உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26700 topics in this forum
-
கனடா பிரதமர் தேர்தலுக்கு இரண்டாவது முறையாக போட்டியிடும் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ பெரும்பான்மையை இழப்பார் என கருத்து கணிப்புகள் தெரிவிக்கின்றன. நிலப்பரப்பில் உலகின் 2வது பெரிய நாடாக, 338 மக்களவை தொகுதிகளுடன் இருக்கும் கனடாவில், நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்று வருகிறது. இதில் மக்கள் செல்வாக்கும், அமெரிக்காவின் முன்னாள் அதிபர் ஒபாமா ஆதரவு பெற்றவருமான ஜஸ்டின் ட்ரூடோ 2வது முறையாக போட்டியிடுகிறார். இந்த தேர்தலில் ஜஸ்டின் பெரும்பான்மை இழப்பார் என அண்மையில் வெளியான கருத்து கணிப்புகள் தெரிவித்துள்ளன. குயூபெக் என்ற நிறுவனம் தொடர்பான ஊழல் வழக்கை விசாரிக்க ஜஸ்டின் தடை விதித்தை முன்வைத்து, எதிர்கட்சியான கன்சர்வேட்டிவ் பார்ட்டி தீவிர பிரச்சாரம் செய்து வருவதால் இந்த பின்னடைவு எனவு…
-
- 17 replies
- 1.9k views
-
-
வீரகேசரி இணையம் - தாய்லாந்துக்கு சட்டவிரோதமான முறையில் கன்டெய்னருக்குள் ஒளித்துக் கொண்டுவரப்பட்ட மியான்மர் நாட்டைச் சேர்ந்த 54 பேர் பரிதாபமாக மூச்சுத்திணறி பலியாகியுள்ளனர். இறந்தவர்களில் 37 பேர் பெண்கள், 17 பேர் ஆண்கள் ஆவர். 20க்கும் மேற்பட்டோர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர். தென் மேற்கு தாய்லாந்தில் உள்ள கடலோர மாகாணமான ரனோங்கிலிருந்து இந்த தொழிலாளர்கள் சட்டவிரோதமாக கன்டெய்னருக்குள் மறைத்து, புகெட் தீவுக்குக் கொண்டு செல்லப்பட்டபோது காற்றோட்டம் இல்லாமல் மூச்சுத் திணறி பலியாகியுள்ளனர். அவர்கள் பயணித்த கன்டெய்னர், குளிர்சாதன வசதி கொண்ட ஐஸ் பெட்டியாகும். இதில் மீன்களை பதப்படுத்தி கொண்டு செல்வது வழக்கம். இந்தப்…
-
- 0 replies
- 752 views
-
-
கொங்கோ – நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் பாலியல் வன்முறையின் பின் உயிருடன் எரிப்பு February 6, 2025 கொங்கோவின் கோமா நகரசிறைச்சாலையில் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் பாலியல்வன்முறையின் பின்னர் உயிருடன் எரிக்கப்பட்டனர் என அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன. ருவாண்டா ஆதரவு கிளர்ச்சியார்கள் கொங்கோவின் கோமா நகரத்திற்குள் நுழைந்ததை தொடர்ந்து பெரும் குழப்பம் நிலவியவேளை கோமா நகரின் சிறைச்சாலையில் 100க்கும் மேற்பட்ட பெண்கள் பாலியல்வன்முறையின் பின்னர் உயிருடன் எரிக்கப்பட்டனர். கோமாவின் முன்ஜென்ஸ் சிறைச்சாலையிலிருந்து கைதிகள் தப்பிச்செல்ல முயன்றவேளை பெண்கைதிகளை தாக்கினார்கள் என ஐநா அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார். அந்த சிறையிலிருந்து ஆயிரக்கணக்கானவர்கள் தப்பி…
