உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26706 topics in this forum
-
பூர்வீக குடிகளுக்கு நாடாளுமன்றத்தில் குரல் - வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்மானத்தை நிறைவேற்றியது தென் அவுஸ்திரேலியா Published By: RAJEEBAN 26 MAR, 2023 | 10:15 AM தென் அவுஸ்திரேலிய நாடாளுமன்றம் பூர்வீக குடிகளின் குரல்களுக்கு இடமளிக்கும் சட்டமூலத்தை இன்று நிறைவேற்றியுள்ளது. இதன் மூலம் பூர்வீக குடிகளின் குரல்களுக்கு இடமளிக்கும் சட்டமூலத்தை நிறைவேற்றிய முதலாவது அவுஸ்திரேலிய மாநிலம் என்ற பெருமையை தென் அவுஸ்திரேலியா பெற்றுள்ளது. விசேட அமர்வின்போது தொழில் கட்சி அரசாங்கம் இந்த சட்டமூலத்தை நிறைவேற்றியது. வாக்கெடுப்புக்காக அழைப்பு விடுக்கப்பட்ட வேளை ஒரே குரலில் தமது ஆதரவை தெரிவித்த உறுப்பினர்க…
-
- 0 replies
- 170 views
- 1 follower
-
-
4 இலங்கை வாலிபர்களுக்கு சௌதி மரண தண்டனை பிப்ரவரி 19, 2007 ரியாத்: வழிப்பறி, திருட்டில் ஈடுபட்டு கைதான இலங்கையைச் சேர்ந்த நான்கு பேர், சௌதி அரேபியாவில் தலை துண்டித்து கொல்லப்பட்டனர். விக்டர் கொரியா, ரஞ்சித் சில்வா, சந்தோஷ்ய குமார், ஷர்மீளா குமாரா ஆகிய நான்கு பேருக்கும் ரியாத்தில் இந்த மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. இந்த நால்வரும், சௌதியில் பல இடங்களில் ஆயுதங்களுடன் வழிப்பறியில் ஈடுபட்டு வந்தனர். சௌதியைச் சேர்ந்த ஒருவரின் காரைப் பறித்துக் கொண்டு அவர் மீது துப்பாக்கியால் சுட்டனர். இதையடுத்து இவர்கள் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கை விசாரித்த சௌதி நீதிமன்றம், நான்கு பேருக்கும் மரண தண்டனை விதித்தது. இதையடுத்து நான்கு பேரும் தலை துண்டித்து தண்டனை நிறைவேற…
-
- 17 replies
- 4.6k views
-
-
இத்தாலியில் மேம்பாலம் இடிந்த பயங்கரம்! வேகநெடுஞ்சாலை வாகனங்கள் பாதாளத்தில்!! . இத்தாலியின் ஜெனோவா நகரில் அதிவேக நெடுஞ்சாலையில் உள்ள மேம்பாலம் ஒன்று இடிந்து விழுந்ததில் இதுவரை 22 பேருக்கு மேல் பலியாகியுள்ளனர். உயிரிழப்புகள் மேலும் அதிகரிக்கலாமென அஞ்சப்படுகிறது. முற்பகல் 11.30 மணியளவில் 100 மீற்றர் உயரத்தில் இருந்த இந்த மேம்பாலம் இடிந்து கீழே இருந்த தொடருந்து பாதையில் விழுந்துள்ளது. அப்போது மேம்பாலத்தால் அதிவேகமாக சென்று கொண்டிருந்த வாகனங்களும் கீழே விழுந்தன.இது ஒரு துன்பியல் விபத்து என இத்தாலி போக்குவரத்து அமைச்சர் அறிவித்துள்ளார். https://ibctamil.com/europe/80/104733?ref=home-imp-flag
-
- 3 replies
- 604 views
-
-
http://www.bbc.co.uk/tamil/ உங்கள் வாக்கு இலங்கையின் கூட்டு கடல் ரோந்து நடவடிக்கை திட்டம் தமிழக மீனவர்களை பாதுகாக்க விடுதலைப்புலிகளுக்கு எதிரான நடவடிக்கை கருத்து இல்லை முடிவுகள், பொதுமக்கள் கருத்தைப் பிரதிபலிக்கும் என்ற அவசியமில்லை
-
- 31 replies
- 3.6k views
-
-
நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ’’தீவுத்திடல் அருகில் குடியிருக்கும் மக்கள் காலம் காலமாக அங்கு குடியிருந்து வருகின்றனர். இன்று எத்தனையோ மாட மாளிகைகளும் உல்லாச புரிகளும், ராணுவம் சார்ந்த குடியிருப்புகளும், கட்டிடங்களும் அப்பகுதியில் முளைத்திருக்கலாம். ஆனால் இம்மக்கள் அந்த மண்ணின் பூர்வீககுடிகள் அவர்களுக்கே அந்த மண்ணில் அனைத்துக்கும் முதல் உரிமை இருக்கிறது. சிறுவர்கள் மரங்களில் ஏறி விளையாடுவதால் ஒன்றும் இந்த நாட்டின் “இறையாண்மை” கெட்டுப் போய் விடாது. அப்படியே சிறுவன் விளையாடியது தவறு என்று ஒரு வாதத்துக்காக வைத்துக் கொண்டாலும் அவனை அழைத்து அன்பாக அறிவுறுத்தி வெளியே அனுப்புவதுதான் நெறி முறை. அதை விடுத்து தன் …
-
- 0 replies
- 501 views
-
-
சென்னை துறைமுகத்திற்கு பலத்த பாதுகாப்பு சென்னை - ஏப்ரல் 27, 2007 : லஷ்கர் இ தொய்பா தீவிரவாதிகள் தற்கொலைப் படைத் தாக்குதலை நடத்தலாம் என மத்திய உளவுப் பிரிவு எச்சரித்துள்ளதால், சென்னை துறைமுகத்தில் 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் உள்ள முக்கியத் துறைமுகம் ஒன்றை லஷ்கர் இ தொய்பா அமைப்பினர் தாக்கி அழிக்கத் திட்டமிட்டுள்ளாகவும், இதற்காக கராச்சியில் பயிற்சி பெற்ற தற்கொலைப்படை ஒன்று ஊடுறுவியுள்ளதாகவும் மத்திய உளவுப் பிரிவு எச்சரித்துள்ளது. இதையடுத்து சென்னை துறைமுகத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. 3 அடுக்கு பாதுகாப்பு கொடுக்கப்பட்டுள்ளதாக காவல்துறை செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. துறைமுகத்…
-
- 0 replies
- 730 views
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, சீனா உதவியுடன் அணு மின் நிலையம் அமைக்கும் திட்டத்தை சௌதி அரேபியா பரிசீலித்து வருகிறது. கட்டுரை தகவல் எழுதியவர், தீபக் மண்டல் பதவி, பிபிசி நியூஸ் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் சௌதி அரேபியாவில் அணு மின் நிலையம் அமைக்க சீனா ஒரு ஒப்பந்தப் புள்ளியை அளித்துள்ளது. இதை சௌதி அரேபியா பரிசீலித்து வருகிறது. அணு மின் நிலையம் அமைக்கும் தொழில்நுட்பத்தை சௌதி அரேபியாவுக்கு அளிக்க அமெரிக்கா விதித்துள்ள நிபந்தனைகளால் சலித்துப்போன அந்நாட்டு அரசு தற்போது சீனாவின் விருப்பத்தைப் பரிசீலிக்க முடிவெடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது. கத…
-
- 0 replies
- 400 views
- 1 follower
-
-
போர் விதிகளை பின்பற்றுமாறு அமெரிக்க ஜனாதிபதி இஸ்ரேலுக்கு வலியுறுத்து ! பாலஸ்தீன போராளிகளின் தாக்குதலைத் தொடர்ந்து ஹமாஸை அழிப்பதாக இஸ்ரேல் பிரதமர் சபதம் செய்துள்ள நிலையில் போர் விதிகளை பின்பற்றுமாறு அமெரிக்க ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளார். இஸ்ரேல், தற்போது கோபத்துடனும் விரக்தியுடனும் இருக்கும் என்பதை தான் அறிவதாகவும் எவ்வாறாயினும் போர் விதிகளின்படி செயல்படுவது அவசியம் என்றும் ஜோ பைடன் வலியுறுத்தியுள்ளார். இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்க விமானம் தாங்கி கப்பலை அப்பகுதிக்கு அனுப்பியுள்ள ஜோ பைடன், ஹமாஸ் ஆதரவாளரான ஈரான் குறித்தும் அவதானமாக இருக்குமாறும் எச்சரித்துள்ளார். வெள்ளை மாளிகையில் அமெரிக்க யூத சமூகத் தலைவர்களின் கூட்டத்தின் ப…
