Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. பைடன் மருத்துவமனையில் - கமலா அமெரிக்காவின் முதல் பெண் ஜனாதிபதியானார் Biden briefly transfers power to Harris, making her the 1st woman in U.S. history to hold powers of the presidency

  2. சவூதியில் வெளிநாட்டுப் பணியாளர்கள் பாரிய போராட்டம் ஒன்றை நடத்தியுள்ளனர் சவூதி அரேபியாவில் வெளிநாட்டுப் பணியாளர்கள் பாரியளவில் போராட்டம் ஒன்றை நடத்தியுள்ளனர். வெளிநாட்டுப் பணியாளர்களுக்கும் அந்நாட்டு காவல்துறையினருக்கும் இடையிலான மோதல்களில் இரண்டு பேர் கொல்லப்பட்டுள்ளனர். சவூதி அரேபியாவின் தலைநகர் ரியாத்தில் இந்தப் போரட்டம் நடத்தப்பட்டுள்ளது. பொதுவாக சவூதி அரேபியா போன்ற மத்திய கிழக்கு நாடுகளில் வெளிநாட்டுப் பணியாளர்கள் போராட்டங்களை நடாத்த அனுமதிக்கப்படுவதில்லை. பெருமளவிலான ஆபிரிக்கப் பணியாளர்களே இவ்வாறு போராட்டம் நடத்தியுள்ளனர். சட்டவிரோதமாக தங்கியிருந்தவர்களுக்கு அரசாங்கம் பொது மன்னிப்பு காலமொன்றை அறிவித்திருந்தது. இந்த காலப்பகுதியில் நாடு திரும்பாத பெரும் எண்ணி…

  3. பிரித்தானியாவிற்கும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் இடையில் இணக்கப்பாடு எட்டப்படக்கூடிய சாத்தியம் குறைவு குளோபல் தமிழ்ச்செய்தியாளர் பிரித்தானியாவிற்கும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் இடையில் இணக்கப்பாடு எட்டப்படக்கூடிய சாத்தியம் குறைவு என தெரிவிக்கப்படுகிறது. ஐரோப்பிய ஒன்றியத்திலிரு;நது பிரித்தானியா வெளியேறியுள்ள நிலையில், இரு தரப்பிற்கும் இடையில் பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. எனினும் இந்தப் பேச்சுவார்த்தைகள் வெற்றியளிக்கக்கூடிய சாத்தியம் குறைவு என பொருளியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். உத்தியோகபூர்வமாக ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் எதிர்வரும் 2019ம் ஆண்டில் முழுiயாக வெளியேறும் என்பது குறிப்…

  4. ஈழத் தமிழர்களுக்காக குரல் கொடுத்து வந்த தென்னா பிரிக்காவின் அரசியல்வாதி காலமானார் Posted on December 8, 2021 by தென்னவள் 31 0 ஈழத் தமிழர்களுக்காக குரல் கொடுத்து வந்த தென் னாபிரிக்காவின் முன்னாள் பிரதி அமைச்சர் இப்ரா ஹிம் இஸ்மாயில் இப்ராஹிம் காலமானார். இந்திய வம்சாவழியினரான இவர், நேற்று தனது 85ஆவது வயதில் காலமானார். சர்வதேச உறவுகளுக்கான பிரதி அமைச் சராக இருந்த இவர் சர்வதேச ரீதியாக தமி ழர் பிரச்சினை தொடர்பாக இடம்பெற்ற பல பேச்சுகளிலும் பங்கேற்றிருந்தவர். 1990களில் இலங்கை வந்த அவர், பல்வேறு சந்தர்ப்பங்களில் ஈழத் தமிழர் விடயம் தொடர்பான செயல்பாடுகளில் ஈடுபட்டிருந்தார். 1998ஆம் ஆண்டு தென்னாபிரிக்க பாராளுமன்றக் குழுவுடன் இலங்கை வந்த…

