Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. இந்தியாவின் முதன்மையான மற்றும் அடிப்படை ஆதாரமான விவசாயத்தை திட்டமிட்டு ஆளும் வர்க்கத்தின் அழித்துக் கொண்டு வருகின்றனர். விவசாயிகளை கடன்காரர்களாக்கி விவசாயத்தை விரட்டியும் தற்கொலைக்கும் தள்ளி வருகின்றனர். இதனால் கடந்த 10 ஆண்டுகளில் 2.5 லட்சம் விவசாயிகள் இந்தியா முழுவதும் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். பிரதமர் மன்மோகன் சிங் சில மாதங்களுக்கு முன்பு “விவசாயத்தை இவ்வளவு பேரை யார் செய்யச் சொன்னது” என்று திமிராக பேசியுள்ளார். பன்னாட்டு பதுக்கல் கம்பெனிகளுக்கு சாதகமாக மன்மோகன் சிங் பேசியுள்ளார். அரசே திட்டமிட்டு விவசாயத்தை அழித்து வருகிறது. பென்னாகரம் வட்டத்தில் சின்னம்பள்ளி பகுதி ஓரளவு விவசாயம் நடக்கும் பகுதி. இப்பகுதியில் மத்திய பவர் கிரிடு நிறுவனம் தூத்துக்குடியிலிருந்து தருமப…

  2. ராஜிவ் காந்தி கொலை வழக்கில் மறுவிசாரணை நடத்தக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு மீது ஜூன் 5ம் தேதிக்குள் பதிலளிக்க வேண்டும் என்று வெளியுறவுத் துறை அமைச்சகம் மற்றும் மத்திய புலனாய்வுத்துறை (சிபிஐ)க்கு சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை இன்று புதன் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. ராஜிவ் கொலை வழக்கின் விசாரணை பல ஆண்டுகளுக்கு முன்பே முடிவடைந்து 4 பேருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. பின்னர் நளினிக்கு ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது. மரண தண்டனை விதிக்கப்பட்ட பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோர் தங்கள் கருணை மனுக்கள் குடியரசுத் தலைவரால் நிராகரிக்கப்பட்டதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்திருக்கும் மேல்முறையீட்டு மனு நிலுவையில் உள்ளது. இந்நிலையில் மதுரை மேலூரைச் ச…

  3. இனவெறிக்கு எதிராக டிரம்ப் நடவடிக்கை எடுக்க வேண்டும் அமெரிக்காவில் தொடந்து நடந்து வரும் இனவெறி குற்றச் செயல்களுக்கு எதிராக ஜனாதிபதி டிரம்ப் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஹிலாரி கிளிண்டன் தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் கான்சஸ் மாகாணத்தில் உள்ள இரவு விடுதி ஒன்றில் இனவெறி காரணமாக நடந்த துப்பாக்கி சூட்டில் ஐதராபாத்தை சேர்ந்த ஸ்ரீநிவாஸ் குச்சிபோத்லா என்ற இன்ஜினியர் ஒருவர் பலியானார். இந்தச் சம்பவம் அமெரிக்கா முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்ட ஹிலாரி கிளிண்டன் கருத்து தெரித்துள்ளார். அவர் இதுபற்றி கூறுகையில் ‛‛ அமெரிக்காவில் தொடர்ந்து நடந்து வரும் இனவெறி தொடர்பான குற்றங்கள் முற்றிலும் வெறுக்க தக…

  4. ஜேர்மனியில் வயது வந்த அனைவருக்கும் கொவிட்-19 தடுப்பூசி பரிந்துரை ஜேர்மனியில் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் ஒக்ஸ்ஃபோர்ட்- அஸ்ட்ராசெனேகா கொவிட் – 19 தடுப்பூசியை ஏற்றிக் கொள்ள பரிந்துரைக்கப்பட்டுள்ளது. அதேநேரம் எதிர்வரும் ஓகஸ்ட் மாத இறுதிக்குள் 12 தொடக்கம் 18 வயதுக்கு இடைப்பட்டவர்களுக்கும் தடுப்பூசி வழங்க எதிர்பார்த்துள்ளதாக அந்நாட்டின் சுகாதார அமைச்சர் ஜென்ஸ் ஸ்பான் (Jens Spahn) தெரிவித்துள்ளார். ஜேர்மனியின் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு அஸ்ட்ராசெனேகா தடுப்பூசியை ஏற்றுவதில் இருந்த முன்னைய கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளன. இந்த முடிவுக்கு அந்நாட்டின் 16 பிராந்தியங்களின் சுகாதார அமைச்சர்களும், தலைமை சுகாதார அமைச்சருடன் இணங்கியுள்ளனர். இதனால், அஸ்ட்ராசெனேக…

