உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26874 topics in this forum
-
பரம எதிரியான இஸ்ரேலுடன் உறவு: ஐக்கிய இராச்சியம், பஹ்ரைனுக்கு ஈரான் விடுத்துள்ள அறிவிப்பு பரம எதிரியான இஸ்ரேலுடன் உறவை ஏற்படுத்திக் கொண்டதன் மூலம் உண்டாகும் விளைவுகளுக்கு ஐக்கிய அரபு இராச்சியம் மற்றும் பஹ்ரைன் ஆகிய நாடுகளே பொறுப்பாகும் என ஈரான் ஜனாதிபதி ஹசன் ரவ்ஹானி தெரிவித்துள்ளார். அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தலைமையில் வெள்ளை மாளிகையில் இஸ்ரேலுடன் ஐக்கிய அரபு இராச்சியம் மற்றும் பஹ்ரைன் ஆகிய நாடுகள் ஒப்பந்தம் மேற்கொண்ட நிலையில் ஈரான் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இஸ்ரேல், பாலஸ்தீனத்தில் தினமும் குற்றங்களைச் செய்து வருகிறது எனவும் இஸ்ரேலுக்கு உங்கள் கைகளை எவ்வாறு கொடுக்க முடியும் எனவும் ஈரான் ஜனாதிபதி கேள்வியெழுப்பியுள்ளார். மத்திய கிழக்குப் பகு…
-
- 0 replies
- 546 views
-
-
சிறு பொறி இருந்தாலே பற்றிக் கொள்ளும் தென் மாவட்டங்களில், இப்போது பெரு நெருப்பே கொளுத்தி விடப்பட்டிருக்கிறது. பரமக்குடியில் ஏற்பட்டுள்ள கலவரத்தால் தமிழகமே பரபரப்பில் இருக்க, “நீண்ட நாள் கோபத்தின் வெளிப்பாடுதான் இந்த துப்பாக்கிச் சூடு’’ என கலவரத்திற்கு பின்னணி சொல்லிப் பதறுகிறார்கள். தியாகி இம்மானுவேல் சேகரனின் நினைவு நாளையொட்டி (11-ம் தேதி) அவரது நினைவிடத்தில் அஞ்சலி செலுத்த வழக்கம் போல் இந்த ஆண்டும் தலித் மக்கள் தயாராயினர். இது தொடர்பான பிரச்னைகள் இந்த மாத ஆரம்பத்திலேயே ஏற்பட்டது. மதுரை உத்தப்புரத்தில் இம்மானுவேல் சேகரன் குருபூஜை சம்பந்தமான ஃபிளக்ஸ் போர்டு ஒன்றை தலித் மக்கள் வைக்க, அதில் தங்கள் மனதைப் புண்படுத்தும் வாசகங்கள் உள்ளதாக இன்னொரு பிரிவினர் அதற்கு எதிர்…
-
- 0 replies
- 789 views
-
-
கடந்த சில நாட்களாக பத்திரிக்கைகளிலும் தொலைக்காட்சி ஊடகங்களிலும் தலைப்புச் செய்தியினைப் பிடித்திருப்பவர் சுவாமி பரமஹம்ச நித்யாணந்தர்.Sting operation என்னும் பெயரில் சாமியாரின் லீலைகள் என நடிகை ரஞ்சிதாவுடன் நெருக்கமாக இருக்கும் ஒளிக் காட்சி ஒன்றை திரும்ப திரும்ப ஒளிபரப்பி தமிழ் கூறும் நல்லுலகம் அனைவருக்கும் சேவை செய்திருக்கிறது சன் தொலைக்காட்சி. சொல்லிவைத்தாற்போல் அனைத்து பத்திரிக்கைகளும் சாமியாரை குறைகூறியும் நடிகை ரஞ்சிதாவின் புகைப்படங்களைப் போட்டும் தங்களது பத்திரிக்கை விற்பனையையும் சன் தொலைக்காட்சி தனது TRP ரேட்டிங்கை உயர்த்திக் காட்டவும் முனைந்திருக்கின்றன. சிலபேர் சென்னை மாநகர காவல் ஆனையரிடம் சாமியார் தமிழ் கலாச்சாரத்தினை சீர்குலைத்ததாகவும் அவர்மேல் நடவடிக்கை எடு…
