Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. மத்திய கிழக்கில் அணுஆயுதப் பரம்பல் மற்றும் உலகில் அணு ஆயுதப்பரம்பலைத் இராணுவ ரீதியில் எல்லாம் தலையிட்டு அமெரிக்கா தடுப்பதாக உலகுக்குப் போக்குக் காட்டிக் கொண்டு.. இஸ்ரேலின் அணு ஆயுத இருப்பு வளர்வதை அனுமதித்திருப்பதை.. அமெரிக்க முன்னாள் அதிபரும் சிறீலங்காவை ஐநா மனித உரிமைகள் கண்காணிப்பு அங்கத்துவத்தில் இருந்து விலக்க குரல் கொடுத்தவருமான ஜிம்மி காட்டர் சுட்டிக்காட்டியுள்ளார்..! இஸ்ரேல் உலகுக்கு அறிவிக்காமலே 150 அணுகுண்டுகள் வரை வைத்திருக்கலாம் என்று தெரிவித்துள்ள காட்டர்.. இஸ்ரேல் பலஸ்தீனர்களை நடத்தி வரும் விதமே.. இந்தப் பூமியில் மிக மோசமாக மனித உரிமை மீறல் குற்றம் என்றும் சாடியுள்ளார். உலகின் மிக மோசமான மனித உரிமைக் குற்றங்களில் ஒன்றாக சுமார் 1.6 மில்லியன் பலஸ…

  2. சவுதி அரேபியாவில் பாடசாலையில் துப்பாக்கி சூடு ; 6 பேர் பலி சவுதி அரேபியாவில் பாடசாலை அலுவலகத்தில் துப்பாக்கியுடன் நுழைந்த ஆசிரியர் ஒருவர் தன்னுடன் பனியாற்றிய 6 சக ஆசிரியர்களை சுட்டுக்கொன்றுள்ளதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன. சவுதி ஜாசன் மாகாணத்தில் உள்ள அல்-தியர் (Al-Dayer) நகரில் உள்ள பாடசாலை அலுவலகத்திற்கு ஆயுதம் ஏந்திய ஆசிரியர் ஒருவர் நுழைந்து, கண் இமைக்கும் நேரத்தில் அலுவலகத்தில் இருந்த அதிகாரிகளை நோக்கி துப்பாக்கியால் சரமாரியாக சுட்டுள்ளார். இதில், 6 பேர் கொல்லப்பட்டுள்ளதாகவும், 4 பேருக்கு பலத்த குண்டு காயம் ஏற்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. சவுதியின் உள்துறை அமைச்சரான மான்சூர் துர்கி இந்த தாக்குதலை உறுதிப்படுத்தி…

  3. கொரோனா வைரஸ்: சீனாவிற்கு வெளியே பதிவான முதல் மரணம்! பிலிப்பைன்ஸில் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக 44 வயதுடைய ஒருவர் நேற்று (சனிக்கிழமை) உயிரிழந்தார் என்று உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. வுஹானில் இருந்து பிலிப்பைன்ஸுக்குச் சென்ற சீன நாட்டவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார் என்றும் சீனாவிற்கு வெளியே இந்த வைரஸால் இறந்த முதல் நபர் இவர் என்றும் உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது. மேலும் அவருக்கு பிலிப்பைன்ஸுக்கு வருவதற்கு முன்பே இந்த வைரஸ் தொற்று ஏற்பட்டமை கண்டறியப்பட்டுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்தோடு அவருடன் வந்த சீன பெண்ணும் இந்த வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த நிலையில் தற்போது குணமடைந்துள்ளார் என உலக சுகாதார நிறுவனம் தெரிவித்…

    • 3 replies
    • 516 views
  4. "ரடொவான் கரடிச் குற்றவாளி"- ஐநா தீர்ப்பாயம் முன்னாள் போஸ்னிய-செர்ப் இனத் தலைவர் ரடொவான் கரடிச்சை மானுட குலத்துக்கு எதிரான குற்றங்களைப் புரிந்தார் என்று ஐநா மன்றத் தீர்ப்பாயம் ஒன்று தீர்ப்பளித்திருக்கிறது. தீர்ப்பை எதிர்நோக்கும் ரடோவான் கரடிச் 1990களில் சரயோவா முற்றுகையின் போது, பொதுமக்கள் இலக்குவைத்துக் கொல்லப்பட்டதில் அவர் வகித்த பங்குக்காக, அவருக்கு எதிரான இந்தத் தீர்ப்பு வந்திருக்கிறது. தன் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளை மறுத்த கரடிச், போஸ்னியப் போரின் போது இனப்படுகொலை செய்தார் என்ற குற்றச்சாட்டிலிருந்து விடுவிக்கப்பட்டிருக்கிறார். ஆனால், 8,000 முஸ்லீம்களும் சிறுவர்களும் கொல்லப்பட்ட ஸ்ரபரனிட்ஸா படுகொலை தொடர்பாக நீதிமன்றம் இன்னும் தீர்ப…