-
- 0 replies
- 184 views
-
-
Friday, November 22, 2019 - 6:00am மேற்குக் கரையில் அமைக்கப்பட்டுள்ள யூதக் குடியிருப்புகள் சட்ட விரோதமானவை அல்ல என்று அமெரிக்கா அறிவித்துள்ளது வருத்தமளிப்பதாக ஐ.நா பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவரது செய்தித் தொடர்பாளர் ஸ்டெபானி துஜாரிக் கூறியதாவது: மேற்குக் கரைப் பகுதியில் இஸ்ரேல் அமைத்துள்ள யூதக் குடியிருப்புகள் சர்வதேச சட்டங்களுக்கு எதிரானவை அல்ல என்று அமெரிக்கா கூறியுள்ளது. எனினும், அந்தக் குடியிருப்புகள் சர்வதேச சட்டங்களுக்கும், ஜெனீவா ஒப்பந்தத்துக்கும் எதிரானவை என்ற ஐ.நாவின் நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை. …
-
- 0 replies
- 311 views
-
-
ஆஸ்திரேலியாவை குடியரசாக மாற்ற மீண்டும் முயற்சி ஆஸ்திரேலியாவைக் குடியரசாக மாற்றக் கோரும் பிரகடனம் ஒன்றில், ஒரேயொரு மாநிலத்தை தவிர இதர அனைத்து மாநிலங்களின் தலைவர்களும் கையெழுத்திட்டுள்ளனர். nஆஸ்திரேலியாவில் எலிசபெத் மகாராணி எலிசபெத் மகாராணியை நாட்டின் தலைவர் பொறுப்பிலிருந்து மாற்ற, அரசியல் சாசனத்தில் மாறுதல் கொண்டுவர வேண்டும் எனக் கோரும் மனுவொன்றை ஆஸ்திரேலியக் குடியரசு இயக்கம் முன்னெடுத்துள்ளது. எனினும் அப்படியான ஒரு மாற்றத்தைக் கொண்டுவருவது இப்போது முன்னுரிமை இல்லை என, முன்னர் குடியரசுக் கொள்கையை ஆதரித்த தலைவரும், இப்போது நாட்டின் பிரதமராகவும் இருக்கும் மால்கம் டர்ண்புல் கூறியுள்ளார். மன்னர் ஆட்சியை கைவிட்டு, ஆஸ்திரேலியவை குடியரசாக மாற்ற வ…
-
- 0 replies
- 380 views
-
-
கன்னியாகுமரி மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் நேற்று இரவு நில அதிர்வு உணரப்பட்டது. இதனால் மக்கள் பீதியடைந்து வீடுகளை விட்டு வெளியேறி வெளியே படுத்துத் தூங்கினர். இந்தோனேசியாவின் ஜாவா தீவில் நேற்று இரவு 8.30 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலையில் கன்னியாகுமரி மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் இரவு 10.07 மணியளவில் நில அதிர்வுகள் உணரப்பட்டன. வீடுகளில் இருந்த பொருட்கள் ஆட்டம் கண்டன, கட்டில்கள் ஆடின, சில பொருட்கள் கீழே விழுந்து உடைந்தன. சில வீடுகளின் சுவர்களில் விரிசல்கள் ஏற்பட்டன. இதனால் பொதுமக்கள் பீதியடைந்தனர். வீடுகளை விட்டு வேகம் வேகமாக வெளியேறி தெருக்களில் கூடி நின்றனர். சுனாமி வருமோ என்ற அச்சமும் மக்களிடையே காணப்பட்டது. நில அதிர்வு சில விநாடிகளே நீடித்த…
-
- 1 reply
- 890 views
-
-
