உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26716 topics in this forum
-
உலகில் மிகவும் பாதுகாப்பான ரயில் கட்டமைப்பாகக் கருதப்படும் சுவிட்சர்லாந்தில் இரண்டு ரயில்கள் நேருக்கு நேர் மோதி ஏற்பட்ட விபத்தில் 35 பேர் காயமடைந்துள்ளனர். சுவிட்சர்லாந்தின் வாவுட் கான்டனின் Granges-pres-Marnand இல் விபத்து இடம்பெற்றுள்ளது. தொடர்ந்து வாசிக்க...http://tamilworldtoday.com/?p=25116
-
- 4 replies
- 473 views
-
-
சுவிட்சர்லாந்தில், சிறிய குற்றச் செயல்களில் ஈடுபடும் வெளிநாட்டவர்களை நாடுகடத்த வேண்டுமா என்பதை தீர்மானிக்கும், மக்கள் கருத்தறியும் வாக்கெடுப்பு ஒன்று, இன்று நடைபெற்று முடிந்துள்ளது. இந்தத் திட்டம், அந்நாட்டின் வலதுசாரிக் கட்சியான சுவிஸ் மக்கள் கட்சியால் முன்வைக்கப்பட்டது. சுவிட்சர்லாந்தில் குடியேறுபவர்களின் தொகை அதிகரிப்பதுடன், அதை ஒட்டி சமுகப் பிரச்சினைகளும் கூடிவருவதாக தெரிவித்த சுவிஸ் மக்கள் கட்சி, இதனால் சுவிஸ் மக்கள் எதிர்கொள்ளும் அசௌகரியங்களும் அதிகரிப்பதாக தெரிவித்துள்ளது. பத்து ஆண்டுகளில் இரண்டு சிறிய குற்றங்களைப் புரிந்த எந்தவொரு வெளிநாட்டவரும், மேன்முறையீடு செய்யும் உரிமை எதுவும் இல்லாமல், நாட்டை விட்டு வெளியேற்றப்படுவர் என வாக்க…
-
- 4 replies
- 654 views
-
-
சுவிட்சர்லாந்தில், முகத்தை முழுமையாக மூட தடை- மீறினால் அபாராதம். சுவிட்சர்லாந்தில் அடுத்தாண்டு ஜனவரி முதலாம் திகதிமுதல் முகத்தை முழுமையாக மூடியவாறு பொது வெளிகளில் நடமாடுவது தடைசெய்யப்படவுள்ளது. இந்த சட்டத்தை மீறினால், அபராதம் விதிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. பல்வேறு எதிர்ப்புகளையும் தாண்டி, சுவிட்சர்லாந்து நாட்டில் முகத்தை மூடியபடி பொது வெளிகளில் நடமாட அடுத்தாண்டு ஜனவரி முதலாம் திகதிமுதல் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக அறிவித்துள்ள சுவிட்சர்லாந்து அரசாங்கம், இந்த தடையை மீறினால் அபராதம் விதிக்கப்படும் என்றும் அறிவித்துள்ளது. சுவிட்சர்லாந்தில், இது தொடர்பான தீர்மானம் கடந்த 2021 ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்டிருந்தது. இதற்கு அந்நாட்டிலுள்ள மு…
-
- 0 replies
- 378 views
-
-
