Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. முல்லைப் பெரியாறு அணையில் தமிழன் உணர்ச்சிப் பிளம்பாகக் கிடக்க.. கூடன்குளம்.. அணு மின் நிலையத்தில் அவன் உணர்வை கட்டுப்படுத்தி.. கட்சி ஆதாயத்திற்காக.. அறிக்கையும் விட்டுவிட்டார் கருணாநிதி. மேற்கு நாடுகள் எல்லாம் அணு மின் நிலையங்களை எதிர் வரும் 50 ஆண்டுகளில் இல்லாமல் செய்வது குறித்து ஆலோசித்துக் கொண்டிருக்க.. இந்தியாவோ.. அதன் வட மாநிலங்களில் அமையப் பெறாத அணு மின் நிலையங்களை.. மற்றும் பிற தென் மாநிலங்களில் அமையப் பெறாத அணு மின் நிலையங்களை தமிழகத்தில் மட்டும் அமைத்து துரிதமாக செயற்படுத்த தொடங்கி இருக்கிறது.. இதனை தமிழர் விரோதக் கட்சியான சோனியா காங்கிரஸ் துரிதமாக நடைமுறைப்படுத்தியும் வருகிறது. தமிழகம் நீண்ட கடல் வெளிகளையும்.. வயல் வெளிகளையும்.. மேட்டு நிலங்களையும் கொண…

  2. இன்றய சுவிஸ் பத்திரிகையில் வெளிவந்த செய்திப்படம் அதிகம் விற்கப்பட்ட கார்கள் சுவிஸ் 1. VW 2. BMW 3. Audi 4. Skoda 5. Mercedes அதிகம் விற்கப்பட்ட கார்கள் ஜேர்மனி 1. VW 2. Mercedes 3. Audi அதிகம் விற்கப்பட்ட கார்கள் பிரான்ஸ் 1. Renault 2. Peugeot 3. Citroen http://www.20min.ch/finance/news/story/Wo-welche-Automarken-dominieren-19577469 VW தான் அதிகம் விரும்பப்படும் காராக இருக்கின்றது, ஸ்பயினில் தயாராகும் SEATகாரின் மோட்டர் VWயினது என நினைக்கிறேன் செக் நாட்டின் தயாரிப்பான SKODA வும் தனக்கென சிறந்த சந்தையைக் கொண்டுள்ளது ஆச்சரியமளிக்கிறது, எனது சுவிஸ் நண்பர்கள் சிலரிடமுள்ளது, சுவிஸ் மக்களின் விருப்பத்திற்குரிய கார்களில் ஒன்றாகவும் SKODA உள்ளது. வின்ரர் …

  3. அமெரிக்காவின் கரங்கள் ஆசியாவை வளைக்கின்றன - சீனா கவலை சீனாவின் வெளியுறவு மற்றும் நட்பு நாடுகள் குறித்த அறிக்கை ஒன்று, அந்நாட்டின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. அதில் தெரிவித்திருப்பதாவது: தற்போது அமெரிக்கா ஆசிய பசிபிக் நாடுகளில் தனது செயல்பாட்டை விரிவுபடுத்தி வருகிறது. இந்தியா மற்றும் ஜப்பான் நாட்டுடனான அதன் இணக்கம் அதிகரித்து வருகிறது. அதே வேளையில், சீனாவின் நட்பு நாடுகளாக கருதப்பட்டு வரும் வடகொரியா, மியான்மர் மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகள் தற்சமயம், மேற்கத்திய நாடுகளின் பிடிக்குள் சென்று கொண்டிருப்பதாக கருத வேண்டியுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. வடகொரியாவைப் பொறுத்தவரையில், சீனா அந்நாட்டிற்கு பல மில்லியன் டாலர்களை ச…

