உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26730 topics in this forum
-
நாஜி வணக்கம் செலுத்தும் ராணி எலிசபெத் புகைப்படத்தால் சர்ச்சை பிரிட்டிஷ் ராணி இரண்டாம் எலிசபெத் சிறுமியாக இருந்தபோது நாஜிக்கள் பாணியில் வணக்கம் செலுத்தும் புகைப்படம் இப்போது வெளியாகியுள்ளது. 80 ஆண்டு களுக்கு முந்தைய அந்த புகைப்படத்தால் பிரிட்டனில் சர்ச்சை ஏற்பட்டுள்ளது. பிரிட்டனில் இருந்து வெளியாகும் ‘தி சன்’ நாளிதழ் ராணி இரண்டாம் எலிசபெத்தின் சர்ச்சைக்குரிய புகைப்படங்களை நேற்று வெளியிட்டது. 7 வயது சிறுமியான ராணி எலிசபெத்தும் அவரது தங்கை மார்க ரெட்டும் தாயார் எலிசபெத்துடன் இணைந்து நாஜிக்கள் பாணியில் வணக்கம் செலுத்த பயிற்சி மேற்கொள்வது போல அந்த புகைப்படங்கள் உள்ளன. அவர்களுக்கு அப்போதைய இளவரசர் எட்வர்ட் நாஜி வணக்கம் செலுத்த பயிற்சி அளிக்கிறார். இந்த புகைப்படங்கள் 1933-ல் …
-
- 7 replies
- 884 views
-
-
நாஜிக்களின் சித்ரவதை முகாமில் போப்பாண்டவர் அஞ்சலி நாஜிக்களால் ஒரு மில்லியனுக்கும் மேலான, பெரும்பாலும் யூதர்கள் கொல்லப்பட்ட, போலந்தின் முன்னாள் அவுஸ்விட்ச்-பெர்கன்னாவ் சித்ரவதை முகாமில் பலியானோருக்கு போப் பிரான்சிஸ் அஞ்சலி செலுத்தியுள்ளார். இறைவா! உம்முடைய மக்கள் மீது இரக்கம் வையும். அதிக அளவான இந்த கொடூரத்தை மன்னியும் என்று அந்த முகாமின் விருந்தினர் பதிவு புத்தகத்தில் பதிவையும் அவர் எழுதியுள்ளார். இந்த முகாமிலிருந்து தப்பித்தோர் மற்றும் அவர்களை காப்பாற்ற தங்கள் வாழ்க்கையை பணயம் வைத்த போலந்து மக்களை சந்தித்தப் பின்னர், அவர் விஷவாயு கூடங்கள் மற்றும் கல்லறைகளில் நடந்து சென்று மௌனமாக செபித்தார். போலந்து நாடு கிறிஸ்தவ மதத்தை தழுவிய…
-
- 0 replies
- 372 views
-
-
நாஞ்சிலுக்கு சங்கர மட பக்தர்கள் எச்சரிக்கை! காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திரரை விமர்சித்துப் பேசிய மதிமுக கொள்கை விளக்க செயலாளர் நாஞ்சில் சம்பத்துக்கு சங்கர மட பேரவை என்ற அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து பேரவையின் பொதுச் செயலாளர் ஜெயராமன் விடுத்துள்ள அறிக்கையில், சங்கராச்சாரியாரையே தள்ளாட வைத்த சர்க்கார் இது என்று நாஞ்சில் சம்பத் பேசியிருக்கிறார். எந்தக் கூட்டணியில் நாம் இருக்கிறோம் என்று கடைசி வரை தள்ளாட்டத்துடனேயே இருந்து, தாங்களும் தள்ளாடி, எதிரிகளையும் தள்ளாட வைத்து சாதனை புரிந்தவர்கள் இவ்வாறு பேசுவதற்கு அருகதையற்றவர்கள். இவர்களின் தன்மானத் தலைவர் வைகோ, யாருக்கும் தெரியாமல் காஞ்சிப் பெரியவரை சந்தித்தது நல்ல நிலையிலா? அல்லது த…
-
- 0 replies
- 730 views
