Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. வழக்குரைஞர் போராட்டத்தை ஆதரிப்போம்! போலீசு இராச்சியத்தை முறியடிப்போம்!! ஈழத்தில் போர் நிறுத்தம் கோரி தமிழகத்தில் நடைபெற்ற போராட்டங்களில் குறிப்பிடத்தக்கது வழக்குரைஞர் போராட்டம். இந்தக் கோரிக்கையை முன்வைத்து சனவரி 30 அன்று துவங்கிய நீதிமன்றப் புறக்கணிப்பு பிப்ரவரி 17 வரை தொடர்ந்த்து. போராட்டத்தில் சோனியா, மன்மோகன், பிரணாப் முகர்ஜி உருவப்பொம்மைகள் எரிந்தன. எதிர்த்த காங்கிரசுக்காரர்கள் விரட்டியடிக்கப்பட்டார்கள். படகிலேறி முல்லைத்தீவுக்குப் பயணம் புறப்பட்டார்கள் தூத்துக்குடி வழக்குரைஞர்கள். தமிழகத்தின் மற்றெல்லாப் பிரிவினரின் போராட்டங்களுக்கும் வழக்குரைஞர்களின் போராட்டம் உத்வேகம் கூட்டியது. கருணாநிதி அரசுக்கும் காங்கிரசுக்கும் இது ஆத்திரம் ஊட்டியது. பிப் 17 …

  2. விமான நிலையத்தில் மின்சார கேபிள்கள் இருந்த கட்டுப்பாட்டு அறையில் புகுந்த மழை நீரை வெளியேற்றுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் விமான சேவை தொடங்குவதில் சிக்கல் நீடித்து வருவதாக வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. வரலாறு காணாத வடக்கிழக்கு பருவமழையின் காரணமாக வெள்ளத்தால் அண்மையில் சென்னை விமான நிலையத்திற்குள் தண்ணீர் புகுந்தது. இதையடுத்து சென்னையிலிருந்து புறப்படும் அனைத்து விமான சேவைகளும் 6 ஆம் தேதி வரை ரத்து செய்யப்படும் என்றும் அதுவரை அரக்கோணம் ராஜாளி கடற்படை விமான தளம் தற்காலிக பயணிகள் விமாண நிலையமாக செயல்படும் என்று இந்திய விமான ஆணையம் அறிவித்தது. விமான நிலையத்தில் மின்சார கேபிள்கள் இருந்த கட்டுப்பாட்டு அறையில் புகுந்த மழை நீரை வெளிய…

  3. [size=3] [/size] [size=3] சென்னை: விமானத்தின் மீது லேசர் ஒளியைப் பாய்ச்சி பைலட்டின் கண்களை சில நொடிகள் இருள வைத்து விமானத்தையே விபத்துக்குள்ளாக்கும் சதி சென்னையில் நடந்துள்ளது.[/size][size=3] துபாயில் இருந்து நேற்றிரவு 8.40 மணிக்கு எமிரேட்ஸ் விமானம் (எண்-EK 546) சென்னைக்கு வந்தது. இதில் 242 பயணிகளும், 9 பணியாளர்களும் இருந்தனர். கத்திப்பாரா- பரங்கிமலை பகுதி வழியே வந்து விமானத்தை விமானி தரை இறக்க முயன்றார்.[/size][size=3] அப்போது ஓடுபாதை அருகே உள்ள பகுதியிலிருந்து விமானத்தின் காக்பிட் விண்ட் ஸ்கிரீன் கண்ணாடி மீது பச்சை நிற மர்ம லேசர் ஒளி பாய்ச்சப்பட்டது. இதனால் விமானிகளின் கண்கள் கூசின.[/size][size=3] அவர்கள் விமானத்தை தரை இறக்க முடியாமல் திணறினர். இது குறித்து …

