உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26703 topics in this forum
-
ராகுல் தலைமையில் 2014 லோக்சபா தேர்தலை எதிர்கொள்வது குறித்து காங்கிரஸ் கட்சி ஆலோசனை நடத்தி வரும் வேளையில், மோடி - ராகுல் இடையே நேரடி போட்டி ஏற்படுவதை தவிர்க்க காங்கிரஸ் கட்சியிலுள்ள சில தலைவர்கள் முயன்று வருவதாக கூறப்படுகிறது. ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் காங்கிரஸ் கட்சி சார்பில் சிந்தன் சிவிர் என்ற பெயரில் ஆலோசனை கூட்டம் நடந்து வருகிறது. இரண்டு நாட்கள் நடக்கும் இந்த கூட்டத்தில் 2014ம் ஆண்டு நடக்கவுள்ள லோக்சபா தேர்தலை எதிர்கொள்வது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது. இக்கூட்டத்தில் கட்சி வரலாற்றில் முதன்முறையாக இளைஞர்களுக்கு பெருமளவில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. கட்சியின் இந்த நடவடிக்கை, எதிர்வரும் லோக்சபா தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் இளவரசர் ராகுலை, பிரதமர் வேட்பாளரா…
-
- 2 replies
- 546 views
-
-
லோக்சபா தேர்தலில், 16 சீட்டுகளை ஒதுக்க வேண்டும் என, தி.மு.க.,விடம் காங்கிரஸ் முரண்டு பிடித்து வருகிறது. ஆனால், எட்டு சீட்டுகளை மட்டுமே ஒதுக்க தயாராக உள்ள தி.மு.க., காங்கிரசை வழிக்கு கொண்டுவர, மீண்டும், "டெசோ' ஆயுதத்தை கையில் எடுத்துள்ளது. அகில இந்திய காங்கிரஸ் துணைத் தலைவராக, ராகுலை தேர்வு செய்ததும், அவருக்கு தி.மு.க., தலைவர் கருணாநிதி, வாழ்த்து அனுப்பினார். அக்கடிதத்திற்கு, நன்றி தெரிவித்து, ராகுல் தரப்பில் எவ்வித பதிலும் அனுப்பவில்லை. இதனால், ராகுல் மீது, தி.மு.க., தரப்பில், அதிருப்தி உருவாகியுள்ளது.ஜெய்ப்பூரில் நடந்த காங்கிரஸ் மாநாட்டில், மதச்சார்பற்ற கட்சிகளுக்கு, சோனியா விடுத்த அழைப்பு, தி.மு.க., தரப்புக்கு கூடுதல் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.தமிழகத்தில் உள்…
-
- 2 replies
- 564 views
-
-
உச்சநீதிமன்ற நீதிபதி ரூத் பேடர் கின்ஸ்பர்க் மெட்டாஸ்டேடிக் கணைய புற்றுநோயின் சிக்கல்களால் வெள்ளிக்கிழமை இறந்தார் என்று நீதிமன்றம் அறிவித்தது. அவருக்கு வயது 87. கின்ஸ்பர்க் 1993 இல் ஜனாதிபதி பில் கிளிண்டனால் நியமிக்கப்பட்டார் மற்றும் சமீபத்திய ஆண்டுகளில் நீதிமன்றத்தின் தாராளவாத பிரிவின் மிக மூத்த உறுப்பினராக பணியாற்றினார், கருக்கலைப்பு உரிமைகள், ஒரே பாலின திருமணம், வாக்களிக்கும் உரிமைகள் உள்ளிட்ட அன்றைய மிகவும் பிளவுபட்ட சமூக பிரச்சினைகள் குறித்து முற்போக்கான வாக்குகளை தொடர்ந்து வழங்கினார். குடியேற்றம், சுகாதாரப் பாதுகாப்பு மற்றும் உறுதிப்படுத்தும் நடவடிக்கை. வழியில், அவர் ஒரு ராக் ஸ்டார் வகை அந்தஸ்தை உருவாக்கி, "மோசமான R.B.G." தாராளவாத பார்வையாளர்களுக்கு முன்பாக…
-
- 5 replies
- 785 views
- 1 follower
-
-
