Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. Published By: RAJEEBAN 16 MAR, 2025 | 10:47 AM காசாவின் வடபகுதியில் உள்ள பெய்ட்லகியாவில் இஸ்ரேல் மேற்கொண்ட விமானதாக்குதலில் மூன்று பத்திரிகையாளர்கள் உட்பட 9 பேர் கொல்லப்பட்டுள்ளனர். பத்திரிகையாளர்கள் புகைப்படப்பிடிப்பாளர்களுடன் பயணித்துக்கொண்டிருந்த நிவாரண பணியாளர்கள் மீது இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதலில் இந்த உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. உள்ளுர் பத்திரிகையாளர்கள் மூவர் உயிரிழந்துள்ளனர். இஸ்ரேலின் இனப்படுகொலை யுத்தத்தினால் பாதிக்கப்பட்டவர்களிற்கு நிவாரணங்கள் வழங்கப்படும் செய்தியை பதிவு செய்துகொண்டிருந்த பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டனர் என பாலஸ்தீன பத்திரிகையாளர்கள் பாதுகாப்பு நிலையம்தெரிவித்துள்ளது. காசா யுத்தநிறுத்தத்திற்கான மத்தியஸ்த முயற்சிகளில் ஈடுபட்டுள்ளவர்கள் ஏற்று…

  2. - பத்திரீகையின் பக்கங்களுக் இடையே இயங்குபடங்கள் ! பிறாண்சில நாளை (02/04/10) வெளிவரவிருக்கும் "லேஸ் எக்கோ" வின் மாதப் பத்திரீகையான "ஒங்ஜூ லேஸ் எக்கோ" இப்படியான ஒரு இயங்குபடம் (10000 பிரதிகளில் மாத்திரம்) இணைக்கப்பட்டுள்ளது ... !! -

  3. இந்திய பிரதமர்களில், அதிகம் வெளிநாட்டு பயணம் மேற்கொண்டவர், முந்தைய பிரதமர்கள் காட்டிலும் வெளிநாட்டு பயணத்திற்காக அதிக பணம் செலவு செய்தவர் என்ற பெருமைகளை மன்மோகன்சிங் பெற்று, மற்ற பிரதமர்களை காட்டிலும் விஞ்சி நிற்கிறார். இன்னும் சொல்லப்போனால், நாடாளுமன்றம் நடக்கும் போதுதான் மன்மோகன்சிங் அதிகமான அளவில் வெளிநாட்டு பயணம் மேற்கொண்டுள்ளார். இது குறித்து இந்தியா டூ டே வெளியிட்டுள்ள சிறப்பு செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது: ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் அமர்ந்த காலம் ( 2004 ) முதல் பிரதமர் மன்மோகன் மொத்தம் 70 பயணங்களை மேற்கொண்டுள்ளார். இதற்கென மொத்தம் ரூ. 650 கோடி செலவாகியிருக்கிறது. அதிக பட்சம் இரவு பயணத்தை தவிர்த்துள்ளார். முன்னாள் பிரதமர் வாஜ்பாய் பயணத்தின்ப…

  4. பத்து ஆளில்லா விமானங்களை அனுப்பி சவுதி அரேபியாவில் தாக்குதல்- யேமன் கிளர்ச்சிக்குழுவினர் சவுதிஅரேபியாவின் முக்கியமான எண்ணெய் தொழிற்சாலைகள் மீது தாக்குதல்களை மேற்கொண்டுள்ளதாக யேமனின் ஹெளதி கிளர்ச்சிக்காரர்கள் அறிவித்துள்ளனர். யேமனின் ஹெளதி கிளர்ச்சிக்காரர்களின் பேச்சாளர் ஒருவர் தாக்குதலிற்கான பொறுப்பை ஏற்றுக்கொண்டுள்ளார். ஹெளதி கிளர்ச்சிக்குழுவினர் தமது அல்மசீரா ஊடகத்தில் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளனர். அப்கேயக் எண்ணெய் சுத்திகரிப்பு தொழிற்சாலை மீதும் குரைஸ் எண்ணெய் வயல்கள் மீதும் தாக்குதல்களை மேற்கொள்வதற்கு 10 ஆளில்லா விமானங்களை அனுப்பியதாக யேமனின் கிளர்ச்சிக்குழுவினர் தெரிவித்துள்ளனர். யேமனில் தாக்குதல்கள் தொடர்ந்தால் சவுதிஅரேபியா மீது தாக்…