பரா ரூமி Farah Rumy இலங்கை வம்சாவளி தமிழ் பெண் முஸ்லிம் மதத்தை சேர்ந்தவர். சுவிட்சர்லாந்து நாட்டின் தேசிய கவுன்சிலின் இரண்டாவது துணைத் தலைவராக அதிகாரப்பூர்வமாக தேர்ந்தெடுக்கப்பட்ட பரா ரூமி சுவிஸ் கூட்டாட்சி நாடாளுமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் இலங்கையில் பிறந்த நபர் ஆனார். இனவாதம் பார்க்காத சுவிட்சர்லாந்து நாட்டிற்கும் பாரா ரூமிக்கும் வாழ்த்துக்கள். https://dailynews.lk/2025/12/15/local/914618/farah-rumy-34-first-lankan-born-elected-to-swiss-federal-parliament/
-
-
- 8 replies
- 695 views
- 1 follower
-
-
சுவிட்சர்லாந்து வங்கிகள் இனி பாதுகாத்து வருகின்ற வாடிக்கையாளர்களின் ரகசியக் கொள்கைகளை கைவிட வேண்டும் என்று நிதி ஆலோசகர் லுக் தெவெனோஸ் (Luc Thevenoz) கூறியுள்ளார். இது குறித்து மேலும் அவர் கூறுகையில், வரி ஏய்ப்புக்கு எதிராகப் பல நாடுகள் கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகின்ற நிலையில் இனி வங்கிகள் ரகசியத்தைக் காப்பாற்றுவது இயலாத காரியம். தற்பொழுது காலச்சூழ்நிலை மாறிவிட்டதால் வங்கிகள் தாமாகவே தமது வாடிக்கையாளர் பெயர் மற்றும் வங்கியின் இருப்பு பற்றிய தகவல்களை அரசுக்கு வழங்கிவிட வேண்டும் என்று தெரிவித்துள்ளார். இருபது நாடுகள் ஒரு குழுவாக இணைந்து, வரி ஏய்ப்பைத் தடுக்க வங்கியிருப்பு குறித்து பரிமாறிக் கொள்ள கூட்டம் ஒன்றை நடத்தினர். இந்தக் கூட்டம் நடந்த மறுநாள் தெவனோஸ் இன…
-
- 0 replies
- 256 views
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, சார்கோ சாதனத்தின் சமீபத்திய மாடல் - ஜூலை மாதம் சூரிச்சில் காட்சிப்படுத்தப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் (எச்சரிக்கை: இந்தச் செய்தியில் உங்களுக்கு சங்கடத்தை ஏற்படுத்தும் விஷயங்கள் இருக்கலாம்.) சுவிட்சர்லாந்தில் ஒரு பெண் `தற்கொலை பாட்’ என்ற சாதனத்தைப் பயன்படுத்தித் தனது வாழ்க்கையை முடித்துக்கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவத்தில் தொடர்புடைய பலரை காவல்துறை கைது செய்துள்ளது. திங்களன்று சார்கோ (Sarco) என்ற நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட தற்கொலை சாதனத்தைப் (suicide pod) பயன்படுத்தி ஒரு பெண் இறந்துள்ளார். அதைத் தொடர்ந்து, ஷாஃப்ஹவுசென் (Schaffhausen) பகுதியில் உ…
-
- 0 replies
- 347 views
- 1 follower
-
-
சுவிட்சர்லாந்துக்கு கொண்டு செல்லப்பட்ட இலங்கையின் 11ஆயிரம் குழந்தைகள் கடந்த 1980ஆம் ஆண்டு காலப் பகுதிகளில் 11ஆயிரம் குழந்தைகள் இலங்கையிலிருந்து சுவிட்சர்லாந்திற்கு தத்தெடுக்கப்பட்டு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. குறித்த காலப்பகுதியில் இலங்கை வந்த மேற்கத்தேய தம்பதியினரால் இந்தக் குழந்தைகள் தத்தெடுக்கப்பட்டு