தமது வாழ்க்கைத் துணைகளை கனடாவிற்கு அழைக்க விண்ணப்பித்தவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி தமது வாழ்க்கைத் துணைகளை கனடாவிற்கு அழைக்க விண்ணப்பித்தவர்களுக்கான ஒரு மகிழ்ச்சியான செய்தியொன்றை கனடாவின் குடிவரவு, அகதிகள் விவகாரங்கள் மற்றும் குடியகல்வு ஆகியவற்றுக்கு பொறு;பபான அமைச்சர் Honourable Marco E. L. Mendicino இன்று அறிவித்து மேற்படிச் செய்தி ஊடகங்களின் பிரதம ஆசிரியர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மேற்படி செய்திக் குறிப்பில் பின்வருமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது அமைச்சர் Honourable Marco E. L. Mendicino அவர்கள்; ஏற்கெனவே தங்கள் வாழ்க்கைத் துணைகளை கனடாவிற்கு அழைக்கவிரும்பியவர்கள் மிக விரைவில் அவர்களை கடனாவிற்கு அழைக்கும் வகையில், வாழ்க்கை துணைகளை அழைக்க விண்ணப்பித்த…
-
- 3 replies
- 1.1k views
-
-
வடக்கு மொசாம்பிக்கில் பயங்கரவாதிகளின் வெறிச்செயல்! 50க்கும் மேற்பட்டோரின் தலைகள் துண்டிப்பு November 11, 2020 வடக்கு மொசாம்பிக்கில் பயங்கரவாதிகளால் கடந்த மூன்று நாட்களில் 50க்கும் மேற்பட்டோர் தலைகள் துண்டிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. ஐ.எஸ் அமைப்புடன் தொடர்புடைய பயங்கரவாதிகளால் வடக்கு மொசாம்பிக்கிலுள்ள கபோ டெல்கடோ (Cabo Delgado ) மாகாணத்தில் Muatide என்ற கிராமத்தில் இத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இத் தாக்குதலில் அங்குள்ள காற்பந்து மைதானத்தை தங்கள் கொலைக் களமாக மாற்றிய பயங்கரவாதிகள் அங்குள்ள கிராம மக்களை தலைகீழாக தொங்கவிட்டு தலைகளை வெட்டி கொன்றதாகக் கூறப்படுகிறது. https://thinakkural.lk/article/88046
-
- 4 replies
- 595 views
-
-
சீனக் கட்டுப்பாடுகளுக்கமைய, சில செய்திகளைத் தவிர்க்கும் கருவியை ஃ பேஸ்புக் உருவாக்கியுள்ளதா? சில குறிப்பிட்ட புவியியல் பகுதிகளில் வாழும் மக்களின் செய்தியோடைகளில் ( நியூஸ் ஃ பீட்) தோன்றும் பதிவுகளை தடுக்க ஒரு சிறப்பு மென்பொருளை சமூக வலைதளமான ஃ பேஸ்புக் நிறுவனம் உருவாக்கி வருவதாக நியூ யார்க் டைம்ஸ் பத்திரிக்கையில் வெளியான ஒரு செய்தி அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் ஸுக்கர்பர்க் சீன ஊடக மற்றும் பொழுதுபோக்கு சந்தையில் ஃ பேஸ்புக் மீண்டும் நுழைய இந்த சிறப்பம்சம் கொண்ட மென்பொருள் உருவாக்கப்பட்டுள்ளதாக ஃ பேஸ்புக் நிறுவனத்தின் மூன்று முன்னாள் மற்றும் இந்நாள் பணியாளர்களிடம் தான் தகவல்கள் பெற்றதாக நியூ யார்க் டைம்ஸ் பத்திரிக்கை மே…
-
- 0 replies
- 295 views
-
-
