உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26700 topics in this forum
-
கிழக்கு யுக்ரெய்னில் போர்நிறுத்த ஒப்பந்த உடன்படிக்கை ஒன்று யுக்ரெய்ன் அமைத்திக்கான பேச்சுவார்த்தையில் எட்டப்பட்டுள்ளதாக ரஷியன் அதிபர் விளாடிமிர் புட்டின் தெரிவித்தார். மின்ஸ்க்கில் நடந்த பேச்சுவார்த்தை இது பிப்ரவரி 15ஆம் தேதி நள்ளிரவு முதல் அமலுக்கு வரும். மேலும், கனரக பீரங்கிகளை பயன்படுத்துவதில்லை என்றும் ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது. புதன் இரவிலிருந்து 15 மணி நேரத்திற்கு அதிகமாக யுக்ரெய்ன் அமைத்திக்கான பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. பேச்சுவார்த்தை இடைவேளையின்போது பேசிய யுக்ரெய்னிய அதிபர் பெட்ரோ பொரொஷென்கோ, ரஷ்யாவால் விதிக்கப்படும் சில கட்டுப்பாடுகள் ஏற்கதக்கது அல்ல என்று முன்னதாக தெரிவித்தார். பெலாருஸ்ஸின் மின்ஸ்க் நகரில் நடைபெற்றுவரும் இந்த பேச்சுவார்த்தை பிரான…
-
- 2 replies
- 298 views
-
-
ஹவாய் தீவில் காட்டுத்தீ : உயிரிழந்தோர் எண்ணிக்கை 67 ஆக உயர்வு! 1000 பேர் மாயம்! அமெரிக்காவின் ஹவாய் தீவுகளில் ஒன்றான மெளயி-ல் (Maui) கடந்த ஒகஸ்ட் 8ஆம் திகதி காட்டுத் தீ ஏற்பட்டிருக்கிறது. இந்த காட்டுத் தீயில் மாட்டி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 67 ஆக அதிகரித்திருக்கிறது. ஆயிரக்க்கணக்கானோர் மாயமானதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. அவர்களை மீட்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மக்கள் இந்த காட்டுத் தீயிலிருந்து தப்பிக்கக் கடலினுள் குதிக்கும் வீடியோ இணையத்தில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. தீ கட்டுக்கட…
-
- 0 replies
- 404 views
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES 30 ஆகஸ்ட் 2023, 10:09 GMT புதுப்பிக்கப்பட்டது 3 மணி நேரங்களுக்கு முன்னர் ரஷ்யா உட்பட பல நாடுகளாக தற்போது பிரிந்து கிடக்கும் தேசங்கள் முன்பு சோவியத் யூனியனாக ஒன்றாய் திகழ்ந்து வந்தன. அந்த காலகட்டத்தில் சோவியத் யூனியனால் 1953 க்கு முன், அணு ஆயுதங்களை பெற முடியாது என்று அமெரிக்க உளவு அமைப்பான சிஐஏ மதிப்பிட்டிருந்தது. சிஐஏவின் இந்த கணிப்பை தவிடுபொடியாக்கும் விதத்தில், 1949 ஆகஸ்ட் 29 இல், புளூட்டோனியம் அணுகுண்டு சோதனையை வெற்றிகரமாக நடத்தி மேற்கத்திய நாடுகளை வியப்பில் ஆழ்த்தியது சோவியத் யூனியன். இந்த வகை அணுகுண்டை பெற்ற இரண்டாவது நாடு என்ற பெருமையும் சோவியத் யூனியனுக்கு கிடைத்தது. …
-
- 1 reply
- 380 views
- 1 follower
-
-