  5. கடவுளுக்கும் ‘கட்டிங்’ கொடுத்த சாராய மல்லையா! தங்கக் கதவுகளுடன் மல்லையா (இடது மூலை) கடந்த சனியன்று சீமைச் சாராய முதலாளி மல்லையா 80 லட்ச ரூபாய் மதிப்பிலான தங்க கதவுகளை கர்நாடக மாநிலத்திலுள்ள சுப்ரமணியர் கோவிலுக்கு நன்கொடையாக வழங்கியுள்ளார். இது போதையில் வந்த பக்தியா, நிதானத்தில் தோன்றிய உத்தியா என்றெல்லாம் ஆராயக்கூடாது. தன்னிடம் வேலை பார்க்கும் விமானிகளுக்கு சம்பளம் தராமல் இழுத்தடிப்பது, விமான நிலையங்களுக்கு வாடகை தராமல் இருப்பது, நிரப்பிய பெட்ரோலுக்கு காசு கேட்டால் அரசிடமே பெயில் அவுட் கேட்பது, கொடுத்த கடனை அடைக்க வீழ்ச்சியடையும் தனது பங்குகளையே பொதுத்துறை வங்கிகளுக்கு தருவது என இவர் நடத்தும் அக்கிரமங்கள் பராக்கிரமத்துடன் வெற்றி ப…

  6. கொரோனா வைரஸ் நோய் குணமாகும் என்ற வதந்தியை நம்பி ஈரானில், மதுபானம் பருகிய 27 பேர் பரிதாபமாக பலியாகிய சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதென அந்நாட்டு அரச செய்தி நிறுவனம் ஐஆர்என்ஏ உறுதி செய்துள்ளது. ஈரானின் தென்மேற்கு மாகாணமான குஜெஸ்தானில் இருபது பேரும், அல்போர்ஸின் வடக்கு பிராந்தியத்தில் ஏழு பேரும் மதுபானத்தை (பூட்லெக் அல்ககோல்) பருகியதால் இறந்துள்ளனர் என்று ஐஆர்என்ஏ தெரிவித்துள்ளது. குஜெஸ்தானின் தலைநகரான அஹ்வாஸில் உள்ள ஜுண்டிஷாபூர் மருத்துவ பல்கலைக்கழகத்தின் செய்தித் தொடர்பாளர் அலி எஹ்சான்பூர் இதுபற்றி கூறுகையில், அல்ககோலை குடித்து 218 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். "மதுபானம் அருந்துவது கொரோனா வைரஸுக்கு சிகிச்சையளிப்பதில் பயனுள்ளதாக இருக்…

    • 0 replies
    • 350 views
  7. இஸ்ரேலிய சிறை­யி­லி­ருந்த பலஸ்­தீன சிறுமி விடு­தலை இஸ்­ரேலிய சிறை­யி­லி­ருந்­த பலஸ்­தீன சிறுமி (12) ஒரு­வர் இரண்டுமாத சிறை தண்­ட­னைக்கு பின்னர் விடு­தலை செய்­யப்­பட்­டுள்ளார். இஸ்ரேலிய பொலி­ஸாரால் கைது செய்­யப்­பட்ட பலஸ்­தீனக் கைதி­களில் மிகக்­கு­றைந்த வயதை உடை­ய­வ­ராவார் இந்த சிறு­மி. இவர் கடந்த ஞாயிற்­றுக்­கி­ழமை மேற்கு கரையில் அவ­ரது குடு­ம்­பத்­துடன் இணைந்தார். விடு­த­லை­யான இந்த சிறு­மியை அந்த ந­க­ரின் ஆளு­­நர் உட்­பட பல­ரும் வர­வேற்­றுள்­ள­னர். குறித்த சிறுமி கடந்த பெப்­ர­வரி மாதம் 9 ஆம் திகதி பாட­சாலை சீரு­டை­யில் கத்­தியுடன் யூத…