சுவிட்சர்லாந்திற்கு கொண்டு செல்லப்பட்டதாக சர்வதேச ஊடகமொன்று தெரிவித்துள்ளது. குறித்த குழந்தைகள் தற்போது இளமைப்பருவத்தை அடைந்துள்ளனர். இந்த நிலையில், சட்ட விரோதமாக கொண்டு செல்லப்பட்டுள்ளனரா என்பது தொடர்பிலான தேடலை அவர்கள் ஆரம்பித்துள்ளதாகவும் அந்த ஊடகம் குறிப்பிட்டுள்ளது. அத்துடன், அவர்கள் தமது …
-
- 0 replies
- 379 views
-
-
சுவிட்ஸர்லாந்து முஸ்லிம் தலைவர் மீதான வழக்கு ஆரம்பம் சுவிட்ஸர்லாந்தின் முக்கிய முஸ்லிம் தலைவர் மீதான வழக்கு நடவடிக்கைகளை சுவிஸ் அதிகாரிகள் ஆரம்பித்துள்ளனர் சுவிட்ஸர்லாந்து இஸ்லாமிய மத்திய கவுன்சிலின் முன்னணி உறுப்பினர் ஒருவருக்கு எதிராக பயங்கரவாதத்தில் ஈடுப்பட்டதான குற்றச்சாட்டுகள் தொடர்பிலான வழக்கு நடவடிக்கைகளை சுவிஸ் அதிகாரிகள் தொடங்கியுள்ளனர். அல்கைதா மற்றும் இஸ்லாமிய அரசு போன்ற தீவிரவாத குழுக்களை தடைச்செய்யும் சுவிஸ் சட்டத்தை இந்த ஜெர்மனிய பிரஜை மீறியதாக சந்தேக்கிக்கப்படுகிறது. சிரியாவின் சண்டை பிரதேசங்களுக்கு தான் மேற்கொண்ட பயணத்தின் காணொளிகளை தனது பிரச்சாரத்திற்கு இவர் பயன்படுத்தியதாக கூறப்படுகிறது. ஒரு பயங்கரவாத தாக்குதலுக்கான ஏற்பாடு…
-
- 0 replies
- 434 views
-
-
சுவிற்சர்லாந்தில் மூன்று முக்கிய சட்டமூலங்களை நிறைவேற்றுவதற்கான சட்டமூலங்களுக்கான பொதுசன வாக்கெடுப்பு இன்று நடைபெற்றாலும் அதில் முக்கியமாக மக்கள் பேசுபொருளாக இருப்பது பர்தா எனப்படும் முகத்தை மூடும் ஆடைகளை அணிவதை தடை செய்வதற்கான சட்டமூலம் ஆகும். இச்சட்டத்தின் பிரகாரம் பொது இடங்களில் முகத்தை மூடும் ஆடைகளை எவரும் அணிய முடியாது. இருந்தாலும் சுகாதாரகாரணங்கள்,காலநிலை, வழிபாட்டு தலங்கள் ஆகியவற்றுக்கு விதிவிலக்கு அளிக்கப்படும். சுவிற்சர்லாந்தில் பல ஆண்டுகளாக இத்தடை சட்டமூலம் பற்றிய பல வாதப்பிரதிவாதங்கள் நடைபெற்று வருகின்றன. இந்த சட்டமூலத்திற்கு ஆதரவான தரப்பினர் மூன்று வாதங்களை முன்வைக்கின்றார்கள். அதன் கருத்தில், முகத்தை மறைப்பது ஒரு சுதந்திர சமுதாயத்தில் ஒன்றாக வாழ…
-
- 7 replies
- 1.1k views
-
-
சுவிஸில் 70,000 பேர் இணையதள பாவனைக்கு அடிமையாகியுள்ளனர் சுவிட்சர்லாந்தில் சுமார் 79,000 பேர் இணையதள பாவனைக்கு அடிமையாகியுள்ளதாகத் அண்மையில் நடத்தப்பட்ட ஆய்வுத் தகவல்கள் சுட்டிக்காட்டுகின்றன. மேலும், 110,000 இணைய பாவனைக்கு அடிமையாகக் கூடிய அபாயம் நிலவுவதாகத் தெரிவிக்கப்படுகிறது. வேலை நேரங்களைத் தவிர வாரத்திற்கு 35 மணித்தியாலங்கள் இணையத்தைப் பயன்படுத்துவோர் இணையத