உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26688 topics in this forum
-
அல்ஜீரியாவில் விமான விபத்து: இராணுவ வீரர்கள் உட்பட 100 பேர் பலி! [Wednesday, 2014-02-12 12:30:45] அல்ஜீரியாவின் கிழக்குப் பகுதியில் உள்ள ஆம் எல்போவாகி மாகாணத்தில் ராணுவ விமானம் ஒன்று மலையில் மோதி வெடித்து சிதறியது. இதில், விமானத்தில் இருந்த அனைவரும், அதாவது சுமார் நூற்றுக்கும் அதிகமானோர் பலியாகியிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. இந்த விமானத்தில் ராணுவ வீரர்களும் அவர்களின் குடும்பத்தினரும் பயணம் செய்ததாக தகவல் வெளியாகி உள்ளது. கான்ஸ்டன்டைன்-எல் போவாகி இடையே சென்றபோது தரையில் உள்ள கட்டுப்பாட்டு நிலையத்துடன் இந்த விமானத்துடனான தொடர்பு துண்டிக்கப்பட்டது. பின்னர் சிறிது நேரத்தில் விபத்தில் சிக்கியதாக தகவல் வந்துள்ளது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு மீட்புக் குழுவும், ஆம்புலன்சு…
-
- 1 reply
- 1k views
-
-
"பெரியார் ஒரு சகாப்தம்" என்று முதல்வர் கருணாநிதி புகழாரம் சூட்டினார்.பெரியார் ஈ.வெ.இராமசாமி,நாகம்மை கல்வி, ஆராய்ச்சி அறக்கட்டளை சார்பில் "பெரியார் ஈ.வெ.இரா.சிந்தனைகள்%27 என்ற பெயரில் பெரியார் குறித்த 20 நூல்களின் தொகுப்பு சென்னை அண்ணா அறிவாலயத்தில் ஞாயிற்றுக்கிழமை வெளியிடப்பட்டது. நூல் தொகுப்பை வெளியிட்டு முதல்வர் கருணாநிதி பேசியதாவது; இன்றோ நேற்றோ அல்ல, பார்ப்பனர் அல்லாத மக்களின் முன்னேற்றத்துக்காக நீதிக்கட்சி உழைக்கத் தொடங்கிய நாள் முதல் திராவிட இயக்கத்தை அழிக்கப் பல முயற்சிகள் நடைபெற்றன. ஆனால், அவற்றையெல்லாம் மீறி இன்று தமிழகத்தில் மட்டுமல்ல உலகம் முழுவதிலும் திராவிட இயக்கத்தின் தாக்கம் கொடி கட்டிப் பறக்கிறது. பெரியார் ஈ.வெ.இராமசாமி, நாகம்மை அறக்கட்டளை தலைவர்…
-
- 1 reply
- 446 views
-
-
போர்க்குற்றவாளிகளின் புகலிடம் அவுஸ்திரேலியா http://epaper.virakesari.lk/
-
- 0 replies
- 609 views
-
-
வியாழன் இரவு ஓர் இசை நிகழ்ச்சியை கண்டு களித்துவிட்டு பெருந்தெருவில் வந்தபோது, பின்னால் இருந்து வந்த குடிகார வாகன ஓட்டுனரின் வாகனம் மோதியதால் மண்டேலாவின் பதின்மூன்று வயதான பூட்டி மரணம் அடைந்துள்ளார். இதனால் மண்டேலா இன்று தென்னாபிரிக்காவில் நடைபெறும் உலககோப்பை ஆரம்ப வைபவங்களில் கலந்துகொள்ளவில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. +++ Mandela’s Great Granddaughter Dies in Car Crash JOHANNESBURG — Heartbreak intruded on the opening day of the soccer World Cup when Nelson Mandela’s 13-year-old great-granddaughter Zenani was killed in an auto accident here early on Friday. In response, Mr. Mandela canceled a much-heralded appearance at a tournament depicted as a t…
