உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26715 topics in this forum
-
சீனாவிலிருந்து வட கொரியாவிற்குள் நுழைபவர்களை சுடுவதற்கு உத்தரவிட்டார் கிம் ஜொங் உன்! கொரோனா பரவலைத் தடுக்க சீனாவில் இருந்து வட கொரியாவிற்குள் நுழைபவர்களை சுட்டுத்தள்ள வடகொரிய ஜனாதிபதி கிம் ஜொங் உன் உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பெருந்தொற்றினால் கடுமையாக பாதிப்பை எதிர்கொண்டுள்ள நிலையில் வடகொரியா மட்டும் கொரோனா பாதிப்புக் குறித்து எந்தவொரு தகவலையும் வெளியிடுவதில்லை. இந்நிலையில், தென் கொரியாவில் உள்ள அமெரிக்க படைத் தளபதி ரொபேர்ட் அம்ரம்ஸ், கொரோனா பரவலைத் தொடர்ந்து ஜனவரியில் சீனாவுடனான எல்லையை வடகொரியா மூடியதாக கூறியுள்ளார். இதனைத் தொடர்ந்து ஜூலையில் அவசர நிலை பிரகடனத்தை வடகொரியா அமுல்படுத்தியதாகவும் அதைத் தொடர்ந்து ச…
-
- 0 replies
- 352 views
-
-
சீனாவிலிருந்து வெளியேறுங்கள் | அமெரிக்க நிறுவனங்களுக்கு ட்ரம்ப் உத்தரவு! தீர்வை அதிகரிப்பு, சந்தையில் வீழ்ச்சி சீனாவிலிருந்து இறக்குமதியாகும் பொருட்களுக்கு தீர்வையை மேலும் அதிகரிக்கப் போவதாக ட்ரம்ப் தன் கீச்சல் செய்தியில் அறிவித்திருக்கிறார். அதன் எதிரொலியாக பங்குச் சந்தையில் பாரிய சரிவு ஏற்பட்டிருக்கிறது. அக்டோபர் 1 இலிருந்து சீனாவிலிருந்து இறக்குமதியாகும் சில பொருட்களுக்கு ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்த 25% தீர்வையை 30% மாக அதிகரிக்கப் போகிறேன் என்று ட்ரம்ப் அறிவித்திருக்கிறார். அத்தோடு சீனாவில் இருந்து தமது பொருட்களை உற்பத்தி செய்யும் நிறுவனங்களை அங்கிருந்து புறப்படும்படியும் அமெரிக்கவிலேயே அவற்றை உற்பத்தி செய்யும்படியும் ட்ரம்ப் உத்தரவிட்டிருக்கிற…
-
- 0 replies
- 423 views
-
-
சீனாவிலிருந்து வெளியேறும் கூகுள்!! பெய்ஜிங்: தொடர்ந்து தங்கள் நிறுவனத்தை குறி வைத்து சைபர் தாக்குதல் தொடர்வதால், இனி சீனாவிலிருந்து வெளியேறப் போவதாக அறிவித்துள்ளது கூகுள் நிறுவனம். சர்வதேச அளவில் இது மிகப் பெரும் நிகழ்வாகப் பார்க்கப்படுகிறது. காரணம், சீனாவின் மிகப் பெரிய அந்நிய முதலீட்டாளராகத் திகழ்கிறது கூகுள். இந்த நிறுவனம் வெளியேறும் பட்சத்தில், அதைப் பின்பற்றி வேறு சில நிறுவனங்களும் கூட வெளியேறும் ஆபத்து உள்ளது. இன்னொரு பக்கம், கூகுளுக்கு நேர்ந்த சங்கடத்தை சர்வதேச வர்த்தக சுதந்திரத்துக்கு நேர்ந்த அச்சுறுத்தலாகப் பார்க்கிறது அமெரிக்கா. இந்த விஷயத்தில் உடனடி விளக்கம் தேவை என சீன அரசிடம் அமெரிக்க வெளியுறவுத் துறைச் செயலர் ஹிலாரி கிளிண்டனே கேட்டுள்ளா…
-
- 1 reply
- 581 views
-
-
