Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. இலங்கை சிலிங்கோ நிறுவனத்தின் பண மோசடி.... இலங்கையில் மிகவும் பிரபலமானதும் முன்னனி பங்கு வாத்தக நிறுவனமான சிலிங்கோ நிறுவனத்தில் பணத்தை இழந்து பல மக்கள் தவிப்பதாக அந்த பணத்தை இழந்த பலர் எம்மிடம் தெரிவித்தனர். சிலிங்கோ - சுப்பிறீம் ஆயுள்காப்புறுதி என கூறி அதில் மருத்துவ காப்புறுதி மற்றும் ஆயுள் காப்புறுதி அடங்கலாக பல லட்சம் பணத்தை முதலீடு செய்து அதிக வட்டி பணம் தருவதாக கூறி அந்த மக்களின் பணத்தை ஏமாற்றிய நிலையை கேட்கும் போது எமக்கே நெஞ்சு விறைத்தது. இதில் கவலைக்குரிய விடயம் என்னவெனில் அவர்கள் குறிவைத்தது புலம்பெயர் நாடுகளில் இருந்து போன உறவுகளையே. இவர்கள் தான் தற்போது பெருமளவிலான பணத்தை கொடுத்து விட்டு அல்லல் படுகிறார்கள்... கொடுத் பணத்தை கே…

  2. ஜவுளி வியாபாரத்திற்காக இலங்கை சென்ற சின்னாளபட்டி வியாபாரிகள் 300 பேர் கதி என்ன? போர் அபாயத்தினால் குடும்பத்தினர் பீதி சின்னாளபட்டி,மே.30- ஜவுளி வியாபாரத்திற்காக இலங்கைக்கு சென்ற திண்டுக்கல் மாவட்டம் சின்னாளபட்டியை சேர்ந்த வியாபாரிகள் 300 பேர் கதி என்னவென்று தெரியவில்லை. சின்னாளப்பட்டி சேலை தென்னிந்தியாவில் திண்டுக்கல் மாவட்டம் சின்னாளபட்டி சேலை என்றாலே அதற்கு தனி மவுசு தான். இங்கு தயாரிக்கப்படும் சுங்குடி சேலை உள்ளிட்ட பல்வேறு ரக சேலைகள் வெளிநாட்டிற்கு அதிக அளவில் ஏற்றுமதி செய்யப்படுகிறது. கடந்த 10 ஆண்டுகளாக இங்கிருந்து 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இளைஞர்கள் வேலை தேடி அழையாமல், சின்னாளபட்டி தயாரிப்பு சேலைகளை வாங்கி நேரடியாக தென்ஆப்பிரிக்கா, …

    • 0 replies
    • 1k views
  3. டெல்லி: வரும் 24ம் தேதி இலங்கைக்கு செல்கிறேன். திரும்பி வருகையில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள 5 தமிழக மீனவர்களுடன் வருவேன் என்று பாஜக தலைவர் சுப்பிரமணியன் சாமி தெரிவித்துள்ளார். கடந்த 2011ம் ஆண்டு கச்சத் தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்கள் 5 பேரை இலங்கை கடற்படை கைது செய்தது. அவர்கள் மீது போதைப் பொருள் கடத்தியதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த கொழும்பு உயர் நீதிமன்றம் அந்த 5 பேருக்கும் மரண தண்டனை விதித்தது. இந்நிலையில் இது குறித்து பிரதமர் மோடி இலங்கை அதிபர் ராஜபக்சேவுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியதாக பாஜக தலைவர் சுப்பிரமணியன் சாமி ட்விட்டரில் தெரிவித்துள்ளார். அவர்களை இந்திய சிறைக்கு மாற்ற ராஜபக்சே ஒப்புக் கொண்ட…