-
- 2 replies
- 666 views
-
-
நைஜீரியாவில்.... தேவாலய நிகழ்வில் ஏற்பட்ட நெரிசலில், 31 பேர் உயிரிழப்பு தெற்கு நைஜீரியாவின் போர்ட் ஹார்கோர்ட் நகரில் தேவாலயத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 31 பேர் பலியாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். தேவாலயத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட வருடாந்திர “ஷாப் ஃபார் ஃப்ரீ” நேற்று சனிக்கிழமை அதிகாலை இடமபெற்றபோதே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. மேலும் ஏழு பேர் காயமடைந்துள்ளதாகவும் அவர்கள் வைத்தியசாலையில் சிகிச்சைபெற்று வருவதாகவும் அதிகாரிகள் கூறியுள்ளனர். சம்பவம் குறித்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும், உரிய நேரத்தில் அறிக்கை வெளியிடப்படும் எனவும் பொலிஸ் பேச்சாளர் தெரிவித்தார். https://athavannews.com/2022/1284358
-
- 0 replies
- 234 views
-
-
நைஜீரியாவில் போகோஹராம் தீவிரவாதிகள் மீண்டும் கைவரிசை. கார் வெடிகுண்டு வெடித்து 118 பேர் பலி. கடந்த மாதம் 300 நைஜீரிய பள்ளி மாணவிகளை கடத்திய போகோஹராம் தீவிரவாதிகள் மீது போர் நடவடிக்கை எடுக்க நைஜீரியா உள்பட நான்கு ஆப்பிரிக்க நாடுகள் முடிவு செய்திருப்பதாக நேற்று செய்திகள் வெளியாகின. இதனால் ஆத்திரமடைந்த போகோஹராம் தீவிரவாதிகள் நேற்று நைஜீரிய நகரம் ஒன்றில் அடுத்தடுத்த இரண்டு கார் வெடிகுண்டுகளை வெடிக்க வைத்து பழிவாங்கினர். இந்த பயங்கர தாக்குதலில் 118 பேர் கொல்லப்பட்டதாக செய்திகள் வெளிவந்துள்ளன. பலி எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது. நைஜீர்யாவின் முக்கிய நகரமான Jos என்னும் நகரில் நேற்று மாலை அடுத்தடுத்து வெடித்த இரண்டு கார் குண்டுகளால் பெரும் பரபரப்பு …
-
- 11 replies
- 794 views
-
-
எதையும் கறுப்பு வெள்ளையாக பார்க்கிற அரசியல் தமிழ்நாட்டின் பின்னடைவு. நீதிமன்றத் தீர்ப்பு ’கிடைக்கும் நீர் அளவு அதிகரிக்கப்படவேண்டும்’ என்கிற மேல்முறையீட்டுடன் வரவேற்க்கப்படவேண்டும். அதுதான் தடை தாமதமின்றி காவிரி மேலாண்மை வாரியத்தை விரைந்தமைக்கும் அடிப்படைப் பணியை துரிதமாக்கும் வழியாய் அமையும். நீர் அளவைத்தவிர்த்து இந்த தீர்ப்பு வரவேற்க்கப் படவேண்டியது. காவிரி தமிழகத்துக்கும் கர்நாடகாவுக்கும் பொதுவானது, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்பட வேண்டும் என்பவைபோன்ற தமிழகத்தின் நீண்ட நாட்கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக உள்ளது. மத்திய அரசை அழுத்தி காவிரி மேண்மை வாரியத்தையும் நிலமேல் நிலத்தடி நீராதாரங்களை கட்டி எழுப்ப அவசியமான நிதியையும் சர்வதேச நிதி நிறுவனங்களின் கடன் வசதிகளைய…
