Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. ஜமால் கசோக்கியின் மரணத்தின் மர்மம் தீரும் வரை சவூதிக்கு ஆயுதங்களை விற்க மாட்டோம் October 27, 2018 பத்திரிகையாளர் ஜமால் கசோக்கியின் மரணத்தின் மீதான மர்மம் தீரும் வரை சவூதி அரேபியாவுக்கு ஆயுதங்களை விற்க மாட்டோம் என ஜெர்மனியின் அதிபர் அன்ஜலா மோர்கல்; அறிவித்துள்ளார். வூதி அரேபியாவில் அந்நாட்டு கொள்கைகளை கடுமையாக விமர்சித்து வருபவரும் வோஷிங்டன் போஸ்ட் பத்திரிகையின் பத்தி எழுத்தாளருமான 59 வயதான ஜமால் கசோக்கி துருக்கியில் உள்ள சவூதி தூதரகத்தில் கொல்லப்பட்டார் என்ற தகவலை அண்மையில் சவூதி அரசு உறுதி செய்திருந்தது. இதனை அடுத்து, சவுதிக்கு அமெரிக்கா உட்பட பல்வேறு நாடுகளும் அழுத்தம் கொடுப்பதுடன் பத்திரிகையாளரின் மரணத்துக்கு முழுமையான விசாரணை நடத்தி குற்றவாளிகள…

  2. ஜமால் கஷோகி கொலை: ஐந்து பேருக்கான மரண தண்டனைகளை இரத்து செய்தது சவுதி நீதிமன்றம் சவுதி ஊடகவியாளர் ஜமால் கஷோகி கொலை தொடர்பாக, ஐந்து பேருக்கான மரண தண்டனைகளை சவுதி நீதிமன்றம் இரத்து செய்துள்ளது. கஷோகியின் மகன்கள் மே மாதத்தில் கொலையாளிகளை மன்னித்துவிட்டதாக கூறியதையடுத்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. குடும்பத்தின் மன்னிப்பு கடந்த டிசம்பரில் மரண தண்டனை விதிக்கப்பட்ட ஐந்து பேரின் உயிரைக் காப்பாற்றியது. ஆனால், ஐக்கிய நாடுகளின் நிபுணரால், இந்த தீர்ப்;பு கண்டிக்கப்பட்டுள்ளது. நீதிமன்றம், ஐந்து பேருக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், மேலும் மூன்று பேருக்கு ஏழு முதல் 10 ஆண்டுகள் வரையிலும் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக மாநில ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன…

  3. ஜமால் கஷோக்கி கொலை விவகாரம் : முதல்கட்ட ஆய்வறிக்கை! சவுதி அரேபிய ஊடகவியலாளர் ஜமால் கஷோக்கியின் படுகொலை பற்றி விசாரிக்கும், துருக்கியின் திறனை சவுதி அரேபியா மிக குறைத்து மதிப்பிட்டுவிட்டதாக ஐக்கிய நாடுகள் சபையின் நிபுணர் ஒருவர் தெரிவித்துள்ளார். ஐமால் கஷோக்ஜி துருக்கியில் உள்ள சவுதி தூதரகத்திற்குள் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் நடைபெற்ற 13 நாட்களுக்கு பிறகே அங்கு சென்று விசாரிப்பதற்கு துருக்கிக்கு அனுமதி வழங்கப்பட்டது. இஸ்தான்புல்லில் உள்ள சவுதி துணை தூதரகத்திற்கு கடந்த வருடம் ஒக்டோபர் 2 ஆம் திகதி, கஷோக்கி சென்றபோது அவர் படுகொலை செய்யப்பட்டார். சவுதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மானை விமர்சிக்கும் முக்கிய ஊடகவியலாளராக அவர் கருதப்பட்டார். இவ்…