  4. இலங்கை செல்போன் நிறுவனங்களின் சிக்னல்: இரு நாட்டு கடத்தல் கும்பல்களுக்கு சாதகம்? தனுஷ்கோடிக்கு மிக அருகில் உள்ள தலைமன்னாரில் உள்ள செல்போன் டவர். இலங்கையில் உள்ள செல்போன் நிறுவனங்களின் சிக்னல் தனுஷ்கோடி வரை எட்டுவதால், கடத்தல் கும்பல்கள் தப்ப உதவியாக உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. 1978-ல் ராமேசுவரத்திலும், தலைமன்னாரிலும் 100 மீட்டர் டிரான்ஸ்மிஷன் கோபுரங்கள் அமைக்கப்பட்டு, இந்தியா விலிருந்து இலங்கைக்கு தொலை பேசி சேவை வழங்கப்பட்டது. 1983-ல் இலங்கையில் ஏற்பட்ட உள்நாட்டுப் போரில், இந்த கோபுரங்கள் மூலம் தொலைபேசி சேவை வழங்குவது தடைபட்டது. 1988-ல் இந்திய அமைதிப் படை இலங்கை சென்றபோது டிரான்ஸ்மிஷன் மீண்டும் செயல்…

  5. இலங்கை தமிழரின் வளர்ச்சிக்கு நோர்வே பிரதமர் வாழ்த்து [sunday December 30 2007 10:17:44 PM GMT] [யாழ் வாணன்] நோர்வே நாட்டின் பொருளாதாரத்திலும் கலாசாரத்திலும் நோர்வே வாழ் இலங்கை தமிழ் மக்கள் ஒன்றாக இணைந்து செயற்படுகின்றனர். இலங்கை தமிழர்களின் வளர்ச்சியை நான் பாராட்டுகின்றேன் என்று நோர்வேயின் பிரதமர் ஜேன் ஸ்தோல் தன்பேக் தெரிவித்துள்ளார். நோர்வே நாட்டில் வாழ்ந்து வரும் 30 ஆயிரம் ஈழத் தமிழர்களுக்கும் கிறிஸ்மஸ் வாழ்த்துக்களையும் புதுவருட வாழ்த்துக்களையும் நான் தெரிவித்துக் கொள்கின்றேன் என்றும் அவர் மேலும் கூறியுள்ளார். 2007 ஆம் ஆண்டுக்கான இறுதி செய்தியாளர் மாநாடு உலகப் புகழ் பெற்ற பேறா கணினி மென்பொருள் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. இங்கு கருத்…

  6. பெங்களூர், அக். 29- இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக கர்நாடக மாநிலம் ஹ¨ப்ளியில் மனித சங்கிலி போராட்டமும், கருப்புக்கொடி ஆர்ப்பாட்டமும் நடத்தப்பட்டது. இலங்கையில் அப்பாவி தமிழர்கள் தினமும் கொல்லப்பட்டு வருகின்றனர். உண்ண உணவின்றி அகதிகளாக தமிழர்கள் காடுகளில் வாழ்கின்றனர். சிங்கள ராணுவத்தின் கொடூர செயலை கண்டித்து கர்நாடக தமிழர் பேரவை சார்பில் ஹ¨ப்ளி மாநகர தலைமை தபால் நிலையம் எதிரே கருப்புக்கொடி ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் குழந்தைகள், பெண்கள், முதியோர், ஊனமுற்றோர் உள்பட 500 பேர் கலந்துகொண்டனர். அம்பேத்கர் இளைஞர் சங்கம், முத்துமாரியம்மன் கோயில் அறக்கட்டளை, வைரமலை வைரவேல் முருகன் ஆலய அறக்கட்டளை, ஒசபேட்டை தமிழர் பேரவை துர்காதேவி சேவா சமிதி ஆகிய அமைப்புகளும்,…

  7. தஞ்சாவூர்: தஞ்சாவூரில், மருதப்பா அறக்கட்டளை சார்பில் நடந்து வரும் தமிழர் கலை இலக்கியத் திருவிழாவின் நிறைவு நாள் நிகழ்ச்சி நேற்று நடந்தது. அதில், புதிய பார்வை ஆசிரியர் நடராஜன் (சசிகலா) பேசியதாவது: இந்த விழாவுக்கு, மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜியின் மைத்துனர் கிருஷ்ணமோகன்ஜி வந்துள்ளார். இது போல், இந்தியா முழுவதும் உள்ள என் நண்பர்களை அழைத்தால் தாங்க மாட்டார்கள்; இனிமேல் அனைவரையும் அழைப்பேன். இனி, நான் யாருக்கும் கட்டுப்பட மாட்டேன். ஒன்று பழ.நெடுமாறனுக்கு கட்டுப்படுவேன்; இரண்டாவது என் மனைவிக்கு கட்டுப்படுவேன். தன் மகள் திகார் சிறையில் இருந்து விடுபட, முல்லைப் பெரியாறு பிரச்னையில் காங்கிரஸ் கட்சியை விமர்சிக்க கருணாநிதி தயங்குகிறார். காவிரி, பாலாறு, முல்லைப் பெரியாறு, இலங்…