-
- 0 replies
- 311 views
-
-
ஹமாஸ் - பத்தா பிரிவினர் தொடர்ந்து உக்கிர மோதல். காஸ நகரத்தில் பத்தா பிரிவினருக்கு சொந்தமான பிரதான பாதுகாப்பு கட்டிட தொகுதியின் மீது நேற்று வியாழக்கிழமை ஹமாஸ் போராளிகள் குண்டுத் தாக்குதலை நடத்தியுள்ளனர். கடந்த வருட ஆரம்பத்தில் பாராளுமன்ற தேர்தலில் வெற்றியடைய ஹமாஸ் அதனது காஸா அதிகார தளத்தை உபயோகித்ததையடுத்து இரு தரப்பினரிடையேயும் பிரிவினைவாத வன்முறைகள் உச்சக்கட்டத்தை அடைந்தன. இதன் பிரகாரம் கடந்த சனிக்கிழமை ஆரம்பமான இப்புதிய தாக்குதல் சம்பவங்களில் இதுவரை 80 பேருக்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர். இவர்களில் அநேகர் துப்பாக்கிதாரிகள் என்ற போதும் சிறுவர்கள் உள்ளடங்கலாக பல பொதுமக்களும் இத்தாக்குதல் சம்பவங்களில் பலியாகியுள்ளனர். ஹமாஸ் படையினரால் பத்தா படையினரு…
-
- 3 replies
- 1.1k views
-
-
கென்ய தலைநகரில் ஹோட்டல் மீது தீவிரவாதிகள் தாக்குதல் - 15 பேர் பலி கென்யாவின் தலைநகர் நைரோபியில் இஸ்லாமிய தீவிரவாதிகள் ஹோட்டலொன்றின் மீது மேற்கொண்ட தாக்குதலில் அமெரிக்க பிரஜையொருவர் உட்பட 15ற்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்டுள்ளனர். கென்யாவை உலுக்கியுள்ள இந்த தாக்குதலிற்கு அல் சகாப் அமைப்பு உரிமை கோரியுள்ளது. கென்ய தலைநகரில் உள்ள டியுசுட்டி 2 என்ற கட்டிட வளாகத்தில் இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது.குறிப்பிட்ட வளாகத்தில் ஹோட்டல்கள் உட்பட பல வணிகவளாகங்கள் வெளிநாட்டு நிறுவனங்கள் காணப்படுவது குறிப்பிடத்தக்கது. மூன்று மணிக்கு இந்த ஹோட்டல் மீது தாக்குதல் ஆரம்பமாகியுள்ளது. குறிப்பிட்ட ஹோட்டல் அமைந்திருந்த பகுதியிலிருந்து துப்பாக்கிவேட்டுகளையும் குண்ட…
-
- 0 replies
- 582 views
-
-
ஈரானின் அணுசக்தி ஆராய்ச்சிகள் தொடர்பாக அந்நாட்டுக்கு எதிராக புதிய தடைகளை விதிப்பதற்கு ஐரோப்பிய ஒன்றியம் தீர்மானித்துள்ளது. பெல்ஜியத்தின் தலைநகர் பிரசல்ஸில் நேற்றுகூடிய ஐரோப்பிய ஒன்றியத்தில் அங்கம் வகிக்கும் 27 நாடுகளின் அமைச்சர்கள் இத்தீர்மானத்தை மேற்கொண்டனர். ஈரானின் 39 அதிகாரிகளையும் 141 நிறுவனங்களையும் இத்தடைகள் இலக்காக கொண்டுள்ளனதாக ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளிவிவகார ஆணையாளர் கத்தரின் அஸ்டன் கூறியுள்ளார். இந்த அதிகாரிகளுக்கு பயணத் தடைகள் விதிக்கப்படுவதுடன் மேற்படி நிறுவனங்களின் சொத்துக்கள் முடக்கப்படவுள்ளன. கடந்தவாரம் அமெரிக்கா, கனடா, பிரிட்டன் ஆகிய நாடுகள் ஈரான் மீது சில தடைகளை விதித்தன.அதன்பின் ஈரானிலுள்ள பிரித்தானிய தூதரகம் ஆர்ப்பாட்டக்கார்களால் தாக்கப்பட்டதையடு…
-
- 1 reply
- 690 views
-
-