  5. முன்னாள் பிரதமர் இந்திராகாந்தி சுட்டுக்கொல்லப்பட்டதையடுத்து நாடெங்கும் உள்ள சீக்கியர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.இச்சம்பவம் நிகழ்ந்து சுமார் 30 ஆண்டு கழித்த நிலையில் அமெரிக்காவில் உள்ள சீக்கியர்களுக்கான நீதி என்ற மனிதஉரிமை அமைப்பினர் 1984ம் ஆண்டு நிகழ்ந்த கலவரத்தின் போது சீக்கியர்களுக்கு ஏற்பட்ட இழப்புக்கு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி இழப்பீடு வழங்க வேண்டும் என நியூயார்க் கிழக்கு மாவட்ட கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளனர். 1984ம் ஆண்டு நிகழ்ந்த கலவரத்தில் சுமார் 30 ஆயிரம் சீக்கியர்கள் சித்ரவதை செய்யப்பட்டனர். அப்போதைய ஆளுங்கட்சியான காங்கிரஸ் கட்சியின் திட்டமிடப்பட்ட இந்த தாக்குதலை முன்நின்று நடத்தியவர்களில் முக்கியமானவர்களான கமல்நாத், சஜ்ஜன்குமார், ஜகத…

  6. டோக்கியோ ரயிலில் மேற்கொள்ளப்பட்ட கத்திக்குத்து தாக்குதல்: 10 பேர் படுகாயம் - சந்தேக நபர் கைது ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் 32ஆவது ஒலிம்பிக் போட்டி நடைபெற்று வரும் நிலையில், ஜப்பானின் மேற்கு நகரிலுள்ள செடாகயா வார்டு பகுதியில் புகையிரதத்தில் பயணித்துக் கொண்டிருந்த 20 வயது மதிக்கத்தக்க இளைஞர் ஒருவர் திடீரென சக பயணிகள் மீது கத்தியால் கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தியுள்ளார். இத்தாக்குதலில் 20 வயது இளம் பெண் ஒருவர் உட்பட 10 பேர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. தகவல் அறிந்த அந்நாட்டு பொலிஸார், சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர். அதற்கிடையில், தாக்குதல் நடத்திய நபர் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார். அத்தோடு, தாக்குதல் நடத்தப்பட்ட இடத்தில் இருந்து…

  7. இதை படியுங்கள், இதை தனி ஒருவனின் கருதவேண்டாம் http://elekhni.com/2009/03/why-there-is-no...irefox-version/ நமக்கென ஒரு நாடு பிறக்கும்போது சிங்களவனுக்கு மட்டும் அல்ல இவர்களுக்கும் சரியான பாடம் புகுட்டப்படும்...

  8. இன்று முழுக்க பல இடங்களில் (95 இடங்களில்) நெருப்பு பற்றி எரிகிறது. நூற்றுக் கணக்கான வீடுகள் எரிந்துள்ளன. இன்று மதியம் தொடக்கம் சிட்னி வானம் புகையால் கறுத்துப் போய் இருந்தது.

  9. இரண்டாம் உலகப்போரின் போது பாலியல் அடிமைகளாக பயன்படுத்தப்பட்ட இரண்டு இலட்சத்திற்கும் மேற்பட்ட பெண்கள் ; இணையத்தில் வெளியான முதலாவது வீடியோ தென்கொரியாவைச் சேர்ந்த இரண்டு இலட்சத்திற்கும் மேற்பட்ட பெண்களை இரண்டாம் உலகப்போர் நடந்த போது, ஜப்பான் இராணுவத்தினர் பாலியல் அடிமைகளாக பயன்படுத்தியுள்ளனர். இது தொடர்பான குற்றச்சாட்டுக்கள் கடந்த 50 ஆண்டுகள் நிலுவையில் உள்ளன. இந்த விடயத்தில் தென்கொரியா அரசு சமாதானமாகப் போனாலும், மக்கள் இது தொடர்பாக அவ்வப்போது போராட்டங்களை மேற்கொண்டு வருகின்றன. பாலியல் அடிமைகளாகப் பாதிக்கப்பட்ட பெண்கள் மற்றும் அவர்களது குடும்பங்களுக்காக ஜப்பான் நிதி மூலம் பல்வேறு உதவிகளை அளிப்பதாக, கடந்த ஓராண…