  8. இலங்கை தமிழர் படுகொலையை கண்டித்து சென்னையில் பா.ஜ.க. உண்ணாவிரதம் [ வியாழக்கிழமை, 08 சனவரி 2009, 11:40.39 AM GMT +05:30 ] இலங்கை தமிழர்கள் படுகொலையை தடுத்து நிறுத்தக்கோரி பா.ஜ.க. சார்பில் எதிர்வரும் 12ஆம் தேதி சென்னையில் உண்ணாவிரதம் நடைபெறும் என்று அக்கட்சியின் தமிழ்நாடு மாநில தலைவர் இல.கணேசன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சம உரிமை இலங்கைத் தமிழரது பிறப்புரிமை என்பதை சுட்டிக் காட்டவும், இலங்கையில் உடனடியாக போர் நிறுத்தத்தை வலியுறுத்தியும் அப்பாவித் தமிழ் மக்கள் படுகொலை செய்யப்படுவதை தடுத்து நிறுத்தவும் மத்திய அரசை வற்புறுத்தி சென்னையில் வரும் 12ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை உண்ணாவிரதம் எனது தல…

  9. [size=4]இலங்கையில் நடைபெற்ற இன அழிப்பின் மீது ஓர் சர்வதேச சுயாதீன விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தும் மாநாடு கடந்த 7, 8, 9 ஆகிய தேதிகளில் லண்டனில் நடந்தது. இதில் தமிழகத்திலிருந்து பல்வேறுகட்சிகளைச் சேர்ந்தவர்களும், பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்களும் கலந்து கொண்டனர். [/size] [size=4]பசுமைத் தாயகம் சார்பாக கலந்து கொண்ட பாமக தலைவர் ஜி.கே.மணி இன்று (15.11.2012) காலை சென்னை திரும்பினார். அவரை முன்னாள் மத்திய அமைச்சர் அன்புமணி ராமதாஸ் மற்றும் முன்னாள் மத்திய இணை அமைச்சர் ஏ.கே.மூர்த்தி ஆகியோர் வரவேற்றனர். [/size] [size=4]பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஜி.கே.மணி, ஐ.நா. சபையில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்கள், பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்…

    • 0 replies
    • 492 views
  10. புதுடெல்லி, அக். 21- இலங்கை தமிழர் பிரச் சினை தொடர்பாக பாராளுமன்றத்தில் தி.மு.க. அமளியில் ஈடுபட்டது. பாராளுமன்றம் கூடிய தும் இன்று தி.மு.க. எம்.பி.க்கள் இலங்கை தமிழர் பிரச் சினையை அவையில் கிளப்பினார்கள். கேள்வி நேரத்தை ஒத்தி வைத்து விட்டு இந்த பிரச்சினைப்பற்றி விவாதிக்க வேண்டும் என்று வற்புறுத்தினார்கள். இதே போல கம்ïனிஸ்டு உறுப்பினர்கள் அணு ஒப்பந் தம் பிரச்சினைப் பற்றி விவா திக்க வேண்டும் என்று அமளியில் ஈடுபட்டனர். இதே போல வேறு சில கட்சிகளும் பிரச்சினைகளை கிளப்பி வாக்குவாதம் செய்தனர். அனைத்து உறுப்பினர்களையும் சபா நாயகர் சோம்நாத் சட் டர்ஜி அமைதிப்படுத்த முயன்றார். அதை யாரும் கேட்கவில்லை. இதனால் கோபம் அடைந்த சபாநாயகர் "5 கட்சிகள் கேள்வி நேரத்தை ஒத்தி வை…

