உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26716 topics in this forum
-
வினவின் பக்கம் சொத்துக்களைக் கைப்பற்ற சாய்பாபா உறவினர்கள் அடிதடி ! ஆன்மீக ‘மணம்’ பரப்பும் புட்டபர்த்தி சத்ய சாய்பாபாவின் உறவினர்களுக்கு இடையேயான சண்டை சமீபத்தில் வன்முறையாக வெடித்திருக்கிறது. சாய்பாபாவின் உறவினரும் சத்ய சாய் அறக்கட்டளையின் உறுப்பினருமான ரத்னாகர் ராஜுவுக்கும் இன்னொரு உறவினரும் அந்த அறக்கட்டளையில் தனது தனது செல்வாக்கு இருக்க வேண்டும் என்று முயற்சித்து வரும் கணபதி ராஜூ என்பவருக்கும் இடையே மோதல் நடந்திருக்கிறது. கணபதி ராஜு, ரத்னாகரின் சட்ட விரோத செயல்களைப் பற்றி பிரதமர், ஜனாதிபதி முதல் பல்வேறு உயர் பதவி வகிப்பவர்களுக்கு கடிதங்கள் எழுதியிருக்கிறார். அதனால் ரத்னாகர் அவர் மீது கடுப்பாக இருந்திருக்கிறார். பிறகு rajuug1958@yahoo.com என்ற மின்னஞ்சலிலிருந்து அற…
-
- 4 replies
- 970 views
-
-
கான்பெராவிலுள்ள ஆஸ்திரேலிய நாடாளுமன்றம் ஆஸ்திரேலியாவில் சொத்துக்களை வாங்கும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் சட்டத்தை மீறினால் கடுமையான புதிய தண்டனைகளை எதிர்கொள்ள நேரிடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அரசின் உத்தரவுகளை மீறுபவர்களுக்கு விதிக்கப்படவுள்ள புதிய தண்டனைகளில் மூன்று ஆண்டுகள் சிறை மற்றும் ஒரு லட்சத்து ஐம்பதாயிரம் டாலர்கள் அபராதம் ஆகியவை அடங்கும். வெளிநாட்டவர்கள் ஆஸ்திரேலியாவில் புதிய குடியிருப்புகளை மட்டுமே வாங்க முடியும். பழைய குடியிருப்புகளை அவர்கள் வாங்கத் தடையுள்ளது. நாட்டில் சட்டம் தெளிவாக இருந்தாலும், அதை நடைமுறைபடுத்துவது சிறிய அளவிலேயே உள்ளது என அரசு வாதிடுகிறது. ஆஸ்திரேலியாவில் வீடுகளின் விலை உயர்வதற்கு முதலீட்டாளர்கள், குறிப்பாக சீனாவிலிருந்து வருபவர்களே க…
-
- 0 replies
- 271 views
-
-
மகராஷ்டிரம் மாநிலம் தாணே அருகே சொத்துத் தகராறில் இளைஞர் ஒருவர் தனது குடும்பத்தைச் சேர்ந்த 14 பேரை கொலை செய்துவிட்டு, தானும் தற்கொலை செய்து கொண்டார். மகராஷ்டிரம் மாநிலம் தாணே அருகே சொத்துத் தகராறில் இளைஞர் ஒருவர் தனது குடும்பத்தைச் சேர்ந்த 14 பேரை கொலை செய்துவிட்டு, தானும் தற்கொலை செய்து கொண்டார். தாணே மாநகர காவல் எல்கைக்குள்பட்டது கசார்வடாவலி பகுதியைச் சேர்ந்தவர் ஹசினில் வரேக்கர் (35). இவர் சொத்துத் தகராறு காரணமாக தனது குடும்பத்தைச் சேர்ந்த 7 குழந்தைகள், 6 பெண்கள் உள்ளிட்ட 14 பேரை சரமாரியாக நேற்று இரவு குத்திக் கொலை செய்தார். பின்னர் அவரும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவலறிந்த போலீஸார் கொலை நடந்த வீட்டுக்குச் சென்று பிர…