  4. மத்திய கிழக்கிற்கு அதிநவீன போர்விமானங்களை அனுப்பியது அமெரிக்கா ஈரானுடனான பதற்ற நிலை அதிகரித்துள்ள நிலையில் அமெரிக்கா தனது அதிநவீன எவ்22 ஸ்டெல்த் போர் விமானங்களை கட்டாரிலுள்ள தனது தளத்திற்கு அனுப்பியுள்ளது. அமெரிக்க விமானப்படையின் மத்திய கட்டளைப்பணியகம் இதனை அறிவித்துள்ளது. கட்டாரில் உள்ள உடெய்ட் விமானப்படை தளத்திற்கு போர் விமானங்கள் சென்றுள்ளன என அமெரிக்க விமானப்படை தெரிவித்துள்ளது. கட்டாரிற்கு அனுப்பபட்டுள்ள விமானங்களின் எண்ணிக்கையை அமெரிக்க விமானப்படை வெளியிடாத அதேவேளை விமானப்படையினால் வெளியிடப்பட்டுள்ள படத்தில் ஐந்து விமானங்கள் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. அமெரிக்க படையினரையும் அமெரிக்காவின் நலன்களையும் பாதுகாப்பதற்காகவே முதல் தடவை…

  5. புக்காரஸ்ட் இரவு விடுதி தீ விபத்தில் 27 பேர் பலி புக்காரஸ்ட் இரவு விடுதி தீ விபத்தில் 27 பேர் பலி ரோமானிய தலைநகர் புக்காரஸ்டில் இரவு விடுதி ஒன்றில் ஏற்பட்ட தீவிபத்தில் 27 பேர் கொல்லப்பட்டனர். ரோமானிய தலைநகர் புக்காரஸ்டில் இரவு விடுதி ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 27 பேர் கொல்லப்பட்டனர். மேலும் காயமடைந்த பலரைக் காப்பாற்றுவதற்காக மருத்துவர்கள் கடுமையாக போராடிக்கொண்டிருக்கிறார். 140க்கும் அதிகமானவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார்கள். மேலும் பலர் காயங்களால் உயிரிழக்கலாம் என்று அவசர உதவி பணியாளர் ஒருவர் கூறியுள்ளார். வாண வேடிக்கை ஒன்றின் காரணமாகவே நிலக்கீழ் தளத்தில் உள்ள இந்த விடுதியில் இசை கச்சேரி ஒன்று நடந்துகொண்டிருந்தபோது தீப்பிடித்ததாக கூறப்படுகின்றது. விட…

  6. திருமதி சோனியா காந்தியின் வீட்டில் அடுத்த சமையல்காரர் யாரோ! RTI சட்டத்தின் கீழ் பெறப்பட்ட ஒரு தகவல் நேற்று பரபரப்பாக வெளியானதும், அதன் தொடர்புடைய பல விஷயங்கள் என் நினைவிற்கு வந்தன - 2007ல் ஜனாதிபதி தேர்தல் நடந்தபோது திருமதி சோனியா காந்தியின் (personal choice) -சொந்த விருப்பமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர் இவர். மாமியார் இந்திரா காந்தி காலத்திலிருந்தே குடும்பத்திற்கு மிகவும் பழக்கப்பட்டவர் – வேண்டியவர் ! அண்மையில் மஹாராஷ்டிரா மாநிலத்தில் உள்ளாட்சி தேர்தலின் போது ஒரு கோடி ரூபாய் பணத்துடன் தேர்தல் கமிஷனால் கையும் களவுமாக பிடிக்கப்பட்ட காங்கிரஸ் எம் எல் ஏ வின் பெருமைமிக்க தாய் ! கடந்த ஜூலை 7ம் தேதி, தன் திருமண ஆண்டு விழாவைக் கொண்டாட 73 உறவின…

  7. செங்கல்பட்டு காந்திபுரம் நெடுஞ்சாலையில் உள்ள கிளை சிறையில் கைதிகள் மேற்கொண்டு வரும் உண்ணாவிரதம் இன்று 5வது நாளாகவும் தொடர்கிறது. இச்சிறையில் ஈழத்தை சேர்ந்த 32 பேர் அடைக்கப்பட்டு உள்ளனர். கடவுச்சீட்டு இல்லாமல் தங்கியது, சந்தேகப்படும் வகையில் செயல்பட்டது போன்ற குற்றச்சாட்டுக்களின் பேரில் இராமேஸ்வரம், மதுரை, திருச்சி போன்ற நகரங்களில் பிடிபட்ட இவர்கள் கடந்த சில மாதங்களாக இங்கு அடைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் தங்களை திறந்த வெளி முகாமுக்கு மாற்ற வேண்டும் என்று கோரி கடந்த 3 மாதங்களுக்கு முன் உண்ணாவிரதம் இருந்தனர். அதிகாரிகள் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். 45 நாட்களுக்குள் உங்கள் கோரிக்கைக்கு தீர்வு காணப்படும் என்று தெரிவித்தனர். இதையடுத்து உண்ணாவிரதத்தை கைவிட்…