  10. நன்றி புகைப்படங்களுக்கு https://www.theguardian.com/uk-news/2021/mar/03/home-office-delays-leave-sri-lankan-man-in-immigration-limbo பிரித்தானியாவில் 40 வருடங்களாக வாழ போராடிய இலங்கை தமிழர் ஒருவர் இறுதியாக வெற்றி கண்டுள்ளார். 40 ஆண்டுகளுக்கு முன்னர் கணக்காளராகப் பயிற்சி பெற பிரித்தானியாவுக்கு வந்த இலங்கை தமிழரான பொன்னம்பலம் ஜோதிபாலா என்பவர் தற்போதே அனுமதி பெற்றுள்ளார். பிரித்தானிய உள்துறை அலுவலகத்தின் தவறுகள் காரணமாக வீடற்ற நிலையில் வசித்து வந்துள்ளார். இந்த நிலையில் தனது 70வது பிறந்த நாளுக்கு சில மாதங்களுக்கு முன்னரே அவருக்கு சாதகமான தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. 69 வயதுடைய இலங்கைத் தமிழரான பொன்னம்பலம் ஜோதிபாலா, இப்போது வயதானவராக இருந்தாலும், இறுதியாக த…

  11. இயற்கை விவசாயத்துக்கு உதவக்கூடிய பயிர்களை அழிக்கும் பூச்சிகளை கொல்லக்கூடிய சூரியஒளியால் செயற்படும் பூச்சிக்கொல்லி விளக்கை தமிழக அரசின் தோட்டக்கலை உதவி இயக்குநர் டேவிட் ராஜா பெவ்லா வடிவமைத்திருக்கிறார் Audio news in tamil http://www.bbc.co.uk/tamil/science/2014/01/140107_scienceforall.shtml

  12. கரீபியன் தீவுகளை சூறையாடிய ‘இர்மா’ சூறாவளி: 14 பேர் பலி, அமெரிக்க அணு உலைகள் மூடல் செயின்ட் மார்ட்டின் தீவில் இர்மா சூறாவளியில் தலைகீழாக புரட்டப்பட்ட கார். கரிபீயன் தீவுகளை இர்மா புயல் சூறையாடியுள்ளது. இதில் 14 பேர் பலியாகினர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அமெரிக்காவின் 2 அணு உலைகள் மூடப்பட்டுள்ளன. அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் கடந்த வாரம் வீசிய ஹார்வி புயலால் 50-க்கும் மேற்பட்டோர் பலியாகினர். லட்சக்கணக்கானோர் பாதிக்கப்பட்டனர். இதைத் தொடர்ந்து அட்லாண்டிக் கடலில் தற்போது உருவாகியுள்ள இர்மா சூறாவளி மணிக்கு 200 கி.மீ. வேகத்தில் கோரத்தாண்டவமாடி வருகிறது. கரீபியன் தீவு…

  13. லண்டன் சுரங்க ரயில் குண்டு வெடிப்பு: 18 வயது இளைஞர் கைது லண்டன் சுரங்க ரயிலில் நடந்த குண்டுவெடிப்பில் சுமார் 24 பேர் காயமடைந்த சம்பவம் தொடர்பாக சந்தேக நபர்களை வேட்டையாடிய போலீஸார் 18 வயது இளைஞர் ஒருவரைக் கைது செய்துள்ளனர். ஆனாலும், ஒரு நபருக்கு மேல் இந்தத் தாக்குதலில் ஈடுபட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கும் அதிகாரிகள் ரகசிய புலனாய்வு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதால் விவரங்களை வெளியிட இடமில்லை என்று தெரிவித்துள்ளனர். இங்கிலிஷ் கால்வாய், டோவர் துறைமுகப் பகுதியிலிருந்து 18 வயது இளைஞர் ஒருவரை கெண்ட் போலீஸ் கைது செய்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். பயங்கரவாதச் சட்டத்தின் கீழ் இவர…