சீனாவிலிருந்து கொசு பேட், பொம்மை மட்டுமல்ல இப்போது சவப்பெட்டியும் வந்து விட்டது! திருவனந்தபுரம்: சீனாவிலிருந்து மலிவு விலை மற்றும் அபாயகரமான பொம்மைகள், எலக்ட்ரானிக் கொசு பேட் உள்ளிட்டவற்றை இந்திய மார்க்கெட்டை கலக்கி வரும் நிலையில் தற்போது சவப்பெட்டிகளையும் அங்கிருந்து இங்கு கொண்டு வர ஆரம்பித்துள்ளனர். 20 ஆண்டுகளுக்கு முன்பு வரை சீனாவிலிருந்து ஒரு குண்டூசி கூட இந்தியாவுக்கு வந்ததில்லை. ஆனால் இந்தியாவின் தாராளமயமாக்கல் கொள்கையின் எதிரொலியாக கடந்த 20 வருடங்களாக சீனாவிலிருந்து என்னவெல்லாமோ இந்திய மார்க்கெட்டைப் பிடிக்க ஆரம்பித்து விட்டன. கொசு பேட் வந்தது, பொம்மைகள் வந்து குவிந்தன.செல்போன்களும் வந்தன. இந்த நிலையில் தற்போது சவப்பெட்டிகளையும் அங்கிருந்து கொண்டு வர ஆரம்ப…
-
- 2 replies
- 654 views
-
-
சீனாவிலும் உருமாறிய கொரோனா - உருவாகிய இடத்திற்கே மீண்டும் வந்தடைந்த வைரஸ் பீஜிங்: சீனாவின் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் 2019-ம் ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த வைரஸ் தற்போது உலகின் பல நாடுகளுக்கும் பரவியுள்ளது. கொரோனா தாக்குதலுக்கு உலகம் முழுவதும் இதுவரை 17 லட்சத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். அந்த வைரசுக்கான தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டு பல நாடுகளில் மக்கள் பயன்பாட்டிற்கு வந்துள்ளது. இதனால், கொரோனா 2020-ம் ஆண்டே முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், கடந்த டிசம்பர் மாதம் உருமாறிய கொரோனா வைரஸ் இங்கிலாந்தில் முதன் முதலாக உறுதி செய்யப்பட்டது. பழைய கொரோனாவை விட தற்போது உரு…
-
- 2 replies
- 707 views
-
-
சீனாவிலும் தமிழ்மொழி/ சீனர் என்னமாய் தமிழ் பேசுறார் கேளுங்கள். சீனா நாட்டுத் தமிழ் வானொலி அறிவிப்பாளர் இவர். பிறப்பால் ஒரு சீனர். கலையரசி என்று தமிழ்ப்பெயர் சூட்டிக்கொண்டவர். என்னமாய் தமிழ் பேசுகிறார் கேளுங்கள் இவர் தமிழ் உணர்வைப் பாருங்கள். அவர் மேலும் தெரிவிக்கையில் நான் தமிழ்மொழியை சீனா முழுவதும் பரப்புவதையே லட்சியமாக கொண்டுள்ளேன். அதற்காக சீன தமிழ் தொலைகாட்சிகள். வானொலிகள். ஆர...பிக்க பட்டுள்ளது இதில் முழுக்கு சீனர்கள் மட்டமே பனி புரிகிறார்கள். ஆயிரக்கணக்கான சீனர்கள் தமிழ்நாட்டில் தமிழ் கற்றுக்கொண்டு இருக்கிறார்கள் அதிலே தேர்ச்சி பெற்றவர்களை தொலைகாட்சி. வானொலிகள் பணிக்கு அமர்த்தி இருக்கிறோம். அதேபோல் தமிழ்நாட்டில் எந்த அளவுக்கு தமிழ் திரைப்படங்கள் சின்னதிரை சினமா ப…
-
- 1 reply
- 972 views
-
-