    • 21 replies
    • 2.4k views
  5. பத்து நாள் போர் நீடித்தால் தாக்குப் பிடிக்குமா இந்தியா? ஆறு மாதங்களுக்கு முன்பு இந்திய இராணுவத்துக்கும் சீன இராணுவத்துக்கும் இடையே டோக்லாம் பகுதியில் 73 நாட்களுக்குப் பதற்றமான சூழ்நிலை நிலவியது. இந்தியா, சிக்கிம், பூட்டான், சீனா ஆகியவற்றின் எல்லையில் இருக்கும் டோக்லாம் பகுதியில் பூட்டான் எல்லை வழியாக வீதி அமைக்கும் பணியை மேற்கொள்ள சீனா முயன்ற போது, அதை இந்திய-_பூட்டான் பாதுகாப்பு ஒப்பந்தத்தின் அடிப்படையில் இந்திய வீரர்கள் தடுத்து நிறுத்தினார்கள். எப்போது வேண்டுமானாலும் போர் மூளக் கூடும் என்னும் ந…

    • 4 replies
    • 754 views
  6. பத்து மடங்கு அதிகம் பரவும் தன்மை உடைய வைரசாக கொரோனா புதிய மரபணு மாற்றம் அதிர்ச்சி தகவல் கோலாலம்பூர் பத்து மடங்கு அதிக தொற்றும் தன்மை உடைய கொரோனா வைரஸ் மலேசியாவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கொரோனா வைரசின் மரபணு மாற்றத்தால் உருவாகியுள்ள இந்த வைரசுக்கு டி614டி என்று பெயரிடப்பட்டுள்ளது. மலேசியாவில் 45 பேர் அடங்கிய குழு ஒன்றிடம் நடத்தப்பட்ட கொரோனா சோதனையில் 3 பேரிடம் இந்த வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. இந்தியாவில் இருந்து மலேசியா திரும்பி 14 நாட்கள் தனிமை படுத்துதல் விதியை மீறி வெளியில் நடமாடிய உணவக உரிமையாளர் ஒருவரிடம் இருந்து இந்த வைரஸ் பரவியது கண்டுபிடிக்கப்பட்டது. கொரோனாவைரஸ் புதிய மரபணு மாற்றம் எடுத்துள்ளதால் இப்போது நடக்கும் …

  7. கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ 10 லட்சம் குடியேறிகளை தன் நாட்டில் குடியேறச் செய்ய பிற நாடுகளிடம் கேட்டு கொண்டுள்ளதாக செய்திகள் பரவி வருகின்றன. நைஜீரியா, கென்யா, ஜிம்பாப்வே, ஜாம்பியா, கானா மற்றும் பிலிப்பைன்ஸ் நாடுகளிலிருந்து இந்த குடியேறிகள் எதிர்பார்க்கப்படுவதாக இந்த செய்திகளில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனை தெரிவிக்கும் கட்டுரைகள் இணையத்திலும், சமூக ஊடகங்களிலும் பகிரப்பட்டு வருகின்றன. ஆனால், இந்த செய்திகளில் உண்மை இல்லை. இந்த கட்டுர…