அமெரிக்கா, ரஷ்யா முயற்சியால் போர் நிறுத்தம்: சிரியாவில் குண்டு சத்தம் ஓய்ந்தது குர்து போராட்டக் குழுக்கள் அடங்கிய சிரியா ஜனநாயக படை ஹசாகா பகுதியில் செயல்படுகிறது. அந்த படையைச் சேர்ந்த பெண் வீரர்கள் நேற்று துப்பாக்கிகளை மறந்து டேப்லெட்டில் பொழுதை போக்கினர். | படம்: ராய்ட்டர்ஸ் அமெரிக்கா, ரஷ்யாவின் முயற்சி யால் சிரியாவில் நேற்றுமுதல் போர் நிறுத்தம் அமலுக்கு வந்துள்ளது. அங்கு தற்காலிகமாக குண்டு சத்தம் ஓய்ந்திருப்பதாக சர்வதேச கண்காணிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர். சிரியாவில் ஷியா, சன்னி முஸ்லிம்களுக்கு இடையே பகைமை நீடிக்கிறது. அந்த நாட்டு சர்வாதிகார அதிபர் ஆசாத், ஷியா முஸ்லிம் பிரிவைச் சேர்ந்தவர். அவருக்கு எதிராக சன்னி பிரிவைச் சேர்ந்த ப…
-
- 1 reply
- 423 views
-
-
பொங்கல் இந்து பண்டிகை; இஸ்லாமிய மாணவர்கள் கொண்டாட கூடாது' - மலேசிய அரசின் சுற்றறிக்கையால் சர்ச்சை ஒரு மணி நேரத்துக்கு முன்னர் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைAQABIZ VIA GETTY IMAGES Image captionகோப்புப்படம் பொங்கல் பண்டிகை கொண்டாட்டங்களில் இஸ்லாமிய மாணவர்கள் பங்கேற்கக் கூடாது என்று அறிவுறுத்தி மலேசிய கல்வித்துறை சார்பி…
-
- 0 replies
- 1.1k views
- 1 follower
-
-
டொனால்ட் ட்ரம்ப் மீதான பதவி நீக்க விசாரணை செனட் சபையில் ஆரம்பம் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மீதான பதவி நீக்க விசாரணை செனட் சபையில் இன்று (புதன்கிழமை) ஆரம்பமாகியுள்ள நிலையில் உறுப்பினர்களுக்கிடையிலான விவாதம் இடம்பெற்று வருகின்றது. தலைமை நீதிபதி ஜோன் ரொபேர்ட்ஸ் முன்னிலையில் ஜனநாயகக் கட்சி உறுப்பினர்களும், குடியரசுக் கட்சி உறுப்பினர்களும் தங்கள் வாதத்தை முன்வைத்து வருகின்றனர். அமெரிக்காவின் அடுத்த ஜனாதிபதி தேர்தலில் ஜனநாயகக் கட்சியின் வேட்பாளராகப் போட்டியிடவுள்ள ஜோ பிடெனின் மகனுக்கு உக்ரைன் எரிவாயு நிறுவனத்தில் உள்ள வர்த்தகத் தொடர்பு குறித்து விசாரணை நடத்துமாறு உக்ரைன் அரசிடம் ட்ரம்ப் கேட்டுக்கொண்டதாகக் கூறப்படுகிறது. மேலும் இந்த விசாரணையை நடத்தி மு…
-
- 0 replies
- 369 views
-
-
சோமாலியாவில் உள்ள அல்கொய்தா இயக்கத்தினர் சிறுவர்களைக் கடத்தி அவர்களுக்குத் தீவிரவாத பயிற்சியளிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளமையை நிரூபிக்கும் வகையில் புகைப்படங்கள் சில வெளியாகியுள்ளன. அல்கொய்தா இயக்கத்தினர் சிறுவர்களைக் கடத்தி அவர்களுக்கு மூளைச் சலவை செய்து தீவிரவாத நடவடிக்கைகளில் குறிப்பாக மனித வெடிகுண்டுகளாக மாற்றும் செயற்பாட்டில் ஈடுபட்டு வருவதாகப் பல ஆண்டுகளாகக் குற்றஞ்சாட்டப்பட்டு வருகின்றது. இந்நிலையில் சோமாலியாவின் மொகாடிசுவில் உள்ள பாடசாலையொன்றில் அண்மையில் தேடுதல் நடவடிக்கையொன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன்போது 10 வயதுக்குக் குறைவான சிறுவர்கள் பலர் மீட்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து அங்கு அடைத்து வைக்கப்பட்டிருந்த சிறுவர்கள் பலரின் புகைப்படங…