டெல்லி: வெளியுறவுத்துறை செயலாளர் நிருபமா ராவ் அமெரிக்காவுக்கான இந்திய தூதராக இன்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளார். வெளியுறவுத்துறை செயலாளர் நிருபமா ராவ் அமெரிக்காவுக்கான இந்திய தூதராக நியமிக்கப்பட்டுள்ளார். அவர் விரைவில் இந்த புதிய பதவியை ஏற்றுக்கொள்வார் என்று வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் இன்று டெல்லியில் தெரிவித்தார். மீரா சங்கரை அடுத்து நிருபமா ராவை அமெரிக்காவுக்கான இந்தியத் தூதராக நியமிக்க அரசு கடந்த மாதமே ஒப்புதல் அளித்துவிட்டது. நிருபமா ராவ் 1973-ம் ஆண்டு ஐஎப்எஸ் பேட்சை சேர்ந்தவர். அவர் 1-8-2009 அன்று வெளியுறவுத் துறைச் செயலாளராக ஆனார். இந்த பதவியை வகிக்கும் 2-வது பெண் என்ற பெருமையைப் பெற்றார். சோகிலா ஐயர் தான் இந்தியாவின்…
-
- 3 replies
- 1.1k views
-
-
பாகிஸ்தானுக்கான ராணுவ நிதியுதவியை அமெரிக்கா ரத்து செய்துள்ளது November 21, 2018 பாகிஸ்தான் தீவிரவாதத்தை ஒழிப்பதற்கு போதுமான அளவுக்கு அக்கறை காட்டவில்லை என்பதை சுட்டிக்காட்டிய அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அந்நாட்டுக்கான 166கோடி டொலர் ராணுவ நிதியுதவியை ரத்து செய்வதாக அறிவித்துள்ளார். பாகிஸ்தானில் செயல்படும் தீவிரவாதக் குழுக்களைக் கட்டுப்படுத்துவதற்கு தங்களுக்கு உதவுமாறு பாகிஸ்தானிடம் கோரிக்கை விடுத்த போதும் பாகிஸ்தான் எந்தவிதத்திலும் உதவவில்லை. அப்படி இருக்கும்போது, பாகிஸ்தானுக்கு ராணுவ உதவியாக 166கோடி டொலர்களை அடுத்த ஆண்டுக்கு வழங்க முடியாது என ட்ரம்ப் தெரிவித்துள்ளார். பாகிஸ்தானில் உள்ளவர்களுக்கு அபோட்டாபாத்தில்தான் ஒசாமா பின்லேடன் வாழ்ந…
-
- 0 replies
- 442 views
-
-
ஜனாதிபதி ட்ரம்ப்பின் முதல் இரண்டு ஆண்டுகளில் அமெரிக்க வெளியுறவுக் கொள்கையில் மாற்றம்! “மீண்டும் அமெரிக்காவை பெருமையுடையதாக ஆக்குங்கள்” என்ற வாசகத்துடன் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் பதவியேற்று முதல் இரண்டு ஆண்டுகள் கழிந்துள்ள நிலையில், அமெரிக்க வெளியுறவுக் கொள்கையின் தொனிப்பொருள் மாற்றமடைந்துள்ளது. தனது பதவிகாலத்தின் அரைப்பங்கு நிறைவடைந்துள்ள நிலையில், தனது பணி நிறைவடைந்துள்ளதாக ஜனாதிபதி ட்ரம்ப் தெரிவித்துள்ளார். அவரது அரசியல் மேடைகளில் இந்த கருத்தை முன்வைத்து வரும் ட்ரம்ப், “எமது நாடு முழு உலகத்தினாலும் மீண்டும் மதிக்கப்படுகிறது” என்று குறிப்பிட்டுள்ளார். அமெரிக்க வெளியுறவுக் கொள்கையின் அரங்கில், ஜனாதிபதி ட்ரம்ப் உலகளவில் அமெரிக்காவின் நிலைப்பாட்ட…
-
- 1 reply
- 502 views
-
-