  8. புதுடெல்லி: நடிகர் கமலஹாசன், வைரமுத்துவுக்கு பத்மபூஷன்; தொழில் துறை மல்லிகா ஸ்ரீநிவாசனுக்கு பத்மஸ்ரீ மற்றும் கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் உள்ளிட்டவர்களுக்கு பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. விஞ்ஞானி ஆர். எஸ். மஷெல்கருக்கு பத்ம பூஷன் விருதும், நடிகை வித்யா பாலன், பரேஷ் ராவல் ஆகியோருக்கு பதம்ஸ்ரீ விருதும் வழங்கப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதேப்போன்று விளையாட்டு வீரர்களான கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங், ஸ்குவாஷ் வீரர் பல்லிக்கல் மற்றும் கோபிசந்த் ஆகியோருக்கும் பத்மஸ்ரீ விருது வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல், தமிழகத்தை சேர்ந்த நடிகர் கமலஹாசன், கவிஞர் வைரமுத்து, கடம் வித்துவான் டி.எச்.வினாயக்ராமுக்கு பத்மபூஷன் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. …

    • 2 replies
    • 2.8k views
  9. 03 ஜூலை 2011 திருவனந்தபுரம்: திருவனந்தபுரம் பத்மநாபசாமி கோவிலில் இதுவரை ரூ. 1லட்சம் கோடி அளவிலான நகைகள் உள்ளிட்டவை கண்டுபிடிக்கப்பட்டிருப்பதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதன் மூலம் இந்தியாவிலேயே பணக்கார கோவிலாக கருதப்படும் திருப்பதியை மிஞ்சியுள்ளது பத்மநாபசாமி கோவில். திருவனந்தபுரம் பத்மநாபசாமி கோவிலில் 6 பாதாள ரகசிய அறைகள் உள்ளன. திருவிதாங்கூர் சமஸ்தான ராஜ குடும்பத்தினர் வசம் இந்தக் கோவிலின் நிர்வாகம் உள்ளது. இந்த நிலையில் பாதாள அறைகள் பல நூற்றாண்டுகளாக திறக்கப்படாமல் இருப்பதால் அதைத் திறந்து பார்த்து உள்ளே என்ன இருக்கிறது என்பதைக் கண்டறிய வேண்டும் என்று கோரி சுந்தரராஜன் என்பவர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதை விசாரித்த உச்சநீதிம…

  10. பத்மநாபசாமி கோவில் பொக்கிஷ ரகசியத்தை வெளிக் கொணர்ந்த வக்கீல் சுந்தரராஜன் மரணம் திருவனந்தபுரம்: திருவனந்தபுரம் பத்மநாபசாமி கோவிலில் உள்ள பாதாள அறைகளைத் திறந்து அதில் குவித்து வைக்கப்பட்டுள்ள பல லட்சம் கோடி அரிய வகை பொக்கிஷங்கள் வெளியுலகுக்குத் தெரிய வர காரணமாக இருந்த வழக்கறிஞர் சுந்தரராஜன் மரணமடைந்தார். திருவனந்தபுரம் பத்மநாபசாமி கோவிலில் இதுவரை ரூ. 1லட்சம் கோடி அளவிலான நகைகள் உள்ளிட்டவை கண்டுபிடிக்கப்பட்டிருப்பதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இன்னும் ஒரு அறையைத் திறக்காமல் உள்ளனர். அதில் இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட மதிப்பை விடஅதிக அளவிலான நகைகள் இருக்கும் என கருதப்படுகிறது. இதன் மூலம் இந்தியாவிலேயே பணக்கார கோவிலாக கருதப்படும் திருப்பதியை மிஞ்சியுள்ளது பத்ம…

  11. திருவனந்தபுரம்: பத்மநாபசாமி கோவில் பொக்கிஷங்களை, அதன் 6வது ரகசிய அறையிலிருந்தவற்றில் பலமுறை திருவிதாங்கூர் மன்னர் உத்தராடம் திருநாள் மார்த்தாண்ட வர்மா கடத்தி சென்றுள்ளார் என்று கேரள முதல்வர் முதல்வர் அச்சுதானந்தன் பரபரப்புக் குற்றம் சாட்டியுள்ளார். மொத்தம் உள்ள 6 அறைகளில் 5 அறைகளைத் திறந்து பார்த்து விட்டனர். அவற்றில் பதுங்கிக் கிடந்த பல லட்சம் கோடி பொக்கிஷங்கள் உலகையே அதிர வைத்துள்ளன. இந்த நிலையில் 6வது அறையைத் திறக்க மட்டும் கடும் எதிர்ப்பு நிலவுகிறது. இதுகுறித்து தேவ பிரஸ்னம் பார்க்க மன்னர் மார்த்தாண்ட வர்மா உத்தரவிட்டார். அப்போது இந்த அறையைத் திறந்தால், திறப்பவரின் வம்சமே அழிந்து போய் விடும் என ஜோதிடர்கள் எச்சரித்தனர். இந்த நிலையில் 6வது அறையில் இருந்த பொக்க…

