உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26716 topics in this forum
-
துருப்புக்களின், எண்ணிக்கையை... அதிகரிக்க ரஷ்யா முயற்சி – பிரிட்டன் குற்றச்சாட்டு 2012 ஆம் ஆண்டு முதல் இராணுவ சேவையிலிருந்து விடுவிக்கப்பட்டவர்களை இணைத்து துருப்புக்களின் எண்ணிக்கையை அதிகரிக்க ரஷ்யா முயல்வதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. பெருகிவரும் இழப்புகளுக்கு ஈடுகொடுக்கும் விதமாக ரஷ்யா இந்த நடவடிக்கையை எடுத்து வருவதாக பிரித்தானிய பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. மால்டோவாவில் உள்ள அங்கீகரிக்கப்படாத டிரான்ஸ்னிஸ்ட்ரியா பகுதியில் இருந்து ஆட்சேர்ப்பு முயற்சி இடம்பெறுவதாகவும் பிரித்தானிய பாதுகாப்பு அமைச்சு கூறியுள்ளது. உக்ரைன் மீதான படையெடுப்பு தொடங்கியதில் இருந்து எத்தனை வீரர்கள் கொல்லப்பட்டனர் என்பதை மொஸ்கோ இதுவரை உறுதிப்படுத்தவில்லை. இ…
-
- 0 replies
- 168 views
-
-
-
கனடாவில் பயிற்சி பெற்று வந்த ரஸ்யப் படையினரை 24 மணிநேரத்துக்குள் வெளியேற உத்தரவு! [saturday, 2014-03-08 21:26:17] கனடாவில் இராணுவப் பயிற்சி பெற்றுவந்த ரஸ்யப் படையினரைத் திருப்பி அனுப்ப கனடா முடிவு செய்துள்ளது. கனடியப் பிரதமர் ஹாப்பர் ரஸ்யாவுடனான இருதரப்பு இராணுவ நடவடிக்கைகள் யாவற்றையும் நிறுத்தியதையடுத்து, ரஸ்யத் துருப்புக்களை வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது எனத் தெரியவருகிறது. கனடாவில் 9 ரஸ்ய இராணுவ வீரர்கள் பயிற்சியில் ஈடுபட்டிருந்திருக்கிறார்கள். அவர்களே திருப்பி அனுப்பப்படவுள்ளனர். கியூபெக்கிலுள்ள 6 ரஸ்ய வீரர்களை 24 மணித்தியாலத்திற்குள் கனடாவை விட்டு வெளியேறும்படி உத்தரவிடப்பட்டுள்ளது. உக்ரைன் விகாரத்தில் ரஸ்யா தலையிட்டதை அடுத்து இந்த நலை ஏற்பட்டுள்…
-
- 0 replies
- 427 views
-
-
பிரெக்ஸிட் பேச்சுவார்த்தை ஒப்பந்தத்தில் உடன்பாடு இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் படத்தின் காப்புரிமைGETTY IMAGES Image captionதெரீசா மே வருங்காலத்தில் பிரிட்டன் - ஐரோப்பிய ஒன்றியம் உறவுமுறை குறித்த பேச்சுவார்த்தைக்கு வழிவகுக்கும் வகையில், பிரெக்ஸிட் பேச்சுவார்த்தைகளில் போதிய முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக ஐரோப்பிய ஆணைக்குழுவின் தலைவரான ஜோன் கிளவுட் ஜங்கர் தெரிவித்துள்ளார். …
-
- 0 replies
- 191 views
-
-
உக்ரைனிய தானியங்களை… தீயிட்டு கொளுத்தும் ரஷ்ய படைகள்: பரபரப்பு வீடியோ உக்ரைனிய தானியங்களை ரஷ்ய படைகள் வேண்டுமென்றே எரிக்கும் வீடியோ காட்சிகள் வெளியாகி உலக நாடுகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உக்ரைனின் ரஷ்யா இடையே ஏற்பட்டுள்ள போர் நடவடிக்கையால், உலக நாடுகளுக்கு மற்றும் ஐநாவின் பொது உணவுத் திட்டதிற்கு வழங்கப்பட வேண்டிய உணவு பொருள்கள் ஏற்றுமதி செய்யப்படாமல் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் உலக அளவில் கடுமையான உணவு பொருள்கள் தட்டுப்பாடு ஏற்பட்டதுடன், ஏழை நாடுகளுக்கு ஐநா வழங்கும் ரேசன் பொருள்களின் அளவினை பாதியாக குறைக்கும் அளவிற்கு தள்ளியுள்ளது. இந்தநிலையில், உக்ரைனிய தானிய வயல்களுக்கு ரஷ்ய படைகள் வெடிமருந்து வைத்து முழுவதுமாக அழி…