  8. about 4 hours ago1.4kViews கொரோனா வைரஸ் தொற்று பாதிக்கப்பட்டவர்களுடன் பழகியவர்களை தனிமைப்படுத்தி அவர்களுக்கும் வைரஸ் தொற்றியுள்ளதா என்பதை கண்டறிய உம் சலால் அலியில் 32 கட்டிடங்களில் 18000 கட்டில்களுக்கான வசதியுடன் கொரோனா தனிமைப்படுத்தும் நிலைய நிர்மாண வேலைகள் நடந்து கொண்டிருக்கிறது. இவ் வேலைகள் இன்னும் இரண்டு வாரங்களுக்குள் முடிவடைந்து கொரோனா தனிமைப்படுத்தலுக்காக பாவனைக்கு விடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் தனிமைப்படுத்தப்பட்டவர்களுக்கு தேவையான பாதுகாப்பு, மருத்துவ வசதிகள், பொழுதுபோக்கு இன்னும் பல வசதிகள் செய்யப்பட்டுள்ளது. …

    • 0 replies
    • 477 views
  9. மணிலா: கொரோனா தடுப்பு மருந்துகளுடன் டோக்கியோவுக்கு புறப்பட்ட விமானம் ஓடுபாதையிலேயே தீப்பிடித்து எரிந்ததில், பிலிப்பைன்சில் 8 பேர் பலியாகினர். பிலிப்பைன்ஸ் நாட்டின் பசய் நகரில் உள்ள நினாய் அக்வினோ சர்வதேச விமான நிலையத்தில் இருந்து நேற்றிரவு 8 மணியளவில் விமானம் ஓடுபாதையில் புறப்பட்டபோது திடீரென விபத்துக்குள்ளானது. விமானம் முற்றிலும் தீப்பற்றி எரிந்ததில் 8 பயணிகள் உயிரிழந்தனர். இந்த விமானம் ஜப்பான் தலைநகர் டோக்கியோவுக்கு மருத்துவ பொருட்களை எடுத்து செல்ல புறப்பட்டபோது விபத்தில் சிக்கிக்கொண்டது.உயிரிழந்தவர்களில் ஆறு பேர் பிலிப்பைன்ஸ் நாட்டை சேர்ந்தவர்கள்; ஒருவர் அமெரிக்கர், மற்றொருவர் கனடா நாட்டைச் சேர்ந்தவர். அடையாளம் காணப்பட்டவர்களில் நிக்கோ பாடிஸ்டா என்ற இளம் மருத்துவரும் அ…

  10. பிரான்ஸ் – சுவிஸ் – அரியாலை: பரவியது எப்படி? 👤by admin சுவிசில் இருந்து தமிழர் தாயகத்துக்கு வருகை தந்திருந்த போதகர் ஒருவரினால் யாழ்ப்பாணம் அரியாலையில் நடந்த ஒன்றுகூடலின் ஊடாகவே தமிழர்தாயகப் பகுதிக்குள் “கொரோனா” புகுந்தது என்ற செய்தி தாயகத்தை மட்டுமல்ல, புலம்பெயர் தமிழர்களையும் அதிர்ச்சிக்கும் கோபத்துக்கும் உள்ளாக்கியுள்ளது. வளர்ந்த நாடுகள் பலவுமே கொரோனாவோடு போராடிக்கொண்டிருக்கும் நிலையில், தமிழர் தாயகம் எவ்வாறு கொரோனாவுக்கு முகங்கொடுக்கப் போகின்றது என்ற கவலையும் அச்சமும் புலம்பெயர் தமிழர்களிடத்தில் பரவலாக காணப்படுகின்றது. இதுபோலவே பிரான்சிலும் போதகர் ஒருவரின் ஒன்றுகூடலினாலேயே பிரான்ஸ் முழுவதும் கொரோனா பரவக் க…