    • 0 replies
    • 1.1k views
  4. சென்னையில் தரைதட்டிய கப்பலைக் காண குவியும் மக்கள்: நொச்சிகுப்பத்தில் போக்குவரத்து நெரிசல். சென்னை: சென்னையில் தரைதட்டிய சரக்கு கப்பலான பிரதிபா காவிரியைக் காண மக்கள் கூட்டம், கூட்டமாக கடற்கரைக்கு வந்த வண்ணம் உள்ளனர். சென்னையை நிலம் புயல் உலுக்கி எடுத்துக் கொண்டிருந்தபோது எரிபொருள் இல்லாமல் தவித்த பிரதிபா காவிரி என்ற சரக்குக் கப்பல் அலையால் இழுத்து வரப்பட்டு சென்னை பட்டினப்பாக்கம் கடற்பரப்பில் கரை ஒதுங்கியது. அந்த கப்பலில் இருந்து மாயமான 5 பேரில் 4 பேரின் உடல்கள் நேற்று கிடைத்தன. அதில் ஒரு உடல் அரக்கோணத்தைச் சேர்ந்த நிரஞ்சன் என்பவருடையது என்று அடையாளம் காணப்பட்டது. இந்நிலையில் மீஞ்சூர் கடற்பரப்பில் இன்று காலை ஒரு உடல் கரை ஒதுங்கியது. காணாமல் போன ஜோசப் என்பவரது உட…

  5. சென்னையை சேர்ந்த மைக்ரோ நியூட்ரியன்ட் எம். ஜி வெங்கடேஷ் மன்னார் என்பவர் கனடாவின் உயரிய விருதை பெறுகிறார். இவருக்கு சமூக சேவைக்காக, கனடாவின் உயரிய விருதான, ஆர்டர் ஆப் கனடா என்ற விருது வழங்கப்படுவதாக கனடாவின் கவர்னர் ஜெனரல் அறிவித்துள்ளார். ஊட்டச்சத்து குறைபாட்டிற்கு எதிராக வெங்கடேஷ் சிறப்பாக பணியாற்றியதற்காக இந்த விருது வழங்கப்படுவதாக கூறியுள்ளார். சென்னையில் பிறந்த வெங்கடேஷ் மன்னார், சென்னை ஐ.ஐ.டி.,யில் பிடெக் பட்டம் முடித்துள்ளார். பின்னர் அமெரிக்காவின் நார்த்வெஸ்டர்ன் பல்கலை.,யில் மேல்படிப்பை முடித்தார். ஆர்டர் ஆப் கனடா விருதுபெற்ற எம்.ஜி.வெங்கடேஷ் மன்னார் படம் பார்க்க...

    • 0 replies
    • 467 views
  6. ஜனவரி 09, 2007 சென்னை: சென்னை மாநகரில் பயங்கர குண்டுவெடிப்புச் சம்பவங்களை நிகழ்த்தி பெரும் நாசத்தை விளைவிக்க திட்டமிட்டிருந்ததாக டெல்லியில் கைதாகியுள்ள இரண்டு தீவிரவாதிகள் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளனர். டெல்லியில் கடந்த டிசம்பர் 31ம் தேதி அகமது அலி ஷேக், சமியுல்லா ஷேக் ஆகிய இரு தீவிரவாதிகள் கைது செய்யப்பட்டனர். இருவரும் காஷ்மீரைச் சேர்ந்தவர்கள், அண்ணன் தம்பிகள், லஷ்கர்ஏதொய்பா தீவிரவாதிகள். இருவரிடமும் போலீஸார் தீவிர விசாரணை நடத்தியபோது தென் மாநிலங்களில் நாச வேலைகளில் ஈடுபட இவர்கள் திட்டமிட்டிருந்தது தெரிய வந்தது. இருவரும் ஜம்மு காஷ்மீர் மாநிலம் பாரமுல்லா மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள். பாகிஸ்தானில் ஆயுதப் பயிற்சியை முடித்துக் கொண்டு டெல்லி வந்த இவர…