சில ஆண்டுகளுக்கு முன்னர் சீனியர் அம்பானி மண்டையைப் போட்ட பிறகு பந்தாவாக அறிமுகப்படுத்தப்பட்ட ரிலையன்ஸ் கம்யூனிகேசன்ஸ் விளம்பரத்திற்கு எல்லா மொழி தினசரிகளிலும் ஒரு பக்க விளம்பரம், “ஒரு தபால் கார்டுக்கு ஆகும் செலவை விட இந்தியாவில் செல்பேசி கட்டணம் குறைவாக இருக்க வேண்டும் என்ற திருபாய் அம்பானியின் கனவை நிறைவேற்றுகிறோம்” என்று பீற்றினார்கள். உண்மையில் ரிலையன்சு செல்பேசி மலிவு விலையில் கூறுகட்டி விற்கப்படும் காய்கறி போல அள்ளி இறைத்தார்கள். மக்களுக்கும் அப்படி அம்பானியின் கனவை ஜூனியர் அம்பானிகள் நிறைவேற்றி விட்டார்களோ என ஒரு மயக்கம் இருந்தது. அப்புறம்தான் அம்பானி சகோதரர்களின் பிக்பாக்கட் இரகசியம் வெளிப்பட்டது. தொலைபேசித் துறையில் அவர்கள் செய்த ஊழல், வெளிநாடு அழைப்புக்களை உ…
-
- 2 replies
- 1.9k views
-
-
சிரியா பேருந்து மீது திடீர் தாக்குதல்: 28 பேர் பலி - இறந்தவர்கள் சிப்பாய்கள் என தகவல் பட மூலாதாரம், EPA படக்குறிப்பு, கோப்புப் படம். கிழக்கு சிரியாவில் பேருந்து ஒன்று தாக்கப்பட்டதில் குறைந்தது 28 பேர் கொல்லப்பட்டனர். அவர்கள் அனைவரும் சிப்பாய்கள் என்று கூறப்படுகிறது. அதே நேரம், சிரியாவின் அரசு ஊடகம் இறந்தவர்கல் அனைவரும் குடிமக்கள் என்று கூறுகிறது. பதற்றம் மிகுந்த டெய்ர் அல்-ஜோர் மாகாணத்தில் புதன்கிழமை நடந்த இந்த தாக்குதல் நடந்துள்ளது. ஆனால், ஒரு கண்காணிப்பு அமைப்பு உள்ளிட்ட பிற வட்டாரங்கள் பேருந்தில் சிப்பாய்கள் இருந்ததாகத் தெரிவிக்கின்றன. இறந்தவர்கள் எண்ணிக்கையும் அதிகம் என்று அவை …
-
- 0 replies
- 477 views
-
-
பிரிட்டிஷ் வங்கியாளர்கள் (bankers)முகங்களில் கவலை தோன்றியுள்ளது. காரணம், இவர்களுக்கு கிடைத்துவரும் ‘வானை தொடும்’ போனஸ்களுக்கு ஒரு கூரை வரப்போகிறது. கூரையை தாண்டிச் செல்ல முடியாது! ஐரோப்பிய ஒன்றிய வங்கி அதிகாரசபை (European Banking Authority) வங்கியாளர்களின் போனஸ்களுக்கு உச்சவரம்பு கொண்டு வருகிறது. ஆண்டுக்கு அரை மில்லியன் யூரோவுக்கு மேல் சம்பாதித்து வந்த பிரிட்டிஷ் பேங்கர்கள் பலர் (இவர்கள் பெரும்பாலும் லண்டனில் இருந்து இயங்குபவர்கள்” இதனால் பாதிக்கப்படவுள்ளனர். சரி. லண்டனில் அப்படி எத்தனை பேர் வங்கிகளில் ஆண்டுக்கு அரை மில்லியன் யூரோவுக்கு (£420,000) மேல் சம்பாதிக்கிறார்கள்? ஒரு சிறிய கணக்கு சொல்கிறோம், பாருங்கள். லண்டனில் உள்ள Barclays வங்கியின் தலைமையகத்தில் மட்டும், க…
-
- 1 reply
- 654 views
-
-
வணக்கம், நான் கடந்த கிழமை தெருவால் சென்றுகொண்டு இருந்தபோது ஓர் வேற்று இனத்தவர் கனடாவைப் பற்றிய ஓர் முக்கிய DVD என்று சொல்லி ஓர் குறுந்தட்டை எனக்கு தந்தார். நானும் நாங்கள் கனடாவில் நீண்டகாலமாக கவனயீர்ப்புக்கள் செய்யுறம், எங்களைப்பற்றியதாய் ஏதாவது கூடாமல் சொல்லி இருப்பாங்களோ என்று மனதில் ஒருபக்கம் நினைத்துக்கொண்டு வீட்டுக்குபோனதும் உடனடியாக அதை போட்டுப்பார்த்தன். அந்த DVDயில நான் இதுவரை கேள்விப்படாத ஓர் முக்கிய பிரச்சனைபற்றியும், அதுசம்மந்தமான பிடுங்குப்பாடுகள் பற்றியும் சுமார் இரண்டு - இரண்டு அரை மணித்தியாலங்கள் விரிவாகவும், விளக்கமாகவும் விபரிக்கப்பட்டு இருந்தது. அட... கனடாவுக்குள் இப்படியும் ஓர் இழுபறி நடந்துகொண்டு இருக்கின்றதோ என்று எனக்கு அந்த DVDஐ பார்த்தபோ…
