உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26697 topics in this forum
-
புதுடெல்லி: டெல்லி முதல்வராக காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஷீலா தீட்சித் பதவி வகித்தபோது, அவர் தங்கியிருந்த பங்களாவில் 31 ஏ.சி.க்கள், 25 ஹீட்டர்கள், 15 கூலர்கள் பொருத்தப்பட்டிருந்ததாக தகவல் வெளியாகியுள்ளன. டெல்லியில் கடந்த ஆட்சியின்போது, அங்கு காங்கிரஸ் கட்சி சார்பில் ஷீலா தீட்சித் முதல்வராக பதவி வகித்தார். அப்போது அவர் மோதிலால் நேரு மார்க் பகுதியில் உள்ள 3.5 ஏக்கர் பரப்பளவு கொண்ட அரசு பங்களாவில் தங்கியிருந்தார். கடந்த டிசம்பர் மாதம் நடந்த தேர்தலில் காங்கிரஸ் படுதோல்வி அடைந்ததையடுத்து, ஷீலா தீட்சித் அந்த வீட்டை காலி செய்தார். இதையடுத்து அந்த வீடு ரூ.35 லட்சம் செலவில் புணரமைக்கப்பட்டு முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ஷீலா தீட்சித் …
-
- 0 replies
- 556 views
-
-
ஈராக்கின் முன்னாள் பிரதிப் பிரதமரும் வெளிவிவகார அமைச்சருமான தாரிக் அஸீஸுக்கு அந்நாட்டு உயர் நீதிமன்றம் இன்று மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. மாற்று மத கட்சிகளை அழிக்க முயன்ற குற்றச்சாட்டு தொடர்பான வழக்கில் அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 74 வயதான தாரிக் அஸீஸ், முன்னாள் ஜனாதிபதி சதாம் ஹுஸைனின் ஆட்சிக்காலத்தில் பிரதிப் பிரதமராகவும் வெளிவிவகார அமைச்சராகவும் பதவி வகித்தார். சதாமின் நெருங்கிய ஆலோசகராகவும் அவர் விளங்கினார். அவர் ஒரு கிறிஸ்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. மேற்படி வழக்கில் ஏனைய இரு பிரதிவாதிகளான; முன்னாள் உள்துறை அமைச்சர் சதோவுன் ஷாகிர், சதாம் ஹுஸைனின் முன்னாள் பிரத்தியேக செயலாளர் அபேத் ஹமோட் ஆகியோருக்கும் மரண தண்டனை விதிக்கப்பட்டுள…
-
- 0 replies
- 559 views
-
-
ஒரு வாய்ப்பு தாருங்கள்: காஷ்மீர் மக்களிடம் சோனியா வேண்டுகோள் காஷ்மீரில் அமைதியை ஏற்படுத்த ஒரு வாய்ப்புத் தாருங்கள் என்று காங்கிரஸ் தலைவரும் மத்தியில் ஆளும் ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் தலைவருமான சோனியா காந்தி வேண்டுகோள் விடுத்தார். தில்லியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி கூட்டத்தில் பேசும்போது அவர் இவ்வாறு கூறினார். ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் கடந்த சில மாதங்களாக நிகழ்ந்த வன்முறைச் சம்பவங்கள் வேதனையளிக்கக் கூடியவை. மாநிலத்தில் இப்போது புதிய சூழல் நிலவுகிறது. வாழ்ந்து சாதிக்க வேண்டிய இளம் வயதினர், தவறான வழிகாட்டுதலால் பரிதாபமாக தங்கள் உயிரை இழக்க நேரிடுகிறது. இதனால் ஏற்பட்டுள்ள சோகத்தை நானும் பகிர்ந்து கொள்கிறேன். காஷ்மீர் மக்களுக்க…
-
- 1 reply
- 686 views
-
-
