Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. பெஷாவரில் கிருமி நாசினி தெளிக்கப்படுகிறது | கோப்புப் படம்: ஏபி பாகிஸ்தானைச் சேர்ந்த தப்லிக் கி ஜமாத் உறுப்பினர்களுக்கும் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நாடு முழுவதும் இருக்கும் பல்வேறு ஜமாத் உறுப்பினர்களும் பரிசோதிக்கப்பட்டு தனிமைபடுத்தப்பட்டுள்ளனர். பாகிஸ்தானின் ஒட்டுமொத்த ராய்விந்த் நகரத்தையும் தனிமைப்படுத்தியுள்ளது பாகிஸ்தான் அரசு. அனைத்து விதமான கடைகளும் மூடப்பட்டு, நகரத்துக்குள்ளேயும், நகரத்திலிருந்து வெளியேறும் பொதுமக்களின் நடமாட்டமும் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. தப்லிக் ஜமாத் போதகர்கள் 40 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. …

    • 1 reply
    • 486 views
  2. கடந்த சில மாதங்களுக்கு முன்னர் அமெரிக்க மற்றும் மேற்குலக நாடுகளின் ஆதரவோடு பாகிஸ்தான் தலிபான்களுக்கு எதிராக பாகிஸ்தான் இராணுவத்தைக் கொண்டு மிகப்பெரிய இராணுவ நடவடிக்கையை பாகிஸ்தானின் Swat பள்ளத்தாக்குப் பகுதியில் மேற்கொண்டது. இதன் போது தமிழர் தாயகத்தில் சிங்களப் படைகள் நிகழ்த்திய நீதிக்குப் புறம்பான மனிதப் படுகொலைகளுக்கு ஒப்பான மனிதப் படுகொலைகளை பாகிஸ்தான் படைகள் நிகழ்த்தி கடந்த செப்டம்பர் திங்களில் இருந்து இதுவரை 238 பேரை படுகொலை செய்துள்ளமையை சர்வதேச மனித உரிமைகள் அமைப்பொன்று பகிரங்கப்படுத்தியுள்ளது. பயங்கரவாத ஒழிப்பென்ற பெயரில் அமெரிக்காவும் அதன் கூட்டு நாடுகளும் உலகெங்கும் மனிதப்படுகொலைகளை எந்த அச்சுறுத்தலும் இன்றி குற்றச்சாட்டுக்களுக்கும் இடமின்றி.. நிகழ்த்…

  3. பாகிஸ்தான் ஜனாதிபதியினால் நடவடிக்கை எடுக்க முடியாத பட்சத்தில் அங்குள்ள அல்-ஹைதா முகாம்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு அமெரிக்க ஜனாதிபதி ஜோர்ஜ் டபிள்யூ புஷ்ஷினை அமெரிக்க செனட் உறுப்பினர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர். செனட்டின் ஆயுதக் குழுவைச் சேர்ந்த ஜனநாயக கட்சியினதும் செனட்டினதும் உறுப்பினர்கள் பாகிஸ்தானின் கட்டுப்பாட்டிலில்லாத பகுதியில் உள்ள அல்-ஹைதா முகாம்கள் மீது ஆப்கானிலுள்ள அமெரிக்க படையினர் தாக்குதல் மேற்கொள்ள முடியுமா எனக் கேட்டுள்ளனர். 2001 இல் ஆப்கான் மீது தாக்குதலை மேற்கொள்ள பயன்படுத்தப்பட்ட நியாயங்களை பயன்படுத்தி தாக்குதலை மேற்கொள்ளலாம் என குடியரசுக் கட்சி செனட்டர் தெரிவித்துள்ளார். முஷாரவ் அல்-ஹைதாவிற்கு ஆதரவு வழங்குகின்றார். அல்லது நாட்டின் மீ…

  4. பாகிஸ்தானில் கைது செய்யப்பட்டுள்ள அமெரிக்க தூதரக அதிகாரியை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று அந்நாட்டை அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது. இஸ்லாமாபாத்திலுள்ள அமெரிக்க தூதரக அதிகாரி ஒருவர், கடந்த வியாழக்கிழமையன்று லாகூரில் காரில் சென்றுகொண்டிருந்தார். அப்போது அவரிடம் கொள்ளையடிக்கும் நோக்குடன் இரண்டு பேர் ஆயுதங்களுடன், அவரது காரை நெருங்கியதாகவும், இதனையடுத்து அவர் தற்காப்புக்காக அவர்களை சுட்டதில் இருவரும் உயிரிழந்தனர். இச்சம்பவம் லாகூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்த,மக்கள் அமெரிக்காவுக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் குதித்தனர்.போராட்டம் தீவிரமடைந்து வன்முறை வெடித்ததால், காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து சம்பந்தப்பட்ட அமெரிக்க தூதரக அதிகாரியை கைது செய்து,காவலில் வைத்து…