தளத்திற்கு அடிமையாகியுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது. இணையத்தை அதிகமாக பயன்படுத்துவதன் மூலம் பல்வேறு நோய்கள் ஏற்படுவதாக மருத்துவ நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். இணைய அரட்டை மற்றும் இணைய விளையாட்டுக்கள் போன்றவைகளுக்கு அதிக அதிக முன்னுரிமை அளிக்கப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது. …
-
- 4 replies
- 1.1k views
-
-
சுவிட்சர்லாந்தில் கட்டாய இராணுவ சேவையை இரத்து செய்ய வேண்டுமா என நேற்று நாடு தழுவிய ரீதியில் நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் இராணுவ சேவையை இரத்து செய்வதற்கு எதிராக 73 வீத வாக்குகளும் ஆதரவாக 27 வீத வாக்குகளும் கிடைத்துள்ளன. 26 மாநிலங்களிலும் நேற்று இத்தேர்தல் நடத்தப்பட்டது. சுவிட்சர்லாந்து குடிமக்களில் 18வயதிற்கும் 32 வயதிற்கும் இடைப்பட்ட ஒவ்வொருவரும் கட்டாய இராணுவ பயிற்சியை எடுக்க வேண்டும் என்ற சட்டம் நடைமுறையில் உள்ளது. இதனை இரத்து செய்ய வேண்டும் என்றும் கட்டாய இராணுவ சேவை நாடு முழுவதும் இராணுவ மயப்படுத்தப்பட்டிருப்பதற்கான தோற்றப்பாட்டை கொண்டிருப்பதாகவும் மனித உரிமை அமைப்புக்கள் சுட்டிக்காட்டி வந்தன. இராணுவ பயிற்சி பெற்றவர்கள் வீடுகளில் ஆயுதங்களை வைத்திருப்பதற்கும் இச்சட்டம…
-
- 0 replies
- 394 views
-
-
சுவிட்சர்லாந்து நாட்டில் கோடை விடுமுறையை கழிக்க பிரித்தானிய பிரதமரான தெரசா மே பயணம் மேற்கொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.பிரித்தானிய நாட்டின் புதிய பிரதமராக பதவியேற்றுள்ள தெரசா மே தனது கோடை விடுமுறையை கழிக்க தனது கணவரான ஃபிலிப்புடன் தற்போது சுவிட்சர்லாந்து நாட்டில் தங்கியுள்ளார்.முன்னாள் பிரித்தானிய பிரதமரான மார்க்கரெட் தாட்சர் சுவிட்சர்லாந்து நாட்டிற்கு பயணம் மேற்கொண்டு 15 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது முதன் முதலாக தெரசா மே பிரதமராக சுவிட்சர்லாந்து நாட்டிற்கு பயணம் மேற்கொண்டுள்ளார். முன்னதாக, கோடை விடுமுறைக்கு சுற்றுலா செல்ல சுவிட்சர்லாந்து ஒரு மிகச்சிறந்த நாடு எனவும், அங்குள்ள ஆல்ப்ஸ் மலைகளில் நடந்து செல்வது பிடித்தமான பொழுபோக்கு என தெரசா…
-
- 0 replies
- 408 views
-
-