-
- 0 replies
- 847 views
-
-
பட்ஜெட் விளக்கப் பொதுக் கூட்டம் என்ற பெயரில் விடுதலைப் புலிகள் எதிர்ப்புக் கூட்டத்தை மதுரையில் நடத்தியுள்ளனர் காங்கிரஸ் கட்சியினர். வழக்கமான வரவேற்புரை முடிந்ததும் பேச ஆரம்பித்த ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் பேச்சில் காரம் ரொம்பவே அதிகம். 'காங்கிரஸ் கட்சியைத் தமிழ்நாட்டில் இருந்து ஒழித்துவிட வேண்டும் என்று இலங்கைப் பிரச்னையைக் கையில் எடுத்தார்கள் இங்கே இருக்கும் சிலர். கேட்டால் நாங்கள் சீமான்கள் என்று சொல்வார்கள். இலங்கைத் தமிழர்களுக்கு 50 ஆயிரம் வீடுகள், சாலைகள், புதிய ரயில் பாதை, பள்ளிக்கூடங்கள் கட்டிக்கொடுத்தது காங்கிரஸ்தான். 'தனி ஈழம் வேண்டும்’ என்று இவர்கள்தான் குரல் கொடுக்கிறார்கள். இலங்கையில் எந்தத் தமிழனாவது எங்களுக்குத் தனி ஈழம் வேண்டும் என்று கேட்கிறானா? அப…
-
- 2 replies
- 680 views
-
-
பாகிஸ்தானில் மகளை பாலியல் வல்லுறவுக்குட்படுத்தி விஷம் வைத்து கொன்றதாகக் கூறப்படும் தந்தையொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இது குறித்து மேலும் தெரியவருவது, பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள குஜராத் மாவட்டத்தின் நவன் கோட் பகுதியை சேர்ந்தவர் சப்தார் ஹூசைன். இவரது மகள் சுமார் இரண்டு வாரத்துக்கு முன் மர்மமான முறையில் உயிரிழந்தார். ஆனால் இந்த பெண்ணின் தோழி சோபியா அமான் என்பவர் லாகூர் உயர்நீதிமன்ற நீதிபதிக்கு ஒரு கடிதம் அனுப்பியுள்ளார். அதில் தனது தோழி அவளது தந்தையால் பாலியல் வல்லுறவுகுட்படுத்தப்பட்டு விஷம் வைத்து கொல்லப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த கடிதத்தை வாசித்த நீதிபதி சோபியா அமானின் தோழி இறந்தது குறித்து விசாரிக்கும் படி உத்தரவிட்டுள்ளார். தா…
-
- 1 reply
- 422 views
-
-
ash dieback நோயால் பாதிக்கப்பட்ட 8,600 மரங்கள் வெட்டப்படுகின்றன! நியூபோர்ட்டில் ash dieback நோயால் பாதிக்கப்பட்ட மொத்தம் 8,600 மரங்கள் வெட்டப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நகர சபை இதை ஒரு ‘பேரழிவு தரும் வான்வழி நோய்’ என்று முத்திரை குத்தியதுடன், அதன் நிலத்தில் வெட்டப்பட்ட ஒவ்வொன்றிற்கும் இரண்டு மரங்களை நடவு செய்வதாகக் கூறியது. கேர்லியன் வீதியில் உள்ள வனப்பகுதியில் ஏற்கனவே நூற்றுக்கணக்கான மரங்கள் வெட்டப்பட்டுள்ளன. இதேவேளை, வெஸ்டன்பேர்ட் ஆர்போரேட்டமில் ash dieback நோயால் பாதிக்கப்பட்ட 5,000 மரங்களை வெட்டுவதற்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. தகவல் சுதந்திரச் சட்டத்தின் கீழ் கோரப்பட்டதைத் தொடர்ந்து உள்ளூர் ஜனநாயக அறிக்கை சேவைக்கு வெளிய…
-
- 0 replies
- 534 views