  4. படத்தின் காப்புரிமைGETTY IMAGES கடந்த ஆண்டில் சௌதி பத்திரிகையாளர் ஜமால் கஷோக்ஜி கொலை செய்யப்பட்டது தொடர்பாக 5 பேருக்கு சௌதி அரேபிய நீதிமன்றம் ஒன்று மரண தண்டனை வழங்கியுள்ளதாக அந்நாட்டின் அரசு வழக்கறிஞர் ஒருவர் தெரிவித்துள்ளார். பிரபல பத்திரிகையாளரான கஷோக்ஜி சௌதி அரசு மீது விமர்சனங்களை வைத்து வந்தார். கடந்த ஆண்டு (2018) அக்டோபர் 2-ம் தேதி துருக்கி நாட்டின் இஸ்தான்புல்லில் உள்ள சௌதி தூதரகத்தில் நுழைந்த பின்னர் உயிருடன் வெளியே வரவில்லை. சௌதிக்கு கஷோக்ஜியை திருப்பி வர வைப்பதற்காக அனுப்பப்பட்ட ஊழியர்கள் மேற்கொண்ட ஒரு முரட்டுத்தனமான நடவடிக்கையில் கஷோக்ஜி கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது. ஜமால் கஷோக்ஜி கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் சௌதி தலைநகரான ரியாத்தில் 11 ப…

  5. படத்தின் காப்புரிமை Getty Images சௌதி பத்திரிக்கையாளர் ஜமால் கஷோக்ஜியின் மரணம் குறித்து விசாரிக்கும், துருக்கியின் திறனை சௌதி அரேபியா "மிகவும் குறைத்து மதிப்பிட்டுவிட்டதாக" ஐநா வல்லுநர் ஒருவர் கூறியிருக்கிறார். ஐமால் கஷோக்ஜி தூதரகத்திற்குள் கொல்லப்பட்ட சம்பவம் நடைபெற்ற 13 நாட்களுக்கு பிறகுதான் அங்கு சென்று விசாரிக்க துருக்கிக்கு அனுமதி வழங்கப்பட்டது. இஸ்தான்புல்லில் உள்ள சௌதி துணை தூதரகத்திற்கு கடந்த ஆண்டு அக்டோபர் 2ஆம் தேதி, கசோக்ஜி சென்றபோது அவர் கொலை செய்யப்பட்டார். …

  6. ஜமைக்காவை தாக்கிய பின்னர் கியூபாவை நோக்கி நகரும் சூறாவளி "மெலிசா"! இதுவரை பதிவான வலிமையான அட்லாண்டிக் சூறாவளிகளில் ஒன்றாக ஜமைக்காவைத் தாக்கிய பின்னர் மெலிசா கிழக்கு கியூபாவை நோக்கி நகர்ந்துள்ளது. அங்கு அது புதன்கிழமை (29) அதிகாலை ஒரு பெரிய புயலாக கரையைக் கடக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இதனால், கியூபாவில் அதிகாரிகள் 700,000 க்கும் மேற்பட்ட மக்களை வெளியேற்றியுள்ளதாக அதிகாரப்பூர்வ செய்தித்தாளான கிரான்மா தெரிவித்துள்ளது. மேலும், நான்காம் வகை புயல் சாண்டியாகோ டி கியூபா மற்றும் அருகிலுள்ள பகுதிகளில் பேரழிவு தரும் சேதத்தை ஏற்படுத்தும் என்று முன்னறிவிப்பாளர்கள் தெரிவித்தனர். கிரான்மா, சாண்டியாகோ டி கியூபா, குவாண்டனாமோ, ஹோல்குயின் மற்றும் லாஸ் டுனாஸ் மாகாணங்களுக்கும், தென்க…

  7. ஜம்மு காஷ்மீரில் இந்திய ராணுவ தளத்தின் மீது தாக்குதல்: 17 படையினர் பலி இந்திய கட்டுப்பாட்டு பகுதியின் ஜம்மு காஷ்மீரிலுள்ள ஊரி பகுதியில் அமைந்திருக்கும் இந்திய ராணுவ தளத்தின் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ளர்.அதில் 17 படையினர் கொல்லப்பட்டுள்ளனர். காஷ்மீரில் சமீப ஆண்டுகளில் நடைபெற்ற மிகவும் பயங்கரமான தாக்குதலாக இது கருதப்படுகிறது, கோப்புப்படம் எல்லையில் கட்டுப்பாடு கோட்டிற்கு அருகிலுள்ள ஊரி பகுதியில் இருக்கும் படைத்தளத்தில் ஊடுருவிய நான்கு தீவிரவாதிகள் கொல்லப்பட்டுள்ளதாக பாதுகாப்பு படை செய்தி தொடர்பாளர் தெரிவித்திருக்கிறார். இன்று அதிகாலை 5.30 மணிக்கு படை முகாம்களில் நுழைந்த தீவிரவாதிகள் இந்த தாக்குதலை தொடங்கினர். …

