Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. தற்கொலை குண்டுதாரியை குறிவைத்து அமெரிக்கா நடத்திய ஆளில்லா விமானத் தாக்குதலில் 6 குழந்தைகள் உள்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 10 பேர் கொல்லப்பட்டதாக உயிர் பிழைத்த உறவினர்கள் பிபிசியிடம் தெரிவித்தனர். தங்களது வீட்டுக்கு அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனம் வெடித்துச் சிதறியதில் அதில் 10 பேர் கொல்லப்பட்டதாகவும் அவர்கள் கூறினர். ஆனால், இஸ்லாமிக் ஸ்டேட் எனப்படும் ஐஎஸ் அமைப்பின் ஆப்கானிய கிளையுடன் தொடர்புடைய ஒருவர் இருந்த வாகனத்தை குறிவைத்து தாக்கியதாக அமெரிக்கா ராணுவம் கூறியுள்ளது. அமெரிக்காவின் இந்தத் தாக்குதல் சட்ட விரோதமானது என்று தாலிபன் அறிவித்துள்ளது.தாக்குதலின்போது அருகேயிருந்த அப்பாவிப் பொதுமக்களும் கொல்லப்பட்டிருக்கலாம் என்று தெரியவருகிற…

  2. உலகையே திரும்பிப் பார்க்க வைத்த குட்டிக் குழந்தை சார்லி கார்ட் மரணம்- குளோபல் தமிழ்ச் செய்தியாளர்:- உலகையே திரும்பிப் பார்க்க வைத்த குட்டிக் குழந்தை சார்லி கார்ட் மரணித்துவிட்டதாக பெற்றோர் அறிவித்துள்ளனர். பிரித்தானியா மட்டுமன்றி உலகின் பல நாடுகளிலும் சார்லிக்காக பிரார்த்தனையும் வேண்டுதல்களும் செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. சிகிச்சை முறைமை தொடர்பில் கடுமையாக பல நீதிமன்றங்களில் போராடிய பெற்றோர் இறுதியில் தங்களது போராட்டத்தை கைவிட்டிருந்தனர். 11 மாத சிசுவான சார்லி கார்ட்டின் உயிர் பிரிந்து விட்டதாக அவரது பெற்றோர்களான Connie Yates மற்றும் Chris Gard உருக்கமாக தெரிவித்துள்ளனர். Great Ormond Street மருத்துவ மனையுடன் மிக நீண்ட அடிப்படையிலான ஓர…

  3. புகை பிடிப்பது மற்றும் புகையிலைப் பொருட்களை விற்பதற்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ள ஐக்கிய அரசு எமிரேட் அரசு, இந்த கட்டுப்பாடுகளை மீறுவோருக்கு ஒரு கோடி ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும் என்றும் அறிவித்துள்ளது. ஐக்கிய அரபு எமிரேட் நாடுகளின் அதிபர் ஷேக் கலிபா பின் சயீது, புகை பிடிப்பது மற்றும் புகையிலைப் பொருட்களை விற்பதற்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதிக்கும், புதிய சட்ட விதிமுறைகளில் கையெ ழுத்திட்டுள்ளார்.இதன்படி, பொது இடங்களில் புகை பிடிப்போர் மற்றும் 18 வயதிற்கு உட்பட்டோருக்கு புகையிலைப் பொருட்களை விற்போருக்கு 1.2 கோடி ரூபாய் வரை அபராதமும், இரண்டு ஆண்டு சிறைத் தண்டனையும் விதிக்கப்படும். மேலும், புகையிலைப் பொருட்களை விற்பதற்கு வழங்கப்பட்ட உரிமமும் ரத்து ச…