ஆங்கிலப் புத்தாண்டை முன்னிட்டு, சுவிஸ் தமிழீழ உறவுகளுடன் இன உணர்வோடும், ஜனரஞ்சகமாகவும் நடாத்தப்பட்டு வருகின்ற புத்தாண்டும் புதுநிமிர்வும் என்ற மாபெரும் நிகழ்வானது கடந்த 1ம் திபதி சூரிச் மாநிலத்தில் பிரம்மாண்டமாக நடைபெற்றிருந்தது. 2000 மேற்பட்ட மண்டபம் நிறைந்த தமிழீழ உறவுகளுடனும் சுவிஸ் வர்த்தக நிறுவனங்கள் மற்றும் ஊடகங்களின் பேராதரவில் இந்த நிகழ்வு நடைபெற்றது. சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் ஒழுங்கமைப்பில் 16வது தடவையாக சுவிஸ் தமிழர் நடாத்திய இம் மாபெரும் புத்தாண்டு நிகழ்வானது, நிகழ்வுச்சுடர், பொதுச்சுடரேற்றலுடன், ஆழிப்பேரலை அனர்த்தத்தில் காவு கொள்ளப்பட்ட உயிர்களிற்கான பத்தாம் ஆண்டு நினைவாகவும், ஏனைய அனர்த்தங்களினாலும் கொல்லப்பட்டவர்களுக்காக பிரத்தியேகமாக அமைக்கப…
-
- 0 replies
- 354 views
-
-
சுவிஸில் நாளொன்றுக்கு சுமார் 3.5 மில்லியன் முகக்கவசங்கள் பயன்படுத்தப்படுவதாக தகவல்! சுவிஸில் நாளொன்றுக்கு சுமார் 3.5 மில்லியன் முகக்கவசங்கள் பயன்படுத்தப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனாவின் பரவலை கட்டுப்படுத்த மக்கள் அனைவரும் முகக்கவசம் அணிந்து கொள்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்தநிலையிலேயே சுவிஸில் மாத்திரம் தினமும் 3.5 மில்லியன் முகக்கவசங்கள் பயன்படுத்தப்படுவதாக பெடரல் அலுவலகம் தகவல் வெளியிட்டுள்ளது. மருத்துவ துறையில் மட்டும் 1.5 முதல் 2 மில்லியன் முகக்கவசங்கள் பயன்படுத்தப்படுகிறது. இதுதவிர பொது போக்குவரத்தை பயன்படுத்தும் மக்கள், சூப்பர் மார்க்கெட்டுகள், கடைகளுக்கு செல்லும் மக்கள் முகக்கவசங்களை பயன்படுத்துகின…
-
- 0 replies
- 215 views
-
-
சுவிஸில் பணப் பதுக்கல் – 108ஆவது இடத்தில் இலங்கை – இந்தியாவுக்கு 73 ஆவது இடம்… சுவிஸ் வங்கியில் பணம் பதுக்கியவர்கள் பட்டியலில் இலங்கை 108 ஆவது இடத்திலும், இந்தியா 73-வது இடத்தில் உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இலங்கை, இந்தியர்கள் உள்பட சர்வதேச நாடுகளை சேர்ந்தவர்கள் தங்களின் கரறுப்பு பணத்தை சுவிட்சர்லாந்து வங்கிகளில் பதுக்குகிறார்கள். இந்தியாவில் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு கறுப்பு பண பதுக்கலுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுத்துவருகிறது. எனினும் அதனை மீறியும் கடந்த ஆண்டு, சுவிஸ் வங்கிகளில் இந்தியர்களின் கறுப்பு பண பதுக்கல் 50 சதவீதம் உயர்ந்து அண்மையில் வெளியானது. இதன் மூலம் சுவிஸ் வங்கிகளில் பணம் பதுக்கியவர்களி…
-
- 0 replies
- 336 views
-
-