  8. ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் இன்றும் தாக்குதல் நடத்தியது. ஜம்மு காஷ்மீரின் பூஞ்ச் எல்லையில் நேற்று பாகிஸ்தான் நடத்திய தாக்குதலில் இந்திய வீரர் ஒருவர் படுகாயமடைந்தார். ஜம்மு காஷ்மீரின் பூஞ்ச் எல்லைப் பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் தொடர் தாக்குதல்களை நடத்தி வருகிறது. கடந்த வாரம் பாகிஸ்தான் ராணுவம் நடத்திய தாக்குதலில் 5 இந்திய வீரர்கள் பலியாகினர். இதனால் இருநாடுகளுக்கு இடையேயான உறவில் கடும் விரிசல் ஏற்பட்டது. இதன் பின்னரும் தொடர்ந்தும் இந்திய நிலைகள் மீது பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல்களை நடத்தி வருகிறது. நேற்று காலை 11.30 மணியளவில் பூஞ்ச் பகுதியில் நூர்கோட், நகர்கோட், மும்தாஜ் உள்ளிட்ட 13 இந்திய நிலைகளை இலக்கு வைத்து பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் நடத்திய…

  9. ஜம்மு காஷ்மீர் மாநில அரசைக் கவிழ்க்க சதி செய்ததாக சர்ச்சையில் சிக்கியுள்ள முன்னாள் ராணுவத் தளபதி வி.கே.சிங், பணம் கொடுக்கப்பட்டது உண்மைதான் என்று ஒப்புக் கொண்டுள்ளார். ஆனால் அது ஆட்சியைக் கவிழ்க்க கொடுக்கப்படவில்லை. மாறாக சமூக நலத்திற்காக கொடுக்கப்பட்ட பணம் என்றும் அவர் விளக்கியுள்ளார். ராணுவத்தின் ரகசிய நிதியிலிருந்து இது கொடுக்கப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார். தவறான நோக்கத்திற்கு இது பயன்படுத்தப்படவில்லை என்றும் அவர் தெளிவுபடுத்தியுள்ளார். சமூக நலத் திட்டங்களுக்காக மட்டுமே இந்த நிதியிலிருந்து பணம் செலவிடப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார். நரேந்திர மோடியின் டெல்லி கூட்டம் ஒன்றில் நான் கலந்து கொண்டதால் என் மீது பழிவாங்கும் நடவடிக்கையாக இந்தப் பிரச்சினை கிளப்ப்பட்டுள்ள…

  10. இஸ்லாமாபாத்: ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் எல்லைக்கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில் கூடுதல் ராணுவத்தினரை பாகிஸ்தான் குவித்து வருவதால் பதற்றம் அதிகரித்துள்ளது. ஏற்கெனவே தமது நாட்டு ராணுவ வீரர்களின் விடுமுறையை பாகிஸ்தான் ரத்து செய்துள்ளது. ஜம்மு காஷ்மீரில் இந்திய எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில் கடந்த ஒருவார காலமாக பாகிஸ்தான் அட்டூழியம் செய்து வருகிறது. ஜனவரி 6-ந் தேதி இந்திய நிலைகளை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தியது பாகிஸ்தான். இதற்கு இந்திய தரப்பில் பதிலடி கொடுக்கப்பட்டது. இதில் அந்நாட்டைச் சேர்ந்த ஒரு ராணுவ வீரர் உயிரிழந்தார். இதைத் தொடர்ந்து கடந்த 8-ந் தேதியன்று பூஞ்ச் பகுதிக்குள் அத்துமீறி நுழைந்து இரண்டு இந்திய வீரர்களை சுட்டுக் கொன்றதுடன் அவர்களது தல…