-
-
நாஞ்சில் சம்பத்து லேட்டஸ்ட் உரை
-
- 0 replies
- 820 views
-
-
நாடகங்கள், திரைப்படங்களில் நடிகர்கள் இடையே இடம்பெறும் திருமணம், உண்மையான திருமணம் ஆகும் என்று மத அறிஞர்கள் பேசும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. அவர்களின் இந்த அறிக்கை பல சமூக ஊடக பயனர்களிடம் பேசு பொருளாகிஉள்ளது , மேலும் இதுபோன்ற நாடக காட்சிகளில் அடிக்கடி பங்கேற்ற பிரபலங்கள் உட்பட, இப்போது அதன் தாக்கங்கள் குறித்து கேள்வி எழுப்பியுள்ளனர். வைரலான வீடியோ கிளிப் கடந்த ஆண்டு மார்ச் 29, 2023 தேதியிட்ட ரமலான் ஒலிபரப்பில் இருந்து எடுக்கப்பட்டது. பாகிஸ்தான் தனியார் தொலைக்காட்சி ஒன்றில் ரமழான் ஒளிபரப்பு நிகழ்ச்சியில் மார்க்க அறிஞர்கள் குழு பங்கேற்றுக்கொண்டிருந்தபோது, ஒரு அறிஞர் மற்றொருவரை கேள்வி எழுப்பினார். தொலைக்க…
-
-
- 5 replies
- 585 views
-
-
நாடகமாடுகிறார் கருணாநிதி... நாம் யாருடன் கூட்டணி வைகோ சிறப்பு பேட்டி.(காணொளி) புறநகருக்கே என்று இருக்கும் அனலும் கனலுமாக வெயில் தகிக்க, தென்னந்தோப்பில் துண்டை விரித்து மல்லாந்து படுத்திருந்தார் வைகோ. அவருக்கு ரத்த அழுத்தம் பரிசோதித்த டாக்டர், 'ஓ.கே’ சொல்லிப் புன்னகைக்க... ''இந்த வண்டி ஓட வேண்டிய தூரம் இன்னும் நிறைய இருக்கே!'' என்று தெம்பாகச் சிரிக்கிறார் வைகோ. ''நடை பயண அனுபவம் எப்படி இருக்கிறது... மக்களின் மனவோட்டத்தை உணர முடிகிறதா?'' ''அரிசி தொடங்கி எல்லாமே இலவசம். அதனால், கிராம மக்கள் சொற்ப வருமானத்தையும் குடித்து அழித்துவிட்டு, சோம்பிக்கிடக்கிறார்கள். இலவசத்துக்கும் போதைக்கும் பழகிய மக்கள் வேலைக்குப் போகாததால், வட மாநிலத் தொழிலாளர்கள் …
-
- 2 replies
- 651 views
-
-
நாடகம் பார்த்த இரு சிறுவர்களுக்கு வடகொரியாவில் மரண தண்டனை? தென்கொரிய நாடகம் பார்த்ததாக இரு சிறுவர்களுக்கு, வடகொரியா மரண தண்டனை நிறைவேற்றியதாக தகவல் வெளியாகியுள்ளது. K-Drama series என உலகம் முழுதும் பிரபலமாக அறியப்படும் கொரிய நாடகங்களைப் பார்ப்பது, விநியோகிப்பது வட கொரியாவில் தடை செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், வட கெரியாவைச் சேர்ந்த 16 மற்றும் 17 வயதுடைய இரு சிறுவர்கள் சேர்ந்து, ரியாங்காங் மாகாணத்தில் உள்ள ஒரு பாடசாலையில் கடந்த ஒக்டோபர் மாதம் தென் கொரிய மற்றும் அமெரிக்க திரைப்படங்கள், வெப்சீரிஸ்களை பார்த்ததாக கூறப்படுகிறது. அந்த சிறுவர்களை பொதுஇடத்தில் வைத்து உள்ளூர்வாசிகள் முன்னிலையில் தூக்கு தண்டனையை நிறைவேற்றியதாக கூறப்படுகிறத…
-
- 0 replies
- 570 views
-
-
