உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26731 topics in this forum
-
கர்நாடக உயர்நீதிமன்றத்தின் பரிந்துரையின் பெயரில் நித்யானந்தா மீது பெங்களூரு ராம் நகர் நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வருகின்றது. இன்றைய வழக்கு விசாரணையில் நித்யானந்தா நேரில் ஆஜராக வேண்டும், ஆனால் ஹரிதுவாரில் இருப்பதால் வர இயலவில்லை என்று அவரது வழக்கறிஞர் கூறினார். இதை ஏற்றுக்கொள்ளாத நீதிமன்றம் நித்யானந்தாவை கைது செய்ய வாரண்ட் பிறப்பித்தது. மேலும் வழக்கை 7ம் தேதிக்கு ஒத்தி வைத்தனர். நித்யானந்தாவுக்கு ஆகஸ்ட் 6ம் தேதி ஆண்மை பரிசோதனை மருத்துவ சோதனை நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது. http://www.satrumun.net/
-
- 0 replies
- 712 views
-
-
நிபந்தனைகளை நிறைவேற்ற கத்தாருக்கு மேலும் 48 மணிநேர அவகாசம் செளதி அரேபியா மற்றும் மூன்று பிற அரபு நாடுகள், தாங்கள் விதித்த கோரிக்கைகளை நிறைவேற்ற கத்தாருக்கு மேலும் இரண்டு நாட்கள்அவகாசம் அளித்துள்ளனர். படத்தின் காப்புரிமைREUTERS இரண்டு நாட்களுக்குள் கோரிக்கைகளை நிறைவேற்றவில்லை என்றால் கத்தார் கூடுதல் தடைகளை எதிர்கொள்ள வேண்டும். ஞாயிற்றுக்கிழமைக்குள் அல் ஜசீரா தொலைக்காட்சியை மூடுவது உள்ளிட்ட 13 கோரிக்கைகளை கத்தார் நிறைவேற்ற வேண்டும் என்று கோரப்பட்டிருந்தது. திங்களன்று, தனது அதிகாரப்பூர்வ பதிலை, கடிதமாக குவைத்திற்கு வழங்குவதாக வளைகுடா நாடான கத்தார் தெரிவித்திருந்தது. கத்தார் தீவிரவாதத்திற்கு நிதி ஆத…
-
- 0 replies
- 211 views
-
-
ரஷ்ய அதிபர் மாளிகையின் செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோஃப், மின்ஸ்க் நகரத்தில் யுக்ரேனுடன் பேச்சுவார்த்தை நடத்த ரஷ்யா தயாராக உள்ளதாகத் தெரிவித்துள்ளார். ஆனால், யுக்ரேன் “ராணுவமயமாக்கல் இல்லாமை உட்பட “சார்பற்ற நிலையை” அறிவிப்பதாக இருந்தால் மட்டுமே பேச்சுவார்த்தை நடக்கும் என்று தெரிவித்துள்ளது. எப்போதும் யுக்ரேன் நேட்டோவில் சேரக்கூடாது என்பதே ரஷ்யாவின் நோக்கமாக இருந்து வருகிறது. யுக்ரேன் அதிபர், விளாதிமிர் புதினுடன் பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்துள்ளார். ஆனால், இந்த அடிப்படையில் அவர் பேச்சுவார்த்தைக்கு உடன்படுவார் என்பதற்குரிய அறிகுறிகள் எதுவும் இல்லை. மின்ஸ்க் நகரம் ஒரு முக்கியத்துவம் வாய்ந்த பகுதி. ஏனெனில், 2014-ல் கிழக்கு யுக்ரேனில் வெடித்த மோதலை மு…
-
- 1 reply
- 330 views
-
-
இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் படுகொலை செய்யப்படுவதை கண்டித்து, நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பேசிய நாம் தமிழர் இயக்க தலைவர் சீமான், வன்முறையை தூண்டும் வகையில் பேசியதாகவும், இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசியதாகவும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த கைதுக்கான முதல் கண்டன பொதுக்கூட்டத்தை புதுக்கோட்டையில் நடத்துவது என, நாம் தமிழர் இயக்கத்தின் முக்கிய நிர்வாகிகள் அறிவித்திருந்தனர். அதன்படி நேற்று மாலை மாலை 7 மணி அளவில், புதுக்கோட்டை சின்னப்பா பூங்கா அருகில் திறந்த மேடையில் இந்த பொதுக்கூட்டம் நடைபெற்றது. மேடையில் தேசியத்தலைவர் வே.பிரபாகரன், சீமான், எம்.நடராஜன் படங்கள் வைக்கப்படிருந்தன. புதிய பார்வை ஆசிரியர் நடராஜன், திருச்சி வேலுச்சாமி மற்றும் நாம்…