  11. அவுஸ்திரேலியாவில் பதின்ம வயதுச் சிறுவன் மீது பயங்கரவாதக் குற்றச்சாட்டு அவுஸ்திரேலியாவில் பயங்கரவாதத் தாக்குதலை மேற்கொள்ள முயன்றார் என்ற குற்றச்சாட்டில், அந்நாட்டைச் சேர்ந்த 17 வயதான சிறுவன் மீது, பயங்கரவாதக் குற்றச்சாட்டுச் சமத்தப்பட்டுள்ளது. அவனது செயற்பாடுகள் தொடர்பாக, சமூக ஊடக இணைத்தளப் பகிர்வுகளூடாக அறிந்துகொண்ட பொலிஸார், சிட்னியிலுள்ள அவனது வீட்டில் வைத்து, நேற்று செவ்வாய்க்கிழமை மாலை நேரத்தில் கைது செய்தனர். 'பயங்கரவாத நடவடிக்கைக்குத் தயார்படுத்தினார் அல்லது திட்டமிட்டார் என்ற அடிப்படையில், அவர் மீது குற்றச்சாட்டுப் பதிவுசெய்யப்பட்டுள்ளது. அத்தோடு, பாரிய குற்றத்தைப் புரியும் நோக்குடன் தொலைத்தொடர்பு வலையமைப்பைப் பயன்…

  12. உக்ரைனில் எரிபொருள் நிலையங்களை குறிவைத்து ரஷ்யா ட்ரோன் தாக்குதல் : 90 ஆயிரம் பேர் மின்சாரமின்றி தவிப்பு 13 Dec, 2025 | 10:10 AM தெற்கு உக்ரைனின் முக்கிய துறைமுகப் பகுதியாக உள்ள ஓடேசா பிராந்தியத்தில், எரிபொருள் நிலையங்களை குறிவைத்து ரஷ்ய இராணுவம் ட்ரோன் தாக்குதலை நடத்தியுள்ளதாக உக்ரைன் அரசு தெரிவித்துள்ளது. இந்த ட்ரோன் தாக்குதலின் காரணமாக, உக்ரைனின் பல துறைமுக நகரங்களில் மின்சார விநியோகம் முற்றாக நிறுத்தப்பட்டுள்ளது. இதனால், சுமார் 90,000 பேர் மின்சாரமின்றி தவித்து வருகின்றனர் என அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்தனர். உக்ரைன் அரசு வெளியிட்டுள்ள அறிக்கையின் படி, எரிபொருள் நிலையங்கள் மற்றும் மின்சார விநியோக அமைப்புகள் சேதமடைந்ததால், அத்தியாவசிய சேவைகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்…

  13. இராஜினாமா செய்கிறார் பிரித்தானியப் பிரதமர் கமெரோன் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலகுவதற்கு பிரித்தானியா வாக்களித்துள்ள நிலையில், பிரித்தானியப் பிரதமர் டேவிட் கமெரோன், எதிர்வரும் ஒக்டோபர் மாதம், தனது பதவியிலிருந்து விலகவுள்ளார். - See more at: http://www.tamilmirror.lk/175454/இர-ஜ-ன-ம-ச-ய-க-ற-ர-ப-ர-த-த-ன-யப-ப-ரதமர-கம-ர-ன-#sthash.85NF1G80.dpuf

  14. வெனிசுலாவில் இடைக்கால ஜனாதிபதி டெல்சி ரோட்ரிக்ஸ் வெனிசுலா நாட்டின் ஜனாதிபதி நிகோலஸ் மதுரோ அமெரிக்கா நாட்டால் சிறை பிடிக்கப்பட்டுள்ளார். வெனிசுலாவை நாங்கள் தான் நிர்வாகம் செய்வோம் என்று அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் அறிவித்துள்ளார். வெனிசுலாவில் அமெரிக்கா நடத்திய வான்வழி தாக்குதலில் 40 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த சம்பவம் உலகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பரபரப்பான நிலையில், வெனிசுலா நாட்டின் இடைக்கால அதிபராக டெல்சி ரோட்ரிக்ஸ் நியமிக்கப்பட்டுள்ளார். வெனிசுலாவில் இருந்து அமெரிக்காவிற்குள் போதைப் பொருட்கள் கடத்தப்படுவதாகவும், இதற்கு அந்த நாட்டின் ஜனாதிபதி நிகோலஸ் மதுரோவுக்கு தொடர்பு இருப்பதாகவும் சொல்லி அமெரிக்கா அவரை சிறைபிடித்து…