-
- 4 replies
- 3k views
-
-
பரலோகத்தில் இருக்கும் பிதாவே, இந்தப் போலிப் பாதிரியை மன்னியும். மறக்க முடியுமா என்று ஒரு தொடர் ஜகத் கஸ்பரால் நக்கீரன் இதழில் தொடர்ந்து எழுதப்பட்டு வந்ததை அறிவீர்கள். அந்தத் தொடர் எழுதப்பட்டு வந்ததை சவுக்கு வாசகர்கள் அறிவீர்கள். அந்தத் தொடரைப் படித்தவர்களுக்கு, புலிகள் இயக்கமே, இந்த போலிப் பாதிரி கஸ்பரை நம்பித்தான் இருப்பது போலவும், இந்தக் கஸ்பர் சொன்ன பேச்சை பிரபாகரன் கேட்டிருந்தால், புலிகள் இயக்கம் வீழ்ந்திருக்காது என்பது போலவும் எழுதப் பட்டு வந்தது. இந்தத் தொடர் வெளிவந்த பல நக்கீரன் இதழ்களின் அட்டை படம், இந்த “மறக்க முடியுமா“ தான். இந்த கஸ்பரை இது போல ப்ரமோட் செய்ததில், கர்ம வீரர் காமராஜ் மற்றும் கஸ்பர் இருவருக்கும் மிகுந்த பலன் தரும் விஷயமாக இருந்ததால்…
-
- 0 replies
- 874 views
-
-
கனடா- ஒரு பெண் அணிந்திருந்த பர்தாவை அகற்றாவிட்டால் அவரது வழக்கை கேட்கப்போவதில்லை என கியுபெக் நீதிபதி ஒருவர் மறுத்ததன் எதிர்விளைவாக சிவில் உரிமைக் குழுக்கள், அரசியல் வாதிகள் மற்றும் ஏனையவர்களிடமிருந்தும் பரந்த சீற்றமும் கண்டனங்களும் வெளிப்பட்டுள்ளன. கியுபெக் முதல்வர் பிலிப்பே கொயிலாட் இந்த முடிவு அமைதியை குலைக்கின்றதென தெரிவித்துள்ள வேளையில் கனடிய சிவில் உரிமைகள் சங்கம் இது தொந்தரவு, பாரபட்சமானது என்று தெரிவித்ததோடு சமய சுதந்திரத்தின் கனடிய சாசன உரிமையை மீறுதல் எனவும் தெரிவித்துள்ளது. ஜஸ்ரின் ட்றூடோ “இது வெறும் தவறு” என அறிவித்துள்ளார். செவ்வாய்கிழமை றானியா எல்-அலோல் என்ற தாய் ஒருவர் பறிக்கப்பட்ட தனது காரை மீள பெறுவதற்காக நிதிமன்றம் போனார். கார் பறிக்கப் பட்ட போது இவர…
-
- 0 replies
- 263 views
-
-
வத்திக்கான்: மத நம்பிக்கையுடயவர்களின் பிள்ளைகளுக்கான கற்பித்தலின் ஊடாக பரஸ்பர புரிந்துணர்வினை அபிவிருத்தி செய்ய முடியுமென புனித பாப்பரசர் கூறியுள்ளார். அத்துடன் புனித ரமழானின் நிறைவில் உலகளாவிய முஸ்லிம்களுக்கு வாழ்த்துகள் கூறியதை பாப்பரசர் நல்லிணக்கத்துக்காக உலகளாவிய நாடுகளிலுள்ள கிறிஸ்தவர்களும் முஸ்லிம்களும் இணைந்து பரஸ்பர நல்லிணக்க முற்றுகைகளில் ஈடுபடவேண்டுமெனவும் கூறியுள்ளார். ரோமின் புனித சென்.பீற்றர்ஸ் சதுக்கத்தில் கூடியிருந்த மக்கள் மத்தியில் உரையாற்றியபோதே பாப்பரசர் இக் கருத்துகளை கூறியிருந்தார், எமது சகோதரர்களான முஸ்லிம்கள் தமது புனித ரமழான் மாதத்தினை நிறைவு செய்துள்ளன. நோன்புப் பிரார்த்தனை தானம் வழங்குதல் என இம்மாதம் அவர்களுக்கு நிறைந்ததெனவும் அவர் கூறியிரு…