-
- 11 replies
- 760 views
-
-
வெளிநாட்டில் தலையிட... ரஷ்யா, இரகசியமாக... $300 மில்லியன் செலவிட்டது – அமெரிக்கா. 24 க்கும் மேற்பட்ட நாடுகளின் அரசியல் மீது செல்வாக்கு செலுத்த ரஷ்யா 2014 ஆம் ஆண்டு முதல் 30 மில்லியன் டொலருக்கு மேல் இரகசியமாக செலவிட்டுள்ளதாக அமெரிக்கா குற்றம் சாட்டியுள்ளது. செவ்வாயன்று வெளியிடப்பட்ட அமெரிக்க உளவுத்துறையின் தகவலின் அடிப்படையில் அமெரிக்க இராஜாங்க திணைக்களம் இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது. வெளிநாட்டில் அமெரிக்கா தலையிடுவதாக மொஸ்கோ பலமுறை குற்றம் சாட்டியுள்ள நிலையில் இந்த விவகாரம் குறித்து ரஷ்யா பகிரங்கமாக கருத்து தெரிவிக்கவில்லை. இதேவேளை கண்டறியப்படாத வழக்குகளில் ரஷ்யா மேலதிக நிதிகளை இரகசியமாக மாற்றியிருக்கலாம் என்றும் அமெரிக்க…
-
- 1 reply
- 457 views
-
-
சி.என்.என். ஆல் நடத்தப்பட்ட யார் உலகின் தலைசிறந்த "ஹீரோ" 2010 இல் அனுராதா கொய்ராலா முதலாவதாக தெரிவுசெய்யப்பட்டு ஒரு இலட்சம் அமெரிக்க டாலர்களை தன் சேவையை தொடர பெற்றார். http://www.cnn.com/2010/LIVING/11/21/cnnheroes.hero.of.year/index.html?hpt=C1 இவர் இளம் பெண்கள் பாலியல் வேலைக்கு கடத்தப்படுதலை தடுக்கும் சேவையை செய்பவர். இதில் ஒரு தமிழரும் தனது சேவைக்காக நியமிக்கப்படிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. http://www.cnn.com/SPECIALS/cnn.heroes/archive10/naryanan.krishnan.html ==================== தொடர்புபட்ட செய்தி இவருக்கு வாக்களியுங்கள்: 2010 – உலகின் தலை சிறந்த ஹீரோ ஒரு தமிழன் http://www.yarl.com/forum3/index.php?showtopic=76881
-
- 0 replies
- 730 views
-
-
இந்தியர்களின் விருப்பமான வெளிநாட்டு சுற்றுலா தளங்களில் முதலிடத்தை துபாய் நகரம் பிடித்துள்ளது. கடந்த 2 வருடங்களாக முதலிடத்தை பிடித்திச்ருந்த பாங்காக்கை பின்னுக்கு தள்ளி துபாய் முதலிடத்துக்கு வந்துள்ளதாக ஹோட்டல்.காம் என்ற இணையதளம் நடத்திய சர்வேயில் தெரியவந்துள்ளது. சிங்கப்பூர், ஹாங்காங் , பட்டையா போன்ற தென்கிழக்கு ஆசிய நகரங்களும் இந்தியர்களின் முக்கிய வரிசையில் உள்ளது. நியூயார்க்கும் லண்டனும் இந்தியர்களின் 4ம் மற்றும் 5ம் இடத்தில் உள்ளன. சென்ற வருடம் 10 இடத்தில் இருந்த பாரிஸ் தற்பொழுது 8 ம் இடத்திற்கு முன்னேறி உள்ளது. லாஸ்வேகஸ் 9ம் இடத்திலும் கோலாலம்பூர் 10 இடத்திலும் உள்ளது.அதே சமயம் வெளிநாட்டவருக்கு பிடித்த இந்திய நகரங்களில் டெல்லி, மும்பை, கோவா, பெங்களூரு,…