  4. அமெரிக்காவில் நியூயார்க்கில் உள்ள இந்திய தூதரகத்தில், துணை அதிகாரியாக பணியாற்றி வந்தவர் தேவயானி கோபர்கடே (39) போலியான தகவல்கள் மூலம் விசா மோசடி செய்ததாக சமீபத்தில் கைது செய்யப்பட்டார். பின்னர் ரூ.1 கோடியே 50 லட்சம் ஜாமீனில் அவர் விடப்பட்டார். இதற்கு இந்திய தரப்பில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் மேலும் அவரை அவமானபடுத்தும் விதமாக அதிகாரி தேவயானி அவர், நியூயார்க்கில் உள்ள சிறையில் அடைக்கப்பட்டார். அவர் பொதுவான சிறையில் அடைக்கபட்டார் இதில் போதைமருந்து குற்றவாளிகள் மற்றும் பாலியல் தொழிலாளர்கள் வைக்கபடும் சிறையாகும். துணைத்தூதர் அந்தஸ்தில் இருக்கும் ஒருவர் இவ்வாறு நடத்தப்படுவது இந்திய அரசுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதற்கிடையே, அமெரிக்…

    • 172 replies
    • 12.9k views
  5. வடகொரியா மீது போர் தொடுப்போம் - தென்கொரியா எச்சரிக்கை தங்கள் மீது வடகொரியா அணுவாயுத போர் தொடுக்கலாம் என்ற செய்தி உளவுத்துறை மூலம் தெரிய வந்ததால் அதைத் தடுக்க தாங்கள் முன்கூட்டியே அந்நாடு மீது முதல் தாக்குதலைத் தொடுப்போம் என தென்கொரியா எச்சரிக்கை விடுத்துள்ளது. தென்கொரிய பாதுகாப்புத் துறை அமைச்சர் கிம் டே யங் இவ்வெச்சரிக்கையை விடுத்துள்ளதாக சியோலில் உள்ள செய்தி நிறுவனம் ஒன்று தகவல் அளித்துள்ளது. http://www.pathivu.com/news/5165/54//d,view.aspx

  6. அமெரிக்காவின் நியு யோர்க் மற்றும் நியு ஜெர்ஸி மாகாணங்களில் அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. வடகிழக்கு அமெரிக்காவை பெரும் பனிப்புயலொன்று தாக்கியுள்ளதை அடுத்து இந்த அவசரகால நடவடிக்கை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பனிப்புயலால் சில இடங்களில் இரண்டு அடி உயரத்துக்கு பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளதுநூற்றுக்கணக்கான விமானசேவைகள் ரத்துசெய்யப்பட்டுள்ளன. முக்கிய வீதிகளும் மூடப்பட்டுள்ளன. மக்களை வீடுகளை விட்டு வெளியேற வேண்டாம் என்று அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர். பெரும்பாலும் பள்ளிக்கூடங்களும் அலுவலகங்களும் தொடர்ந்தும் மூடப்பட்டிருக்கும். சில உயிரிழப்புகளும் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. வீதியில் கொட்டுவதற்காக வைத்திருந்த உப்புமூடைகள் விழுந்ததில் சிக்கிய பணியாளர் ஒருவரும் உ…

  7. டொன்பாஸ் மீது உக்ரைன் தாக்குதல் நடத்த திட்டம் – இரகசிய ஆவணத்தை வெளியிட்ட ரஷ்யா கிழக்கு உக்ரைனில் ரஷ்ய ஆதரவு இடங்கள் மீது தாக்குதல் நடத்த கியூவ் திட்டமிட்டுள்ளதாக இரகசிய ஆவணங்களை மேற்கோளிட்டு ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சு கூறியுள்ளது. டொன்பாஸில் உள்ள ரஷ்ய ஆதரவு பகுதிகள் மீது இராணுவத் தாக்குதல் நடத்துவதற்கு திட்டமிட்ட ஆறு பக்கங்களை கொண்ட ஆவணங்களை அமைச்சு வெளியிட்டுள்ளது. இருப்பினும் உக்ரேனிய மொழியில் எழுதப்பட்ட குறித்த ஆவணங்களை மொழிபெயர்க்க முடியவில்லை என சர்வதேச ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. கிழக்கு உக்ரைனில் உள்ள டொனெட்ஸ்க் மக்கள் குடியரசு மற்றும் லுஹான்ஸ்க் மக்கள் குடியரசு ஆகியவற்றை சுதந்திர நாடுகளாக கடந்த மாதம், ஜனாதிபதி புடின் அறிவித்தார். …