  15. ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரிட்டன் வாக்களித்ததை தொடர்ந்து, அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் ஜான் கெர்ரி ஐரோப்பிய ஒன்றிய உறுப்பினர்கள் நிதானத்தை இழக்க வேண்டாம் என்று கூறியுள்ளார்.லண்டனுக்கு செல்வதற்குமுன் பிரஸ்ஸல்ஸ் சென்ற கெர்ரி, இந்த சமயத்தில் மக்கள் கவனத்துடன் இருக்க வேண்டும் அல்லது மாற்றத்திற்கான நேரத்தின் போது கவலை அடைந்து சூழ்நிலையை சீர்குலைக்க வேண்டாம் என்று கூறியிருக்கிறார். ஜெர்மனி, பிரான்ஸ் மற்றும் இத்தாலி ஆகிய நாடுகளுக்கு இடையே பெர்லினில் கூட்டம் நடைபெற உள்ள நிலையிலும், மக்கள் கருத்தறியும் வாக்கெடுப்பு முடிவுகள் குறித்து உலக தலைவர்கள் ஐரோப்பிய ஒன்றிய மாநாட்டில் பேச உள்ள நிலையிலும் கெர்ரி இவ்வாறு தெரிவித்துள்ளார். h…

  16. குடியேற்றவாசிகளிடமிருந்து பெறுமதியானவற்றை பறிமுதல் செய்யும் சட்டம் முதல் தடவையாக அமுல் டென்மார்க் அர­சாங்­க­மா­னது அந்­நாட்­டுக்கு வரும் குடி­யேற்­ற­வா­சி­களின் வரவைக் கட்­டுப்­ப­டுத்தும் வகையில் அறி­மு­கப்­ப­டுத்­தப்­பட்ட சர்ச்­சைக்­கு­ரிய சட்­ட­மொன்றை முதல் தட­வை­யாக அமுல்­ப­டுத்­தி­யுள்­ளது. மேற்­படி சட்­ட­மா­னது அந்­நாட்டுப் பொலிஸார் குடி­யேற்­ற­வா­சி­க­ளி­ட­மி­ருந்து பெறு­ம­தி­யா­ன­வற்றை பறி­முதல் செய்­வ­தற்கு அனு­ம­திக்­கி­றது. இது தொடர்பில் அந்­நாட்டு தேசிய பொலிஸ் சேவையின் பேச்­சாளர் பெர் பிக் தெரி­விக்­கையில், கொபென்ஹேகன் விமான நிலை­யத்தில் போலி­யான கட­வுச்­சீட்டைப் பயன்­ப­டுத்தி பய­ணத்தை மேற்­கொண்டு வந்­தி­றங்­கிய இரு ஆண்கள் மற்றும் …

  17. இந்தியாவில் சென்ற 2003ஆம் ஆண்டு சில மாணவர்களால், ஆசிட் வீச்சு தாக்குதலுக்கு உள்ளாகி முகம் முழுவதும் கோரமாக்கபட்ட ஒரு பெண், தற்போது ஒரு தொலைக்காட்சி பொது அறிவுப் போட்டியில் பெற்று லட்சாதிபதியாக மாறியுள்ளார். சோனாலி முகர்ஜி என்ற 27 வயது இந்திய பெண், டெல்லியை சேர்ந்தவர், இவர் சென்ற 2003ஆம் ஆண்டு சில மாணவர்களின் தாக்குதலுக்கு உள்ளாகி, முகத்தில் ஆசிட் வீசப்பட்டார். இதன் காரணமாக இவர் பலமுறை முகத்தை சர்ஜரி செய்தும், அவருடைய முகம் சரியாகவில்லை. தற்போது கூட அவருடைய முகம் பொலிவிழந்து, மிகவும் கோரமாக காட்சியளிக்கின்றது. அவர் நேற்று, புதுடெல்லியில் நடந்த ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியின் பொது அறிவு போட்டியில் கலந்து கொண்டு, லட்சாத்பதியாக மாறியுள்ளார். இந்த பணத்தை வைத்து மேலும் தன்னு…

  18. லடாக் எல்லை விவகாரம்: சீனாவிடம் ஏதோ ஒரு திட்டம் உள்ளது... வெள்ளை மாளிகை எச்சரிக்கை லடாக் எல்லை விவகாரத்தில் சீனாவிடம் ஏதோ ஒரு திட்டம் இருக்கிறது... என வெள்ளை மாளிகை எச்சரித்து உள்ளது. பதிவு: ஜூலை 03, 2020 09:34 AM வாஷிங்டன் உலகில் பல்வேறு நாடுகளிடம் சீனா இராணுவ ரீதியாக அத்து மீறுவது போன்று, இந்தியாவுடனும் அத்து மீறி வருவதாக அமெரிக்கா குற்றம் சாட்டியுள்ளது. இந்தியா மற்றும் சீனா இடையிலான லடாக் மோதலை உலக நாடுகள் கவனிக்க தொடங்கியுள்ளது.இதில், சீனா செய்யும் அத்துமீறலை அமெரிக்கா உன்னிப்பாக கவனித்து வருகிறது. லடாக் பிரச்சினையை பொறுத்தவரை இந்தியாவிற்கு ஆதரவாக இருப்போம், இந்தியாவிற்கு ஆதரவாக படைகளை அனுப்புவோம் என்று அமெரிக்கா வெளிப்படையாக கூறிஉள்ளத…

