Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. கியூபாவில் பிடல் காஸ்ட்ரோ - போப் பிரான்சிஸ் சந்திப்பு போப் பிரான்சிஸ் பிடல் காஸட்ரோவை சந்தித்தார். | படம்: ராய்ட்டர்ஸ் கியூபா சென்ற போப் பிரான்சிஸ், அந்நாட்டு முன்னாள் அதிபர் பிடல் காஸ்ட்ரோவை சந்தித்தார். இந்தச் சந்திப்பு சுமார் 40 நிமிடங்களுக்கு நீடித்ததாக தெரிவிக்கப்பட்டது. காஸ்ட்ரோ உடல் நலன் குறித்து விசாரித்த போப், மனித உரிமை மீறல், உலக பொருளாதாரச் சூழல் உள்ளிட்டவை குறித்தும் பேசியதாகத் தெரிகிறது. போப் பிரான்சிஸ் முதல் முறையாக அமெரிக்கா மற்றும் கியூபாவுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். தனது 10 நாள் பயணத்தின் 2-வது நாளான நேற்று அவர் கியூபா சென்றார். தலைநகர் ஹவானாவில் அந்நாட்டின் முன்னாள் அதிபர் பிடல் காஸ்ட்ரோவை (89) அவர் சந்தித்தார். இந்தச் சந்திப்புக்குப்பின் போப்…

  2. ஹனா ஜெராஸ்யோன் பிபிசி படத்தின் காப்புரிமை Getty Images பழமைவாய்ந்த நகரமான ஆக்சம் கிறிஸ்தவர்களின் புனித இடமாக கருதப்படுகிறது. இறைவனால் மோசேயிடம் ஒப்படைக்கப்பட்ட 10 கட்டளைகள் துறவிகள் பாதுகாப்பின…

    • 8 replies
    • 1.1k views
  3. (மாலை மலர்) குஷ்பு, விடுதலை சிறுத்தைகள் மோதல் தொடர் கதையாய் நீடிக்கிறது. திருமணத்துக்கு முன்பு பாதுகாப்பான கற்பு பற்றி பேசியதற்காக ஏற்கனவே குஷ்பு மீது வழக்குகள் போட்டனர். தனித்தனி மேடைகளில் ஒருவரையொருவர் காரசார மாக விமர்சித்தும் வந்தனர். இந்த நிலையில் நேற்று திருமாவளவனும் குஷ்புவும் ஒரே மேடையில் காரசாரமாக மோதிக் கொண்டார்கள். சென்னை கீழ்பாக்கம் டான்போஸ்கோ அரங்கில் செந்தில்நாதன் எழுதிய"ஆயி'' என்ற புத்தக வெளியீட்டு விழா நடந்தது. இதில் பங்கேற்க குஷ்பு முன்கூட்டியே வந்தார். சிறிது நேரத்துக்கு பின் திருமாவளவன் தொண்டர்களுடன் வந்தார். முக்கிய பிரமுகர்கள் எழுந்து திருமாவளவனுக்கு வணக்கம் செலுத்தினர். ஆனால் குஷ்பு அவரை கண்டு கொள்ளாமல் இருந்தார். இதனால் விடுதலைசிறுத்தை …

    • 0 replies
    • 1.1k views
  4. ஆப்கானிஸ்தானில் தலீபான்கள்-ராணுவம் மோதல் : அப்பாவி மக்கள் 76 பேர் பலி அமெரிக்காவில் நியூயார்க் உலக வர்த்தக மையம், வாஷிங்டன் பென்டகன் ராணுவ தலைமையகம் ஆகியவற்றின் மீது 2001-ம் ஆண்டு செப்டம்பர் 11-ந் தேதி பயங்கரவாதிகள் விமானங்களை மோதி தாக்குதல்களை நடத்தியதில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொன்று குவிக்கப்பட்டனர். பின்லேடனின் அல்கொய்தா பயங்கரவாத அமைப்பு தான் இந்த கொடூர தாக்குதலை அரங்கேற்றியது. அதனை தொடர்ந்து, அல்கொய்தா பயங்கரவாதிகளுக்கு தஞ்சம் அளித்து வந்த ஆப்கானிஸ்தான் மீது அமெரிக்கா போர் தொடுத்தது. இதில் அங்கு ஆட்சியில் இருந்த தலீபான்கள் விரட்டியடிக்கப்பட்டு, ஜனநாயக ஆட்சி மலர்ந்தது. ஆனாலும் தலீபான் பயங்கரவாதிகளை முற்றிலுமாக ஒழிக்க முடியவில…