    • 0 replies
    • 436 views
  5. ராவல்பிண்டியில் குடியிருப்பு பகுதியில் வீழுந்த ராணுவ விமானம் – 15 பேர் உயிரிழப்பு! பாகிஸ்தான் – ராவல்பிண்டி நகரில் குடியிருப்பு பகுதியொன்றில் சிறிய ரக ராணுவ விமானம் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் குறைந்தது 15 பேர் உயிரிழ்ந்துள்ளதாக மீட்புப் படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அந்த விமானத்தில் பயணித்த ஐந்து பேரும், பொதுமக்கள் 10 பேரும் உயிரிழந்ததாக செய்தியாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். மேலும் இந்தச் சம்பவத்தில் 12 பேர் காயமடைந்துள்ளனர். அந்த விமானம் பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது விபத்தில் சிக்கியதாகவும், விமானம் கீழே விழுந்ததும் தீப்பற்றி எரிந்ததாகவும் பாகிஸ்தான் ராணுவத்தினர் தெரிவித்துள்ளனர். அந்த தீ அருகில் இருந்த வீடுகளுக்கும் பரவியுள்ளது. பாகிஸ்தான் தலை…

  6. பாகிஸ்தான் பெட்ரோல் டேங்கர் வெடித்த பயங்கர விபத்து... பலி எண்ணிக்கை 150 ஆனது. இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் பெட்ரோல் ஏற்றிச் சென்ற லாரி தீப்பிடித்து எரிந்த விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 150 ஆக அதிகரித்துள்ளது. பாகிஸ்தானில் இன்று அதிகாலை கராச்சியிலிருந்து லாகூருக்கு பெட்ரோல் ஏற்றிக்கொண்டு லாரி சென்று கொண்டிருந்தது. அப்போது பஞ்சாப் மாகாணத்தின் முல்தான் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பஹவல்பூர் என்ற இடத்தில் சென்ற போது கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.இதில், லாரியிலிருந்து பெட்ரோல் கசிந்தது. அதனைக் கண்ட அப்பகுதிவாசிகள், அதனைப் பிடிக்க கூட்டமாக சென்றனர். 40000 லிட்டர் பெட்ரோலை ஏற்றியிருந்த அந்த லாரி திடீரென தீப்பற்றி, வெடிக்க ஆரம்பித்தது. இதில், கசிந்த…

  7. கராச்சியிலிருந்து 127 பயணிகளுடன் புறப்பட்ட பொஜா ஏயார்லைன்ஸ்விமானம் பாகிஸ்தானின் ராவல்பிண்டிக்கு அருகாமையில் வெடித்துச் சிதறியுள்ளது. குறித்த விமானம் கராச்சியிலிருந்து இஸ்லாமபாத்திற்கு புறப்பட்ட வேளையில் மோசமான காலநிலை காரணமாக ராவல்பிண்டிக்கு அருகாமையில் வைத்து வீழ்ந்து வெடித்துச்சிதறியுள்ளது. மேலும் விமானம் முற்றாக தீப்பிடித்து சேதமாகியுள்ளதாக பாகிஸ்தான் பொலிஸ் அதிகாரியான அக்பர் தெரிவித்துள்ளார். உயிரழப்பு மற்றும் சேதம் தொடர்பான விடயங்கள் குறித்து இதுவரையில் எதுவும் தெரிவிக்க்படவில்லை. மேலும் தற்போது அங்கு மீட்புப் பணிகள் துரிதமாக இடம்பெற்று வருகின்றது. http://www.virakesari.lk/news/head_view.asp?key_c=37694

