Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. ஆஃப்கானிஸ்தானின் புதிய நாடாளுமன்றக் கட்டடம் மீது தாலிபான் தாக்குதல் ஆஃப்கானிஸ்தானின் புதிய நாடாளுமன்ற கட்டடத் தொகுதி மீது தாலிபான்கள் ராக்கட்டுக்களை வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர். ஆஃப்கான் புதிய நாடாளுமன்ற கட்டடம் மீது தாலிபான் தாக்குதல் குறித்த தாக்குதலில் கட்டடம் ஒன்றின் ஜன்னல்கள் சிதறடிக்கப்பட்டுளன. ஆனால் எவரும் பாதிப்பிற்கு உள்ளாகவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நாட்டில் நிலைகுலைந்து போயுள்ள பாதுகாப்பு நிலைமை குறித்து ஆஃப்கன் உளவுத்துறை தலைமை அதிகாரி மக்கள் அவையில் பேச ஆயத்தமாகும் நிலையில் இந்தத் தாக்குதல் இடம்பெற்றுள்ளது. இந்தியாவினால் 90 மில்லியன் அமெரிக்க டாலர்கள் செலவில் கட்டப்பட்ட இந்த நாடாளுமன்ற கட்டடத் தொகுதி டிசம்ப…

  2. Published By: RAJEEBAN 21 JUL, 2025 | 02:26 PM இஸ்ரேல் உணவு விநியோகத்தினை முடக்கியுள்ள நிலையில் காசாவில் பட்டினியால் நான்குவயது சிறுமி உயிரிழந்த பரிதாபம் இடம்பெற்றுள்ளது. ஞாயிற்றுக்கிழமை நான்கு வயது ரஜான் அபு ஜகெர் உயிர்வாழ்வதற்கான தனது போராட்டத்தினை முடித்துக்கொண்டுள்ளாள். பட்டினி மற்றும் மந்தபோசாக்கினால் ஏற்பட்ட பாதிப்புகளால் இந்த சிறுமி மத்திய காசாவில் உள்ள மருத்துவமனையில் உயிரிழந்ததாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. 2023 ஒக்டோபர் ஏழாம் திகதிக்கு பின்னர் காசாவில் 76 சிறுவர்கள் மந்தபோசாக்கினால் உயிரிழந்துள்ளனர் என காசாவின் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. மார்ச் மாதம் இஸ்ரேல் உணவுவிநியோகத்தை தடை செய்த பின்னரே மந்தபோசாக்கு பட்டினியால் அனேக மரணங்கள் இடம்ப…

  3. நெல்சன் மண்டேலாவுக்கு மகாத்மா காந்தி விருது வீரகேசரி நாளேடு 7ஃ24ஃ2008 5:39:57 Pஆ - அமைதி மற்றும் நல்லிணக்கத்துக்கான மகாத்மா காந்தி சர்வதேச விருது தென் ஆபிரிக்கா தலைவர் நெல்சன் மண்டேலாவுக்கு வழங்கப்பட்டுள்ளது. தென்னாபிரிக்கா டர்பனில் உள்ள மகாத்மா காந்தி அறக்கட்டளை மற்றும் சத்தியாகிரக அமைப்பே அமைதி மற்றும் நல்லிணக்கத்துக்கான மகாத்மா காந்தி சர்வதேச விருதை நெல்சன் மண்டேலாவுக்கு வழங்கியுள்ளது. தியாகத்தாலும் பங்களிப்பாலும் உலக மக்களின் மனதில் இடம் பிடித்தார் என்றும் அவர் பாராட்டப்பட்டு கௌரவிக்கப்பட்டுள்ளார். நேற்று நடந்த விருது வழங்கும் விழாவில் மண்டேலா கலந்து கொள்ளவில்லை. விருதை அவருக்கு பதிலாக அவரது சிறைத் தோழரும் அரசியல் ஆலோசகருமான அகமது கத்ராடா பெற்றுக் கொண்டா…