: உலகின் மிகப்பெரிய பயணிகள் விமானத்தை தயாரித்துள்ள ஐரோப்பாவின் ஏர்பஸ் நிறுவனம், இந்தியாவில் இருந்து அதிக ஆர்டரை எதிர்பார்க்கிறது. இதற்காக இந்தியா வந்துள்ள ஏர்பஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அலுவலர் ஜான் லேகி, ஏர் இந்தியா அதிகாரிகளுடன் பேச்சு வார்த்தை நடத்துகிறார். உலகின் மிகப்பெரிய விமானமான ஏர்பஸ் ஏ - 380 ரக விமானங்களை 10 முதல் 12 வரை இந்தியா வாங்கும் என்று அவர்கள் எதிர்பார்க்கிறார்கள். இன்னும் சில மாதங்களில் ஏர் இந்தியா ஏ - 380 ரக விமானங்களில் சிலவற்றிற்கு ஆர்டர் கொடுத்தால் கூட நாங்கள் அவைகளை 2010 அல்லது 2012 க்குள் டெலிவரி செய்து விடுவோம் என்று டில்லியில் நடந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில் லேகி தெரிவித்தார். ஏர்பஸ் ஏ - 380 ஜம்போ ஜெட் விமானம் 850 பயணிகளை ஏற்றி செல்லக்கூடியத…
-
- 0 replies
- 2k views
-
-
Published By: RAJEEBAN 05 JUL, 2024 | 11:26 AM அட்லாண்டிக் சமுத்திரத்திலிருந்து 89 குடியேற்றவாசிகளின் உடல்களை மீட்டுள்ளதாக மொரெட்டேனியாவின் கரையோர காவல்படையினர் தெரிவித்துள்ளனர். ஐந்து வயது சிறுமி உட்பட 9 பேரை உயிருடன் மீட்டுள்ளதாக தெரிவித்துள்ள அவர்கள் ஆனால் பலர் உயிரிழந்துள்ளனர் என குறிப்பிட்டுள்ளனர். செனெகல் கம்பியா எல்லையிலிருந்து 170 பேருடன் படகொன்று பயணம் புறப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள அதிகாரிகள் மொரெட்டேனியாவின் தென்மேற்கு கடலோரப்பகுதியில் படகு கவிழ்ந்துள்ளதாக தெரிவித்துள்ளனர். மேற்கு ஆபிரிக்காவிலிருந்து ஐரோப்பா செல்ல முயலும் குடியேற்றவாசிகளிற்கான பிரதான இடைத்தங்கல் நாடாக மொரெட்டேனியா காணப்படுக…
-
- 0 replies
- 267 views
- 1 follower
-
-
33 இந்திய கொத்தடிமை தொழிலாளர்களை மீட்ட இத்தாலி போலீஸார் கோப்புப்படம் ரோம்: கொத்தடிமைகளாக இத்தாலி நாட்டின் பண்ணைகளில் பணியாற்றி வந்த 33 இந்திய தொழிலாளர்களை விடுத்துள்ளதாக இத்தாலி போலீஸார் தெரிவித்துள்ளனர். இதனை சனிக்கிழமை அன்று போலீஸ் தரப்பு தெரிவித்தது. கடந்த ஜூன் மாதம் இத்தாலியில் உள்ள ஸ்ட்ராபெர்ரி பழத்தோட்டம் ஒன்றில் 31 வயதான சத்னம் சிங் என்ற இந்திய தொழிலாளியின் கை இயந்திரத்தில் சிக்கி துண்டானது. இந்த சம்பவத்தை அடுத்து மருத்துவ சிகிச்சை அளிக்கப்படாமல் அவரை சாலையில் விட்டு சென்றனர் அவர் வேலை பார்த்து வந்த தோட்டத்தின் உரிமையாளர்கள். அதன் பின்னர் அவர் உயிரிழந்தார். இதையடுத்து இத்தாலியில் கொத்தடிமை தொழிலாளர்கள் மீதான அத்துமீறல் கவனம் ப…
-
-
- 11 replies
- 1.1k views
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES 6 செப்டெம்பர் 2024, 11:59 GMT புதுப்பிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர் இந்தியாவின் ரிசர்வ் வங்கியைப் போல உலகின் பல்வேறு நாடுகளின் மத்திய வங்கிகளும் அதிக அளவில் தங்கத்தை வாங்குகின்றன. ஜூலை மாதத்தில் மட்டும் உலக நாடுகளின் மத்திய வங்கிகள் வாங்கிய தங்கத்தின் அளவு 37 டன்களாக இருந்தது என்று உலக தங்க கவுன்சில் வெளியிட்டுள்ள சமீபத்திய அறிக்கை கூறுகிறது. போலந்து, துருக்கி, உஸ்பெகிஸ்தான், மற்றும் செக் குடியரசு போன்ற நாடுகள் தங்கத்தை வாங்குகின்றன. இப்படி அதிகமாக தங்கம் கொள்முதல் செய்யப்படுவதற்கு நடுவே, சில நாடுகளின் மத்திய வங்கிகள் தங்கத்தை விற்கவும் செய்கின்றன. ரஷ்யா-யுக்ரேன் போர், இஸ்ரே…