மரண தண்டனையை நிறைவேற்றினால் விளைவுகளை சந்திப்பீர்கள்..எச்சரிக்கும் பிரான்ஸ் [ சனிக்கிழமை, 25 ஏப்ரல் 2015, 09:00.09 மு.ப GMT ] பிரான்ஸ் குடிமகனிற்கு மரண தண்டனையை நிறைவேற்றினால், இந்தோனேஷியா கடும் பின் விளைவுகளை சந்திக்க நேரிடும் என பிரான்ஸ் ஜனாதிபதி எச்சரிக்கை விடுத்துள்ளார். பிரான்ஸ் குடிமகனான Serge Atlaoui என்பவரை போதை பொருள் கடத்தியதாக குற்றம்சாட்டி கடந்த 2008ம் ஆண்டு இந்தோனேஷியா அரசு கைது செய்து மரண தண்டனை வழங்கியது. சமீபத்தில் பிரான்ஸ் குடிமகன் உள்பட 10 கைதிகளுக்கு மரண தண்டனையை நிறைவேற்ற இந்தோனேஷிய அரசு தயார் நிலையில் உள்ளதாக செய்திகள் வெளியாகின. இதனைதொடர்ந்து, தனது நாட்டு குடிமகனை மீட்க அனைத்து வகையான நடவடிக்கையும் எடுக்கப்படும் என பிரான…
-
- 0 replies
- 271 views
-
-
சிம்பாப்வேயில் தங்கச் சுரங்கங்களுக்கு அருகே அணை உடைவு – 23 தொழிலாளர்கள் உயிரிழந்திருக்கலாம் என அச்சம் February 15, 2019 சிம்பாப்வே தலைநகர் ஹராரே அருகே உள்ள கடோமா என்னும் நகரில் அமைந்துள்ள 2 சுரங்கங்களுக்கு அருகே கட்டப்பட்டு இருந்த அணை உடைந்ததில் சிக்கிக் கொண்ட 23 தொழிலாளர்கள் வெள்ளத்தில் மூழ்கி உயிரிழந்திருக்கக் கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த 2 சுரங்கங்களும் நீண்ட காலமாக பயன்பாடின்றி காணப்பட்டுள்ள நிலையில் சட்ட விரோதமாக நுழைந்த சிலர் தங்க வேட்டையில் ஈடுபட்டு இருந்த நிலையிலேயே கடந்த 12ம் திகதி இவ்வாறு அணை திடீரென உடைந்துள்ளது. இதனையடுத்து அதிலிருந்து பாய்ந்தோடிய வெள்ளம் 2 சுரங்கங்களிலும் நிறைந்தமையால் 23 தொழிலாளர்கள் சிக்கிக்கொண்ட நில…
-
- 0 replies
- 245 views
-
-
உக்ரைனின் துறைமுக நகரான ஒடிசாவுக்கு கிறீஸ் நாட்டு அதிபருடன் விஜயம் மேற்கொண்டிருந்த உக்ரைன் அதிபர் அங்கு ரஷ்சியாவின் ஏவுகணைத் தாக்குதல்களையும் எதிர்கொள்ள நேரிட்டுள்ளது. ரஷ்சிய ஏவுகணை இரு தலைவர்களும் சந்தித்துப் பேசிய இடத்தில் இருந்து சும்மார் 150 மீட்டர் தொலைவில் வீழ்ந்து வெடித்துள்ளது. இருந்தாலும் இரு தலைவர்களும் உயிர்பிழைத்திருக்கின்றனர். இதனிடையே இத்தாக்குதல்.. உக்ரைனின் கடல் ரோன்களின் காப்பிடம் மீது நடத்தப்பட்டதாக ரஷ்சியா கூறியுள்ளது. மேலும் இலக்கு சரியாக தாக்கப்பட்டதாகவும் அறிவித்திருக்கிறது. உக்ரைன் கடற்படை இத்தாக்குதலில் 5 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவித்துள்ளது. கிறீஸ் அதிபரோ.. சைரன் ஒலியும் கேட்டது.. ஏவுகணை வெடிப்பும் கேட்டது...நமக்கு அருக…
-
- 1 reply
- 531 views
-
-