-
-
-
வடகொரியாவுக்கு பதிலடியாக ஏவுகணை சோதனை நடத்திய தென்கொரியா கொரிய தீபகற்பத்தில் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வரும் வடகொரியாவின் நடவடிக்கைக்கு பதிலடி கொடுக்கும் வகையில் தென் கொரியா ஏவுகணை சோதனை நடத்தி உள்ளது. சியோல்: தென் கொரியாவை அச்சுறுத்தும் வகையில் வடகொரியா தனது ஆயுத பலத்தை அதிகரித்து வருகிறது. குறிப்பாக, தென்கொரியாவுக்கு ஆதரவு அளிக்கும் அமெரிக்காவை மிரட்டும் வகையில் கடந்த சில ஆண்டுகளாக அணு ஆயுத சோதனைகளையும் நடத்தி வருகிறது. ஐ.நா. பொருள…
-
- 0 replies
- 381 views
-
-
இந்தியாவிலிருந்து தனது மகளுடன் துபாய்க்கு வந்திருந்த 67 வயது முதியவரை மெட்ரோ ரயிலில் ஏற அனுமதிக்காமல் தடுத்து நிறுத்தி விட்டனர் துபாய் போலீஸார். அவர் வேட்டியுடன் வந்திருந்ததே இதற்குக் காரணம். இதனால் அந்த முதியவரும், மகளும் ரயிலில் பயணிக்க முடியாமல் தவித்துப் போய் திரும்பும் நிலை ஏற்பட்டது. இதுகுறித்து முதியவரின் மகளான மதுமது கூறுகையில், நானும் எனது தந்தையும் எடிசலாட் மெட்ரோ ரயில் நிலையத்திற்குச் சென்றோம். மெட்ரோ ரயிலில் பயணிப்பதற்காக அங்கு சென்றோம். ஆனால் எனது தந்தை வேட்டியுடன் இருந்ததால் அவரை அனுமதிக்க மறுத்து நிறுத்தி விட்டார் ஒரு போலீஸ்காரர். நான் அந்த போலீஸ்காரரிடம் பலமுறை கெஞ்சியும், வேட்டி பாரம்பரிய உடை என்று கூறியும் அவர் காதில் போட்டுக் கொள்ளவே இல்லை. அனுமதிக்க மு…
-
- 7 replies
- 560 views
-
-
இது வைரல்: போராட்டக்காரரைப் பார்த்து புன்னகைக்கும் பெண்ணின் புகைப்படம் பர்மிங்ஹாமில் ஆங்கிலேய பாதுகாப்பு அணி (இடிஎல்) போராட்டக்காரரை பார்த்து புன்னகைக்கும் சாஃபியா கானை புகைப்படம் எடுத்திருப்பது பரவலாக அதிக அளவு இணையத்தில் பகிரப்படும் புகைப்படமாக இருப்பதாக அவர் பிபிசியிம் தெரிவித்திருக்கிறார். படத்தின் காப்புரிமைPA Image captionஇன்னொரு பெண் இடிஎல் உறுப்பினர்களை பார்த்து "இஸ்லாமியரை கண்டு பயப்படுவோர்" என்று கத்தியபோது இந்த விஷயத்தில் தலையிட்டேன் தன்னை போல பர்மிங்ஹாமில் வாழும் ஒருவரை பாதுகாக்க முன்வந்தபோது, நடைபெற்ற வாக்குவாதத்தின்போது, இந்தப் புகைப்படம் எடுக்கப்பட்டுள்ளது. சனிக்கிழமை நடத்தப்பட்ட பேரணியின்போத…
-
- 0 replies
- 432 views
-
-
ராக்கெட் ஏவ தயாராக இருந்த அல்-காய்தா தளபதி மீது உளவு விமான ஏவுகணை தாக்குதல் தற்போது யுத்தம் நடந்து கொண்டிருக்கும் எகிப்து சினாய் பகுதியில், மற்றொரு ஆட்டக்காரர் ஓசைப்படாமல் மைதானத்துக்குள் இறங்கியுள்ளார். இந்த ஆட்டக்காரர் வேறு யாருமல்ல, இஸ்ரேல்! சினாய் பகுதியில் எகிப்திய ராணுவத்தின் மீது தாக்குதல் நடத்தும் அல்-காய்தா ஆதரவு இயக்கத்தின் ராக்கெட் ஏவும் தளத்தின்மீது எதிர்பாராத உளவு விமானத் தாக்குதல் ஒன்று நடந்துள்ளது. உளவு விமான தாக்குதலை யார் நடத்தினார்கள் என்பதில் எகிப்து அரசு மௌனம் சாதித்தாலும், அது இஸ்ரேலின் கைங்கார்யம் என்றே ராணுவ வட்டாரங்களில் கூறப்படுகிறது. இங்குள்ள அல்-காய்தா ஆதரவு இயக்கமான அன்சார் பெய்ட் அல்-மக்திஸ், ஜிகாதி இணையதளம் ஒன்றில் வெளியிட்ட அறிக…