1971- போரை விட கடுமையாக உள்ளது இப்போதைய சண்டை! - ராணுவ அதிகாரி. ஜம்மு: 1971-ம் ஆண்டு நடந்த இந்திய - பாகிஸ்தான் போரை விட மிகக் கடுமையாக உள்ளது இப்போதைய எல்லைச் சண்டை என்று தெரிவித்துள்ளார் இந்திய எல்லை பாதுகாப்பு படையின் தலைவர் டி.கே.பதாக். கடந்த 2 வாரங்களாக ஜம்மு எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி துப்பாக்கிச் சூடு மற்றும் குண்டு வீச்சு நடத்தி வருகிறது. அவர்களுக்கு பதிலடி கொடுத்து வருகிறது இந்திய ராணுவம். இந்திய-பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் நடந்து வரும் சண்டையில் இதுவரை 3 இந்திய ராணுவ வீரர்கள், 2 எல்லை பாதுகாப்பு படை வீரர்களும் பலியாகியுள்ளனர். 15-க்கும் மேற்பட்ட வீரர்கள் குண்டு துளைத்து காயமடைந்துள்ளனர். ஆர்.எஸ்.புரா உட்பட 20-க்கும் மேற்பட…
-
- 3 replies
- 567 views
-
-
ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட மருத்துவர் பினாயக் சென்னை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய அரசை மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், "சத்தீஸ்கர் மாநிலத்தில் ராய்ப்பூர் செசன்ஸ் நீதிமன்றத்தில் மனிதநேய மருத்துவரும் மனித உரிமை போராளியுமான, மருத்துவர் பினாயக் சென்னுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் வேலூர் கிறித்துவ மருத்துவக் கல்லூரியில் மருத்துவப் பட்டம் பெற்ற டாக்டர் பினாநயக் சென் வறுமையில், ஏழ்மையில் வாடி வதங்கி மருத்துவ வசதி பெறமுடியாமல் தவித்த பாமர மக்களுக்கு இலவச மருத்துவ சேவை செய்துவந்தார். இந்த சேவைக்காக எண்ணற்ற விருதுகளும் பெற்றார். சட்டீஸ்கர் மாநிலத்தில் பகாசூர …
-
- 0 replies
- 800 views
-
-
அண்மையில் சிரியாவில்ஆரச விமானப்படைத் தளத்தைக் கைப்பற்றிய ஐஸிஸ் எனப்படும் இஸ்லாமிய அடிப்படைவாதப் பயங்கரவாதிகள், முகாமை விட்டு பாலைவனத்திற்குள் தப்பியோடிய சிரிய ராணுவத்தினர் 200 பேரைக்கைதுசெய்து, உள்ளாடையுடன் மட்டுமே நடத்திச்சென்று பின்னர் கூட்டாகக் கொன்றுதள்ளியது நினவிலிருக்கலாம். 2009 முள்ளிவாய்க்காலில் சிங்கள ராணுவப் பேய்களின் தமிழினம் மீதான படுகொலையினை அடிப்படையாக வைத்தே இந்தப் படுகொலையும் நடத்தப்பட்டிருக்கிறது. முள்ளிவாய்காலில் முழுநிர்வாணப்படுத்தப்பட்டுக் கொல்லப்பட்டது தமிழினம். இங்கே ஐஸிஸ் பேய்களால் அரைநிர்வாணப்படுத்தப்பட்டு கொல்லப்படுகிரார்கள் சிரிய ராணுவ வீரர்கள். ஐஸிஸ் பயங்கரவாதம் இதோ... http://us.tomonews.net/ISIS-says-it-executed-more-than-200-captured…
-
- 6 replies
- 780 views
-
-
சிரியா மீது நடவடிக்கை எடுப்பது குறித்து விரைவில் முடிவு: டிரம்ப் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க சிரியா மீது நடவடிக்கை எடுப்பது குறித்து "விரைவில் முடிவெடுக்கப்படும்" என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். படத்தின் காப்புரிமைGETTY IMAGES சிரியாவின் டூமா நகரில் ரசாயன தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. எனவே அதை தொடர்ந்து தங்கள் குழு, ந…