  7. சென்னையை நெருங்கும் நிலம் புயல்- துறைமுகத்தில் 8-ம் எண் புயல்கூண்டு ஏற்றம்! Updated: Wednesday, October 31, 2012, 11:28 [iST] Posted by: Mathi சென்னை: வங்கக் கடலில் மையம் கொண்டு தமிழகக் கடலோர மாவட்டங்களை மிரட்டிக் கொண்டிருக்கும் நிலம் புயல் தற்போது சென்னைக்கு மிக நெருக்கமாக வந்து கொண்டிருக்கிறது. இதனால் சென்னை துறைமுகத்தில் உச்சபட்சமான அபாய எச்சரிக்கையாக 8-வது எண் புயல் கூண்டு ஏற்றப்பட்டிருக்கிறது, வங்கக் கடலில் சென்னைக்கு 500 கிலோ மீட்டர் தொலைவில் உருவெடுத்த குறைந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் புயலாக மாறியது. இதற்கு நிலம் என்றும் பெயரிடப்பட்டது. அந்தமான் தீவுகள் கடற்பரப்பில் உருவான இந்த புயல் இலங்கையின் திரிகோணமலைக்கும் சென்னைக்கும் இடையே மையம் கொண்டிருந்தது. …

  8. சென்னை: சென்னை புறநகர்ப் பகுதி மக்களை கடந்த 6 ஆண்டுகளாக கலக்கி வந்த கிரில் கொளளையர்கள் கூண்டோடு பிடிபட்டுள்ளனர். சென்னை புறநகர்ப் பகுதிகளில் கடந்த 6 ஆண்டுகளுக்கும் மேலாக கலக்கி வந்தவர்கள் கிரில் கொள்ளையர்கள். வீடுகளின் ஜன்னல் கிரில் கம்பிகளை வளைத்து உள்ளே நுழைந்து திருடிச் செல்வது இவர்களது பாணி. நகை, பணத்தை மட்டுமே கொள்ளையடிப்பார்கள், ஆள் இல்லாத வீடுகளைத்தான் நோட்டமிட்டுக் கொண்டு நுழைந்து கொள்ளை அடிப்பார்கள். புறநகர்ப் பகுதிகளில் 60க்கும் மேற்பட்ட வீடுகளில் இந்த கிரில் கொள்ளையர்கள் கைவரிசை காட்டியுள்ளனர். சென்னை தவிர மதுரையில் 11 வீடுகள், வேலூரில் 7 வீடுகள் சென்னைக்கு வெளியிலும் துணிகரத் திருட்டை நடத்தியுள்ளனர். தாங்கள் நுழையப் போகும் வீட்டை முன்கூட்டி…

  9. சென்னையி்ல் வங்கி்க் கொள்ளையில் ஈடுபட்டு வந்த வடமாநிலத்தை சேர்ந்த கொள்ளையர்கள் 5 பேர் தமிழக போலீசாரால் இன்று அதிகாலை சுட்டு கொல்லப்பட்டனர். ஒரே தடவையில் 5 பேர் சுட்டுக்கொல்லப்படுவது தமிழகத்தில் இதுவே முதல் முறை என்பதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.கடந்த மாதம் 23ம் தேதி பெருங்குடி பரோடா வங்கி மற்றும் இம்மாதம் 20ம் தேதி கீழ்க்கட்டளை இந்தியன் ஓவர்சீஸ் வங்கி ஆகியவற்றில் 39 லட்சம் ரூபாய் பணம் துப்பாக்கி முனையில் கொள்ளையடிக்கப்பட்டது. இதையடுத்து வங்கி கொள்ளையில் தொடர்புடைய முக்கிய குற்றவாளியின் படத்தை சென்னை போலீஸ் கமிஷனர் திரிபாதி வெளியிட்டார்.இந்த சூழ்நிலையில் சென்னை வேளச்சேரி பகுதியில் வண்டிக்காரன் தெருவி்ல் உள்ள வீடு ஒன்றில் இந்த வங்கி கொள்ளை சம்பவத்தில் த…