  8. - "ரவலர்" கப்பலில் இருந்து இறங்கமறுக்கும் 75 தமிழர்கள் KUALA LUMPUR, April 26 - 2010 (AFP) Malaysian police Monday said they have detained 75 Sri Lankan migrants who refused to get off a fishing trawler, after three days of talks to persuade them to leave the vessel broke down. The trawler was intercepted off northern Perak state on Friday but the group, including six women and eight children, refused to leave the boat, northern region marine police chief Zainal Abidin Hasan said "We towed the fishing trawler into our police base jetty as the vessel had at least five leaks and it was damaged and could sink but they still refused to get …

  9. சீனாவைப் பற்றிய வியப்பூட்டும் 13 தகவல்கள் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க சீனாவின் அதிகாரம் மீண்டும் ஷி ஜின்பிங்கிடம் வந்திருக்கிறது. ஷி ஜின்பிங்கின் பெயர் உலகின் வலுவான தலைவர்களில் ஒன்றாகி வரும் நிலையில் அவரது பெயர் சீனாவிலும் அதிமுக்கியத்துவம் பெற்றுவிட்டது. சீனாவில் கம்யூனிஸ்ட் கட்சியின் முதல் தலைவரான மோ சே-துங்கிற்கு சமமாக ஷி ஜின்பிங் உயர்ந்துவிட்டார். படத்தின்…

  10. காஸ்ஸாவுக்கு மீண்டும் நிவாரண உதவிக் கப்பல்களை அனுப்பப் போவதாகவும்,அதனை இஸ்ரேல் தடுத்தால் மோசமான விளைவுகள் ஏற்படும் என்றும் காஸ்ஸா விடுதலை இயக்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது. காஸ்ஸாவுக்கு உதவிப்பொருள்களை ஏற்றிக்கொண்டு சென்ற துருக்கிக் கப்பலை,கடந்த திங்கட்கிழமையன்று இரவு நடுக்கடலில் இஸ்ரேல் கடற்படையினர் வழி மறித்து உள்ளே நுழைந்து,சரமாரியாக தாக்குதல் நடத்தினர். இதில் 15 பேர் பலியானார்கள். இந்த சம்பவத்துக்கு ஐ.நா. மற்றும் பல்வேறு உலக நாடுகளும் கடும் கண்டனம் தெரிவித்தன. இந்நிலையில்,காஸ்ஸாவுக்கு மீண்டும் உதவிக் கப்பல்களை அனுப்பப் போவதாகவும்,அதனை இஸ்ரேல் தடுத்தால் மோசமான விளைவுகள் ஏற்படும் என்றும் காஸா விடுதலை இயக்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது. காஸ்ஸாவுக்கு மீண்டும…

    • 0 replies
    • 334 views
  11. சவூதியில் பெரும் பரபரப்பு ; பிரபல கோடீஸ்வரர் உட்பட இளவரசர்கள், அமைச்சர்கள் கைது சவூதியில் பிரபல கோடீஸ்வர் உட்பட இளவரசர்கள் மற்றும் முன்னாள், இந்நாள் அமைச்சர்கள் என 15 க்கும் மேற்பட்டோர் கைதுசெய்யப்பட்டதையடுத்து அங்கு பெரும் பரபரப்பான சூழல் நிலவுவதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. நிதி மோசடி குற்றச்சாட்டு தொடர்பிலேயே இவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. பிரபல கேடீஸ்வரரான வலித் பின் தலால் மற்றும் இளவரசர்கள், முன்னாள்,இந்நாள் அமைச்சர்கள், தொழில் அதிபர்கள் என பலர் அதிரடியாக கைதுசெய்யப்பட்டமை சவூதியில் பெரும் பரபரப்பையேற்படுத்தியுள்ளது. இதேவேளை அங்கிருந்து எவரும் நாட்டை விட்டு தப்பிச்…