-
- 0 replies
- 292 views
- 1 follower
-
-
அமெரிக்கா: டிரம்ப்பை கொல்ல மீண்டும் முயற்சி...? துப்பாக்கி சூட்டால் பரபரப்பு சர்வதேச கோல்ப் கிளப்புக்கு சென்று, டிரம்ப் கோல்ப் விளையாடி கொண்டு இருந்தபோது மர்ம நபர்கள் துப்பாக்கி சூடு நடத்தி உள்ளனர். வாஷிங்டன் டி.சி. அமெரிக்கா அமெரிக்காவில் வருகிற நவம்பரில் அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு, அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டிரம்ப் குடியரசு கட்சியின் வேட்பாளராக முன்னிறுத்தப்பட்டு உள்ளார். அவரை எதிர்த்து ஜனநாயக கட்சி சார்பில் துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸ் போட்டியிடுகிறார். https://www.dailythanthi.com/News/World/usa-suspects-shoot-at-trumps-golf-course-1122421
-
-
- 56 replies
- 3.3k views
- 2 followers
-
-
இலங்கை கிரிக்கட் வாரியத்தலைவர் அருச்சுனா ரணதுங்காவினால் இந்திய கிரிக்கட் வாரியத்திடம் கடனடிப்படியில் பண உதவி கோரப்பட்டுள்ளது. இலங்கை ஜனாதிபதி ராஜபக்க்ஷவினால் நியமணாம் பெற்ற தற்போதய இலங்கை கிரிக்கட் கட்டுப்பாட்டுச் சபபைத்தலைவர் அருச்சுனா ரணதுங்கவின் கருத்துப்படி இலங்கை கிரிக்கட் கட்டுப்பாட்டுச்சபை 60 லட்சம் அமரிக்க டொலர் வங்கிக்கடனில் உள்ளதாகவும் அதனில் இருந்து மீழுவதற்கு இந்திய கிரிக்கட் கட்டுப்பாட்டுச்சபை தலைவர் லலித் மோடியிடம் கடன் கோரியுள்ளாராம். மேலும் வாசிக்க: http://content-www.cricinfo.com/srilanka/c...ory/334489.html
-
- 0 replies
- 821 views
-
-
காதலனுடன் சென்ற பெண் கல்லால் அடித்துக் கொலை: ஆப்கானிஸ்தானில் கொடூரம் காபூல்: காதலனுடன் சென்ற பெண்ணைக் கல்லால் அடித்துக் கொன்ற கொடூரம் ஆப்கானிஸ்தானில் நிகழ்ந்துள்ளது. இந்தச் சம்பவம் சமூக ஆர்வலர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆப்கானிஸ்தான் பெரோஸ்கோவிலிருந்து 40 கி.மீ தொலைவில் உள்ள கல்மீன் என்ற இடத்தில் கடந்த வாரம் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. ஆப்கானிஸ்தானை சேர்ந்தவர் ரோக்சஹானா. 21 வயதான இந்தப் பெண்ணின் விருப்பத்துக்கு மாறாக பெற்றோர் திருமணம் செய்து வைத்தனர். ஆனால் அந்தப் பெண், தனக்கு விருப்பமானவருடன் வீட்டைவிட்டு வெளியேறியுள்ளார். இதனால் அந்தப் பெண் மீது அதே ஊரைச் சேர்ந்த ஆண்கள் பலரும் கற்களைக் கொண்டு கடுமையாகத் தாக்கி கொலை செய்தனர். அந்தப் …
-
- 0 replies
- 429 views