-
- 1 reply
- 848 views
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், மார்க் மியோடோனிக் பதவி, பசை இல்லை என்றால் நவீன உலகமே இல்லை. போன்கள் முதல் விமானங்கள் வரை, கட்டடங்கள் முதல் செருப்புகள் வரை, நம்முடைய உலகமே பசையால் பிணைக்கப்பட்டிருக்கிறது. சிக்கி முக்கிக் கல் மூலம் நெருப்பை உருவாக்கியதைப் போன்றே, பசைகளை உருவாக்கியதும் நம்முடைய முன்னோர்களின் மகத்தான சாதனைகளில் ஒன்று. அதை நாம் பல காலமாக பயன்படுத்தி வருகிறோம். தேசிய கணித தினம்: மாணவர்கள் முதல் பெரியவர்கள் வரை துரத்தும் 'கணித' பயம், காரணம் என்ன? 100 வயதை கடந்தவர்கள் இத்தனை லட்சம் பேர் இருப்பார்களா? உடல்நல ரகசியம் என்ன? பீட்ரூட் ஜூஸ…
-
- 0 replies
- 210 views
- 1 follower
-
-
நியாண்டர்தால் மனிதர்கள் நம் முன்னோர்களுடன் போரிட்டார்களா? 40 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் நடந்தது என்ன? நிக்கோலஸ் ஆர் லாங்ரிச் பிபிசி 4 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,SCIENCE PHOTO LIBRARY 40 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் நியாண்டர்தால் மனிதர்கள் அழிந்து போனதற்கான காரணம் இன்னும் தெரியவில்லை. ஆனாலும், அந்தக் காலத்தில் வாழ்ந்த நமது மனித மூதாதையர்களுடன் ஏற்பட்ட போரில் அவர்கள் அழிந்திருக்கலாம் என்பதற்கான ஆதாரங்கள் இருப்பதாக பரிணாம உயிரியல் வல்லுநர் நிக்கோலஸ் லாங்ரிச் தெரிவித்துள்ளார். சுமார் 6 லட்சம் ஆண்டுகளுக்கு முன்னர் மனித இனம் இரண்டாகப் பிரிந்தது. ஒரு பிரிவு ஆ…
-
- 0 replies
- 769 views
- 1 follower
-
-
நியாண்டர்தால்களின் எலும்பு புல்லாங்குழல்: மனிதர்களின் மூதாதையர்களுக்கு இசையறிவு இருந்ததா? 3 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,SCIENCE PHOTO LIBRARY 1995-ஆம் ஆண்டு ஒரு வித்தியாசமான எலும்பை தொல்லியலாளர் இவான் டர்க் கண்டுபிடித்தார். கிடைத்த இடம் ஐரோப்பிய நாடானா ஸ்லோவேனியாவில் உள்ள திவ்ய பாப் குகை. பூமியின் பழைய கற்கால அடுக்கைத் தோண்டும்போது நியாண்டர்தால்களின் தீமூட்டும் இடம், கல் மற்றும் எலும்புக் கருவிகளுக்கு அருகே இந்த எலும்பால் ஆன பொருள் கிடைத்தது. "திவ்ய பாப் குகையில் கிடைத்த எலும்பு மனித வரலாற்றில் மிகவும் முக்கியமானது. மனிதன் எப்படி மனிதனாக உருவெடுத்தான் என்று தெரிந்து கொள்வதில் இது முக்கியமானத…
-
- 0 replies
- 373 views
- 1 follower
-
-