சீனாவிலுள்ள இஸ்லாமியர்களுக்கு அமுலாகும் புதிய சட்டம்! சீனாவில் வசித்துவரும் முஸ்லிம்களை சீன கலாச்சாரத்திற்கு மாற்றும் வகையிலான புதிய சட்டம் ஒன்று அமுல்படுத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சீனாவின் அதிகாரப்பூர்வ ‘குளோபல் டைம்ஸ்’ நாளிதழ் இதுதொடர்பிலான தகவலை வெளியிட்டுள்ளது. சீனாவின் மேற்கு பிராந்தியத்திலுள்ள ஜின் ஜியாங் மாகாணத்தில் உய்குர் இன முஸ்லிம் மக்கள் அதிகளவில் வசித்து வருகின்றனர். இவர்கள் அண்மைக்காலமாக சில முக்கிய உரிமைகளை வழங்குமாறு கோரி போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதையடுத்து 10 இலட்சத்துக்கும் மேற்பட்ட உய்குர் முஸ்லிகள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக ஐ.நா அறிவித்திருந்தது. எனினும் இதை சீன அரசாங்கம் இதனை மறுத்திருந்தது. இ…
-
- 0 replies
- 485 views
-
-
சீனாவில் 'N' என்ற எழுத்து பயன்படுத்த தடை! சீனா நாட்டில் ஆங்கிலம் மற்றும் சீன மொழியான மாண்டரின் ஆகிய இரண்டு மொழிகளிலிருந்தும் என் 'N'' என்ற எழுத்தை சமூக வலைதளங்களில் பயன்படுத்துவதை தடை செய்து உத்தரவிட்டுள்ளது. சீன அதிபர் ஷி ஜின்பிங் பெயரில் இரண்டு முறை 'என்' என்ற ஆங்கில எழுத்து வருவதால், அந்த எழுத்தை அரசாங்கம் தடை செய்துள்ளது. அவர் கடைசி காலம் வரை தன்னுடைய ஆட்சி நீட்டிக்க திட்டமிட்டுள்ளார். அதனால், அவர் பெயரை பயன்படுத்தியும், அரசை விமர்சனம் செய்தும் எந்தக் கருத்தையும் சமூக வலைதளங்களில் யாரும் கருத்து தெரிவிக்கக் கூடாது என்பதற்காக இந்தத் தடை விதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. 'என்' என்ற எழுத்துடன் மற்…
-
- 3 replies
- 646 views
-
-
பெய்ஜிங்: இந்திய வர்த்தகத் துறைக்கு சற்று கலவரம் தரும் செய்தி இது... 'சீனாவில் 1 பில்லியன் டன் இரும்புத் தாது இருப்பு கண்டறியப்பட்டுள்ளது'. இதனால் இந்தியாவுக்கு என்ன கலவரம்? இதுவரை சீனா பயன்படுத்தி வந்த இரும்புத் தாதுவில் பாதி இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டதுதான். அதாவது இந்த கண்டுபிடிப்பு மூலம் இந்தியாவின் இரும்பு ஏற்றுமதி பெருமளவு பாதிக்கப்பட உள்ளது என்பது கலவரமான செய்திதானே. சீனாவின் ஹீபே மாகாணத்தில் லூனான் கவுன்டி என்ற இடத்தில் ஆறு கிலோமீட்டர் தூரத்துக்கு இந்த இரும்புத் தாது படுகை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதில் 41.43 மீட்டரிலிருந்து 108.95 மீட்டர் அடர்த்தியில் இந்தத் தாது படர்ந்துள்ளதாம். 100 முதல் 600 மீட்டர் ஆழத்தில் உள்ள இந்தத் தாதுவை …
-
- 2 replies
- 2.3k views
-
-