    • 0 replies
    • 784 views
  11. இலங்கையில் தமிழினத்தை அடியோடு ஒழிப்பதற்கு அந்நாட்டு அரசுக்கு இந்திய அரசு உதவி செய்ததாக பாஜக, அஇஅதிமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குறைகூறியதுடன், இலங்கை தமிழர்களின் இக்கட்டான நிலை குறித்து வேதனை தெரிவித்தன. இலங்கை தமிழர்கள் குறித்து மத்திய அரசு மாநிலங்களவையில் தாக்கல் செய்த அறிக்கைக்குப் பதிலளித்துப் பேசிய பாஜக, இந்திய கம்யூனிஸ்ட், அஇஅதிமுக ஆகிய கட்சிகளின் உறுப்பினர்கள் அரசின் மீதான தங்களின் ஏமாற்றத்தை வெளிப்படுத்தினர். இலங்கையில் விடுதலைப்புலிகளுடனான போருக்குப் பின் இந்திய எடுத்த நிலைப்பாட்டால், சுமார் 3 லட்சத்திற்கும் மேற்பட்ட தமிழர்கள் முகாம்களில் அடைக்கப்பட்டதாக அவர்கள் குறைகூறினர். இலங்கையின் வடக்குப்பகுதியில் தற்போதைய நிலைமை குறித்து அரசின் அறிக்கைக்குப்…

  12. இலங்கை தமிழர் பிரச்சினையில் அரசியல் ரீதியான தீர்வு காண மத்திய அரசு முன்வர வேண்டும் திருச்சி, ஜூலை.15-: இலங்கை தமிழர் பிரச்சினையில், அரசியல் ரீதியான தீர்வு காண மத்திய அரசு முன்வர வேண்டும் என்று திராவிட கழக தலைவர் கி.வீரமணி கூறினார். திருச்சி, லால்குடி மாவட்ட திராவிடர் கழக பொதுக்குழு கூட்டம் திருச்சி பெரியார் மாளிகையில் நேற்று காலை நடந்தது. இந்த கூட்டத்தில் திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி கலந்து கொண்டார். முன்னதாக அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது :- இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக நடக்கும் கொடுமை, போர் தீவிரமாகும் சூழ்நிலையால் அங்குஉள்ள தமிழர்கள் அகதிகளாக வெளியேறும் நிலை உள்ளது. சிலர் காடுகளுக்கு சென்று உணவு இல்லாமல் தவ…

  13. இலங்கை தமிழர் பிரச்சினையில் கருணாநிதிக்கு அக்கறையில்லை - வைகோ - பண்டார வன்னியன் வுரநளனயலஇ 08 யுரபரளவ 2006 12:39 இலங்கைத் தமிழர் பிரச்சினையில் தமிழக முதலமைச்சர் கருணாநிதி அக்கறையின்றி செயற்படுவதாக மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக்கழக பொதுச்செயலாளர் வைகோ குற்றஞ் சாட்டியுள்ளார். மதிமுக பொதுச்செயலாளர் வைகோ நேற்று முன்தினம் காஞ்சிபுரத்தில் இடம்பெற்ற மதிமுக செயல்வீரர்கள் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இவ்வாறு கூறினார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், உள்ளாட்சி தேர்தல் நடைமுறையை தமிழக அரசு மாற்றிவிட்டது. இது குறித்து பொது மக்களிடம் எடுத்துரைப்போம். மதிமுக செயல்வீரர்கள் கூட்டத்தை நடத்தி வருகிறது. உள்ளாட்சி தேர்தலின் நிலைப்பாடு குறித்து அதிமுக ம…

  14. "இலங்கையில் நடந்த போரை நிறுத்துவதற்கோ, இலங்கைத் தமிழர்களை பாதுகாக்கவோ முதல்வர் கருணாநிதி நடவடிக்கை எடுக்கவில்லை. கடைசி வரை நாடகம் ஆடினார். தன் பதவியை காப்பாற்றிக் கொள்ள, காங்கிரஸ் அரசின் கூட்டு சதிக்கு உறுதுணையாக செயல்பட்டார். இலங்கைத் தமிழர் பிரச்னையில், அவர் துரோகம் செய்துவிட்டார்' என, விடுதலைப்புலிகள் தெரிவித்துள்ளனர். இது குறித்து, விடுதலைப்புலிகள் ஆதரவு இணையதளமான, "பதிவு' என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள செய்தி:இலங்கையில் போர் நடந்து கொண்டிருந்தபோது, போர் நிறுத்தத்தை ஏற்படுத்துவதற்கும், இலங்கைத் தமிழர்களை பாதுகாப்பதற்கும் நடவடிக்கை எடுப்பதாக பொய் சொல்லி, இலங்கை - இந்தியா இடையேயான கூட்டு சதிக்கு, பலர் உறுதுணையாக செயல்பட்டனர். அவர்களில், தமிழக முதல்வர் கர…