-
- 0 replies
- 516 views
-
-
டிரம்ப் - மஸ்க் மோதல்: மிகப்பெரிய நெருக்கடியில் நாசா - 40 திட்டங்கள் நிறுத்தப்படும் ஆபத்து பட மூலாதாரம்,NASA/JOHNS HOPKINS படக்குறிப்பு, புளூட்டோவில் உள்ள இதய வடிவிலான படம் கட்டுரை தகவல் எழுதியவர், பல்லப் கோஷ் பதவி, அறிவியல் செய்தியாளர் 2 மணி நேரங்களுக்கு முன்னர் டொனால்ட் டிரம்புக்கும் ஈலோன் மஸ்கிற்கும் இடையிலான மோதலின் எதிரொலி, நாசாவின் பட்ஜெட் மற்றும் அதன் எதிர்காலம் குறித்த பல கேள்விகளையும் எழுப்பியிருக்கிறது. டிரம்பின் "பிக், பியூட்டிஃபுல்" மசோதா தொடர்பாக, அவருக்கும் ஈலோன் மஸ்க்கிற்கும் இடையிலான கருத்து வேறுபாடு மோதலாக மாறியுள்ளது. நாசா தனது புதிய பட்ஜெட் திட்டத்தை நாடாளுமன்றத்துக்கு அனுப்பியுள்ளது. இதில் அறிவியல் திட்டங்களுக்கான நிதி கிட்டத்தட்ட பாதியாகக் குறைக்கப்ப…
-
- 0 replies
- 232 views
- 1 follower
-
-
ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் “தமிழுக்கு ஓர் இருக்கை” - 6 மில்லியன் டொலர் நிதி திரட்டும் முயற்சி தீவிரம் உலகப் புகழ்பெற்ற அமெரிக்கப் பல்கலைக்கழகமான ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் தமிழுக்கு ஓர் இருக்கை அமைப்பதற்காக உலகெங்குமுள்ள மக்களிடம் நிதியுதி கோரப்படுகிறது. 1636 ஆம் ஆண்டு ஸ்தாபிக்கப்பட்ட ஹார்வர்ட் பல்கலைக்கழகமானது உலகத் தரவரிசையில் முதலிடத்தில் உள்ளது. 2,500 ஆண்டுகள் பழமை வாய்ந்த தமிழ்மொழிக்கு அப்பல்கலைக்கழகத்தில் இருக்கை அமைப்பதற்கு (Tamil chair) நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. 6 மில்லியன் டொலர் ( சுமார் 85 கோடி…
-
- 1 reply
- 710 views
-
-
01 JUL, 2025 | 12:53 PM முகமது நபியையும் மோயீசனையும் சித்தரிக்கும் கருத்தோவியங்களை வரைந்த நான்கு கருத்தோவியக் கலைஞர்களை துருக்கி பொலிஸார் கைதுசெய்துள்ளனர். கருத்தோவியங்களிற்கு எதிராக கடும் ஆர்ப்பாட்டங்கள் மூண்டதையடுத்தே துருக்கி பொலிஸார் கருத்தோவிய கலைஞர்களை கைதுசெய்துள்ளனர். அரசியல் சஞ்சிகையொன்றில் வெளியான இந்த கருத்தோவியத்தில் குண்டுகள் விழும்போது, இறக்கைகள் மற்றும் ஒளிவட்டங்களுடன் காணப்படும் இஸ்லாமியர் ஒருவரும் யூதரும் கைகுலுக்கிக்கொள்வதை காணமுடிகின்றது. வெளியாகி நான்கு நாட்களின் பின்னர் இந்த கருத்தோவியம் சமூக ஊடகங்களில் பரவலானது.இதனை தொடர்ந்து இஸ்தான்புலில் நூற்றுக்கணக்கானவர்கள் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர். அவர்கள் ஷரியா சட்டத்தை நடைமுறைப்படுத்தவேண்டும் என கோஷ…
