உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26851 topics in this forum
-
அமெரிக்க வேர்ஜினியா (Virginia) மாநிலத்தில் உள்ள campus of Virginia Tech university இல் நடத்த துப்பாக்கிச் சூட்டில் 20 பேர் உயிரிழந்து பலர் காயமைந்துள்ளனர். அண்மைய ஆண்டுகளில் அமெரிக்க மற்றும் கனடியப் பல்கலைக்கழகங்களில் நடந்த துப்பாக்கி வன்முறைகளில் மாணவர்கள் பலர் பலியாகி இருந்தது குறிப்பிடத்தக்கது..! Deadly shooting at US university At least 20 people have been killed and more injured after a gunman went on the rampage at the campus of Virginia Tech university in Virginia, US. http://news.bbc.co.uk/1/hi/world/americas/6560685.stm
-
- 24 replies
- 2.9k views
-
-
-
நாட்டை விட்டு தப்பினார் விஜய் மல்லையா! விஜய் மல்லையா இந்தியாவில் இல்லை என்றும், கடந்த மார்ச் 2-ம் தேதியன்றே நாட்டை விட்டு வெளியேறி விட்டதாகவும் மத்திய அரசு, உச்ச நீதிமன்றத்திடம் தெரிவித்துள்ளது. நாட்டை விட்டு தப்பியுள்ள விஜய் மல்லையா, ரூ. 7 ஆயிரம் கோடிக்கு மேல், இந்தியாவின் 17 க்கும் மேற்பட்ட பொதுத்துறை வங்கிகளுக்கு கடன் பாக்கி வைத்துள்ளார். கடன் வழங்கிய வங்கிகள் இணைந்து, உச்ச நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தன. அதில், விஜய் மல்லையாவின் பாஸ்போர்ட்டை பறிக்க வேண்டுமென்று கூறப்பட்டிருந்தது. இந்த மனு இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. வழக்கு விசாரணையின் போது, மத்திய அரசின் வழக்கறிஞர் முகுல் ரோகத்கி, விஜய் மல்லையா கட…
-
- 23 replies
- 2.9k views
-
-
பிரிகேடியர் தமிழ்செல்வன் விவகாரம் உச்ச நீதிமன்றம் செல்லும் ஜெயலலிதா..பதவி வெறியில் உணர்வுகளை இழந்த தமிழினத்தின் எதிரி... பின்வரும் அவரின் அறிக்கை சினம்ழூட்டுவதாக இருக்கின்றது...ஜெயலலிதா அறிக்கை: எனது உடலிலும் ஓடுகிறது தமிழ் ரத்தம் தான் சென்னை, நவ. 6- அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கை யில் கூறி இருப்பதாவது:- இந்திய அரசால் தடை செய்யப்பட்ட இயக்கமான எல்.டி.டி.இ. அமைப்பின் அரசியல் பிரிவுத் தலைவர் தழிழ்ச்செல்வன் அண்மையில் மரணமடைந்ததற்கு, இந்திய அரசமைப்புச் சட்டப்படி பத விப் பிரமாணம் எடுத்துக் கொண்ட முதல்-அமைச்சர் ஆகிய கருணாநிதி தமிழக அரசின் செய்தித்துறை மூல மாக அதிகாரபூர்வமாக கவிதை வடிவில் அறிக்கை வெளியிட்டு இரங்கல் தெரி வித்து இருந்த…
-
- 8 replies
- 2.9k views
-
-