  8. பிரித்தானியத் தொழில் அமைச்சர் பங்களாதேஷில் ஊழல் மோசடி! பிரித்தானியத் தொழில் அமைச்சர் துலிப் சித்திக் (Tulip Siddiq) பங்களாதேஷில் ஊழல் மோசடிகளை மேற்கொண்டதாகக் குற்றச்சாட்டை எதிர்கொண்டுள்ளார். பங்களாதேஷில் முன்னெடுக்கப்பட்ட உட்கட்டமைப்பு திட்டங்கள் ஊடாக அவரது குடும்பத்தினர் 3.9 பில்லியன் பவுண்ட்கள் வரை மோசடி செய்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. பிரித்தானிய திறைசேரியின் பொருளாதார செயலாளராக நாட்டின் நிதிச் சந்தைகளில் ஊழலைக் கையாள்வதற்கான பொறுப்பை வகித்தபோது அவர், 2013ஆம் ஆண்டு ரஷ்யாவுடனான ஒப்பந்தம் ஊடாக பங்களாதேஷின் அணுமின் நிலையமொன்றுக்கான செலவினை அதிகரிக்கப்படுத்தியதாக துலிப் சித்திக் மீது குற்றம் சாட்டப்படுகிறது. பங்களாதேஷின் பிரதமர் பதவியில…

  9. டாம் ஜியோகெகன் பதவி,பிபிசி செய்தி ஒரு மணி நேரத்துக்கு முன்னர் கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அடுத்த சில நாட்களில் தனது பதவி விலகலை அறிவிக்கலாம் என ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கனடாவில் ஆளும் லிபரல் கட்சியின் தலைவர் பதவியில் இருந்து விலகுவது குறித்து அவர் பரிசீலித்து வருகிறார், இது அவரது ஒன்பது ஆண்டு கால பிரதமர் பதவி காலத்தையும் முடிவுக்கு கொண்டு வரும் என்று கூறப்படுகிறது. கனேடிய பொருட்களுக்கு அமெரிக்கா கடுமையான வரிகளை விதிக்கும் என்ற டொனால்ட் டிரம்பின் அச்சுறுத்தலை எவ்வாறு சமாளிப்பது என்ற விவகாரம் உட்பட சில கருத்துவேறுபாடுகளை மேற்கோள் காட்டி கடந்த மாதம் அவரது நிதி அமைச்சர் பதவி விலகினார். ட்ரூடோவின் பு…

  10. பாகிஸ்தானில் ஓடும் ரயிலில் தீ விபத்து: 16 பேர் உடல் கருகி பலி பாகிஸ்தானின், லியாகத்ப்பூர் நகருக்கருகே இன்று காலை ஓடும் ரயிலில் ஏற்பட்ட தீ விபத்தினால் 16 பேர் உடல் கருகி உயிரிழந்ததுடன், மேலும் 13 பேர் காயமடைந்துள்ளனர். பாகிஸ்தானில் கராச்சி - ராவல்பிண்டிக்கு தேஜ்காம் எக்ஸ்பிரஸ் என்ற ரயில் இயக்கப்படுகிறது. இந்த ரயில், லியாகத்ப்பூர் அருகே இன்று அதிகாலை வந்தபோது, ஒரு பெட்டியில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. வேகமாக பரவிய தீ, அடுத்தடுத்தப் பெட்டிகளுக்கும் பரவியது. இதையடுத்து ரயில் உடனடியாக நிறுத்தப்பட்டது. இந்த தீ விபத்தில் 16 பேர் பரிதாபமாக உடல் கருகி உயிரிழந்தனர். 13 பேர் படுகாயமடைந்து, சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ரயில…

  11. ட்ரம்ப் விதித்த உத்தரவால் வைத்தியர்களை தேடி ஓடும் நிலை ! ட்ரம்ப் விதித்த உத்தரவால் வைத்தியர்களை தேடி ஓடும் நிலை ! by Kavipriya S 2025/01/24 in அமொிக்கா, உலகம், பிரதான செய்திகள் 67 1 A A 0 31 SHARES 1k VIEWS Share on FacebookShare on Twitter அமெரிக்காவில் கடந்த ஆண்டு நவம்பர் 5ஆம் திகதி ஜனாதிபதி தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் டிரம்ப், பெரும்பான்மைக்கு த…