-
- 0 replies
- 479 views
-
-
சென்னை: சொந்த உபயோகத்திற்காக தனி விமானம் ஒன்றை அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா வாங்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஜெயலலிதாவின் தோழி சசிகலா 2 நாட்களுக்கு முன்பு விமானம் மூலம் சென்னையிலிருந்து கோவைக்கு பயணமானார். அவர் கொடநாடு எஸ்டேட்டுக்கு சென்றதாக கூறப்பட்டது. இந்நிலையில் சசிகலா நேற்று முன்தினம் இரவு 8.50 மணிக்கு கோவையிலிருந்து சென்னைக்கு திரும்பினார். விமான நிலையத்திலிருந்து வெளியே வந்த அவர், உடனடியாக மீண்டும் விமான நிலையத்திற்குள் சென்றதாக கூறப்படுகிறது. இதனால் விமான நிலையத்திலிருந்த மத்திய, மாநில உளவுத்துறை போலீசார் சசிகலா மீண்டும் திரும்பி விமான நிலையத்திற்குள் சென்றதற்கு என்ன காரணம் என்று தெரியாமல் குழம்பினர். உள்ளே சென்ற சசிகலா, பழைய விமான நி…
-
- 3 replies
- 1.4k views
-
-
சொந்த செயற்கைக்கோளை அழித்து சோதனை நடத்திய ரஷ்யாவுக்கு அமெரிக்கா கண்டிப்பு 4 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,REUTERS படக்குறிப்பு, விண்வெளி "ஆபத்தான மற்றும் பொறுப்பற்ற" செயற்கை கோள் ஏவுகணைச் சோதனையை மேற்கொண்டதற்காக ரஷ்யாவை அமெரிக்கா கண்டித்துள்ளது. மேலும் ரஷ்யாவின் சோதனை சர்வதேச விண்வெளி நிலையத்தில் (ISS) பணியில் இருந்தவர்களை ஆபத்தில் ஆழ்த்தியதாகவும் கூறியுள்ளது அமெரிக்கா. ரஷ்யாவின் இந்த ஏவுகணை சோதனையில், ரஷ்யாவுக்குச் சொந்தமான செயற்கைக்கோள் ஒன்று வெடித்துச் சிதறியது. இது விண்வெளியில் குப்பைகளை உருவாக்கியதால், சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்த குழுவினர், பாதுகாப்பு …
-
- 3 replies
- 296 views
- 1 follower
-
-
சொந்த நகரை தாக்கிய வடகொரிய ஏவுகணை வடகொரியாவின் நடுத்தர ரக ஏவுகணை. - (கோப்புப் படம்) கடந்த ஆண்டு ஏப்ரல் 28-ம் தேதி நடுத்தர ரக ஏவுகணையை வடகொரியா சோதனை செய்தது. சன்சோன் நகரில் உள்ள விமானப் படைத் தளத்தில் இருந்து ஏவுகணை ஏவப்பட்டது. அந்த ஏவுகணை தவறுதலாக வடகொரியாவின் டாக்சோன் நகரைத் தாக்கியது. சுமார் 2 லட்சம் பேர் வசிக்கும் அந்த நகரின் குறிப்பிட்ட பகுதியை ஏவுகணை தாக்கி தரைமட்டமாக்கியது. அமெரிக்க செயற்கைக்கோள் புகைப்படங்கள் மூலம் இந்த அதிர்ச்சி தகவல் இப்போது வெளியாகி உள்ளது. இதுகுறித்து அமெரிக்க பாதுகாப்புத் துறை வட்டாரங்கள் கூறும்போது, “டாக்சோன் நகரின் தொழிற்சாலை வளாகம் அல்லது விளைநிலங்…
-
- 0 replies
- 488 views
-
-