  11. இந்திய ஜம்மு காஷ்மீர் எல்லையில் இன்று அதிகாலை இந்தியா, பாகிஸ்தான் ராணுவத்தினரிடையே கடுமையான துப்பாக்கிச் சண்டை நிகழ்ந்துள்ளது. இதில் 2 பாகிஸ்தான் வீரர்கள் படுகாயமடைந்ள்ளனர். ஜம்மு காஷ்மீரின் பூஞ்ச் பகுதியில் எல்லைக் கட்டுப்பாட்டைக் கோட்டை கடந்து இந்திய பகுதிக்குள் ஊடுருவி பாகிஸ்தான் நடத்திய தாக்குதலில் 5 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். இதனைத் தொடர்ந்து அப்பகுதியில் பதற்றம் அதிகரித்தது. இந்த நிலையில் இன்று காலை ஊரி செக்டார் பகுதியில் கமல்கோட் என்ற இடத்தில் இரு ராணுவத்தினரிடையேயும் கடும் துப்பாக்கிச் சண்டை நிகழ்ந்துள்ளது. சுமார் ஒன்றரை மணி நேரம் இம்மோதல் நீடித்திருக்கிறது. இதில் பாகிஸ்தான் ராணுவத்தைச் சேர்ந்த 2 ராணுவ வீரர்கள் படுகாயம் அடைந்துள்ளதாக அந்நாடு உறுதி செய்துள்ளது…

  12. டெல்லி: ஜம்மு காஷ்மீர் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில் பாகிஸ்தான் ராணுவ தலைமை தளபதி அஷ்ஃபாக் பர்வேஸ் கயானி நேற்று பாதுகாப்பு நிலைமைகளை ஆய்வு செய்தார். ஜம்மு காஷ்மீர் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில் இந்திய நிலைகளை நோக்கி பாகிஸ்தான் ராணுவம் தொடர் தாக்குதல்களை நடத்தி வருகிறது. ரோந்து பணி முடித்துவிட்டு தூங்கிக் கொண்டிருந்த இந்திய வீரர்கள் 5 பேரை ஆகஸ்ட் 6-ந் தேதியன்று இலக்கு வைத்து பாகிஸ்தான் படுகொலை செய்ததைத் தொடர்ந்து எல்லையில் தொடர்ந்து பதற்றம் நீடித்து வருகிறது. பாகிஸ்தானின் தாக்குதலுக்கு இந்திய தரப்பில் பதிலடியும் கொடுக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் ஜம்மு காஷ்மீரை ஒட்டிய எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியான கோட்டி செக்டாரில் பாகிஸ்தான் ராணுவ…

  13. ஜம்மு காஷ்மீர், அருணாச்சல் பிரதேசம் தனி நாடுகள்: ஐ.நா. ஜம்மு காஷ்மீர் மற்றும் அருணாச்சல் பிரதேசம் ஆகிய மாநிலங்களை தனி நாடுகள் என்று ஐ.நா.வின் உணவு மற்றும் வேளாண் அமைப்பு குறிப்பிட்டுள்ளது. ஜம்மு காஷ்மீர் இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளுக்கு இடையேயான பிரச்சனை என்றும், அருணாச்சல் பிரதேசம் இந்தியாவின் ஒரு அங்கம் என்றும்தான் இதுநாள் வரை ஐ.நா. கூறிவருகிறது. ஆனால் இந்த அணுகுமுறைக்கு மாறாக, அதன் கிளை அமைப்பான ஐ.நா.வின் உணவு மற்றும் வேளாண் அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில், ஜம்மு காஷ்மீர் மற்றும் அருணாச்சல் பிரதேசம் ஆகிய மாநிலங்களை தனி நாடுகள் என்று குறிப்பிட்டுள்ளது இந்தியாவுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக அந்த அமைப்புக்கான இந்திய …

  14. இந்தியாவின் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் ரஜோரி மாவட்டத்தில் உள்ள இந்தியா – பாகிஸ்தான் எல்லைப்பகுதியில் உள்ள இந்திய நிலைகளின்மீது பாகிஸ்தான் ராணுவத்தினர் நேற்று இருமுறை துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டதனைத் தொடர்ந்து இடம்பெற்ற மோதலில் இந்திய வீரர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று அதிகாலை முதல் பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள எல்லைக்கோட்டுப் பகுதியருகே உள்ள இந்திய நிலைகளின்மீது பாகிஸ்தான் படையினர் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டதாகவும் இந்தியப் படையினரும் மேற்ற்கொண்டு வரும் நிலையில் இருதரப்பினருக்கும் இடையிலான துப்பாக்கிச் சூட்டில் இந்திய வீரர் ஒருவர் பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து அப்பகுத…