  12. பர்கினோ பாசோவில் அல்காய்தா தாக்குதலுக்கு 20 பேர் பலி (அதிர்ச்சி வீடியோ) பர்கினா பாசோ நாட்டில், நட்சத்திர விடுதி ஒன்றில் அல்-காய்தா பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு 20 அப்பாவி மக்கள் பலியாகியுள்ளனர். ஆப்ரிக்க நாடான இங்கு, குவாகோடாங் என்ற இடத்தில் ஸ்ப்லெண்டிட் என்ற விடுதி உள்ளது. இங்கு அதிகளவில் வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகள் வருகை தருவது வழக்கம். இதனை குறிவைத்தே அல்காய்தா தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர். தற்போது விடுதியை பாதுகாப்புப் படையினர் சுற்றிவளைத்துள்ளனர். காயமடைந்தவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் தீவிரவாதிகள் பிணையாக பிடித்துவைத்திந்த 30 சுற்றுலாப்பயணிகளையும் பாதுகாப்பு படையினர் மீட்டுள்ளனர். …

  13. நடுவானில் பழுதான சக்கரங்கள்: ரியல் ஹீரோவாக மாறிய விமானி! பிரிட்டிஷ் ஏர்வேஸ் நிறுவனத்துக்கு சொந்தமான விமானத்தில், புறப்பட்ட சிறிது நேரத்திலேயே தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதால், விமானத்தை பத்திரமாக விமானி தரையிறக்கினார். பிஏ295 (BA295) என்ற விமானம், லண்டனின் ஹீத்ரோ விமான நிலையத்தில் இருந்து சிகோகோவிற்கு சென்றுள்ளது. விமானம் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே, விமானத்தின் பின்புறத்தில் உள்ள இரண்டு சக்கரத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டுள்ளது. நிலைமையை புரிந்துகொண்ட விமானி, சாதுரியமாக செயல்பட்டு விமானத்தை உடனடியாக ஹீத்ரோ விமான நிலையத்தில் தரை இறக்கியுள்ளார். விமானம் தரை இறக்கப்படும்போது எடுக்கப்பட்ட புகைப்படத்தில், பின்புற சக்கரங்கள் தெளிவாக புலப்படவில்…

  14. அகதிகளுக்கு உதவ ஆஸியின் விக்டோரியா மாநிலம் முன்வந்துள்ளது ஆஸ்திரேலியாவில் 260க்கும் அதிகமான தஞ்சக் கோரிக்கையாளர்களுக்கு தாங்கள் அடைக்கலம் அளிப்பதாக விக்டோரியா மாகாண அரசாங்கம் தெரிவித்துள்ளது. அகதிகளுக்கு ஆதரவாக விக்டோரியா மாநில முதல்வர் குரல் கொடுத்துள்ளார் அவர்கள் பசிஃபிக் பெருங்கடலிலுள்ள ஆஸ்திரேலிய அரசின் குடிவரவு மையங்களுக்கு அனுப்பப்படவிருந்த நிலையில், விக்டோரியா மாகாணத்தின் இந்த அறிவிப்பு வந்துள்ளது. இவர்களை நவ்ரூ தீவுக்கு அனுப்ப வேண்டாம் என ஆஸ்திரேலியப் பிரதமருக்கு, விக்டோரியா மாநில முதல்வர் டானியேல் ஆண்ட்ரூஸ் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அவர்கள் அங்கு அனுப்பப்பட்டால், உடல் மற்றும் மனரீதியான பெரும் தாக்கங்களுடன் கூடிய வாழ்க்கையை எதிர…

  15. சிரியாவின் குழந்தைகள் : தொலைந்துபோன சந்ததி ============================================= அதிபர் பஷர் அல் அஸ்ஸாத்துக்கு எதிராக சிரியாவில் கிளர்ச்சி ஆரம்பித்து ஐந்து வருடங்கள் ஆகிவிட்டன. அதனை தொடர்ந்த மோதல்களால் இரண்டரை லட்சம் பேர்வரை அங்கு இறந்திருக்கிறார்கள். அவர்களில் பலர் குழந்தைகள். எழுபத்தைந்து லட்சம் பேருக்கு அங்கு உதவிகள் தேவைப்படுகின்றன. இருபத்தெட்டு லட்சம் பேருக்கு எந்தவிதமான கல்வி வசதியும் கிடையாது. அவர்களில் இரண்டு குழந்தைகளின் கதை இது.