  8. பட மூலாதாரம்,GETTY IMAGES 1 நவம்பர் 2023 நாட்டை விட்டு வெளியேறுவதற்கான காலக்கெடு முடிந்துள்ளதால், பத்து லட்சத்திற்கும் அதிகமான ஆப்கானிஸ்தான் அகதிகளை பாகிஸ்தான் நாடு கடத்த உள்ளது. ஐக்கிய நாடுகள் சபை (ஐ.நா.) போன்ற சர்வதேச அமைப்புகள், ஆவணமற்ற அகதிகளை வெளியேற்ற வேண்டாம் என்று பாகிஸ்தானிடம் கோரிக்கை விடுத்த பின்பும் இந்தச் சூழல் ஏற்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தானுடனான தனது எல்லையில் தாக்குதல்கள் அதிகரித்துள்ள நிலையில், அவர்களை நவம்பர் 1 ஆம் தேதிக்குள் வெளியேறுமாறு பாகிஸ்தான் உத்தரவிட்டது. அக்டோபர் 15 ஆம் தேதி வரை 60,000 ஆப்கானியர்கள் வெளியேறியுள்ளனர். அவர்களில் 78% பேர் தாங்கள் பாகிஸ்தானிலேயே தங்கியிருந்தால் கைது செய்யப்படுவோம் என அஞ்சிய…

  9. பாகிஸ்தானில் 2960 சிறுவர்கள் மீது பாலியல் துஷ்பிரயோகம் 2020 ஆம் ஆண்டில் பாகிஸ்தானில் 2,960 சிறுவர்கள் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டதாக தன்னார்வ தொண்டு நிறுவனமொன்று மேற்கொண்ட ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. அத்துடன் இந்த ஆண்டில் இது வரையிலான காலப்பகுதியில் 2,587 சம்பவங்கள் பொலிஸாரிடத்தில் பதிவாகியுள்ளதாக சாஹில் தனது அறிக்கையில் தெரிவித்தார். அதேநேரம், 1,510 சிறுமிகளும் 1,450 சிறுவர்களும் பாலியல் சுரண்டலுக்கு பலியானார்கள் என்று தன்னார்வ தொண்டு நிறுவனம் ஊடகங்களுடன் பகிர்ந்து கொண்ட தகவல்களில் உள்ளதென்று தி நியூஸ் இன்டர்நேஷனல் சுட்டிக்காட்டியுள்ளது. இந்தத்தரவின் பிரகாரம், துஷ்பிரயோகம் செய்யப்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கையை நாளொன்றுக்கு 8 க்கும…

  10. பாகிஸ்தானில் 4 பெண்களை நிர்வாணமாக்கி ஊர்வலமாக அழைத்து சென்ற கும்பல் Posted on December 8, 2021 by தென்னவள் 26 0 பாகிஸ்தானில் உள்ள கடை ஒன்றில் திருடியதாக ஒரு இளம்பெண் உள்பட 4 பெண்களை சுமார் ஒரு மணி நேரம் தெருக்களில் நிர்வாணமாக அழைத்து சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணம் பைசலாபாத்தில் உள்ள ஒரு கடைக்கு 4 பெண்கள் சென்றனர். அப்போது அவர்கள் கடையில் பொருட்களை திருடியதாக பிடிக்கப்பட்டனர். இதையடுத்து அங்கு பலர் கூடினார்கள். அவர்கள் ஒரு இளம்பெண் உள்பட 4 பெண்களையும் சரமாரியாக தாக்கினார்கள். பின்னர் அவர்களது உடைகளை கலைந்து நிர்வாணப்படுத்தினார்கள். அப்பெண்கள் தங்களது ஆடைகளை திரும்பத்தரும்…

  11. பாகிஸ்தானில் 47 பேருடன் பயணிகள் விமானம் நொறுங்கி விழுந்து விபத்து இஸ்லாமாபாத்: 47 பேருடன் பயணித்த பயணிகள் விமானம் நொறுங்கி விழுந்த சம்பவம் பாகிஸ்தானின் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தான் விமான நிறுவனத்தின், PK661 என்ற பயணிகள் விமானம், இன்று மாலை வடக்கு பாகிஸ்தானின், சித்ராலில் இருந்து இஸ்லாமாபாத் நோக்கி சென்று கொண்டிருந்தது. அந்த விமானம் அபோதாபாத் மாவட்டத்தில் பறந்து கொண்டிருந்தபோது கட்டுப்பாட்டு அறையுடன் தொடர்பை இழந்தது. இதனால் பரபரப்பு நிலவிய நிலையில், அம்மாவட்டத்தின், பிப்லியன் பகுதி அருகே விழுந்து நொறுங்கியது. இதில் விமானத்தில் பயணித்த அனைவரும் இறந்திருக்கலாம் என கூறப்படுகிறது.Read more at: http://tamil.oneindia.com/news/internation…