-
- 6 replies
- 360 views
-
-
காஷ்மீர்: இந்திய இராணுவமே வெளியேறு! ‘‘இந்திய நாய்களே திரும்பிச் செல்லுங்கள்!”, “இப்பொழுதே வேண்டும் விடுதலை!” என்ற முழக்கங்கள் காஷ்மீர் பள்ளத்தாக்கு எங்கும் மீண்டும் எதிரொலிக்கத் தொடங்கிவிட்டன. “இது இந்திய மக்களைப் பற்றியதல்ல; இந்திய இராணுவமும் துணை இராணுவப் படைகளும் காஷ்மீர் போலீசும் சாதாரண காஷ்மீர் மக்களுக்கு இழைத்த அநீதிகளைப் பற்றியது” என காஷ்மீரில் நடந்துவரும் தெருப் போராட்டங்களைப் பற்றிக் குறிப்பிடுகிறார், இர்ஷத் என்ற இளைஞர். பெண்களும் தாய்மார்களும் இளைஞர்களும்தான் தற்பொழுது நடைபெற்றுவரும் போராட்டத்தில் முன்னணியாக நிற்கிறார்கள். காஷ்மீரில் கடந்த ஜுன் மாதம் தொடங்கி நடந்துவரும் அரசியல் ஆர்ப்பாட்டங்களை பாகிஸ்தான் தூண்டிவிடுவதாக இந்திய அரசு பழிபோட்டு வருகிறது. …
-
- 3 replies
- 937 views
-
-
குடிபோதையால் சிக்கிய ட்ரம்ப் குழு ஐக்கிய அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் பிரசாரக் குழு, ரஷ்யாவுடன் தொடர்புகளைக் கொண்டுள்ளதா என்பது தொடர்பான விசாரணை, குடிபோதையில் உளறிய ஒருவர் காரணமாகவே ஆரம்பித்தது என வெளிப்படுத்தப்பட்டுள்ளது. ட்ரம்ப் பிரசாரக் குழுவின் வெளிநாட்டுக் கொள்கைகள் தொடர்பான ஆலோசராக இருந்து, தற்போது விசாரணைக்குட்படுத்தப்பட்டு வரும் ஜோர்ஜ் பப்படோபொலஸே, இவ்வாறு குடிபோதையில் உளறிய நபராவார். சக்தி தொடர்பான சட்டத்தரணியான பப்படோபொலஸ், 2016ஆம் ஆண்டு மே மாதத்தில், இலண்டனிலுள்ள மதுபான நிலையமொன்றில் மது அருந்திக் கொண்டிருக்கும் போது, அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த இராஜதந்திரியான அலெக்ஸான்டர் டவ்னரு…
-
- 0 replies
- 399 views
-
-
நாளிதழ்களில் இன்று: போக்குவரத்து தொழிலாளர்கள் மீது 'எஸ்மா' கோரி பொதுநல மனு இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க முக்கிய இந்திய நாளிதழ்களில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) வெளியான பிரதான செய்திகளில் சிலவற்றைத் தொகுத்து வழங்கியுள்ளோம். தினத்தந்தி: படத்தின் காப்புரிமைGETTY IMAGES தமிழக சட்டசபையின் இந்த ஆண்டின் முதல் கூட்டத் தொடர் நாளைத் தொடங்குகிறது. முதல் கூட்டம் என்…
-
- 0 replies
- 361 views
-
-
Oct 5, 2010 / பகுதி: விடுப்பு / கிட்லரின் அந்தரங்கப் படங்கள் அம்பலம்! ஜேர்மனியின் சர்வாதிகாரி கிட்லரின் அந்தரங்க புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளன. அடோல்ஃப் கிட்லர் இதுவரை உலகில் வாழ்ந்த மிகக் கொடூரமான சர்வாதிகாரியாகக் கருதப்படுபவர். அவரின் ஆட்சி கொடுங்கோல் ஆட்சியாகவே கருதப்பட்டது. எனினும் அவரின் வாழ்க்கையின் மறுபக்கத்தைப் பிரதிபலிக்கும் நிழற்படங்கள் சில தற்போது வெளியாகியுள்ளன. இந்நிழற்படங்கள் 1936 முதல் 1945ம் ஆண்டுகாலப் பகுதிக்குட்பட்டவையெனத் தெரிவிக்கப்படுகின்றது. மேலும் இப் படங்கள் கிட்லர் தேநீர் அருந்துவது, பெண்களின் மத்தியில் புன்சிரிப்புடன் அமர்ந்திருப்பது, பெண் ஒருவருடன் உரையாடுவது, தனது பிறந்த நாள் பரிசான காரை ரசிப்பது போன்றவற்றை பிரதிபலிக்கின…