ஈழத் தமிழர்களுக்குள்ள உரிமைகளையெல்லாம், ‘கிடையாது’ என்று சொல்லிய எதேச்சதிகாரத்தை வீழ்த்திட இலங்கைத் தமிழர்களின் மீட்சிக்காகத் தனித்தமிழ் ஈழம் உருவாக விரைவில் விழுப்புரத்தில் ‘டெசோ’ மாநாடு நடைபெறும் என தி.மு.க. தலைவர் கருணாநிதி தனது 89வது பிறந்த நாளையட்டி 03.06.2012 அன்று நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் சூளுரைத்தார். அத்துடன் அவர் நிற்கவில்லை. 09.06.2012 அன்று திருவாரூரில் நடைபெற்ற தனது பிறந்த நாள் பொதுக்கூட்டத்தில் இன்னும் ஒருபடி மேலே போய், “தமிழீழம் உருவாக வேண்டும். அதை விரைவில் காணவேண்டும். அதற்காகவே வாழ விரும்புகிறேன். அதைக் கண்டபின் உயிரைவிடவும், காண் பதற்காகவும் உயிரைவிடவும் விரும்புகிறேன்” என முழங்கினார். அதற்குப் பிறகு மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் சென்னைக்…
-
- 0 replies
- 648 views
-
-
நாடற்ற நிலையில் 12 மில்லியன் மக்கள் தென்கிழக்காசியா, மத்திய ஆசியா, கிழக்கு ஐரோப்பா, மத்திய கிழக்கு மற்றும் ஆபிரிக்கா போன்ற நாடுகளில் 12மில்லியன் மக்கள் நாடற்ற நிலையில் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. எதிரிகளுக்கான ஐ.நா. உயர்ஸ்தானிகராலயத்தின் அதிகாரியின் கூற்றுப்படி இவர்கள் மிக மோசமான நாட்டுச் சூழலில் வாழ்வதால் உதவி தேவைப்படும் நிலையில் உள்ளனர் என்கின்றனர். குடிமகன்களாகப் பதியாததால் இம்மக்கள் சொத்துக்களைச் சொந்தமாக்குவதிலும் வங்கிக் கணக்குகளைத் திறப்பதிலும் சட்டரீதியாகத் திருமணம் செய்வதிலும் பிள்ளைகளின் பிறப்பைப் பதிவதிலும் சிக்கல்…
-
- 0 replies
- 410 views
-
-
தமிழக சட்டமன்றத் தேர்தல் தேதி நெருங்க, நெருங்க மக்களைக் கவர என்ன செய்யலாம் என அரசியல் கட்சிகள் யோசிக்க ஆரம்பித்து விட்டன. ஆளுங்கட்சியான தி.மு.க., தனது ஆட்சியைத் தக்க வைத்துக்கொள்ள அதிரடியாக பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. கவர்னர் உரையில் மேலும் சில முக்கிய அறிவிப்புகள் வெளியாக உள்ளது. இதில் முக்கிய அம்சமாக ‘கள்’ இறக்க அனுமதி தரப்போகிறார்களாம். தமிழகத்தின் மேற்கு மற்றும் தென் மாவட்டங்களில் உள்ள வாக்குகளை அள்ள ‘கள்’ இறக்குவதற்கான அனுமதியை வழங்கும் அரசின் முடிவை, கவர்னர் தனது உரையில் அறிவிப்பார் என்றும் கோட்டை வட்டாரத் தகவல்கள் சொல்கிறது. தி.மு.க. தலைமைக்கு நெருக்கமான வட்டாரங்களில் பேசியபோது, ”தமிழகத்தின் மேற்கு மாவட்டங்களில் கடந்த தேர்தலில் எங்களுக்…
-
- 0 replies
- 751 views
-
-