  12. பாகிஸ்தானில் வரும் 11ம் தேதி பாராளுமன்ற தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலை சீர்குலைக்க அல்கொய்தா இயக்கத்துடன் தொடர்புடைய தலிபான் தீவிரவாதிகள் பல்வேறு தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். இதனால், தீவிரவாதிகளின் முகாம்கள் மற்றும் பதுங்குமிடங்களை கண்டுபிடித்து அழிப்பதற்கு பாகிஸ்தான் ராணுவம் ஏவி விடப்பட்டுள்ளது. பாகிஸ்தானின் வடமேற்கு பகுதியில் மலைவாழ் மக்கள் அதிகம் வசிக்கும் பகுதிகள் ஏராளமாக உள்ளன. இப்பகுதிகளில் தீவிரவாதிகளின் ஆதிக்கம் மேலோங்கி உள்ளது. இந்நிலையில், இப்பகுதியில் உள்ள ஓரக்சாய் மாகாணத்தின் அஸ்மத் கங்கா, ஷென் குவாமர் பகுதியில் பாகிஸ்தான் போர் விமானங்கள் இன்று அதிகாலை அதிரடி தாக்குதல் நடத்தின. இந்த தாக்குதலில் தீவிரவாதிகளின் 4 பதுங்குமிடங்கள் முற்றிலுமாக அழிக்…

    • 0 replies
    • 315 views
  13. பாகிஸ்தானில் 8 வயது சிறுமி பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டு கொலை பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் 8 வயது சிறுமி பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். இதனைக் கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது பொலிஸார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் இருவர் உயிரிழந்துள்ளனர். பஞ்சாப் மாகாணம் கசூர் மாவட்டத்தைச் சேர்ந்த 8 வயது சிறுமி கடந்த வாரம் மர்ம நபர்களால் கடத்தப்பட்டிருந்தார். வீட்டிற்கு வெளியே விளையாடிக்கொண்டிருந்த சிறுமி கடத்தப்பட்டது CCTV கெமராவில் பதிவாகியிருந்தது. இந்நிலையில், சிறுமியின் உடல் நேற்றிரவு சாதார் பகுதியில் உள்ள குப்பைத்தொட்டியில் இருந்து …

  14. பாகிஸ்தானில் அப்பாவி இளைஞன் பாரா மிலிட்டரியால் சுட்டுக் கொலை – தொலைக்காட்சிகளில் நேரடி ஒளிபரப்பு:- 10 ஜூன் 2011 http://www.youtube.com/watch?v=JdF4RK1O5Mk&feature=player_embedded#t=0s பாகிஸ்தானில் அப்பாவி இளைஞன் ஒருவரை பாரா மிலிட்டரி படையினர் கொடூரமாக தாக்கி, துப்பாக்கியால் சுட்டுக் கொன்றனர். இதனை அந்நாட்டு டி.வி. சானல் ஒன்று நேரடியாக ஒளிபரப்பியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இது குறித்து பிரதமர் நீதி விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார். பாகிஸ்தானில் கராச்சி நகரில் நகரில், சிந்து மாகாணத்தைச் சேர்ந்த ரேஞ்சர் எனும் பிரிவைச் சேர்ந்த பாரா மிலிட்டரி படையினர் ஒரு இளைஞனை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவரது பெயர் ஷர்பராஸ்ஷகா என்பதும் கொள்ளையடிக்கும் திட்…

  15. பாகிஸ்தானில் அமெரிக்க விமானம் தாக்குதல் : 7 பயங்கரவாதிகள் சாவு பாகிஸ்தானில் அமெரிக்காவின் ஆளில்லா உளவு விமானம் நடத்திய குண்டு வீச்சில் 7 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.வடமேற்கு பாகிஸ்தானில் வஜிரிஸ்தான் பழங்குடியினப் பகுதியில், பாபர் கர் கிராமத்தில் உள்ள ஒரு வீட்டின் மீது அமெரிக்காவின் ஆளில்லா விமானம் இரண்டு குண்டுகளை வீசித் தாக்கியது. இதில் அந்த வீடு தரைமட்டமானதாகவும் அதில் இருந்த 7 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாகவும் அதிகாரிகள் கூறியதாக தொலைக்காட்சி சேனல்கள் தெரிவித்தன.இத்தாக்குதலில் 4 பேர் உயிரிழந்ததாக பாகிஸ்தான் வானொலி கூறியது. தாக்குதல் நடைபெற்ற பகுதி, தலிபான் மற்றும் அல்காய்தா பயங்கரவாதிகளின் ஆதிக்கம் நிறைந்தது என்பது குறிப்பிடத்தக்கது. மூலம்/ஆக்கம் : இணையத்தள செ…