  5. தந்தை நினைவு தினம் “நாட்டு மக்கள் 11 நாட்கள் சிரிக்க தடை” வடகொரியா அவலம் வடகொரியா நாட்டை கடந்த 1948-ம் ஆண்டு கிம் இல் சங் என்பவர் நிறுவினார். 1994 ஆம் ஆண்டு இறந்த இவர் தன்னுடைய கடைசி காலம் வரை வடகொரிய நாட்டை ஆண்டார்.1994-ம் ஆண்டு இவர் இறந்த பிறகு, அவருடைய மூத்த மகன் கிம் ஜோங் இல் அதிபரானார். இவர் வடகொரியாவை 17 ஆண்டுகள் ஆட்சி செய்தார்.இவர் கடந்த 2011-ம் ஆண்டு இயற்கை எய்தினார். அதைத் தொடர்ந்து, இவருடைய கடைசி மகனான கிம் ஜோங் உன் அதிபராகி, தற்போது வரையில் 3-வது தலைமுறையாக ஆட்சி செய்து வருகிறார். இவரது தலைமையில் வடகொரியா பல அணுஆயுத சோதனைகளை நடத்தியுள்ளது. அது மட்டுமின்றி உலகில் பல நாடுகளுக்கு வடகொரியாவுடன் பனிப்போர் நிகழ்கிறது. இந…

  6. அமெரிக்க விமானத்தைத் தகர்க்க முயன்ற நைஜீரிய பயணி - எப்.பி.ஐ அதிகாரிகளினால் கைது கைது செய்யப்பட்ட அப்துல்லிடம் எப்.பி.ஐ அதிகாரிகள் தற்போது தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். முதல் கட்ட விசாரணையில் தனக்கு அல் கொய்தாவுடன் தொடர்பு இருப்பதை அவர் ஒத்துக் கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த தகர்ப்பு முயற்சியைத் தொடர்ந்து அமெரிக்காவின் அனைத்து விமான நிலையங்களும், விமானங்களும் தீவிர பாதுகாப்பு மற்றும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன. http://www.sankathi.com/index.php?mact=News,cntnt01,detail,0&cntnt01articleid=2624&cntnt01origid=52&cntnt01returnid=51

  7. புதுடெல்லி: ஐந்து மாநில தேர்தலில் 4 மாநிலங்களில் பா.ஜனதா அதிக இடங்களை கைப்பற்ற வாய்ப்புள்ளதாகவும், மிசோராமில் காங்கிரஸ் கட்சி ஆட்சியை தக்கவைத்துக்கொள்ள வாய்ப்புள்ளதாகவும் வாக்குப்பதிவுக்கு பின்னர் நடைபெற்ற நடைபெற்ற கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது. டெல்லி, மிசோராம், சத்தீஸ்கர், மத்தியபிரதேசம் மற்றும் ராஜஸ்தான் ஆகிய 5 மாநிலங்களுக்கான சட்டசபை தேர்தல், பல்வேறு கட்டங்களாக நடைபெற்றன. கடைசிக் கட்டமாக டெல்லி சட்டசபைக்கான தேர்தல் இன்று நடைபெற்றது. இத்தேர்தலில் வாக்களித்துவிட்டு வந்தோரிடம் இந்தியா டுடே மற்றும் ஓ.ஆர்.ஜி. நடத்திய கருத்துக்கணிப்பில், தேர்தல் நடைபெற்ற ஐந்து மாநிலங்களில் 4 மாநிலங்களில் பா.ஜனதா அதிக இடங்களை கைப்பற்றும் என்றும், டெல்லியில் தொங்கு சட்டசபை அமையலா…

  8. உலகம் நெல்சன் மண்டேலாவுக்கு அஞ்சலி செலுத்திக் கொண்டிருக்கும் நேரத்தில் அமைதியாக ஒரு டீலிங் நடந்து முடிந்திருக்கிறது. அமைதியாக நடந்தாலும் இது ஆபத்தான டீலிங். ஆயுத டீலிங்குக்கு சமமான டீலிங். அதுவும் அமெரிக்க டீலிங். அதனாலேயே இதனைக் கவனிப்பது அவசியமாகிறது. ரோஸோபொரான் எக்ஸ்போர்ட் (Rosoboron export) என்பது ஒரு ரஷ்ய கம்பெனி. ஆயுதங்கள் மற்றும் ராணுவத் தளவாடங்கள், ராணுவ வாகனங்களின் உற்பத்தி மற்றும் ஏற்றுமதி ஸ்தாபனம். பிரசித்தி பெற்ற எம்.ஐ.17 ரக ஹெலிகாப்டர்களை உலகெங்கும் பறக்க விடுவது இந்த நிறுவனம்தான். இந்த நிறுவனத்துடன் அமெரிக்கா ஓர் ஒப்பந்தம் செய்து, முதல்கட்டமாக சுமார் ஒரு பில்லியனுக்குச் (சுமார் ரூ. 6200 கோடி) சற்று அதிகமான மதிப்பீட்டுத் தொகைக்கு எம்.ஐ.17 ரக ஹெ…