14 Nov, 2025 | 06:01 PM சீனாவின் ஜியாங்சு மாகாணத்தில் அமைந்துள்ள 1,500 ஆண்டுகள் பழமையான யோங்கிங் கோயிலில் (Yongqing temple) தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இக்கோயிலுக்குள் அமைந்துள்ள மூன்று மாடி மண்டபத்தில் புதன்கிழமை (12) காலை 11.24 மணியளவில் தீ பரவத் தொடங்கியதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. ஆலயத்தில் நபரொருவர் மெழுகுவர்த்தி தூபத்தை முறையற்ற வகையில் பயன்படுத்தியதாலேயே அங்கு தீ பரவியிருக்கலாம் என தெரிவிக்கப்படுகிறது. கோயில் மண்டபத்தில் பரவிய தீ, மண்டபத்தின் மரக் கூரைகள் வரை பற்றியெரிந்ததால் பாரிய கறுப்பு நிற புகை கிளப்பியது. இந்நிலையில், அப்பகுதியிலிருந்த மக்கள் பாதுகாப்பு தேடி கோயில் வளாகத்தை விட்டு வெளியேறியுள்ளனர். அதனைத் தொடர்ந்து. தீயணைப்பு வீரர்கள் தீயைக் கட்டு…
-
- 0 replies
- 162 views
- 1 follower
-
-
சீனாவில் 100 கோடிக்கும் அதிகமாக செலுத்தப்பட்ட தடுப்பு மருந்து பட மூலாதாரம், Getty Images சீனாவில் 100கோடிக்கும் அதிகாமானோருக்கு கோவிட் தடுப்பு மருந்து செலுத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இது சர்வதேச அளவில் அனைத்து நாடுகளிலும் வழங்கப்பட்ட எண்ணிக்கையில் மூன்றில் ஒரு பங்கு. சீனாவில் வைரஸ் பரவலை கட்டுப்படுத்திய பிறகு தடுப்பு மருந்து செலுத்தும் பணி மெதுவாக தொடங்கியது. இருப்பினும் இலவசமாக முட்டைகளை வழங்குவது, டெல்டா திரிபு பரவும் ஆபத்து ஆகியவற்றால் தடுப்பு மருந்து செலுத்தி கொள்வது வேகம் அடைந்தது. சீனாவின் மக்கள் தொகை 140 கோடியாகும் ஜூலை மாதத்தில் இந்த எண்ணிக்கையில் 40 சதவீதத…
-
- 0 replies
- 361 views
-
-
சீனாவில் 2 முறை பயங்கர நிலநடுக்கம் ஞாயிறு, 27 மார்ச் 2011( 11:42 IST ) [Feedback] [Print] சீனாவில் அடுத்தடுத்து இரண்டு முறை சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் பொதுமக்கள் வீட்டை விட்டு அலறி அடித்துக் கொண்டு வெளியேறினர். இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.4 மற்றும் 5. 9 ஆகய பதிவாகியுள்ளது. பீஜிங் நகரில் வடகிழக்கு நகரில் உள்ள லம்பாசா, சவுசவு நகரங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. உயிர் தேசம், பொருள் தேசம் குறித்த விவரம் உடனடியாக தெரியவில்லை. tamil.webdunia.com
-
- 4 replies
- 1k views
-
-
சீனாவில் 20,000 கி.மீ. புல்லட் ரயில் பாதை: உலகிலேயே மிகவும் நீளமானது சீனாவில் பயன்பாட்டில் உள்ள புல்லட் ரயில்கள் | கோப்பு படம்: ராய்ட்டர்ஸ் உலகிலேயே நீளமான அதிவேக ரயில் (புல்லட்) பாதைகளைக் கொண்ட நாடாக சீனா உருவெடுத் துள்ளது. அந்நாட்டில் உள்ள புல்லட் ரயில் பாதையின் நீளம் 20 ஆயிரம் கிலோ மீட்டரைத் தாண்டியது நாட்டின் மத்திய பகுதியில் உள்ள ஹெனான் மாகாணத்தின் ஜெங்சூ நகரையும் கிழக்கு பகுதி யில் உள்ள ஜியாங்சு மாகாணத்தின் சுசூ நகரையும் இணைக்கும் வகையில் புதிய பாதை அமைக்கப்பட்டது. இது நேற்று பயன்பாட்டுக்கு வந்தது. 360 கி.மீ. நீளம் கொண்ட இந்த பாதை, மிக முக்கியமான வடக்கு-தெற்கு பாதைகளை இணைக் கிறது. இதன்மூலம் கிழக்கு மற…