  12. வட இந்திய இந்தி ஆதிக்க வெறியின் அடுத்த கட்டம். அமெரிக்கா, பிரிட்டன், யூரோவுக்கு உள்ளது போல் இந்திய ரூபாயுக்கு குறியீடு என்பது இதுவரை இருந்தது இல்லை. அதை போன்று ஒரு குறியீடு தேவை என்று சென்ற வருடம் முடிவு செய்யப்பட்டு, வடிவமைக்க போட்டியும் நடத்தப்ப்ட்டது. இதில் இந்திய மூழுவதும் பலர் கலந்து கொண்டனர். அதில் தமிழகத்தை சேர்ந்த் உதயகுமார் வடிவமைத்த மேலே உள்ள குறியீடு தேர்ந்து எடுக்கப்பட்டுள்ளது. இது பார்க்க R என்பதின் பாதிவடிவமும் = என்ற குறியீடும் இருப்பதாக நினைக்கலாம். ஆனால் இது "र"இந்தி எழுத்து. உதயகுமார் தனது பேட்டியிலேயே இதை தெரிவித்துள்ளார். இவர் முன்னாள் தி.மு.க சட்டமன்ற உறுப்பினரின் மகன் ஆவார். ஆங்கில நாடுகள் அவர்களின் பொது மொழியில் அவர்களின் பணத…

  13. மியான்மர் நடைமுறை தலைவர் ஆங் சான் சூச்சியை சந்தித்தார் போப் ஃப்ரான்ஸிஸ் - துன்புறுத்தப்பட்ட சிறுபான்மையினரை ரோஹிஞ்சாக்கள் என அழைப்பதைத் தவிர்த்தார் டமாஸ்கஸ் அருகே அரசுப் படையினர் நடத்திய தாக்குதலில் டஜன் கணக்கானோர் பலி - உள்நாட்டு மோதலை முடிவுக்குக் கொண்டு வர ஜெனீவாவில் மீண்டும் அமைதிப் பேச்சுவார்த்தையை தொடங்கியது ஐ.நா. தற்கொலை குண்டு தாக்குதலுக்காக மட்டும் மோட்டார் சைக்கிள் பயன்படுத்தப்படும் என்ற எண்ணத்தை மாற்ற, மோட்டார் சைக்கிளில் தேசிய கொடியை கட்டிக் கொண்டு இராக் முழுவதும் பயணிக்கும் இளைஞர்கள். ஆகியவை இன்றைய பிபிசி தமிழ் சர்வதேச தொலைக்காட்சி செய்தியறிக்கையில் இடம்பெறுகின்றன.

  14. இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் படுகொலை செய்யப்படுவதை கண்டித்து, நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பேசிய நாம் தமிழர் இயக்க தலைவர் சீமான், வன்முறையை தூண்டும் வகையில் பேசியதாகவும், இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசியதாகவும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த கைதுக்கான முதல் கண்டன பொதுக்கூட்டத்தை புதுக்கோட்டையில் நடத்துவது என, நாம் தமிழர் இயக்கத்தின் முக்கிய நிர்வாகிகள் அறிவித்திருந்தனர். அதன்படி நேற்று மாலை மாலை 7 மணி அளவில், புதுக்கோட்டை சின்னப்பா பூங்கா அருகில் திறந்த மேடையில் இந்த பொதுக்கூட்டம் நடைபெற்றது. மேடையில் தேசியத்தலைவர் வே.பிரபாகரன், சீமான், எம்.நடராஜன் படங்கள் வைக்கப்படிருந்தன. புதிய பார்வை ஆசிரியர் நடராஜன், திருச்சி வேலுச்சாமி மற்றும் நாம்…