  15. நிகழ்சியை முழுவதுமாக பார்க்க http://www.tubetamil.com/view_video.php?vi...4af5e35709ecca1

    • 2 replies
    • 2k views
  16. சல்லிக் கட்டு-3 கல்லிப் பருவதத்தைக் கண்டதுபோல் சுண்டெலியை ஜல்லிக்கட்டின்று தமிழரடைந்த சொத்து. கொல்லுகிற பொஸ்பரசுக் குண்டெறிந்து எம்மினத்தை வல்லார் அழிக்கையிலே வாய்மூடி நின்றவர்கள் சொல்லாமல் வந்தார் துணிவாய்த் தம் பங்களித்தார். நல்ல சகுனமிது நாம்மகிழ, எம்மினத்தைப் பொல்லார் அழிக்கவந்தால் பொங்கியெழ மக்களுண்டு எல்லாரும் வந்து இனிமேல் குரல் கொடுப்பார். முற்றுகைகள் செய்து முடக்கித் தமிழ் நாட்டை வெற்றிக் குரலெழுப்பி வீச்சாய்க் கவிசமைத்து ஆகாகா எங்கள் அருந்தமிழர் வென்றிடுவார். வாகாகக் காளைதனை வதையாது பாய்ந்து பற்றும் எம் தமிழர் பண்பாட்டை எம்மிளைஞர் மீட்டதுபோல். தாகமாம் தமிழரது தாயகத்தைக் காண்பதற்கு ஆட்சியதிகாரம் அனைத்தையுமே மீட்டிடுவார் சூட்…

    • 0 replies
    • 471 views
  17. அலங்காநல்லூர் : உலகப்புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு நேற்று விமரிசையாக நடந்தது. மாடு முட்டி 63 பேர் காயமடைந்தனர். 6 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. பொங்கலை ஒட்டி, மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு விமரிசையாக நடப்பது வழக்கம். நேற்று இந்த நிகழ்ச்சி கோட்டை முனியாண்டி சுவாமி கோயில் திடலில் நடந்தது. காலை 10.30 மணிக்கு மத்திய ரசாயனம் மற்றும் உரத்துறை அமைச்சர் மு.க.அழகிரி கொடியசைத்து துவக்கி வைத்தார். முதலாவதாக, கிராம கோயில் காளை ரசிகர்களின் விசில்பறக்க களமிறங்கியது. 5 நிமிடங்களுக்கு மேல் நின்று விளையாடிய இந்த காளையை வீரர்கள் யாரும் பிடிக்கவில்லை. தொடர்ந்து ஒவ்வொரு காளையாக வாடிவாசல் வழியாக அவிழ்த்து விடப்பட்டது. கூர்சீவப்பட்ட கொம்புடன் சீறிப்பாய்ந்து வீர…

  18. டெல்லி: தமிழகத்தில் பொங்கல் திருவிழாவின்போது ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது. ஜல்லிக்கட்டு காட்டுமிராண்டித்தனமானது என்றும் அது வர்ணித்துள்ளது. தமிழகத்தின் வீர விளையாட்டாக வர்ணிக்கப்படுவது ஜல்லிக்கட்டு. மதுரை உள்ளிட்ட தென் மாவட்டங்களில் ஜல்லிக்கட்டு மிகவும் புகழ் பெற்றது. 3வது நூற்றாண்டு முதல் ஜல்லிக்கட்டு தமிழகத்தில் நடந்து வருவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் சமீப காலமாக ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியின்போது மாடுகள் முட்டி உயிர்ப் பலி ஏற்படுவது அதிகரித்து வந்தது. இதையடுத்து மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் ஜல்லிக்கட்டுக்கு தடை கோரி மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவர் (இவரது மகன் ஜல்லிக்கட்டில் உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது) வழக்கு தொடர்ந்…