""உன்னதமான 5 ஆண்டுகளை கழித்த பிறகு குடியரசுத் தலைவர் மாளிகையில் இருந்து 25-ம் தேதி வெளியேறுகிறேன். எனக்கு உடைமை என இருப்பது 2 சூட்கேஸ்கள். அந்த 2 சிறிய சூட்கேஸ்களுடன் குடியரசுத் தலைவர் மாளிகையில் இருந்து வெளியேறுவேன்'' என்று வியாழக்கிழமை கூறியுள்ளார் அப்துல் கலாம்.இந்திய இஸ்லாமிய கலாசார மையத்தில் வியாழக்கிழமை உரையாற்றிய கலாம், 2 சூட்கேஸ்களுடன் எனக்குச் சொந்தமான ஏராளமான புத்தகங்களையும் எடுத்துச் செல்ல வேண்டும் என உருக்கமாகக் குறிப்பிட்டார்.குடியரசுத் தலைவராக அப்துல் கலாம் (75) கலந்து கொள்ளும் கடைசிப் பொதுநிகழ்ச்சியாக இருக்கலாம் என்ற நிலையில் நாட்டு மக்களுக்கு அவர் தனது ஆலோசனைகளை வழங்கத் தவறவில்லை.""உள்நோக்கத்துடன் வழங்கப்படும் பரிசுப்பொருள்களைப் பெற்றுக் கொள்ளாதீர்கள்; குட…
-
- 13 replies
- 2.9k views
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, இஸ்ரேல் தாக்குதலால் சேதமடைந்த கட்டடத்தின் இடிபாடுகளில் ஹெஸ்பொலா தலைவர் நஸ்ரல்லாவின் புகைப்படம் 28 செப்டெம்பர் 2024, 05:20 GMT புதுப்பிக்கப்பட்டது 56 நிமிடங்களுக்கு முன்னர் லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஹெஸ்பொலா தலைவர் ஷேக் ஹசன் நஸ்ரல்லா கொல்லப்பட்டுவிட்டதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது. இதனைத் தொடர்ந்தும், லெபனானில் ஹெஸ்பொலா இலக்குகளை குறிவைத்து தாக்கி வருவதாக இஸ்ரேல் ராணுவம் கூறியுள்ளது. அதேநேரத்தில், ஹெஸ்பொலா தரப்பும் இஸ்ரேலுக்கு எதிராக ராக்கெட்டுகளை வீசி தாக்குதல் நடத்தி வருகிறது. ஹஸன் நஸ்ரல்லா கொல்லப்பட்டுவிட்டார் என்ற இஸ்ரேல் ராணுவத்தின் அறிவிப்பை இதுவரை ஹெஸ…
-
-
- 39 replies
- 2.9k views
- 1 follower
-
-
படக்குறிப்பு, கரண் 4 மணி நேரங்களுக்கு முன்னர் வாய்ப்புகளை தேடி அலையும் குஜராத் மற்றும் பஞ்சாபைச் சேர்ந்த இளைஞர்களின் விருப்ப நாடாக கனடா நீண்ட காலமாக இருந்து வருகிறது, ஆனால் தற்போது அந்த கனடா கனவு தகர்ந்து போகிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது. வளம் மிகுந்த பஞ்சாபின் கிராமப்புறங்களில் பயணித்தால் , அங்கு வெளிநாட்டு பயணங்களுக்கான விளம்பரங்களை அதிகம் பார்க்கலாம். அதன் வயல்வெளிகளில் கனடா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து மற்றும் பிரிட்டன் ஆகிய நாடுகளுக்கு எளிதாக செல்ல முடியும் என்று உறுதியளிக்கும் நூற்றுக்கணக்கான விளம்பர பலகைகள் உயர்ந்து நிற்பதை பார்க்கலாம். மாடி வீட்டின் சுவர்கள் தோறும் வெளிநாட்டிற்கு அழைத்து செல்லும் முகவர்களின் விளம்பரங்கள் ஆ…
-
- 27 replies
- 2.9k views
- 1 follower
-
-
முஸ்லிம் பள்ளிவாசல் முன் தீ மிதித்து இந்துக்கள் வழிபாடு திருப்புவனம்: சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே முதுவன்திடல் கிராமத்தில் மொகரம் பண்டிகையான நேற்று பாத்திமா நாச்சியார் பள்ளிவாசல் முன் இந்துக்கள் தீ மிதிக்கும் நிகழ்ச்சி நடந்தது. முதுவன் திடல் கிராமத்தினர் காவல் தெய்வமாக பாத்திமா நாச்சியாரை வழிபடுகின்றனர். இக்கிராம மக்கள் எந்த காரியத்தை துவங்குவதாக இருந்தாலும் பாத்திமா நாச்சியாருக்கு காணிக்கை செலுத்திவிட்டு துவக்குகின்றனர். பாத்திமா நாச்சியாரின் மகன்கள் அசேன், உசேன் இருவரும் போரில் இறந்த செய்தி கேட்டு பாத்திமா தீக்குளித்து இறந்ததாகவும், அவரது நினைவாக தீ மிதிக்கும் திருவிழா நடப்பதாகவும் ஊர் பெரியவர்கள் தெரிவித்தனர். அதன்படி அசேன் என்பவர் மூன்றுவிரல் க…