சுவிட்சர்லாந்தில் புகலிடக் கோரிக்கையாளர் சட்டத் திருத்தம் தொடர்பில் நாடு தழுவிய ரீதியில் வாக்கெடுப்பு நடத்தப்படவுள்ளது. புகலிடக் கோரிக்கையாளர் தொடர்பில் சுவிட்சர்லாந்து அரசாங்கம் சட்டத் திருத்தங்களை அறிமுகம் செய்ய ஆர்வம் காட்டி வருகிறது. எனினும், இந்தச் சட்டத் திருத்தங்களுக்கு சவால் விடுக்கும் வகையில் சில கட்சிகள் நாடு தழுவிய ரீதியில் வாக்கெடுப்பு ஒன்றைக் கோரியுள்ளன. இடதுசாரிகட்சிகள், தொழிற்சங்கங்கள், மனித உரிமை அமைப்புக்கள் போன்ற அரசாங்கத்தின் புகலிடக் கோரிக்கையாளர் சட்டத் திருத்தத்திற்கு எதிர்ப்பை வெளியிட்டுள்ளன. இந்த புதிய சட்டத் திருத்தத்தின் மூலம், புகலிடக் கோரிக்கையாளர்களை பிரத்தியேகமாக தடுத்து வைத்து, அவர்களின் விண்ணப்பங்கள் விசாரிக்கப்படவுள்ளன. அரசாங்கத்தின் …
-
- 0 replies
- 393 views
-
-
சுவிட்சர்லாந்து நாட்டில் பனிச்சறுக்கு விளையாட்டின்போது மகனின் கண் முன்னால் ஆழமான பள்ளத்தில் விழுந்து தந்தை உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரான்ஸ் நாட்டை சேர்ந்த 52 வயதான நபர் ஒருவர் தனது மகன் மற்றும் தந்தையுடன் சுவிஸில் உள்ள Plateau du Couloir என்ற பகுதியில் நேற்று பனிச்சறுக்கு விளையாட சென்றுள்ளார். அதிகாலையில் சென்ற அவர்கள் மூவரும் உற்சாகமாக விளையாடி விட்டு சில மணி நேரங்களுக்கு பிறகு கீழே இறங்கியுள்ளனர்.சுமார் 3,500 அடி உயரத்தில் மூவரும் வந்துக்கொண்டு இருந்தபோது, 52 வயதான நபரின் பனிச்சறுக்கு சாதனத்தில் இருந்து ஒரு கம்பி கீழே விழுந்துள்ளது. இதனை கண்டு அதிர்ச்சியுற்ற அவர் அந்த கம்பியை எடுப்பதற்காக திரும்ப அந்த இடத்திற்க…
-
- 0 replies
- 303 views
-
-
சுவிசில இப்ப செத்தாலும் கொண்டாட்டம் பிறந்தாலும் கொண்டாட்டம். அழிஞ்சு கொண்டிருந்தாலும் கொண்டாட்டம் தான். ஒவ்வொரு வருசமும் புதுவருடமன்டு ஒரு கழியாட்ட நிகழ்வு நடக்கும். பெயர் தான் வருசத்துக்கு வருசம் மாறுதே தவிற நிகழ்ச்சியும் அதை ஏற்பாடு செய்யிறவையும் மாறேலை. போன திங்கட்கிழமையும் இப்படி ஒன்டு நடந்த. இப்ப இங்க இருக்கிற "புலித்தோல் போர்த்தியவையள்" நிகழ்ச்சி நடத்தினா தான் அடிதடி கத்திக்குத்து எல்லாம் நடக்கும் என்டு தெரிஞ்சு நான் போகேலை. அங்க வந்திருந்த ஒருத்தர் ஏற்கனவே இந்த புலித்தோல் காறரோட பிரச்சனையாம். வேற நிகழ்ச்சி ஒன்டிலையும் அவர் பிரச்சனையாம். அப்ப இவையள் தாங்கள் அதிகமா இருக்கிற ஒரு நிகழ்ச்சியா பாத்து போன திங்கட்கிழமை அவருக்கு செம அடியாம் சனத்துக்கு முன்னால வச…
-
- 2 replies
- 1.1k views
-
-