நியாயப்படுத்த முடியாததை நியாயப்படுத்துவதை நிறுத்தவேண்டும் ரொஹிங்கியா அகதிகள் நெருக்கடி தொடர்பில் மியன்மார் அரசாங்கம் கடைப்பிடிக்கின்ற அணுகுமுறையை சர்வதேச சமூகம் கடுமையாகக் கண்டனம் செய்துகொண்டிருக்கிறது. அந்நாட்டின் தலைவி ஆங் சான் சூகீ மீது பாரதூரமான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.இறுதியாக அவர் இப்போது ரொஹங்கியா நெருக்கடியை சிறப்பாகக் கையாண்டிருக்க முடியும் என்பதை பகிரங்கமாக ஒத்துக்கொண்டிருக்கிறார்.ஆனால், அவரின் இந்த ஒப்புதல் மியன்மார் இராணுவத்தின் கொடுமைகளில் இருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்வதற்காக அயல்நாடான பங்களாதேஷுக்குத் தப்பியோடிய 7 இலட்சத்துக்கும் அதிகமான ரொஹிங்கியாக்களுக்கு போதுமான ஆறுதல் வார்த்தையாக இருக்கப்போவதில்லை. …
-
- 0 replies
- 436 views
-
-
Published By: RAJEEBAN 20 JUL, 2023 | 06:02 AM நியுசிலாந்தின் ஆக்லாந்து நகரில் மகளிர் பீபா உலககிண்ணப்போட்டிகள் ஆரம்பமாவதற்கு சில மணிநேரத்திற்கு முன்னர் இடம்பெற்ற துப்பாக்கிசூட்டு சம்பவத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர். இந்த தாக்குதலில் பொலிஸ் உத்தியோகத்தர் உட்பட ஆறுபேர் காயமடைந்துள்ளனர் – தாக்குதலை மேற்கொண்ட நபர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். கட்டுமானப்பணி இடம்பெற்றுக்கொண்டிருந்த பகுதியொன்றில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. இந்த தாக்குதலை பயங்கரவாத சம்பவமாக கருதவில்லை என பிரதமர் கிறிஸ்ஹிப்ஹின்ஸ் தெரிவித்துள்ளார். பொலிஸார் மேலதிக ஆபத்துக்களை கட்டுப்படுத்தி விட்டனர் குயின்வீதி சம்பவத்தின…
-
- 0 replies
- 277 views
- 1 follower
-
-
பிரதமர் ஜான் கீ நியுசிலாந்தில் ஆளும் தேசியக் கட்சி மூன்றாவது தடவையாகவும் வெற்றிபெற்று ஆட்சியமைக்கின்றது. கிட்டத்தட்ட 99 வீதமான வாக்குகள் எண்ணப்பட்டுவிட்ட நிலையில், 48 வீதமான வாக்குகளை பிரதமர் ஜான் கீ- இன் தேசியக் கட்சி வென்றுள்ளது. இதன்மூலம் ஆளுங்கட்சியால் தனித்து ஆட்சியமைக்க முடியும். எதிரணியான தொழிற்கட்சி 25 வீதமான வாக்குகளுடன் பின்னடைவைச் சந்தித்துள்ளது. பசுமைக் கட்சி 10 வீதமான வாக்குகளைப் பெற்றுள்ளது. நாட்டின் வரலாற்றில் இம்முறை தேர்தல் பிரசாரமே 'மிகக் கேவலமானது' என்று வர்ணிக்கப்பட்டிருந்தது. ஆளுங்கட்சியினர் தங்களின் எதிராளிகளை இழிவு படுத்துவதற்காக அரசியல்-இணைய எழுத்தாளர்களை பயன்படுத்தி நாட்டின் முக்கிய பிரச்சனைகளை இருட்டடிப்புச் செய்ததாக விமர்சனங்கள் உள்ளன.…
-
- 0 replies
- 404 views
-
-
நியுசிலாந்தில் பூமிக்கு அடியில் தங்கமாக மாறுகிறது நீர் - ஆய்வாளர்கள் தகவல்! [Wednesday, 2013-03-20 18:53:05] நிலநடுக்கத்தால், பூமிக்கு அடியில் இருக்கும் நீர், தங்கமாக மாறுவதாக, ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.அவுஸரேலியாவின், குயின்ஸ்லாந்து பல்கலைக்கழகத்தின் புவியியல் துறையின் சார்பில், பூமியில், நிலநடுக்கத்தால் ஏற்படும் மாற்றங்கள் குறித்து, ஆய்வு செய்யப்பட்டது.ஒவ்வொரு முறை நிலநடுக்கம் ஏற்படும் போதும், நீர் மூலக்கூறுகள் தங்கமாக மாற்றமடைவதாக, இந்த ஆய்வில் தெரிய வந்துள்ளது.மேலும், இந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: நிலநடுக்கத்தால், பூமியின் அடிப்பகுதியில் உள்ள நீர், அதிக அழுத்தத்திற்கு உட்படுகிறது. இதனால், நீர் மூலக்கூறுகள், வேதியியல் மாற்றத்திற்கு உள்ளாகின்றன. இந்த மா…