நாடாளுமன்ற அமளி: இதயத்தில் ரத்தம் வடிவதாக மன்மோகன் சிங் ஆதங்கம்! புதுடெல்லி: தெலங்கானா பிரச்னை காரணமாக, நாடாளுமன்றத்தில் உறுப்பினர்கள் நடந்துகொள்வதை பார்க்கும்போது தனது இதயத்திலிருந்து ரத்தம் வடிவதாக பிரதமர் மன்மோகன் சிங் ஆதங்கத்துடன் கூறியுள்ளார். நடப்பு நாடாளுமன்றத்தின் கடைசி கூட்டத்தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. ஆனால், தமிழக மீனவர் பிரச்னை மற்றும் தெலங்கானா விவகாரத்தால் ஏற்பட்ட அமளியால் இரு அவைகளும் தொடர்ந்து ஒத்திவைக்கப்பட்டு வருகிறது. இன்றும் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் ஐதே பிரச்னை காரணமாக கடும் அமளி நிலவியது. ஆந்திர மாநில எம்.பி.க்களின் கடும் கூச்சல் குழப்பங்களுக்கு இடையேதான் ரயில்வே அமைச்சர் மல்லிகார்ஜூன் கார்கே, மக்களவையில் இன்று ரயில்வே இடைக்…
-
- 1 reply
- 1.1k views
-
-
அடுத்த ஆண்டு வரவுள்ள நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பான சுவாரசியமான கருத்துக் கணிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. அடுத்த தேர்தலில் பா.ஜ.க. கூட்டணி, காங்கிரஸ் கூட்டணிக்கு இரண்டுக்குமே ஆட்சி அமைக்கும் அளவுக்கு மெஜாரிட்டி கிடைக்காது என்கிறது இந்த கருத்துக் கணிப்பு. டைம்ஸ் ஆப் இந்தியாவின் டைம்ஸ் நவ் தொலைக்காட்சி CVoter ஆகியவை இணைந்து நாடு முழுவதும் நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பாக நடத்திய இந்த கருத்துக் கணிப்பு சொல்வது என்னவென்றால், பா.ஜ.க. கூட்டணி, காங்கிரஸ் கூட்டணி இரண்டிலும் இல்லாத பிராந்தியக் கட்சிகளே, மத்திய அரசை தீர்மானிக்கப் போகின்றன. அதற்காக, அனைத்து பிராந்தியக் கட்சிகளும் அல்ல. அ.தி.மு.க. முலாயம் சிங்கின் சமாஜ்வாடி கட்சி, மம்தா பானர்ஜியின் திரிணமூல் காங்கிரஸ், ஜெகன் மோகன் ரெட்ட…
-
- 6 replies
- 1k views
-
-
நாடாளுமன்றத் தாக்குதல் குற்றவாளி அப்சல் குரு தூக்கிலிடப்பட்டார் : காஷ்மீரில் ஊரடங்கு உத்தரவு புதுடெல்லி: நாடாளுமன்ற தாக்குதல் வழக்கில் குற்றவாளி என அறிவிக்கப்பட்ட தீவிரவாதி அப்சல்குரு இன்று காலை 8 மணிக்கு திகார் சிறையில் தூக்கிலிடப்பட்டார். கடந்த 23ம் தேதி அவரது கருணை மனுவை ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி நிராகரித்ததை தொடர்ந்து அப்சல் குருவின் மரண தண்டனை இன்று காலை ரகசியமாக நிறைவேற்றப்பட்டது. கடந்த 2001ம் ஆண்டு டிசம்பர் 13ம் தேதி இந்திய நாடாளுமன்ற வளாகத்துக்குள் 5 தீவிரவாதிகள் பயங்கர ஆயுதங்களுடன் அதிரடியாக நுழைந்தனர். பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவலர்கள் மீது கண்மூடித்தனமாக சுட்டனர். இதில் டெல்லி காவல் துறையை சேர்ந்த 5 போலீசார், மத்திய ரிசர்வ் போலீஸ் படையை சேர்ந்த பெண்…
-
- 1 reply
- 357 views
-
-