ஒரிசாவில் பட்டினிச் சாவுகள் அதிகரிக்கின்றன வாந்திபேதியால் பாதிக்கப்பட்ட ஒரு நோயாளி இந்தியாவின் கிழக்குப் பகுதியிலுள்ள ஒரிசா மாநிலத்தின் ஒரு மாவட்டம் காலஹந்தி. பெரும் அளவில் பழங்குடியின மக்கள் வாழும் அந்த மாவட்டத்தில் கடந்த சில வாரங்களில் வாந்திபேதி நோயினால் இறந்தவர்களின் எண்ணிக்கை 200 ஐத் தாண்டியுள்ளது. இந்தியாவில் மிகவும் அதிகமான வறுமையில் சிக்கியுள்ள மாவட்டங்களில் காலஹந்தியும் ஒன்று. சமீப காலத்தில் அங்கு பலர் இறப்பதற்கு வாந்திபேதிதான் காரணம் என்று கூறப்பட்டாலும், அப்பகுதியிலுள்ள மக்களுக்கு தேவையான உணவுப் பொருட்கள் உரிய முறையில் மக்களுக்கு சென்றடைவதில்லை என்பதும் இறப்புகளுக்கு ஒரு காரணமாகும் என்று சமீபத்தில் அங்கு சென்றிருந்த பிபிசியின் செய்தியாளர…
-
- 0 replies
- 875 views
-
-
மியான்மர்: மியான்மரில் ராணுவ ஆட்சி காரணமாக உள்நாட்டு போர் வெடிக்க வாய்ப்பு உள்ளதாக ஐநா எச்சரிக்கை விடுத்துள்ளது. மியான்மரில் ஆளும் அரசை கலைத்துவிட்டு அங்கு ராணுவம் ஆட்சியை பிடித்து உள்ளது. கடந்த பிப்ரவரி 1ம் தேதி வெளியான மியான்மர் பாராளுமன்ற தேர்தல் முடிவில் ஆங் சன் சுகியின் நேஷனல் லீக் ஆப் டெமாக்ரசி கட்சி மீண்டும் வெற்றிபெற்று ஆட்சியை பிடித்தது. தேர்தல் முடிவு முறைகேடானது, அதனால் முடிவை நிறுத்திவைத்துவிட்டு ராணுவம் ஆட்சி பொறுப்பை ஏற்கும் என்று அந்நாட்டு ராணுவ தளபதி அறிவித்தார். போராட்டம் பாராளுமன்றத்தை கலைத்துவிட்டு மியான்மர் ராணுவ தளபதி மின் ஆங் ஹலாய்ங் ஆட்சியை கைப்பற்றி உள்ளார். இங்கு ராணுவ ஆட்சி வந்த பின் மக்களுக்கு எதிராக கடுமையான தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருகிறது. …
-
- 0 replies
- 484 views
-
-
சொந்த மக்களைக் கொல்ல உத்தரவிட்டுள்ளார் ஒபாமா: அசாஞ்ஜே குற்றச்சாட்டு சொந்த நாட்டு மக்களையே கொல்ல அமெரிக்க அதிபர் ஒபாமா உத்தரவிட்டுள்ளார் என்று விக்கிலீக்ஸ் நிறுவனத்தின் தலைவர் ஜூலியன் அசாஞ்ஜே குற்றம்சாட்டியுள்ளார். அல்-காய்தா உள்ளிட்ட பயங்கரவாத அமைப்புகளுடன் அமெரிக்கர்களுக்கு தொடர்பு இருந்தால் அவர்களை எதிரிகளாகக் கருதி நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமெரிக்க அரசு அறிவித்துள்ளது. பயங்கரவாதிகளுடன் தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகத்துக்குரிய அமெரிக்கர்களைக் கொன்றுவிட ஒபாமா அளித்துள்ள உத்தரவாகவே இது கருதப்படுகிறது. இந்த உத்தரவு அமெரிக்காவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் பிரிட்டனில் உள்ள ஈக்வடார் நாட்டு தூதரகத்தில் தங்கியுள்ள அசாஞ்ஜே…
-
- 0 replies
- 378 views
-
-