-
- 2 replies
- 462 views
-
-
மூன்று அமெரிக்கக் கைதிகளை விடுவித்த வடகொரியா இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைTHE WHITE HOUSE Image captionஅமெரிக்க வெளியுறவுச் செயலாளர் மைக் பாம்பியோ- வடகொரியத் தலைவர் கிம் ஜோங்-உன். அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் - வடகொரியத் தலைவர் கிம் ஜாங்-உன் இடையிலான நேரடிப் பேச்சுவார்த்தைக்கு முன்னதாக வடகொரியச் சிறையில் இருந்த மூன்று அமெரிக்க குடிமக்கள் வ…
-
- 1 reply
- 388 views
-
-
கொக்கட்டிச்சோலை விசாரணைக்குழு முதல் இன்றைய நல்லிணக்க ஆணைக்குழு வரை – இதயச்சந்திரன் கொக்கட்டிச்சோலை இறால் பண்ணையில் பணி புரிந்த 65 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டு 24 வருடங்கள் கடந்து விட்டது. பிரேமதாசாவினால் இது குறித்து விசாரணை செய்ய அமைக்கப்பட்ட கண் துடைப்புக் கமிஷன் இதுவரை எதுவித தீர்ப்பினையும் வழங்காத நிலையில் நல்லிணக்க ஆணைக்குழுவென்கிற புதிய கமிஷன் ஊர்கள் தோறும் சென்று மக்களின் கருத்துகளை பதிவு செய்கிறது. இக் குழுவின் இறுதியறிக்கை வெளியிடப்பட்டு தேசிய இனங்களுக்கிடையே நல்லிணக்கத்தை உருவாக்கும் முயற்சி முன்னெடுக்கப்பட வேண்டுமென அமெரிக்காவின் பிரதி இராஜாங்க செயலாளர் ரொபேர்ட் ஓ பிளேக் அவர்களும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார். அதேவேளை ஜனநாயகக் கட்டமைப்பின் மு…
-
- 0 replies
- 377 views
-
-
டிரம்ப் - கிம் ஜோங் உன் சந்திப்பு தேதியை மீண்டும் இறுதிப்படுத்த அதிகாரிகள் முயற்சி,மனிதர்களுடன் பழகும்போது மகிழ்ச்சியாக உணரும் டால்பின்கள் - விஞ்ஞானிகள் நடத்திய ஆய்வில் வியப்பூட்டும் தகவல்கள்,அமெரிக்காவுக்கு சவாலாக விளங்கும் எல் சால்வொடோர் இயக்கத்தில் இருந்து தப்பி மத போதகராக மாறிய முன்னாள் இயக்கத் தலைவர் உள்ளிட்ட செய்திகளை இங்கே காணலாம்.
-
- 0 replies
- 365 views
-
-
1400 ஆண்டுகளுக்கு முன் இஸ்லாம் பிறக்க காரணமான முகமது நபியின் யாத்திரை கட்டுரை தகவல் எழுதியவர்,எடிசன் வெய்கா பதவி,பிபிசி நியூஸ் 3 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES மதங்களுக்கு எப்போதுமே தமது பிறப்பைப் பற்றிய கதைகள் தேவைப்படுகின்றன. இஸ்லாம் மதத்தைப் பொறுத்தவரையில், அதன் துவக்கபுள்ளி முகமது நபியும் (571 - 632) அவரைப் பின்பற்றும் மக்களும் மெக்காவிலிருந்து மெதினாவிற்கு இடம்பெயர்ந்த ஹிஜ்ரா என்று அழைக்கப்படும் இடம்பெயர்தல் காலகட்டம். இந்த இரண்டு நகரங்களுமே இன்றைய சௌதி அரேபியாவில் இருக்கிறது. மெக்காவிலிருந்து மதினா 500கிமீ தொலைவில் இரு…
-
- 0 replies
- 725 views
- 1 follower
-
-