-
- 1 reply
- 655 views
-
-
சீனாவில் 2016-ம் ஆண்டு முதல் தம்பதிகள் 2 குழந்தைகள் பெற்றுக்கொள்ள சீன அரசு அதிகாரபூர்வமாக அனுமதி அளித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. உலகிலேயே அதிக மக்கள்தொகை கொண்ட நாடு சீனா இருந்து வருகிறது. சமீபத்தில் எடுக்கப்பட்ட மக்கள்தொகை கணகெடுப்பின் படி அந்நாட்டின் மக்கள் தொகை சுமார் 136 கோடி ஆக இருப்பது தெரியவந்தது. மக்கள் தொகையை கட்டுப்படுத்துவதற்காக "நாம் ஒருவர் நமக்கு ஒருவர்" என்ற திட்டத்தை 1979ல் சீன அரசு அறிவித்தது. அதனை தொடர்ந்து ஒரு தம்பதி ஒரு குழந்தை மட்டுமே பெற்றுக்கொள்ள முடியும். இந்த சட்டத்தை மீறுவோருக்கு அடிப்படை வசதிகள் மறுக்கப்படுவதுடன், அபராதமும் விதிக்கபட்டது. இந்நிலையில் சீனாவில் முதியோர் எண்ணிக்கை அதிகரித்து இளைஞர்களின் எண்ணிக்க…
-
- 0 replies
- 471 views
-
-
சீனாவில் 24 வகையான வவ்வால் கொரோனா வைரசுகள்; சர்வதேச விஞ்ஞானிகள் குழு அதிர்ச்சி சீனாவில் கொரோனா வைரசின் தோற்றம் பற்றிய ஆய்வில், 24 வகையான வவ்வால் கொரோனா வைரசுகள் கண்டறியப்பட்டது அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது. பதிவு: மார்ச் 15, 2021 14:16 PM பீஜிங், சீனாவின் உகான் நகரில் கடந்த 2019ம் ஆண்டு இறுதியில் கொரோனா வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டது. விலங்கு சந்தை ஒன்றில் இருந்து இந்த வைரசானது தோன்றியிருக்க கூடும் என முதலில் கூறப்பட்டது. எனினும், அதற்கு போதிய சான்றுகள் வழங்கப்படவில்லை. இதன்பின்னர் உலகம் முழுவதும் கொரோனா பாதிப்புகள் கிளை பரப்ப தொடங்கின. இவற்றில் வல்லரசு நாட…
-
- 1 reply
- 663 views
-
-
சீனாவில் 24 வகையான வௌவால் கொரோனா வைரஸ்கள் கண்டுபிடிப்பு சீனாவில் கொரோனா வைரஸின் தோற்றம் பற்றிய ஆய்வில், 24 வகையான வௌவால் கொரோனா வைரஸ்கள் கண்டறியப்பட்டுள்ளமை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சீனாவில் வௌவால் வைரஸ்கள் குறித்து சர்வதேச விஞ்ஞானிகள் பலர் ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர். அவற்றில் ஷான்டோங் மருத்துவ பல்கலை கழகத்தின் பேராசிரியர் ஷி வெய்போங் என்பவர் தலைமையில் அண்மையில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில், தென்மேற்கு சீனாவில் இதற்கு முன்பு அறியப்படாத 24 வகையான வௌவால் கொரோனா வைரஸ்கள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவற்றில் 4 வைரஸ்கள் உலக நாடுகளில் பெருந்தொற்றை ஏற்படுத்தியுள்ள கொரோனா வைரஸ்களுடன் தொடர்புடையவை என தெரி…