-
- 2 replies
- 592 views
-
-
பராகுவே நாட்டின் 60 ஆண்டு ஆட்சி முடிவுக்கு வந்தது தென்னமரிக்கா பாராகுவே நாட்டின் 60 ஆண்டுகால ஆட்சி கிறிஸ்தவ பிஷப்பாக இருந்த பெர்னான்டோ லுகோ முடிவு கட்டி உள்ளார். 1947ம் ஆண்டு இக் கட்சி ஆட்சியை பிடித்தது. இதுவரை காலமும் கொலராடோ என்ற கட்சியின் ஆட்சி நடந்தது. அண்மையில் நடைபெற்ற தேர்தலில் பெர்னான்டோ லுகோவுக்கு 41 சதவீத ஆதரவு கிடைத்தது. இது ஆளும் கட்சி வேட்பாளர் பிளாங்கா ஓவ்லருக்கு 31 சதவீதம் கிடைத்தது. ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்ட முதல் பெண் வேட்பாளரான ஓவ்லர் தன் தோல்வி அடைந்துள்ளார். pathivu.com
-
- 0 replies
- 749 views
-
-
பராக் ஒபாமா [07 - June - 2008] அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் ஜனநாயகக் கட்சியின் வேட்பாளர் நியமனத்தைப் பெறுவதற்கு செனட்டர்களான ஹிலாரி கிளின்டனுக்கும் பராக் ஒபாமாவுக்கும் இடையே கடந்த 17 மாதங்களாக இடம்பெற்ற கடுமையான போட்டி இவ்வாரம் முடிவுக்கு வந்திருக்கிறது. அண்மைக் காலமாக உலகின் கவனத்தை ஈர்த்த சர்வதேச அரசியல் நிகழ்வுகளில் இந்த வேட்பாளர் நியமனப்போட்டி முக்கியமான ஒன்றாக இருந்தது என்பதில் சந்தேகமில்லை. ஆரம்பத்தில் முன்னாள் முதல் பெண்மணி ஹிலாரி கிளின்டன் ஜனநாயகக் கட்சியின் வேட்பாளர் நியமனத்தைப் பெறுவது நிச்சயம் என்றே பொதுவில் நம்பப்பட்டது. பில் கிளின்டனுக்குப் பிறகு ஜனநாயகக் கட்சிக்குள் இருக்கக்கூடிய வல்லமைமிக்க பேச்சாளர் என்று அவதானிகளினால் வர்ணிக்கப்படும் கறுப…
-
- 0 replies
- 636 views
-
-
பராக் ஒபாமாவின் குற்றச்சாட்டுக்கு இந்திய நிறுவனங்கள் பதிலடி [27 - February - 2008] அமெரிக்க நிறுவனங்கள் தாராளமயக்கொள்கை என்ற பெயரில் வேலைவாய்ப்புகளை இந்தியா மற்றும் சீனாவுக்கு தாரைவார்ப்பதாகவும் இதனால் அமெரிக்காவில் வேலைவாய்ப்பின்மை பிரச்சினை ஏற்பட்டுள்ளதாகவும் அமெரிக்க ஜனாதிபதித் தேர்தல் வேட்பாளர்களுக்கு போட்டியிடும் செனட்டர் பராக் ஒபாமாவின் குற்றச்சாட்டுக்கு இந்திய நிறுவனங்கள் பதிலடி கொடுத்துள்ளன. இந்திய தொழில் மற்றும் வர்த்தக கூட்டமைப்பு மற்றும் மத்திய நிதி அமைச்சகம் என்பன அமெரிக்காவின் சிகாகோ நகரில் வெளியாகும் `சிகாகோ டிரிபியூன்' நாளிதழில் முழுப் பக்க விளம்பரம் கொடுத்துள்ளன. அந்த விளம்பரத்தில் இடம்பெற்றுள்ள தகவல்கள் வருமாறு; அமெரிக்காவில் செயற்பட்ட…
