடந்த சனிக்கிழமை நள்ளிரவில் அந்நகரில் உள்ள RCMP என்ற பொலிசாரின் கட்டிடத்திற்கு வெளியே இருந்து ஒரு நபர் கூச்சலிடுவதுபோல் சத்தம் வரவும், உள்ளிருந்த பொலிசார் வெளியே ஓடி வந்துள்ளனர். அப்போது அங்குள்ள Semiahmoo என்ற நூலகத்திற்கு அருகே 3 பொலிசார் நபர் ஒருவரை சுற்றி நின்றிருந்ததை கண்டுள்ளனர். இந்த சம்பவம் குறித்து பேசிய Mike Bhatti என்ற பொலிசார், அருகே சென்று பார்ப்பதற்குள் அந்த நபர் குண்டடிப்பட்டு இறந்துவிட்டதாக தெரிவித்தார். பின்னர், இறந்து க…
-
- 0 replies
- 895 views
-
-
பிரேசில் அணை உடைந்த விபத்தில் பலி எண்ணிக்கை 200 ஆனது பிரேசில் நாட்டின் தென்கிழக்கு பகுதியில் உள்ள புருமாடின்கோ நகரம் அருகே தனியாருக்கு சொந்தமான இரும்புத்தாது சுரங்கம் உள்ளது.இந்த சுரங்கத்தின் அருகில் பயன்படுத்தப்படாமல் இருந்த ஒரு அணை கடந்த 25-ம் தேதி திடீரென உடைந்தது. அணையில் இருந்த தண்ணீரும், சேறும் சகதியுமாக பெருக்கெடுத்து வெளியேறியது. இதில் ஏராளமான தொழிலாளர்கள் சிக்கிக்கொண்டனர். அணை வளாகத்தில் இருந்த உணவகம் சகதியில் முழுவதும் புதைந்தது. அணையை ஒட்டியுள்ள பகுதியில் இருந்த நிறுவனங்கள், தொழிலாளர்கள் வசிக்கும் பகுதிகளில் பெருமளவிலான சகதி நிரம்பியதால், அவர்களின் வீடுகள் மற்றும் வாகனங்கள் சேதமடைந்தன. தகவலறிந்த மீட்புக்குழுவினர் சம்பவ இடத்திற்குச் ச…
-
- 0 replies
- 895 views
-
-
மாஸ்கோ: சிரியா மீது அமெரிக்காவும் அதன் நட்பு நாடுகளும் எந்த நேரத்திலும் கூட்டாக தாக்குதல் நடத்தக் கூடும் என்ற நிலையில் சிரியாவுக்கு ஆதரவாக மத்திய தரைக்கடல் பகுதிக்கு ரஷ்ய போர்க் கப்பல்கள் விரைகின்றன. ரசாயன குண்டுகள் மூலம் பொதுமக்களை சிரியா படுகொலை செய்கிறது என்ற குற்றச்சாட்டை முன்வைத்து அமெரிக்காவும் அதன் நட்பு நாடுகளும் சிரியாவுக்கு எதிராக யுத்தம் நடத்த முனைப்பு காட்டுகின்றன. இது தொடர்பாக அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகள் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றன. ஆனால் சிரியா மீது தாக்குதல் நடத்தினால் தக்க பதிலடி கொடுப்போம் என்று ரஷ்யாவும் ஈரானும் எச்சரிக்கை விடுத்துள்ளன. இந்த நிலையில் மத்திய தரைக்கடலை சுற்றிய பகுதிகளில் நிறுத்தப்பட்டிருக்கும் ரஷ்ய போர்க் கப்பல்களை …
-
- 4 replies
- 895 views
-
-