துபாயில் தமிழிலிலும் டிரைவிங் லைசென்ஸ் தேர்வு எழுதலாம்! துபாய்: துபாயில் ஓட்டுனர் உரிமத்திற்கான தேர்வில் தமிழ் உட்பட நான்கு இந்திய மொழிகள் சேர்க்கப்பட்டுள்ளன. துபாயில் டிரைவிங் லைசென்ஸ் பெற விரும்புவோர், முதலில் 30 நிமிடம் நடத்தப்படும் தேர்வில் தேர்ச்சி பெறுவது அவசியம். இந்த தேர்வு கணினி மூலமாக நடத்தப்படும். இந்த தேர்வை, துபாயின் சாலை மற்றும் போக்குவரத்து கழகம் (RTA - Road Transport Authority)) நடத்தி வருகிறது. இதனை, ஆங்கிலம், உருது, அரபி ஆகிய மூன்று மொழிகளில் மட்டுமே எழுத முடியும். இதனால், இந்தியாவை சேர்ந்த பலர், லைசென்ஸ் பெற வேண்டுமானால், பல முறை முயற்சி செய்ய வேண்டி இருந்தது. இந்த நிலையில், புதிதாக 7 மொழிகளை சேர்க்க RTA முடிவு செய்துள்ளது.. இதன்படி, வரும் செப்டம…
-
- 7 replies
- 845 views
-
-
படத்தின் காப்புரிமை Getty Images புதன்கிழமை இரவு விருந்தை தொடர்ந்து அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்பும், வட கொரிய தலைவர் கிம் ஜாங்-உன்னும் உச்சி மாநாட்டை நடத்தவுள்ளனர். வியட்நாம் தலைநகர் ஹனோயில் இரண்டு நாட்கள் நடைபெறும் இந்த கூட்டத்தில் கொரிய தீபகற்பத்தில் அணு ஆயுதங்களை ஒழிப்பது பற்றி விவாதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கிம் ஜாங்-உன்னுடன் கூட்டம் நடத்துவதற்கு முன், வியட்நாம் பிரதமர் மற்றும் பிற அரசியல்வாதிகளை டிரம்ப் சந்திப்பார். …
-
- 1 reply
- 801 views
-
-
ராகுல் காந்தி ஒரு முட்டாள்: சுப்பிரமணிய சாமி கடும் தாக்கு.... அகமதாபாத்: காங்கிரஸ் பொதுச் செயலாளர் ராகுல் காந்தியை முட்டாள் என்று விமர்சித்துள்ளார் ஜனதாக் கட்சித் தலைவர் சுப்பிரமணியம் சாமி. ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணிய சாமி அகமதாபாத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது, கேள்வி: ராகுல் காந்தியைப் பற்றி ஒரு வரியில் சொல்லுங்களேன்? பதில்: அவர் ஒரு முட்டாள். கேள்வி: குஜராத் முதல்வர் நரேந்திர மோடி பிரதமராகத் தகுதியானவரா? பதில்: 250 பேருக்கு பிரதமராகும் தகுதி இருந்தால் அது நம் ஜனநாயகத்திற்குத் தானே நல்லது. அது பற்றி முடிவு செய்ய நான் யார். தனிப்பட்ட முறையில் எனக்கு மோடியைத் தெரியும். அவரை நான் மதிக்கிறேன். அவர் மிகவும் நல்ல மனிதர்.…
-
- 5 replies
- 1.3k views
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு (இடது) மற்றும் அமைச்சர் பென்னி காண்ட்ஸ் (வலது) கட்டுரை தகவல் எழுதியவர், கிறிஸ்டி கூனே பதவி, பிபிசி செய்தி ஒரு மணி நேரத்துக்கு முன்னர் காஸா பகுதியில் போருக்குப் பிந்தைய திட்டத்தை இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு வகுக்காவிட்டால் பதவி விலகுவதாக இஸ்ரேலிய போர் அமைச்சரவையில் இடம் பெற்றுள்ள பென்னி காண்ட்ஸ் மிரட்டல் விடுத்துள்ளார். ராணுவ நடவடிக்கைகள் தொடர்பாக ஆறு இலக்குகளை முன்வைத்த பென்னி காண்ட்ஸ், அவற்றை அடைவதற்கான காலக்கெடுவை ஜூன் 8 வரை நிர்ணயித்தார். காஸாவில் ஹமாஸ் ஆட்சியை முடிவுக்கு கொண்டு வருதல், அங்கு ஒரு பன்னாட…