(CNN) -- An unmanned NASA-contracted rocket exploded in midair early Tuesday evening, producing huge flames and loud booms along the eastern Virginia coast but no injuries or deaths. Orbital Sciences Corp.'s Antares rocket and Cygnus cargo spacecraft had been set to launch at 6:22 p.m. ET from the Wallops Flight Facility along the Atlantic Ocean, carrying roughly 5,000 pounds of supplies and experiments to the International Space Station. It exploded about six seconds after launch. http://www.cnn.com/2014/10/28/us/nasa-rocket-explodes/index.html?hpt=hp_t1
-
- 0 replies
- 603 views
-
-
ஜப்பானின் பயங்கர நிலநடுக்கம்சுனாமி எச்சரிக்கை ஜனவரி 13, 2007 டோக்கியோ: ஜப்பானின் கடல் பகுதியில் இன்று மிகக் கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோளில் 8.4 புள்ளிகளாக இது பதிவாகியுள்ளதால் சுனாமி அலைகள் ஏற்படக் கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வட பசிபிக் கடலில் ஜப்பானின் குரில் தீவுகளுக்கு கிழக்கே இந்த நில நடுக்கம் ஏற்பட்டது. இதையடுத்து ஜப்பானின் கிழக்குப் பகுதி, ரஷ்யாவின் தென் கிழக்குப் பகுதிகளை சுனாமி தாக்கும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. ஜப்பானின் ஹொக்காய்டோ தீவை விட்டு வெளியேறுமாறு மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதே போல ஹொன்சு உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுளளனர். அதே போல தைவான…
-
- 0 replies
- 786 views
-
-
பகலில் பணியாளர், இரவில் பாலியல் பட நடிகை: வேலையினை இழப்பார் கியூபெக் பெண் பகலில் அவள் கியூபெக் நகர பாடசாலை ஒன்றில் அலுவலக உதவியாளர். இரவில் தனக்குக் கிடைக்கும் ஓய்வுநேரத்தில் பாலியல் பட நடிகை. கியூபெக்கின் முன்னணிப் பாடசாலை ஒன்றில் அலுவலக உதவியாளராகப் பணிபுரியும் சமன்தா ஆடென்ரி என்ற இந்தப் இளம் பெண்ணே இவ்வாறு இரவில் பாலியல் படங்களில் நடித்து வருவது அண்மையில் கண்டறியப்பட்டிருக்கிறது. இதுபோன்ற செயற்பாடுகளில் ஈடுபட்டமைக்காக குறிப்பிட்ட இந்தப் பெண்ணைப் பணியிலிருந்து நிரந்தரமாக நிறுத்தலாமா என்பது தொடர்பில் பாடசாலை நிர்வாகம் ஆராய்ந்து வருகிறது. குறித்த இந்தப் பெண்ணின் பாலியல்சார் படமொன்றில் நடித்திருந்தை இணையத்தில் அவதானித்த பாடசாலை மாணவன் நிர்வாகத்திடம் முறையிட, இந…
-
- 0 replies
- 1.5k views
-
-
நாளிதழ்களில் இன்று: 59 வயதிலும் படிப்பை தொடரும் எம்.எல்.ஏ இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க முக்கிய இந்திய நாளிதழ்களில் இன்று வெளியான சில செய்திகளைத் தொகுத்து வழங்குகிறோம். தினமணி : 59 வயதிலும் படிப்பை தொடரும் எம்.எல்.ஏ படத்தின் காப்புரிமைGETTY IMAGES ராஜஸ்தான் மாநில பா.ஜ.க எம்.எல்.ஏ போல் சிங் மீனா, 59 வயதிலும் படிப்பை தொடர்ந்து வருவதாக தினமணி நாளிதழ் செய…
-
- 0 replies
- 366 views
-
-