    • 0 replies
    • 320 views
  5. சீன கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்கள் கோல்ஃப் விளையாடத் தடை சீனாவின் கம்யுனிஸ்ட் கட்சி, ஊழலை ஒழிக்கும் தனது நடவடிக்கையின் ஒரு பகுதியாக, அதன் கட்சி உறுப்பினர்கள் கோல்ஃப் கிளப்புகளில் உறுப்பினர்களாக இருப்பதை தடை செய்துள்ளது. கம்யுனிஸ்ட் கட்சியின் மொத்த உறுப்பினர்ள் 88 மில்லியன் பேரும், கோல்ஃப் கழகங்களில் சேர்வதிலிருந்து தடைவிதித்துள்ளதாக, அந்தக் கட்சியின் சமீபத்திய அறிக்கை தெரிவிக்கிறது. மேலும், கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆடம்பர உணவு உண்பது, மற்றும் முறையற்ற பாலியல் உறவுகளில் ஈடுபடுவதும் தடை செய்யப்பட்டுள்ளது. 2012 முதல், சீனா ஊழலுக்கு எதிராக ஒரு கடுமையான நடவடிக்கையை முன்னெடுத்து வருகிறது. சீனத் தலைவர்கள், சட்டத்தை விடவும் தமது கட்சியின் ஒழுக்கம் கடுமையாக இருக்க வேண்டும் என…

  6. இந்தோனேசிய முன்னாள் ஜனாதிபதி சுஹார்ட்டோ மரணம் 1/27/2008 5:31:02 PM வீரகேசரி நாளேடு - ஜகார்த்தா, இந்தோனேசிய முன்னாள் ஜனாதிபதி சுஹõர்ட்டோ, தனது 86 வயதில் மரணமடைந்துள்ளார். < br> நேற்று ஞாயிற்றுக்கிழமை அந்நாட்டு நேரப்படி பிற்பகல் 1.10 மணிக்கு அனைத்து உறுப்புகளும் செயலிழந்து கோமா நிலைக்குச் சென்ற நிலையில் அவர் மரணத்தைத் தழுவியதாக கூறப்படுகிறது. சுஹார்ட்டோவின் 32 வருட ஆட்சிக் காலத்தில் பொருளாதாரம் அபிவிருத்தி கண்ட போதும், பபுவா மற்றும் ஏக் மாகாணங்களிலும் 1975 ஆம் ஆண்டு ஆக்கிரமிப்பின் போது கிழக்குத் தீமோரிலும் பல்லாயிரக்கணக்கானோர் படுகொலை செய்யப்பட்டனர். ஊழல் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் மக்களின் கடும் எதிர்ப்புக்கு உள்ளான சுஹார்ட்டோ, 19…

  7. இளம் தாய்மார்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி! In ஐரோப்பா August 3, 2019 3:42 am GMT 0 Comments 1130 by : Benitlas சுவிஸில் இளம் தாய்மார்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சுவிஸில் முன்னெடுக்கப்பட்ட ஆய்வின் ஊடாகவே இந்த விடயம் கண்டறியப்பட்டுள்ளது. இதற்கமைய சுவிஸில் 20 வயதுக்கு உட்பட்ட இளம் தாய்மார்களின் எண்ணிக்கை 0.8 சதவீதம் என தெரிவிக்கப்படுகின்றது. இது ஒட்டுமொத்த ஐரோப்பிய நாடுகளுடன் ஒப்பிடுகையில் மிகவும் குறைவு என்பதுடன், ஐரோப்பியாவிலேயே இளம் தாய்மார்களின் எண்ணிக்கை மிகவும் குறைவு என கருதப்படும் டென்மார்க்கில் 1 சதவீத இளம் தாய்மார்களே உள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது. அத்த…