  19. ஜல்லிக்கட்டு போராட்டம் : ஸ்ரீ லங்கன் எயார்லைன்ஸ் ஊழியர்களுக்கு ஏற்பட்ட நிலை (காணொளி இணைப்பு) Published by Kumaran on 2017-01-25 09:56:04 தமிழகத்தில் ஜல்லிக்கட்டுக்கான தடையை எதிர்த்து நடத்தப்பட்ட போராட்டங்களால், ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமான ஊழியர்களும் பாதிக்கப்பட்டுள்ளதற்கான வீடியோ ஆதாரம் தற்போது வெளியாகியுள்ளது. மூன்று நாட்களுக்கு முன் மதுரையில் போராட்டம் நடத்தியவர்கள் விமான நிலையத்தைச் சுற்றிலும் குவிந்து மறியல் செய்து வந்ததால், ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானிகளும் சிப்பந்திகளும் குறுக்கு வழியால் மதுரை விமான நிலையத்தை அடைய வேண்டி ஏற்பட்டது. இதன்போது, விமான நிலையத்தைச் சுற்றியுள்ள பகுதியில் பாதுகாப்புக்காகப் போடப்பட்டிருந்த முள் வேலிகளின் ஊட…

  20. ஜல்லிக்கட்டுக்கு தடை விதித்தால் பிரியாணிக்கும் தடை விதிக்கவேண்டும் -கமல்ஹாசன் ஆண்டுதோறும் நடைபெறும் இந்தியா டுடே கருத்தரங்கம் சென்னை கிண்டியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் இன்று தொடங்கியது. இதில் பேசிய நடிகர் கமல்ஹாசன், ஜல்லிக்கட்டு போட்டிக்கு மிகப்பெரிய ரசிகன் நான். இப்போட்டியை வெறுப்பவர்கள் பிரியாணியையும் வெறுக்கவேண்டும் என்று கூறினார். மேலும், ஜல்லிக்கட்டு போட்டியை ஸ்பெயின் நாட்டில் நடைபெறும் காளை போட்டிகளுடன் தொடர்புபடுத்தி குழம்பக்கூடாது. ஸ்பெயின் நாட்டில் நடைபெறும் காளை போட்டிகளில் அவைகள் காயப்படுத்தப்படுகிறது, அவை உயிரிழக்கவும் நேரிடுகிறது, ஆனால் தமிழகத்தில் காளைகள் தெய்வமாக கருதப்படுகிறது, குடும்பத்தில் ஒருவராக காளைகள் வளர்க்கப்படுகிறது. ஜல்…

  21. தமிழ்நாட்டில் 2014ல் ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்ட தடை தொடரும் என்ற உத்தரவை பிறப்பித்த உச்சநீதிமன்றம், அது தொடர்பாக, தமிழக அரசு பதிவு செய்த சீராய்வு மனுவை இன்று தள்ளுபடி செய்தது. இதன் காரணமாக 2017ல் பொங்கல் விழாவின் போது ஜல்லிக்கட்டு நடத்துவது குறித்து குழப்பமான சூழல் நிலவுகிறது. விலங்கு நல ஆர்வலர்கள் தொடர்ந்த வழக்கின் தீர்ப்பில், தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்த 2014ல் தடை விதிக்கப்பட்டது. தமிழக அரசின் வற்புறுத்தலால், மத்திய அரசு ஜல்லிக்கட்டு போட்டியை நடத்த கடந்த ஜனவரி 8-ந் தேதி அனுமதி வழங்கி, விளையாட்டை நடத்துவதில் சில விதிமுறைகளை கொண்டுவந்தது. ஆனால், இந்திய விலங்குகள் பாதுகாப்பு சங்கங்களின் கூட்டமைப்பு உள்ளிட்ட அமைப்புகள் மற்றும் தன…