-
- 2 replies
- 532 views
-
-
ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பில் 1000 இந்தியர்கள் இணைந்திருக்கலாம்! - இந்தியாவுக்கு தலையிடி..! [Friday 2014-09-26 20:00] உலகில் சர்வதேச பயங்கரவாத இயக்கமாக விஸ்வரூபம் எடுத்து வரும் ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பில் 1000 இந்தியர்கள் இணைந்திருக்கலாம் என தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. சிரியா மற்றும் ஈராக்கின் பல நகரங்களை கைப்பற்றி தனி இஸ்லாமிய தேசத்தை உருவாக்கியுள்ள ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள், புனிதப் போர் எனும் பெயரில் தினந்தோறும் பல மக்களை கொன்று குவித்து வருகின்றனர். ஈராக்கின் ரக்கா நகரை தலைமையகமாக கொண்டு செயல்பட்டு வரும் ஐ.எஸ்.ஐ.எஸ் தங்களது இயக்கத்தில் பேஸ்புக், டுவிட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களின் வாயிலாக ஆள் சேர்த்து வருகின்றனர். இவர்கள் செய்யும் மூளை சலவையால் பெரும்ப…
-
- 1 reply
- 547 views
-
-
சர்ச்சைக்குரிய நியூயார்க் டைம்ஸ் கார்ட்டூன் செவ்வாய்க்கிரகத்தை ஆராய இந்தியா அனுப்பிய மங்கள்யான் திட்டம் பற்றி அமெரிக்காவின் நியுயார்க் டைம்ஸ் பத்திரிகை வெளியிட்ட கேலிச்சித்திரம் வாசகர்களிடமிருந்து வந்த புகார்களை அடுத்து, அப்பத்திரிகை மன்னிப்பு கோரியிருக்கிறது. 'பணக்கார நாடுகளின் விண்வெளிக் குழு' என்று குறியிடப்பட்ட அறை ஒன்றின் வாசல் கதவருகே ஒரு விவசாயி பசுமாட்டுடன் வந்து கதவைத் தட்டுவதுப் போல இந்தியாவை அவர் சித்தரித்திருந்தது. இந்த சர்ச்சை குறித்து பேஸ்புக் பதிவொன்றின் மூலம் எழுதிய நியு யார்க் டைம்ஸ் பத்திரிகையின் ஆசிரியர் ஆண்ட்ரூ ரோசெந்தால், இந்தக் கார்ட்டூன் விண்வெளி ஆராய்ச்சி என்பது எப்படி பணக்கார மேலை நாடுகளின் பிரத்தியேக வெளியாக இனி இல்லை என்பதைக் காட்டவே வரை…
-
- 0 replies
- 647 views
-
-
சென்னை: சென்னை அருகே பள்ளிக்கரணையில் உள்ள தனியார் மேல் நிலைப்பள்ளி ஆசிரியர் ஆபாசப் படம் பார்த்து, தன்னிடம் குறும்பு செய்ததாக அதே பள்ளியில் வேலை பார்த்த ஆசிரியை பள்ளிக் கல்வித்துறை அலுவலகத்தில் புகார் கொடுத்துள்ளார். இதுகுறித்து சம்பந்தப்பட்ட ஆசிரியை உமா மகேஸ்வரி (32), பள்ளிக் கல்வித்துறைக்கு அனுப்பியுள்ள புகாரில் கூறியிருப்பதாவது: கடந்த நான்கு ஆண்டுகளாக இப்பள்ளியில் நான் வேலை பார்த்து வந்தேன். அதே பள்ளியில் ஆசிரியராக சுந்தரராஜன் (51) என்பவர் வேலை பார்த்து வருகிறார். இவரது நடவடிக்கைகள் படு மோசமாக இருக்கும். பள்ளிக்கூட கம்ப்யூட்டரில் ஆபாசப் படத்தைப் போட்டுப் பார்த்துக் கொண்டிருப்பார். ஒரு நாள் நான் பாட நேரத்தில் கம்ப்யூட்டர் வகுப்பு கதவு பூட்டப்பட்டு இருந்…