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES எழுதியவர், பிரான்சிஸ் மாவோ, பெத்தனி பெல் பதவி, பிபிசி நியூஸ் ஸ்பெயின், கடந்த 50 ஆண்டுகளில் கண்டிராத பெருவெள்ளத்தை தற்போது சந்தித்து வருகிறது. கிழக்கு மாகாணமான வலென்சியா மற்றும் அதற்கு அப்பால் உள்ள பகுதிகளில் பெய்த கன மழை காரணமாகப் பல பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதில் குறைந்தது 95 பேர் இறந்துவிட்டனர், மேலும் பலர் காணாமல் போய்விட்டனர். மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக ஸ்பெயின் அரசு தெரிவித்துள்ளது. செவ்வாய்க்கிழமை பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் பாலங்களும் கட்டடங்களும் அடித்துச் செல்லப்பட்டன. மக்கள் வீட்டுக் கூரைகளின் மீது ஏறியும், மரங்களைக் கட்டி அணைத்தும் உயிர்…
-
-
- 3 replies
- 426 views
- 1 follower
-
-
சசிகலா மீது அதிமுக எடுத்திருந்த ஒழுங்கு நடவடிக்கைகள் ரத்து செய்யப்படுவதாக, அக்கட்சியின் பொதுச் செயலர் ஜெயலலிதா இன்று அறிவித்தார். சசிகலா அளித்த விளக்கத்தை ஏற்பதாக, முதல்வரும், அதிமுக பொதுச் செயலருமான ஜெயலலிதா தெரிவித்துள்ளார். அதேவேளையில், சசிகலா தவிர மற்றவர்கள் மீதான நடவடிக்கைகளில் மாற்றம் இல்லை என்று அவர் அறிவித்துள்ளார். ஜெயலலிதாவின் இந்த அறிவிப்பின் மூலம், சசிகலா மீண்டும் போயஸ் கார்டன் செல்வது உறுதியாகியுள்ளது. முன்னதாக, முதல்வர் ஜெயலலிதாவுக்கு எதிராக தாம் கனவிலும் துரோகம் செய்ய நினைத்தது இல்லை என்றும், அவருக்காக தனது வாழ்க்கையை அர்ப்பணித்துவிட்டதாகவும் சசிகலா விளக்கம் அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது. http://news.vikatan.com/?nid=7306
-
- 2 replies
- 512 views
-
-
சமையல் அறைக்குள்ளேயே முடக்கப்பட்டேன்: இம்ரான் கான் முன்னாள் மனைவி ரேஹம் புகார் இம்ரான் கானுடன் ரேஹம். (கோப்புப் படம்) சப்பாத்தி செய்வது மட்டுமே என் வேலை என கூறப்பட்டது, சமையலறையை விட்டு வெளியே வரக்கூடாது என அறிவுறுத்தப் பட்டேன் என்று இம்ரான் கானின் முன்னாள் மனைவி ரேஹம் தெரிவித்துள்ளார். பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான் கான், பாகிஸ்தான் தெஹ்ரிக் இன்சாஃப் என்ற கட்சியை நடத்தி வருகிறார். இம்ரான் கான் பிரிட்டனைச் சேர்ந்த தனது முதல் மனைவியை கடந்த 2004-ல் விவாகரத்து செய்தார். பின்னர் கடந்த ஜனவரியில் ரேஹம் என்ற பிபிசி செய்தி யாளரை மணந்தார். ஏற்கெனவே திருமணமாகி மூன்று குழந்தை களுக்குத் தாயான ரேஹம் விவாகரத…
-
- 0 replies
- 526 views
-
-
உக்ரைனின் 2025ம் ஆண்டுக் கனவு தகர்ந்துவிட்டதாக ரஷ்ய பாதுகாப்புத் துறை அமைச்சா் ஆண்ட்ரேய் பெலூசொவ் தெரிவித்துள்ளார். கடந்த 2022ஆம் ஆண்டு ரஷ்யா உக்ரைன் இடையே மோதல் வெடித்தது. நேட்டோ அமைப்பில் உக்ரைன் சேரப் போவதாகத் தகவல் வெளியான நிலையில், இதனால் தனது நாட்டிற்கு ஆபத்து எனச் சொல்லி உக்ரைன் மீது ரஷ்யா போரை ஆரம்பித்தது. கிட்டதட்ட 3 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த போர் நீடித்து வருகிறது. இரு நாடுகளுக்கிடையேயான போரை முடிவுக்கு கொண்டுவர மற்ற நாடுகள் எடுத்து வரும் முயற்சிகளும் தோல்வியிலேயே முடிகின்றன. இந்நிலையில், உக்ரைனில் உள்ள ரஷ்ய ராணுவ நிலையை நேரில் பாா்வையிட்ட ரஷ்ய பாதுகாப்பு துறை அமைச்சர் ஆண்ட்ரேய் பெலூசொவ் , அங்கு பணியாற்றும் வீரா்களுக்கு பதக்கங்கள் அணிவித்தார். பின…
