Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. ஐ.நா. பாதுகாப்பு குழுவில் நிரந்தர இடம்பெற இந்தியாவிற்கு தார்மிக உரிமை உள்ளது பிரதமர் மன்மோகன் சிங் புதுடில்லி, ""ஐ.நா. பாதுகாப்புக் குழுவில் நிரந்தர உறுப்பினர் அந்தஸ்தைப் பெற இந்தியாவுக்கு தார்மிக உரிமை உள்ளது. சர்வதேச கடமை, பொறுப்பு, திறன் போன்றவற்றால் உலக நாடுகள் இந்தியாவை அங்கீகரிப்பது அதிகரித்து வருகிறது. எனினும், நிரந்தர இடம்பெறுவதில் சில தடைகள் உள்ளன'' என்று பிரதமர் மன்மோகன் கூறியுள்ளார். நிருபர்களின் பல்வேறு கேள்விகளுக்கு பிரதமர் மன்மோகன் அளித்த பதில்கள் வருமாறு: வெளியுறவு மற்றும் தேசியப் பாதுகாப்புத் துறைகளில் இந்த அரசு பல புதிய முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. உலக நாடுகள் இந்தியாவை மிகுந்த நட்புணர்வுடன் அணுகச் செய்வதற்கு எங்கள் அரசு பல முக்கிய நடவடிக்கைக…

  2. ஐ.நா. பாதுகாப்பு சபையின் நிரந்தர நாடுகளை ஆயுதக் கட்டுப்பாட்டுப் பேச்சுவார்த்தைக்குள் கொண்டுவர அமெரிக்கா முயற்சி புதியதாக பலதரப்பு ஆயுத கட்டுப்பாட்டு முயற்சிகளில் ஈடுபட அமெரிக்கா தயாராக உள்ளதாக அமெரிக்க ஜனாதிபதியின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சல்லிவன் தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு சபையில் அமெரிக்கா, ரஷ்யா, சீனா, பிரித்தானியா மற்றும் பிரான்ஸ் ஆகிய 5 நாடுகளும் நிரந்தர உறுப்பினர்களாக உள்ளன. இந்த நாடுகளுக்கு இடையே அமெரிக்கா-ரஷ்யா பாலிஸ்டிக் ஏவுகணை அறிவிப்பு ஒப்பந்தம் உள்ளிட்ட பல்வேறு ஒப்பந்தங்கள் உள்ளன. இந்நிலையில் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ள ஜேக் சல்லிவன், இந்த விவகாரத்தில் அதிக முயற்சிகள் செய்யப்பட வேண்டும் எனவு…

    • 1 reply
    • 354 views
  3. ஐ.நா. பாதுகாப்பு பேரவையில் இந்தியாவுக்கு நிரந்தர இடம் ஐ.நா. பாதுகாப்பு பேரவையில் இந்தியாவுக்கு நிரந்தர இடம் கிடைக்க அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் ஆகிய நாடுகள் ஆதரவளிப்பதாக மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளன. நியூயோர்க் நகரில் நடைபெறும் ஐ.நா. பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக சென்றுள்ள இந்தியப் பிரதமர் மோடி, அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா, பிரிட்டன் பிரதமர் டேவிட் கமரூன், பிரான்ஸ் ஜனாதிபதி பிரான்சுவா ஹொலாந்த் ஆகியோரை நேற்று தனித்தனியே சந்தித்துப் பேசினார். இதுகுறித்து நியூயோர்க்கில் செய்தியாளர்களிடம் இந்திய மத்திய வெளியறவுத் துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் விகாஸ் ஸ்வரூப் கூறியதாவது, இந்த மூன்று நாட்டுத் தலைவர்களுடனான பிரதமர் மோடியின் சந்திப்பு மிகவும் பயனுள்ளதாக இருந்தது…