    • 20 replies
    • 2.4k views
  4. [size=3] [size=4]விமான ஓட்டிகளுக்கு சீன பாதுகாப்புத்துறை அமைச்சர் ஒரு லட்ச ரூபாய் பரிசு வழங்கியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. [/size][/size] [size=3] [size=4]சீன பாதுகாப்புத்துறை அமைச்சர் குவாங்லி அரசு முறை பயணமாக இந்தியா வந்துள்ளார். அவர் மும்பையிலிருந்து, டில்லிக்கு தன்னை அழைத்து சென்ற இந்திய விமானப்படை விமான ஓட்டிகளுக்கு ஒரு லட்ச ரூபாய் பரிசு வழங்கியுள்ளார். [/size][/size] [size=3] [size=4]இந்த பணம் அரசு கருவூலத்தில் சேர்க்கப்பட்டுள்ளது. [/size][/size] [size=3] http://tamil.yahoo.com/%E0%AE%AA-%E0%AE%B2%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3-%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%9A-%E0%AE%A9-173100450.html[/size]

  5. இன்றைய நிகழ்ச்சியில் * போர் நீடிக்கும் சிரியாவின் அலெப்போ நகரிலிருந்து பல்லாயிரக்கணக்கானவர்கள் தப்பியோட்டம்; லிபியக் கடல்வழியாக ஐரோப்பாவுக்குள் நுழைபவர்களை கட்டுப்படுத்த தன்னால் இயலாது என லிபியா எச்சரிக்கை; * வரி ஏய்ப்பை தடுக்கப்போவதாக ஐரோப்பாவின் ஐந்து முக்கிய நாடுகள் சபதம்; பனாமா ஆவணங்கள் வெளியானதால் ஸ்பானிஷ் அமைச்சர் பதவி விலகல்; * ஆப்கானிஸ்தானில் பள்ளிக்கல்வி முடியும் முன்பே பல சிறுமிகள் விலகுவது ஏன் என்பது குறித்த செய்திகள் ஆகியவற்றைக் காணலாம்.

  6. [size=2][size=4]அமெரிக்காவில் தயாரான ஒரு வீடியோ படம் நபிகள் நாயகத்தை மோசமாக சித்தரித்துள்ளதைக் கண்டித்து சென்னையில் முஸ்லிம் அமைப்புகள் பெரும் ஆர்ப்பாட்டத்தில் இறங்கின.[/size][/size] [size=2][size=4]இதில் திடீரென்று ஏற்பட்ட வன்முறை காரணமாக அமெரிக்க தூதரக அலுவலகம் கல்வீசி தாக்கப்பட்டது. அங்கிருந்த நான்கு போலீஸ் பூத்துகளும் அடித்து நொறுக்கப்பட்டன.[/size][/size] [size=2][size=4]அமெரிக்காவில் ஷாம்பெஷிலி என்ற திரைப்பட இயக்குனரும், டெர்ரி ஜோன்ஸ் என்ற கிறிஸ்தவ போதகரும் சேர்ந்து ‘இன்னொசன்ஸ் ஆப் முஸ்லிம்ஸ்’ என்ப படத்தை எடுத்துள்ளனர். அதன் 13 நிமிட வீடியோ காட்சி யுட்யூபில் வெளியாகியுள்ளது.[/size][/size] [size=2][size=4]இதில் நபிகள் நாயகத்தை மோசமாக சித்தரித்துள்ளனத…

  7. அமெரிக்கா வந்த இளவரசர் ஹாரி தம்பதி.. உங்களை பாதுகாப்பதற்கான கட்டணத்தை நீங்களே செலுத்துங்கள்- டிரம்ப் அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் குடிபெயர்ந்துள்ள இளவரசர் ஹாரி மற்றும் மெகன் தம்பதிக்கான பாதுகாப்பு கட்டணத்தை அவர்கள்தான் செலுத்த வேண்டும் என அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். கடந்த 2012-ஆம் ஆண்டு இளவரசர் ஹாரி அமெரிக்க நடிகையான மெகனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை உள்ளது. இந்த நிலையில் ஹாரியும் மெகனும் சுதந்திரமாக இருக்க விரும்பியதால் அவர்கள் அரச குடும்பத்தை விட்டு விலகுவதாக அறிவித்தனர்.இதற்கு நீண்ட ஆலோசனைக்கு பிறகு 2-ஆம் எலிசபெத் ராணி அனுமதி அளித்தார். இதையடுத்து அவர்கள் இருவரும் அரச பட்டம், பதவிகளை துறக்கவும் முடிவு…