  14. சித்தூர்: கல்கி ஆசிரமம் மீது பல்வேறு மோசடி புகார் [^]கள் எழுந்ததை தொடர்ந்து பக்தர்கள் வருகை வெகுவாக குறைந்துவிட்டது. ஆசிரமத்தின் நிலத்தை கிராம மக்கள் முற்றுகையிட்டு நஷ்ட ஈடு கோரி வருகின்றனர். ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் வரதய்ய பாளையத்தில் கல்கி ஆசிரமம் உள்ளது. இங்கு கல்கி பகவான் மற்றும் அவரது மனைவி அம்மா பகவான் ஆகியோர் பக்தர்களுக்கு தரிசனம் தருகிறார்கள். கல்கி பகவானின் நிஜப்பெயர் விஜயகுமார். இவர் எல்ஐசி ஏஜெண்டாக இருந்தவர். அம்மா பகவானின் பெயர் புஜ்ஜம்மா இவர் தன்னை அம்மா பகவான் என்று மாற்றிய பிறகு தன்னை பத்மாவதி தாயார் என்று பக்தர்களிடம் கூறி ஆசி வழங்கினார். அங்குள்ள கல்கி தீட்சை பீடத்தில் அம்மா பகவானும், கோல்டன் சிட்டி கட்டிடத்தில் கல்கி பகவானும் அமர்ந்து…

  15. பாலியல் துஸ்பிரயோக வதந்திகளின் மூலம் கத்தோலிக்க திருச் சபைக்கு களங்கம் ஏற்படுத்த முடியாது என வத்திக்கானின் சிரேஸ்ட கார்டினல் அன்ஜலோ சொடானோ தெரிவித்துள்ளார். ஈஸ்டர் ஆராதணைகளில் கலந்து கொண்ட போது, கார்டினல் கல்லூரியின் தலைவரான கார்டினல் அன்ஜலோ சொடானோ குறிப்பிட்டுள்ளார். ஈஸ்டர் ஆராதணைகளில் கலந்து கொண்ட பாப்பரசர் 16ம் பெனடிக் ஆண்டகை இந்த பாலியல் குற்றச்சாட்டுக்;கள் தொடர்பில் நேரடியாக எதனையும் தெரிவிக்கவில்லை. கடந்த காலங்களில் இடம்பெற்ற பாலியல் வன்முறைச் சம்பவங்கள் தொடர்பில் தற்போது பெரும் சர்ச்சை எழுந்துள்ளது. குறிப்பாக ஜெர்மன், சுவிட்சர்லாந்து, இத்தாலி, நெதர்லாந்து, அமெரிக்கா மற்றும் ஒஸ்ட்ரியா போன்ற நாடுகளில் கத்தோலிக்க ஆயர்கள் சிறுவர் துஸ்பிரயோகத்தில் ஈட…

  16. - The next one is NATLA, will be a very big bANG, Watch directe --> live online WEBCAM ஐஸ்லாந்தில் எரிமலை மீண்டும் வெடித்து கொந்தளிக்கிறது, இந்த எரிமலை வெளிவிடும் பாரிய புகையினால் ஐரோப்பிய விமானப் போக்குவரத்து பாதிக்கப்படும். New volcano Eruption at Eyjafjallajökull - aerial footage 14.04.2010 Volcano Eruption of Eyjafjallajökull, Iceland றசிய அல்லது ஐரோபிய ஒன்றியத்தின் பரிசோதனைகளின் விளைவா? -

  17. டிரம்ப் மீது பாலியல் குற்றச்சாட்டு வைக்கும் பெண்கள்: "என்னை சதைப் பிண்டமாகப் பார்த்தார்" பகிர்க படத்தின் காப்புரிமைGETTY IMAGES அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் மீது பாலியல் அத்துமீறல் தொடர்பாக குற்றஞ்சாட்டிய மூன்று பெண்கள் நாடாளுமன்ற விசாரணையை கோரியுள்ளனர். இதுதொடர்பாக நியூயார்க்கில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் பேசிய அந்த மூவரும், டிரம்ப் தங்களை பாலியல் சார்ந்த எண்ணத்துடன் தொட்டதாகவும், அழுத்தியதாகவும், பலவந்தமாக முத்தமிட்டு, அவமானப்படுத்தி அல்லது பாலியல் ரீதியாக தொந்தரவு செய்ததாகவும் குற்றஞ்சாட்டினர். செய்தியாளர் சந்திப்புக்கு முன்னதாக ஜெசிகா லீட்ஸ், சமந்தா ஹோல்வே மற்றும் ரேச்சல் க்ரூக்ஸ் ஆக…