  4. ஐ.நா. பாதுகாப்பு பேரவையில் சீர்திருத்தத்திற்கான அவசியத்தை ஜி-4 எடுத்துக்காட்டுகிறது By VISHNU 02 FEB, 2023 | 10:58 AM (ஏ.என்.ஐ) ஜி4 அல்லது இந்தியா, பிரேசில், ஜப்பான் மற்றும் ஜெர்மனி ஆகிய நான்கு நாடுகளின் குழு, ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு பேரவையில் சீர்திருத்தத்தின் அவசியம் குறித்து சுட்டிக்காட்டியுள்ளது. மேலும் அரசுகளுக்கிடையேயான பேச்சுவார்த்தைகள் கட்டமைப்பை உருவாக்கவும் வலியுறுத்தியுள்ளது. 77வது ஐநா பொதுச் சபை அமர்வின் தொடக்க கூட்டத்தில், ஐநாவுக்கான ஜெர்மனியின் நிரந்தரப் பிரதிநிதி, ஜி4 சார்பாக, பாதுகாப்பு சபையில் சீர்திருத்தத்தின் முக்கியத்துவத்தை சுட்டிக்காட்டி கருத்து தெரிவித்தார். கடந்த ச…

  5. ஐ.நா. பாதுகாப்புச் சபையில் புதிதாக ஐந்து நாடுகள் [01 - January - 2008] [Font Size - A - A - A] ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையின் 15 உறுப்பு நாடுகளில் வியட்நாம் பர்கினாபாசோ, லிபியா, கொஸ்டாரிகா, கொங்கோ மற்றும் குரேசியா ஆகிய நாடுகள் தற்காலிகமாகச் சேர்க்கப்பட்டுள்ளன. கொங்கோ, குடார், கானா, பெரு மற்றும் ஸ்லோவோகியா ஆகிய நாடுகளின் தற்காலிக உறுப்பினர் பதவிக்காலம் முடிவதையடுத்தே இப்புதிய நாடுகள் அவ்விடங்களுக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளன. வியட்நாம் மற்றும் குரோஷியா ஆகிய நாடுகள் ஐக்கிய நாடுகள் சபையில் தெரிவு செய்யப்பட்டுள்ளமை இதுவே முதற் தடவையாக இருப்பினும் குரோசியா இதற்கு முன்னதாக 1975 மற்றும் 1997, 1998 ஆம் ஆண்டுக் காலப்பகுதியில் உறுப்பினராகச் செயல்பட்டது.லிபி…

  6. ஐ.நா. புதிய பொதுச்செயலாளராக பதவியேற்றார் அந்தோனியோ குத்தேரஸ் ஐ.நா. புதிய பொதுச்செயலாளராக போர்ச்சுகல் நாட்டின் முன்னாள் பிரதமர் அந்தோனியோ குத்தேரஸ் பதவியேற்றார். வாஷிங்டன்: ஐ.நா. பொதுச்செயலாளர் பான் கி-மூனின் பதவிக் காலம் வரும் டிசம்பர் 31-ம் தேதியுடன் நிறைவடைகிறது. இதைத் தொடர்ந்து புதிய பொதுச்செயலாளரை தேர்ந்தெடுக்க கடந்த ஜூலை முதல் பல்வேறு கட்டங்களாக ரகசிய வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. மொத்தம் 13 வேட்பாளர்கள் பொதுச்செயலாளர் பதவிக்கு போட்டியிட்டனர். அவர்களில் 7 பேர் பெண்கள். இதில் இறுதி கட்டமாக 10 வேட்பாளர்கள் க…

  7. ஐ.நா. பொது அவையில் பிரதமர் மோடி பேச்சு பதிவு செய்த நாள்: சனி, செப்டம்பர் 27,2014, 9:35 PM IST நியூயார்க், 5 நாள் சுற்றுப்பயணமாக அமெரிக்கா சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி இன்று 69-வது ஐ.நா. பொது சபையில் உரையாற்றினார். அவர் ஆற்றிய உரை வருமாறு:- இந்தியா அமைதியான சூழ்நிலையில் வளர்ச்சி அடைவதையே விரும்புகிறது. ஒரு தேசத்தின் விதி என்பது அண்டை நாடுகளுடனான உறவிலேயே இருக்கிறது. அதனால்தான், எனது தலைமையிலான அரசு அண்டை நாடுகளின் நட்பு மற்றும் ஒற்றுமைக்கு முன்னுரிமை கொடுக்கிறது. பாகிஸ்தான் ஐ.நா. சபையில் பிரச்சனைகளை எழுப்புவதை விட ஜம்மு-காஷ்மீரில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை பற்றி சிந்தித்து இருக்க வேண்டும். காஷ்மீரில் இந்தியா மாபெரும் வெள்ள மீட்பு பணிகளை மேற்கொண்…