  10. சென்ற வருட இறுதியில் உலகம் முழுவதும் இடம் பெயர்ந்தோரின் எண்ணிக்கை 5 கோடியைத் தாண்டியிருந்ததாக ஐ.நா. அகதிகளுக்கான உயர் ஸ்தானிகர் Antonio Guterres குறிப்பிட்டுள்ளார். இவரின் அறிக்கையின்படி இரண்டாம் உலக போருக்கு பின்னர் இதுவரை கண்டிராத அளவுக்கு மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர். இதில் அரைவாசிப்பேர் சிறுவர்களாகவும் போரினால் பாதிக்கப்பட்டவர்களாகவும் உள்ளனர். நடைபெறும் போர்களையோ அல்லது போருக்கான காரணிகளையோ சர்வதேச நாடுகளினால் தடுக்க முடியவில்லை. இடப்பெயர்வுகள் வரும் காலங்களில் இன்னும் அதிகமாக இருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார். இதில் அகதிகளான 11.7 மில்லியன் மக்களில் 53 வீதமானோர் ஆப்கானிஸ்தான், சிரியா, சோமாலி நாடுகளைச் சேர்ந்தவர்களாவர். மூலம் : Reuters - https://fr.n…

  11. சென்னை: அண்ணா பிறந்த நாளான செப்டம்பர் 15ம் தேதி முதல் ரேஷன் கடைகளில் ஒரு கிலோ அரிசி ரூ.1க்கு விற்கப்படும் என்று முதல்வர் கருணாநிதி அறிவித்துள்ளார். திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் இன்று அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் கருணாநிதி தலைமையில் நடந்தது. இதில் அமைச்சர்கள், அனைத்து மாவட்டச் செயலாளர்கள், மத்திய அமைச்சர்கள் டி.ஆர்.பாலு, ஆ.ராசா, ரகுபதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். சுமார் ஒரு மணி நேரம் நடைபெற்ற இந்த கூட்டத்தில் 4 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதில் ஒன்றாக, நியாய விலைக் கடைகளில் தற்போது வழங்கப்படும் உளுந்து, துவரம் பருப்பு, சமையல் எண்ணெய் ஆகியவற்றை தொடர்ந்து குறைந்த விலைக்கு வழங்க வேண்டும் என்று தமிழக அரசை இந்த கூட்டம் வலியுறுத்துகிறது. அதேபோல, தமிழக…

  12. பன்னாட்டு சட்டங்கள் அமைய கடந்த 1948-ம் ஆண்டு ஏற்றுக்கொள்ளப்பட்ட ஓரு ஐக்கிய நாடுகள் நிறுவனமாக ஐநா மனித உரிமைகள் ஆணையம் உள்ளது. ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகளைப் பேணவும் அதன் மேன்மைக்காக உழைக்கவும் ஏற்படுத்தப்பட்ட இந்த அமைப்பின் கூட்டம் தான் வரும் செப்டம்பர் 9-ம் தேதி முதல் 27-ம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த ஜெனிவா கூட்டத்தில் பங்கேற்று பேச திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு, ஐநா மனித உரிமைகள் ஆணையம் அனுமதி வழங்கி உள்ளது.இந்த ஆணையத்தின் நடப்புத் தலைவராக தென்னாபிரிக்காவைச் சேர்ந்த நவநீதம் பிள்ளை என்பவர் உள்ளார். இவர் கடந்த 2008-ம் ஆண்டு ஜூலை 28ஆம் தேதி ஐநா பொதுச்சபைக் கூட்டத்தில் ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஒரு தமிழர் ஐ.நா மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவராக இருக்கும் நிலைய…