  8. உலகில் கொரோனா பரவ காரணமாக இருந்த சீனாவின் எப்போதும் ஈரமாக இருக்கும் கால்நடை-கடலுணவு சந்தைகளை மூட ஐ.நா.வும், உலக சுகாதார நிறுவனமும் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மாரிசன் வலியுறுத்தி உள்ளார். செய்திச் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், உலகில் இது போன்ற சந்தைகள் எங்கு இருந்தாலும் அவை ஆபத்தானவை என அவர் தெரிவித்தார். ஊகான் கால்நடை-கடலுணவு சந்தையில் இருந்து உருவான கொரோனா வைரசால் இன்று உலகம் முழுவதும் பாதிக்கப்பட்டுள்ளதை அவர் சுட்டிக்காட்டினார். இந்த சந்தைகளில் என்ன நடக்கிறது என்பது நமக்கு எல்லோருக்கும் தெரியும் என்ற அவர், உலக மக்களின் உயிரை காக்க, உலக சுகாதார நிறுவனம் தன்னிடம் இருக்கும் அனைத்து நிதியையும் பயன்படுத்தி அவற்றை மூட வே…

    • 1 reply
    • 452 views
  9. இன்றைய நிகழ்ச்சியில் - ஊழலால் ஓப்பியம் சாகுபடியை ஒழிக்க தடுமாறும் ஆப்கானிஸ்தான். பிபிசியின் சிறப்பு புலனாய்வு. - ரஷ்ய சிறையில் இரு வருடங்களை கழித்து நாடு திரும்பிய யுக்ரெய்னிய பெண் விமானிக்கு இராஜ வரவேற்பு. - உலகின் நவநாகரிக தலைநகரான பிரான்ஸில், முஸ்லிம் பெண்களுக்கான உடையலங்காரம் குறித்து சர்ச்சை.

  10. ஐஎஸ் தலைவர் பாக்தாதி பலி சிரியாவில் அமெரிக்கா தலைமை யிலான கூட்டு ராணுவப் படை நடத்திய வான்வழித் தாக்குதலில் ஐஎஸ் தலைவர் அல் பாக்தாதி கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. சிரியாவின் ஐஎஸ் கட்டுப்பாட்டில் உள்ள ரக்கா பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த அமெரிக்க தாக்குதலில் அல் பாக்தாதி கொல்லப்பட்டார். அபு பக்கிர் அல் பாக்தாதி, ரமலான் மாதத்தின் 5-வது நாளில் கொல்லப்பட்டார் எனத் தகவல் வெளியாகியுள்ளது. இச் செய்தி குறித்து கூட்டு ராணுவப் படை கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை. இராக் செய்தி தொலைக்காட்சி அல் சுமாரியா மற்றும் பல்வேறு செய்தி நிறுவனங்கள் இத்தகவலை உறுதி செய்துள்ளன. http://tamil.thehindu.com/world/ஐஎஸ்-தலைவர்-பாக்தாதி-பலி/art…

  11. முட்டாள்தன செல்ஃபியை தவிர்ப்பீர்: சுற்றுலா பயணிகளிடம் குரேஷியா உருக்கம் படம்:ஏபி முட்டாள்தனமான, அபாயகரமான செல்ஃபிகளை எடுக்க வேண்டாம் என சுற்றுலாப் பயணிகளுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது குரேஷியா சுற்றுலாத் துறை. கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் சுற்றுலாப் பயணிகள் அதிகம் விரும்பி செல்லும் நாடு குரேஷியா. அதுவும் குரேஷியாவின் மலைப்பகுதிகளுக்கு சுற்றுலாப் பயணிகள் அதிகமாக செல்கின்றனர். அவ்வாறு செல்பவர்கள் மலை உச்சி, குன்று போன்ற சவாலான இடங்களில் நின்றுகொண்டு ஃபோட்டோ, செல்ஃபி எடுக்கின்றனர். அவ்வாறாக புகைப்படம் எடுக்கும்போது தவறி விழுந்து இறப்பவர்கள், காயமடைவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்நிலையில், அந்நாட்டு…