-
- 2 replies
- 2.9k views
-
-
தென்னாப்பிரிக்க அமைச்சர் Aaron Motsoaledi இன்று வெளியிட்டுள்ள ஒரு அதிர்ச்சி அறிக்கையில் நாட்டில் இந்த ஆண்டு மட்டும் நான்கு சதவிகித பள்ளி மாணவ மாணவியர்களுக்கு HIV என்னும் எய்ட்ஸ் வைரஸ் பாதித்துள்ளதாகவும் இதுவரை மொத்தம் 28% மாணவர்கள் இந்த நோயின் பிடியில் உள்ளார்கள் என்றும் அவர் கூறியுள்ளார். இந்த அறிக்கையால் தென்னாப்பிரிக்க பொதுமக்கள் அதிர்ச்சியடைந்திருக்கும் இந்த வேளையில் Sowetan newspaper என்ற செய்தித்தாள், எய்ட்ஸ் கிருமிகள் பரவுவதற்கு பள்ளி மாணவர்கள் மட்டும் காரணமில்லை, சில சமூக விரோத பெரியோர்களும் காரணம் என்ற அதிர்ச்சியான செய்தியை வெளியிட்டுள்ளது. எனவே இந்த விஷயத்தில் பள்ளிகளில் மாணவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வண்னம் பள்ளி ஆசிர்யர்களும் பெற்ற…
-
- 0 replies
- 2.9k views
-
-
http://www.reuters.com/news/video/videoStory?videoId=66263 அணு குண்டுக்கு நிகரான அழிவு சக்தி படைத்த வாக்யூம் குண்டு எனப்படும் தெர்மோபோரிக் குண்டினை ரஷ்யா வெற்றிகரமாக சோதித்துப் பார்த்துள்ளது. குண்டுகளுக்கு தந்தை என்று கூறப்படும் இந்த பயங்கர குண்டினை ரஷ்யா சோதித்து பார்த்துள்ளது அமெரிக்காவை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.இதுகுறித்து ரஷ்ய பாதுகாப்புப் படை துணைத் தலைவர் அலெக்சாண்டர் ரக்ஷின் கூறுகையில், உலகின் முதலாவது தெர்மோபோரிக் குண்டினை ரஷ்யா வெற்றிகரமாக பரிசோதித்துள்ளது. இது அணு குண்டு அல்லாத குண்டுகளில் மிகவும் பயங்கரமானது, அழிவு சக்தி அதிகம் கொண்டது. அதேசமயம், சுற்றுச் சூழலுக்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது.அணு குண்டு ஏற்படுத்தும் சுற்றுச்சூழல் பாதிப்…
-
- 13 replies
- 2.9k views
-
-
கரூரில் 3 கொலை செய்த கல்லுõரி மாணவி நவீனா கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று முன் தினம் நள்ளிரவில் தனது காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த குற்றத்திற்காக, தனது தாயை கொலை செய்து விட்டு, கொலையை நேரில் பார்த்த குற்றத்திற்காக தனது 2 சகோதரிகளையும் கொலை செய்து விட்டு தலைமறைவாகி இருந்த நவீனா என்ற கல்லுõரி மாணவியை இன்று அதிகாலை போலீசார் கைது செய்தனர். நவீனாவிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். Thanks:dinamalar....