  9. 10 January 2014 லஞ்சம் மற்றும ஊழல் பற்றி புகார் தெரிவிக்க அனைவரது மனதில் பதியும் வகையில் நான்கு இலக்கத்தில் இலவச தொலைப்பேசி எண் அறிவிக்கப்படும் என தில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்திருந்தார். இதன் அடிப்படையில், ஊழல் புகார்களை 1031 என்ற எண்ணில் மக்கள் தொடர்புகொள்ளலாம் என்று கெஜ்ரிவால் கூறியுள்ளார். http://www.dinamani.com/latest_news/2014/01/10/%E0%AE%B2%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF/article1993586.ece

  10. பாரிஸ் பருவநிலை ஒப்பந்தம்: 'தொடர்ந்து நீடிக்கவில்லை' என அமெரிக்கா மறுப்பு இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க பாரிஸ் பருவநிலை மாற்ற ஒப்பந்தம் தொடர்பாக அமெரிக்கா தனது நிலைப்பாட்டை மென்மையாக்கலாம் என்று செய்திகள் வந்த போதிலும், தாங்கள் அந்த ஒப்பந்தத்தை கைவிடுவதாக அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது. படத்தின் காப்புரிமைREUTERS சனிக்கிழமையன்று வெள்ளை மாளிகை பிரதிநிதி ஒருவரை ச…

  11. மரியுபோல் நகரில்... பொதுமக்கள் தங்கியிருந்த, திரையரங்கு மீது ரஷ்யப் படைகள் வெடிகுண்டு தாக்குதல்! உக்ரைனில் முற்றுகையிடப்பட்ட மரியுபோல் நகரில் பொதுமக்கள் தங்கியிருந்த திரையரங்கு மீது ரஷ்யப் படைகள் வெடிகுண்டு வீசியதாக உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 1,000 முதல் 1,200 பேர் வரை இந்த கட்டடத்தில் தஞ்சம் புகுந்திருந்ததாக, துணை மேயர் செர்ஜி ஓர்லோவ் தெரிவித்துள்ளார். எனினும், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை. போர் தொடங்கியதில் இருந்து குறைந்தது 2,400பேர் மரியுபோலில் கொல்லப்பட்டதாகக் உள்ளூர் அதிகாரிகள் கூறுகின்றனர். இருப்பினும், இந்த எண்ணிக்கை அதிகமாக இருக்கலாம் என அரசாங்கம் கூறுகின்றது. நகருக்குள் சுமார் 300,…

  12. ஜேர்மனியில் மர்ம நபர் கத்தித் தாக்குதல்; ஐவர் காயம்! ஜேர்மனியின் தென் பிராந்திய நகரான முனிச்சில், நபரொருவர் கத்தியால் தாக்கியதில் ஐந்து பேர் படுகாயங்களுக்கு உள்ளாகினர். எனினும், தாக்குதல்தாரியை பொலிஸார் கைது செய்தனர். திடீரென நடத்தப்பட்ட இத்தாக்குதலால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. தகவல் கிடைத்த சில நிமிடங்களில் சம்பவ இடத்துக்கு வந்த பொலிஸார், சைக்கிளில் தப்பியோடிய தாக்குதல்தாரியைச் சுற்றிவளைத்துப் பிடித்துக் கைது செய்தனர். எனினும், தாக்குதல்கள் வேறு எவராலும் மேற்கொள்ளப்படலாம் என்ற அச்சத்தினால், அப்பகுதி மக்கள் வீடுகளையும், கட்டடங்களையும் விட்டு வெளியேற வேண்டாம் எனக் கேட்டுக்கொள்ளப்பட்டனர். சுமார் நாற்பது வயது மதிக்கத்தக்க அ…

  13. ரஷ்யாவில் 500 டன் தங்கப்புதையல் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் படத்தின் காப்புரிமைDEA PICTURE LIBRARY/GETTY IMAGES பொக்கிஷங்கள், புதையல் என்ற வார்த்தைகள் அனைவரின் கவனத்தையும் ஈர்ப்பவை. புதையலை தேடும் பயணங்கள், புதையல் கொள்ளை, ரகசியங்களை வெளிகொணர்வது என புதையல் தொடர்பான தகவல்கள் அனைவருக்கும் ஆவலைக்கொடுப்பது. கொத்தான சொத்துக்களைப் பற்றிய கதைகளை கேட்பதும் சொல்வதும் அனைவருக்கும் விருப்…