-
- 1 reply
- 982 views
-
-
'நாகரிகம் இல்லாமல் உரத்த குரலில் பேசுகிறவர். தெருச் சண்டை, ரவுடியிஸம் என சகலத்துக்கும் ஈடு கொடுத்து அரசியல் செய்பவர். மேற்கு வங்க கம்யூனிஸ்ட்களையே ஒரு கை பார்க்கக்கூடியவர். மாநிலத் தொழில் வளர்ச்சிக்கே அடையாளமாக வந்த நானோ கார் தொழிற்சாலையை மாநிலத்தைவிட்டு விரட்டியவர்...’ என்று மம்தா பானர்ஜியைப் பற்றிப் பலவித கருத்துகள். ஆனால், அவரை விமர்சித்தவர்கள்கூட, அவரது தேர்தல் அறிக்கையைப் பார்த்து வாயடைத்துப்போய் உள்ளனர்! 'நல்லாட்சி’ என்ற தலைப்பில் அந்த 55 பக்கத் தேர்தல் அறிக்கையில், 'இது இலவசம், அது இலவசம்... வறுமையை ஒழிப்போம்... வேலை இல்லாத் திண்டாட்டம் போக்குவோம்’ என்று வெறுமனே கிளிப் பிள்ளை மாதிரி ஒப்புக்காக எதையும் சொல்லவில்லை. கடந்த 35 ஆண்டு கால கம்யூனிஸ்ட்களின் ஆட்சியில்…
-
- 1 reply
- 731 views
-
-
புலித் தடை நீக்க கையெழுத்து வாங்கும் இயக்குநர்! மெளனத்தை...அச்சத்தை... உடைப்போம்! மே மாத வெயில், தேர்தல் அனல், இந்த உஷ்ணத்தில், 'தமிழ் ஈழ விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்க வேண்டும்’ எனக் கோரி, சென்னையில் கையெழுத்து இயக்கத்தை நடத்தி முடித்திருக்கிறார் இயக்குநர் புகழேந்தி தங்கராஜ்! இந்த நிகழ்ச்சியைக் கடந்த ஆண்டு அக்டோபர் 18-ம் தேதி, சென்னையில் நடத்த இருப்பதாக புகழேந்தி அறிவித்து இருந்தார். போலீஸ் தரப்போ, 'தடை செய்யப்பட்ட இயக்கத்துக்கு ஆதரவாக பொது இடத்தில் கையெழுத்து இயக்கம் நடத்தக் கூடாது’ என தடைவிதித்தது. 'பொது இடத்தில் எனக் கூறித்தானே தடை விதிக்கிறீர்கள்...’ என கங்கணம் கட்டிய புகழேந்தி, சென்னைப் பத்திரிகையாளர் மன்றத்தில், அந்தக் கையெழுத்து இயக…
-
- 0 replies
- 749 views
-
-
ரஷ்யாவில் நிலநடுக்கம்!... உலககிண்ண அணிகளும் நடுக்கம் !! ரஷ்;யாவில் இன்று அதிகாலை சக்தி வாய்ந்த நில நடுக்கம் ஒன்று ஏற்பட்டதால் இன்று உலககிண்ண காலிறுதிபோட்டியில் விளையாடும் பிரான்ஸ், பெல்ஜியம், உருகுவே, பிரேசில் ஆகிய அணிகளும் அதன் ரசிகர்களும் கவலையடைந்துள்ளனர். ரஸ்யாவின் கிழக்கு கம்சட்கா தீபகற்பப் பகுதியில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தின் அளவு 6.1 ரிக்டராக பதிவாகியதால் சுற்றியுள்ள பகுதிகளிலும் கடும் அதிர்வுகள் உணரப்பட்டன. உலககிண்ண போட்டிகள் இடம்பெறும் பகுதியில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டமை பதற்றத்தையும் அச்சத்தை ஏற்படுத்தியபோதும் திட்டமிட்டபடி இன்றைய காலிறுதிப் போட்டிகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. https://www.i…