  8. நியூயார்க்: ஐக்கிய நாடுகள் சபையின் பொதுசபை கூட்டத்தில் பங்கேற்க பிரதமர் மன்மோகன்சிங் 5 நாள் பயணமாக இன்று அமெரிக்கா புறப்பட்டுச் சென்றார். அமெரிக்காவின் நியூயார்க் நகரில் ஐக்கிய நாடுகள் பொதுசபை கூட்டம் வரும் 1-ந் தேதி வரை நடைபெறுகிறது. இதில் பிரதமர் மன்மோகன்சிங் கலந்து கொள்ள இன்று முற்பகல் புறப்பட்டுச் சென்றார். நாளை மறுநாள் வெள்ளை மாளிகையில் அமெரிக்க அதிபர் ஒபாமாவை அவர் சந்திக்கிறார்.ஒபாமாவும் மன்மோகன்சிங்கும் மேற்கொள்ளும் 3வது சந்திப்பு இது என்பது குறிப்பிடத்தக்கது,இரு தலைவர்களும் ராணுவ ஒத்துழைப்பு, வர்த்தக மேம்பாடு உள்ளிட்டவை குறித்து குறித்து ஆலோசனை நடத்த உள்ளனர்.ஆப்கானிஸ்தானில் அடுத்த ஆண்டு அமெரிக்க படைகள் விலக்கிக் கொள்ளப்படுவது குறித்தும் இருவரும் விவாதிக்க இருப்ப…

  9. ஐ.நா. பொதுசபையில் இந்திக்கு அங்கீகாரம் – இந்தியா வரவேற்பு Posted on June 12, 2022 by தென்னவள் 15 0 ஐக்கிய நாடுகள் சபையில் 193 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளனர். ஐ.நா.வின் அதிகாரப்பூர்வ பயன்பாட்டு மொழிகளாக ஆங்கிலம் உள்ளிட்ட 6 மொழிகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இந்த 6 மொழிகள் தவிர இதர மொழிகளிலும் ஐ.நா.வின் அறிக்கைகள், அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியிடப்பட வேண்டும் என இந்தியா உள்ளிட்ட 80 நாடுகள் சார்பில் ஐ.நா. பொதுசபையில் தீர்மானம் தாக்கல் செய்யப்பட்டது. இதற்கிடையே, இந்தத் தீர்மானம் ஐ.நா. பொதுசபையில் நேற்று நிறைவேற்றப்பட்டது. பன்மொழி பயன்பாட்டை முன்மொழியும் இந்தத் தீர்மானத்தில் இந்தி, உருது மற்றும் வங்க மொழி ஆகியவை குறிப்பிடப்பட்டுள்ளன. …

  10. ஐ.நா. பொதுச்செயலர் பதவிக்கு மீண்டும் போட்டியிட குட்டெரெஸ் முடிவு by : Jeyachandran Vithushan http://i2.wp.com/athavannews.com/wp-content/uploads/2020/12/Antonio-Guterres.jpg ஐ.நா. அமைப்பின் பொதுச் செயலர் பதவிக்கு மீண்டும் போட்டியிட அன்டோனியோ குட்டெரெஸ் முடிவு செய்துள்ளார். இது குறித்து தமது விருப்பத்தை ஐக்கிய நாடுகள் பொதுச்சபை தலைவர் மற்றும் பாதுகாப்பு சபைத் தலைவருக்கு கடிதம் மூலம் தெரிவித்துள்ளதாக அவரது ஊடகப் ஸ்டெஃபானி துஜாரிக் கூறினார் கடந்த 2017-ஆம் ஆண்டு ஜனவரி ஒன்றாம் தேதி முதல் ஐ.நா. பொதுச் செயலராக இருந்து வரும் குட்டெரெஸின் பதவிக் காலம் எதிர்வரும் டிசம்பர் 31 ஆம் திகதி உடன் நிறைவடைகிறமை குறிப்பிடத்தக்கது. ஐ…