-
- 7 replies
- 601 views
-
-
நியுசிலாந்தில் வணிகவளாகத்தில் கத்திக்குத்து தாக்குதலை மேற்கொண்டவர் இலங்கையை சேர்ந்தவர்- நியுசிலாந்தில் வணிக வளாகத்தில் தாக்குதலை கத்திக்குத்து தாக்குதலை மேற்கொண்டவேளை சுட்டுக்கொல்லப்பட்டவர் இலங்கையை சேர்ந்தவர் என தகவல்கள் வெளியாகியுள்ளன. நியுசிலாந்தில் பத்துவருடத்திற்கு மேல் வசித்துவந்த இலங்கையர் ஒருவரே இந்த தாக்குதலை மேற்கொண்டுள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன. நியுசிலாந்தில் ஆக்லாந்தில் வணிவளாகமொன்றில் கத்திக்குத்து தாக்குதலை மேற்கொண்டு பலரை காயப்படுத்தியவரை பொலிஸார் சுட்டுக்கொன்றுள்ளனர். லைன்மோலில் இடம்பெற்ற கத்திக்குத்து தாக்குதலில் ஆறு பேர் காயமடைந்துள்ளனர். கத்திக்குத்து சம்பவத்தை தொடர்ந்து பெரும் பதற்றநிலை காணப்பட்டது என சம்பவத்தை நேரி…
-
- 71 replies
- 5k views
- 1 follower
-
-
நியுஜெர்சியில் விமான விபத்து : 5 பேர் பலி ! பதிவு செய்த நாள் : 12/21/2011 15:10:33 நியுஜெர்சி : நியுஜெர்சி நெடுஞ்சாலையில் விமானம் மோதி விபத்துக்குள்ளானதில் ஒரு இந்தியர் உட்பட 5 பேர் பலியாயினர். நியுஜெர்சியிலிருந்து அட்லாண்டா நோக்கி சென்றுகொண்டிருந்த விமானம் திடீரென்று கட்டுப்பாட்டை இழந்து வட நியுஜெர்சி தேசிய நெடுஞ்சாலை தடுப்பில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் இந்தியாவைச் சேர்ந்த ராகேஷ் சாவ்லா வங்கி அதிகாரி உயிரிழந்துள்ளார். http://www.dinakaran.com/LatestNews_2011.asp?Nid=7664
-
- 0 replies
- 539 views
-
-
December 24, 2012 இன்று திங்கட்கிழமை அதிகாலையில் நியுயோர்க் பகுதி தீயணைக்கும் படையைச் சேர்ந்த இருவர் துப்பாக்கிச் சூட்டிற்கு இலக்காகி மரணமடைந்துள்ளனர் எனவும் இருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்னர் எனவும் பிந்திய செய்தி தெரிவிக்கின்றது. றேசெஸ்ரர் பகுதியில் பல வீடுகள் தீப்பிடித்து எரிந்தகொண்டிருந்தபோது அவற்றைத் தணிப்பதற்காக விரைந்த தீயணைக்கும் படையினரை நோக்கித் துப்பாக்கிச் சூடு நடாத்தப்பட்டுளளது. துப்பாக்கிக் காயமடைந்த தீயணைப்பு படையினர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் இருப்பதாக வைத்தியசாலை நிர்வாகம் கூறுகின்றது. அப்பகுதி உள்ளுர்த் தகவல்களின்படி தீப்பிடித்த பகுதிக்கு அண்டிய பகுதியிலுள்ள வீடுகளில் வசிக்கும் மக்கள் வெளியேற்றப்பட்டு அப்பக…
-
- 1 reply
- 448 views
-
-