-
- 16 replies
- 2.9k views
-
-
வணக்கம், இண்டைக்கு இஞ்ச பத்திரிகையில ஒரு செய்தி பார்த்தன். அதிர்ச்சியாய் இருந்திச்சிது. அது என்ன எண்டால் அமெரிக்காவில இருக்கிற ஒரு பெண் நெட்டில செய்த ஒரு சேட்டை காரணமாக ஒரு பதின்மூண்டு வயசு சிறுமி தற்கொலை செய்து இறந்துவிட்டா. நடந்த சம்பவம் என்ன எண்டால் ஒரு வயதுமுதிர்ந்த பெண் சும்மா பன்பலுக்கு மைஸ்பேஸ் தளத்தில ஒரு பதினைஞ்சு வயசு ஆண் பெயரில ஒரு உறுப்புரிமையை எடுத்து இருக்கிறா. பிறகு சம்மந்தப்பட்ட பதின்மூண்டு வயசு பெண்ணை பசப்பு காட்டி வசீகரம் செய்து இருக்கிறா. அந்தப்பிள்ளையிண்ட மனதில விசமத்தனமான முறையில ஆசையை ஏற்படுத்தி வளர்த்து இருக்கிறா. சும்மா சீண்டி விளையாடி அந்த சிறுமியிண்ட மனதை குழப்பி அடிச்சு இருக்கிறா. கடைசியில அந்தச்சிறுமி நிஜமாக இல்லாத ஒரு ஆணை மனதில நினை…
-
- 21 replies
- 2.9k views
-
-
தமிழ்நாட்டில் தமிழீழ விடுதலை ஆதரவு என்பதுதான் தமிழக வாக்கு அரசியலை தீர்மானிக்கிற சக்தியாக உருவெடுக்க வைக்க வேண்டும் என்று இயக்குநர் சீமான் வலியுறுத்தியுள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 14 replies
- 2.9k views
-
-
தமிழ்நாட்டில் - இலங்கை அரசின் தமிழினப் படுகொலையை ஆதரிப்பதோடு, இலங்கை அதிபர் ராஜபக்சேயுடன் நேரடி தொடர்பு கொண்டு, அவரின் ஊதுகுழலாகவும் இயங்கி வருகிறது, ‘இந்து’ நாளேடு. அந்த நாளேடு நடத்தும் மாதம் இருமுறை ஆங்கில ஏடு ‘பிரன்ட் லைன்’, இந்தியா இலங்கைக்கு செய்து வரும் ராணுவ உதவிகளை விவரித்துள்ளது: “தனது சிறப்பு தூதரை டெல்லிக்கு அனுப்பியமைக்காக, ராஜபக்சேவுக்கு இந்தியா மிகுந்த பாராட்டுகளைத் தெரிவித்து, மகிழ்ச்சி அடைந்துள்ளது. சிறிலங்காவின் 13வது சட்டத் திருத்தத்தின்படி தமிழர் பகுதிகளுக்கு சில கூடுதல் அதிகாரங்களை வழங்கலாம் என்ற யோசனையை இந்தியா பசில் ராஜபக்சேயிடம் முன் வைத்தது. வடக்குப் பகுதியில் இலங்கை அரசு மேற்கொண்டுள்ள ராணுவ நடவடிக்கைகளை நிறுத்துமாறு, இந்தியா இதுவரை எந்த …
-
- 6 replies
- 2.9k views
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், அக்பர் உசேன் பதவி, பிபிசி செய்தி பங்களா 9 ஏப்ரல் 2024, 11:55 GMT புதுப்பிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர் சிரியாவின் தலைநகர் டமாஸ்கஸில் உள்ள இரான் துணைத் தூதரகம் மீது இஸ்ரேல் நடத்தியதாகக் கூறப்படும் தாக்குதலில் 13 பேர் கொல்லப்பட்டதை அடுத்து இரான் ஒரு கடினமான காலகட்டத்தை எதிர்கொண்டுள்ளது. இந்த தாக்குதலில் இஸ்லாமிய புரட்சிகர காவலர் படையைச் (IRGC) சேர்ந்த ஏழு பேர் மற்றும் ஆறு சிரிய குடிமக்கள் கொல்லப்பட்டதாக சிரியாவுக்கான இரான் தூதர் தெரிவித்துள்ளார். ஒருபுறம், இந்த தாக்குதலுக்கு இரான் பதிலடி கொடுக்க விரும்புகிறது. அதேவேளை, மத்த…