-
- 0 replies
- 356 views
-
-
கொரோனா வைரசின் பிறப்பிடமான சீனாவில், கடந்த மூன்று நாட்களாக, புதிய நபர்களுக்கு வைரஸ் பாதிப்பு ஏற்படாமல் இருந்தது. ஆனால், நேற்று முன்தினம், புதிதாக ஒருவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளார். இது குறித்து, சீனாவின், தேசிய சுகாதார ஆணையத்தின் அறிக்கை:சீனாவில், நேற்று முன்தினம், புதிதாக, 46 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதில், 45 பேர் வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள். குவாங்சோவை சேர்ந்த ஒருவருக்கு, புதிதாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பால், ஹூபய் மாகாணத்தைச் சேர்ந்த, ஐந்து பேர் உள்ளிட்ட ஆறு பேர் இறந்த நிலையில், கொரோனாவால் பலியானோரின் எண்ணிக்கை, 3,261 ஆக உயர்ந்துள்ளது.கொரோனாவின் மையமான வூஹான் நகரில், நான்காவது நாளாக, புதிதாக யாரும் வைர…
-
- 0 replies
- 414 views
-
-
சீனாவில் 3 மாநிலங்களை இணைக்கும் பிரம்மாண்ட மேம்பாலம் தென்மேற்கு சீனாவில் 3 மாநிலங்களை இணைக்கும் வகையில் உயரத்தில் பிரம்மாண்ட மேம்பாலம் கட்டப்பட்டு மக்களின் பயன்பாட்டிற்காக தயார் நிலையிலுள்ளது என அந்நாட்டு ஊடகம் தகவலை வெளியிட்டுள்ளது. ஆசியாவிலேயே பரப்பளவில் மிகப்பெரிய நாடான சீனா உலகில் ரஷ்யா, கனடா ஆகிய நாடுகளுக்கு அடுத்தபடியாகப் பரப்பளவின்படி மூன்றாவது பெரிய நாடாகும். உலகில் மக்கள் தொகை அதிகம் உள்ள நாடுகளில் சீனா முதலிடம் வகிக்கிறது. சீனப் பெருஞ்சுவர் இந்நாட்டின் தொன்மை வாய்ந்தது. சீனாவின் வர்த்தகத் தலைநகராகச் ஷாங்காய் உள்ளது. சீனாவின் தென்மேற்கு பகுதியில் தற்போது 50 மாடி கட்டட உயரத்தில் பிரம்மாண்ட மேம்பாலம் கட்டப்பட்டு வருகிறது. கடந்த 2016ஆம் ஆ…
-
- 0 replies
- 849 views
-
-
சீனாவில் 4 ஆவது ஆண்டாக குழந்தைகள் பிறப்பு விகிதம் வீழ்ச்சி Published By: Digital Desk 3 19 Jan, 2026 | 03:48 PM சீனாவில் 4-வது ஆண்டாக 2025-ம் ஆண்டிலும் இந்த பிறப்பு விகிதம் வீழ்ச்சி அடைந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதுதொடர்பாக, சீன தேசிய புள்ளியியல் அதிகாரசபை வெளியிட்ட தகவலை அடிப்படையாக கொண்டு இன்று வெளியான செய்தியில், 2025-ம் ஆண்டில் சீனாவில் 1,000 பேருக்கு 5.63 என்ற அளவில் குழந்தைகள் பிறப்பு விகிதம் சரிவடைந்து உள்ளது. 2023-ம் ஆண்டில் இது 1,000 பேருக்கு 6.39 குழந்தை பிறப்புகள் என்ற அளவில் இருந்தது என தெரிவிக்கின்றது. எனினும், 2024-ம் ஆண்டில் பிறப்பு விகிதம் சற்று அதிகரித்து இருந்தது. ஆனால், இது நிலைமையில் இருந்து மீண்டதற்கான பொருள் இல்லை. ஏனெனில், 2016-ம் ஆண்ட…