-
- 1 reply
- 1.3k views
-
-
Obma's Village - Kenya http://www.youtube.com/watch?v=TldmoSfisKM&NR=1
-
- 0 replies
- 1.3k views
-
-
பணயக் கைதிகளாகச் சிலரைப் பிடித்து வைத்துள்ள Charlie Hebdo கொலையாளிகளைப் போலீசார் சுற்றிவளைத்துள்ள நிலையில், பரிசில் ஓர் கடையொன்றில் வேறொரு இஸ்லாமியத் தீவிரவாதி சில பணயக்கைதிகளைப் பிடித்து வைத்துள்ளார். http://www.lefigaro.fr
-
- 2 replies
- 726 views
-
-
பரிசோதனை செய்மதிகளை வெற்றிகரமாக ஏவிய சீனா By T YUWARAJ 06 SEP, 2022 | 08:54 PM சீனாவானது தனது நாட்டின் வடமேற்கு மகாணமான சிசுவானிலுள்ள ஸிசாங் செய்மதி ஏவும் நிலையத்திலிருந்து இரு புதிய செய்மதிகளை இன்று செவ்வாய்க்கிழமை பிற்பகல் (06.09.2022) வெற்றிகரமாக ஏவியுள்ளது. மேற்படி சென்ரிஸ்பேஸ் 1-எஸ்3/எஸ்4 செய்மதிகள் லோங் மார்ச்-2டி ஏவுகணை மூலம் ஏவப்பட்டுள்ளன. மேற்படி செய்மதிகள் விஞ்ஞான பரிசோதனைகள், நில வள ஆய்வுகள், விவசாய உற்பத்தி மதிப்பீடுகள், அனர்த்த தடுப்பு மற்றும் தணிவிப்பு நடவடிக்கை என்பன குறித்து தகவல்களைச் சேகரிக்க உதவும் எனத் தெரிவிக்கப்படுகிறது. செய்மதிகள் சகிதம் லோங் மார்ச் ஏவுகணையொன்றால் மேற்கொள்ளப…
-
- 0 replies
- 594 views
- 1 follower
-
-
பரிசோதனை வேண்டாம், காத்திருக்க வேண்டாம் - கொரோனா நோயாளிகளை அசாத்தியமாக கண்டறியும் செல்லப்பிராணி லேப்ரடார் மற்றும் காக்கர் ஸ்பேனியல்ஸ் வகையை சேர்ந்த ஆறு நாய்களை லண்டன் மருத்துவமனைகளில் உள்ள கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்ட நோயாளிகள் மீது வீசும் வாடையை நுகர வைக்கப்படுகின்றன. பின் கொரோனா பாதிப்பு இல்லாதவர்கள் மற்றும் பாதித்தவர்களை நுகர்ந்தே கண்டுபிடிக்க நாய்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது.ப்ரிட்டன் அரசாங்கம் இதற்கென 5 லட்சம் யூரோக்கள் இந்திய மதிப்பில் ரூ. 4,73,53,285 ஒதுக்கி உள்ளது. கொரோனா வைரஸ் தொற்றை மிக எளிதில், அதிவேகமாக முன்கூட்டியே கண்டறியும் ஆய்வுகளின் அங்கமாக இந்த சோதனை நடத்தப்படுகிறது.கொரோனா வைரஸ் தொற்றை கண்டறியும் நாய்கள், மருத்துவ பரிசோதனை நாய்கள் என்று…
-
- 0 replies
- 326 views
-
-