  16. பாகிஸ்தானில் அரசுக்கு எதிரான போராட்டம் தீவிரம்; 12 பேர் உயிரிழப்பு! பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் (POK) போராட்டக்காரர்கள் மீது பாகிஸ்தான் பாதுகாப்புப் படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் குறைந்தது 12 பொதுமக்கள் உயிரிழந்தனர். இது அண்மைய ஆண்டுகளில் மிகவும் கடுமையான அமைதியின்மை அத்தியாயங்களில் ஒன்றாகும். இந்திய ஊடக செய்திகளின்படி, 38 முக்கிய கோரிக்கைகளை பாகிஸ்தான் அரசாங்கம் நிறைவேற்றத் தவறியதால் போராட்டம் தொடங்கியதாக கூறப்படுகிறது. இப்போது இராணுவ அத்துமீறல்களுக்கு எதிராக பாரிய அளவிலான போராட்டமாக அது விரிவடைந்துள்ளது. இதனால், மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது. வியாழக்கிழமை தொடர்ந்து மூன்றாவது நாளாக கொந்தளிப்பு தொடர்ந்தது, தத்யாலில் போராட்டக்காரர்களுக்கும் பா…

  17. அமெரிக்காவின் புதிய அதிபராக பராக் ஒபாமா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். பல்வேறு உலக நாடுகளும் ஒபாமா அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றதற்கு மகிழ்ச்சி தெரிவித்துள்ளன. ஆனால் பாகிஸ்தானை பொறுத்த மட்டில் அந்த நாட்டுக்கு ஒபாமாவின் வெற்றி கிலியை ஏற்படுத்தி உள்ளது. ஒபாமா தனது தேர்தல் பிரசாரத்தின்போது "பாகிஸ்தான் தீவிரவாதிகளுக்கு ஆதரவாக செயல்படுகிறது. தீவிராவதிகளை ஒடுக்க உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. நான் அதிபர் ஆனால் பாகிஸ்தானுக்குள் இயங்கி வரும் அல்கொய்தா தீவிரவாதிகள் முகாம்கள் மீது தாக்குதல் நடத்த தயங்கமாட்டோம்'' என்று கூறியிருந்தார். எனவே அமெரிக்க படை பாகிஸ்தானுக்குள் புகுந்து அல்கொய்தா முகாம்கள் மீது தாக்குதல் நடத்தும் என்று பாகிஸ்தான் அஞ்சுகிறது. ஜார்ஜ்புஷ்சைவ…

  18. பாகிஸ்தானில் இந்திய தூதரக அதிகாரிகள் இருவரை காணவில்லை! பாகிஸ்தான் – இஸ்லாமாபாத்தில் பணிபுரியும் இந்திய தூதரக அதிகாரிகள் இருவர் இன்று (15) காலை முதல் காணாமல் போயுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரம் அந்நாட்டு அதிகாரிகளின் கவனத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளது. பாகிஸ்தானின் உளவுத்துறையின் பிடியில் அவர்கள் சிக்கியிருக்கலாம் என சர்வதேச ஊடகங்கள் சந்தேகம் வெளியிட்டுள்ளன. கடந்த வாரம் இந்தியாவில் பணிபுரிந்த பாகிஸ்தான் தூதரகத்தின் உயர் ஆணைய அதிகாரிகள் இருவர் உளவு பார்த்தாக குற்றஞ்சாட்டி இந்திய அரசால் நாட்டை விட்டு வெளியேற்றப்பட்டனர். அதனைத்தொடர்ந்து இந்திய தூதரகத்தில் பணிபுரியும் கவுரவ் அலுவாலியா என்ற பொறுப்பதிகாரியை பாகிஸ்தான் உள…