-
-
- 2 replies
- 494 views
- 1 follower
-
-
ஆர்பாட்டம் செய்வோர் பயங்கரவாதிகள் அவர்களுக்கு தூக்குத்தண்டனை மேலை நாடுகள் 2001 ம் ஆண்டு செப் 11 ல் உருவாக்கிய பயங்கரவாதம் என்ற சொற்பதத்தை தென்னாசியாவில் சில நாடுகள் தப்பாக பயன்படுத்தியதுபோல இப்போது சர்வாதிகாரி பஸார் அல் ஆஸாட்டும் பயன்படுத்த ஆரம்பித்துள்ளார். நாட்டில் ஆர்பாட்ட ஊர்வலங்களை நடாத்துவோர் பயங்கரவாதிகளாக கருதப்பட்டு தூக்கில் போடப்படுவர் என்று கூறியுள்ளார். இதற்கான சட்ட மூலத்தில் கைச்சாத்திட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார். சிரிய உதவி வெளியுறவு அமைச்சர் பைசல் மக்கடாட் நேற்று அரபுலீக்குடன் முக்கிய ஒப்பந்தம் ஒன்றை கைச்சாத்திட்டுள்ளார். எகிப்து தலைநகர் கெய்ரோவில் நடைபெற்ற இந்த ஒப்பந்தத்தில் தாம் சர்வதேச கண்காணிப்பாளரை சிரியாவிற்குள் அனுமதிக்கத் தயார…
-
- 0 replies
- 508 views
-
-
நாம் தமிழர் கட்சியினரால் மொழிப்போர் ஈகிகள் நினைவுநாள் நினைவிற்கொள்ளப்பட்டது. 27-01-1964 அன்று தமிழகத்தை ஆண்ட அன்றைய காங்கிரசு கட்சி ஆட்சியில் சிதம்பரம் நகரில் இந்தி திணிப்பை எதிர்த்து துப்பாக்கிக் குண்டுக்கு பலியான பெருந்தமிழர் சிவகங்கை இராசேந்திரனுக்கு நாம் தமிழர் கட்சி சார்பில் பரங்கிப்பேட்டையில் உள்ள அவரது நினைவிடத்தில் செந்தமிழன் சீமான் தலைமையில் வீரவணக்கம் செலுத்தப்பட்டது. அதை தொடர்ந்து மாலை சிதம்பரம் அனந்தீஸ்வரர் கோயில் தெருவில் நாம் தமிழர் மாணவர் பாசறை தொடக்கவிழாவும் மொழிப்போர் ஈகிகள் நினைவு நாள் கூட்டமும் நடைபெற்றது. மேலதிக படங்களை பார்வையிடுவதற்கான இணைப்பு..> விழாவில் செந்தமிழன் …
-
- 1 reply
- 1.2k views
-
-
பட மூலாதாரம்,REUTERS படக்குறிப்பு,நூற்றுக்கானக்கானோர் குரங்கம்மை நோயால் உயிரிழந்துள்ளனர் கட்டுரை தகவல் எழுதியவர், ஜேம்ஸ் கல்லாகர் & சிமி ஜோலாசோ பதவி, பிபிசி செய்திகள் 15 ஆகஸ்ட் 2024, 10:31 GMT புதுப்பிக்கப்பட்டது 7 நிமிடங்களுக்கு முன்னர் குரங்கம்மை (எம்-பாக்ஸ்) நோய்த்தொற்றை சர்வதேச சுகாதார நெருக்கடியாக உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது. எம்-பாக்ஸ் அல்லது குரங்கம்மை, கொடிய நோய்த்தொற்று வகையைச் சேர்ந்தது. இது முதலில் காங்கோ நாட்டில் வேகமாகப் பரவியதால் சுமார் 450 நபர்கள் உயிரிழந்தனர். தற்போது, இந்த நோய்த்தொற்று மத்திய மற்றும் கிழக்கு ஆபிரிக்காவின் சில பகுதிகளில் பரவி வரு…