சொந்தக் கட்சியில் இருந்து டிரம்பை எதிர்க்கிறார் இன்னொரு செனட்டர் பகிர்க படத்தின் காப்புரிமைWIN MCNAMEE/GETTY IMAGES அமெரிக்க அதிபர் டொனாடு டிரம்புக்கு அவரது சொந்தக் கட்சியான குடியரசுக் கட்சியின் செனட்டர் ஜெஃப் ஃப்ளேக் எதிர்ப்புத் தெரிவித்துள்ளதோடு, தாம் மீண்டும் போட்டியிடப்போவதில்லை என்றும் தெரிவித்துள்ளார். விளம்பரம் அரிசோனா மாகாண செனட்டரான ஜெஃப் ஃபிலேக், நாட்டின் தலைமையில், "பொறுப்பற்ற, மூர்க்கத்தனமான, கண்ணியமற்ற நடத்தை," என்பது ஜனநாயகத்திற்கு ஆபத்தானது என்றார். இதற்கு முன்பு, அதிபர் டிரம்ப், ஃபிலேக்கை, "நச்சு" எனத் தெரிவித்திருந்தார். டிரம்ப் ஏற்கனவே இன்னொரு குடியரசு கட்…
-
- 0 replies
- 443 views
-
-
கிராமத்து பழமொழிக்கேற்ப நமது முன்னாள் முதல்வர் நடந்து கொண்டுள்ளார். கலைஞர் கருணாநிதியின் ” இலவசங்களில்” பிரபலமானது, ” இலவச வண்ண தொலைக் காட்சி”.அதை ஈலோருக்கும் அதாவது முதலில் அறிவித்ததுபோல, வறுமைக் கோட்டிற்கு கீழே உள்ளவர்களுக்கு என்பதை மாற்றி துணை முதல்வர் ஸ்டாலின் மூலம் என்றால் அவர்தான் அன்றைய உள்ளாட்சித துறை அமைச்சர் எல்லா “ரேஷன் அட்டைதாரர்களுக்கும்” என்று அறிவித்து வழங்கினார்கள். ஏற்கனவே டி.வி. வைத்திருப்பவர்கள் பலரும் பெற்று கொண்டனர். கொடுபடாமல் இருந்த அய்யோப்பாவங்களும் உண்டு. அவர்களது குடும்ப அட்டைகளை நகல் எடுத்துக் ஒண்டு, வண்ண தொலைக் காட்சிகளை சுருட்டிய திமுக மாமன்ற, நகராட்சி, பேரூராட்சி, ஒன்றிய, ஊராட்சி உறுப்பினர்களும் உண்டு. ஆனாலும் அதிகம் பேருக்கு போய் சேர்ந்தது. …
-
- 1 reply
- 935 views
-
-
சொந்தங்களுக்காக பதவி வகிப்பவர் கருணாநிதி: விஜயகாந்த் சிதம்பரம் : சொந்தங்களுக்காக பதவி வகிக்கும் கருணாநிதி மக்களைப் பற்றி சிந்திப்பதில்லை என விஜயகாந்த் எம்.எல்.ஏ., கூறினார். கடலூர் மாவட்டத்தில் பெய்த கன மழையால் பாதிக்கப்பட்ட சிதம்பரம் நேரு நகர், நந்திமங்கலம், குமராட்சி, கீழவன்னியூர், திருநாரையூர் ஆகிய பகுதிகளை தே.மு.தி.க., நிறுவனத் தலைவரும், விருத்தாசலம் தொகுதி எம்.எல்.ஏ.,வுமான விஜயகாந்த் நேற்று பார்வையிட்டார். பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறி நிவாரண உதவிகள் வழங்கினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:கன மழையால் கடலூர் மாவட்டம் தான் அதிகம் பாதித்துள்ளது. சிதம்பரம், காட்டுமன்னார்கோவில், குமராட்சி பகுதிகளை பார்வையிடும் போது, குடிசை வீடுகள் இடிந்த…
-
- 0 replies
- 505 views
-
-