-
-
- 46 replies
- 2.9k views
- 1 follower
-
-
ஐரோப்பாவில் எரிவாயு பற்றாக்குறை ? பிரான்ஸ், ஜேர்மனி, இத்தாலி, போலந்து உள்ளிட்ட பல ஐரோப்பிய நாடுகளுக்காக எரிவாயு விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளதால் அந்நாடுகளில் எரிவாயு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. ஐரோப்பா உள்ளிட்ட பல நாடுகளிற்கு தேவையான எரிவாயுவின் பெரும்பங்கை ரசியா வழங்கி வருகின்றது. ரசிய எரிபொருள் நிறுவனமான காய்புரோ அண்மையில் அதன் அண்டை நாடான உக்ரெய்னுக்கு வழக்கப்பட்டு வந்த எரிவாயுவின் விலையை உயர்த்த போவதாக தெரிவித்தபோதிலும் அதற்கு உக்ரெய்ன் உடன்படவில்லை. இந்த இழுபறியை தொடர்ந்து உக்ரெய்னுக்கான எரிவாயு விநியோகத்தை ஜனவரி 1 முதல் ரசியா நிறுத்தியுள்ளது. இதனை தொடர்ந்து ஐரோப்பிய நாடுகள் பலவும் தமது எரிவாயு விநியோகத்தில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் தமக்கு குறைந்த அளவிலான …
-
- 14 replies
- 2.9k views
-
-
இந்தியாவிலேயே முதல் முதலாக சென்னையை சேர்ந்த அமெட்ஷிப்பிங் நிறுவனம் உல்லாச கப்பல் சேவையை தொடங்கி உள்ளது. இந்த கப்பல் தொடக்க விழா சென்னை துறைமுகத்தில் உல்லாச கப்பலின் அரங்கில் நடந்தது. மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன் கொடி அசைத்து கப்பல் சேவையை தொடங்கி வைத்தார். அப்போது பேசிய அவர், இந்த உல்லாச கப்பல் சேவையை தொடங்கியதன் மூலம் இந்தியாவுக்கே அமெட்ஷிப்பிங் நிறுவனம் பெருமை சேர்த்துள்ளது. கடல்சார் பயிற்சி பெறும் மாணவர்களுக்கு நவீன பயிற்சி அளிக்கும் வகையில் இந்த உல்லாச கப்பல் சேவையை அமெட் ஷிப்பிங் நிறுவனம் அறிமுகப்படுத்தி உள்ளது. மாணவர்களுக்கு பயிற்சி அளிப்பதுடன் வருவாய் ஈட்டும் வகையில் பொது மக்கள் பயணம் செய்யும் வகையிலும் உல்லாச கப்பலாக பயன்படுத்தப்பட உள்ளது என்றார். …
-
- 0 replies
- 2.9k views
-
-
கூகுள் மேப் பகுதியை, இந்தியாவிலிருந்து வெப்சைட் வழியாக பார்ப்பவர்களுக்கு அருணாச்சலும், காஷ்மீரும் சர்ச்சைக்குரிய பகுதிகள் என்று காட்டப்படுகின்றன. அதே வேளையில், சீனாவிலிருந்து கூகுள் photo பார்க்கப்படும் கூகுள் வெப்சைட்டில் அருணாச்சல் மற்றும் காஷ்மீரின் அக்சாய் சின் பகுதிகளை, குறைந்த பட்சம் சர்ச்சைக்குரிய பகுதிகள் என்று கூட எழுதாமல், முழுமையாக சீனாவுடன் சேர்க்கப்பட்டுள்ளது. வியாபார தந்திரத்துக்காக, இந்திய மக்களின் உணர்வுகளை புண்படுத்தியுள்ள கூகுளின் மோசடியை இந்த மேப்களிலேயே பார்த்துத் தெரிந்து கொள்ளலாம். source:dinamalar
-
- 11 replies
- 2.9k views
-
-