-
- 8 replies
- 580 views
- 1 follower
-
-
துருக்கி தலைநகரில் குண்டுவெடிப்பு: 20 பேர் உயிரிழப்பு துருக்கியில் குண்டுவெடிப்பில் உயிரிழந்தவர்கள் உடல்கள் கொடிகளால் மறைக்கப்பட்டுள்ளது| படம்: ஏ.பி. துருக்கி தலைநகர் அங்காராவில் ரயில் நிலையத்தில் நிகழ்த்தப்பட்ட பயங்கர குண்டுவெடிப்புச் சம்பவத்தில் 20 பேர் உயிரிழந்ததாக அந்நாட்டின் டோகன் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. அமைதிப் பேரணிக்காக மக்கள் திரண்டிருந்த இடத்தில் அந்த குண்டுவெடிப்புச் சம்பவம் நடந்துள்ளது. சம்பவ இடத்திலிருந்த இருந்த ராய்ட்டர்ஸ் செய்தியாளர் ஒருவர் கூறும்போது "15 பேரது உடல்கள் சிதறிக் கிடப்பதைப் பார்தேன். ஆங்காங்கே மனித உடல்களின் பாகங்கள் கிடக்கின்றன" என்றார். சம்பவம் குறித்து பிரதமர் அஹ்மெட்டுக்கு அந்நாட்டு சுகாதார அமைச்சர் விளக்கியுள்ளார். இரட்டை…
-
- 2 replies
- 539 views
-
-
சிங்கப்பூரில் தொன் கணக்கிலான பங்கோலின் செதில்கள், யானைத் தந்தங்கள் பறிமுதல்! கொங்கோ நாட்டிலிருந்து சிங்கப்பூர் வழியாக வியட்நாமுக்குக் கடத்தப்படவிருந்த சுமார் 12 தொன் பங்கோலின் செதில்கள், 9 தொன் அளவிலான யானைத் தந்தங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. தேசியப் பூங்கா அமைப்புடன் இணைந்து சிங்கப்பூர் சுங்கத் துறை, குடிவரவு சோதனைச் சாவடிகள் ஆணையகம் என்பன இந்த கடத்தல் முயற்சியை முறியடித்துள்ளன. மரக்கட்டைகளை ஏற்றிச் செல்வதாகக் குறிப்பிட்ட 3 கொள்கலன்களைச் சோதனையிட்ட போது, செதில்களும் தந்தங்களும் கண்டுபிடிக்கப்பட்டன. பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களின் மதிப்பு சுமார் 66 மில்லியன் சிங்கப்பூர் டொலர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சிங்கப்பூரில் இதுவரை பறிமுதல் செய்ய…
-
- 0 replies
- 305 views
-
-
மலேசியத் தமிழர் பிரச்சினை பற்றி... [21 - January - 2008] [Font Size - A - A - A] மலேசியாவில் உள்ள தமிழ்ச் சமூகத்திற்கு எதிராக அரசாங்கம் பேரினவாத நோக்கில் நடந்து கொள்வதாக அந்த நாட்டுத் தமிழர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பொலிஸ் அனுமதியில்லாமல் நடைபெற்ற ஆர்ப்பாட்டம் என்று அதைப் பொலிஸார் தாக்கிக் கலைத்துள்ளனர். மலேசிய அரசாங்கம் பற்றி நம்மிற் பலருக்குத் தெரியாது. மலேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளின் ஜனநாயகமின்மை பற்றியோ இனப்பாகுபாடு பற்றியோ நமக்குச் சொல்லுமளவுக்கு நமது ஊடகங்கட்கும் அக்கறையில்லை. சமூகப் பிரமுகர் யாருக்கும் அக்கறை இல்லை. இப்போது மத அடிப்படையிலான உரிமை மீறல்கள் தொடர்பாகத் தகவல்கள் வந்துள்ளதால் இனிமேற் கொண்டு மலேசியாவின் பேரினவாத ஆட்சி பற்றிப் பேச…