  14. ரஷ்ய, எண்ணெய் இறக்குமதிக்கான தடை: சமரச ஒப்பந்தத்துக்கு ஐரோப்பிய ஒன்றியம் இணக்கம்! ஐரோப்பிய ஒன்றியத் தலைவர்கள் ரஷ்ய எண்ணெய் இறக்குமதியில் மூன்றில் இரண்டு பங்குக்கு மேல் தடுக்கும் திட்டத்திற்கு உடன்பட்டுள்ளனர். தடையானது ஹங்கேரியின் எதிர்ப்பைத் தொடர்ந்து, கடல் வழியாக வரும் எண்ணெயை மட்டுமே பாதிக்கும். ஆனால் குழாய் எண்ணெய் அல்ல. ஐரோப்பிய சபையின் தலைவர் சார்லஸ் மைக்கேல், இந்த ஒப்பந்தம் ரஷ்ய போர் இயந்திரத்திற்கான பெரும் நிதி ஆதாரத்தை துண்டித்துவிட்டது என கூறினார். இது பிரஸ்ஸல்ஸில் நடந்த உச்சிமாநாட்டில் அங்கீகரிக்கப்பட்ட ஆறாவது பொருளாதாரத் தடைகளின் ஒரு பகுதியாகும், இதில் அனைத்து 27 உறுப்பு நாடுகளும் ஒப்புக்கொள்ள வேண்டும். ரஷ்யா தற்போது ஐரோப்பிய …

  15. உக்ரைனுக்கு, ஆயுதம் வழங்கினால்... புதிய இலக்குகள், குறிவைக்கப்படும்: புடின் எச்சரிக்கை! உக்ரைனுக்கு நீண்டதூர இலக்கை தாக்கும் ஏவுகணைகளை வழங்கினால் புதிய இலக்கை குறிவைத்துதாக்குவோம் என மேற்கத்திய நாடுகளுக்கு ரஷ்ய ஜனாதிபதி விளாடிமீர் புடின் எச்சரிக்கை விடுத்துள்ளார். 100 நாட்களைத் கடந்து நடந்துக்கொண்டிருக்கும் உக்ரைன்- ரஷ்யப் போர், தற்போது தீவிரமடைந்துள்ளது. ரஷ்யப் படைகள், உக்ரைன் படைகளுக்கு கடும் நெருக்கடி கொடுத்துவருவதால் உக்ரைன் மேற்கத்திய நாடுகளிடம் நீண்டதூர இலக்கை தாக்கும் ஏவுகணைகளை கோரியுள்ளது. இந்தநிலையில், இதுகுறித்து ரஷ்ய ஜனாதிபதி விளாடிமீர் புடின் கூறுகையில், ‘உக்ரைன் ரஷ்யா இடையிலான போர் நீடிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் மேற்கத்திய நாடுகள் …

  16. ஆஸ்திரேலியாவில் இந்திய மாணவர்களின் 3 கார்கள் எரிப்பு:தொடரும் இனவெறி தாக்குதல் வியாழக்கிழமை, ஜூலை 15, 2010, 11:29[iST] மெல்போர்ன்: ஆஸ்திரேலியாவில் இந்திய மாணவர்களுக்கு சொந்தமான 3 கார்கள் தீ வைத்து எரிக்கப்பட்டன. ஆஸ்திரேலியாவில் இந்திய மாணவர்கள் தாக்கப்படுவது நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. ஆஸ்திரேலியாவில் இந்திய மாணவர்கள் தாக்கப்பட்டனர், கொலை செய்யப்பட்டனர் என்பது போன்ற செய்தி செய்தித் தாள்களில் அடிக்கடி வருகின்றது. இந்நிலையில் அடிலெய்டு நகரில் உள்ள குடியிருப்புப் பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த இந்திய மாணவர்களின் 3 கார்களுக்கு ஆஸ்திரேலிய இளைஞர்கள் தீ வைத்துள்ளனர். இது குறித்து இந்திய மாணவர் யாசிப் முல்தானி கூறியதாவது: நேற்று அதிகாலையில்…