  13. Published By: RAJEEBAN 12 SEP, 2023 | 12:06 PM அமெரிக்க மக்கள் செப்டம்பர் 11 தாக்குதலின் 22 வருடத்தினை கண்ணீருடனும் அஞ்சலிகளுடனும் தாக்குதல் இடம்பெற்ற பகுதியில் நினைவு கூர்ந்துள்ளனர். 22 வருடத்திற்கு முன்னர் இடம்பெற்ற சம்பவத்தினை அடுத்த தலைமுறைக்கு கற்பிக்கவேண்டும் என்ற வேண்டுகோள்களும் வெளியாகியுள்ளன. அன்றைய தினம் உறவுகளை குடும்பத்தவர்களை இழந்தவர்களிற்கு அந்தநாள் இன்னமும் தொடர்கின்றது என செப்டம்பர் 11 தாக்குதலில் தனது உறவினர் ஒருவரை இழந்த எட்வேட் எடெல்மென் என்பவர் தெரிவித்துள்ளார். ஏனையவர்கள் அதிலிருந்து விடுபட்டு முன்னோக்கி நகர்கின்றார்கள். நாங்கள் அதிலிருந்து விடுபட்டு முன்னோக்கி செல்ல…

  14. செப்டம்பர் 11 தாக்குதல்: சிறு கத்திகள் மூலம் அமெரிக்க விமானங்கள் கடத்தப்பட்டது எப்படி? 7 செப்டெம்பர் 2021, 06:57 GMT புதுப்பிக்கப்பட்டது 3 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES (உலக வல்லரசுகளில் முன்னோடி என்ற அடையளத்துடன் விளங்கி வந்த அமெரிக்காவின் அடித்தளத்தையே அசைத்துப் பார்க்கும் ஒரு சம்பவம் 2001ஆம் ஆண்டு செப்டம்பர் 11ஆம் தேதி நடந்தது. அந்த சம்பவத்தின் சுவடுகளை திரும்பிப் பார்க்கும் வகையில் தினமும் ஒரு நினைவை தொடராகப் பதிவு செய்கிறது பிபிசி தமிழ். அதில் இரண்டாவது கட்டுரை இது.) அமெரிக்கா உலகின் மிகப் பெரிய வல்லரசு எனக் கருதப்படுகிறது. ராணுவத்துக்காக மட்டும் இந்த நாடு ஓராண்டுக்குச் செய்யு…

  15. செப்டம்பர் 11 தாக்குதல்களின் 24வது ஆண்டு நிறைவு 11 September 2025 அமெரிக்காவில் உலக வர்த்தக மையம் மற்றும் பென்டகன் மீதான பயங்கரவாதத் தாக்குதல்கள் நடந்து இன்றுடன் 24 ஆண்டுகள் நிறைவடைகின்றன. செவ்வாய்க்கிழமை, செப்டம்பர் 11, 2001 அன்று, தற்கொலை குண்டுதாரிகள் அமெரிக்க பயணிகள் ஜெட் விமானங்களைக் கடத்திச் சென்று நடத்தப்பட்ட தாக்குதலில் ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டனர். அமெரிக்கா மீது பறந்து கொண்டிருந்த நான்கு விமானங்கள் ஒரே நேரத்தில் கடத்தல்காரர்களால் கடத்தப்பட்டன. பின்னர் இரண்டு விமானங்கள் நியூயார்க்கில் உள்ள உலக வர்த்தக மையத்தின் இரட்டைக் கோபுரங்கள் மீது மோதியது, முதல் தாக்குதல் நடந்த 17 நிமிடங்களுக்குப் பிறகு இரண்டாவது தாக்குதல் நடந்தது. கட்டிடங்கள் தீப்பிடித்து எரிந்தன, ம…

  16. செப்டம்பர் க்கு முதல் ஈரான் மீது தாக்குதல் நடத்த திட்டம்? செப்டம்பர் இறுதிக்குள் ஈரான் மீது முதலில் வான் தாக்குதலும் தேவை ஏற்பட்டால் இராணுவத்தாக்குதலையும் Israel நடத்த இருப்பதாக இன்றைய கொரியர் மெயில் செய்தி வெளியிட்டு இருக்கு. அப்பிடி தாக்குதல் நடத்த பட்டால் யாழ் உறவுகளுக்கு நேரடி வர்ணனை வழங்கப்படும் யாழுடன் இணைந்திருங்கள்