[size=3] [size=4]பிரதமருக்கு மொத்தம் சொத்து பத்தேமுக்கால் கோடி என்றும் ஒரே ஒரு மாருதி கார் மட்டும் சொந்தமாக உள்ளது என்றும் தனது சொத்து விவரத்தை வெளியிட்டுள்ளார். கேபினட் அமைச்சர்கள் சிலரின் சொத்துமதிப்பை காட்டிலும் இது குறைவு தான் என்றாலும் ஒரே ஆண்டில் இவரது சொத்து மதிப்பு இருமடங்காக அதிகரித்துள்ளது. [/size][/size][size=3] [size=4]பிரதமர் மன்மோகன்சிங் அமைச்சரவையில் உள்ள மத்திய அமைச்சர்கள் தங்களது சொத்துவிவரத்தை வெளியிட வேண்டும் என உத்தரவிட்டப்பட்டிருந்தது. இதனையடுத்து பிரதமர் அலுவலக இணைய தளத்தில் பிரதமரின் சொத்துவிவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது. இதில் பிரதமர் தனக்கு சொந்தமாக வீடும் மாருதி 800 காரும் உள்ளது எனவும் தனது மொத்த சொத்து மதிப்பு ரூ. 10 .73 கோடி உள்ளதாக தகவல் வெ…
-
- 3 replies
- 812 views
-
-
சொன்னாலும் வெட்கமடா! சொல்லாவிட்டால் துக்கமடா! என நம் மீனவச் சொந்தங்கள் சிங்கள கடற்படையினரால் அனுபவிக்கும் கொடுமைகள் தம்மிடம் சிக்கிக்கொள்ளும் தமிழ்நாட்டு மீனவர்கள் மீது சிங்களக் கடற்படையினர் மேற்கொள்ளும் சித்திரவதைகள் 1. நமது சொந்தங்களை நிர்வாணமாக்குவது 2. கைகளை உயர்த்தி நிற்கும்போதும் கருணையே இல்லாமல் அப்பாவி மீனவர்களைச் காக்கை குருவிகளைச் சுடுவதைப் போல் சுட்டுத்தள்ளுவது 3. ஐஸ் கட்டி மீது படுக்கவைப்பது 4. ஐஸ் கட்டியைத் தலையில் சுமக்க வைப்பது 5. கல் உப்பு மீது முழங்காலிட்டு முட்டிபோட வைப்பது 6. கிரிஸ் ஆயிலுடன் மசால் பொடியைக் கலந்து உண்ணச் சொல்வது 7. இறந்த திருக்கை மீனுடன் உடலுறவு கொள்ளச் செய்வது 8. தந்தை, மகன், அண்ணன், தம்பி என்ற உறவுகளைப் பாராமல…
-
- 0 replies
- 858 views
-
-
சொமாலியா: கடலோர விடுதிகளில் பயங்கரவாதத் தாக்குதல் சொமாலியத் தலைநகர் மொகதிஷுவில்கடலோரத்து உணவு விடுதிகளில் இஸ்லாமியவாத ஆயுததாரிகள் நடத்திய தாக்குதலில் இருபது பேர் கொல்லப்பட்டுள்ளதாக அதிகாரிகள் கூறுகின்றனர். மாலைப் பொழுதில் இந்த விடுதிகளை ஒட்டி இரண்டு கார் குண்டுகள் வெடித்ததுடன், உள்ளே சாப்பிட்டுக்கொண்டிருந்தவர்கள் மீது ஆயுததாரிகள் ஐந்து பேர் துப்பாக்கியால் சுட்டுள்ளனர். இறந்தவர்களைத் தாண்டி மேலும் பலர் காயமடைந்துள்ளனர். கண்மூடித்தனமாக ஆயுததாரிகள் சுட்டதையும், மாடியில் இருந்து ஜன்னல் வழியாகக் குதித்து மக்கள் தப்பித்ததையும் சம்பவத்தைக் கண்டவர்கள் வர்ணித்துள்ளனர். இத்தாக்குதலை தாங்களே நடத்தியதாக அல்-ஷபாப் அமைப்பு தெரிவித்துள்ளது. ht…
-
- 1 reply
- 659 views
-
-
அண்மையில் கென்ய தலைநகர் நைரோபியின் பல்லங்காடிக் கட்டிடத் தொகுதியின் மீது சொமாலியாவைத் தளமாகக் கொண்டியங்கும் அல்கயிடா சார்பு இயக்கமான அல் - ஷபாப் தாக்குதல் நடத்தி சுமார் 67 பொதுமக்களைக் கொன்றுதள்ளியது நினைவிருக்கலாம். இத்தாக்குதலைத் தொடர்ந்து இவ்வியக்கம் மீது தனது கவனத்தைத் திருப்பிய அமெரிக்கா, இவ்வியக்கத்தின் தலைவரைக் கைதுசெய்யும் நடவடிக்கையொன்றை