டெல்லி: டெல்லி முதல்வரும், ஆம் ஆத்மி கட்சித் தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு, வரும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட வேண்டாம் என அறிவுரை கூறியுள்ளார் சமூக ஆர்வலரான அன்னா ஹசாரே. நடந்து முடிந்த டெல்லி சட்டசபைத் தேர்தலில் காங்கிரஸ் ஆதரவுடன் ஆட்சியில் அமர்ந்துள்ளது ஆம் ஆத்மி கட்சி. கட்சி ஆரம்பித்த ஓராண்டிற்குள் மக்களின் ஏகோபித்த ஆதரவைப் பெற்றுள்ள அக்கட்சி தற்போது நாடாளுமன்றத் தேர்தலை மனதில் கொண்டு செயல் பட்டு வருகிறது. ஆம் ஆத்மி வருகிற நாடாளுமன்றத் தேர்தலில் அதிக தொகுதிகளில் போட்டியிடும் என்று அக்கட்சியின் மூத்த தலைவர் யோகேந்ர யாதவ் தெரிவித்துள்ள நிலையில், ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட…
-
- 0 replies
- 298 views
-
-
திடீரென ஏற்பட்ட நெஞ்சுவலியை அடுத்து காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவர் இதய நோய் சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு மூச்சு விடுவதில் பிரச்னை இருந்ததால் அதுதொடர்பான மருத்துவப் பரிசோதனைகள் நடத்தப்பட்டன. அவரது உடல் நிலை சீராக உள்ளது. எனவே கவலைப்படத் தேவையில்லை என்று எய்மஸ் டாக்டர்கள் கூறியுள்ளனர். மக்களவையில் திங்கள்கிழமை இரவு உணவுப் பாதுகாப்பு மசோதா தொடர்பான வாக்கெடுப்பு நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, சோனியா காந்திக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டது. சுமார் 8.15 மணியளவில் நாடாளுமன்றத்தில் இருந்து சோனியா காந்தி வெளியேறினார். மத்திய அமைச்சர் குமாரி செல்ஜா, காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந…
-
- 7 replies
- 644 views
-
-
நாடாளுமன்றத்தில் கமல்நாத், குலாம் நபி எதிர்க்கட்சி தலைவர்களாகிறார்கள்: சோனியா- ராகுல் இல்லை. டெல்லி: மக்களவை எதிர்க்கட்சி தலைவராக கமல்நாத்தையும், மாநிலங்களவை எதிர்க்கட்சி தலைவராக குலாம்நபி ஆசாத்தையும் நியமிக்க சோனியாகாந்தி முடிவு செய்துள்ளதாக காங்கிரஸ் வட்டார தகவல்கள் கூறுகின்றன. வாஜ்பாய் ஆட்சியில் சோனியாகாந்திதான் எதிர்க்கட்சி தலைவராக பணியாற்றினார். இம்முறையும் அவரையே மக்களவையின் காங்கிரஸ் குழு தலைவராக நியமிக்க கட்சியி எம்பிக்கள் விரும்புகிறார்கள். ஆனால் பிரச்சாரத்தின்போது தனது குடும்பத்தை கடுமையாக விமர்சனம் செய்த மோடியை எதிர்கொண்டு பணியாற்ற சோனியா தயங்குவதாக கூறப்படுகிறது. அதேநேரம் அனைத்து கட்சி உறுப்பினர்களுடனும் நல்ல தொடர்பிலுள்ள 9 முறை நாடாளுமன்றத்துக்…
-
- 1 reply
- 588 views
-
-