சென்னை: முன்னாள் தமிழக முதல்வர் அண்ணாதுரையின் வளர்ப்பு மகனான டாக்டர் பரிமளம் தற்கொலை செய்து கொண்டார். அவருக்கு வயது 67. இவர் தனது குடும்பத்தினருடன் சென்னை நுங்கம்பாக்கம் அவென்யூ சாலையில் வசித்து வந்தார். அரசு மருத்துவமனையில் டாக்டராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். கடந்த சில ஆண்டுகளாக இருதய நோயால் பாதிக்கப்பட்டிருந்தார். 10 நாட்களுக்கு முன் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து அப்பல்லோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. உடல் நலம் தேறியதையடுத்து நேற்று மாலை தான் அவர் டிஸ்சார்ஜ் ஆகி வீடு திரும்பினார். ஆனால், வீடு திரும்பினாலும் கவலையுடன் காணப்பட்ட அவர், நானும் என் மனைவி சரோஜாவிடமே போய் விடுகிறேன் என்று கூறிக் கொண்டிருந்தார் (சரோஜா இ…
-
- 14 replies
- 3.4k views
-
-
பரிஸில் 850 வருடங்கள் பழைமையான கட்டிடத்தில் தீ பிரான்ஸ் தலைநகர் பரிஸிலுள்ள நோட்ரே டாம் தேவாலயத்தில் பாரிய தீ விபத்து ஏற்பட்டுள்ளது. 850 வருடங்கள் பழைமையான குறித்த கட்டிடம் ஐரோப்பிய கட்டிட கலையை உலகிற்கு பறைசாற்றும் வகையில் வானுயர்ந்து காணப்பட்டது. இந்நிலையில், சற்றுமுன்னர் இந்த தேவாலயத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீ கொளுந்துவிட்டு எரிந்துவரும் நிலையில், தீயை அணைக்க மீட்புப் படையினர் போராடி வருகின்றனர். தீ ஏற்பட்ட சில நிமிடங்களில் கூரை சரிந்து விழுந்துள்ளது. பின்னர் ஏனைய பகுதிகள் கட்டிம் கட்டிமாக எரிந்து சாம்பலாகியுள்ளது. தீ விபத்தினால் பரிஸின் பெரும்பகுதி புகை மண்டலமாக காட்சியளிக்கின்றது. தீ ஏற்பட்டமைக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை. 1…
-
- 14 replies
- 1.7k views
-
-
பிரான்ஸ் தலைநகர் பரிஸில் இடம்பெற்ற குண்டுத்தாக்குதல்கள் மற்றும் துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களை அடுத்து பரிஸில் அவசரகாலச்சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது. சம்பவம் நடந்ததையடுத்து பிரான்ஸ் அதிபர் பிராங்கோயிஸ் ஹோலாண்டே அமைச்சரவை கூட்டத்தைகூட்டி ஆலோசனை நடத்தினார். நாடு முழுவதும் அவசரநிலை பிரகடனம் செய்ய உத்தரவு பிறப்பித்தார் அதிபர் ஹோலாண்டே. சர்வதேச எல்லைகளை மூடவும் உத்தரவிட்டார். இந்நிலையில், கால்பந்தாட்ட போட்டியை பார்வையிடுவதற்காக சென்றிருந்த பிரான்ஸ் அதிபர் ஹோலாண்டை இலக்குவைத்து இந்த தற்கொலைக்குண்டுத்தாக்குதல் மேற்கொள்ளப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகமும் எழுந்துள்ளன. இந்த சம்பவங்களை உலக நாட்டுத்தலைவர்கள் கண்டித்துள்ளனர். அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா, மனிதாபி…
-
- 0 replies
- 643 views
-
-