  12. உலகில் விற்பனையாகும் பொம்மைகளில் 75 சதவிகிதம் சீனாவில் தான் உற்பத்தி செய்யப்படுகிறது. உலகின் மிகப்பெரிய பொம்மை உற்பத்தி சந்தையாக சீனா கடந்த சில வருடங்களாக இருந்து வருகின்றது. கிறிஸ்துமஸ் திருவிழா நெருங்குவதால், சீனாவின் மிகப்பெரிய பொம்மை நிறுவங்களுக்கு ஏராளமான ஆர்டர்கள் உலகெங்கும் இருந்து குவிந்து கொண்டிருக்கின்றது. அவர்களுக்கு குறித்த நேரத்தில், பொம்மைகளை சப்ளை செய்வதற்காக, அந்த நிறுவங்களின் ஊழியர்களை மிக அதிக நேரம் வேலை பார்க்கவும், அவர்களை வீட்டிற்கு செல்லவிடாமல், நிறுவனத்திலேயே பொம்மைகளோடு பொம்மைகளாக தங்க வைத்திருப்பதாகவும், தற்போது எழுந்துள்ள ஒரு குற்றச்சாட்டு, சீனாவில் மிகவும் பரபரப்பாக காணப்படுகிறது. மனித உரிமைகள் ஆணையம் இதில் தலையிட்டு, பொம்மை நிறுவன ஊ…

  13. ”பாசிசம் முதலில் கைப்பற்றுவது ஊடகங்களை. அதனூடாக உருவாக்கப்படும் பொதுக்கருத்தே மக்களை பாசிச நடவடிக்கையில் ஈடுபடச் செய்யும்” ”நீங்க எந்த ஊரு தம்பி?” மதுர….. மதுரையில…. எதைச் சொல்ல. சொன்னால் தெரிந்து விடுவோ..என்கிற அச்சம். மதுர டவுணு சார். டவுணேதானா? இல்ல பக்கத்துல கிராமமா? நீங்க கும்புடுற சாமி என்ன சாமி? டவுணல எங்க இருக்கீங்க? சட்டைக்குள் நெளியும் பூணூல் என்னையும் சேர்த்து வளைக்கிறது நான் நெளிகிறேன் கூச்சமாக இருக்கிறது. ஒருவர் சாதியை இன்னொருவர் கேட்பது அநாகரிகம் என்பதனால் கூச்சம் ஏற்படுவதுண்டு. என் உண்மையான சாதி உனக்குத் தெரிந்தால் இந்த உறவு இத்தோடு முறிந்து விடும் என்ற அச்சத்தினால் ஏற்படும் கூச்சமே நடப்பில் அதிகம். சட்டக் கல்லூ…

  14. அமெரிக்காவில் வெள்ளையின பெண்ணின் இனத்துவேஷம் - துரத்தி துரத்தி கறுப்பின பெண்ணின் முகத்தில் கத்திக்குத்து அமெரிக்காவில் கறுப்பினத்தவர் ஒருவர் பொலிஸாரால் அநியாயமாக கொல்லப்பட்டதைத் தொடர்ந்து உலகம் முழுவதும் நிறவெறிக்கு எதிரான போராட்டங்கள் வெடித்துள்ளன. இந்நிலையில், கறுப்பினப்பெண் ஒருவர் வெள்ளையினப் பெண்ணொருவரால் கோரமாக தாக்கப்பட்டுள்ள சம்பவம் அமெரிக்காவில் அரங்கேறியுள்ளது. தாதியரான Yasmine Jackson என்பவரை, Angela Bonell(22) என்ற வெள்ளையினப் பெண் முகத்தில் ஏழு முறை கத்தியால் குத்தியுள்ளார். லாஸ் வேகாசிலுள்ள தனது வீட்டின் அருகிலேயே தன்னைத் துரத்திய வெள்ளையினப்பெண் ஒருவர், தொடர்ந்து தன்னை இன ரீதியாக விமர்சித்ததாகவும், துரத்தி துரத்தி தன்னை கத்தியால் குத்தியதா…