ரகசியமாகத் திட்டமிட்டது. அத்திட்டத்திற்கமைய, ஒசாமா பின்லாடனின் மீதான தாக்குதலில் பங்கெடுத்த அமெரிக்காவின் மிகச்சிறந்த நேவி சீல்ஸ் - 6 எனப்படும் அதிரடிப்படையைச் சேர்ந்த வீரர்கள் சனிக்கிழமை சொமாலியாவின் கரையோரத்தில் அமைந்திருந்த அல் - ஷபாப்பின் தலைவரான இக்ரிமா தங்கியிருந்த கட்டிடம் மீது அதிரடித் தாக்குதலை ஆரம்பித்தனர். ஆனால் அ…
-
- 1 reply
- 618 views
-
-
சொரணைக் கெட்ட தமிழன்... - தங்கர் பச்சான் தாக்கு தமிழனின் பிரச்சனைகளில் அக்கறை கொள்ளும் படைப்புகளாகவே இயக்குனர் தங்கர்பச்சானின் படைப்புகள் அமையும். மீண்டும் காவிரி பிரச்சனையில் தன்னுடைய கருத்தை ரொம்பவும் வலியோடு வெளிப்படுத்தி இருக்கிறார் தங்கர் பச்சான். இவர் இப்போது பிரபு தேவா, பூமிகா, பிரகாஷ் ராஜ் நடிப்பில் இயக்கி முடித்திருக்கும் 'களவாடிய பொழுதுகள்' திரைப்படம் விரைவில் வெளிவர இருக்கிறது. தமிழகத்திற்கு காவிரியிலிருந்து தண்ணீர் விடமாட்டோம் என்று கர்நாடக அரசு கூறியுள்ளது. உச்சநீதிமன்ற தீர்ப்பையும் மதிக்காமல் கர்நாடக அரசு இப்படி கூறியிருப்பது கண்டனத்திற்குரியது. இதுபற்றி இன்னும் தமிழகத்தில் எந்த தலைவரும், வாய் திறக்காமல் இருப்பது வியப்பாகவே இருக்கிறது …
-
- 4 replies
- 1.2k views
-
-
சொலமன் தீவில் சுனாமி? Solomons town hit by 3m wave A 3M-high wall of water slammed into the Solomon Islands town of Gizo, causing widespread damage, according to an Australian woman living there. Aftershocks following a massive earthquake near the Solomons had made residents too frightened to return, said Kerrie Kennedy. Ms Kennedy is in Sydney visiting family but said her new house in Gizo was first rocked by the earthquake and than swamped by a tsunami. From many phone calls to her husband Danny in the Solomons, Ms Kennedy has heard Gizo, her home for the past 19 years, suffered extensive damage from the double whammy. "The town has certa…
-
- 16 replies
- 2k views
-
-
மாஸ்கோ: கிழக்கு ஐரோப்பாவில் ஏவுகணைகளை நிறுத்துவதை நேட்டோ உடனடியாக நிறுத்தாவிட்டால் அவற்றின் மீது தாக்குதல் நடத்தி அழிப்போம் என்று ரஷ்யா கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால் பதட்டம் அதிகரித்துள்ளது. போலந்து, செக், ஹங்கேரி, ருமேனியா, செர்பியா, போஸ்னியா, பல்கேரியா, சரயேவோ, லிதுவேனியா, லாட்வியா, பெலாரஸ், துருக்கி, கிரீஸ் உள்ளிட்டவை கிழக்கு மற்றும் மத்திய ஐரோப்பாவில் இடம் பெற்றுள்ள சில நாடுகளாகும். இதில் லிதுவேனியா, லாட்வியா, பெலாரஸ் உள்ளிட்டவை முன்னாள் சோவியத் யூனியனில் இடம் பெற்றிருந்த நாடுகளாகும். சோவியத் யூனியன் சிதறுண்ட பின்னர் அமெரிக்கா தலைமையிலான நேட்டோ அமைப்பில் முன்னாள் சோவியத் யூனியன் நாடுகள் சில சேர்ந்து விட்டன. இதனால் ரஷ்யா ஏற்கனவே 'காண்டாகி…