  17. செம்மரக் கடத்தலை தடுக்காவிட்டால், திருப்பதி வெங்கடாஜலபதிக்கே பாதுகாப்பு இல்லாமல் போய்விடும் என்று ஆந்திர முதல்வர் சச்திரபாபு நாயுடு கூறியுள்ளார். இது குறித்து சென்னை விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்த ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, ”செம்மரக் கடத்தல் மற்றும் அதைத் தொடர்ந்து நடந்த, துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்த விசாரணை நீதிமன்றத்தில் உள்ளது. செம்மரங்கள் அழிந்து வரும் இனம்; அதை காக்க வேண்டியது நம் கடமை. சேஷாசலம் வனப்பகுதியில் கடத்தப்படும் செம்மரங்கள் பிறமாநிலங்களுக்கு மட்டுமின்றி வெளிநாடுகளுக்கும் கடத்தப்படுகிறது. மிகவும் மதிப்புமிக்க செம்மரங்கள் கடத்தப்படுவது ஜனந்ந்யக்த்திற்கு ஆபத்தாகும். துப்பாக்கிச் சூடு சம்பவத்திற்கு பிறகும், செம்மரக் கடத்தல…

  18. செம்மொழி மாநாடு எதிரொலி - பிச்சைக்காரர்கள் தேடிப் பிடித்து கைது திகதி: 18.06.2010 // தமிழீழம் கோவையில் நடைபெறும் செம்மொழி மாநாடு எதிரொலியாக பிச்சைக்காரர்களை தேடிபிடித்து கைது செய்யும் பணியில் போலீசார் முடுக்கி விடப்பட்டுள்ளனர். கோவையில் செம்மொழி மாநாடு 23ம் தேதி முதல் 27ம் தேதி வரை நடைபெற உள்ளது. இம்மாநாட்டில் கலந்து கொள்ள இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் இருந்து ஏராளமான அறிஞர்கள், தலைவர்கள், சான்றோர்கள் கலந்து கொள்ள உள்ளனர். செம்மொழி மாநாடு தொடக்க விழா பணிகள் இறுதி கட்டத்தை நெருங்கி வருவதால் மாநாடு தொடங்கும் முன்பே பல நாட்டு விருந்தினர்கள் தமிழகம் வருகை தருவார்கள் மற்றும் இவர்கள் அனைவரும் நாடு முழுவதும் ஆன்மீக தலங்கள், சுற்றுலா தலங்கள், போன்றவ…

  19. செம்மை காணுமா செர்பியா? - 1 செர்பிய தலைநகர் பெல்கிரேட்டில் பழங்காலத்திலேயே மிக நேர்த்தியாக அமைக்கப்பட்ட கெனிஸ் மிகாஜ்லோவா சாலை. ஐரோப்பிய நாடுகளில் ஒன்று செர்பியா. அதன் வட பகுதி யில் அமைந்த சில நாடுகள் பலருக்கும் அறிமுகமான இங்கி லாந்து, நெதர்லாந்து, பிரான்ஸ் ஆகியவை. ஐரோப்பாவின் தென் பகுதியில் அமைந்த நாடு என்று கிரீஸைச் சொல்லலாம். அதற்குச் சற்று மேலே அமைந்துள்ளது செர்பியா. செர்பியாவைச் சூழ்ந்துள்ள நாடுகள் போஸ்னியா, மான்டெ னெக்ரோ, அல்பேனியா, மாசிடோ னியா, குரோவேஷியா போன் றவை. செர்பியாவைப் பற்றிய இந்தக் கட்டுரைத் தொடரில் இந்த நாடுகளும் அதிக அளவில் இடம் பெறுவது தவிர்க்க முடியாத ஒன்று. இவை ஒன்றுக்குள் ஒன்றாக இருந்த நாடுகள். கொலைவெ…