  15. வெளியேறுகிறது அமெரிக்கா: உலக சுகாதார அமைப்பிலிருந்து விலகும் முறைப்படியான பணியைத் தொடங்கியது அமெரிக்க அதிபர் ட்ரம்ப் : கோப்புப்படம் வாஷிங்டன், கரோனா வைரஸ் பரவலை போதுமான கவனத்துடன் தடுக்கவில்லை என்றும், சீனாவுக்கு ஆதரவாக செயல்படுவதாகவும் உலக சுகாதார அமைப்பின் மீது குற்றம்சாட்டி வந்த அமெரிக்கா, அந்த அமைப்பிலிருந்து வெளியேறும் முறைப்படியான பணியைத் தொடங்கியுள்ளது உலக சுகாதார அமைப்பிலிருந்து வெளியேறுகிறோம் என்பதற்கான அறிவிக்கை கடிதத்தை ஐக்கிய நாடுகள் சபையில் அமெரிக்கா சார்பில் அளிக்கப்பட்டுள்ளது. இதை ஐ.நா. சபையும் உறுதி செய்துள்ளது. கரோனா வைரஸை பரவலைத் தடுக்கும் விவகாரத்தில் உலக சுகாதார அமைப்பை கடுமையாகச் சாடி வரும் அதிபர் ட்…

  16. 'ஐரோப்பிய ஒன்றியத்தில் தொடர்வது பற்றி மக்கள் கருத்து அறியப்படும்' - கமரன் பிரிட்டனின் ஆளும் கான்சர்வேட்டிவ் கட்சி அடுத்த தேர்தலில் வெற்றி பெற்றால், பிரிட்டன் தொடர்ந்தும் ஐரோப்பிய ஒன்றியத்தில் இருப்பதா அல்லது இல்லையா என்பது குறித்து ஒரு மக்கள் கருத்தறியும் வாக்கெடுப்பை நடத்தப் போவதாக பிரதமர் டேவிட் கமரன் தெரிவித்துள்ளார் நெகிழ்வுத்தன்மையுடைய, பொருந்திப் போகக்கூடிய மேலும் வெளிப்படையான ஒரு உறைவை உருவாக்கும் வகையில் பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியத்துடன் சமரச பேச்சுவார்த்தைகளை நடத்தும் என்றும் அதன் முடிவுகள் 2018 இல் மக்கள் வாக்கெடுப்புக்கு விடப்படும் என்றும் கமரன் தெரிவித்துள்ளார். ஐரோப்பிய ஒன்றியத்தில் பிரிட்டன் தொடர்ந்தும் இருக்கும் வகையிலான உறவையே தான் விரும்ப…

  17. இஸ்ரேலில் ஆளும் கூட்டணி உடைய வாய்ப்பு: நான்காவது முறையாக தேர்தல் நடைபெறுமா? இஸ்ரேலில் ஆளும் கூட்டணியில் கருத்து வேறுபாடு முற்றியுள்ளதால், ஆட்சி அமைந்த 100 நாட்களுக்குள் இஸ்ரேஸ் நான்காவது முறையாக இன்னொரு தேர்தலை சந்திக்கும் வாய்ப்பு இருப்பதாக அரசியல் நோக்கர்கள் எச்சரித்துள்ளனர். இஸ்ரேலில், கடந்த ஓராண்டில், மூன்று முறை பொதுத் தேர்தல் நடைபெற்று எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காததால், இறுதியாக நடந்த தேர்தலில் பெஞ்சமின் நெதன்யாகு தலைமையிலான லிகுட் கட்சியும், பென்னி கன்ட்ஸ் தலைமையிலான எதிர்க்கட்சியும் இணைந்து, கடந்த மே மாதம் ஆட்சி அமைத்தன. இதன்படி பெஞ்சமின் நெதன்யாகு மீண்டும் பிரதமராக பொறுப்பேற்றார். இரண்டு கட்சிகளும் செய்து கொண்ட ஒப்…