சுவிஸ் அரசின் வித்தியாசமான அறிவிப்பு மின்னணு வாக்களிப்பு அமைப்பிலுள்ள குறைபாடுகளை கண்டுபிடிக்கும் இணையத்திருடர்களுக்கு பரிசு வழங்கவுள்ளதாக சுவிஸ் அரசாங்கம் அறிவித்துள்ளது. இணையத்திருடர்கள் உலகின் எந்த மூலையில் இருந்தாலும் சரி, இணையத்தில் பதிவு செய்து கொண்டு, சுவிஸ் மின்னணு வாக்களிப்பு அமைப்புக்குள் நுழைய முயற்சி செய்யலாம். ஃபெடரல் அரசாங்கம் காகித முறை வாக்கெடுப்பிலிருந்து மின்னணு முறைக்கு மாறுவதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ள நிலையில், அதற்காக 250,000 சுவிஸ் ஃப்ராங்குகள் முதலீடு செய்யவுள்ளது. ஒரு இணையத்திருடரால், தான் கண்டுபிடிக்கப்படாமலே மின்னணு வாக்கெடுப்பு அமைப்பிற்குள் நுழைய முடிந்தால், அவர்களுக்கு 50,000 சுவிஸ் ஃப்ராங்குகள் வரை பரிசாக வழங்கப்படும் என…
-
- 4 replies
- 933 views
-
-
சுவிட்சர்லாந்து நாட்டில் தயாராகும் விலையுயர்ந்த கைக் கடிகாரங்களை வட கொரியா நாட்டிற்கு ஏற்றுமதி செய்ய தடை செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.வட கொரியா சர்வாதிகாரியான கிம் யோங் அன் மேற்கத்திய பழக்கவழக்கங்களில் விருப்பம் உடையவர் என கூறப்படுகிறது. உதாரணமாக, பொதுநிகழ்ச்சிகளில் கிம் பங்கேற்கும்போது அவர் விலை உயர்ந்த சுவிஸ் கடிகாரங்களை கட்டியிருப்பதையே அவர் விரும்பி வந்துள்ளார்.சர்வாதிகாரி கிம் மற்றும் அவருடைய சகோதரி ஆகிய இருவரும் ஆரம்பத்தில் சுவிட்சர்லாந்து நாட்டில் தங்கி கல்வி பயின்றதால், சுவிஸ் கடிகாரங்கள் மீது அவருக்கு அதிக ஆர்வம் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து, எந்த நிகழ்வாக இருந்தாலும் கிம் சுவிஸ் கடிகாரத்துடன் தான் காட்சியளிப்பார்.இதுமட்ட…
-
- 0 replies
- 299 views
-
-
சுவிஸ் குடியுரிமை வழங்குவதில் பாரபட்சம் சுவிஸில் வெளிநாட்டவர் குடியுரிமை பெறுவது வெகு சிரமம் சுவிட்சர்லாந்து நாட்டில் தற்போது நடைமுறையில் இருக்கின்ற குடியுரிமை பெறுவதற்கான நடைமுறைகள், பெரிதும் பாரபட்சமானவை என்றும், பலரது கருத்தில் அவை, இனவாதத் தன்மை கொண்டவை என்றும் ஒரு புதிய அறிக்கை கூறுகின்றது. இந்த அறிக்கையை வெளியிட்ட அந்த நாட்டின், இனப் பாகுபாடு குறித்த சமஸ்டி ஆணைக்குழு, குடியுரிமை வழங்குவதற்கான சுவிஸின் நடைமுறைகளில் பெரும் மாற்றங்கள் தேவை என்று பரிந்துரைத்துள்ளது. குறிப்பாக ஒருவரது குடியுரிமைக்கான விண்ணப்பத்தை முடிவு செய்வது தொடர்பில், ஒரு சமூகத்தின் வாக்கெடுப்புக்கு அவற்றை விடும் நடைமுறையில் மாற்றங்கள் தேவை என்று அது கூறுகிறது. சுவிஸில…
-
- 13 replies
- 3.2k views
-
-