  15. மகனை திருத்த தாய் கொடுத்த சாராயம் நான் தினசரி குடிப்பது உண்டு. அன்று நல்ல மழை பெய்து கொண்டு இருந்தது. பாதி குடி போதையில் வீட்டுக்கு வந்தேன். எனது வீட்டில் மனைவி, பிள்ளைகள் அனைவரும் பக்கத்து தெருவில் ஒரு விஷேசத்துக்கு சென்று விட்டார்கள். வீடு பூட்டி இருந்தது. அறைகுறை போதையில் இருந்த நானும் மேலும் ஒரு ரவுண்டு தண்ணி அடிக்க வேண்டும் என்று விரும்பினேன். எனது சட்டை பாக்கெட் காலியாக இருந்தது. வீட்டில் பணம் இருந்தும், வீடு பூட்டி இருப்பதால் அரை போதையில் எனக்கு ஒன்றும் புரியவில்லை. எனது தாய் வேறு வீட்டில் தனியாக வசித்து வந்தார். இட்லி கடை நடத்தி அதில் வரும் வருமானத்தில் 100, 50 நோட்டுக்களை சுருட்டி தன் சுருக்குப் பையில் போட்டு வைத்து இருந்தாள். நான் கொஞ்ச காலம் என் தாய…

    • 6 replies
    • 10.7k views
  16. விடுதலைப் புலிகளுக்கு எதிரான சதி வேலைகளில் ஈடுபடும் பரந்தன் ராஜன் கும் பல் தமிழகத்தில் தேர்தல்களத்தில் கலவரங் களை உண்டுபண்னுவதற்காக திட்டம் தீட்டி தமிழ்நாட்டுக்குள் ஊடுருவியிருப்பதாகக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. இது தொடர்பில் தமிழகத்திலிருந்து வெளி வரும் தென்செய்தி இதழ் சில தகவல்களை வெளியிட்டுள்ளது. அந்தத் தகவல்கள் வரு மாறு: கடந்த ஆண்டு தமிழ்நாட்டில் விடுதலைப் புலிகளுக்கு எதிராக சதிவேலைகள் செய்வதற்கு புகுந்த பரந்தன் ராஜன் மற்றும் அவரது கும் பலைச் சேர்ந்தவர்கள் தங்குதடையில்லாமல் இயங்கி வந்தார்கள். புலிகளுக்கு எதிரான சுவரொட்டிகள், துண்டறிக்கைகள் ஆகியவற்றை வெளியிட்டு பரபரப்பைத் தோற்றுவித்தார்கள். தீய நோக்கத்துடன் தமிழகத்தில் அவர் கள் இயங்குவது நல்லதல்ல, தமிழ்நாட்ட…

  17. டொரண்டோவில் பெட்ரோல் மற்றும் டீசல் எரிபொருட்களின் விலை ஒரே இரவில் மிக அதிகமாக விலையேற்றம் அடைந்துள்ளதால் பொதுமக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். இராக்கில் ஏற்பட்டு வரும் பதட்டநிலை காரணமாக உலகம் முழுவதும் கச்சா எண்ணெய் விலை திடீரென உயர்ந்து வருகிறது. இந்நிலையில் நேற்று எரிபொருள் விலை டொரண்டோவில் மிக அதிகபட்சமாக லிட்டர் ஒன்றுக்கு 141.9 செண்ட் வரை விற்பனை செய்யப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இதற்கு முன்னர் கடந்த 2011ஆம் ஆண்டு மிக அதிக விலையாக 141.1 செண்ட்டுகள் வரை விற்பனை செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த விலையேற்றம் இப்போதைக்கு குறைய வாய்ப்பில்லை என்று பெட்ரோல் ஸ்டேஷன் விற்பனையாளர்கள் கூறிவருகின்றனர். உக்ரைன் மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் ஏற்பட்டுள்ள பதட்ட நிலையே…