  17. பீஜிங்: சீன தலைநகர் பீஜிங்கில் இருந்து அமெரிக்காவுக்கு மணிக்கு 350 கிலோ மீட்டர் வேகத்தில் அதிவேக ரயில் போக்குவரத்து தொடங்க சீனா திட்டமிட்டு உள்ளது. சீனாவின் வடகிழக்கு பகுதி வழியாக 13 ஆயிரம் கிலோ மீட்டர் தூரம் வரை அமெரிக்காவுக்கு கடலுக்கு அடியில் ரயில் இருப்பு பாதைகளை அமைத்து, சைபீரியா மற்றும் அலாஸ்கா நீரிணைப்பு வழியாக மணிக்கு 350 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லும் அதிவேக பறக்கும் ரயிலை விடுவதற்கு சீன பொறியியல் அகடமி திட்டமிட்டு உள்ளது. சீனாவில் இருந்து ரஷ்யா மற்றும் அலாஸ்கா வழியாக கடலுக்கு அடியில் 200 கிலோ மீட்டர் தூரம் தொடர் சுரங்க ரயில் பாதை அமைத்து, 13 ஆயிரம் கிலோ மீட்டர் தொலைவில் உள்ள அமெரிக்காவை இணைக்கும் திட்டம் குறித்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. மிக விரைவில் …

  18. ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ நேற்று ஜெயா டி.வி.க்கு சிறப்பு பேட்டி அளித்தார். அதிலிருந்து சில பகுதிகள். * ஒரு கட்டத்தில் மத்திய அமைச்சரவையில் சேர்ந்தால் என்ன என்ற எண்ணம் எனது சகாக்களில் சிலருக்கு ஏற்பட்டது. அப்போது அமைச்சரவையில் மதிமுகவை சேர்ப்பது குறித்து பரிசீலனை செய்யலாம் என்று பிரதமரை சந்தித்தேன். அதற்கு அவர், உங்கள் கட்சிக்கும் சேர்த்துத்தான் திமுக அமைச்சர் பதவிகளை வாங்கி விட்டதே என்றார். எனக்கு ஒன்றும் புரியவில்லை. என்ன சொல்கிறீர்கள் பிரதமரே என்று கேட்டேன். உங்கள் கட்சி திமுகவுடன் சேர்ந்து தனிக்கூட்டு அமைத்துள்ளதாகவும், திமுகவுக்குள் நீங்கள் உள் கூட்டு வைத்திருப்பதாகவும் சொன்னார்கள். உங்களது கட்சி எம்.பிக்கள் நான்கு பேரையும் சேர்த்து திமுகவுக்…

  19. கடும்போக்குடைய இணைய தளங்களின் எண்ணிக்கையில் சடுதியான உயர்வு ‐ இன்டர்போல் 22 September 10 07:28 am (BST) கடும்போக்குடைய இணைய தளங்களின் எண்ணிக்கையில் சடுதியான உயர்வு ஏற்பட்டுள்ளதாக சர்வதேச காவல்துறை சேவையான இன்டர்போல் அறிவித்துள்ளது. கடும்போக்குடைய இணைய தளங்களின் வளர்ச்சி, அல் கய்தா அமைப்பிற்கு ஆட்களை இணைத்துக் கொள்ளவதற்கு சுலபமாகியுள்ளதென இன்டர்போலின் தலைவர் ரொனால்ட் நொபல் தெரிவித்துள்ளார். இவ்வாறான கடும்போக்குடைய இணைய தளங்களினால் சர்வதேச ரீதியான அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். 1998ம் ஆண்டு இவ்வாறான கடும்போக்குடைய 12 இணைய தளங்களே செயற்பட்டு வந்ததாகவும், 2006ம் ஆண்டில் இந்த எண்ணிக்கை 4500 ஆக உயர்வடைந்துள்ளதெனவும்…

  20. துப்பாக்கி சட்டத்தை கடுமையாக்க அமெரிக்காவில் கோரிக்கை, வெனிசுவேலாவில் தீவிர ஊட்டச்சத்து குறைபாடு, கம்போடியாவில் கட்டப்படும் மலிவு விலை வீடுகள் உள்ளிட்ட செய்திகளை இங்கே காணலாம்.