Published By: RAJEEBAN 03 MAY, 2023 | 08:14 AM அமெரிக்காவில் காணாமல்போன பதின்மவயதினரை தேடிச்சென்ற பொலிஸார் காணியொன்றிற்குள் 7 சடலங்களை கண்டுபிடித்துள்ளனர். சடலமாக மீட்கப்பட்டவர்களில் தாங்கள் தேடிவந்த இவி வெப்ஸ்டர் 14 பிரிட்டனி பிரூவர் ஆகியோரின் உடல்களும் இருக்கலாம் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். பதின்ம வயது சிறுமிகளுடன் பயணித்த பாலியல் குற்றவாளி ஜெசே மக்படனின் சடலத்தையும் மீட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மரணத்திற்கான காரணம் என்னவென பொலிஸார் தெரிவிக்கவில்லை. ஏனைய நான்கு உடல்கள் குறித்து அதிகாரிகள் தகவல்கள் எவற்றையும் வெளியிடவில்லை. திங்கட்கிழமை பதின்மவயது சிறுமிகள் இருவரும் காணாமல்போயுள்ளதாக ஒக்லஹோமாவின் பொலிஸார் அற…
-
- 10 replies
- 1k views
- 1 follower
-
-
அமெரிக்க முன்னாள் அதிபர் பராக் ஒபாமா உட்பட 500 பேருக்கு ரஷ்யாவில் நுழைய தடை உக்ரைன் மீது ரஷ்யா போர் தாக்குதல் நடத்தி வருகிறது. உக்ரைனுக்கு ஆதரவாக உள்ள அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகள் ஆயுத உதவிகளை வழங்கி வருகின்றன. மேலும் ரஷ்யா மீது அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் பொருளாதார தடைகளை விதித்துள்ளது. இந்த நிலையில் அமெரிக்கா முன்னாள் அதிபர் பராக் ஒபாமா உட்பட 500 பேர் ரஷ்யாவுக்குள் நுழைய ரஷ்ய அரசு தடை விதித்துள்ளது. இது தொடர்பாக ரஷ்ய வெளியுறவு அமைச்சு கூறும்போது, அமெரிக்க அதிபர் ஜோபைடன் நிர்வாகத்தால் தொடர்ந்து விதிக்கப்பட்ட ரஷ்யாவுக்கு எதிரான தடைகளுக்கு பதில் அளிக்கும் வகையில் 500 அமெரிக்கர்களுக்கு ரஷ்யாவில் நுழை…
-
- 0 replies
- 292 views
-
-
ஜெயலலிதாவை சோனியா டீ-பார்ட்டிக்கு அழைத்தாரா? இல்லையா? செவ்வாய்க்கிழமை, மே 24, 2011, சென்னை: நாங்கள் வெற்றி பெற்றதற்கு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி டெலிபோனில் வாழ்த்து தெரிவித்தார். அவர் டீ-பார்ட்டிக்கு அழைத்ததாக பத்திரிகைகளில்தான் படித்தேன் என்று முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார். இதன்மூலம் அவரை சோனியா காந்தி டீ-பார்ட்டிக்கு அழைத்தாரா என்பது கேள்விக்குறியாகியுள்ளது. முதல்வர் ஜெயலலிதா கோட்டையில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அதன் விவரம்: கடந்த வாரம் நான் உங்களை சந்தித்தபோது வாரம் ஒரு முறை உங்களை சந்திப்பதாக கூறினேன். நேற்று சந்திப்பதாக இருந்தேன். ஆனால் எதிர்பாராதவிதமாக அமைச்சர் மரியம் பிச்சை இறந்ததால் திருச்சி செல்ல வேண்டியதாகிவிட்டது.…
-
- 1 reply
- 730 views
-
-