-
- 1 reply
- 1.9k views
-
-
ஐ.நா பாதுகாப்பு சபையில் இந்தியா நிரந்தர உறுப்பினராக அமெரிக்க அதிபர் ஒபாமா ஆதரவு தெரிவித்துள்ளதற்கு பாகிஸ்தான் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. கடந்த வாரம் இந்தியா வந்திருந்த அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா, இந்திய நாடாளுமன்றத்தின் கூட்டுக்கூட்டத்தில் ஆற்றிய உரையின்போது, ஐ.நா பாதுகாப்பு சபையில் இந்தியா நிரந்தர உறுப்பினராக அமெரிக்கா ஆதரவு தெரிவிப்பதாக கூறியிருந்தார். இந்நிலையில், பாகிஸ்தான் பிரதமர் கிலானி தலைமையில் இன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் ஒபாமாவின் இந்த அறிவிப்பு குறித்து ஆலோசிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து பாகிஸ்தான் அயலுறவுத் துறை அமைச்சகம் வெளியிட்ட செய்தி அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டது. அதில்," ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா நிரந்தர உறுப்ப…
-
- 3 replies
- 719 views
-
-
சீனாவில் நிலஅதிர்வு: 381பேர் பலி; 12,000 வீடுகள் சேதம் திங்கட்கிழமை, 04 ஓகஸ்ட் 2014 08:42 தென் மேற்கு சீனாவில் நேற்று ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட கடும் நில அதிர்வினால் 381இற்கும் அதிகமானோர் பலியாகியுள்ளதாக சர்வதேச செய்தி தெரிவிக்கிறது. கட்டட இடிபாடுகளில் சிக்கி நூற்றுக்கணக்கானோர் காயமடைந்த நிலையில், உயிரிழப்பு அதிகரிக்கக் கூடும் எனவும் அஞ்சப்படுகிறது. தென் மேற்கு சீனாவிலுள்ள யுன்னன் மாகாணத்தின் தலைநகலர் குன்பிங் பகுதியில், ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2 மணியளவில், நிலத்துக்கடியில் 10 கிலோமீற்றர் ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், ரிக்டர் அளவில் 6.1 ஆக பதிவாகி இருந்தது அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்திருந்த போதிலும், 6.5 ரிக்டர் அளவில் தாக்கம் இருந்ததாக சீனா தெரிவித…
-
- 0 replies
- 443 views
-
-
செஞ்சோலையில் கோர நர்த்தனம் ஆடிய சிங்கள அரசின் காட்டுமிராண்டிச் செயலுக்கு மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச்செயலாளர் வைகோ கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். சென்னையில் நேற்று திங்கட்கிழமை வைகோ வெளியிட்ட அறிக்கை: உலகெங்கும் உள்ள தமிழர்களின் நெஞ்சத்தை மனிதநேயம் உள்ளோர் மனதை நடுநடுங்கச் செய்யும் படுகொலையை சிங்கள அரசின் விமானப்படை நடத்தி இருக்கிறது. இலங்கைத் தீவின் கிளிநொச்சிப் பகுதியில், செஞ்சோலை எனும் குழந்தைகள் காப்பகம் மனிதநேயத் தொட்டிலாக இயங்கி வருகிறது. சிங்கள அரசின் ஈவு இரக்கம் அற்ற இனப்படுகொலையால் உயிர்நீத்த தமிழர்களின் குழந்தைகளை-தாய்-தந்தையரை இழந்த அனாதைக் குழந்தைகளைப் பாதுகாத்து, அரவணைத்து வளர்க்கும் சேவை மையமாக இந்த செஞ்சோலையை விடுதலைப் புல…
-
- 0 replies
- 1k views
-
-