  19. பாகிஸ்தானில் இந்திய மீனவர்கள் 100 பேர் கைது குஜராத்தைச் சேர்ந்த 100 மீனவர்களை பாகிஸ்தான் கடற்படை கைது செய்துள்ளது. பாகிஸ்தான் கடல்பகுதியில் அத்துமீறி மீன்பிடித்ததாக கடற்படையினர் குற்றம்சாட்டினர். கைது செய்யப்பட்ட மீனவர்கள் கராச்சியில் உள்ள டாக்யார்ட் காவல்நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். இன்று நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்படுவார்கள். இதற்கு முன்பாகவும் 225 இந்திய மீனவர்களை பாகிஸ்தான் கடற்படையினர் கைது செய்து பிறகு விடுவித்தனர். http://tamil.thehindu.com/india/பாகிஸ்தானில்-இந்திய-மீனவர்கள்-100-பேர்-கைது/article9602166.ece?homepage=true

  20. பாகிஸ்தானில் இந்து கோவிலுக்கு வலுக்கும் எதிர்ப்பு; கட்டுமான பணி நிறுத்தம் பாகிஸ்தானின் தலைநகரில் சகிப்பு தன்மையை அடையாளப்படுத்தும் விதத்தில் அறிவிக்கப்பட்ட முதல் இந்து கோவிலின் கட்டுமான பணிகள் நிறுத்தப்பட்டு உள்ளன. பதிவு: ஜூலை 09, 2020 16:21 PM இஸ்லாமாபாத், பாகிஸ்தான் நாட்டில் முன்னாள் கிரிக்கெட் வீரரான பிரதமர் இம்ரான் கான் தலைமையிலான பாகிஸ்தான் தெஹ்ரீக் இ இன்சாப் கட்சியின் ஆட்சி நடந்து வருகிறது. இதற்கு முந்தைய அரசில் கடந்த 2018ம் ஆண்டு பாகிஸ்தானின் தலைநகர் இஸ்லாமாபாத்தில் ஸ்ரீ கிருஷ்ணா கோவிலை கட்டுவதற்கு நிலம் ஒதுக்கப்பட்டது. ஆனால் முஸ்லிம் போராட்டக்காரர்கள் உடனடியாக, ஒதுக்கப்பட்ட நில பகுதியில் முகாமிட்டு எதிர்ப்பு தெரிவித்தனர். இந்து கட்டமை…

  21. பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் இந்துக்களை வலுக்கட்டாயமாக முஸ்லிம்களாக மதமாற்றம் செய்வது அதிகரித்துள்ளதாக பாகிஸ்தான் மனிதஉரிமை ஆணையம் தெரிவித்துள்ளது. இப்பகுதியில் ஒவ்வொரு மாதமும் 20 முதல் 25 பேர் வரையிலான இந்து சிறுமிகள் கட்டாயமாக மதமாற்றம் செய்யப்படுகின்றனர். இந்த விஷயத்தில் அதிகாரிகள் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனிதஉரிமை ஆணைய அதிகாரிகள் தெரிவித்தனர். சட்டத்தில் உள்ள சில சாதக அம்சங்களைப் பயன்படுத்தி அவர்கள் கட்டாய மதமாற்றம் செய்வதாக செய்தியாளர்களிடம் அதிகாரிகள் தெரிவித்தனர். பள்ளிச் சிறுமிகள் மட்டுமின்றி திருமணமான பெண்கள், சிறுவர்களும் கட்டாயமாக மதமாற்றம் செய்யப்படுவதாக அவர்கள் சுட்டிக் காட்டினர். இப்பகுதியைச் சேர்ந்த 18 வயது ரி…

  22. [size=4]பாகிஸ்தானின் தெற்கு சிந்து மாகாணத்தில் இந்துக்கள் மீது கொலை வெறி தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருவதாக அந்நாட்டு எம்.பி.க்கள் தர்ஷன் பன்ஷி, லால்சந்த், மான்வர்லால் ஆகியோர் நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.[/size] [size=4]பாகிஸ்தானின் தெற்கு சிந்து மாகாணத்தில் உள்ள மிர்புர்காஸ், ஷதாத்காட், மிர்புர் மதெலோ ஆகிய இடங்களில் இந்துக்கள் மீது கொலை வெறி தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்துக்களின் வீடுகளில் கொள்ளையடிக்கப்படுகின்றன. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை கொலை செய்யப்படுகின்றனர். மிர்புர் மதெலோ என்ற இடத்தில் குல்க பகள்ஷா என்பவர் அவரது சொந்த வீட்டில் இருந்து மிரட்டி அடித்து விரட்டப்பட்டார் என்றார்.[/size] [size=4]பிரதான எதிர்க்கட்சியான பி.எம்.…