    • 1 reply
    • 900 views
  8. முஷாரப் கதி என்ன? Tuesday, 19 February, 2008 01:50 PM . இஸ்லாமாபாத், பிப்.19: பாகிஸ்தானில் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் பெனாசிர் புட்டோவின் பாகிஸ்தான் மக்கள் கட்சி மற்றும் நவாஸ் ஷெரீப் கட்சி அதிக இடங்களை வென்றுள்ளன. . எதிர்க்கட்சிகளுக்கு கூட்டாக பெரும்பான்மை பலம் கிடைத்திருப்ப தால் முஷாரப் கதி என்னவாகும் எனும் கேள்வி எழுந்துள்ளது. புதிய பிரதமராக யார் பொறுப்பேற்க கூடும் என்ற கேள்வியும் எழுந்துள்ளது. முஷாரப் ஆதரவு பெற்ற ஆளும் கட்சிக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. பலத்த பாதுகாப்புக்கு இடையே பாகிஸ்தானில் நேற்று நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்றது. வன்முறை அச்சத்தால் பலர் வாக்களிக்க வரவில்லை. இந்த தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி நடைபெற்று…

  9. கஜகஸ்தானில் பயணிகள் விமானம் வெடித்து சிதறியது அசர்பைஜானின் பாகுவில் இருந்து 72 பயணிகளுடன் ட்ரோஸ்னி நோக்கி பயணிகள் விமானம் ஒன்று சென்று கொண்டிருந்தது. அடர்ந்த மூடுபனி காரணமாக திருப்பி விடப்பட்ட இந்த விமானம் கஜகஸ்தானின் அக்டாவ் பகுதியில் உள்ள விமான நிலையத்தில் தரையிறங்க முயன்றுள்ளது. அப்போது விமானம் திடீரென கீழே விழுந்தது. இதில் விமானம் வெடித்து சிதறி தீப்பற்றி எரியும் காட்சிகள் வெளியாகியுள்ளது. இதில் பலர் உயிரிழந்திருக்கக் கூடும் என அஞ்சப்படும் நிலையில் சிலர் காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பயணிகள் விமானம் விபத்தில் சிக்குவதற்கு முன்பு விமான நிலையம் அருகே பலமுறை வானில் வட்டமடித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. சம்பவ இடத்தில் தீயணைப…

  10. இவ்வுலகின் சனத்தொகையின் பெரும்பான்மையான மக்கள் எதிர்காலத்தில் நகரத்தில் வாழ்வார்களென கணிப்பிடப்பட்டுள்ளது. எதிர்வரும் 50 வருடங்களில், ............... மேலும் வாசிக்க http://vizhippu.blogspot.com/

    • 0 replies
    • 939 views
  11. டெல்லி: டெல்லியில் ராமகிருஷ்ணாபுரத்தில் கவனிப்பாரின்றி, அவல நிலையில் உள்ள திருவள்ளுவர் சிலையை அங்குள்ள தமிழ் சங்க வளாகத்துக்கு மாற்ற டெல்லி அரசு அனுமதி வழங்கி உள்ளது. இதுகுறித்து டெல்லி தமிழ்ச் சங்க பொதுச் செயலாளர் இரா.முகுந்தன் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த பல ஆண்டுகளாக டெல்லி ராமகிருஷ்ணபுரத்தில் தமிழ் சங்க மார்க்கில் நிறுவப்பட்டுள்ள திருவள்ளுவர் சிலை கவனிப்பாரின்றி, மிகப் பரிதாபமான நிலையில் இருந்தது. ஒரு பொதுக் கழிப்பறையின் எதிரில் இருக்கும் இந்தச் சிலையை யாரும் நெருங்க முடியாத வண்ணம் மிகவும் அசுத்தமான சூழ்நிலையில் அமைந்து இருந்தது, அந்தச் சிலை. இந்த சிலையை சரியான வகையில் பராமரிக்கும் வண்ணம் டெல்லி தமிழ் சங்க வளாகத்தில் இடம் மாற்ற வேண்டும் என்னும் கோரி…