-
- 0 replies
- 200 views
- 1 follower
-
-
இந்திய விமானப் படைக்குச் சொந்தமான இரண்டு எம்.ஐ.-17 ரக ராணுவ ஹெலிகாப்டர்கள் வியாழக்கிழமை நடுவானில் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில், 5 அதிகாரிகள் உள்பட 9 வீரர்கள் உயிரிழந்தனர். ஜாம்நகருக்கு 15 கி.மீ. தொலைவில் உள்ள சர்மாத் கிராமத்துக்கு அருகேயுள்ள விமான தளத்திலிருந்து இரு ஹெலிகாப்டர்களும் பகல் 12 மணிக்குக் கிளம்பின. சில நிமிஷங்களில் அவை வானில் மோதிக்கொண்டன. இரண்டின் விசிறிகளும் ஒன்றுக்கொன்று இடித்துக்கொண்டதால் இந்த விபத்து ஏற்பட்டது. இவற்றில் ஒரு ஹெலிகாப்டரின் வால் பகுதி விசிறி தனியே கழன்று கொண்டதும் விபத்துக்குக் காரணமானது. ஹெலிகாப்டர்கள் மோதிக்கொண்டதை நேருக்கு நேர் பார்த்த கிராமவாசிகள், 2 ஹெலிகாப்டர்களும் கிளம்பிய சில நிமிஷங்களிலேயே மோதி நொறுங்கி கிராமத்திலிருந்து சற்ற…
-
- 0 replies
- 539 views
-
-
சீனாவில் கொரானா வைரசால் பாதிக்கப்பட்ட 100 வயது முதியவர், சிகிச்சைக்குப் பிறகு முழுமையாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளார். பிப்ரவரி 24 ஆம் தேதி ஹூபே நகர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அந்த முதியவருக்கு கொரானா தாக்குதல் தவிர, அல்சைமர் நோய், உயர் ரத்த அழுத்தம் மற்றும் இதய பிரச்சினைகள் போன்றவையும் இருந்துள்ளன. தொடர்ந்து 13 நாட்களாக வைரஸ் எதிர்ப்பு மருந்துகள், பிளாஸ்மா மாற்றங்கள் மற்றும் பாரம்பரிய சீன மருத்துவம் போன்றவற்றால் கண்காணிக்கப்பட்ட அவர் கடந்த சனிக்கிழமை அன்று முழுமையாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளார். இதனால் கொரானா வைரசை வென்ற அதிக வயதானவர் என குறிப்பிட்டு அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. https://www.polimernews.com/dnews/103045/கொரான…
-
- 2 replies
- 393 views
-
-
மருந்துகளுக்கு 100 சதவீத வரி : ட்ரம்ப் உத்தரவுக்கு எதிர்ப்பு September 26, 2025 11:41 am அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் மருந்துகளுக்கு 100 சதவீதம் வரி விதிப்பதாக ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார். அவரது இந்த அதிரடி அறிவிப்பு மருந்து ஏற்றுமதி வணிகத்தில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் எனக் கூறப்படுகின்றது. “வரும் ஒக்டோபர் 1-ம் திகதி முதல் அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் அனைத்து பிராண்டு மற்றும் உரிமம் பெற்ற மருந்துகளுக்கு 100 சதவீதம் வரி விதிக்கப்படும் என்பதை அறிவித்துக் கொள்கிறேன். மருந்து நிறுவனங்கள் தங்களது உற்பத்திக் கூடங்களை அமெரிக்காவில் நிறுவ வேண்டும். அது கட்டுமானத்தில் இருந்தால் எந்தவித வரி விதிப்பு நடவடிக்கையும் இருக்காது என்பதை தெரிவித்துக் கொள்…