-
- 1 reply
- 95 views
- 1 follower
-
-
சீனாவில் 50 வழிச் சாலையில் ஸ்தம்பித்த போக்குவரத்து சீனாவில் கடந்த 6-ம் தேதி போக்குவரத்து நெரிசலில் சிக்கிய 50 வழிச் சாலை சீனாவில் ஒரு வார கால தேசிய விடுமுறை முடிவுக்கு வருவதையொட்டி கடந்த 6-ம் தேதி ஒரே நாளில் ஆயிரக்கணக்கானோர் தலைநகர் பெய்ஜிங் திரும்ப முயன்றதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. சீன மக்கள் குடியரசு உருவான நாள் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 1-ம் தேதி தேசிய நாளாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி 1 வாரத்துக்கு விடுமுறை வழங்கப்படுகிறது. சீன மக்கள் இதனை நீண்டதூர சுற்றுலா செல்லும் வாய்ப்பாக பயன்படுத்திக் கொள்கின்றனர். இந்நிலையில் தேசிய விடுமுறை முடிவுக்கு வருவதற்கு முதல் நாளான கடந்த 6-ம் தேதி பல்லாயிரக்கணக்கானோர் தலைநகர் பெய்ஜிங் திரும்ப முயன்றதால் கடும் போக்கு…
-
- 0 replies
- 435 views
-
-
சீனாவின் குவாங்டோங் மாகாணத்தில் 800 ஆண்டுகள் பழமை வாய்ந்த கப்பல் ஒன்று மீட்கப்பட்டுள்ளது. கப்பல் நீரில் மூழ்கியிருப்பது 1987ம் ஆண்டு சீனர் கண்டுபிடித்தனர். இக்கப்பல் இருபது வருடங்களின் பின்னர் நேற்று சனிக்கிழமை (22-12-2007) அன்று வெளியே எடுக்கப்பட்டுள்ளது. 30 மீற்றர் கடல் மணலுக்குள் அக்கப்பல் புதையுண்டு காணப்பட்டுள்ளது. தற்போது வெளியே எடுக்கப்பட்ட கப்பல் இன்னொரு கப்பலின் மேல் வைக்கப்பட்டுள்ளது. இக்காட்சியை சீனாவின் அனைத்து ஊடகங்களும் ஒளிபரப்புச் செய்தன. இக்கல்பலிருந்து தங்கம், வெள்ளி போன்ற உலோகங்களினால் செய்யப்பட்ட 4 ஆயிரம் கலைப் பொருட்களும் மீட்கப்பட்டுள்ளன. இக்கப்பல் சீனாவின் அருங்காட்சியகத்தில் வைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் 8…
-
- 0 replies
- 859 views
-
-
சீனாவில் கோவிட் பரவல் காரணமாக மருத்துவமனைகளும் தகன இல்லங்களும் ஸ்தம்பித்துப் போயுள்ள நிலையில், தகன இல்லங்களில் சடலங்கள் குவிந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதன் காரணமாக சீன சுகாதாரத்துறை கோவிட் இறப்பு எண்ணிக்கை தொடர்பான தகவல்களை வெளியிடுவதை நிறுத்தியுள்ளது. மக்களின் எதிர்ப்பு காரணமாக கடுமையான கோவிட் கட்டுப்பாடுகளை சீனா தளர்த்தியுள்ள நிலையில், கோவிட் பரவல் தீவிரமடைந்துள்ளதுடன் 90 நாட்களில் 800 மில்லியன் பேருக்கு பதிப்பு உறுதி செய்யப்படலாம் என்று ஆய்வறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது. இந்த நிலையில், சீனாவில் மருத்துவமனைகள் நோயாளிகளின் எண்ணிக்கையால் ஸ்தம்பித்துப் போயுள்ளதாகவும்,தகன இல்லங்களில் சடலங்கள் குவிந்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது. இதேவேளை,பாதிப்…