  12. புத்தாண்டு நிகழ்வுகளில் பாலியல் துஷ்பிரயோகம்; ஜேர்மனில் பெண்கள் ஆர்ப்பாட்டம் [ Wednesday,6 January 2016, 04:55:27 ] புதுவருடப் பிறப்பன்று இடம்பெற்றதாகக் கூறப்படுகின்ற பாலியல் துஷ்பிரயோக சம்பவங்கள் தொடர்பில் சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தி ஜேர்மனில் பெண்கள் வீதியில் இறங்கி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஜேர்மனின் கொலோன் நகரில் இவர்கள் நேற்று செவ்வாய்க்கிழமை பாரிய ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். புதுவருடப் பிறப்பன்று குறித்த நகரில் பெண்கள் சிலர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்பட்டிருப்பதாகவும், சிலரது பொருட்கள் திருடப்பட்டிருப்பதாகவும் முறைப்பாடுகள் குவிந்த வண்ணம் உள்ளன. இது தொடர்பில் தற்போதுவரை 90 முறைப்பா…

  13. ஈரான் நாட்டு கடற்பகுதிக்குள் அத்துமீறி நுழைந்ததாக அமெரிக்க கடற்படைக்கு சொந்தமான இரு படகுகளை ஈரான் கடற்படையினர் சிறைபிடித்துள்ளனர்.குவைத்-பஹ்ரைன் நாடுகளுக்கு இடையில் சென்றுகொண்டிருந்த அந்தப் படகுகள் திடீரென பழுதாகி, திசைமாறி ஈரான் கடற்பகுதிக்குள் நுழைந்ததாகவும், அதில் இருந்த பத்து அமெரிக்க கடற்படையினருடன் அந்த இரு படகுகளையும் ஈரான் கடற்படையினர் கைது செய்துள்ளதாகவும் ஈரான் வெளியுறவுத்துறை மந்திரி ஜாவத் ஷரிப் அமெரிக்க வெளியுறவுத்துறை மந்திரி ஜான் கெர்ரியிடம் தொலைபேசி மூலம் தெரிவித்துள்ளதாகவும் அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. http://www.seithy.com/breifNews.php?newsID=149169&category=WorldNews&language=tamil

  14. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,வாய்ஸ் ஆஃப் அமெரிக்கா முகமையை மூடும் உத்தரவில் டிரம்ப் கையெழுத்திட்டுள்ளார். 5 மணி நேரங்களுக்கு முன்னர் அமெரிக்க அரசின் நிதி பங்களிப்புடன் செயல்படும் வாய்ஸ் ஆஃப் அமெரிக்கா செய்தி நிறுவனத்தை மூடுவதற்கான உத்தரவில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் உத்தரவிட்டுள்ளார். இந்நிறுவனம் டிரம்ப் எதிர்ப்பு மனநிலையுடன் செயல்படுவதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார். வெள்ளை மாளிகை விடுத்துள்ள அறிக்கை ஒன்றில், வரிசெலுத்துபவர்கள் இத்தகைய பிரசாரங்களுக்கு இலக்காவதை தடுக்கும் விதமாக இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளதோடு, வாய்ஸ் ஆஃப் அமெரிக்கா மீதான அரசியல்வாதிகள் மற்றும் வலதுசாரி ஊடகங்களின் விமர்சனங்களும் குறிப்பிடப்பட்டுள்ளன. இரண்டாம் உலகப்போ…