  19. [ஞாயிற்றுக்கிழமை, 28 டிசெம்பர் 2008, 09:47 பி.ப ஈழம்] [ப.தயாளினி] பாகிஸ்தானுக்கான பயணத்தை தமது நாடு இரத்துச் செய்துவிட்ட நிலையில் சிறிலங்கா அந்நாட்டுக்குப் பயணம் மேற்கொள்வது குறித்த கவலையை சிறிலங்காவுக்கு இந்தியா தெரிவித்துள்ளது. இது தொடர்பாக கொழும்புத் தகவல்கள் தெரிவிப்பதாவது சிறிலங்காவின் பாகிஸ்தான் பயணம்: இந்தியா கவலை முழுமையான செய்திக்கு

  20. புதுடில்லி: பிரதமர் மன்மோகன் சிங்கை அடிப்பேன் என்று நான் பேசவில்லை என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கூறியுள்ளார். நான் பேசியதை சில ஊடகங்கள் தவறாக அர்த்தப்படுத்தி வெளியிட்டுள்ளன என்று அவர் குறை கூறியுள்ளார். உர விலை உயர்வு உட்பட பல்வேறு பிரச்சினைகள் குறித்து பிரதமரை 10 க்கும் மேற்பட்ட முறை சந்தித்து விட்டேன். இதற்கு மேல் அவரை நான் அடிப்பேன் என்று மம்தா பேசியதாக திங்கட்கிழமை செய்தி வெளியானது. இதையடுத்து மம்தா மன்னிப்புக் கேட்க வேண்டுமென்று மத்திய நகர்ப்புற வளர்ச்சித் துறை இணையமைச்சர் தீபா தாஷ்முன்ஷி வலியுறுத்தினார். இந்நிலையில் கொல்கத்தாவில் செவ்வாய்க்கிழமை மம்தா விளக்கமளித்தார். அப்போது பிரதமரை அடிப்பது என்று நான் பேசவில்லை. ஊடகத்தின் ஒரு பிரிவினர் தங்களின்…

  21. சென்னை: நான் யாரை பாராட்டினாலும், உன்னிப்பாக பார்த்துக் கொண்டிருப்பேன். யாராக இருந்தாலும், என் கண்களுக்கு தப்ப முடியாது. திராவிட இயக்கத்தை கட்டிக்காக்க வேண்டுமென, போலியாக சொல்லிக் கொண்டு, மறைமுகமாக தவறு செய்கிறவர்கள் யாராக இருந்தாலும், அவர்களை நான் மன்னிப்பதில்லை. ஏனென்றால், எனக்கு அவர்களை விட, என்னை விட, கட்சி பெரியது; கொள்கை பெரியது என கருணாநிதி கூறியுள்ளார். Dinamalar

  22. ஜனவரி 26, 2009! வழக்கம் போல் சென்னை மெரினாவில் காவல்துறை அணிவகுப்பு நடைபெற்றுக் கொண்டிருந்தது. அரசுத் தொலைக்காட்சியில் தில்லியில் நடக்கும் இராணுவ அணிவகுப்பு நடைபெற்றுக் கொண்டிருந்தது. பிற தொல்லைக்காட்சிகளில் சிம்பு, தனுஷ், தமன்னா முதலான நாட்டுக்காக உழைக்கும் நல்லவர்களின் அணிவகுப்பு நடைபெற்றுக் கொண்டிருந்தது. இப்படியாக தேசப்பற்று பொங்கி வழிந்து கொண்டிருந்த நிலையில், சென்னை ஆளுநர் மாளிகைக்கு அருகில் சைதாப்பேட்டை பனகல் மாளிகைக்கு எதிரிலிருந்து ஒலிக்கிறதொரு இளம்பெண்ணின் குரல். “ஈழத்திலே வெறியாட்டம்! இங்கே எதற்கு கொண்டாட்டம்? குடியரசுக் கொண்டாட்டம்?” இம்முழக்கத்தை தொடர்ந்து எதிரொலித்து எழும்புகின்றன ஆயிரக்கணக்கான குரல்கள். சைதை பேருந்து நிலையத்தை கடந்து செல்லும் வாகனங்கள்…