-
- 1 reply
- 395 views
-
-
இந்தியா, பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் அமைக்கப்பட்டிருந்த அமைக்கப்பட்டிருந்த மின் விளக்குகள் அமெரிக்க விஞ்ஞானிகளுக்கு அதிர்ச்சி அளித்துள்ளது. இரண்டு நாடுகளின் எல்லைகளைப் பிரிக்க, கோடுகள் இருப்பது எதார்த்தமான ஒன்று. இரு நாட்டினருக்கும் பிரச்சனை ஏற்படா வண்ணம், வீரர்கள் எல்லைப் பகுதியில் எப்போதும் தயார் நிலையில், தீவிர கண்காணிப்பில் இருப்பார்கள். ஆனால் சமீபத்தில், அமெரிக்க விஞ்ஞானிகள், நாசா விண்வெளிக் கழகத்திற்கு ஒரு புகைப்படும் எடுத்து அனுப்பியுள்ளனர். அதில்தான் அவர்களுக்கு பெரும் அதிர்ச்சியை அளித்துள்ளது. ஏனென்றால், புகைப் படங்களைப் பார்த்ததும் விஞ்ஞானிகளுக்கு அவற்றில் பளிச்சென்று நீளமான ஆரஞ்சு நிறக் கோடு ஒன்று தெரிந்தது. அது, கோட்டைக் குறித்து தீவிர ஆராய்ச்…
-
- 2 replies
- 856 views
-
-
[23 - February - 2007] [Font Size - A - A - A] ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையின் எச்சரிக்கையை மீறி ஈரான் தனது அணுவாயுத திட்டங்களை முன்னெடுப்பதன் காரணமாக அந்த நாட்டிற்கு எதிராக கடுமையான பொருளாதார தடைகளை கொண்டு வரப்போவதாக வாஷிங்டன் தெரிவித்துள்ளது. ஈரான் தனது யுரேனியத்தை செறிவூட்டும் நடவடிக்கையை இடைநிறுத்துவதற்கு பாதுகாப்புச் சபை 60 நாள் காலக்கெடுவை விதித்திருந்தது. எனினும், இந்த காலக்கெடு முடிவடைந்துள்ளது. மேலும், ஈரான் தனது அணுசக்தி திட்டத்தை முன்னெடுக்கின்றது என ஐக்கிய நாடுகள் அறிக்கையை வெளியிடவுள்ளது. ஈரான் தனது அணுவாயுத திட்டத்தினை துணிச்சலுடன் முன்னெடுப்பதாக அமெரிக்க துணை வெளிவிவகார அமைச்சர் நிக்கலஸ் பேர்ன்ஸ் குற்றம் சாட்டியுள்ளார். ஈராக் ம…
-
- 0 replies
- 820 views
-
-
தங்களைத் திருமணம் செய்ய மறுத்த நிறைமாத கர்ப்பிணி உட்பட 150 இளம்பெண்களின் தலைகளை துண்டித்துக் கொடூரமாக ஐ.எஸ். தீவிரவாதிகள் கொன்றுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இது தொடர்பாக ஈராக் நாட்டின் மனித உரிமைகள் அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஈராக் நாட்டில் தங்களது கட்டுப் பாட்டில் உள்ள பகுதிகளில் தங்களைத் திருமணம் செய்ய மறுத்த கர்ப்பிணி உட்பட சுமார் 150 இளம்பெண்களின் தலைகளைத் துண்டித்து ஐ.எஸ்.தீவிரவாதிகள் கொலை செய்து உள்ளனர் என்றும், அவர்களை மொத்தமாக ஒரே இடத்தில் புதைத்து விட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் அபு அனஸ் அல்-லிபி என்ற தீவிரவாதியே இந்த பெண்களை கொன்றதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. கடந்த மாதம் ஐ.எஸ்.தீவிரவாதிகள் 50 ஆண்கள் மற்றும்…