புதுடெல்லி: நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் கட்சி எம்.பி.க்கள் குழு அருகே அமர எந்த ஒரு கட்சியும் விரும்பாமல் இருப்பதால், இருக்கைகள் ஒதுக்குவதில் சபாநாயகர் சுமித்ரா மகாஜனுக்கு விநோதமான பிரச்னை எழுந்துள்ளது. நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெறும் 44 இடங்களை மட்டுமே கைப்பற்றியதால், எதிர்க்கட்சி அந்தஸ்தை கூட பெற முடியாத நிலைமை அக்கட்சிக்கு ஏற்பட்டுவிட்டது. எதிர்க்கட்சி அந்தஸ்தை பெற மக்களவையில் மொத்தமுள்ள 543 இடங்களில் குறைந்தது 55 இடங்களையாவது கைப்பற்றுகிற கட்சிக்குத்தான் எதிர்க்கட்சி அந்தஸ்து கிடைக்கும். ஆனால் அந்த அளவுக்கு இடங்கள் இல்லாததால் காங்கிரஸ் கட்சிக்கு எதிர்க்கட்சி அந்தஸ்து வழங்கப்படவில்லை. இருப்பினும் ஆளும் பா.ஜனதா கூட்டணிக்கு அடுத்தபடியாக அதிக…
-
- 0 replies
- 643 views
-
-
நாடாளுமன்றத்தில் ட்ரம்ப் முதல் உரையின் 10 அம்சங்கள் கோப்புப் படம்: டொனால்டு ட்ரம்ப் கன்சாஸ் துப்பாக்கிச் சூடு, யூதவெறுப்பு தாக்குதல்களுக்கு ட்ரம்ப் கண்டனம் * அமெரிக்க நாடாளுமன்ற கூட்டக் கூட்டத்தில் உரையாற்றிய அந்நாட்டு அதிபர் ட்ரம்ப், கன்சாஸ் மாகாணத்தில் இந்தியர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டதற்கும், யூத மதத்தவர் மீது நடத்தப்படும் இனவெறுப்பு தாக்குதல்களுக்கும் கண்டனம் தெரிவித்துள்ளார். அதிபராக பதவியேற்ற பிறகு நாடாளுமன்ற கூட்டுக் கூட்டத்தில் ட்ரம்ப் பேசும் முதல் உரை இதுவாகும். ட்ரம்ப் உரையின் முக்கிய அம்சங்கள் * கன்சாஸ் நகரில் இந்தியர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டி…
-
- 1 reply
- 495 views
-
-
நாடாளுமன்றத்தில் நரேந்திர மோடியின் முதல் உரையின் முழு வடிவம் மே 20,2014 நாடாளுமன்றம் மத்திய மண்டபத்தில் நரேந்திர மோடி இந்தியில் ஆற்றிய முதல் உரையின் முழுவடிவம். "மதிப்பிற்குரிய அத்வானி அவர்களே, தேசியத் தலைவர் ராஜ்நாத் சிங் அவர்களே மற்றும் பாஜக ஆளும் மாநில முதல்வர்களே, புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களே, நீங்கள் அனைவரும் ஏகமனதாக எனக்கு புதிய பொறுப்பை அளித்துள்ளீர்கள். அதற்கு என் நன்றியை உரித்தாக்குகிறேன். குறிப்பாக என்னை ஆசீர்வதித்த அத்வானி அவர்களுக்கும், ராஜ்நாத் அவர்களுக்கும் நன்றி. நான் இத்தருணத்தில் அடல் (வாஜ்பாய்) அவர்களை நினைவு கூர்கிறேன். அவரது உடல் நலன் சீராக இருந்திருந்தால் அவர் இன்று இங்கு இருந்திருப்பார். அவரது வருகை இந்நிகழ்ச்சிக்கு முழுமை …
-
- 1 reply
- 661 views
-
-