    • 0 replies
    • 413 views
  11. ஐ.நா. பொதுச்செயலாளராக ஆன்டனியோ குட்டரெஸ் மீண்டும் தேர்வு! ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளராக ஆன்டனியோ குட்டரெஸ், மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார். 72 வயதான ஆன்டனியோ குட்டரெஸின் பதவிக்காலம், இந்த ஆண்டு டிசம்பர் 31ஆம் திகதியுடன் நிறைவடையும் நிலையில், சமீபத்தில் நடந்த ஐ.நா.வின் அதிகாரம் மிகுந்த பாதுகாப்பு சபை கூட்டத்தில் ஆன்டனியோ குட்டரெசையே மீண்டும் பொதுச் செயலாளராக்குவது என ஒரு மனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்தநிலையில், நேற்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்ற ஐ.நா.வின் பொதுச்சபை கூட்டத்தில் ஆன்டனியோ-குட்டரெஸ் ஐ.நா.சபை பொது செயலாளராக மீண்டும் தேர்வு செய்யப்பட்டார். அவரது பதவிக்காலம் அடுத்த ஆண்டு ஜனவரி 1ஆம் திகதி முதல் 2026ஆம் ஆண்டு டிசம்பர் 31ஆம் திகத…

  12. ஐ.நா. பொதுச்செயலாளர் வருகையின்போது உக்ரேனில் ஏவுகணை தாக்குதல் ஐ.நா பொதுச்செயலாளர் ஆன்டனியோ குட்டரெஸ் உக்ரேன் தலைநகர் கீவ் நகருக்கு வந்தபோது ரஷ்ய படைகள் ரொக்கெட் தாக்குதலை நடத்தியதில் 10 பேர் காயமடைந்துள்ளனர். 2 நாட்களுக்கு முன் ரஷ்ய ஜனாதிபதி புட்டினை, மொஸ்கோவில், சந்தித்து பேசிய ஆன்டனியோ குட்டரெஸ் தற்போது உக்ரேன் வந்துள்ளார். SERGEI SUPINSKY/AFP VIA GETTY IMAGES தலைநகர் கீவில், ஜனாதிபதி செலன்ஸ்கி உடன் இணைந்து அவர் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் போரை நிறுத்த தவறி விட்டதற்காக வருத்தம் தெரிவித்தார். அடுத்த ஒரு மணி நேரத்திற்குள், அங்கிருந்து 3.5 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கட்டிடங்கள் மீது ரஷ்ய படைகள் ரொக்கெட் ஏவுகணைகளை…

  13. ஐ.நா. போர்க் குற்ற ஆலோசனைக் குழு முடக்கப்பட்டுள்ளதா? இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக ராஜபக்ச அரசு நடத்திய இனப் படுகொலைப் போரில் அப்பாவித் தமிழர்களுக்கு எதிராக நடந்த போர்க் குற்றங்கள் குறித்து ஐ.நா.வின் பன்னாட்டுச் சட்டங்களின் கீழ் என்ன நடவடிக்கை எடுக்கலாம் என்பது குறித்து தனக்கு ஆலோசனை வழங்க ஐ.நா.பொதுச் செயலர் பான் கி மூன் அமைத்த போர்க் குற்ற ஆலோசனைக் குழு இதுவரை தனது பணியைத் துவக்காதத்து ஆச்சரியத்தையும் ஐயத்தையும் எழுப்புகிறது. தமிழர்களுக்கு எதிரான நடத்தப்பட்ட அந்தப் போரில் நிகழ்ந்த கொடுமைகள் பற்றி, பாதிக்கப்பட்ட ஈழத் தமிழர்களிடம் கடந்த ஜனவரி 14,15ஆம் தேதிகளில் விசாரணை நடத்திய நிரந்தர மக்கள் தீர்ப்பாயம் (Permanent People’s Tribunal), தமிழர்களுக்கு எதிரான …

  14. ஐ.நா. மனித உரிமை கவுன்சிலுக்கு 15 நாடுகள் தேர்வு ஐ.நா. மனித உரிமை கவுன்சில் உறுப்பினராக இந்தியா உள்பட 15 நாடுகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. ஏற்கனவே உறுப்பினர்களாக இருந்த 15 நாடுகளின் பதவி காலம் ஜுன் மாதம் முடிவடைகிறது. அந்த இடங்களை நிரப்புவதற்காக தற்போது ஆசிய நாடுகளான இந்தியா, குவைத், இந்தோனேஷியா, பிலிப்பைன்ஸ் உள்பட 15 நாடுகளின் உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர். நக்கீரன்.