நியுயோர்க்கின் மருத்துவர்கள் கொரோனா வைரசினால் பாதிக்கப்பட்ட நோயாளிகளிற்கு விட்டமின் சி யினை பெருமளவிற்கு வழங்க ஆரம்பித்துள்ளனர் என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அன்றூ வெபர் என்ற மருத்துவர் நான் ஐசியுவில் உள்ள நோயாளிகளிற்கு 1500 மில்லிகிராம் விட்டமின் சியினை வழங்குவதாக தெரிவித்துள்ளார். ஒரு நாளைக்கு மூன்று நான்கு தடவை விட்டமின் சியை வழங்குவதாக அவர் நியுயோர்க் போஸ்டிற்கு மருத்துவர் தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் தேசிய சுகாதார நிறுவகம் பரிந்துரை செய்துள்ளதை விட 16 மடங்கு அதிகமாக வழங்குவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். சீனாவில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளை அடிப்படையாக வைத்தே விட்டமின் சி யை வழங்குவதாக வெபர் தெரிவித்துள்ளார். விட்டமின் சி வழங்கப்…
-
- 0 replies
- 411 views
-
-
யுஎஸ்- அட்லான்டா விமானம் ஒன்று நியுயோர்க் நகர லாகாடியா விமானநிலையத்தில் வியாழக்கிழமை தரையிறங்கிய போது ஓடுதளத்தில் சறுக்கிவிட்டது. பனிப்புயல் காரமாக இந்த விபத்து நடந்துள்ளதென தெரிவிக்கப்பட்டது. சறுக்கிய விமானம் ஒரு சங்கிலி-தொடர் வேலியை நொருக்கி உட்சென்று அதன் மூக்கு ஒரு பனி வளைகுடா விளிம்பில் முட்டியுள்ளது. பயணிகள் பைகளை சுமந்தவாறு பாரமான கோட்டுகள் மற்றும் கழுத்து துண்டுகளையும் சுற்றியவண்ணம் வெளியேற்றும் சரிவு மூலம் பாதுகாப்பாக பனிபடர்ந்த நடைபாதையை வந்தடைந்தனர். டெல்ரா விமானம் 1086, 125 பயணிகளையும் ஐந்து பணிக்குழவினரையும் சுமந்த வண்ணம் ஓடபாதையை விட்டு காலை 11.10மணியளவில் திசைமாறியதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஆறு பேர்கள் உயிர் ஆபத்தற்ற காயங்களால் பாதிக்கப்பட்டதாக த…
-
- 0 replies
- 319 views
-
-
நியுயோர்க்கில் 13 பேர் கொல்லப்பட்டு 20 -- 40 பேர் வரை பணய கைதிகளாக பிடிக்கப்பட்டுள்ளார்கள். 13 feared dead in New York shooting ReutersApril 3, 2009 1:09 PM More Images » New York State troopers take positions outside a building in Binghamton, NY, where a gunman has taken at least 40 people hostage.Photograph by: CNN video, The Ottawa CitizenNEW YORK - A man opened fire in a building where services are provided to immigrants in the New York town of Binghamton on Friday, killing a number of people and taking up to 40 hostages, local media reported. Several media reports said four people were dead. The news director of WNBF radio told CNN up…
-
- 1 reply
- 1.6k views
-
-
நியுஸிலாந்தில் 145 க்கும் மேற்பட்ட திமிங்கிலங்கள் உயிரிழந்த மர்மம்! நியுஸிலாந்தின் தெற்காக உள்ள தொலைவு தீவொன்றில் நூற்றுக்கும் மேற்பட்ட திமிங்கிலங்கள் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளமையை உலங்கு வானூர்தியின் விமானியொருவர் ஔிப்பதிவு செய்துள்ளார். தெற்கு பிராந்தியத்தில் சுமார் 30 கிலோமீற்றர் தொலைவில் உள்ள ஸ்டெவாட் என்ற தீவிலேயே பல உயிரிழந்த திமிங்கிலங்கள் மிதந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டதாக ரொய்ட்டர் செய்திச் சேவை இன்று (திங்கட்கிழமை) இந்த காணொளி பதிவை வௌியிட்டிருந்தது. தீவின் இரண்டு இடங்களில் இது மாதிரியான திமிங்கிலங்கள் மர்மமாக இறந்த நிலையில் மிதந்ததாக கடல்வாழ் உயிரின பாதுகாப்பு திணைக்களம் தெரிவித்துள்ளது. திணைக்கள அதிகாரிகள் அவற்றை கண்டுபிடிப்பதற்கு …