செய்தித்தாளில் இன்று: "அயோத்தியில் ராமர் கோயில் மட்டுமே கட்டப்படும்" - ஆர்.எஸ்.எஸ் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க முக்கிய இந்திய நாளிதழ்களில், இன்று வெளியான பிரதான செய்திகள், தலையங்க கட்டுரைகள் ஆகியவற்றில் சிலவற்றைத் தொகுத்து வழங்கியுள்ளோம். தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் நாக்பூரில் நடந்த கூட்டம் ஒன்றில் பேசிய ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் பொதுச் செயலாளரான பையாஜி…
-
- 0 replies
- 491 views
-
-
ஊழல்வாதிகளான சோனியா, ராகுலை கிறிஸ்மஸ் தினத்துக்கு முன் சிறைக்குள் தள்ளுவேன்! ஜெயலலிதாவுக்கு தண்டனை கிடைத்துவிட்டது. இனி காங்கிரஸ் கட்சியின் சோனியா மற்றும் ராகுல் காந்தியை சிறைக்கு அனுப்புவதே தன் வேலை என்று சுப்பிரமணியன் சுவாமி கூறியுள்ளார். ஜெயலலிதாவுக்கு நீதிமன்றம் அளித்த தண்டனையை அபாரமானது என்று வர்ணித்துள்ள சுப்பிரமணியன் சுவாமி, அடுத்து சோனியா, ராகுல் காந்தியை சிறைக்குள் தள்ளுவதே தனது வேலை என்று கூறியுள்ளார். 1996ஆம் ஆண்டே சொத்துக் குவிப்பு வழக்கை ஜெயலலிதா மீது பதிவு செய்த சுப்பிரமணியன் சுவாமி, இது பற்றி கூறுகையில் - "அவர் ஊழல்வாதியே. அவர் ஊழல்வாதி என்பது எனக்கு நன்றாகவே தெரியும். ஆனால் சிறப்பு நீதிமன்ற நீதிபதியும் நேர்மையுடன் நிமிர்ந்து நின்று தைரியமாக சர…
-
- 5 replies
- 1.3k views
-
-
சீனாவில் கோவிட் பரவல் காரணமாக மருத்துவமனைகளும் தகன இல்லங்களும் ஸ்தம்பித்துப் போயுள்ள நிலையில், தகன இல்லங்களில் சடலங்கள் குவிந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதன் காரணமாக சீன சுகாதாரத்துறை கோவிட் இறப்பு எண்ணிக்கை தொடர்பான தகவல்களை வெளியிடுவதை நிறுத்தியுள்ளது. மக்களின் எதிர்ப்பு காரணமாக கடுமையான கோவிட் கட்டுப்பாடுகளை சீனா தளர்த்தியுள்ள நிலையில், கோவிட் பரவல் தீவிரமடைந்துள்ளதுடன் 90 நாட்களில் 800 மில்லியன் பேருக்கு பதிப்பு உறுதி செய்யப்படலாம் என்று ஆய்வறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது. இந்த நிலையில், சீனாவில் மருத்துவமனைகள் நோயாளிகளின் எண்ணிக்கையால் ஸ்தம்பித்துப் போயுள்ளதாகவும்,தகன இல்லங்களில் சடலங்கள் குவிந்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது. இதேவேளை,பாதிப்…
-
- 28 replies
- 1.6k views
- 1 follower
-
-
பேச்சுவார்த்தை ஏற்பாடு செய்ய டிரம்ப்பின் வழக்கறிஞர் பெற்ற ரகசிய நிதி இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க கடந்த சில மணி நேரங்களில் நடந்துள்ள முக்கிய உலக நிகழ்வுகளை ஓரிரு வரிகளில் தொகுத்தளிக்கிறோம். டிரம்ப்பின் வழக்கறிஞர் பெற்ற ரகசிய நிதி படத்தின் காப்புரிமைGETTY IMAGES Image captionஉக்ரேனியத் தலைவர் பெட்ரோ பொரோஷென்கோ- அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் இடையே 20…
-
- 0 replies
- 315 views
-
-