-
- 28 replies
- 1.6k views
- 1 follower
-
-
சீனாவில் அதிகரித்து வரும் இறப்பு விகிதம்! சீனாவில் இறப்பு விகிதமானது நாளுக்கு நாள் உயர்வடைந்து கொண்டே செல்வதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 60 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு சீனாவில் கடந்த 2023 ஆம் ஆண்டு 2 மில்லியன் அளவுக்கு மக்கள் தொகை கணிசமான அளவு குறைவடைந்தது. இந்நிலையில் சீனாவில் தற்போது 1.4 பில்லியன் மக்களே உள்ளனர் என தேசிய புள்ளியியல் துறை தெரிவித்துள்ளது. சீனாவில் ஆரம்ப காலங்களில் மக்கள் தொகையைக் குறைக்க ‘ஒரு குழந்தை திட்டம்‘ நடைமுறைப்படுத்தப்பட்டது. இதனால் மக்கள் தொகை கணிசமான அளவு குறைவடைந்த நிலையில் கடந்த 2016-ம் ஆண்டில் குறித்த திட்டத்தை சீன அரசு தளர்த்தியது. இதில் ஓரளவுக்கு பலன் கிடைத்தபோதும், பிறப்பு விகிதம் எ…
-
- 1 reply
- 278 views
-
-
14:30:38 Saturday 2014-05-10 MORE VIDEOS பீஜிங்: சீனாவில் 17 ஆண்டுகளுக்கு முன்பு நிலநடுக்கத்தின் போது ஏற்பட்ட சுரங்க விபத்தில் பூமிக்கடியில் சிக்கிய தொழிலாளி ஒருவர் கடந்த மாதம் உயிருடன் மீட்கப்பட்டுள்ள அதிசய சம்பவம் உலகம் முழுவதும் ஆச்சரியத்தை ஏற்படுத்திஉள்ளது. சீனாவின் மேற்கு பகுதியில் உள்ள ஜின்ஜியாங் மாகாணத்தில் ஏராளமான சுரங்கங்கள் அமைந்துள்ளன. ஒவ்வொரு சுரங்கத்திலும் நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த 1997ம் ஆண்டு இப்பகுதியில் பூகம்பம் ஏற்பட்டது. இதில் ஏராளமான சுரங்கங்கள் சரிந்து அப்படியே மண்ணோடு மண்ணாக புதைந்தன. இதில் சிக்கி நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் மண்ணிற்குள்ளேயே சமாதியாகினர். இவர்களை தேடிய அரசு ஒருகட்டத்தில் அனை…
-
- 3 replies
- 751 views
-
-
சீனாவில் அதிசயம் சுரங்கத்தில் சிக்கிய தொழிலாளி 17 ஆண்டுக்கு பிறகு உயிருடன் மீட்பு Saturday 2014-05-10 MORE VIDEOS பீஜிங்: சீனாவில் 17 ஆண்டுகளுக்கு முன்பு நிலநடுக்கத்தின் போது ஏற்பட்ட சுரங்க விபத்தில் பூமிக்கடியில் சிக்கிய தொழிலாளி ஒருவர் கடந்த மாதம் உயிருடன் மீட்கப்பட்டுள்ள அதிசய சம்பவம் உலகம் முழுவதும் ஆச்சரியத்தை ஏற்படுத்திஉள்ளது. சீனாவின் மேற்கு பகுதியில் உள்ள ஜின்ஜியாங் மாகாணத்தில் ஏராளமான சுரங்கங்கள் அமைந்துள்ளன. ஒவ்வொரு சுரங்கத்திலும் நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த 1997ம் ஆண்டு இப்பகுதியில் பூகம்பம் ஏற்பட்டது. இதில் ஏராளமான சுரங்கங்கள் சரிந்து அப்படியே மண்ணோடு மண்ணாக புதைந்தன. இதில் சிக்கி நூற்றுக்கணக்கான தொ…
-
- 0 replies
- 351 views
-