  12. திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோயிலில் இதுவரை திறக்கப்படாமல் இருந்த சி அறையில் இருந்து ஆயிரம் கிலோ எடையுள்ள 300 தங்கக் குடங்கள் கண்டெடுக்கப்பட்டு கணக்கெடுக்கப்பட்டுள்ளன. திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோயில் சி ரகசிய அறையில் உள்ள பொக்கிஷங்களை கணக்கெடுக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த அறையில் பெரும்பாலும் பூஜைக்கு பயன்படுத்தப்படும் தங்கம், வெள்ளி குடங்கள், பாத்திரங்கள் மற்றும் பழங்கால நகைகளே உள்ளன. முதற்கட்டமாக இந்த அறையில் உள்ள தங்க குடங்கள் கணக்கிடும் பணி நடைபெற்று வருகிறது. நேற்று வரை 300 தங்க குடங்கள் கணக்கிடப்பட்டு உள்ளன. ஒவ்வொன்றும் சராசரியாக மூன்றரை கிலோ எடை கொண்டது. இதன் மொத்த எடை ஆயிரம் கிலோ. இவற்றின் இன்றைய மதிப்பு பல நூறு கோடியாக இருக்கும் எ…

  13. பத்மா சேஷாத்திரி திருமதி ஒய்ஜிபியை கைது செய்து கொலை வழக்கு போடு! கொலையான மாணவன் ரஞ்சன் – பத்மா சேஷாத்ரி பள்ளியின் தாளாளர் திருமதி ஒய்ஜிபி திருமதி ஒய்ஜிபி-யின் பத்மா ஷேசாத்திரி பள்ளி சென்னையில் இருக்கும் பிரபலமான மேட்டுக்குடி பள்ளியாகும். இதன் கேகேநகர் கிளையில் நேற்று காலை நீச்சல் பயிற்சியின் போது நான்காம் வகுப்பு மாணவன் ரஞ்சன் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்திருக்கிறான். வகுப்பு நடக்கும் போது முறையான பயிற்சியாளர் எவரும் அருகிலில்லை. இத்தகைய பள்ளிகள் மேட்டுக்குடியினரிடம் அதிக பணம் வாங்கி நடத்தபடுபவை என்றாலும் இலாபம் என்பதுதான் அவர்களது உயிர் மூச்சு. அதன்படி எதற்கு முறையான நீச்சல் பயிற்சியாளர் என்று அந்தப் பதவிகளை வெட்டி இருக்கக் கூடும். சில ஆண்டுக…

    • 3 replies
    • 1.4k views
  14. தமிழ் சினிமாவில் தமிழ் பேசும் உள்ளூர் நடிகைகளை விட அண்டை மாநிலமான மலையாள தேசத்து நடிகைகளின் ஆதிக்கம் எப்போதுமே உண்டு. லலிதா, பத்மினி, ராகினி, சுகுமாரி, கே.ஆர்.விஜயா, என 60 களில் தொடங்கிய ஆதிக்கம் எண்பதுகளில் அம்பிகா, ராதா, ஊர்வசி, கல்பனா நீடித்தது மீரா ஜாஸ்மின், அசின், காவ்யா மாதவன், காவேரி, என பல நடிகைகள் மலையாள தேசத்தில் இருந்து வந்து தமிழ்நாட்டில் சூப்பர்ஹிட் நடிகையாக வலம் வந்துள்ளனர். இன்றைக்கும் நயன்தாரா, நஸ்ரியா நசீம், லட்சுமி மேனன் என பல மலையாள நடிகைகள் தமிழ் சினிமாவை கைப்பற்றியுள்ளனர். குடும்பப்பாங்கான கிராமத்து வேடத்தில் அசத்திய லட்சுமி மேனன் கையில் அரைடஜன் படங்கள் உள்ளன. இளம் நடிகர்களின் முதல் சாய்ஸ் லட்சுமிமேனன். நேரம் படம் மூலம் தமிழ் சினிமாவில் நுழைந்…