வங்காளதேசத்தில் இஸ்லாமியத் தலைவர் மொதியூர் ரஹ்மான் நிஜாமி என்பவருக்கு மரண தண்டனை அளித்து அந்நாட்டு சிறப்பு நீதி மன்றம் தீர்ப் பளித்துள்ளது. பாகிஸ்தானில் இருந்து வங்காள தேசம் பிரிவதற்குக் காரணமான 1971-ம் ஆண்டு போரின்போது, மனித உரிமைகளை மீறிய வகையில்போர்க் குற்றத்தில் ஈடுபட்டதாக வங்காள தேசத்தைச் சேர்ந்த மொதியூர் ரஹ்மான் நிஜாமி என்ற இஸ்லாமிய இயக்கத் தலைவர் மீது கடந்த 40 ஆண்டுகளாக அந்நாட்டின் சர்வதேச தலைமை தீர்ப்பாயத்தில் வழக்கு நடைபெற்று வந்தது. ஜமாத் இ இஸ்லாமி என்ற இயக்கத்தின் தலைவரான மொதியூர் ரஹ்மான் நிஜாமி மீது சுமத்தப்பட்ட 16 முக்கிய போர்க் குற்றங்களில் 8 குற்றங்கள் சந்தேகத்துக்கிடமின்றி நிரூபிக்கப்பட்டதால் அவருக்கு மரண தண்டனை வழங்கி 3 நபர்கள் கொண்ட தலைமை தீர்ப்பாயம் இன்…
-
- 1 reply
- 510 views
-
-
வட கொரியாவுக்கு பாதுகாப்பு உத்தரவாதம் - அமெரிக்கா உறுதி இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைBRENDAN SMIALOWSKI வட கொரியா அணுஆயுதங்களை கைவிட்டால் அதற்கு பதிலாக "தனித்துவமான" பாதுகாப்பு உத்தரவாதங்களை அமெரிக்கா அளிக்கும் என்று அந்நாட்டின் வெளியுறவுத்துறை செயலர் மைக் பாம்பேயோ கூறியுள்ளார். நாளை (செவ்வாய்க்கிழமை) சிங்கப்பூரில் நடைபெறவுள்ள அமெரிக்க அதி…
-
- 0 replies
- 658 views
-
-
உற்சாகத்திற்காக கஞ்சாபயன்படுத்துவதை அனுமதிக்கும் சட்டம் கனடா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஏற்கனவே, பல நிலைகளை கடந்து வந்திருந்த இந்த சட்டம் கடைசியாக செவ்வாய்க்கிழமையன்று அந்நாட்டின் செனட் சபையில் நடந்த ஓட்டெடுப்பில் 52-29 என்ற கணக்கில் வெற்றிப்பெற்றது. கஞ்சாவை வளர்ப்பது, விநியோகிப்பது மற்றும் விற்பனை செய்வது வரையிலான அம்சங்கள் சார்ந்த கட்டுப்பாடுகள் மற்றும் ஒழுங்குபடுத்துதல்களை இந்த சட்டம் அளிக்கிறது. …
-
- 0 replies
- 601 views
-
-
டெல்லியில் லேசான நிலநடுக்கம் March 21, 2011 டெல்லியில் இன்று பிற்பகல் லேசான நில நடுக்கம் ஏற்பட்டது. இதன் தாக்கம் ரிக்டர் அளவில் 5.7-ஆக பதிவாகி இருந்ததாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வடகிழக்கு ஆப்கானிஸ்தானில் உள்ள இந்துகுஷ் மலைத்தொடரில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் இந்தியாவில் டெல்லி, நொய்டா, காஷ்மீர் மாநிலம், உள்ளிட்ட சில பகுதிகளில் உணரப்பட்டது. காஷ்மீர் மாநிலத்தில் சுமார் 3 வினாடிகள் வரை நிலநடுக்கம் நீடித்தது. இந்த நிலநடுக்கத்தால் எந்தவித சேதமும் ஏற்படவில்லை. http://www.alaikal.com/news/?p=61998 5.8 magnitude earthquake jolts Delhi Tremors were reported on Monday afternoon from parts of Delhi, especially from Patparganj in the east. A resident cal…
-
- 1 reply
- 492 views
-
-
புட்டின் உக்ரைன் மீதான ஆக்கிரமிப்பை உடனடியாக நிறுத்தவேண்டும் - அவுஸ்திரேலிய பிரதமர் Published By: Rajeeban 24 Feb, 2023 | 11:56 AM புட்டின் உக்ரைன் மீதான சட்டவிரோத ஒழுக்கக்கேடான ஆக்கிரமிப்பை நிறுத்தவேண்டும் என அவுஸ்திரேலிய பிரதமர் அன்டனி அல்பெனிஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார். உக்ரைன் மீதான ரஸ்யாவின் தாக்குதல் ஆரம்பித்து இன்றுடன் ஒருவருடம் பூர்த்தியாகின்ற நிலையில் அவுஸ்திரேலிய பிரதமர் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார். உக்ரைன் படையினருக்கு 33 மில்லியன் டொலர் பெறுமதியான ஆளில்லா விமானங்களை வழங்கவுள்ளதாக அவுஸ்திரேலிய பிரதமர் அறிவித்துள்ளார். இதேவேளை 90…