-
- 4 replies
- 1.2k views
-
-
பிரகாசமான தொலைக்காட்சி என்றாலே முதலாளியை விட அதிகமாகப் பேசப்படுவது இந்த நபரைத்தான். ஒரு மாதத்திற்கு முன்புவரை எல்லாரையும் ஆட்டி வைத் துக்கொண்டிருந்த இவர் இப்போது ஆடிப்போய் இருக்கிறார். கரன்ஸியை எண்ணிக்கொண்டிருந்தவருக்கு இப்போது கம்பி எண்ணும் வேலை. பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்தவருக்கு இப்போது ஓய்வு கொடுக்கப்பட்டிருக்கிறது. இந்த நிலையில் அவரின் மனசாட்சியின் வாக்குமூலம் : ‘‘நான் சென்னை தி. நகரில் பொறந்தேன். அம்மா பர்மாவைச் சேர்ந்தவர். அப்பா தெலுங்கு நாயுடு. பணவசதி படைத்த குடும்பம் இல்லை என்றாலும் நடுத்தர வர்க்கம். எனது பள்ளிப் பருவத்தில் எதுவும் சிறப்பாக அமையவில்லை என்றாலும், கல்லூரியில்தான் எனது வாழ்க்கையின் திருப்புமுனை ஏற்பட்டது. அந்தக் கல்லூரியில் பிரபல சகோத…
-
- 5 replies
- 1.5k views
-
-
சென்னை: துக்ளக் ஆசிரியர் சோவின் மகனுக்கு சொந்தமான கட்டிடத்தில் விதிகளை மீறி கட்டப்பட்ட கடைகளை 6 மாதங்களுக்குள் இடித்துத் தள்ள உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை சிபி ராமசாமி சாலையில் இருந்த ஆழ்வார்பேட்டை நிதி நிறுவனத்துக்கு சொந்தமான நிலத்தை சோவின் மகன் ஸ்ரீராம் வாங்கினார். அதில் வர்த்தக மையத்தைக் கட்டினார். ஆனால், விதிகளை மீறி அடித்தளத்திலும் கடைகள் கட்டி வாடகைக்கு விட்டிருந்தார். இதையடுத்து அந்த கடைகளை இடிக்க சிடிஎம்ஏ உத்தரவிட்டது. இதை எதிர்த்து ஸ்ரீராம் உயர் நீதிமன்றத்தில் மனு செய்தார். அதில், சென்னை சிபி ராமசாமி சாலையில் ஆழ்வார்பேட்டை நிதி நிறுவனத்துக்கு சொந்தமான நிலம் இருந்தது. இந்த நிறுவனம் மூடப்பட்டதால் அது விற்கப்பட்டது. அதை நான் ரூ. 10.75 கோடிக…
-
- 0 replies
- 1k views
-
-
சோட்டா ராஜன் திகார் சிறையில் அடைப்பு: பாதுகாப்பு அதிகரிப்பு டெல்லி திகார் சிறை மும்பை நிழல் உலக தாதா சோட்டா ராஜன் டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டார். கொலை, கொலை முயற்சி, கடத்தல் உட்பட பல்வேறு வழக்குகளில் தேடப்பட்ட சோட்டா ராஜன் கடந்த அக்டோபர் 15-ம் தேதி இந்தோனேசியாவின் பாலி தீவில் கைது செய்யப்பட்டார். அங்கிருந்து டெல்லிக்கு அழைத்து வரப்பட்ட அவரை சிபிஐ அதிகாரிகள் தங்கள் காவலில் எடுத்து விசாரித்து வந்தனர். அவரது காவல் நிறைவடைந்தது. இதையடுத்து டெல்லியில் உள்ள சிபிஐ நீதிமன்றத்தில் அவர் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை 14 நாள் நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிடப்பட்டது. இதனையடுத்து டெல்லி திகார் சிறை எண் 2-ல் அவ…