-
- 4 replies
- 726 views
-
-
அமெரிக்காவில்12 மாடி கட்டடம் இடிந்து விழுந்து விபத்து – பலர் காணாமல் போயுள்ளதாக தகவல் 3 Views அமெரிக்காவின் ஃபுளோரிடா மாகாணத்தில் உள்ள மியாமி நகரில் 12 மாடி கட்டடம் ஒன்று இடிந்து விழுந்ததில் ஒருவர் உயிரிழந்தார். பலரை காணவில்லை எனத் தெரிவிக்கப்படுகின்றது. இதுவரை 102 பேரை அடையாளம் கண்டு மீட்டுள்ளனர். 99 பேர் எங்குள்ளனர் என்பது தெரியவில்லை என்றும் கூறப்படுகின்றது. கட்டடம் இடிந்து விழுந்ததற்கான காரணம் தெரியவில்லை. இதில் சில இலத்தின் அமெரிக்க குடியேறிகளும் சிக்கியுள்ளதாக தூதரகம் தெரிவித்துள்ளது. பராகுவே நாட்டின் அதிபரின் மனைவி சில்வான லோபெஸ் மொரெய்ராவின் சகோதர…
-
- 20 replies
- 1k views
-
-
நியூயார்க்: கடந்த 1984ம் ஆண்டு டெல்லியில் சீக்கியர்களுக்கு எதிராக நடந்த வன்முறை சம்பவங்களில் தொடர்புடைய காங்கிரஸ் கட்சியினரை காப்பாற்ற முயன்றதாகக் கூறி அக்கட்சியின் தலைவர் சோனியா காந்திக்கு அமெரிக்க நீதிமன்றம் சம்மன் அனுப்பி உள்ளது. கடந்த 1984ம் ஆண்டு அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி சுட்டுக் கொல்லப்பட்டதையடுத்து டெல்லியில் சீக்கியர்களுக்கு எதிராக வன்முறை வெடித்தது. இந்த வன்முறை சம்பவங்களில் தொடர்புடைய காங்கிரஸ் தலைவர்களை அக்கட்சியின் தலைவர் சோனியா காந்தி காப்பாற்ற முயல்வதாக சீக்கியர்களுக்கான நீதி உரிமை பெறும் அமைப்பு (எஸ்.எஃப்.ஜே) மற்றும் அந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட 2 பேர் சார்பில் அமெரிக்காவின் நியூயார்க் கிழக்கு மாவட்ட நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த 2…
-
- 1 reply
- 1.7k views
-
-
''சீனாவுடன் தைவான் இணைக்கப்படும்'' - பதற்றத்தைக் கூட்டும் ஷி ஜின்பிங் 10 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ஷி ஜின்பிங் சீனா மற்றும் தைவான் இடையிலான மோதல்கள் தீவிரமடைந்து வரும் சூழலில் தைவான் - சீனா மறு இணைப்பு நிச்சயம் நிறைவேற்றப்பட வேண்டும் என்று சீன அதிபர் ஷி ஜின்பிங் தெரிவித்துள்ளார். இந்த மறு இணைப்பு அமைதியாக சாத்தியப்படுத்தப்பட வேண்டும் என்று தெரிவித்துள்ள ஜின்பிங், பிரிவினைவாதத்தை எதிர்க்கும் ''பெருமைமிகு பாரம்பரியத்தை'' சீன மக்கள் கொண்டுள்ளனர் என்றும் தெரிவித்தார். இதற்கு பதில் அளித்துள்ள தைவான் அரசு தங்களது எதிர்காலம் நாட்டு ம…
-
- 1 reply
- 619 views
- 1 follower
-
-