  20. மானாட மயிலாட அளவிற்கேனும் செம்மொழி மாநாடு தாக்கத்தை ஏற்படுத்துமா ? இதில் வெட்கப்பட எதுவுமில்லை.வண்ணத்தொலைக்காட்சி என்றால் வரிசையில் நிற்கிறோம்,வாக்குக்கு பணம் என்றாலும் கொஞ்சமும் கூச்சமில்லாமல் கூடுதலாய்க் கொடுக்க வேண்டுமெனக் கோரிக்கை வைக்கிறோம் தாய்த்தமிழ்நாட்டில் மானமும் அறிவும் இப்படித்தான் மலினப்பட்டுக்கிடக்கிறது.இன உணர்வும், மொழி உணர்வும் கொஞ்சம் கொஞ்சமாக மக்களிடம் குறைந்து வருகிறது.ஆனால் உலகெங்கும் பரவி வாழும் தமிழர்களால் இனப்பற்றும், மொழிப்பற்றும் விஞ்சி நிற்கும் இனமாக தமிழினம் அடையாளம் காணப்படுகிறது.இலக்கிய வளம், தனித்து இயங்கும் ஆற்றல், வேர்ச்சொற்கள், சொல்வளம் ஆகியன தமிழ் மொழியின் சிறப்பியல்புகளாக அடையாளப்படுத்தப்படுகின்றன.இத்தகைய மொழியும், அதனைப் பேசுக…

    • 0 replies
    • 852 views
  21. செம்மொழி மாநாடு கண்ட கருணாநிதி சோழன் பராக்….பராக்!! “தர்ம ஏகத் கலைஞர் தேவஸ்ய கருணாநிதி ஸ்ரீமச்சாசனம் ஊர்வச சிரோபபிஷசேகரி…” இச்செப்பேடு செப்புவது யாதெனில், “காப்பாற்றுங்கள்.. காப்பாற்றுங்கள்!” என்று ஈழத்தமிழர் கதறிய காலத்தே பராக்கிரமத்தோடு சோனியாவுக்கு விடாது கடிதமெழுதியதோடு, அலைகடலோரம் நெடுஞ்சாண் கிடந்து காலை உணவுக்கும், மதிய உணவுக்கும் இடைப்பட்ட மணித்துளியில் அன்ன ஆகாரம் உண்ண மறுத்து, ஈழத்தமிழர் செத்த பின்பு போரை நிறுத்திய ஒரே புறநானூற்றுத் தமிழன் கருணாநிதிச் சோழனின் மற்ற கைங்கர்யங்களாவன: சோழநாடு சோறுடைத்ததைப் பின்னுக்குத் தள்ளி ஒரு ரூபாய் அரிசியாலேயே உடைத்தார்! பகை முடித்தார்! வண்ணத் தொலைக்காட்சி…

  22. முதல்வர் கருணாநிதி நடத்தியிருக்கும் செம்மொழி மாநாடு, முன்னாள் முதல்வர் ஜெயலலிதா முன்னர் நடத்திய வளர்ப்புமகன் திருமணத்தை அப்படியே நினைவுபடுத்தியது. வேட்டியை மடித்துக் கட்டிக் கொண்டு அமைச்சர் பெருமக்கள் விழா ஏற்பாடுகளை கவனித்ததாக இருக்கட்டும், போலீசு அதிகாரிகள் குவிக்கப்பட்டதாக இருக்கட்டும், பட்டுப் புடவைகள் சரசரக்க மன்னர் குடும்பத்தினர் முன் வரிசை சோபாக்களில் கொலுவிருந்ததாகட்டும்.. எல்லாம் அதே காட்சிகள்தான். எனினும் இரண்டுக்கும் இடையில் சிறியதொரு வேறுபாடு இருப்பதை நாம் மறுத்துவிட முடியாது. சுதாகரனின் திருமணத்தை தமிழக அரசு நடத்தவில்லை. செம்மொழி மாநாட்டை தமிழக அரசுதான் நடத்தியிருக்கிறது. அரசு எந்திரம் முழுவதையும் அடித்து வேலை வாங்கி, ஐ.ஜி முதலான அதிகாரிகளை சாம்பார் வா…