அமெரிக்காவின் ஹோபோக்கன் நகரில் உள்ள பல்பொருள் அங்காடியில்(Supermarket) பொருட்களை வாங்கி விட்டு பணம் கொடுக்காமல் செல்ல முயன்ற இந்திய மாணவிகள் இருவரை அந்நாட்டு பொலிஸார் கைது செய்துள்ளனர். இதன்போது ஆந்திர மாநிலம் ஐதராபாத்தை சேர்ந்த 20 வயது மாணவியும், குண்டூரைச் சேர்ந்த 22 வயது மாணவியுமே கைதாகியுள்ளனர். இவர்கள் இருவரும் அமெரிக்காவின் நியூ ஜெர்சியில் உயர்கல்வி படித்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது. பொலிஸ் விசாரணை குறித்த விடயம் தொடர்பாக பல்பொருள் அங்காடி ஊழியர்கள் ஹோபோக்கன் நகர பொலிஸாருக்கு தகவல் அளித்த நிலையில் சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார் இரு மாணவிகளையும் கைது செய்து விசாரித்துள்ளனர். அதில் ஒரு மாணவி காசு கொடுக்காத பொருளுக்கு இரு மடங்கு பணத்தை …
-
-
- 42 replies
- 2.8k views
- 1 follower
-
-
ராகுல் காந்தியுடன் விஜய் சந்திப்பு! - விரைவில் காங்கிரசில் இணைகிறார்!! on 26-08-2009 08:43 டெல்லி: அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் ராகுல் காந்தியின் அழைப்பின் பேரில், டெல்லி சென்று அவரைச் சந்தித்துப் பேசினார் நடிகர் விஜய். இதனால் அவர் காங்கிரசில் இணையக் கூடும் என்று பேச்சு எழுந்துள்ளது. சில தினங்களுக்கு முன் புதுச்சேரியில் முதல்வர் வைத்தியலிங்கம் முன்னிலையில் தனது மக்கள் இயக்கம் சார்பில் நலத்திட்ட உதவிகளை வழங்கினார் விஜய். அந்த நிகழ்ச்சியில் 50,000 பேர் திரண்டு புதுச்சேரி காங்கிரசாரையே ஆச்சரியத்தில் ஆழ்த்தினர். அரசியலுக்கு வருவதே தனது நோக்கம் என்றும் ஆனால் நிதானமாகவே வர விரும்புவதாகவும் அக்கூட்டத்தில் பேசும்போது விஜய் தெரிவித்…
-
- 13 replies
- 2.8k views
-
-
புதிய தலைவரை அறிவித்தது ஹெஸ்புல்லா! ஹசன் நஸ்ரல்லா கொல்லப்பட்ட சில வாரங்களுக்குப் பின்னர், ஈரானுடன் இணைந்த லெபனான் போராளிக் குழுவான ஹெஸ்புல்லா செவ்வாய்க்கிழமை (29) அதன் அடுத்த தலைவரை அறிவித்தது. AFP செய்தி நிறுவனத்தின் அறிக்கையின்படி, நைம் காசிம் (Naim Qassem) ஹெஸ்புல்லாவின் புதிய தலைவராக இருப்பார். செப்டம்பர் மாத இறுதியில் பெய்ரூட்டில் இஸ்ரேலிய தாக்குதலால் நஸ்ரலே கொல்லப்பட்டார். லெபனான் மீதான இஸ்ரேலில் அண்மைய தாக்குதல்களில் பல மூத்த ஹெஸ்பொல்லா அதிகாரிகள் கொல்லப்பட்டுள்ளனர். https://athavannews.com/2024/1406353
-
-
- 26 replies
- 2.8k views
-
-
சொக்கத்தங்கம்.. சோனியா என்று வழிந்து வழிந்து சோனியாவிற்கு புகழாரங்களாகச் சூட்டினார் ஐயா கறுப்புத் தங்கம் கருணாநிதி. இன்று அவரின் அன்பு மகள் கனிமொழி.. அதே சொக்கத்தங்கத்தால் டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். சோனியா நினைத்திருந்தால் இந்த வழக்கில் இருந்து கனிமொழியை என்ன ராசாவையே காத்திருக்க முடியும். அப்பேற்பட்ட.. போர்பாஸ் பீரங்கி ஊழலையே தூக்கிச் சாப்பிட்ட சோனியாவிற்கு இவை என்ன புதிதா..??! இருந்தாலும்.. கருணாநிதி மீது சோனியாவிற்கு உள்ளூர பல ஆத்திரங்கள். பகைகள். ஆனால் அரசியலுக்காக அதனை வெளியில் காட்டாது கூட்டணி அமைத்து முதலில் ஈழத்தமிழர்களைப் பழிவாங்கினார் சோனியா. கருணாநிதியும் வருவாய் கருதி வாயைப் பிளந்து கொண்டு கிடந்தார். கூட்டணி ஆட்சியில் கருணாநிதியின் எ…