-
- 4 replies
- 341 views
-
-
ஹமாஸ் அமைப்பினருடன் இஸ்ரேல் இன்று பேச்சு : கெய்ரோவில் முக்கிய சந்திப்பு 06 Oct, 2025 | 11:24 AM பாலஸ்தீனத்தை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பினருக்கும் இஸ்ரேலுக்கும் இடையே நீடித்து வரும் இரண்டு ஆண்டு போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான முக்கியப் பேச்சுவார்த்தை இன்று திங்கட்கிழமை( 6) எகிப்து தலைநகர் கெய்ரோவில் நடைபெற உள்ளது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் பரிந்துரைத்த 20 அம்ச அமைதித் திட்டத்தை இரு தரப்பினரும் ஏற்றுக்கொண்டதைத் தொடர்ந்தே இந்த அடுத்தக்கட்ட பேச்சுவார்த்தைக்கான முடிவெடுக்கப்பட்டுள்ளது. இந்த 20 அம்சத் திட்டம், காசாவை ஒரு பயங்கரவாதமற்ற, அண்டை நாடுகளுக்கு அச்சுறுத்தல் இல்லாத அமைதிப் பூங்காவாக மாற்றுவதை முக்கிய அம்சமாக கொண்டுள்ளது. கடந்த செப்டம்பர் 30 ஆம் திகதி …
-
- 0 replies
- 164 views
-
-
டில்லியில் 5 இடங்களில் தொடர் குண்டு வெடிப்பு : 20 பேர் பலி : 90 பேர் காயம் புதுடில்லி: டில்லியில் மக்கள் நடமாட்டம் உள்ள பகுதியில் 5 இடங்களில் தொடர்ச்சியாக குண்டு வெடித்தது. இதில் 20 பேர் பலியாயினர். 90 பேர் காயம் அடைந்தனர். டில்லியின் மேற்கு பகுதியில் கரோல் பாக் என்னும் பகுதியில் பயங்கர சப்தத்துடன் குண்டு வெடித்தது. இதில் காயமுற்றவர்கள் ஆஸ்பத்தரிக்கு கொண்டு செல்லப்பட்டுள்னர். கப்பார் மார்க்கெட், கிரேட் கைலாஷ், கன்னாட் பிளேஸ் உள்ளிட்ட் 5 இடங்களில் குண்டு வெடித்துள்ளது. டில்லி குண்டு வெடிப்பு: பிரதமர் கண்டனம் புதுடில்லி: டில்லியில் நடந்த குண்டு வெடிப்புக்கு பிரதமர் மன்மோகன்சிங் கண்டனம் தெரிவித்துள்ளார்.தொடர் குண்டு வெடிப்பை கண்டித்து அவர் வெளியிட்டுள்ள செய்தியில் …
-
- 6 replies
- 1.2k views
-
-
சுமார் 3250 கோடி ரூபாய் மதிப்பில் சபஹர் துறைமுகத்தை மேம்படுத்துவது தொடர்பாக இந்தியாவும் ஈரானும் ஒப்பந்தம் ஏற்படுத்தியதையடுத்து இருநாடுகளுக்கு இடையேயான உறவை அமெரிக்கா உன்னிப்பாக கவனித்து வருவதாக தெரிவித்துள்ளது. தெற்கு மற்றும் மத்திய ஆசியாவுக்கான அமெரிக்க வெளியுறவுத் துறையின் துணை செயலாளர் நிஷா தேசாய் பிஸ்வால், அந்நாட்டு நாடாளுமன்றத்தில் உள்ள வெளிவிவரங்களுக்கான உறவு குழு உறுப்பினர்களிடம் கூறியதாவது:- ஈரான் -இந்தியா இடையேயான 500 மில்லியன் டாலர் மதிப்பிலான சபஹர் துறைமுக மேம்பாட்டு ஒப்பந்தத்தில், சட்ட ரீதியான அளவீடுகள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதா என்பதை காண உள்ளோம். தற்போதைய சூழ்நிலையில், அந்த இரு நாடுகளுக்கு இடையேயும் ராணுவ ஒத்துழைப்போ அல்லது பய…