-
- 0 replies
- 249 views
-
-
போதைப்போருள் கடத்திய குற்றச்சாட்டில் கொழும்பு நீதிமன்றத்தினால் மரணதண்டனை விதிக்கப்பட்ட தமிழக மீனவர்கள் ஐந்துபேரும் சிறையில் இருந்து இன்று பிற்பகல் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். இந்த ஐந்து பேரையும் சிறையிலிருந்து விடுவித்து விட்டதாகவும், அவர்களை குடிவரவு அதிகாரிகளிடம் கையளித்து விட்டதாகவும் சிறைச்சாலை அதிகாரிகள் பிபிசியிடம் தெரிவித்துள்ளனர். அவர்கள் ஐந்துபேரும் இந்திய அதிகாரிகளுடன் இன்றே இந்தியா திரும்பக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. http://seithy.com/breifNews.php?newsID=121071&category=TamilNews&language=tamil
-
- 2 replies
- 415 views
-
-
செய்தித்தாள்களில் இன்று: "3 ஆண்டுகளில் தாயகம் திரும்பிய 3 ஆயிரம் இலங்கை தமிழர்கள்" இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க முக்கிய இந்திய நாளிதழ்கள் சிலவற்றில் இன்று வெளியான சில செய்திகளைத் தொகுத்து வழங்குகிறோம். தினமணி - "3 ஆண்டுகளில் தாயகம் திரும்பிய 3 ஆயிரம் இலங்கை தமிழர்கள்" படத்தின் காப்புரிமைAFP Image caption(கோப்புப்படம்) கடந்த மூன்றாண்டுகளில் மட்டும…
-
- 0 replies
- 450 views
-
-
காணாமல் போன இலங்கை கடற்படை சிப்பாய்கள்! - அவிழும் மர்ம முடிச்சு இலங்கைக் கடற்படையின் நான்கு சிப்பாய்கள் முல்லைத்தீவுக் கடலில் திடீரென மாயமாக மறைந்தமை, அதன் பின்னர் சில தினங்கள் கழித்து ராமேஸ்வரம் மீனவர்கள் நால்வர் இலங்கையின் நெடுந்தீவுக்கு அருகே காணாமற் போனமை போன்ற சம்பவங்கள் இலங்கையிலும் தமிழகத்திலும் மிகுந்த பரபரப்பான செய்திகளாக அடிபட்ட போதிலும், தமிழகத் தேர்தல் சூட்டுக்கு மத்தியில் அந்த விவகாரங்கள் அப்படியே அமுங்கித்தான் போயின. ஆனாலும், இந்த மர்ம மறைவுக்குப் பின்னால் கட்டவிழும் மிகப்பெரும் ராஜதந்திர நெருக்கடி அப்படி ஒன்றும் குறைத்து மதிப்பிடத்தக்கதல்ல என்பதுதான் இதில் கவனிக்கப்பட வேண்டிய விவகாரமாகும். ஒருபுறம், இலங்கை- & இந்திய கடற்படைகள் திருகோணம…
-
- 0 replies
- 1.1k views
-
-
ஆறு கிலோ தலையுடன் 2 வயது குழந்தை * தவியாய் தவிக்கும் ஏழை பெற்றோர் மருத்துவ செலவை அரசு ஏற்குமா? கரூர்: "ஆறு கிலோ எடையுடன் கூடிய தலையுடன் கரூரில் அவதிப்படும் இரண்டு வயது குழந்தையின் மருத்துவ செலவை அரசு ஏற்க முன்வர வேண்டும்' என குழந்தையின் பெற்றோர் வேண்டுகோள் விடுத்துள்ளனர். கரூரை அடுத்த பாலம்மாள்புரத்தை சேர்ந்தவர் சங்கர்(27). லாட்ஜில் துப்புரவு தொழிலாளியாக உள்ளார். இவருடைய மனைவி பூங்கொடி. 2004ல் இவர்களுக்கு திருமணம் முடிந்து இரண்டு வயதில் ஆண் குழந்தை உண்டு."ராமகிருஷ்ணன்' என பெயர் சூட்டப்பட்ட இந்த குழந்தை பிறந்த மூன்றாவது மாதத்தில் தலை மட்டும் வளர்ச்சியடைய துவங்கியது. சளி பிடித்ததால் தலை வீக்கம் அடைந்துள்ளது என நினைத்து பெற்றோர் அதற்கான சிகிச்சை அளித்தனர்.ஆனால…
-
- 1 reply
- 2.1k views
-