  15. உக்ரேன் போரை முடிவுக்குக் கொண்டுவர தற்காலிக நிர்வாகம் – புட்டின் பரிந்துரை! புதிய தேர்தல்களை நடத்தவும், போரில் ஒரு தீர்வை எட்டுவதற்கான முக்கிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடவும் உக்ரேனை ஒரு தற்காலிக நிர்வாகத்தின் கீழ் வைக்க வேண்டும் என்று ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் பரிந்துரைத்ததாக மொஸ்கோ செய்தி நிறுவனங்கள் வெள்ளிக்கிழமை (28) அதிகாலை செய்தி வெளியிட்டன. ரஷ்யாவுடனான உறவுகளை மீண்டும் நிலைநாட்டுவதன் மூலமும், மொஸ்கோ மற்றும் கீவ் ஆகிய இரு நாடுகளுடனும் தனித்தனி பேச்சுவார்த்தைகளில் ஈடுபடுவதன் மூலமும் மோதலுக்கு ஒரு தீர்வை உருவாக்க அமெரிக்கா முயற்சிக்கும் நிலையில், வடக்கு துறைமுகமான முர்மான்ஸ்க்கு விஜயம் செய்தபோது புட்டினின் மேற்கண்ட கருத்துக்கள் வந்துள்ளன. அமெரிக்க ஜனாதிபதி ட…

  16. இன்றைய நிகழ்ச்சியில்… - சூடுபிடிக்கும் அமெரிக்க தேர்தல் களம்: வெள்ளை மாளிகைக்கான பந்தயத்தில் புதிய திருப்பமாக டொனால்ட் ட்ரம்ப் மற்றும் பேர்னி சாண்டர்ஸ் ஆகியோர் நியூஹம்ஷ்யர் மாநிலத்தில் வெற்றி. - பதின்மவயது கர்ப்பத்தை தவிர்க்க கன்னிப் பெண்களுக்கு உதவித்தொகை வழங்கும் திட்ட்த்தால் தென்னாப்பிரிக்காவில் பெரும் சர்ச்சை. - உறவுகளை இணைக்கும் நவீன தொழில்நுட்பம்- வயதான பெற்றோருக்கு சீன கார்டூன் கலைஞரின் வழிகாட்டி உதவி.

  17. வர்த்தகப் போர்; அமெரிக்காவும் சீனாவும் இந்த வாரம் பேச்சுவார்த்தை! உலகின் இரண்டு பெரிய பொருளாதார நாடுகளுக்கு இடையேயான வர்த்தகப் போரை தணிக்க முயற்சிக்கும் வகையில், அமெரிக்க மற்றும் சீன அதிகாரிகள் இந்த வாரம் பேச்சுவார்த்தைகளைத் தொடங்க உள்ளனர். மே 9 முதல் 12 வரை சுவிட்சர்லாந்தில் நடைபெறும் பேச்சுவார்த்தைகளில் சீன துணைப் பிரதமர் ஹீ லைஃபெங் கலந்து கொள்வார் என்று பீஜிங் வெளிவிவகார அமைச்சகம் தெரிவித்துள்ளது. அதேநேரத்தில் அமெரிக்க திறைசேரிச் செயலாளர் ஸ்காட் பெசென்ட் மற்றும் அமெரிக்க வர்த்தக பிரதிநிதி (USTR) ஜேமிசன் கிரீர் ஆகியோர் இந்தக் கூட்டத்தில் வொஷிங்டனைப் பிரதிநிதித்துவப்படுத்துவார்கள் என்று அவர்களது அலுவலகங்கள் அறிவித்தன. வெள்ளை மாளிகைக்குத் திரும்பியதிலிருந்து, ஜனாதிபதி டொ…

  18. [size=4]சுதந்திர இந்தியாவின் முதல் கல்வி அமைச்சர் யார்?மொழி பெயர்ப்பால் மாணவர்கள் குழப்பம்[/size] பிரதமர் மடலில், சுதந்திர இந்தியாவின் முதல் கல்வியமைச்சரின் பெயர் பிழையாகக் குறிப்பிடப்பட்டு உள்ளது பள்ளி மாணவர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது. விடுதலைப் போராட்ட வீரர், சுதந்திர இந்தியாவின் முதல் கல்வியமைச்சர் மவுலானா அபுல் கலாம் ஆசாத் பிறந்த நாளான நவம்பர் 11ம் தேதியை, தேசிய கல்வி நாளாக மத்திய அரசு கடந்தாண்டு அறிவித்தது. இந்த நாளை, ஆண்டுதோறும் கல்வி உரிமை நாளாகக் கொண்டாட வேண்டும் என, அனைத்து மாநிலங்களுக்கும் பிரதமர் மன்மோகன்சிங் தனது கையொப்பத்துடன் ஒரு மடல் அனுப்பினார். தமிழில் மடல்:இந்த மடல் ஆங்கிலத்திலும், அந்தந்த மாநில மொழியிலும் இருந்தது. தமிழகம், புத…