கடந்த 4 ஆண்டுகளில் பாராளுமன்ற மக்களவை கூட்டம் மொத்தம் 314 நாட்கள் நடைபெற்றன. அவற்றில், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியும் துணைத்தலைவர் ராகுல் காந்தியும் ஏறத்தாழ பாதி நாட்கள் நடைபெற்ற கூட்டங்களில் மட்டுமே பங்கேற்று இருக்கிறார்கள். சோனியா காந்தி 48 சதவீதமும், ராகுல் 43 சதவீத கூட்டங்களிலும் கலந்து கொண்டனர். கட்சித்தலைவர்களில் முலாயம்சிங் யாதவ் (சமாஜ்வாடி) அதிக நாட்கள், அதாவது 86 சதவீத கூட்டங்களுக்கு வந்து இருக்கிறார். அவருக்கு அடுத்து பா.ஜனதாவின் மூத்த தலைவர் அத்வானி 82 சதவீதமும், ராஜ்நாத்சிங் 80 சதவீத நாட்களும் சபை நிகழ்ச்சிகளில் பங்கேற்றனர். ஐக்கிய ஜனதா தள தலைவர் சரத்யாதவ், 83 சதவீத நாட்களும், ராஷ்டிரீய ஜனதா தள தலைவர் லாலுபிரசாத் யாதவ் 70 சதவீத நாட்களும் சபை…
-
- 1 reply
- 369 views
-
-
நாடாளுமன்றத்துக்கு முன்கூட்டியே தேர்தல்: பா.ஜ. தகவல் ஹைதராபாத்: வருகிற அக்டோபர் அல்லது நவம்பரில் நாடாளுமன்றத்துக்கு தேர்தல் வரலாம் என்று பா.ஜனதா மூத்த தலைவர்களில் ஒருவரான வெங்கையா நாயுடு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் இன்று ஹைதரபாத்தில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்,"ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு நாடாளுமன்றத்துக்கு முன்கூட்டியே தேர்தல் நடத்த திட்டமிட்டுள்ளது.அக்டோபர் அல்லது நவம்பர் மாதம் தேர்தல் நடத்தப்படலாம் என்று தெரிகிறது. மழைக்கால கூட்டத்தொடர் முடிந்த பிறகு இது குறித்து முடிவு செய்யலாம். முன்கூட்டியே தேர்தல் நடத்த இருப்பதால் மக்களுக்கு ஆதரவான பட்ஜெட்டை தாக்கல் செய்யலாம்.சில மசோதாக்களை நிறைவேற்றலாம்.ஆனால் மக்களுக்கான சலுகைகளை வழங்க மத்திய அரசிடம் …
-
- 1 reply
- 455 views
-
-
நாடாளுமன்றத்தை முற்றுகையிட்ட ட்ரம்ப் ஆதரவாளர்கள் – பொலிஸாரின் துப்பாக்கிச்சூட்டில் பெண் உயிரிழப்பு அமெரிக்க நாடாளுமன்றத்தை முற்றுகையிட்டு டொனால்ட் ட்ரம்ப்பின் ஆதரவாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து கட்டடத்தினுள் நுழைந்தவர்கள் மீது பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிச்சூட்டில் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார். அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ஜோ பைடன் வெற்றி பெற்றாலும் அதனை ட்ரம்பும் அவரது ஆதரவாளர்களும் ஏற்க மறுத்து வருகின்றனர். இந்த நிலையில், ஜோ பைடனின் வெற்றியை உறுதி செய்வதற்காக அமெரிக்க நாடாளுமன்றத்தின் கூட்டுக் கூட்டம் நடைபெற்றது. இதன்போது செனட் மற்றும் பிரதிநிதிகள் சபை உறுப்பினர்கள் அவையில் இருந்தனர். அதேநேரத்தில், ட்ரம்ப்பின் ஆதரவாளர்கள் நாடாளுமன்…
-
- 26 replies
- 2.1k views
-
-