  18. உக்ரைனுக்கு... ஒரு "பில்லியன்" அமெரிக்க டொலர்கள் மதிப்பில், ஆயுத பாதுகாப்பு உதவி! உக்ரைன் – ரஷ்யா இடையிலான போர் தொடர்ந்து நீடித்து வரும் நிலையில், உக்ரைனுக்கு ஒரு பில்லியன் அமெரிக்க டொலர்கள் மதிப்பில் ஆயுத பாதுகாப்பு உதவியை வழங்குவதாக அமெரிக்கா அறிவித்துள்ளது 75,000 ரவுண்டுகள் கொண்ட பீரங்கி வெடிபொருட்கள் மற்றும் 50 கவச மருத்துவ சிகிச்சை வாகனங்கள் ஆகியவை இதில் அடங்கும். கணிசமான அளவு கூடுதல் வெடிமருந்துகள், ஆயுதங்கள் மற்றும் உபகரணங்கள் உள்ளிட்ட அமெரிக்க உதவிகள் உக்ரைன் மக்களையும் அந்த நாட்டையும் பாதுகாக்கவும் என்று அமெரிக்க பாதுகாப்புத்துறை அமைச்சகமான பென்டகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ரஷ்ய ஆக்கிரமிப்பிலிருந…

    • 3 replies
    • 369 views
  19. ஆப்கானிஸ்தானில் தீவிரவாதிகள் மீண்டும் தாக்குதல், செசன்யாவில் குறி வைக்கப்படும் ஒரு பாலினத்தவர், புற்றுநோய் சிகிச்சைக்கு உதவும் கழுதைகள் உள்ளிட்ட செய்திகளை இங்கே காணலாம்.

  20. தெற்காசிய அடையாளமாக இந்தியா மாறுவது எப்போது? மாலத்தீவு நாட்டின் உள்விவகாரம் சர்வதேச அரங்கில் கதையாகப் பேசப்படுகிறது. சர்வதேச அரசியல் என்பது சில வேளைகளில் கோமாளித்தனம்போலத் தோற்றம் கொள்வது; தேச நலன் - பாதுகாப்பு என்ற போர்வையில், தான் என்ற அகம்பாவத்துடன் தலைவர்கள் தங்கள் அதிகாரங்களைப் பறைசாற்றிக்கொள்ளும் களமாகத் திகழ்வது. பக்கத்து நாடொன்றில் சீனா ஆதிக்கத்தை நிலைநாட்டும்போது நாம் அதீதமாகக் கவலைப்பட்டு கேலிப்பொருளாகிவிடுகிறோம். பாகிஸ்தான், சீனா மீது மட்டும் கவனம் செலுத்துவதால் பிற நாடுகள் நம்முடைய பார்வையில் பெரிதாகத் தெரிவதே இல்லை. தெற்காசியாவின் எதிர்காலக் கற்பனையாகத் திகழ வேண்ட…

    • 4 replies
    • 383 views
  21. நீரவ் மோதி மோசடி: வாராக்கடனாகிறாதா 8,000 கோடி ரூபாய்? முக்கிய இந்திய நாளிதழ்கள் சிலவற்றில் வந்த செய்திகள் மற்றும் தலையங்கம் ஆகியவற்றை தொகுத்து வழங்குகிறோம். தி இந்து படத்தின் காப்புரிமைFACEBOOK/NIRAVMODI Image captionநீரவ் மோதி பண உத்தரவாதக் கடிதம் மூலம் நீரவ் மோதி, மெகுல் சோக்சி உள்ளிட்டோருக்கு வழங்கப்பட்ட 12,700 கோடி ரூபாய் கடனில் சுமார் 8,000 கோடி ரூபாய் அளவுக்கு வாராக்கடனாக வாய்ப்புள்ளதாக தி இந்து ஆங்கில நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. இந்திய ரிசர்வ் வங்கியின் விதிமுறைகளின்படி, மோசடி செய்தது கண்டுபிடிக்கப்பட்டால் மொத்த பணத்தையும் வாராக்கடனாக அறிவிக்க வேண்டும். தற்போது 8,000 கோடி அளவிலான…