-
- 12 replies
- 2.8k views
-
-
பட மூலாதாரம்,REUTERS 17 அக்டோபர் 2024, 14:16 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் ஹமாஸ் ஆயுதக்குழுவின் தலைவர் யாஹ்யா சின்வார் காஸாவில் கொல்லப்பட்டாரா என்பதற்கான ‘சாத்தியக்கூறுகளைச் சரிபார்த்து வருவதாக’ இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது. இஸ்ரேல் ராணுவம் வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில், ‘இறந்த மூன்று பயங்கரவாதிகளின்’ அடையாளம் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. "பயங்கரவாதிகள் கொல்லப்பட்டக் கட்டடம் இருந்த பகுதியில் பணயக்கைதிகள் இருந்ததற்கான அறிகுறிகள் எதுவும் இல்லை," என்று இஸ்ரேல் ராணுவம் மேலும் கூறியிருக்கிறது. கொல்லப்பட்டவர் யஹ்யா சின்வாரா என்பதை உறுதிப்படுத்த மரபணு பரிசோதனை நடைபெற்ற…
-
-
- 31 replies
- 2.8k views
- 1 follower
-
-
பாக்தாத்: தூக்கில் போடப்படுவதற்கு சில மணி நேரத்துக்கு முன் சிறையிலிருந்து புறப்பட்ட இராக் முன்னாள் அதிபர் சாதம் உசேன், தனக்குப் பாதுகாப்பு அளித்த அமெரிக்க ராணுவ வீரர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அமெரிக்கா தலைமையிலான பன்னாட்டு ராணுவப் படையின் செய்தி தொடர்பாளர் ஜெனரல் வில்லியம் கால்ட்வெல் நிருபர்களிடம் கூறியதாவது, சதாம் உசேன் இராக்கிய அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்ட சில மணி நேரத்திலேயை அவர் தூக்கிலிடப்பட்டார். அதற்கு முன்னர் வரை அமெரிக்க ராணுவ வீரர்கள்தான் அவருக்கு பாதுகாப்பாக இருந்தனர். தூக்கில் இடப்படும் சில மணி நேரத்துக்கு முன் சிறையில் இருந்த அமெரிக்க ராணுவ வீரர்களுடன் அவர் சிறிது நேரம் உரையாடினார். அப்போது அவர் தனக்குப் பாதுகாப்பு …
-
- 1 reply
- 2.8k views
-
-
- 30.10.11 ஹாட் டாபிக் அழுகை, வருத்தம், கெஞ்சல், ஆறுதல் என உணர்ச்சிகரமாக நடந்து முடிந்துள்ளது கருணாநிதி-கனிமொழியின் மூன்றாவது சிறைச் சந்திப்பு. இந்தமுறை கொஞ்சம் பிடிவாதமாக, மகளுடன்தான் சென்னை திரும்புவேன் என டெல்லியிலேயே தங்கியிருக்கிறார் கருணாநிதி. உள்ளாட்சித் தேர்தலில் தோல்வியை சந்தித்த இறுகிய முகத்துடன், கடந்த 21-ம் தேதி மாலை கனிமொழியை சந்திக்க டெல்லி சென்றார் கருணாநிதி. அவருடன் து ணைவி ராஜாத்தி அம்மாளும், பேரன் ஆதித்யாவும் சென்றனர். வழக்கமாக தங்கும் ‘லீலா பேலஸ்’ நட்சத்திர விடுதியில்தான் தங்கினார். டெ…
-
- 3 replies
- 2.8k views
-