  23. பாகிஸ்தானில் இந்துக்கோவில் மீது தாக்குதல்: - சிறுபான்மை மக்களிடையே பதற்றம் [Wednesday 2016-02-03 08:00] பாகிஸ்தானின் துறைமுக நகரம் கராச்சி. அங்கு உயிரியல் பூங்காவின் அருகில் இந்துக்கோவில் ஒன்று உள்ளது. 60 ஆண்டுகள் பழமையான கோவில் இது.இந்த கோவிலுக்குள், சம்பவத்தன்று தாடியுடன் கூடிய 3 பேர், கைத்துப்பாக்கிகளுடன் நுழைந்தனர். அப்போது அங்கு அந்தக் கோவிலை கட்டியவர்களின் குடும்பத்தினரும், பராமரிப்பவர்களும் மட்டுமே இருந்தனர். அவர்கள், துப்பாக்கி ஏந்திய நபர்களைக் கண்டதும் என்ன நடக்கப்போகிறதோ என்று கலங்கினர்.அவர்களை நோக்கி அந்த நபர்கள், “கோவிலை விட்டு வெளியேறுங்கள், கோவில் வளாகத்துக்குள்ளே இருக்கக்கூடாது” என உத்தரவிட்டனர். அதில் அவர்கள் பயந்து போய் வெளியேறினர். பாகிஸ்த…

  24. பாகிஸ்தானில் தீவிரவாதிகள் நடத்திய இருவேறு தாக்குதலில் 16 பேர் கொல்லப்பட்டுள்ளனர். பலுசிஸ்தான் பகுதியைச் சேர்ந்த பிரிவினைவாத கிளர்ச்சிக்காரர்கள் பிபிசியிடம் தகவல் தருகையில், கிழக்கிலுள்ள பஞ்சாப் மாநிலத்துக்கு சென்றுகொண்டிருந்த பஸ் ஒன்றிலிருந்து 26 பயணிகளைக் கடத்திக் கொண்டுபோய் அதில் பாதி பேரை சுட்டுக் கொன்றதாகத் தெரிவித்துள்ளனர். கொல்லப்பட்டவர்களின் சடலங்கள் பலுச் மாகாண தலைநகரான கெட்டாவுக்கு எழுபது கிலோமீட்டர் தொலைவில் பள்ளம் ஒன்றிலிருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளது.இராணுவத்துடனோ பாதுகாப்பு துறையுனோ தொடர்பு இருப்பவர்களாக தாம் கருதியவர்களை பிரிவினைவாதிகள் சுட்டுக் கொன்றுள்ளனர். பல காலமாகவே பிரிவினைவாத வன்முறைகளை பலுசிஸ்தான் அனுபவித்துவருகிறது. இரண்டாவது தாக்குதல் நாட்ட…

  25. பாகிஸ்தானில் இருந்து இன்று நாடு திரும்புகிறார் கீதா கராச்சியில் உள்ள எதி அறக்கட்டளை இல்லத்தில் தனது குடும்பத்தினரின் புகைப்படத்தை நிருபர்களுக்கு காட்டுகிறார் கீதா. படம்: ஏஎப்பி பாகிஸ்தானில் தவிக்கும் இந்திய பெண் கீதா (23) இன்று கராச்சியில் இருந்து டெல்லிக்கு திரும்புகிறார். கடந்த 14 ஆண்டுகளுக்கு முன்பு வழிதவறிய கீதா பாகிஸ் தானின் லாகூர் நகருக்குச் சென்றார். அவரை போலீஸார் மீட்டு கராச்சி யில் உள்ள எதி அறக்கட்டளையிடம் ஒப்படைத்தனர். காது கேளாத, வாய் பேச முடியாத அந்த சிறுமியால் தான் யார் என்பதை கூறமுடியவில்லை. இதையடுத்து எதி அறக்கட்டளை நிர்வாகம், சிறுமிக்கு கீதா என்று பெயரிட்டு வளர்த்து வந்தனர். தற் போது அவருக்கு 23 வயதாகிறது. கடந்த பல ஆண்டுகளாக அவரது இந்திய பெற்றோரை…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.