    • 0 replies
    • 846 views
  15. இலங்கை தமிழர் பிரச்னையில் குரல் கொடுப்பவர்களை தண்டிக்க சட்டம்: தமிழக அரசு மிரட்டல் வெளிநாட்டு ( இலங்கை ) பிரச்சனையை மையப்படுத்தி மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராகவும், இந்திய இறையாண்மைக்கு எதிராகவும் பேசுபவர்களை தண்டிக்க விரைவில் புதிய சட்டம் கொண்டு வரப்படும் என்று தமிழக சட்டத் துறை அமைச்சர் துரைமுருகன் எச்சரித்துள்ளார். சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் விடுமுறை கால நீதிமன்ற துவக்க விழா இன்று காலை நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய துரைமுருகன் கூறியதாவது: இந்தியாவிலேயே தலை சிறந்த நீதியரசர்களையும், புகழ் பெற்ற வழக்கறிஞர்களையும் தமிழ்நாடு உருவாக்கியுள்ளது.உச்சநீதிமன்றத்திற்கு நீதிபதிகளாக செல்வோருக்கு சென்னை உயர்நீதிமன்றம் தான் நுழைவு வாயிலாக உள்ளது. …

  16. இலங்கை தமிழர் முகாமில் தீ :120 வீடுகள் எரிந்து நாசம் திருவில்லிபுத்தூர் அருகே இலங்கைத் தமிழர் முகாமில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 120 குடிசைகள் எரிந்து நாசமாயின. விருதுநகர் மாவட்டம், திருவில்லிபுத்தூர் அருகே மொட்டமலையில் இலங்கைத் தமிழர் முகாம் உள்ளது. இங்கு 258 பேர் வசிக்கின்றனர். இந்த முகாமில் மயூன்ராஜ் என்பவரது வீட்டில் நேற்று பிற்பகல் 12.30 மணியளவில் திடீர் மின்கசிவால் தீ விபத்து ஏற்பட்டது. அப்போது பலத்த காற்று வீசியதால் மளமளவென பரவிய தீ அடுத்தடுத்த வீடுகளில் பற்றி எரிந்தது. இதுகுறித்து திருவில்லிபுத்தூர் தீயணைப்பு நிலையம், 108 ஆம்புலன்ஸ் சேவை பிரிவிற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு வீரர்கள் வருவதற்குள் அனைத்து வீடுகளும் முற்றிலும் எரிந…

  17. இலங்கை தமிழர் விடயம்! மத்திய அரசாங்கத்தையும் திமுகவையும் பிரித்து விட்டது: ஹிந்துஸ்தான் டைம்ஸ் இலங்கை தமிழர்களின் விடயம், திராவிட முன்னேற்றக் கழகத்தையும் இந்திய மத்திய அரசாங்கத்தையும் பிரித்துவிட்டதாக த ஹிந்துஸ்தான் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. இந்திய லோக்சபாவில் நேற்றையதினம் இடம்பெற்ற இலங்கை தொடர்பான விவாதத்தில், இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சல்மான் குர்சித்தின் பேச்சு எதிர்பார்த்ததைத் போல இருக்கவில்லை என்பதால் திராவிட முன்னேற்றக் கழகம் சபையில் இருந்து வெளிநடப்பு செய்தது. அரசாங்கத்தின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து திராவிட முன்னேற்றக் கழகம் இதுவே முதல் தடவையாக வெளிநடப்பு செய்கிறது. இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியுடனான தமது உறவை தி.மு.க முறித்துக் …

  18. விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் வழியாக தென்காசி சென்ற லட்சிய தி.மு.க தலைவர் டி.ராஜேந்தருக்கு ஸ்ரீவில்லிபுத்தூரில் மாவட்ட செயலாளர் கார்மேகராஜன் தலைமையில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்போது நிருபர்களை சந்தித்த டி.ராஜேந்தர், ’’தமிழகத்தில் தற்போது சினிமாத்துறை கடும் வீழ்ச்சி அடைந்து வருகிறது. தியேட்டர்களுக்கு பெண்கள் வருவதில்லை. பெண்கள் சினிமாவிற்கு வந்தால்தான் படம் வெற்றி பெரும். இதனால் சினிமா வளர்ச்சி அடையும். பெண்கள் தியேட்டருக்கு வராததற்கு காரணம் தியோட்டரில் கட்டண உயர்வுதான் காரணம். தியேட்டரில் கட்டணத்தைக் குறைத்து பெண்களை சினிமா தியேட்டருக்கு வரவழைக்க வேண்டும். அப்போதுதான் சினிமா வளர்ச்சி அடையும். தேவைப்பட்டால் சமச்சீர் கல்வியில் ம…