பரிஸில் பாரிய வெடிப்பு பிரான்ஸின் தலைநகர் பரிஸில் சற்று முன்னர் பாரிய வெடிப்பு சம்பவம் இடம்பெற்றுள்ளது. எராளமாக எரிவாயு கசிவு காரணமாக இந்த வெடிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் அதன் காரணமாக பரிஸ் நகரம் புகைமண்டலத்தால் சூழ்ந்துள்ளதாகவும் வெளிநாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன. அந்நாட்டு நேரப்படி பிற்பகல் 12.30 மணியளவில் இந்த வெடிப்பு இடம்பெற்றுள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த வெடிப்பு சம்பவத்தில் 5 பேர் காயமடைந்துள்ளமை உறுதிசெய்யப்பட்டுள்ளதுடன் மேலும் பலர் காயமடைந்திருக்கலாம் என அஞ்சப்படுகின்றது. பரிஸ் நகரத்துக்கு செல்லும் எரிவாயு குழாயில் ஏற்பட்ட கசிவே இந்த வெடிப்புக்கு ஆரம்ப காரணம் …
-
- 2 replies
- 1.3k views
-
-
பரிஸ் - பெய்ரூட்: தேர்ந்தெடுக்கப்பட்ட கோபமா? -கனகலிங்கம் கோபிகிருஷ்ணா பிரான்ஸ் தலைநகர் பரிஸில் மேற்கொள்ளப்பட்ட கொடூரமான பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து, அந்தத் தாக்குதல் தொடர்பான செய்திகள் பரவியதோடு, மக்களின் அனுதாபங்களும் குவிந்திருந்தன. ஆனால், அவற்றைத் தவிர, 'ஏன் நீங்கள் லெபனானைப் பற்றிக் கதைக்கிறீர்களில்லை?' என்ற கேள்வியும் அதிகமாகவே எழுப்பப்பட்டிருந்தது. பரிஸ் மக்களின் உயிர் மாத்திரம் தான் பெறுமதியானதா, லெபனான் மக்களின் உயிர்கள் ஏன் பெறுமதியில்லை போன்று செயற்படுகிறீர்களா எனக் குற்றச்சாட்டுகள் எழுப்பப்பட்டிருந்தன. லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் நவம்பர் 12ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட கொடூரத் தாக்குதலில் குறைந்தது 43 பேர் க…
-
- 0 replies
- 493 views
-
-
பரிஸ் சார்சலில் வெடிமருந்து வாகனம்! தப்பியோடியவர்களை தேடி வேட்டை!! தமிழ்மக்களும் அதிகமாக வசிக்கும் பரிஸ் சார்சல் பகுதியில் வெடிமருந்து வாகனம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்ட அதிர்ச்சி சம்பவம் நேற்றிரவு இடம்பெற்றுள்ளது. சார்சலில் உள்ள வணிக அங்காடி தொகுதி ஒன்றின் வாகனத்தரிப்பிடத்தில் இந்த வாகனம் கண்டுபிடிக்கபட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நேற்று மாலையில் வீதிச்சோதனையில் ஈடுபட்ட காவலர்கள் சந்தேகத்துக்கு இடமான ரெனோ லகுனா ரகத்தை சேர்ந்த வானம் ஒன்றை எரிபொருள் நிரப்பு நிலையமொன்றில் வைத்து சோதனையிட முனைந்தனர். ஆயினும் அந்தவாகனம் அவர்களிடமிருந்து தப்பித்து வேகமாக சார்சல் பகுதியை நோக்கி சென்றுவிட்டது. அந்த வாகனத்தில் சாரதியுடன் வேறு ஒரு நபர…
-
- 0 replies
- 313 views
-
-