  18. ருவாண்டாவிற்கு... புகலிடக் கோரிக்கையாளர்களை அனுப்பும் திட்டம்: நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு அதிருப்தி! ருவாண்டாவிற்கு புகலிடக் கோரிக்கையாளர்களை அனுப்பும் பிரித்தானியாவின் திட்டம் ஆபத்தான தஞ்ச கோரிக்கை பயணங்களை நிறுத்தும் என்பதற்கு தெளிவான ஆதாரம் இல்லை என நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு தெரிவித்துள்ளது. பயணங்களைத் தடுக்கும் கொள்கையாக, பிரான்ஸில் இருந்து சிறிய படகுகளில் வந்த சிலரை ருவாண்டாவில் தஞ்சம் கோர அனுப்ப கடந்த ஏப்ரல் மாதம் பிரித்தானியா முடிவு செய்தது. ஆனால், இது புலம்பெயர்ந்தவர்களால் கவனிக்கப்படாமல் போய்விட்டது என்று உட்துறை விவகாரக் குழுவின் தலைவரான நாடாளுமன்ற உறுப்பினர் டயானா ஜான்சன் கூறினார். இந்த திட்டம் ஆபத்தான கடவுகளை நிறுத்தும் என்…

  19. கன­டாவின் மாங்டன் நகரில், இரா­ணுவ உடையில் வந்த நபர் ஒருவர், பொலிஸ் வாக­னத்தின் மீது நேற்றுமுன்­தினம் சர­மா­ரி­யாக துப்­பாக்கி சூடு நடத்­தி­விட்டு தப்­பிச் சென்றுள்ளார். இச்சம்பவத்தில் 3 பொலிஸார் பலி­யா­கியதுடன் 2 பேர் காயமடைந்­தனர். இதே­வேளை துப்­பாக்கி சூடு நடத்­திய மேற்படி நபரை தேடும் பணியில் பொலிஸார் தீவி­ர­மாக ஈடு­பட்­டுள்­ளனர். இந்­நி­லையில் ஜஸ்டின் பார்க் என்ற நபர் தனது 'பேஸ்­புக்கில்', ‘ஹூக் இன் தி மவுத்’ என்ற பிர­பல பாடல் வரி­க­ளுடன், ‘எங்­களை முட்­டா­ளாக்க முயற்­சிக்க வேண் டாம், என்ன நடக்கும் என்­பது எங்­க­ளுக்கு தெரியும். எங்­க­ளுக்கு துப்­பாக்கி வைத்துக் கொள்ள உரிமை உள்­ளது’’ என்ற தக­வலை வெளி­யிட்­டுள்ளான். மேலும் இரண்டு பேர், காட்டு பகு­தியில் துப்­பாக்…

  20. தென்கொரியாவுடன் அடுத்த வாரம் உயர்நிலைக் கூட்டத்தில் பங்கேற்க வடகொரியா ஒப்புதல், எண்ணூறு மீட்டர் உயர மலையில் வாழ ஆபத்தான ஏணிப் பயணம் - சீனாவில் வறுமையை ஒழிக்க அதிபரின் திட்டங்கள் உதவுமா? பிபிசியின் சிறப்புத் தொகுப்பு உள்ளிட்டவற்றை இந்த செய்தியறிக்கையில் காணலாம்.

  21. யாரோ பொருளீட்டுவதாற்காக …….. சொந்த பணத்தில் திருவிழா நடத்திய ரசிகர்கள். படம்-1 – நடிகர் ரஜினி கட்டவுட்டிற்கு அபிஷேகம் செய்ய ஊர்வலமாக பால்குடம் எடுத்துச் சென்ற ரசிகைகள். படம்-2 – உயிரை துச்சமென மதித்து 80 அடி உயரம் சென்று ரஜினியின் கட்டவுட்டிற்கு மாலை அணிவிக்கும் ரசிகர் படம்-3- அதிகாலை 5 மணிக்கே தியேட்டரில் இடம்பிடித்த ரசிகர்கள் படம்-4 - எந்திரன் வெள்ளி விழா காண வேண்டுதல். http://nkl4u.in/?p=4337