  22. இன்று சர்வதேச மனித உரிமைகள் தினம் * Friday, December 10, 2010, 4:15 சர்வதேச மனித உரிமைகள் தினம் இன்று உலகளாவிய ரீதியில் அனுஷ்டிக்கப்படுகின்றது. மனித உரிமைகள் பாதுகாக்கப்படுவதை அனைத்து தரப்பினருக்கும் வலியுறுத்தும் வகையிலும், மனித உரிமைகள் தொடர்பான விடயங்களை மக்களுக்கு தெளிவுபடுத்தும் நோக்கத்துடனும் டிசம்பர் 10ஆம் திகதி சர்வதேச மனித உரிமைகள் தினமாக பிரகடனப்படுத்தப்பட்டது. 1948ஆம் ஆண்டு டிசம்பர் 10ஆம் திகதி ஐக்கிய நாடுகள் சபை சர்வதேச மனித உரிமைகள் தினத்தைப் பிரகடனம் செய்ததையடுத்து கடந்த 62 ஆண்டுகளாக மேற்படி தினம் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. சர்வதேச மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு இலங்கையில் பல பாகங்களிலும் பல்வேறு விசேட நிக…

  23. எஃப்.பி.ஐ துணை இயக்குனரை பணிநீக்கம் செய்த டிரம்ப் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க அமெரிக்க அதிபர் டிரம்ப் அதிகாரிகளை தொடர்ந்து பணிநீக்கம் செய்துவரும் நிலையில் தற்போது எஃப்.பி.ஐ துணை இயக்குனர் ஆண்ட்ரூ மெக்காப், வெள்ளிக்கிழமையன்று பதவி நீக்கம் செய்யப்பட்டார். அவர் பணிஓய்வு பெறவிருந்த நிலையில் இந்த அதிரடி அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. படத்தின் காப்புரிமைAFP/GETTY …

  24. தமிழகத்தின் முக்கிய பிரதான அரசியல் கட்சிகளில் ஒன்றான பாமக கட்சியினர் புதியதொரு தொலைக்காட்சியை தொடங்கவுள்ளனர். மக்கள் தொலைக்காட்சி என்ற பெயரில் தொடங்கப்படவுள்ள இந்த தொலைக்காட்சி எதிர்வரும் 6ம் திகதி தொடங்கப்படவுள்ளது. last update 13:23 இது குறித்து கருத்து தெரிவித்துள்ள பாமக கட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ், மக்கள் தொலைக்காட்சியின் தொடக்கவிழா எதிர்வரும் 6 ம் திகதி காமராஜர் அரங்கில் இடம்பெறவிருப்பதாக தெரிவித்தார். முதலில் ஆசிய நாடுகளில் தனது ஒளிபரைப்பை தொடங்கவிருக்கும் மக்கள் தொலைக்காட்சி 3 மாதங்களின் பின்னர் ஐரோப்பிய நாடுகளுக்கு தனது சேவையை விஸ்தரிக்கவுள்ளதாக டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். மக்களின் பிரச்சினைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து நிகழ்ச்சிகளை ஒளிபரப்ப இருப்ப…

  25. லாகூர்: கனமழையால் பலத்த சேதம் அடைந்துள்ள பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீருக்கு உதவ இந்தியா தயார் என்று பிரதமர் நரேந்திர மோடி அறிவித்ததை அடுத்து, இந்தியாவுக்கு உதவ தயார் என்று பாகிஸ்தான் அறிவித்துள்ளது. பாகிஸ்தானில் பஞ்சாப் மாகாணம் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் கனமழை பெய்து வருவதால், பல கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. மழை வெள்ளத்தில் சிக்கி பலர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பாகிஸ்தானின் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிக்கு உதவ இந்தியா தயாராக இருப்பதாக பிரதமர் நரேந்திர மோடி நேற்று கூறியிருந்தார். இது தொடர்பாக பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் …

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.