  15. திரு. பத்ரி.. ஜனநாயக ரீதியில் நடைபெற்ற ஓர் ஆர்ப்பாட்டத்தை ரகளை என்று குறிப்பிட்டுள்ளார். மலையாள மனோரமா புத்தகக் காட்சியில் பங்கு பெற உரிமை உள்ளது என்கிற இவரின் வாதத்தைப் போலவே அவர்களை எதிர்த்து வெளியேறு என்கிற கோஷத்துடன் ஆர்ப்பாட்டம் நடத்துவதற்கு முல்லைப் பெரியாறு பிரச்னையில் தீவிரமாக ஈடுபடும் இயக்கத்தினருக்கும் உரிமை உள்ளது!! உண்மையிலேயே இதை இவர் பதிவு செய்ய நினைத்தால் இந்த ஆர்ப்பாட்டத்தின் மூலகாரணமான மலையாள மனோரமாவின் செய்கைகளையும் குறிப்பிட்டிருக்க வேண்டும். நான் கிழக்கு (பத்திரியின் பதிப்பகம்) பதிப்பகத்திலிருந்து பல புத்தகங்களை வெளிநாட்டில் வசித்தும் வாங்கியுள்ளேன். ஆதை நினைத்து தற்பொழுது வெட்கப்படுகிறேன். உங்களுடைய இந்த தமிழின விரோத போக்கை நான் முன…

  16. பந்த்திற்கு தடை விதிக்க முடியாது: சுப்ரீம் கோர்ட் இலங்கைப் பிரச்சனை தொடர்பாக புதன்கிழமை அன்று தமிழக கட்சிகள் நடத்தவுள்ள பந்த்திற்கு தடை விதிக்க முடியாது என உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்கம் சார்பில் புதன்கிழமை இலங்கையில் போர் நிறுத்தத்தை வலியுறுத்தி மாநிலம் முழுவதும் வேலை நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்துள்ளன. இதை எதிர்த்து சென்னையைச் சேர்ந்த ஜெயநீதி சரவண சதீஷ்குமார் என்பவர் உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், தமிழகத்தில் நடைபெறவுள்ள பந்த் தொடர்பாக எந்த தடை உத்தரவையும் பிறப்பிக்க முடியாது. இதில் நீதிமன்றம் என்ன செய்ய முடியும். அது அவர்களின் உணர்வுகளை வெளிப்படுத்துவற்கான உரிமை என்று …

  17. பனாமா ஆவணங்கள்: ஐஸ்லாந்துப் பிரதமர் ராஜினாமா பல மில்லியன் டாலர் பணத்தை வெளிநாட்டு நிறுவனங்களில் முதலீடு செய்திருப்பதாகக் கூறும் ஆவணங்கள் வெளியானதையடுத்து ஐஸ்லாந்து நாட்டின் பிரதமர் சிக்முந்தூர் குன்க்ளோஸன் தனது பதவியை ராஜினாமா செய்திருக்கிறார். ஐஸ்லாந்து நாட்டின் பிரதமர் சிக்முந்தூர் குன்க்ளோஸன் முன்னதாக நாடாளுமன்றத்தை கலைக்க பரிந்துரைத்தார். பனாமா நாட்டைச் சேர்ந்த சட்ட நிறுவனமான மொஸாக் ஃபொன்ஸெகவிலிருந்து கோடிக்கணக்கான ஆவணங்கள் சமீபத்தில் வெளியாகின. இந்த ஆவணங்களின்படி, வின்ட்ரின் என்ற நிறுவனத்தின் உரிமையாளர்களாக ஐஸ்லாந்து நாட்டின் பிரதமரும் அவரது மனைவியும் இருப்பது தெரியவந்தது. பல கோடி டாலர் பணத்தை அவர் பதுக்கியிருந்ததாக அவர் மீது குற…