    • 0 replies
    • 1.4k views
  19. [size=3] [size=4]பிரணாப் ஜனாதிபதியாக தேர்வு செய்யப்பட்டது செல்லாது என அறிவிக்க கோரி, அவரை எதிர்த்து போட்டயிட்ட பி.ஏ.,சங்மா சுப்ரீம் கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்துள்ளார். [/size][/size] [size=3] [size=4]ஆதாயம் ‌பெற்றார் : கடந்த மாதம் நடந்த ஜனாதிபதி தேர்தலில் ஆளும் காங்., வேட்பாளராக போட்டியிட்டு அமோக வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இவரை எதிர்த்து பா.ஜ., மற்றும் அ.தி.மு.க, ஆதரவுடன் போட்டியிட்டவர் பி.ஏ., சங்மா. தேர்தல் நடந்த போது அவர் அரசு பதவியில் ( புள்ளிஇயல் நிறுவன தலைவர் ) இருந்து சில ஆதாயங்கள் பெற்றுள்ளார். எனவே இது சட்ட மீறல் ஆகும் என்று தேர்தல் கமிஷனிடம் மனு அளித்தார். ஆனால் இது ஏற்கப்படவில்லை. இந்நிலையில் சங்மா சுப்ரீம் கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்துள்ளார். [/s…

  20. புரூசெல்ஸ் தாக்குதல் - பின்னணி பாடகர் மனைவி, மகன் தப்பினர்! புரூசெல்ஸ் தாக்குதலில் இந்தியர்கள் யாரும் பலியானதாக தகவல் இல்லை. இதுபற்றி மத்திய வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் விகாஸ் சுவரூப் கூறுகையில், “நாங்கள் புரூசெல்ஸ் தூதருடன் பேசினோம். இந்தியர்கள் யாரும் பலியானதாக தகவல் இல்லை” என கூறினார். அதே நேரத்தில் இந்தியாவின் ஜெட் ஏர்வேஸ் விமான நிறுவனத்தின் 2 ஊழியர்கள் படுகாயம் அடைந்தனர். அவர்களில் ஒருவர் பெண் ஆவார். அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை அளிக்கப்படுகிறது. அவர்களுக்கு தேவையான உதவிகளை அங்குள்ள இந்திய தூதரகம் செய்யும் என மத்திய வெளியுறவு மந்திரி சுஷ்மா சுவராஜ் கூறினார். விமான நிலைய தாக்குதலில் பிரபல இந்திப்பட பின்னணி பாடகர் அபிஜித் பட்ட…

  21. தனது ஆட்சி முடிவதற்குள் ஐ.எஸ். தீவிரவாதிகளது ஆயுளை முடிப்பேன் என ஓபாமா சபதம் எடுத்துள்ளார் - சிரியாவில் அதிபர் ஆசாத்துக்கு ஆதரவாக தங்களை உளவு பார்த்தவர்களை ஐ.எஸ். அமைப்பினர் கொன்று சிலுவையில் அறைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஐ.எஸ். அமைப்பினர் சமீப காலமாக மிகப்பெரிய தோல்வியை சந்தித்து வருகின்றனர். இதையடுத்து தங்கள் அமைப்பு தொடர்பாக உளவு பார்ப்பவர்களை கொடூரமாக கொன்று வருகின்றனர். இந்நிலையில் சிரிய அதிபர் பஷார் அல் அசாத்துக்கு ஆதரவாக தங்களது அமைப்பை உளவு பார்த்த 4 பேரை ஐ.எஸ். அமைப்பினர் சுட்டுக்கொன்றனர்.பின்னர் அவரது உடல்களை சிலுவையில் அறைந்து பொதுமக்கள் பார்வைக்காக தலைநகர் ரக்காவில் தொங்கவிட்டுள்ளனர். கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 1…