-
- 0 replies
- 3.2k views
-
-
ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் சோனியாவும் கைவிட... கட்சியும் கண்டுகொள்ளாமல் அமைதி காக்க... பகை முடிக்கும் நேரத்தில் களம் இறங்கியிருக்கிறார், சிவசங்கரன். இதனால் மத்திய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டிய நிர்பந்தத்துக்கு தயாநிதி மாறன் தள்ளப்பட்டுள்ளார். முரசொலி மாறன் மறைவுக்குப் பின்னர் கருணாநிதி குடும்பத்தில் இருந்து ஒருவரை டெல்லிக்கு அனுப்ப முடிவு செய்யப்பட்டது. அப்போது கருணாநிதி தேர்வு செய்தது, கனிமொழியைத்தான். ஆனால் கவிஞராக இருந்த கனிமொழி ‘பதவி ஆசை இல்லை’ என்று ஒதுங்கிக் கொண்டார். அப்போது, தயாநிதி மாறன் கனிமொழியோடு நல்ல உறவில் இருந்தார். இதைத் தொடர்ந்து ‘மாறன் பிள்ளைகளில் ஒருவரை டெல்லிக்கு அனுப்பலாம்’ என்று ராஜாத்தியம்மாள் மூலம் கனிமொழி காய் நகர்த்த, தயாநிதிக்கு …
-
- 2 replies
- 1.3k views
-
-
இணைந்தோம் பிரிந்தோம் பாங்காக்: தாய்லாந்தைச் சேர்ந்த 9 மாத பெண் குழந்தைகளான இந்த இருவரும் சிக்கலான கோணத்தில் ஒட்டிப் பிறந்த ரெட்டையர்கள். இருவரின் இதயங்கள், கல்லீரல்கள் பின்னிப் பிணைந்து கிடந்தன. இவர்களைப் பிரிப்பது மிகவும் ஆபத்தாக கருதப்பட்டது. எனினும், பாங்காக்கில் உள்ள சிரிராஜ் மருத்துவமனை டாக்டர்கள் இதை சவாலாக எடுத்துக் கொண்டனர். இதய அறுவை சிகிச்சை நிபுணர்கள் 5 பேர் உட்பட 61 டாக்டர்கள், மருத்துவ உதவியாளர்கள் இணைந்து இந்தக் குழந்தைகளை மாரத்தான் அறுவை சிகிச்சை மூலம் வெற்றிகரமாக பிரித்தனர். இதயம், கல்லீரல் ஒட்டிப் பிறந்த ரெட்டையர்களை அறுவை சிகிச்சை செய்து வெற்றிகரமாகப் பிரித்தது உலகிலேயே இதுதான் முதல் முறை என்று மருத்துவமனை தெரிவித்துள்ளது. ht…
-
- 1 reply
- 858 views
-
-
Published By: RAJEEBAN 09 SEP, 2023 | 09:25 AM மொராக்கோவை நேற்றிரவு தாக்கிய பாரிய பூகம்பத்தினால் 300க்கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர். ஒரு நூற்றாண்டு காலப்பகுதியில் மொராக்கோவை தாக்கிய மிகப்பாரிய பூகம்பத்தினால் பெருமளவு உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. நள்ளிரவில் மொராக்கோவின் உயரமான அட்லஸ் மலைப்பகுதியை பூகம்பம் தாக்கியுள்ளது( 6.8) மராகெச் என்ற நகரமே மிகமோசமாக பாதிக்கப்பட்டுள்ளது 296 பேர் உயிரிழந்துள்ளனர் 156 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என ஆரம்ப கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன. தொடர்ச்சியான சிறிய அதிர்வுகள் காணப்படலாம் என மொராக்கோவின் விமானப்படை எச்சரித்துள்ளது. …