-
- 0 replies
- 384 views
-
-
பிரெஞ்சு நிலப்பகுதியிலிருந்து தனித்து இருக்கும் பல்வேறு தீவுகளை உள்ளடக்கிய பிராந்தியமான நியூ கலிடோனியாவில் உள்ள மக்கள் பிரான்சிலிருந்து பிரிந்து சுதந்திர நாடாவதற்கு எதிராக வாக்களித்துள்ளனர். இதுதொடர்பாக நடந்த பொது மக்கள் கருத்தறியும் வாக்கெடுப்பில், நியூ கலிடோனியா தீவுக்கூட்டத்தை சேர்ந்த 53.26 சதவீத மக்கள் தொடர்ந்து பிரான்ஸுடன் இணைந்திருப்பதற்கு ஆதரவாக வாக்களித்திருந்தனர் என்று ஏ.எஃப்.பி முகமை செய்தி வெளியிட்டுள்ளது. இந்த வாக்கெடுப்பில் அந்த பிராந்தியத்தை சேர்ந்த 85.6 சதவீத மக்கள் பங்கேற்றிருந்தனர். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நடந்த இதேபோன்ற வாக்கெடுப்பில், இதைவிட அதிகமாக மக்கள், அதாவது 56.7 சதவீத மக்கள் பிரான்சின் அங்கமாக தொடர ஆதரவாக வாக்களித்திருந்தனர். நி…
-
- 1 reply
- 780 views
-
-
நியூ ஸிலாந்து வரலாற்றில் 3 ஆவது தடவையாக அவசரநிலை பிரகடனம் Published By: SETHU 14 FEB, 2023 | 09:37 AM நியூ ஸிலாந்தை நேற்று சூறாவளி தாக்கியதையடுத்து, அந்நாட்டு அரசாங்கம் இன்று நாடளாவிய ரீதியில் அவரசநிலையை பிரகடனப்படுத்தியுள்ளது. நியூ ஸிலாந்தின் மக்கள் தொகை மிகுந்த வட தீவில் நேற்று கப்ரியல் சூறாவளி தாக்கியது. இதனால், 46,000 இற்கும் அதிகமான வீடுகள் மின்சாரத்தை இழந்துதுடன், கட்டங்கள், வீதிகளும் சேதமடைந்தன. பெரும் எண்ணிக்iகான குடும்பங்கள் இம்பெயர்ந்துள்ளன. பெரும் எண்ணிக்கையான வீடுகள் மின்சாரத்தை இழநை;துள்ளன. நாடு முழுவதும் பலத்த சேதங்கள் ஏற்பட்டுள்ளன' என பிரதமர் கிறிஸ் ஹிப்கின்ஸ் கூறியுள்ளார்…
-
- 2 replies
- 288 views
- 1 follower
-
-
Dangerous waves could be headed to some South Pacific coasts after an 7.9-magnitude earthquake struck in the sea off Papua New Guinea on Saturday night, the Pacific Tsunami Warning Center said in a preliminary alert. The quake struck in the ocean about 45 kilometers east of Papua New Guinea's New Ireland island, also known as Latangai, at about 8:51 p.m. (5:51 a.m. ET), the US Geological Survey said. Hazardous tsunamis are possible though about midnight local time along some coasts of that country, as well as the Solomon Islands, Pohnpei, Chuuk, Indonesia, Nauru, Kosrae and Vanuatu, the PTWC said. http://www.cnn.com/2016/12/17/asia/earthquake-papua-new-guin…
-
- 1 reply
- 405 views
-
-