-
-
- 1 reply
- 513 views
- 1 follower
-
-
இமயமாக உயர்ந்த மக்கள் தலைவர் ஒரு நாட்டின் விடுதலைப் போராட்டத்திற்கு தலைமை தாங்கி நடத்தியும்இ விடுதலைப் பெற்ற நாட்டை முன்னேற்றப் பாதையில் அழைத்துச் சென்றும் பகைவர்களின் இடைவிடாத அழிப்பு வேலைகளிலிருந்து காத்தும் 32 ஆண்டு காலமாக ஈடுஇணையில்லாத தொண்டாற்றிய பெருமைக்குரியவர் பிடல் காஸ்ட்ரோ. சின்னஞ்சிறிய கியூபா நாட்டினை சர்வதிகார ஆட்சியிலிருந்து மீட்பதற்காக போராடிய பிடல் காஸ்ட்ரோவும் அவரது அற்புதமான தோழன் சேகுவேராவும் உலக வரலாற்றில் உன்னதமான இடத்தை பெற்றுள்ளனர். காஸ்ட்ரோவின் ஆட்சியை கவிழ்க்கவும்இ அவரைப் படுகொலை செய்யவும் அமெரிக்க வல்லரசு இடைவிடாது முயற்சி செய்தது. உலக வல்லரசான அமெரிக்காவின் நயவஞ்சகத்தை பிடல் காஸ்ட்ரோ வெற்றிகரமாக முறியடித்தார். இதன் விள…
-
- 0 replies
- 701 views
-
-
பிரிட்டனில் உள்ள ஒரு கோயிலில் இரண்டரை லட்சம் ரூபாய் திருட்டு போனது. இதனால் மக்கள் பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாகி உள்ளனர். ஹரோவில் உள்ள சித்தாஸ்ரம் சக்தி மையத்தில் மகாசிவராத்திரி திருவிழாவை முன்னிட்டு மக்களிடம் இருந்து சுமார் இரண்டரை லட்சம் ரூபாய் திரட்டப் பட்டு இருந்தது. கோயிலின் பூட்டை உடைத்த திருடன் அங்கிருந்த இரண்டரை லட்சம் பணத்தை கொள்ளையடுத்து சென்றான். கோயிலில் வைக்கப்பட்ட கேமராவில் திருடனின் செயல்கள் அனைத்தும் பதிவாகி இருந்தன. திருடன் கருப்பு நிற உடையும் சூவும் அணிந்திருத்ததாக தெரிவித்த போலீசார் திருடனை கண்டுபிடிக்க இது மிகவும் உதவியாக இருக்கும் என்று தெரிவித்தனர். மேலும் திருடனை கண்டுபிடிக்கும் வரை திருடப்பட்ட பணத்திற்கு கோயில் உறுப்பினர்கள் பொறுப்பேற்றுள்ளனர். …
-
- 22 replies
- 4.1k views
-
-
சவுதி அரேபியாயில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 2 தமிழர்கள் பலி! ராமநாதபுரம்: சவுதி அரேபியாவில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 2 தமிழர்கள் பலியாகியுள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம், ஏர்வாடியைச் சேர்ந்தவர் முகம்மது கில்மி (48), சவுதி அரேபியாவின் எல்லை பகுதியான நஸீரான் என்ற இடத்தில் உள்ள உணவகம் ஒன்றில் கடந்த 10 ஆண்டுகளாக சமையல்காரராக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி பரக்கத்நிஷா, மகன் வாசிம் அக்ரம், மகள் அம்ஷத்நிஷா ஆகியோர் ஏர்வாடியில் வசித்து வருகின்றனர். இந்நிலையில் சவுதி அரேபியாவின் எல்லை பகுதியான நஸீரான் பகுதியில் ஏமன் நாட்டை சேர்ந்த தீவிரவாத குழுக்கள் நேற்று குண்டு வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த தாக்குதலில் முகம்மது கில்மி பலியாகியுள்ளார்.…
-
- 0 replies
- 692 views
-