  18. தனது மாமாவை கொன்றது எப்படி? ட்ரம்பிடம் விளக்கிய வடகொரிய ஜனாதிபதி கிம் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பிடம், வட கொரிய ஜனாதிபதி கிம் ஜங், தன் மாமாவிற்கு மரண தண்டனை விதித்து சுட்டுக் கொன்றது உள்ளிட்ட பல விடயங்களை வெளிப்படையாக கூறிய தகவல், தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவைச் சேர்ந்த ஊடகவியலாளர் ஒருவர் வெளியிட்டுள்ள புத்தகமொன்றில் இடம்பெற்ற டொனால்ட் ட்ரம்பின் நேரகாணல் பக்கத்திலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் அமெரிக்காவில் முதல் முதலாக பரவ ஆரம்பித்த போதே, அதன் வீரியத்தையும், விபரீதத்தையும், ட்ரம்ப் நன்றாக தெரிந்து வைத்திருந்தார் என அந்த நேர்காணலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் காற்றில் பரவக் கூடி…

  19. பாப்பரசர் 16ம் ஆசிர்வாதப்பரை ரோமிலிருந்து வெளியேற்ற சதி?: பதவிக்கான பனிப்போர் ஆரம்பம்! பாப்பரசர் 16ம் ஆசிர்வாதப்பரை ரோமிலிருந்து வெளியேற்றும் நடவடிக்கைகள் மறைமுகமாக முன்னெடுக்கப்பட்டு வருவதாக தகவல்கள் கசிந்துள்ளன. உடல் நிலையைக் கருத்தில் கொண்டு இம்மாதம் 28 ஆம் திகதி பதவிவிலகுவதாக 85 வயதான பாப்பரசர் 16ம் ஆசிர்வாதப்பர் இரு தினங்களுக்கு முன்னர் அறிவித்தார். இதன் பின்னர் அவர் வத்திக்கானிலேயே தங்கியிருப்பார் என்ற தகவலும் நேற்று வெளியாகியது. எனினும் அவரை அங்கிருந்து வெளியேற்றுவதற்கான மறைமுக நடவடிக்கைகள் இடம்பெற்றுவருவதாக கத்தோலிக உயர் பீடத்திலிருந்து தகவல்கள் கசிந்துள்ளன. பதவிவிலகிய பாப்பரசர் ஒருவர் அங்கே தங்கியிருந்தால் புதிதாக அப்பதவிக்கு தெரிவுசெய்யப்படும் ஒருவ…

  20. Hillary Clinton will begin giving paid speeches this year, Politico's Mike Allen reportedMonday. Clinton, who retired as U.S. secretary of state earlier this month, is joining the Harry Walker Agency and is expected to earn fees in the six-figure range. However, Politicoreports that she will likely speak for no fee on behalf of causes she supports, and will donate some of her earnings to charity. The agency confirmed the news on its website Monday morning. "We are proud to share the exciting news that Former Secretary of State Hillary Rodham Clinton has joined the Harry Walker Agency exclusively for her speaking engagements," reads the announcement. Former President B…

  21. 2ஆம் உலகப்போரில் பயன்படுத்தப்பட்ட ‘உயர்ந்த பையன்’ குண்டு வெடித்துச் சிதறியது! இரண்டாம் உலகப் போரில், ஜேர்மனி போர்க்கப்பலை அழிக்கப் பயன்படுத்தப்பட்ட, உலகிலேயே மிகப்பெரிய வெடிகுண்டு ஒன்று போலந்தில் கண்டுபிடிக்கப்பட்டது. ஐயாயிரத்து 400 கிலோகிராம் எடைகொண்ட ‘உயர்ந்த பையன்’ எனப் பெயரிடப்பட்ட இந்த வெடிகுண்டை செயலிழக்கச் செய்தபோது வெடித்துச் சிதறியுள்ளது. இந்த வெடிகுண்டு, ஜேர்மனி-போலந்து எல்லையிலுள்ள ஸ்வினூஜ்ஸி நகரில் கப்பல் போக்குவரத்துக்குப் பயன்படும் பியஸ்ட் கால்வாயில் கடந்த ஆண்டு கண்டெடுக்கப்பட்டது. ஸ்வினூஜ்லி நகரில் இயற்கை எரிவாயு முனையம் அமைந்துள்ள நிலையில், வெடிகுண்டைச் செயலிழக்கச் செய்யும்போது வெடித்துச் சிதறினால் மிகப்பெரியளவில் அசம்பாவிதம் ஏற்படும் எ…