-
- 0 replies
- 455 views
-
-
சோதிக்காத ஏவுகணை திட்ட விவரங்களை கசிய விட்டது வடகொரியா இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க வட கொரிய தலைவர் கிம் ஜோங்-உன் ஒரு ஆயுத தொழிற்சாலையை மேற்பார்வையிட்டது பற்றிய செய்தி வெளியீட்டில், அந் நாட்டின் இன்னும் சோதிக்கப்படாத ஏவுகணை அமைப்புகளின் விவரங்கள் தற்செயலாக வெளியாகியுள்ளன. படத்தின் காப்புரிமைKCNA பாதுகாப்பு அறிவியல் ஆய்வு நிலையத்தில் அதிபர் கிம் மேற்கொண்டது ப…
-
- 0 replies
- 311 views
-
-
பார்வதிப்பிள்ளை மரணத்திற்கு தமிழகத்தில் உள்ள பெரும் தலைவர்களான மு.கருணாநிதி, செல்வி. ஜெயலலிதா, கேப்டன் பிரபாகரன் மன்னிக்க கேப்டன் விஜயகாந்த் ஆகிய மூவரும் வாயே திறந்ததாக தெரியவில்லை. பட்டுக்கோட்டையில் தமிழீழமே தமிழருக்கு தீர்வென பிரகடனப்படுத்தியவன் நானே என்று நமது கலைஞர் அடிக்கடி மார்தட்டுவார்… இந்திய இராணுவத்தை அனுப்பி ஈழம் அமைக்கிறேன் என்று தேர்தலுக்காக வீரமுழக்கமிட்டார் நமது அன்னை பராசக்தி ஜெயலலிதா.. ஈழத் தமிழனுக்காக கேப்டன் வந்துவிட்டார் என்று முழங்கினார்கள் அவருடைய கட்சித் தொண்டர்கள். இந்த மூன்று பேரும் பார்வதி அம்மா மரணித்தபோது அவருக்கு மரியாதைக்காகவேனும் ஓர் அஞ்சலி செலுத்தவி;லை.. இந்தத் தலைவர்களுடைய பணத்தில் வரும் தொலைக்காட்சிகளின் மட்டைகளை …
-
- 0 replies
- 745 views
-
-
சோனியா உலகிலே அதிகாரம் படைத்த பெண்கள் பட்டியலில் அமெரிக்காவை சேர்ந்த போர்ப்ஸ் பத்திரிகை வெளியிட்டுள்ள உலகின் அங்கீகாரம் படைத்த 100 பெண்மணிகள் பட்டியலில் ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் தலைவர் சோனியா காந்தி 6 வது இடத்தையும், ஜெர்மனி நாட்டின் பிரதமர் ஏஞ்சலா மெர்க்கல் முதலிடத்தையும் பிடித்துள்ளனர். போர்ப்ஸ் பத்திரிகை ஒவ்வோர் ஆண்டும் உலகின் அதிகாரம் படைத்த 100 பெண்மணிகள் பட்டியலை வெளியிடுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான பட்டியல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. சோனியாவை தவிர பெப்ஸி நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி இந்திரா நூயி, சிஸ்கோ சிஸ்டம்ஸ் நிறுவன அதிகாரி பத்மஸ்ரீ வாரியர், ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கியின் தலைவர் சாந்தா கோச்சர், பயோகான் நிறுவன அதிபர் கிரண் மஜூம்தார் ஆகிய இந்திய …
-
- 0 replies
- 546 views
-