வடக்கு வேல்ஸில்... பறவைக் காய்ச்சல்: கால்நடை மருத்துவர்கள் ஆய்வு! வடக்கு வேல்ஸில் உள்ள ஒரு வளாகத்தில் கோழி மற்றும் காட்டுப் பறவைகளுக்கு பறவைக் காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளதாக வேல்ஸ் அரசாங்கம் தெரிவித்துள்ளது. ரெக்ஸ்ஹாம் கவுண்டியில் உள்ள ஒரு வளாகத்தில் எச்.5.என்.1 வைரஸ் மாறுபாடு இருப்பதை வேல்ஸின் தலைமை கால்நடை மருத்துவர் உறுதிப்படுத்தினார். உடனடியாக அந்த இடத்தைச் சுற்றி தற்காலிக கட்டுப்பாட்டு மண்டலங்கள் விதிக்கப்பட்டுள்ளதாக வேல்ஸ் அரசாங்கம் தெரிவித்துள்ளது. அப்பகுதியில் காணப்படும் இறந்த காட்டுப் பறவைகள் வைரஸுக்கு சாதகமாக சோதனை செய்துள்ளன. மேலும் அவை ஆதாரமாக இருப்பதாக நம்பப்படுகிறது. இதுதவிர அப்பகுதியில் கால்நடை மருத்துவ ஆய்வு நடந்து வருகிறது. ஜனவ…
-
- 0 replies
- 252 views
-
-
தமிழர்களின் அன்னையின் ஆலயம் முள்ளிவாய்க்கால் இடித்த தமிழக காட்டுமிரான்டி அரசை கண்டித்து கோவையில் 20-11-2013 அன்று மாலை அனைத்து தமிழ் அமைப்புகள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இதில் பெரும்திரளானோர் கலந்துகொண்டனர். http://www.pathivu.com/news/28226/57//d,article_full.aspx
-
- 0 replies
- 382 views
-
-
உக்ரேன் ஜனாதிபதியை சந்தித்தார் பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜோன்சன் பிரித்தானியப் பிரதமர் போரிஸ் ஜோன்சன் உக்ரேன் தலைநகர் கீவ்வுக்கு விஜயம் மேற்கொண்டு அங்கு உக்ரேன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கியை சந்தித்து ஆலோசனை நடத்தினார். உக்ரேன் மீது ரஷ்யா போர் தொடுத்து 45 நாளாகிறது. இராணுவ கட்டமைப்புகளை தகர்க்கப் போவதாக கூறி போர்தொடுத்த ரஷ்யா, அடுக்குமாடி குடியிருப்புகள், வைத்தியசாலைகள், அரசு கட்டிடங்கள், குண்டு வீச்சு தவிர்ப்பு புகலிடங்கள் என தாக்குதல் வரம்பை நீட்டித்தது. தலைநகர் கீவ் உள்ளிட்ட முக்கிய நகரங்களைக் கைப்பற்ற முடிந்தும் வெற்றி பெறாத நிலையில் ரஷ்ய படைகள் தனது கவனத்தை இப்போது கிழக்கு உக்ரைன் மீது திருப்பி உள்ளது. போரினால் பாதிப்பு அடைந்துள்ள உக்ரேனுக்கு அமெரிக…
-
- 1 reply
- 243 views
-
-
ஆப்கானிஸ்தானில், கடந்த 24 மணித்தியாலங்களில் 11 நேட்டோ படையினர் கொல்லப்பட்டுள்ளனர் 14 July 10 04:53 pm (BST) ஆப்கானிஸ்தானில் அமைதி காக்கும் பணியில் ஈடுபட்டுள்ள 11 நேட்டோ படைவீரர்கள் கடந்த 24 மணித்தியாலங்களுக்குள் கொல்லப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. கொல்லப்பட்டவர்களில் ஏழு பேர் அமெரிக்க அமைதி காக்கும் படையைச் சேர்ந்தவர்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது. ஹெல்மான்ட் மாகாணத்தில் இந்தத் தாக்குதல்கள் நடைபெற்றுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது. ஆப்கானிஸ்தானில் இந்த மாதத்தில் மட்டும் 45 வெளிநாட்டு படைவீரர்கள் கொல்லப்பட்டுள்ளதாகவும், இதில் 33 பேர் அமெரிக்கர்கள் எனவும் தெரிவிக்கப்படுகிறது. கடந்த ஜூன் மாதத்தில் மொத்தமாக 100 வெளிநாட்டு படைவீரர்கள் கொல்…
-
- 0 replies
- 304 views
-