-
- 0 replies
- 913 views
-
-
சவூதி அரேபியாவின் தொடர்ச்சியான உலகளாவிய மனிதாபிமான உதவித் திட்டங்களில் ஒரு கட்டமாக, லெபனான் மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகளுக்கிடையில் நிலவி வருகின்ற யுத்தத்தின் மூலம் பாதிக்கப்பட்ட லெபனான் மக்களுக்கு ஆதரவளிக்கும் வகையில், மன்னர் சல்மான் மனிதாபிமான உதவி மற்றும் நிவாரண மையம் (KSrelief) ஊடாக நிவாரணங்களை வழங்கும் முயற்சியைத் தொடங்கியுள்ளது. மன்னர் சல்மான் பின் அப்துல் அஸீஸ் மற்றும் பட்டத்து இளவரசர் மற்றும் பிரதமர் முஹம்மத் பின் சல்மான் ஆகியோரின் உத்தரவுக்கு இணங்க, KSrelief பெய்ரூத் நகருக்கு இது வரை இரண்டு விமானங்களுக்கு நிவாரணங்களை அனுப்பியுள்ளது. கடந்த 13ம் திகதி ரியாத் நகரில் உள்ள மன்னர் காலித் சர்வதேச விமான நிலையத்திலிருந்து உணவு, மருத்துவப் பொருட்கள் மற…
-
- 0 replies
- 504 views
- 1 follower
-
-
சீன ஆலையில் நிலைமைகளை மேம்படுத்த ஆப்பிள் ஒப்புதல் ஐபோன் மற்றும் ஐ-பேடுகளை தயாரிக்கும் சீனாவில் உள்ள தனது முக்கியமான விநியோக நிலையம் ஒன்றில் பணி நிலைமைகளை மேம்படுத்த ஆப்பிள் நிறுவனம் ஒப்புக்கொண்டுள்ளதாக ஒரு அமெரிக்க தொழிலாளர் உரிமைகளுக்கான அமைப்பு கூறியுள்ளது. சீனாவின் ஃபொக்ஸ்கொன் என்னும் இடத்தில் உள்ள இந்த ஆலையில் தொழிலாளர்கள் பெரும் சுகாதார மற்றும் பாதுகாப்பு ஆபத்துக்களை எதிர்கொள்வதாகவும், அவர்கள் அங்கு அளவுக்கு அதிகமான மணித்தியாலங்கள் பணியாற்ற வைக்கப்படுவதாகவும், அமெரிக்காவின் ஃபெயார் லேபர் நிறுவனம் நடத்திய புலனாய்வில் தெரியவந்துள்ளது. கிழக்கு சீனாவில் உள்ள இந்த ஃபொக்ஸ்கொன் ஆலையில் நடந்த ஒரு வெடி விபத்தில் இருவர் பலியான சம்பவத்தை அடுத்து இந்தப் புலன…
-
- 0 replies
- 285 views
-
-
பயணி தவறவிட்ட ரூ.40 லட்சம் வைர மோதிரங்களை திரும்ப ஒப்படைத்த தொழிலாளி! மும்பை விமான நிலையத்தில் ரூ. 40 லட்சம் மதிப்புள்ள வைர மோதிரங்களை திரும்ப ஒப்படைத்த தொழிலாளி ஒருவருக்கு அதிகாரிகள் பாராட்டு விழா நடத்தினர். மும்பை சத்ரபதி விமானநிலையத்தில் 2வது டெர்மினலில் வாயிற்காப்பாளராக பணி புரிபவர் சுமன் தோய்போடே ( வயது 37). இவர் பணிபுரியும் பகுதியில் வி.வி.ஐ.பிக்களும் முதல் வகுப்பு பயணிகளும் மட்டுமே வர முடியும். கடந்த அக்டோபர் 28-ம் தேதி, இங்குள்ள கழிவறை பேசினில் 4 வைர மோதிரங்கள் கிடந்துள்ளன. ஒரு வைர மோதிரத்தின் மதிப்பு ரூ. 10 லட்சம் ஆகும். சுமார் ரூ. 40 லட்சம் மதிப்புள்ள வைர மோதிரங்களை கண்டெடுத்த சுமன், அதனை விமான நிலைய அதிகாரிகளிடம் சென்று ஒப்படைத்தார்…