  19. இலங்கை தமிழர்களுக்கான ஒரு நபர் அறிக்கையின் நிலை என்ன? ஜெயந்தி நடராஜன் பதில் இலங்கை தமிழர் பிரச்சனை தொடர்பாக ஒரு நபர் குழு தனது அறிக்கையை தீவிரமாக தயாரித்து வருகிறது என, அகில இந்திய காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ஜெயந்தி நடராஜன் தெரிவித்தார். முதல்வர் கருணாநிதியை அவரது கோபாலபுரம் இல்லத்தில், அகில இந்திய காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ஜெயந்தி நடராஜன் சந்தித்தார். இச்சந்திப்புக்கு பின்னர் ஜெயந்தி நடராஜன் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்தார். கேள்வி: இலங்கை தமிழர் பிரச்சனை தொடர்பாக ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட ஒரு நபர் குழு தனது அறிக்கையை அளித்து விட்டதா? பதில்: ஒரு நபர் குழு தனது அறிக்கையை தீவிரமாக தயாரித்து வருகிறது. அறிக்கை தயாரிக்கப்பட்டு மத்திய அரசிட…

    • 0 replies
    • 594 views
  20. 'இலங்கைத் தமிழர்களுக்கு அரசியல் தீர்வு காண போதிய நடவடிக்கை எடுத்துள்ளோம். இலங்கை தமிழர்களுக்காக எதுவும் செய்யவில்லை என்கின்றனர். காங்கிரசை விட எந்த கட்சி நன்மைகள் செய்தது என்பதை சொல்ல முடியுமா?. அருமை தலைவர் ராஜிவ் இந்த மக்களுக்காக ரத்தம் சிந்தியதை மறக்க முடியுமா? இதை விட என்ன தியாகம் செய்ய முடியும்' என காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி தெரிவித்துள்ளார். தேர்தல் பிரசாரத்துக்காக கன்னியாகுமரி பிரதேசத்துக்குச் சென்றுள்ள சோனியா தொடர்ந்தும் பேசியுள்ளதாவது, இலங்கை தமிழர்களுக்காக காங்கிரஸ் கட்சி எதுவும் செய்யவில்லை என அரசியல் கட்சியினர் குற்றம்சுமத்துகின்றனர். இலங்கைத் தமிழர்களுக்காக காங்கிரஸை விட எந்த கட்சி நன்மைகள் செய்தது என்பதை சொல்ல முடியுமா?. அருமை தலைவர…

    • 11 replies
    • 1.1k views
  21. ""இலங்கை தமிழர்களுக்கு, அதிபர் ராஜபக்ஷே அரசு, அரசியல் அதிகாரங்களை வழங்குவது சந்தேகமே. அங்குள்ள தமிழர்கள் எல்லாம் அச்ச உணர்வுடனே உள்ளனர். இந்த விஷயத்தில், இந்தியா தலையிட்டு, ஏதாவது செய்யாதா என, எதிர்பார்க்கின்றனர்,'' என்று, இலங்கை சென்று வந்த, திரிணமுல் காங்கிரஸ் எம்.பி., சவுகதா ராய் கூறினார். ஐந்து பேர் குழு: இந்திய எம்.பி.,க்கள் குழு, சமீபத்தில் இலங்கை சென்றிருந்தது. இந்தக் குழுவில், சந்தீப் தீட்சித் (காங்.,), பிரகாஷ் ஜாவடேகர், அனுராக் சிங் தாக்கூர் (பா.ஜ.,), தனஞ்ஜெய் சிங் (பகுஜன் சமாஜ்) மற்றும் மம்தா பானர்ஜியின், திரிணமுல் காங்., - எம்.பி., சவுகதா ராய் ஆகிய, ஐந்து பேர் இடம் பெற்றிருந்தனர். இலங்கை பயணம் முடித்து, நாடு திரும்பியுள்ள இவர்களில், திரிணமுல் காங்கி…