  15. ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளராக சிலியின் முன்னாள் ஜனாதிபதி! ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் அடுத்த ஆணையாளராக, சிலியின் முன்னாள் ஜனாதிபதி மைக்கல் பச்லெட் (Michelle Bachelet) தெரிவுசெய்யப்பட்டுள்ளார். ஐ.நா. செயலாளர் நாயகம் அண்டோனியோ குட்ரெஸ்ஸினால் அவர் தெரிவுசெய்யப்பட்டதாக, ஐ.நா. நேற்று (புதன்கிழமை) அறிவித்துள்ளது. 193 உறுப்பினர்களைக் கொண்ட ஐ.நா. பொதுச் சபை நாளை கூடி, அவரது நியமனத்தை உறுதிசெய்யவுள்ளது. நான்கு வருட பதவிக்காலத்தைக் கொண்ட ஐ.நா. செயலாளர் நாயகம் பதவியிலிருந்து, ஜோர்தான் இளவரசர் செயிட் அல் ஹூசைன் இம்மாத இறுதியில் ஓய்வுபெறுகிறார். இரண்டாவது பதவிக்காலத்தை எதிர்பார்க்கவில்லை என்று அவர் தெரிவித்திருந்த நிலையி…

  16. இஸ்ரேல் நாட்டின் மீது ஹமாஸ் அமைப்பு கடந்த 7-ந்திகதி, ஆயிரத்திற்கும் மேற்பட்ட ரொக்கெட் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியது. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இஸ்ரேல் இராணுவம் காசா பகுதிக்குள் அதிரடியாக நுழைந்து ஹமாஸ் அமைப்பின் இலக்குகள் மீது தொடர் தாக்குதல் நடத்தி வருகிறது. இந் நிலையில் இஸ்ரேல்-ஹமாஸ் மோதல் விவகாரம் தொடர்பாக நியூயோர்க்கில் உள்ள ஐ.நா. மனித உரிமைகள் உயர் ஆணையர் அலுவலகத்தின் இயக்குநர் கிரேக் மொகிபேர் தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார். இது தொடர்பாக ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தின் உயர் ஆணையருக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், காசா முற்றுகை விவகாரத்தில் ஐ.நா. சபை மற்றும் மேற்கத்திய நாடுகளின் அணுகுமுறை குறித்து அவர் அதிருப்தி தெரிவித்துள்ளார் என தகவல் …

    • 1 reply
    • 327 views
  17. ஐக்கிய நாடுகள் அவையின் மனித உரிமைகள் குழு 'அரசியல் பாகுபாடு மிகுந்த சாக்கடைக் குழி' என்று கூறி அந்த அமைப்பிலிருந்து வெளியேறியுள்ளது அமெரிக்கா அமெரிக்க - மெக்சிகோ எல்லையில் சட்டவிரோதமாக குடியேறியவர்கள் என்று அமெரிக்கா குற்றம் சாட்டுபவர்களின் குழந்தைகளை வலுக்கட்டாயமாக அவர்களிடம் இருந்து பிரித்து தடுப்பு மையங்களில் வைத்திருப்பதாக அமெரிக்கா விமர்சனத்துக்கு உள்ளாகிவரும் சூழலில் அமெரிக்காவின் இந்த விலகல் நிகழ்ந்துள்ளது. …

  18. 11 SEP, 2023 | 10:24 AM ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 54 ஆவது கூட்டத்தொடர் பேரவையின் தலைவர் வக்லவ் பலெக்கின் (செக் குடியரசு தூதுவர்) தலைமையில் இன்று திங்கட்கிழமை (11) ஜெனிவாவில் ஆரம்பமாகின்றது. ஜெனிவா நேரப்படி காலை 10 மணிக்கு ஆரம்பமாகும் இக்கூட்டத்தொடர் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 13 ஆம் திகதி வரையான ஒருமாதகாலத்துக்கு நடைபெறவுள்ளது. அதன்படி 54 ஆவது கூட்டத்தொடரின் முதலாம் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்கர் டர்க்கின் ஆரம்ப உரை இன்று இடம்பெறும். அதனைத்தொடர்ந்து இலங்கை தொடர்பில் ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் ஏற்கனவே நிறைவேற்றப்பட்ட 'இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகள…