  23. சமீபத்தில் தமிழக அரசு சர்வதேச செம்மொழி மாநாடு என்று ஒன்றை நடத்த போவதாக அறிவித்தது. முதலில் செம்மொழி என்ற பெருமை மட்டும் தான் புதிதாக ஏற்பட்டது, அதாவது நோயுற்ற பாட்டிக்கு மருந்திட வழியின்றி புத்தாடை உடுத்தியிருக்கிறார்கள். சுதந்திரமான ஒரு ஆராய்வை தடைசெய்து இனி எந்த ஒரு புதிய தமிழாய்விற்கும் அனுமதி என்னும் லைசென்சு முறையை வழங்கி இருக்கிறார்கள் இதுதான் உண்மை. முதலில் உலக தமிழ் மாநாடு, பலரின் எதிர்ப்பு வந்ததும், ஆலோசனை என்ற பெயரில் நாட்கள் தள்ளிவைக்கபட்டது, அதன் பிறகு திடுதிப்பென்று சர்வதேச செம்மொழி மாநாடு.......... பெயர் கண்டுபிடிப்பதற்கெண்றே தமிழக அமைச்சில் ஒரு துறை இயங்கிவருகிறது போலும், இதில் சம்பந்தமில்லாதவர்கள் எல்லாம் ஆலோசனை குழுவில் நியமித்தல் மீண்டும் வாழ்க வேந்தே…

    • 2 replies
    • 2.2k views
  24. கோவையில் நடந்த செம்மொழி மாநாட்டில், 200 கோடி ரூபாய்க்கு முறைகேடு நடந்ததாக, முன்னாள் முதல்வர் கருணாநிதி, ஸ்டாலின், அன்பழகன், கனிமொழி மீதான புகாரில், லஞ்ச ஒழிப்பு போலீஸ் டி.எஸ்.பி., விசாரணையை துவக்கி உள்ளார். சென்னை உயர்நீதிமன்றத்தில், இத்தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, விசாரணையை துரிதப்படுத்தவும், புகாரில் முகாந்திரம் இருந்தால், வழக்கு பதிவு செய்யவும், சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர், பி.ரமேஷ் பாபு, தாக்கல் செய்த மனு: கோவையில் 2010 ஜூன், 23ம் தேதி செம்மொழி மாநாடு நடந்தது.இந்த மாநாட்டை, உலக தமிழ் அமைப்பு அங்கீகரிக்கவில்லை. மாநாட்டுக்காக, முன்னாள் முதல்வர் தலைமையில் குழு அமைக்கப்பட்டது; 386 கோடி ரூபாய், ஒதுக்கப்பட்…

  25. . சென்னை: உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டுக்குப் பிறகு அரசியல், அமைச்சர் பதவிகளை ஒதுக்கி வைத்து விட்டு மக்களுடன் ஒருவனாக நான் என்னை இணைத்துக் கொள்வேன் என்று கூறியுள்ளார் முதல்வர் கருணாநிதி . இதன் மூலம் அடுத்த ஆண்டு ஜூன் மாதத்துடன் அவர் அரசியலை விட்டு விலகப் போவதாக பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அமைச்சர்கள், திமுகவினர் மத்தியில் இது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 2009-2010-ம் ஆண்டு பட்ஜெட்டில் அருந்ததியருக்கு 3 சதவீத தனி உள் இடஒதுக்கீட்டை முதல்வர் கருணாநிதி வழங்கினார். மேலும், உயர்கல்வி வளர்ச்சிக்கு நன்கொடையாக ரூ.61 லட்சத்து 5 ஆயிரம் வழங்கினார். இதற்காக கருணாநிதிக்கு அருந்ததியர் மக்கள் சார்பில் நன்றி தெரிவித்து பாராட்டுக் கூட்டம் சென்னையில் நடந்தது. விழாவில…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.