கிழக்கு உக்ரைனில் பதற்றம்: எந்நேரமும் போர் வெடிக்கலாம்!! [Thursday, 2014-04-17 08:05:11] கிழக்கு உக்ரைனில் சுமார் 10 நகரங்கள் ரஷிய ஆதரவாளர்கள் வசம் உள்ளன. அந்தக் கட்டிடங்களை விட்டு வெளியேறவும், ஆயுதங்களை கைவிடவும் உக்ரைன் விதித்த கெடுவை அவர்கள் கண்டுகொள்ளவில்லை. 2 நாட்கள் பொறுத்துப்பார்த்த நிலையில், ரஷிய ஆதரவாளர்கள் மீது ராணுவ நடவடிக்கை எடுப்பதில் உக்ரைன் தீவிரம் காட்டத்தொடங்கி உள்ளது. உக்ரைன் கொடியுடன் கூடிய 7 கவச வாகனங்களில் உக்ரைன் படையினர் கிழக்கு உக்ரைனில் உள்ள கிரமாட்டார்ஸ்க் நகரில் நிலை கொண்டுள்ளனர். ஏற்கனவே 7 பஸ்களில் அதிரடிப்படை வீரர்கள், டாங்குகள் ஸ்லாவான்ஸ்க் நகரில் இருந்து 40 கி.மீ. தொலைவில் நிறுத்தப்பட்டுள்ளன. ரஷியா தனது செல்வாக்…
-
- 9 replies
- 895 views
-
-
3ம் நாளாக லிபியா மீது தாக்குதல் நடத்திய அமெரிக்கா தலைமையிலான மேற்குநாடுகளின் விமானங்களில் ஒன்று லிபியாவில் வீழ்ந்து நொருங்கியுள்ளது. இது அமெரிக்காவின் தாக்குதல் விமானமான F-15E ஆகும். இதன் விமானிகளில் ஒருவர் மீட்கப்பட்டுள்ள அதேவேளை மற்றவரை மீட்கும் பணிகள் தொடர்வதாக அமெரிக்க பெண்டகன் அறியத்தந்துள்ளது. வழமை போல அது தொழில்நுட்பக் கோளாறால் விழுந்திருக்கவே அதிக வாய்ப்புள்ளதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. http://www.reuters.com/article/2011/03/22/us-libya-idUSTRE7270JP20110322?feedType=RSS&feedName=topNews&utm_source=feedburner&utm_medium=feed&utm_campaign=Feed%3A+reuters%2FtopNews+%28News+%2F+US+%2F+Top+News%29 F-15 E
-
- 2 replies
- 895 views
-
-
லண்டனிலிருந்து சிங்கப்பூருக்கு சென்ற சிங்கப்பூர் எயர்லைன்ஸ்விமானம் நடுவானில் கடுமையாக குலுங்கியதில் பயணியொருவர் உயிரிழந்துள்ளார்- 20 பேர் காயமடைந்துள்ளனர். குறிப்பிட்ட விமானத்தில் 211 பயணிகள் உட்பட 229 பேர் பயணித்துக்கொண்டிருந்தனர் என சிங்கப்பூர் எயர்லைன்ஸ் தெரிவித்துள்ளது. உயிரிழந்தவருக்கு தனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவிப்பதாக சிங்கப்பூர் எயர்லைன்ஸ் தெரிவித்துள்ளது. நடுவானில் கடுமையாக குலுங்கிய சிங்கப்பூர் எயர்லைன்ஸ் விமானம் -பயணி ஒருவர் பலி | Virakesari.lk
-
-
- 11 replies
- 895 views
- 1 follower
-
-
ஃபிரான்ஸ் அதிபருடன் காதல் மலர்ந்தது எப்படி? மனம் திறக்கிறார் மக்ரோங்கின் மனைவி ஃபிரான்ஸ் நாட்டின் புதிய அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட இமான்வெல் மக்ரோங், மனைவியுடன் மேடையில் தோன்றியபோது "பிரிகெட்டி! பிரிகெட்டி! பிரிகெட்டி!" என்று மக்கள் முழங்கினார்கள். படத்தின் காப்புரிமைREUTERS யார் இந்த பிரிகெட்டி? வழக்கத்தில் இருந்து மாறுபட்ட வித்தியாசமான தம்பதியினர் மக்ரோங்-பிரிகெட்டி. "பொதுவான, சாதாரண ஜோடி அல்ல நாங்கள்" என்று தனது திருமண நாளின்போது, அவரே தங்களைப் பற்றி தெரிவித்திருக்கிறார். இந்தத் தம்பதியின் வயது வித்தியாசத்திலும், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தம்பதியின் வயது வித்தியாசத்திலு…
-
- 8 replies
- 895 views
-