-
- 7 replies
- 940 views
- 1 follower
-
-
Published By: RAJEEBAN 17 SEP, 2023 | 02:25 PM அவுஸ்திரேலியாவின் பூர்வீககுடிகளின் குரல்களை நாடாளுமன்றத்தில் ஒலிக்கச்செய்வதற்கான சர்வஜன வாக்கெடுப்பிற்கு ஆதரவாக அவுஸ்திரேலியாவின் பல நகரங்களில் இன்று இடம்பெற்ற பேரணிகளில் ஆயிரக்கணக்கானவர்கள் கலந்துகொண்டுள்ளனர். மெல்பேர்னில் இடம்பெற்ற பேரணியில் கலந்துகொண்டுள்ள சுதேசிய அவுஸ்திரேலியர்களிற்கான அமைச்சர் லின்டா பேர்னே வரலாறு உண்மையாகவே அழைக்கின்றது என தெரிவித்துள்ளார். இவ்வளவு பெருந்தொகையான மக்களை பார்த்து நான் உண்மையாகவே கண்ணீர் விடுகின்றேன் என அவர் தெரிவித்துள்ளார். இவ்வளவு பெருந்தொகையான மக்களை பார்த்து நான் நெகிழ்ந்துபோனேன் நீங்கள் எங்கிருக்கின்றீ…
-
- 4 replies
- 348 views
- 1 follower
-
-
டயானா மரணம் தொடர்பில் மீண்டும் விசாரணை _ வீரகேசரி இணையம் 7/23/2011 6:52:25 PM Share இங்கிலாந்து இளவரசி டயானா 1997-ம் ஆண்டு பெரீஸ் நகரில் காரில் சென்றபோது ஏற்பட்ட விபத்தில் பலியானார். இந்த விபத்தில் சதி ஏதும் இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்தது. இதன் காரணமாக பெரீஸ் நீதிமன்றத்தில் விசாரணை நடந்தது. இந்த விசாரணையில் மரணம் இயற்கையானது தான் என்று கூறப்பட்டது. இதற்கிடையில் இங்கிலாந்து நாட்டு போலீஸ் அதிகாரிகள் 2 பேர் தாங்கள் டயானா மரணம் குறித்த முக்கிய ஆவணங்களை நீதிமன்ற விசாரணையில் இருந்து மறைத்துவிட்டோம் என ஒரு பத்திரிகை நேர்காணலில் தெரிவித்து இருந்தனர். இதைத்தொடர்ந்து இந்த விசாரணை பெரீஸ் நீதிமன்றத்தில் மீண்டும் தொடங்கப்பட்டு உள்ளது. பிரான்ஸ் நீதி…
-
- 0 replies
- 710 views
-
-
பூமியில் ஒன்று அல்லது இரண்டு வருடத்திற்கு ஒரு தடவையும் முழுமையான சூரிய கிரகணம் ஏற்படுவது வழமையாகும். ஐரோப்பாவில் இத்தகைய கிரகணம் கவனிக்கப்படுவது அபூர்வமாகவுள்ளது. இந்நிலையில் நாளை வெள்ளிக்கிழமை ஐரோப்பாவெங்கும் முழுமையான சூரிய கிரகணம் கவனிக்கப்படவுள்ளது. மேற்படி சூரிய கிரகணத்தை பிரித்தானியா மற்றும் வட ஐரோப்பாவிலுள்ள ஸ்கான்டினேவியா பகுதிகளில் கவனிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்குப்பின் மத்திய ஐரோப்பாவில் 2081 ஆம் ஆண்டும் பிரித்தானியாவில் 2090 ஆம் ஆண்டும் முழுமையான சூரிய கிரகணம் தோன்றுகின்றமை குறிப்பிடத்தக்கது. http://seithy.com/breifNews.php?newsID=128570&category=WorldNews&language=tamil
-
- 1 reply
- 391 views
-