-
- 1 reply
- 1.1k views
-
-
கோவிந்தாவின் சாதனை Monday, 10 March, 2008 12:28 PM . மும்பை, மார்ச் 10: நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட பின் கடந்த 4 ஆண்டுகளில் பாலிவுட் நடிகர் கோவிந்தா 2 நிமிடங்கள் மட்டுமே மக்களவையில் பேசியுள்ளார். திரைப்பட நட்சத்திரங்கள் அரசியலில் குதித்து, எம்.பி.க்க ளாவது வழக்கமாக இருந்து வருகிறது. . ஹேமமாலினி, தர்மேந்தரா, ஜெயப்பிரதா உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் தற்போது எம்.பி.க்களாக உள்ளனர். எனினும் எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்படும் திரைப்பட நட்சத்திரங்கள் அவை நடவடிக்கைகளில் பங்கேற்பதில் அத்தனை ஆர்வம் காட்டுவதில்லை. பல எம்.பி.க்கள் நாடாளுமன்றம் பக்கமே தலை காட்டுவதில்லை. ஹேமமாலினி, தர்மேந்திரா மற்றும் ஜெயப்பிரதா ஆகியோர் இதுவரை மிக சில நாட்கள் மட்டுமே…
-
- 1 reply
- 861 views
-
-
இந்தியப் பெருங்கடலில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்! நியூயார்க்: ஆஸ்திரேலியாவையொட்டியுள்ள இந்திய பெருங்கடலில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவு கோலில் 7.1 ஆக பதிவானது. நிலநடுக்கத்தால், ஆஸ்திரேலியாவுக்கு சுனாமி அச்சுறுத்தல் எதுவும் இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. எனினும் நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் குறித்து எந்தத் தகவலும் இல்லை. http://www.vikatan.com/news/world/55943-earthquake-southeast-indian-ridge.art
-
- 0 replies
- 934 views
-
-
சிரியாவிற்கான ஐநாவின் திட்டம் ஒரு மைல்கல்' பொதுமக்கள் மீதான தாக்குதல்களை நிறுத்திக் கொள்ளுமாறு ஒப்பந்தத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சிரியாவில் மோதலை முடிவிற்கு கொண்டுவரும் முயற்சிகளில், சிரியாவிற்கான ஐநாவின் திட்டம் `ஒரு மைல்கல்' என, அமெரிக்காவின் வெளியுறவுச் செயலர் ஜோன் கெர்ரி தெரிவித்துள்ளார். இந்தத் திட்டம், யுத்தம் மற்றும் சமாதானம் ஆகியவற்றுக்கிடையே ஒரு உண்மையான தெரிவை சிரியர்களுக்கு கொடுத்துள்ளதாக, அவர் மேலும் தெரிவித்துள்ளார். ஆறு மாதங்களுள், முறையான பேச்சுக்களை நடத்துவது மற்றும் ஒற்றுமை அரசாங்கம் ஒன்றை ஏற்படுத்துவது ஆகியவற்றுக்கு ஒரு நேர அட்டவணையை முன்மொழிந்த குறித்த திட்டத்தை, ஐநாவின் பாதுகாப்பு கவுன்சில் ஏகமனதாக ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.…
-
- 0 replies
- 509 views
-