ருவாண்டாவில் இன அழிப்பு மற்றும் டூட்சி இனப் பெண்களை பாலியல் வல்லுறவில் ஈடுபடுத்துவதற்காக தனி குழுக்களை அமைத்தமை போன்ற குற்றச்சாட்டுகளின் பேரில் தேடப்பட்டு வந்த பிரதான சூத்திரதாரி பேர்னாட் முன்யாகிசாரி கொங்கோவில் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் ஹூட்டு எனப்படும் பெரும்பாலும் ஆபிரிக்காவின் ருவாண்டா மற்றும் புரூண்டி நாட்டில் வாழும் இனக்குழுவைச் சேர்ந்தவர். பேர்னாட் முன்யாகிசாரி இண்டர்ஹெம்வேஎனப்படும் ஹூட்டு இராணுவத்தில் கட்டளையிடும் அதிகாரியாக இருந்த 1994 ஆம் ஆண்டுகாலப்பகுதியிலே ருவாண்டா இனப்படுகொலை இடம்பெற்றது. அக்காலப்பகுதியில் டூட்சி மற்றும் ஹூட்டு இனத்தவர்கள் உட்பட சுமார் 800 000 பேர் கொல்லப்பட்டனர். பலர் ஊனமாக்கப்பட்டனர். சுமார் 17 ஆண்டுகளாக தேடப்பட்டு வந்…
-
- 1 reply
- 733 views
-
-
விபத்துக்குள்ளான எயார் ஏசியா விமானத்தின் கறுப்புப்பெட்டியிலிருந்தான சமிக்ஞைகள் அவதானிப்பு ஜாவா கடலில் மூழ்கிய எயார் ஏசியா கியூ.இஸட்.8501 விமானத்தின் கறுப்புப் பெட்டியிலிருந்து வரும் சமிக்ஞைகள் கண்டறியப்பட்டுள்ளதாக இந்தோனேசிய ஆயுதப்படையினரின் கட்டளைத் தளபதி ஜெனரல் மோல்டோகா தெரிவித்தார். கடலின் ஆழத்தில் ஏற்கனவே கண்டு பிடிக்கப்பட்ட விமானத்தின் வால் பகுதிக்கு அண்மையிலிருந்து மேற்படி சமிக்ஞைகள் அவதானிக்கப்பட்டதால் கறுப்புப் பெட்டி அந்த பாகத்தினுள் இருக்கலாம் என நம்பப்படுகின்றது. கடந்த டிசம்பர் மாதம் 28 ஆம் திகதி 162 பேருடன் மேற்படி விமானம் காணாமல் போயிருந்தது. இதுவரை 46 பயணிகளது சடலங்களே மீட்கப்பட்டுள்ளன. அந்த வால் பகுதி உடையும் நிலையில் உள்ளதாக ஜெனரல்…
-
- 2 replies
- 344 views
-
-
பிரிட்டனின் கடற்படையைச் சேர்ந்தவர்கள் 15 பேர் வடக்கு வளைகுடாப் பகுதியில் இரானியர்களால் கைது செய்யப்பட்டதாக பிரிட்டன் கூறியுள்ளது. இராக்குக்குள் ஆயுதங்களும், போராளிகளும் கடத்தப்படுவதை தடுப்பதற்கான, கூட்டணிப் படையின் ஒரு அங்கமாக செயற்பட்ட இந்த கடற்படையினர் இரு சிறு படகுகளில் சென்றுகொண்டிருந்தனர். இராக்கியக் கடற்பரப்பில் வணிகக் கப்பல்களை சோதனை செய்யும் வழமையான ஒரு நடவடிக்கையை முடித்துக்கொண்டு வந்த போது இரானிய கலங்களால் சூழப்பட்டு, துப்பாக்கி முனையில் இரானியக் கடற்பரப்புக்குள் அவர்கள் கொண்டு செல்லப்பட்டதாக பிரிட்டிஷ் பாதுகாப்பு அமைச்சு கூறியுள்ளது. இங்கு, லண்டனில் இரானிய தூதரை வெளியுறவு அமைச்சு அலுவலகத்துக்கு அழைத்து, பிரிட்டன் அதிகாரிகளும் அவர்களது உபகரணங்…
-
- 0 replies
- 628 views
-
-
இராஜதந்திர அழுத்தத்தினால் ஈரானின் அணு விவகாரத்தை முடிவுக்கு கொண்டு வரலாமென கூறும் அமெரிக்கா ஈரான், மீது அதிகளவில் இராஜதந்திர அழுத்தங்களை பிரயோகிப்பதன் மூலம் அதன் அணுசக்தி விவகாரத்தை முடிவுக்கு கொண்டு வரலாம் என நம்புவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. ஈரான்மீது இராஜதந்திர அழுத்தங்களை அதிகரிப்பதன் மூலம் இவ் விடயத்தை முடிவுக்கு கொண்டு வரலாம் என நம்பும் அதேவேளை, அதற்கான நடவடிக்கைகளை ஆரம்பிப்பதற்கான நிலையை நாம் அடைந்துள்ளோம் என அரச திணைக்கள பேச்சாளர் சீன் மக்கோமக் தெரிவித்துள்ளார். மேலும், இது ஈரானிய அரசுக்கும் ஈரானுக்கும் தாக்கத்தை ஏற்படுத்துமெனவும் தெரிவித்துள்ளார். அணுச் செறிவூட்டல் நடவடிக்கைகளை ஈரான் நிறுத்துவது தொடர்பான நிபந்தனையுடன் ஈரானிய அதிகாரிகளை சந்தி…