பரிஸ் தாக்குதலாளியாக்கப்பட்ட மொரோக்கோவின் அப்பாவிப் பெண் பரிஸில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களோடு சம்பந்தப்பட்டதாகக் கருதப்படும் பெண்ணொருவர், பரிஸில் மேற்கொள்ளப்பட்ட தேடுதலின்போது மரணமடைந்திருந்தார். அங்கு உயிரிழந்தவர் எனக் கருதப்பட்டு, சில ஊடகங்களால் வெளியிடப்பட்ட புகைப்படங்களில் காணப்படுபவர், உயிரிழந்தவர் அல்லர் எனத் தெரிவிக்கப்படுகிறது. உயிரிழந்தவரின் பெயர் ஹஸ்னா அய்ட் பௌலசென் என இனங்காணப்பட்டார். தற்கொலை அங்கியை வெடிக்க வைத்தே அவர் உயிரிழந்ததாக முன்னர் அறிவிக்கப்பட்ட போதிலும், ஆணொருவரே அதை வெடிக்க வைத்ததாகப் பின்னர் உறுதிப்படுத்தப்பட்டது. அவர் தொடர்பில் ஆரம்பத்தில் வெளியிடப்பட்ட புகைப்படம் சரியென்ற போத…
-
- 0 replies
- 672 views
-
-
கனடா- பிரான்ஸ் நாட்டு கொடி ரொறொன்ரோ நகரசபைக்கு வெளியே வெள்ளிக் கிழமை பறக்க விடப்பட்டது. பிரான்ஸ் மக்களுடனான ஒருமைப்பாடு மற்றும் பரிஸ் பத்திரிகை நிறுவனத்தில் இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதலில் கொலையுண்ட 12-பேர்களின் நினைவாகவும் இக்கொடி பறக்க விடப்பட்டுள்ளது. ரொறொன்ரோ மக்கள் பேச்சு சுதந்திரம் மீதான தங்கள் நம்பிக்கை மற்றும் உலகம் பூராகவும் அதற்காக போராடுபவர்களிற்கு ஆதரவாகவும் உறுதிப்பாட்டுடன் தொடர்ந்து இருக்க வேண்டுமென்று ரொறொன்ரோ மேயர் ஜோன் ரொறி கூறியுள்ளார். பிரதம மந்திரி Stephen Harper சார்ளி ஹெப்டு தாக்குதல் சம்பந்தமாக வியாழக்கிழமை பேசுகையில் இந்த பத்திரிகை தாக்குதல் ஒரு ஜனநாயகத்தின் மீதான தாக்குதலாகும் என தெரிவித்திருந்தார். பரிசிலுள்ள கனடிய தூதுவராலயம் தனது கொடியை அ…
-
- 0 replies
- 222 views
-
-
பரிஸ் தாக்குதலை திட்டமிட்ட 15 வயதுச் சிறுவன் கைது உடனடியான வன்முறை நடவடிக்கையை திட்டமிட்டதாக சந்தேகிக்கப்பட்ட 15 வயதுச் சிறுவன், பிரான்ஸ் தலைநகர் பரிஸில் கைது செய்யப்பட்டதாக நீதி தகவல் மூலங்கள் இரண்டு தெரிவித்துள்ளன. இது, கடந்த ஒரு வாரத்தில் கண்டுபிடிக்கப்பட்ட, ஐ.எஸ்.ஐ.எஸ் ஆயுதக் குழுவுடன் தொடர்புடைய இரண்டாவது தாக்குதல் திட்டமாகும். எரிவாயு உருளைகள் மற்றும் டீசல் கொள்கலன்களுடன் நோற்றே டாமே கதிட்றல் பகுதியில், ஞாயிற்றுக்கிழமை (04) கண்டுபிடிக்கப்பட்டிருந்தது. இதைத் தொடர்ந்து, ஐ.எஸ்.ஐ.எஸ் ஆயுதக் குழுவின் வழிகாட்டலில் பரிஸ் ரயில் நிலையத்தில் மேற்கொள்ளப்படவிருந்த தாக்குதல் திட்டம் கண்டுபிடிக்கப்பட்டிருந்ததுடன், பெண்கள் நா…
-
- 0 replies
- 422 views
-
-