சுவிட்சர்லாந்தில் இத்தாலி மொழி பேசும் திசினோ மாநிலத்தில் பெண்கள் முகத்தை மூடி புர்கா அணிவதற்கு தடை விதிக்கப்பட உள்ளது. இதற்கென அம்மாநிலத்தில் நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் புர்கா அணிவதற்கு தடைவிதிக்க வேண்டும் என 65 வீத மக்கள் வாக்களித்துள்ளனர். இதற்கு முஸ்லீம் அமைப்புக்களும் சர்வதேச மன்னிப்பு சபையும் கண்டனம் தெரிவித்துள்ளனர். குற்றத்தை புரிவோரும் புர்கா அணிந்து சென்று குற்றங்களை புரியலாம் என்றும் பொது இடங்களில் புர்கா அணிய தடைவிதிக்க வேண்டும் என்றும் அம்மாநில மக்கள் தெரிவித்துள்ளன. ஏற்கனவே பிரான்ஸ் பெல்ஜியம் ஆகிய நாடுகளில் புர்கா அணிவதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. தற்போது சுவிட்சர்லாந்தின் 26 மாநிலங்களில் ஒன்றான திசினோ மாநிலம் புர்கா அணிவதற்கான தடை சட்டத்தை கொண்டுவர உள்ளது…
-
- 0 replies
- 357 views
-
-
நானும் கன காலமா யாழ் பக்கம் வந்து ஓசில படிச்சிட்டுபோறன் என்டு ஒரு குற்ற உணர்வு தான் என்னையும் இது பற்றி எழுத தூண்டியது. உங்கள் சுவிஸ் பற்றிய பொதுஅறிவை வளர்க்க உதவும் சுவிஸ் தேசிய வங்கியின் நிர்வாகியாக இருந்தவர் Philipp Hildebrand. சுவிசில் இந்த ஆண்டு தொடக்கம் தொட்டு பரபரப்பாக பேசப்பட்டுவரும் ஒரு விடயம் இந்த Philipp Hildebrand பற்றியது தான். 15. ஆகஸ்ட் 2011 அன்று Hildebrandஇன் மனைவி Kashya Hildebrand 4 லட்சம் சுவிஸ் பிராங்குகளிக்கு அமெரிக்க டொலர் வாங்குகிறார். அதுவும் அவரது கணவரும் தேசிய வங்கியின் நிர்வாகியுமான Philipp Hildebrand இன் வங்கிக்கணக்கிலிருந்து. வாங்கி விற்றதில் இவர்களிற்க்கு 60‘000 சுவிஸ் பிராங்குகள் லாபம் . தேசிய வங்கியின் நிர்வாகியான Hi…
-
- 2 replies
- 615 views
-
-
சுவிஸ் பிரஜைகளுக்கு மாதாந்தம் 376,000 ரூபா வழங்கும் திட்டத்தை சர்வஜன வாக்கெடுப்பு மூலம் அந்நாட்டுக்கள் மக்கள் நிராகரிப்பு வயது வந்த சுவிஸ் பிரஜைகள் அனைவருக்கும் மாதாந்தம் 2,500 சுவிஸ் பிராங்கினை (சுமார் 376,000 இலங்கை ரூபா) வழங்க அனுமதிக்கும் அளிக்கும் திட்டம் அந்நாட்டு மக்களின் சர்வஜன வாக்கெடுப்பில் தோல்வியுற்றுள்ளது. சுவிஸில் நேற்று நடைபெற்ற வாக்களிப்பில் சுமார் 78 சதவீதமானோர் எதிர்த்து வாக்களித்துள்ளனர் என அந்நாட்டு தொலைக்காட்சியொன்று தெரிவித்தது. சுவிஸர்லாந்து குடியுரிமைபெற்ற வயது வந்தோர் அனைவருக்கும், அவர்கள் பணியில் இருந்தாலும், இல்லா விட்டாலும், மாத வரு…
-
- 3 replies
- 461 views
-
-
Swiss franc soars as National Bank abandons currency cap against the euro
-
- 2 replies
- 731 views
-