-
- 0 replies
- 580 views
-
-
வெளிநாட்டு மாணவருக்கு புதிய விசா நடைமுறைகள் -அறிமுகப்படுத்துகிறது பிரிட்டன் வெளிநாட்டு மாணவர்கள் பிரிட்டனில் தமது பட்டப்படிப்பை நிறைவு செய்த பின்னர் ஒரு வருட காலத்திற்கு அங்கு தங்கியிருந்து தொழில் புரிவதற்கு ஏற்ற வகையில் பிரிட்டன் புதிய விசா நடைமுறையை அறிமுகப்படுத்தியுள்ளது. பிரிட்டனில் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது கல்லூரியில் தமது பட்டப்படிப்பை அல்லது பட்டப்பின் படிப்பை நிறைவு செய்த வெளிநாட்டு மாணவர்கள் ஒரு வருட காலத்திற்கு அங்கு தங்கியிருந்து தொழில் புரிவதற்கு வழி வகுக்கும் நடைமுறை மே முதலாம் திகதியிலிருந்து அமுலுக்கு வருகின்றது. குறிப்பிட்ட மாணவர்கள் இதற்கு மேலும் பிரிட்டனில் தங்கியிருக்க விரும்பும் பட்சத்தில், உரிய குடிவரவு நடைமுறையைப் பின்…
-
- 0 replies
- 832 views
-
-
100 ஆண்டுகளுக்கு முன் கண்டுபிடிக்கப்பட்ட இளஞ்சிவப்பு வைரக்கல் ஏலத்தில்! சுவிட்சர்லாந்தில் உள்ள ஜெனீவா நகரில் கிறிஸ்டி, ஏல மையம் நடத்திய ஏலத்தில் மிக அழகிய இளஞ்சிவப்பிலான வைரக்கல் 370 கோடி ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. 10 காரட் எடை கொண்ட இந்த வைரக்கல் சுமார் 370 கோடி ரூபாவுக்கு (50 மில்லியன் டொலர்) ஏலம் சென்றுள்ளது. இது நீள் சதுரவடிவம் கொண்ட, பளிச்சென்ற இளஞ்சிவப்பு நிறம் கொண்டது. குறித்த வைரத்தை பலரின் போட்டிக்கு மத்தியில் அமெரிக்காவை சேர்ந்த பிரபலமான ஹரி வின்ஸ்டன் (Harry Winston) எனும் நிறுவனம் கொள்வனவு செய்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னொரு காலத்தில் ஒப்பன்ஹெய்மர் (Oppenheimer) வைர குடும்பத்திற்கு சொந்தமாக இருந்த இவ்வைரம் உலகின் மிக…
-
- 0 replies
- 902 views
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES 30 நிமிடங்களுக்கு முன்னர் மாணவர் விசாவில் வரும் மாணவர்களிடம் ஏஜெண்டுகள் செய்யும் மோசடிகளைத் தடுக்க கனடா அரசு புதிய விதிகளை அறிவித்துள்ளது. அமெரிக்கா, கனடா, பிரிட்டன், ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளுக்கு சென்று கல்வி கற்க வேண்டும் என்பது இந்திய மாணவர்களின் கனவாக இருக்கிறது. குறிப்பாக கனடாவில் கல்வி கற்க இந்திய மாணவர்கள் அதிகளவில் விண்ணப்பிக்கின்றன. இதற்கான முயற்சிகளில் ஈடுபடும்போது சில நேரங்களில் முகவர்கள் மூலம் மாணவர்கள் ஏமாற்றப்படுவதும் நடக்கிறது. சமீபத்தில், போலி ஆவணங்களுடன் கனடா சென்ற இந்திய மாணவர்களை நாடு கடத்தும் அரசின் நடவடிக்கை அனைவரது கவனத்தையும் ஈர்த்தது. இந்தியாவைச் சேர்ந்த 700 மாணவர்கள் வரை இந்த மோசடியில் …
-
- 1 reply
- 529 views
- 1 follower
-