    • 0 replies
    • 892 views
  22. இலங்கையிலிருந்து தமிழகத்திற்கு குடிபெயர்ந்த இலங்கை தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை வழங்குவது குறித்து, இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கோரிக்கை ஒன்றை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இலங்கைத் தமிழர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்தும் அந்தக் கோரிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுமுள்ளது. தமிழ்நாட்டில் உள்ள இலங்கையர்கள் பல இன்னல்களுக்கு முகங்கொடுத்து வருகின்றனர் எனவும் அதனால் அவர்களுக்கு இரட்டை குடியுரிமை வழங்குவது தொடர்பில் அவதானம் செலுத்துவது காலத்தின் கட்டாயம் எனவும் தமிழக முதலமைச்சர் பழனிச் தெரிவித்துள்ளார். http://globaltamilnews.net/archives/19452

    • 0 replies
    • 346 views
  23. இலங்கை தமிழர்களுக்கு சிங்கப்பூரில் சிறை தண்டனை! போலி ஆவணங்களை வைத்திருந்தமை தொடர்பில் இலங்கையர்கள் இருவருக்கு சிங்கப்பூரில் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது என்று வெளிநாட்டு ஊடகமொன்று தெரிவித்துள்ளது. இலங்கையர்களான புஸ்பராஜ் கபில் (21) மற்றும் ராமசந்திரன் கிஷோ பிரசாத் (32) ஆகிய இருவருக்கே தலா 8 மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. போலி சிங்கப்பூர் கடவுச் சீட்டு மற்றும் போலியான சிங்கப்பூர் அடையாள அட்டை என்பவற்றை வைத்திருந்த குற்றச்சாட்டில், சிங்கப்பூர், டுவாஸ் சோதனைச் சாவடியில் வைத்து கடந்த பெப்ரவரி 29ம் தகிதி சந்தேக நபரொவருர் கைது செய்யப்பட்டுள்ளார். இவருக்கு ஆதரவளித்த குற்றச்சாட்டில் மற்றைய சந்கைநபர் கைது செய்யப்பட்…

  24. இலங்கையில் தமிழர்கள் பட்டினியால் சாவதை தடுக்கும் வகையில் சமைத்த உணவு, காய்கறிகள், தண்ணீர் பாக்கெட்டுகளை விமானம் மூலம் முகாம்களில் உள்ள தமிழர்களுக்கு போட ராணுவம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா வலியுறுத்தி உள்ளார். இதுவரை செய்த வரலாற்று பிழைகளுக்கு பிராயசித்தமாக இந்த மனிதாபிமான நடவடிக்கையை உடனே மேற்கொள்ள வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டுள்ளார். இது குறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், இலங்கை ராணுவம் இலங்கைத் தமிழர்கள் மீதான இனவெறித் தாக்குதலை தீவிரப்படுத்தி வருகிறது. உணவு, குடிநீர் போன்றவைகள் கிடைக்காமல் இலங்கைத் தமிழர்கள் அவதிப்பட்டு வருகின்றனர். மருத்துவமனைகளின் மீதும் இலங்கை ராணுவத்தினர் கடும் தாக்குதலை நடத்…

  25. இலங்கை தமிழர்களை பாதிக்கும் எந்த நடவடிக்கையிலும் ஈடுபட மாட்டோம்: முதலமைச்சர் கருணாநிதிக்கு பிரதமர் உறுதி சென்னை, ஜன.3-: இலங்கை தமிழர்களை பாதிக்கும் எந்த நடவடிக்கைகளிலும் ஈடுபட மாட்டோம் என்று முதல்-அமைச்சர் கருணாநிதிக்கு பிரதமர் உறுதி அளித்து கடிதம் எழுதியுள்ளார். இலங்கை பிரச்சினை குறித்து முதல்-அமைச்சர் கருணாநிதி பிரதமர் மன்மோகன் சிங்குக்கு சில நாட்கள் முன்பு ஒரு கடிதம் எழுதி இருந்தார். அதற்கு பிரதமர் மன்மோகன்சிங் பதில் கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் பிரதமர் கூறியிருப்பதாவது:- இலங்கை பிரச்சினை குறித்து உங்கள் கவலையை நான் புரிந்து கொண்டேன். இலங்கையில் பொது மக்கள் மீது குறிப்பாக பெண்கள் மற்றும் குழந்தைகள் மீது கட்டவிழ்த்து விடப்படும் வன்முறையினா…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.