  18. பனாமா ஊழல் வழக்கு: பிரதமர் பதவியிலிருந்து நவாஷ் ஷெரீப் தகுதி நீக்கம்- பாகிஸ்தான் உச்ச நீதிமன்றம் அதிரடி பாகிஸ்தான் பிரதமர் நவாஷ் ஷெரீப்பை தகுதி நீக்கம் செய்து அந்நாட்டு உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் பனாமா பேப்பர்ஸ் ஊழல் விவகாரத்தில், அந்நாட்டு உச்ச நீதிமன்றம் இன்று (வெள்ளிக்கிழமை) தீர்பளித்ததுள்ளது. அதில், பனாமா ஊழல் வழக்கல் பாகிஸ்தான் பிரதமர் நாவாஷ் ஷெரீப் சொத்து குவித்தது நிரூபணமானதால் அவரை தகுதி நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளது. மேலும் நவாஷ் ஷெரீப் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்ததவும் நீதிமன்றம் உத்தரவிட்…

  19. பனாமா கால்வாயை அமெரிக்கா கைப்பற்றும் - மீண்டும் டிரம்ப் Published By: Rajeeban 03 Feb, 2025 | 11:54 AM பனாமாகால்வாயை அமெரிக்கா கைப்பற்றும் என மீண்டும் எச்சரிக்கை விடுத்துள்ள அமெரிக்க ஜனாதிபதி மிகப்பெரியதாக ஏதாவது நிகழும் எனவும் தெரிவித்துள்ளார். பனாமா கால்வாயில் சீனாவின் பிரசன்னத்தினால் அமெரிக்காவிற்கும் பனாமாவிற்கும் இடையில் பதற்றநிலை அதிகரித்துவருகின்ற சூழ்நிலையிலேயே டொனால்ட் டிரம்ப் இதனை தெரிவித்துள்ளார். சீனாவிடம் கையளிக்கப்படாத பனாமா கால்வாயை சீனா நிர்வகிக்கின்றது என தெரிவித்துள்ள டொனால்ட் டிரம்ப் பனாமா கால்வாய் முட்டாள்தனமாக பனாமாவிடம் கையளிக்கப்பட்டது எ…

  20. Published By: RAJEEBAN 14 MAR, 2025 | 02:33 PM பனாமா கால்வாயை அமெரிக்கா தனது முழுமையான கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவருவதற்கான வழிவகைகள் குறித்து அமெரிக்க இராணுவத்திடம் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் ஆலோசனை கோரியுள்ளார் என இரண்டு அதிகாரிகள் ரொய்ட்டரிடம் தெரிவித்துள்ளனர். வடஅமெரிக்காவிற்கும் தென்அமெரிக்காவிற்கும் இடையிலான சமவெளியின் மிக குறுகிய பகுதியில் அமைந்துள்ள உலகின் மூலோபாய ரீதியில் முக்கியத்துவம் வாய்ந்த நீர்வழிகளில் ஒன்றான பனாமாகால்வாயை அமெரிக்கா மீண்டும் தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரவிரும்புவதாக ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் பலமுறைதெரிவித்துள்ளார். எனினும் அதனை இராணுவழிமுறை ஊடாக செய்யப்போகின்றாரா அல்லது வேறு வழிமுறையிலா என்பதை அவர் தெரிவிக்கவில்லை. டொனால்ட் டிரம்பின் …