  23. சர்வாதிகாரி ஹிட்லர், சைவ உணவு பழக்கம் கொண்டவர்' என, அவரிடம், "உணவு பரிசோதகராக' பணி புரிந்த பெண் தெரிவித்திருக்கிறார்.இரண்டாம் உலகப்போருக்கு காரணமானவரான ஜெர்மன் அதிபர் ஹிட்லர், ஒரு கொடுங்கோலராக, பரவலாக அறியப்பட்டவர். கோடிக்கணக்கான யூதர்களை கொன்று குவித்த அவர், "சைவ உணவுகளையே விரும்பி சாப்பிட்டார்' என, அவரது உணவை பரிசோதித்த குழுவில் பணிபுரிந்த, மாகோட் வோயெல்க், 95, என்ற பெண் தெரிவித்துள்ளார். ஹிட்லரின் உயிருக்கு பாதிப்பு ஏற்படும் என்பதால், அவர் உணவில் விஷம் கலக்கப்பட்டுள்ளதா என்பதை அறிய, அந்த உணவை முதலில் சுவை பார்க்க, தனியாக ஆட்கள் நியமிக்கப்பட்டிருந்தனர். இரண்டாம் உலகப்போர் சமயத்தில், ஹிட்லர் பயன்படுத்திய, "உல்ப்ஸ் லேர்' என்ற ராணுவ தலைமையகம் ஒன்றில், "உணவு …

  24. கொலைக்குற்றம் சாட்டப்பட்டவர்கள் ஆண்டுக்கணக்கில் பிடிபடாமல் வெளியுலகில் சுதந்திரமாக வாழும் இந்த காலத்தில் கொலையே செய்யாமல் 23 ஆண்டுகளாக சிறையில் வாடிய அமெரிக்கர் ஒருவரை தற்போது நிரபராதி என முடிவு செய்து விடுதலை செய்துள்ளது. அவர் விடுதலையான போது அவருடைய உறவினர்கள் கட்டித்தழுவி ஆனந்தக்கண்ணீர் வடித்து வரவேற்றனர். அமெரிக்காவின்,நியூயார்க் நகரை சேர்ந்த, டேவிட் ரான்டா, கடந்த, 1991ல், நடந்த வழிப்பறியின் போது, யூத மத குருவை கொன்றதாக, குற்றம் சாட்டப்பட்டார். இதையடுத்து, அவருக்கு, 37 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்பட்டது. எனினும், தனக்கும் இந்த கொலைக்கும் தொடர்பு இல்லை என, அவர் கூறி வந்தார். கடந்த 23 ஆண்டுகளாக, சிறையில் இருந்த இவரை, "குற்றமற்றவர்' என, கூறி, புரூக்ளி…

    • 0 replies
    • 375 views
  25. ஜெர்மனி: ஒரு மில்லியன் இணைய தொடர்புகள் ஹேக்கர்களால் துண்டிப்பு இணைய வலையமைப்பில் புகுந்து சேவைகளை முடக்குவோர் ஏறக்குறைய ஒரு மில்லியன் பயன்பாட்டாளர்களின் இணைய தொடர்புகளை துண்டித்திருக்கலாம் என்று ஜெர்மனியின் தொலைபேசி சேவை வழங்கும் நிறுவனமான டோயிட்ச்சே டெலகாம் தெரிவித்திருக்கிறது. ஞாயிற்றுக்கிழமை தொடங்கிய சேவையில் ஏற்பட்டிருக்கும் இந்த தடங்கல், வீடுகளுக்கு இணைய தொடர்புகளை வழங்கும் கருவிகளான ரவுட்டர்களை பாதித்துள்ளது. "வெளிபுறத்தார்" என்று அது கூறியிருப்போரால் இந்த தாக்குதல் நடத்தப்பட்டிருக்கலாம் என்று இந்த நிறுவனம் கூறியிருக்கிறது. இதனால் அரசு பாதிக்கப்படவில்லை என்று ஜெர்மனி தெரிவித்திருக்கிறது. இத்தகைய முக்கிய இணைய உள…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.