  22. உலகின் மிகப்பெரிய விமான நிலையங்களில் ஒன்றான லண்டன் ஹீத்ரூ விமானநிலையத்தை விரிவாக்கம் செய்யும் திட்டத்தை சுற்றுச் சூழல் ஆர்வலர்கள் தடுத்து நிறுத்தியுள்ளனர். பிரிட்டன் அரசு லண்டன் விமான நிலையத்தில் மூன்றாவது ஓடுதளத்தை அமைக்க திட்டமிட்டுள்ளது. இதற்கு எதிராக வழக்குகள் தொடரப்பட்டு நீதிமன்றம் தடை விதித்துள்ளது. லண்டன் முறையீட்டு நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கில் பாரீஸ் ஒப்பந்தத்தின் படி செயல்பட பிரிட்டன் அரசு தவறி விட்டதாக சுற்றுச் சூழல் ஆர்வலர்கள் புகார் அளித்தனர். இதற்கு தடை விதித்துள்ள கீழ் நீதிமன்றம் அரசு உச்சநீதிமன்றத்தை நாடலாம் என்று தெரிவித்தது. ஆனால் இறுதி முடிவு பிரதமர் போரிஸ் ஜான்சனிடம் தான் உள்ளது. இத்திட்டத்தை கடுமையாக எதிர்த்த அவர், புல்டோசர்கள் முன்பு படு…

    • 0 replies
    • 343 views
  23. பிரேசிலில் உள்ள அமேசான் காட்டில் வாழும் பழங்குடி இன பெண்ணுக்கு கொரோனா வைரஸ் பரவியுள்ளது. அமேசானில் வாழும் பழங்குடியின மக்கள் பிரேசிலியா: உலகம் முழுவதும் 10 லட்சத்து 14 ஆயிரத்து 256 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது. வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் இதுவரை 52 ஆயிரத்து 982 பேர் உயிரிழந்துள்ளனர். பிரேசில் நாட்டிலும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. அந்நாட்டில் இதுவரை 8 ஆயிரத்து 44 பேருக்கு வைரஸ் பாதிக்கப்பட்டுள்ளது. வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் இதுவரை 324 பேர் பலியாகியுள்ளனர். உலகின் மழைக்காடுகள் என வர்ணிக்கப்படும் அமேசான் காடுகள்…

  24. மீண்டும் வெடித்த போர்: இஸ்ரேல் தாக்குதலில் 33 பாலஸ்தீனியர்கள் பலி 29 October 2025 அமெரிக்காவின் மத்தியஸ்தத்தில் ஏற்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறியதாகக் கூறி இஸ்ரேல் நடத்திய தொடர்ச்சியான வான்வழித் தாக்குதல்களில் காசாவில் குறைந்தது 33 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளதாக ஹமாஸ் நடத்தும் சிவில் பாதுகாப்பு பிரிவு தெரிவித்துள்ளது. இஸ்ரேலிய இராணுவத்தினரை ஹமாஸ் தாக்கியதாகவும், உயிரிழந்த பணயக்கைதிகளின் உடல்களைத் திருப்பி அளிப்பதற்கான ஒப்பந்த விதிகளை ஹமாஸ் மீறியதாகவும் இஸ்ரேல் குற்றம் சாட்டியுள்ளது. இதையடுத்து, இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, "சக்திவாய்ந்த தாக்குதல்களை" நடத்த உத்தரவிட்டதால், காசா நகரம், கான் யூனிஸ் உள்ளிட்ட பல பகுதிகளில் வீடுகள், பாடசாலைகள் மற்றும் கு…

  25. கென்யா அல்லது தென் சூடானை நோக்கி பயணித்த உக்ரேய்ன் கப்பலை 3 படகுகளில் வந்த சோமாலிய கடற்கொள்ளையர்கள் கைப்பற்றி உள்ளனர். இந்த கப்பலில் 30 T-72 டாங்கிகள் இருந்தனவாம். http://news.bbc.co.uk/2/hi/africa/7637257.stm

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.