  21. ஜேர்மனியில் ரயில்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் 35 பயணிகள் படுகாயம் அடைந்துள்ளனர். ஆஸ்திரியாவின் கிராஸ் நகரில் இருந்து பிரான்ஸ் எல்லைக்கு அருகில் உள்ள சார்புரூகேன் என்ற ஜேர்மானிய நகரத்திற்கு பயணிகள் ரயில் ஒன்று நேற்று சென்று கொண்டிருந்தது. இதில் 250 பயணிகள் இருந்தனர். இதேபோல் ஹங்கேரி நோக்கி சரக்கு ரெயில் ஒன்று சென்றது. தெற்கு ஜேர்மனியில் உள்ள மன்ஹெய்ம் ரயில் நிலையம் அருகே 2 ரயில்களும் வந்தபோது எதிர்பாராதவிதமாக நேருக்குநேர் மோதிக்கொண்டன. இதில் பயணிகள் ரயிலின் 5 பெட்டிகள் தடம்புரண்டன. தகவல் அறிந்ததும் மீட்புக்குழுவினர் விரைந்து சென்று காயம் அடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். இந்த விபத்தில் 35 பேர் படுகாயம் அடைந்தனர். இவர்களில் 4 பேர் நிலைமை கவலைக்கிடமா…

    • 0 replies
    • 687 views
  22. 2010ம் ஆண்டில் கூகுள் சர்ச் இஞ்ஜினில் அதிகம் பேரால் தேடப்பட்ட தொழிலதிபராக விஜய் மல்லையா விளங்குவதாக கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக, கூகுள் இந்தியா நிறுவன உயர் அதிகாரி வினய் கோயல் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்த 2010ம் ஆண்டில், கூகுள் சர்ச் இஞ்ஜினில் அதிகமாக தேடப்பட்டவர்கள் பட்டியலில் தொழிலதிபர் விஜய் மல்லையா முதலிடத்திலும், அவரது மகன் சித்தார்த் மல்லையா இரண்டாவது இடத்திலும், முகேஷ் அம்பானியின் மனைவி நீத்தா அம்பானி மூன்றாம் இடத்திலும் உள்ளனர். அம்பானி சகோதரர்களான முகேஷ் மற்றும் அனில் அம்பானி மு‌றையே நான்காவது மற்றும் ‌ஐந்தாம் இடத்தைப் பிடித்துள்ளனர். நவம்பர் 30ம் தேதியிலிருந்து டிசம்பர் 06ம் தேதி வரையிலான அடிப்படையில் தொழிலதிபர் ரத்தன் டாடா, க…

    • 0 replies
    • 1.5k views
  23. உக்ரைன் - ரஷ்யா இடையிலான போர் பல மாதங்களாக தொடர்ந்து நீடித்து வரும் நிலையில், ரஷ்ய ஏவுகணைகள் உக்ரைன் மின் உற்பத்தி நிலையங்களைக் குறி வைத்து தாக்குதல் நடத்தி வருகின்றன. இந்த நிலையில், 1 இலட்சம் தொன் விமான எரிபொருள் சேமித்து வைக்கப்பட்டிருந்த கிடங்கு ஒன்று அழிக்கப்பட்டதாக ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. இது குறித்து ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “செர்காசி பகுதியில் உள்ள சிம்லா கிராமத்தில் உள்ள ஒரு எரிபொருள் கிடங்கில் உக்ரைன் விமானப் படைகளுக்கு உபயோகப்படுத்த 1 இலட்சம் தொன்களுக்கும் அதிகமான விமான எரிபொருள் சேமித்து வைக்கப்பட்டிருந்தது. அந்த எரிபொருள் கிடங்கு அழிக்கப்பட்டது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. https://…

  24. உலகக் கோப்பை கால்பந்து போட்டிகளை கத்தார் நடத்துவதற்கு எதிர்ப்பு ஏன்? 35 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES கத்தார் நாட்டில் நவம்பர் 20ஆம் தேதி தொடங்க உள்ள உலகக் கோப்பை இறுதிப் போட்டிகளை காண உலகம் முழுவதிலும் இருந்து 15 லட்சம் பேர் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடுமையான இஸ்லாமிய சட்டங்களை அமல்படுத்தும் வளைகுடா நாடான கத்தார் நாட்டின், தன் பாலினத்தவர்களின் பாலியல் உறவுக்கு எதிரான நிலைப்பாடு குறித்து அதிக எண்ணிக்கையில் புகார்கள் எழுந்துள்ளன. ஓரினச் சேர்க்கையாளர்கள் உரிமை விவகாரத்தில் கத்தார் நிலைப்பாடு என்ன? இஸ்லாமிய ஷரியா சட்டத்தின்படி தன் பாலினத்தவர்களின் பால…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.