  19. ஜெனி­வாவில் அமைந்­துள்ள ஐக்­கிய நாடுகள் சபை மனிதஉரிமைப் பேர­வையின் 24 ஆவது கூட்டத் தொடர் இன்று திங்­கட்­கி­ழமை ஐ.நா. மனித உரிமை ஆணை­யாளர் நவ­நீதம்பிள்ளை தலை­மையில் ஆரம்­ப­மா­க­வுள்­ளது. எதிர்­வரும் 27ஆம் திகதி வரை நடை­பெ­ற­வுள்ள இந்தக் கூட்டத் தொடரில்பேர­வையின் உறுப்பு நாடுகள் மற்றும் உறுப்­பு­ரி­மை­யற்றநாடுகள் ஆகி­ய­வற்றின் மனித உரிமை நிலை­மைகள் குறித்துவிரி­வாக ஆரா­யப்­ப­ட­வுள்­ளது. அத்­துடன் சில நாடு­களின் மனித உரிமை நிலை­மைகள்தொடர்பில் பிரே­ர­ணை­களும் முன்­வைக்­கப்­ப­ட­வுள்­ளன.குறிப்­பாக சிரி­யாவில் ஏற்­பட்­டுள்ள தற்­போ­தைய பதற்றநிலை­மைகள் தொடர்­பாக விசேட அறிக்­கை­யா­ளர்கள் அறிக்­கை­களை தாக்கல் செய்­ய­வுள்­ள­துடன் பரிந்­து­ரை­க­ளையும்முன்­வைக்­க­வுள்­ளனர். இதே…

  20. தனது ஏவுகணைப் பரிசோதனைத் திட்டம் தொடர்பில் தெரிவித்த கண்டனங்களுக்காக ஐ.நா.வின் பாதுகாப்பு சபை மன்னிப்பு கோராவிட்டால் அணுவாயுத ஏவுகணைப் பரிசோதனையை மேற்கொள்ளப் போவதாக வடகொரியா எச்சரித்துள்ளது. மன்னிப்பு கோரப்படாவிட்டால், அணுவாயுத மற்றும் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைப் பரிசோதனை உள்ளிட்ட சுய பாதுகாப்பு தந்திரோபாயங்களை மேற்கொள்ள வேண்டிய நிர்ப்பந்தம் தமக்கு ஏற்படுமென வடகொரியா தெரிவித்துள்ளது. கடந்த மாத முற்பகுதியில் தகவல் தொடர்பு செய்மதிக்கான ரொக்கெட்டை வடகொரியா விண்ணுக்கு ஏவியபோது அமெரிக்காவும் ஏனைய நாடுகளும் அந்நடவடிக்கையை ஓர் ஏவுகணைப் பரிசோதனையாக நோக்கின. வடகொரியாவின் நடவடிக்கையை கடுமையாக கண்டித்த ஐ.நா. அந்நாட்டின் மீதான தடைகளை தீவிரப்படுத்துவதற்கும் அழை…

  21. சிறீலங்காவில் வாழும் தமிழர்களுக்கு சிங்களர்களுக்கு இணையான அரசியல் அதிகாரமும், தன்னாட்சி உரிமையும் வழங்கப்படவேண்டும் என்று அனைத்து உலக நாடுகளும் வலியுறுத்திவரும் நிலையில், ஈழத்தமிழர்களுக்கு இப்போதிருக்கும் ஒரிரு உரிமைகளையும் பறிப்பதற்கான சதித் திட்டத்தை சிறீலங்கா அரசு தீட்டியிருக்கிறது. பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, சிறீலங்கா இனச் சிக்கலுக்கு தீர்வு காண்பதற்கான நடவடிக்கைகளின் ஒரு கட்டமாக 1987ஆம் ஆண்டில் அப்போதைய இந்தியப் பிரதமர் இராஜீவ்காந்தியும், சிறீலங்கா அதிபர் ஜயவர்தனவும் ஒப்பந்தம் செய்து கொண்டனர். அதனடிப்படையில் தமிழர்களுக்கு தன்னாட்சி அதிகாரம் உள்ளிட்ட உரிமைகளை வழங்குவதற்காக சிறீலங்கா அரசியல்சட்டத்தில் 13ஆவது திருத்தம் செய்யப்ப…