நாடாளுமன்றம் இன்று கலைக்கப்பட்டது (விரிவான செய்தி) பல மாதங்களாக வாக்காளர்களை ஊகிக்கவிட்டு வேடிக்கை பார்த்த பிரதமர் நஜிப் அப்துல் ரசாக், இன்று நாடாளுமன்றம் கலைக்கப்படுவதாக அறிவித்தார். இன்று காலை பேரரசரைச் சந்தித்த பின்னர், காலை மணி 11.30க்கு தொலைக்காட்சியில் நஜிப் அந்த அறிவிப்பைச் செய்தார். இனி, தேர்தல் ஆணையம் (இசி) தேர்தலுக்கான நாளை நிர்ணயம் செய்யும். அதை 60 நாள்களுக்குள் நடத்தியாக வேண்டும். தேர்தல் மே மாதத் தொடக்கத்தில் அது நடத்தப்படும் என்பதே பலரது கணிப்பு. 2009, ஏப்ரல் 3-இல், அப்துல்லா அஹமட் படாவியிடமிருந்து நஜிப் பிரதமர் பதவியை ஏற்று இன்றுடன் சரியாக நான்கு ஆண்டுகள் ஆகின்றன. பிரதமர் என்ற முறையில் அவர் சந்திக்கப்போகும் முதலாவது பொதுத் தேர்தல் இதுவாகும். 200…
-
- 0 replies
- 590 views
-
-
16வது நாடாளுமன்றம் துவங்கி 2 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், எதிர்க்கட்சித் தலைவராக இருக்கும் சோனியா, அவரது மகன் ராகுல் இதுவரை ஒரு கேள்விக் கூட கேட்கவில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது.இந்தியா ஸ்பென்ட் நிறுவனம் செய்த ஆய்வறிக்கையில், கடந்த 2 ஆண்டுகளில் நடந்த நாடாளுமன்றத்தின் 8 கூட்டத் தொடர்களில் ஒரே ஒரு கேள்விக் கூட கேட்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.பாஜக மூத்த தலைவர் எல்.கே. அத்வானியும், நாடாளுமன்றத்தில் இதுவரை எந்த கேள்வியையும் எழுப்பவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே சமயம், காங்கிரஸ் நாடாளுமன்றக் குழுத் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, மக்களவையில் 128 கேள்விகளை எழுப்பியுள்ளார்.தேசியவாத காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சுப்ர…
-
- 2 replies
- 1k views
-
-
நாடு கடத்தப்பட்ட... திபெத்தியர்களுடன், தொடர்பு கொண்டமைக்காக பல திபெத்தியர்கள் தடுப்பு காவலில்! சீன கம்யூனிஸ்ட் கட்சியின் (சி.சி.பி) நூற்றாண்டு கொண்டாட்டங்களுக்கு முன்னரே நாடு கடத்தப்பட்ட திபெத்தியர்களுடன் தொடர்பு கொண்டதற்காக நாகு மாகாணத்தின் டிரிரு கவுண்டியிலுள்ள பல திபெத்தியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். நாடு கடத்தப்பட்ட திபெத்தியர்களைத் தொடர்பு கொண்ட ஒரே குற்றச்சாட்டுக்காக 44 வயதான கியாஜின், அவரது தந்தை உள்ளிட்ட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் மனித உரிமைகள் குழு, திபெத் வாட்சை மேற்கோள் காட்டி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. திபெத்தில் பல உள்ளூர் ஆதாரங்கள் கடும் கண்காணிப்பில் இருப்பதாகவும் கூறப்படுகிறது. ஜூலை 1ஆம் திகதி, சி.சி.பி நூற்றாண்டுக…
-
- 0 replies
- 296 views
-