25 MAR, 2025 | 10:38 AM நியூசிலாந்தின் தென்தீவு பகுதியில் கடுமையான பூகம்பம் தாக்கியுள்ளது. சுனாமி ஆபத்துள்ளதா என நாட்டின் பேரிடர் முகவர் அமைப்பு ஆராய்ந்து வருகின்றது. அந்த பகுதியில் வசிப்பவர்கள் கடற்கரையோரங்களை தவிர்த்துக்கொள்ளவேண்டும் என அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். சுமார் 5000 மக்கள் பூகம்பத்தை உணர்ந்ததாகவும் பொருட்கள் விழுந்தன கட்டிடங்கள் குலுங்கின என நியுசிலாந்தின் ஊடகங்கள் தெரிவித்துள்ளன. https://www.virakesari.lk/article/210121
-
- 0 replies
- 248 views
- 1 follower
-
-
புதிய பிரதமர் பதவி ஏற்றார்! நியூசிலாந்தின் பிரதமர் பொறுப்பில் இருந்து ஜெசிந்தா ஆர்டென் விலகுவதாக அறிவித்திருந்த நிலையில், புதிய பிரதமரை தேர்வு செய்ய ஆளும் தொழிலாளர் கட்சி முடிவெடுத்தது. இதற்கான போட்டியில் கிறிஸ் ஹிப்கின்ஸ் களமிறங்கிய நிலையில், மற்ற உறுப்பினர்கள் யாரும் விருப்பம் தெரிவிக்கவில்லை. இதைத் தொடர்ந்து, கிறிஸ் ஹிப்கின்ஸ் ஆளும் தொழிலாளர் கட்சியின் தலைவராக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார். எனவே, நியூசிலாந்தின் புதிய பிரதமராக கிறிஸ் ஹிப்கின்ஸ் பதவிப் ஏற்றார். முன்னதாக, ஜனவரி 19 ஆம் திகதி நியூசிலாந்தின் பிரதமர் பதவில் இருந்து விலகுவதாக ஜெசிந்தா ஆர்டென் அறிவித்தார். 2017 ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத்தேர்தலில் தொழிலாளர் கட்சி பெரும்…
-
- 1 reply
- 768 views
- 1 follower
-
-
14 OCT, 2023 | 05:44 PM நியூசிலாந்து நாட்டின் 54 ஆவது பொது தேர்தல் இன்று சனிக்கிழமை (14) இடம்பெற்றது இந் நிலையில், நியூசிலாந்தின் தொழிலாளர் கட்சியின் பிரதமர் வேட்பாளர் கிறிஸ் ஹிப்கின்ஸ் தோல்வியை ஒப்புக்கொண்டதால் கிறிஸ்டோபர் லக்சன் தலைமையிலான நியூசிலாந்தின் தேசியக் கட்சி வெற்றி பெற்றது. இந்தத் தேர்தலில் முன்னாள் நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆர்டனின் தொழிலாளர் கட்சிக்கும் எதிர்கட்சியான தேசியக் கட்சிக்கும் இடையில் போட்டி நிலவியது. இரு கட்சிகளுக்கும் கிடைக்கும் வாய்ப்புகள் குறைவு என்ற கருத்துக்கள் இருந்தன. இருப்பினும் சிறு கட்சிகளின் துணையுடன் தேசியக் கட்சி தேர்தலில் வெற்றி பெறும் வாய்ப்புகள் அதிகம் என்ற கருத்துக்களும் …
-
- 1 reply
- 327 views
- 1 follower
-
-
பழங்குடிப் பெண்மணியை வெளிவிவகார அமைச்சராக்கிய ஜெசிந்தா ஆர்டன் நியூசிலாந்தின் முதல் பழங்குடியினப் பெண் அந்நாட்டின் வெளிவிவகார அமைச்சராக இன்று நியமிக்கப்பட்டார். உலகின் அதி பன்மைத்துவ நாடாளுமன்றை உருவாக்கும் முயற்சியின் ஒரு கட்டமாக நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆர்டன் இன்று குறித்த நியமனத்தை வழங்கினார். நான்கு வருடங்களுக்கு முன்னர் நியூசிலாந்தின் முதல் பழங்குடியின பாராளுமன்ற உறுப்பினராக தெரிவான மயோரி பழங்குடியினத்தை சேர்ந்த நனையாஹ் மஹூட்டா எனும் பெண்மணிக்கே குறித்த பதவி வழங்கப்பட்டுள்ளது. நியூசிலாந்தின் முன்னாள் வெளிவிவகார அமைச்சராக பதவி வகித்த வின்ஸ்டன் பீட்டர்ஸும் மயோரி இனத்தை பிரதிநிதித்துவப்படுத்திய நிலையில் குறித்த பழங்குடியினத்தை சேர்ந்த பெண்மணிக்கு…
-
- 0 replies
- 632 views
-