  22. அலகாபாத்: இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு போன்று பிரபலமானவர் குஜராத் முதல்வர் நரேந்திர மோடி என்று விஸ்வ இந்து பரிசத் தலைவர் அசோக் சிங்கால் தெரிவித்துள்ளார். அலகாபாத் வந்த விஸ்வ இந்து பரிசத் தலைவர் அசோக் சிங்கால் செய்தியாளர்களிடம் கூறுகையில், இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேருவுக்கு பிறகு குஜராத் முதல்வர் நரேந்திர மோடி தான் நாட்டில் பிரபலமாக உள்ளார். இந்து சமுதாயத்தின் நலன் தான் எங்களுக்கு மிகவும் முக்கியம் என்றார். பிரதமர் வேட்பாளராக நரேந்திர மோடியை அறிவிக்க வேண்டும் என்று சில பாஜக தலைவர்கள் வலியுறுத்தி வரும் நிலையில் சிங்கால் இவ்வாறு தெரிவித்துள்ளார். பாஜக தலைவர் ராஜ்நாத் சிங் விஸ்வ இந்து பரிசத் தலைவர்களை விரைவில் சந்திக்கப் போவதாக அறிவித்ததையடுத்து ச…

  23. சென்னை: விதிகளை மீறி கட்டடங்கள் கட்டியதாக எழுந்த புகாரின் பேரில் சென்னை தி.நகர், ரெங்கநாதன் தெருவில் உள்ள பிரபல நிறுனவங்களின் கடைகளுக்கு இன்று அதிகாலை சென்னை ‌மாநகராட்சி மற்றும் சி.எம்.டி.ஏ. ‌(சென்னை பெருநகர மேம்பாட்டு ஆணையம்) அதிகாரிகள் சீல் வைத்தனர். இதையொட்டி அப்பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சென்னையில், விதிகளை மீறி கட்டப்பட்ட வணிக வளாகங்கள், பல அடுக்குமாடி கட்டடங்கள் மீது நடவடிக்கை எடுக்க, கண்காணிப்பு குழுவை, சென்னை ஐகோர்ட் கடந்த, 2006ம் ஆண்டு அமைத்தது. இக்குழுவினர் செய்த ஆய்வில், தி.நகர் உள்ளிட்ட பகுதிகளில், 48 வணிக வளாகங்கள் விதிமுறைகளை மீறி கட்டப்பட்டுள்ளதாக கண்டு பிடிக்கப்பட்டது. எனவே, இந்த கட்டடங்களை இடிக்க, 2007ம் ஆண்டு கண்காணிப்பு…

  24. கனடாவில், பத்தாண்டு கால கன்சர்வேட்டிவ் ஆட்சியை முடிவுக்கு கொண்டுவரும் விதமாக, லிபரல் கட்சித் தலைவர் ஜஸ்டின் ட்ருடோ ஆட்சியை பிடித்துள்ளார். அவரது தந்தை பியர் ட்ருடோ 60களில் பிரதமராக இருந்தவர். அமெரிக்க அதிபர் ஜான் எஃப் கெனடியை போன்றவர் என்று ஒப்பிட்டு பேசப்பட்டவர். கனடாவின் பெரும் அரசியல் மாற்றத்துக்கு நடுவே, அவரது மகனை யாருடன் ஒப்பிடுவது என்பது தான் பலருக்கும் இப்போதுள்ள கேள்வி. http://www.bbc.com/tamil/global/2015/10/151020_canada_election

    • 5 replies
    • 2.1k views
  25. கனடா பிரதமர் தேர்தலுக்கு இரண்டாவது முறையாக போட்டியிடும் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ பெரும்பான்மையை இழப்பார் என கருத்து கணிப்புகள் தெரிவிக்கின்றன. நிலப்பரப்பில் உலகின் 2வது பெரிய நாடாக, 338 மக்களவை தொகுதிகளுடன் இருக்கும் கனடாவில், நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்று வருகிறது. இதில் மக்கள் செல்வாக்கும், அமெரிக்காவின் முன்னாள் அதிபர் ஒபாமா ஆதரவு பெற்றவருமான ஜஸ்டின் ட்ரூடோ 2வது முறையாக போட்டியிடுகிறார். இந்த தேர்தலில் ஜஸ்டின் பெரும்பான்மை இழப்பார் என அண்மையில் வெளியான கருத்து கணிப்புகள் தெரிவித்துள்ளன. குயூபெக் என்ற நிறுவனம் தொடர்பான ஊழல் வழக்கை விசாரிக்க ஜஸ்டின் தடை விதித்தை முன்வைத்து, எதிர்கட்சியான கன்சர்வேட்டிவ் பார்ட்டி தீவிர பிரச்சாரம் செய்து வருவதால் இந்த பின்னடைவு எனவு…

    • 17 replies
    • 1.9k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.