  22. வரலாற்றில் முதல்முறை: டொனால்ட் ட்ரம்ப் வீட்டில் ரகசிய ஆவணங்களைத் தேடி லாக்கரை உடைத்த எஃப்.பி.ஐ. 9 ஆகஸ்ட் 2022, 07:43 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES புளோரிடாவில் உள்ள தனது வீட்டில் எஃப்.பி.ஐ. அதிகாரிகள் சோதனை நடத்தியதாகவும், அவர்கள் தனது வீட்டில் இருந்த பாதுகாப்பு பெட்டகத்தை உடைத்ததாகவும் அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கூறியிருக்கிறார். தனது மார்-எ-லாகோ இல்லம் "எஃப்.பி.ஐ. ஏஜென்டுகளின் குழுவால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது" என்று ட்ரம்ப் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளார். அமெரிக்க நேரப்படி திங்கள்கிழமை இரவில் இந்தச் சோதனை நடந்தி…

  23. சென்னை ஐஐடியில் 5ஜி தொழில்நுட்ப ஆராய்ச்சி - பட்ஜெட்டில் தகவல் முக்கிய இந்திய நாளிதழ்களில் இன்று வெளியான பிரதான செய்திகள், தலையங்க கட்டுரைகள் ஆகியவற்றில் சிலவற்றைத் தொகுத்து வழங்கியுள்ளோம். நேற்று தாக்கல் செய்யப்பட்ட மத்திய அரசின் பட்ஜெட் குறித்த செய்திகளே அனைத்து செய்தித்தாள்களின் தலையங்கத்தையும் ஆக்கிரமித்துள்ளது. தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் ஐந்தாம் தலைமுறைக்கான கைபேசி தொழில்நுட்பமான 5ஜி தகவல் தொடர்பு தொழில்நுட்பத்தை மேம்படுத்தி பரிசோதிப்பதற்கான ஆராய்ச்சி மையத்தை சென்னை ஐஐடியில் அமைப்பதற்கான அறிவிப்பை மத்திய நிதியமைச்சர் நேற்றைய பட்ஜெட் உரையின்போது வெளியிட்டார். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட மத்திய பட்ஜெட்டில…

  24. ராஜீவ் கொலைக்கு விடுதலைப் புலிகள் மன்னிப்பு கேட்ட விஷயத்தில் முரண்பாடு உள்ளதாக தமிழக முதல்வர் கருணாநிதி கருத்து தெரிவித்துள்ளார். சென்னை தலைமைச் செயலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளர்களிடம் அவர் மேலும் கூறியது: 15 ஆண்டுகளுக்குப் பிறகு ராஜீவ் காந்தியைக் கொலை செய்தது நாங்கள்தான் என விடுதலைப் புலிகள் சார்பாக பாலசிங்கம் கூறியதாக செய்தி வெளியானது குறித்து கேட்கிறீர்கள், பாலசிங்கம் அவ்வாறு கூறவில்லை என்றும், அவர் கூறியது திரித்துக் கூறப்பட்டுள்ளது என்றும் ஒரு செய்தி வந்திருக்கிறது. அந்தச் செய்தியே குழப்பமாக உள்ளது. தெளிவாக எதுவும் இல்லை. அதேபோல சிங்கப்பூர் தமிழ் முரசு பத்திரிகையில் தமிழ்ச் செல்வன் எழுதியுள்ள கட்டுரையில…

    • 2 replies
    • 848 views
  25. சென்னை: எனக்குள்ள ஒரே சொத்து கோபாலபுரம் வீடு மட்டும்தான் என முன்னாள் நீதிபதி மாக்கண்டேய கட்ஜூக்கு தி.மு.க. தலைவர் கருணாநிதி பதிலளித்துள்ளார். இதுகுறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள கேள்வி-பதில் வடிவிலான அறிக்கை வருமாறு:- உங்களுடைய சொத்துக் கணக்கைக் காட்டத் தயாரா என்று நீதிபதி மார்க்கண்டேய கட்ஜூ கேட்டிருக்கிறாரே? என்னுடைய சொத்துக் கணக்கு திறந்த புத்தகம். நான் சட்டமன்ற உறுப்பினர் தேர்தலில் ஒவ்வொரு முறை போட்டியிட்ட போதும், அந்தக் கணக்கு தரப்பட்டு நாளேடுகளிலும் வந்துள்ளது. அந்தக் கணக்கை இந்த நீதிபதி இப்போது கேட்கிறார் என்பதிலிருந்தே அவர் எந்த அளவுக்கு விபரம் தெரிந்தவர் என்பதைப் புரிந்து கொள்ளலாம். நான் ஐந்து முறை முதலமைச்சராக இருந்தவன். சுமார் 70 திரைப்படங்களுக்கு என்னுடை…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.