  21. போகும் நிலை: 20 லட்சம் டன் சரக்கு தேக்கம் - ஆபத்தில் உலக வர்த்தகம் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, உலகத்தின் முக்கிய கடல் வழிகளுள் ஒன்றான பனாமா கால்வாய்க்கு புதிய சிக்கல் ஏற்பட்டுள்ளது. கட்டுரை தகவல் எழுதியவர்,மைக்கேல் ஃப்ளூரி பதவி,வட அமெரிக்க வணிக செய்தியாளர், பனாமா 7 மார்ச் 2024 புதுப்பிக்கப்பட்டது 8 மார்ச் 2024 உலகத்தின் மிக முக்கியமான செயற்கை கடல் நீரிணைப்புகளுள் ஒன்றான பனாமா கால்வாய்க்கு புதிய சிக்கல் ஏற்பட்டிருக்கிறது. தண்ணீர் இல்லாமல் இந்தக் கால்வாய் வறண்டு போகும் நிலை உருவாகி இருப்பதாக அஞ்சப்படுகிறது. சூயஸ் கால்வாய் போலன்றி, அமெரிக்க கண்டத்த…

  22. Published By: SETHU 03 MAY, 2023 | 03:40 PM பனாமாவின் கொடி தாங்கிய எண்ணெய்க் கப்பலொன்றை ஈரான் நேற்று கைப்பற்றியுள்ளதாக அமெரிகக் கடற்படை தெரிவித்துள்ளது. நியோவி எனும் இந்த எண்ணெய் தாங்கி கப்பல், துபாயிலிருந்து, ஐக்கிய அரபு இராச்சியத்தின் மற்றொரு நகரான ஃபுஜெய்ரா நோக்கி சென்று கொண்டிருந்தது. இக்கப்பல் ஹோர்முஸ் நீரிணையில் வைத்து, ஈரானிய கடற் படையினால் நிறுத்தப்பட்டது என அமெரிகக் கடற்படை தெரிவித்துள்ளது. ஒரு வார காலத்தில் நடந்த இத்தகைய இரண்டாவது சம்பவம் இதுவாகும். மார்ஷல் தீவுகளின் கொடி தாங்கிய எண்ணெய் தாங்கி கப்பலெனர்றை ஓமான் வளைகுடாவில் வைத்து, 6 நாட்களுக்கு முனு;னர் ஈரானிய கடற்படை கைப்பற்றியமை கு…

  23. பனாமா பேப்பர்ஸ் முதல் ஆஃப்ஷோர் லீக்ஸ் வரை : அறிய வேண்டிய ரகசிய தகவல்கள் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் படத்தின் காப்புரிமைGETTY IMAGES Image captionஜெர்மன் செய்திதாளான சூட்டைச்சே சைடூங் `பாரடைஸ் பேப்பர்ஸ்` - இது அண்மையில் கசிந்த ரகசிக கோப்புகளின் மற்றொரு தொகுப்பு. இந்த தொகுப்பில் முக்கியமான கோப்புகள் அனைத்தும் வெளிநாட்டில் பதிவு செய்யப்பட்ட ஒற்றை சட்ட நிறுவனத்துக்கு உர…

  24. உலகம் முழுவதும் வாழும் அரசியல் தலைவர்கள் , திரைப்பட நட்சத்திரங்கள், விளையாட்டு வீரர்கள் என பல பிரபலங்கள் தங்கள் கணக்கில் வராத சொத்துக்களை பனாமா நாட்டில் எவ்வளவு பதுக்கி வைத்திருக்கிறார்கள், எப்படி எல்லாம் வரி ஏய்ப்பு செய்துள்ளார்கள் என்ற தகவல் இன்று கசித்துள்ளதால் உலகமே பெரும் பரபரப்பில் உள்ளது. 'பனாமா பேப்பர்ஸ்' என்ற பெயரால் அறியப்படும் இத்தாள்,விக்கிலீக்ஸ் போன்ற ஒரு தகவல் கசிவு விவகாரமாகும் . மொஸாக் ஃபொன்செகா என்ற சட்ட நிறுவனமானது பனாமா நாட்டில் இயங்கி வந்துள்ள நிலையில் அந்நிறுவனத்திலிருந்தே இத்தகவல்கள் கசிந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. பல தசாப்தங்களாக இந்நிறுவனமே இம் மோசடி நடவடிக்கைகளை மிகவும் துல்லியமாகவும் ராஜ தந்திரத்துடனும் ரகசியமாக தமது வாடிக…

    • 11 replies
    • 2k views
  25. http://bcove.me/p4f50y7z

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.