பரிஸ் தாக்குதல் சந்தேகநபர் துருக்கியில் கைது தெற்கு துருக்கிய நகரான அன்டல்யாவில் வைத்து, பரிஸ் தாக்குதல்களில் அங்கம் வகித்ததாகச் சந்தேகிக்கப்படும் மொராக்கோ வம்சாவளியைச் சேர்ந்த பெல்ஜிய நாட்டவர் கைது செய்யப்பட்டுள்ளதாகத் பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். தடுத்து வைக்கப்பட்டுள்ள சந்தேகநபர், அரச வழக்கறிஞர் அலுவலகத்தில் வைத்து விசாரிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளதோடு, கைது பற்றிய ஏனைய விபரங்கள் வெளிப்படுத்தப்பட்டால் ஏனைய சந்தேகநபர்களை கைது செய்வது தாமதமாகும் என்பதால் ஏனையை விபரங்கள் வெளிப்படுத்தப்படவில்லை. - See more at: http://www.tamilmirror.lk/159656/%E0%AE%AA%E0%AE%B0-%E0%AE%B8-%E0%AE%A4-%E0%AE%95-%E0%AE%95-%E0%AE%A4…
-
- 0 replies
- 490 views
-
-
பரிஸ் தாக்குதல்கள்; மூன்றாவது சடலமும் மீட்கப்பட்டது கடந்த வெள்ளிக்கிழமை இடம்பெற்ற பரிஸ் தாக்குதல்களையடுத்து பரிஸ் புறநகரான சென்ற் டெனிஸில் பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் வேட்டை இடம்பெற்ற அடுக்குமாடிக் குடியிருப்பில் இருந்து மூன்றாவது சடலமும் அரச வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர். புதன்கிழமை இடம்பெற்ற தாக்குதலையடுத்து, நேற்றிரவு மேற்கொள்ளப்பட்ட தேடுதலின் போதே பெண்ணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டபோதும், அவரது அடையாளம் வெளிப்படுத்தப்பட்டிருக்கவில்லை. எனினும் மேற்படி நடவடிக்கையின்போது தன்னை வெடிக்க வைத்துக் கொண்ட பெண்ணான ஹஸ்னா எய்த்பௌலாசென்னின் …
-
- 0 replies
- 760 views
-
-
பரிஸ் நகர மக்களிற்கு இலவசமாக 22 மில்லியன் முகக்கவசங்களை வழங்க பரிஸ் நகரசபை முடிவு! பிரான்ஸில் உள்ள பரிஸ் நகர மக்களிற்கு, மேலதிகமாக 22 மில்லியன் முகக்கவசங்களை இலவசமாக கொடுக்க பரிஸ் நகர சபை முடிவு செய்துள்ளது. இதுகுறித்து பரிஸ் நகர முதல்வர் ஆன் இதால்கோ கூறுகையில், ‘இந்த முகக்கவசங்கள் மருத்துவர்களுக்கும், பராமரிப்பாளர்களுக்கும் மற்றும் பொதுமக்களுக்கும் வழங்கப்பட உள்ளன. இது முக்கியமான பாதுகாப்பு கருவி. அவசியம் தேவையான ஒன்று. பரிஸ் மக்கள் அனைவரும் முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும்’ என கூறினார். இதுவரை பரிஸ் நகர மருத்துவமனைகளுக்கு ஆறு மில்லியனுக்கும் மேலான முகக் கவசங்கள் விநியோகம் செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில் மேலதிகமாக, 22 மில்லியன் முகக்கவசங்கள் வாங்க …
-
- 0 replies
- 352 views
-