-
- 0 replies
- 353 views
-
-
வைகோ, நெடுமாறன், கொளத்தூர் மணி உட்பட பலர் கைது! சிறீலங்கா | ஆDMஈண் | ஓCTஓBஏற் 29, 2012 ஆT 21:02 சட்டமன்றத்தை முற்றுகையிட முயன்ற கூடங்குளம் எதிர்ப்பாளர்கள் சற்று முன்னர் கைது செய்யப்பட்டனர்.கூடங்குளம் அணு உலையை மூடக் கோரி வலியுறுத்தி கூடங்குளம் அணு உலைக்கு எதிராக போராடி வருவோருக்கு ஆதரவு அளிக்கும் வகையில், பல்வேறு கட்சியினர் சார்பில் இன்று தமிழக சட்டப்பேரவையை முற்றுகையிடும் போராட்டம் நடத்தப்பட இருந்தது. இதற்காக நேற்றில் இருந்தே ஏராளமானோர் சென்னையில் குவிந்தனர். இந்த நிலையில், இன்று காலை பல்வேறு கட்சித் தலைவர்கள் மற்றும் ஏராளமான பொதுமக்கள் தமிழக சட்டப்பேரவையை முற்றுகையிட கோட்டையை நோக்கி புறப்பட்டனர். இந்த போராட்டத்தில் ஈடுபட்ட பழ.நெடுமாறன், வைகோ, திருமாவளவன், …
-
- 5 replies
- 691 views
-
-
இன்றைய நிகழ்ச்சியில் பிரான்ஸில் இன்று (10-06-2016) துவங்கும் யூரோ 2016 கால்பந்தாட்டப் போட்டிகளை ஒட்டி ஒட்டுமொத்த நாடும் அதிகபட்ச உஷார் நிலையில்; ஆயிரக்கணக்கான காவலர்கள் பாதுகாப்பு பணிகளில் குவிக்கப்பட்டுள்ளனர். நிர்பந்தத்தால் இரானை விட்டு வெளியேறிய ஒருபாலுறவு முல்லா; ஒருபாலுறவாளர்களுக்கு திருமணம் செய்து வைத்ததால் வெளிநாட்டில் அகதியாக இருக்கும் இரானிய மதத்தலைவரை சந்தித்தது பிபிசி. பிரிட்டன் மகாராணி எலிசபெத்தின் தொண்ணூறாவது பிறந்தநாளின் அதிகாரப்பூர்வ கொண்டாட்டங்கள் இன்று துவங்கின; அரசிக்கு எப்படி ஆண்டுக்கு இரண்டு பிறந்த நாட்கள்? ஆகிய செய்திகள் இடம்பெறுகின்றன.
-
- 0 replies
- 339 views
-
-
கடலுக்கு அடியில் தங்கப் புதையல் - ஆசியாவையே அதிர வைத்த சீனா Published By: Digital Desk 2 22 Dec, 2025 | 10:31 AM உலகிலேயே அதிகளவு தங்கத்தை உற்பத்தி செய்யும் நாடாக சீனா உள்ள போதிலும், தங்க கையிருப்பில், ஆபிரிக்கா மற்றும் அவுஸ்திரேலியாவுக்கு அடுத்த இடத்தில் உள்ளது. 2021 இல் இருந்து தங்கப் படிமங்களைக் கண்டுபிடிப்பதில் சீனா தீவிரம் காட்டி வரும் நிலையில் வடகிழக்கு மாகாணமான லியானிங்கில், 14.44 இலட்சம் கிலோ தங்க இருப்பு கடந்தாண்டு கண்டுபிடிக்கப்பட்டது. இந்நிலையில், ஷான்டாங் மாகாணத்தின் யாண்டாய் நகரில் உள்ள லைஜோ கடற்கரைக்கு அப்பால், கடலுக்கு அடியில் ஒரு பிரமாண்ட தங்கப் படிமத்தை சீனா கண்டுபிடித்துள்ளது. இது ஆசியாவின் கடலுக்கடியில் உள்ள மிகப்பெரிய தங்க இருப்பு எனக் கூறப்படுகிறது. …