  22. டொரண்டோவில் உள்ள Kingston Road பகுதியில் சாலையில் நடந்துகொண்டிருந்த 5 வயது சிறுமி மீது குப்பைகள் ஏற்றும் வண்டி மோதியதால், சம்பவ இடத்திலேயே அந்த சிறுமி பரிதாபமாக பலியானார். இந்த சம்பவம் அந்த பகுதியை பரபரப்பாக்கியுள்ளது. டொரண்டோவில் உள்ள Kingston Road பகுதியில் நேற்று மாலை 3.45 மணியளவில் ஐந்து வயது சிறுமி ஒருவர், தன்னுடை வந்த மூன்று பேர்களுடன் சாலையில் நடந்து கொண்டிருந்தார். அப்போது திடீரென அவர் மீது திடீரென மோதியதால், சம்பவ இடத்திலேயே பலியானார். அவருடன் சென்று கொண்டிருந்த 6 வயது சிறுவன் ஒருவரும், 13 வயது சிறுமி ஒருவரும் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இன்னொரு சிறுமி அதிர்ஷ்டவசமாக காயமின்றி தப்பினார். இவர்கள் நான்கு பேர்களும் …

  23. பிரான்ஸிம் ஐரோப்பாவும் முஸ்லிம்களின் உள் விவகாரங்களில் தலையிடுவதை நிறுத்த வேண்டும் – ஈரான் by : Jeyachandran Vithushan http://athavannews.com/wp-content/uploads/2020/09/Iran-President-Hassan-Rouhani.jpg பிரான்ஸிம் ஐரோப்பாவும் முஸ்லிம்களின் உள் விவகாரங்களில் தலையிடுவதை நிறுத்த வேண்டும் என ஈரானிய ஜனாதிபதி ஹசன் ரௌஹானி தெரிவித்துள்ளார். இதேவேளை ஸ்திரத்தன்மை மற்றும் அமைதி இருக்கும்போதே அனைத்து மக்களும் ஒன்றாக வாழ முடியும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். முஸ்லீம் விவகாரங்களில் மேற்கத்தியர்களின் கொடுமை மற்றும் முறையற்ற தலையீட்டால் அனைத்து பிரச்சினைகளும் வெறுப்பும் எழுகின்றன என்றும் ஹசன் ரௌஹானி தெரிவித்துள்ளார். …

    • 0 replies
    • 703 views
  24. புர்கா அணிவதற்கு தடை- ஜெர்மனி சட்டப்படி கருத்து முகம் முழுவதையும் மூடிக்கொள்ளும் துணியை அணிவதற்கு தடைவிதிப்பது ஜெர்மனியில் சட்டப்படி சாத்தியமாகும் என்று சான்சிலர் ஏங்கெலா மெர்கல் தெரிவித்திருக்கிறார். சில முஸ்லிம் பெண்கள் புர்காவை அணிவதை போல, தங்களுடைய முகம் முழுவதையும் மூடி கொள்வது ஜெர்மனி கலாசாரத்தில் பெண்களுக்கு பொருத்தமானது அல்ல என்று அவருடைய கட்சியின் மாநாட்டில் பேசியபோது தெரிவித்திருக்கிறார். இந்த கொள்கை அமலானால், புர்கா அணிவதை முற்றிலுமாக தடை செய்யாமல், பள்ளிகள், பல்கலைக்கழகங்கள் மற்றும் நீதிமன்றங்கள் போன்ற இடங்களில் மட்டும் பெண்கள் முகத்தை மூடிக் கொள்ளும் ஆடைகள் அணிவது தடைசெய்யப்படும். இத்தகையதொரு மு…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.