  22. இலங்கையில் நடந்த இனப் படுகொலைகளை மறைக்க, ராஜபக்ஷே பல்வேறு நாடகங்களை அரங்கேற்றி வரும் நிலையில்... மனசாட்சியுள்ள உலக நாடுகள் அவரை அவ்வளவு எளிதில் விடாதுபோல் இருக்கிறது. ஏற்கெனவே பல்வேறு நெருக்கடிகளுக்கு ஆளாகி இருக்கும் ராஜபக்ஷே, தற்போது ஐ.நா. சபை அமைத்திருக்கும் மூவர் விசாரணை கமிஷனால் உச்சபட்ச நெருக்கடிக்குத் தள்ளப்பட்டு இருக்கிறார். கூடவே ஜப்பானும், ஐரோப்பியக் கூட்டமைப்பும் இலங்கைக்கு எதிராகக் குரல் உயர்த்தி இருப்பதும் ராஜபக்ஷேவின் எதிர் காலத்தைக் கேள்விக்குறியாக்கி உள்ளது! ராஜபக்ஷேவுக்கு எதிராக முதல் குரலைப் பதிவு செய்தவர் சிங்கப்பூரைச் செதுக்கிய சிந்தனைச் சிற்பி லீ குவான் யூ, ''ஈழத் தமிழர்கள் மீதான கொடுமைகளை மூடி மறைத்ததாக ராஜபக்ஷே நினைத்தால்... அது முற்றிலும் தவற…

  23. தமிழர்களே, ருசியா மற்றும் சீனா வை அடுத்து அணிசேரா நாடுகளும் ஐ.நா. அமைத்துள்ள விசாரணை குழுவிற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. ஐ.நா. விசாரணை குழுவை அமைத்த சில நாட்களிலே இலங்கையில் அவற்றை எதிர்த்து ஆர்பாட்டம் நடத்தப்பட்டது. அதன் பின் ருசியா மற்றும் சீனா-வும் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தன. ஆனால் தமிழர்களிடத்தில் எவ்வித எதிர்ப்பும் இல்லாமல் ஒரு வித அமைதி நிலவி வருகிறது. இந்தியா மற்றும் இலங்கையில் உள்ள ருசியா தூதரகங்களின் மின்னஞ்சல்கள் Russian Embassies in India & Srilanka Consulate General of the Russian Federation Address: No.33 (old No.14), Santhome High Road, Mylapore, Chennai-600 004 Phone: +91 44 24982320 +91 44 24982330 Fax…

  24. ஐ.நா., சபையில் முதலை கண்ணீர் வடித்த நவாஸ் Share this video : நியூயார்க் : காஷ்மீரில் இந்திய ராணுவத்தினர் மீது தாக்குதல் நடத்தி பயங்கரவாதத்தை பரப்பி விட்டவர்களுக்கு ஆதரவாக ஐ.நா., சபை பொதுக்கூட்டத்தில் பாக். பிரதமர் நவாஸ் ஷெரீப் பேசினார். இதன் மூலம் எதிர்பார்த்தது போலவே காஷ்மீர் பிரச்னையை எழுப்பி முதலை கண்ணீர் வடித்தார். காஷ்மீரில் பயங்கரவாதி பர்ஹான் வானி சுட்டுக்கொல்லப்பட்டதை வைத்து பாகிஸ்தான் அரசியல் செய்கிறது. இதனால் காஷ்மீரில் கடந்த 2 மாதங்களுக்கு மேலாக நடந்து வரும் வன்முறை சம்பவங்களால் அங்கு ஊரடங்கு அமலில் உ…

  25. [size=3][size=4]ஐ.நா.,: தற்போதைய உலக நடைமுறைகளை பிரதிபலிக்கும் வகையில் ஐ.நா., பாதுகாப்பு கவுன்சில் இல்லை என இந்தியா தெரிவித்துள்ளது. [/size][/size] [size=3][size=4]ஐ.நா., பாதுகாப்பு கவுன்சில் நிரந்தர உறுப்பினர் அல்லாத நாடுகளின் வரிசையில் இந்தியா இடம் பெற்றுள்ளது. ஐ.நா., பாதுகாப்பு கவுன்சில் தலைவர் பதவி சுழற்சி முறையில் உறுப்பு நாடுகளுக்கு வழங்கப்படும். அதன்படி, தலைவர் பதவியை இந்தியா சார்பில் ஐ.நா.,வுக்கான நிரந்தர இந்திய தூதர் ஹர்தீப் சிங் பூரி ஏற்றுக்கொண்டார். [/size][/size] [size=3][size=4]இந்நிலையில், நிருபர்களிடம் பேசிய பூரி, தற்போதைய ஐ.நா., பாதுகாப்பு கவுன்சில், சிரியா போன்ற பிரச்னைகளில் நிலரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் பிளவுபட்டிருபப்தாக குற்றம் சாட்டினா…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.