-
- 1 reply
- 293 views
- 1 follower
-
-
கொரோனா தேவையை சமாளிக்க 40 ஆயிரம் டாக்டர்கள், நர்சுகளுக்கு கிரீன் கார்டு கொரோனாவால் எழுந்துள்ள தேவையை சமாளிக்க ஏற்றவகையில், 40 ஆயிரம் டாக்டர்கள், நர்சுகளுக்கு கிரீன் கார்டு வழங்க அமெரிக்கா நாடாளுமன்றத்தில் மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கோப்பு படம் வாஷிங்டன்: கொரோனாவால் எழுந்துள்ள தேவையை சமாளிக்க ஏற்றவகையில், 40 ஆயிரம் டாக்டர்கள், நர்சுகளுக்கு கிரீன் கார்டு வழங்க அமெரிக்கா நாடாளுமன்றத்தில் மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதனால் இந்தியர்கள் பலன் அடைவார்கள். அமெரிக்காவில் கொரோனா வைரஸ் தொற்று பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. அங்கு ஏறத்தாழ 13 லட்சத்து 23 ஆயிரம் பேரை இந்த வைரஸ் பாதித்துள்ளது. 7…
-
- 4 replies
- 603 views
-
-
[size=4]உலகவங்கி தனது உதவிகள் பயன்படுத் தப்படும் வழியில் ஒரு புதிய மாற்றத்தை அறிவித்துள்ளது. உலகின் கால்வாசி மக்கள் மோதல் களால் பாதிக்கப்பட்டுள்ள நாடுகளில் வாழு கின்ற நிலையில் கல்வி மற்றும் சுகாதாரத் தைவிட ஸ்திரமான அரசாங்கங்களை உரு வாக்குவதிலும் நீதித்துறையிலும் காவல்துறை யிலும் அதிக நிதி செலவிடப்பட வேண்டும் என்று உலக வங்கி கூறுகிறது. நீதி மறுசீரமைப்பு என்பது மிலேனியம் அபிவிருத்தியின் இலக்குகளில் ஒன்றாக இல்லாத போதிலும் அந்தத் திசையில் உதவி களை திருப்புவதில் முக்கிய கவனம் செலுத் தப்படாவிட்டால் வறுமை ஒழிப்பின் ஏனைய இலக்குகளான சுகாதாரம் மற்றும் கல்வி ஆகியன குறித்த இலக்கை எட்டமுடியாமல் போய்விடும் என்று உலக வங்கியின் அறிக்கை கூறுகிறது.மோதல்களால் ஏற்படும் பாதிப்புக்களை ஒழி…
-
- 1 reply
- 665 views
-
-
`அதிபரின் அழுத்தம்; அதிகரித்த உயிரிழப்புகள்!’ - ஒரே மாதத்தில் ராஜினாமா செய்த பிரேசில் அமைச்சர் பிரேசிலில் அதிகரித்து வரும் வைரஸ் பரவல் காரணமாக அங்குள்ள தேசிய சுகாதாரத்துறை அமைச்சர் நெல்சன் தன் பதவியை ராஜினாமா செய்துள்ளார். கொரோனா வைரஸ் முதன்முறையாக சீனாவில் பரவியிருப்பது உறுதி செய்யப்பட்டு கிட்டத்தட்ட 5 மாதங்கள் ஆகிவிட்டன. இந்தக் காலகட்டத்துக்குள் உலக நாடுகள் முழுமைக்கும் பரவிய வைரஸ் மனிதர்களுக்குப் பெரும் அச்சுறுத்தலாக மாறி பல லட்சக்கணக்கான மக்களின் உயிரையும் பறித்துவிட்டது. கடந்த சில மாதங்களாக மொத்த உலகமும் கொரோனா என்ற பெயரை முன்வைத்துத்தான் இயங்கிக்கொண்டிருக்கிறது. மக்களின் உடல்நலம், சுகாதாரம், வாழ்வு, பொருளாத…
-
- 0 replies
- 1k views
-