  16. இன்றைய நிகழ்ச்சியில்… - சிரியாவில் இருந்து ரஷ்ய போர் விமானங்கள் வெளியேறுகின்றன. தமது தலையீட்டின் முக்கிய நோக்கங்கள் எட்டப்பட்டுவிட்டதாக அதிபர் பூட்டின் கூறுகிறார். - ஐரோப்பாவை அடைய உயிரைப் பணயம் வைக்க வேண்டாமென குடியேறிகளுக்கு வேண்டுகோள். மாசிடோனியாவுக்குள் நுழைய முயன்ற நூற்றுக்கணக்கானவர்கள் மீண்டும் கிரேக்கத்துக்கு அனுப்பப்பட்டனர். - ஆப்பிரிக்க நாடான மலாவியில் ஒரு சோதனை முயற்சியாக எச் ஐ வி சோதனை முடிவுகளை துரிதப்படுத்த ஆளில்லா சிறிய விமான்ங்களை பயன்படுத்துகிறார்கள்.

  17. [size=2][size=4]கருணாநிதியின் ஃபேஸ்புக் பக்கம், கடுமையான கண்காணிப்புகளின் பின் மீண்டும் இயங்க துவங்கியுள்ளது. இந்த பக்கத்தில் மிகக் கடுமையான விமர்சனங்கள் பதிவு செய்யப்பட்டதையடுத்து, விமர்சனங்கள் கண்காணிப்பின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளன.[/size][/size] [size=2][size=4]ட்விட்டரில் பக்கம் ஒன்றை (www.twitter.com/kalaignar89) துவங்கியதை தொடர்ந்து, ஃபேஸ்புக்கிலும் (www.facbook.com/kalaignar89) கணக்கு தொடங்கிய கருணாநிதி, தனக்கென பிரத்யேக இணைய தளத்தையும் (www.kalaignarkarunanidhi.com) நேற்று ஆரம்பித்து, ஹைடெக்குக்கு லேட்டாக வந்தாலும், லேட்டஸ்டாக வந்தார்.[/size][/size] [size=2][size=4]கருணாநிதிக்காக ஃபேஸ்புக் பக்கத்தை உருவாக்கிக் கொடுத்தவர்கள், அதில் பிரைவசி செட்டிங்குகளை…

  18. அணுசக்தி ஒப்பந்தம்: அமெரிக்க தாசர்கள் அடம் பிடிப்பது ஏன்? விவசாயப் பொருளாதார நெருக்கடியும் உணவு நெருக்கடியும் முற்றி, அவற்றின் விளைவாக விவசாயிகளின் எழுச்சியும் உணவுக் கலகங்களும் எப்போது வேண்டுமானாலும் வெடிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. ஆளும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அடுத்தடுத்து மாநில சட்டப்பேரவைத் தேர்தல்களிலும் நாடாளுமன்ற இடைத் தேர்தல்களிலும் படுதோல்விகளைக் கண்டு வருகிறது. இன்னும் பத்து மாதங்களில் கிரமமான கால முறைப்படியே தேர்தல்கள் வந்தால் கூட, மீண்டும் ஆட்சியைப் பிடிப்பதற்கான வாய்ப்பும் அருகிப் போய்விட்டது. அமெரிக்காவுடனான அணுசக்தி ஒப்பந்தத்தை அமலாக்குவதை நோக்கி ஒரு அடி எடுத்து வைத்தால் கூட, மன்மோகன் சிங் தலைமையிலான மைய அரசுக்கு தாங்கள் அளித்து வரும்…

    • 0 replies
    • 610 views
  19. ட்ரம்பை சந்திக்கவுள்ள ஷெலன்ஸ்கி உக்ரைன் ஜனாதிபதி வொளொடிமிர் ஷெலன்ஸ்கி (Volodymyr Zelenskyy) அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை எதிர்வரும் திங்கட்கிழமை சந்திக்கவுள்ளார். இந்த சந்திப்பானது வொஷிங்டன் டிசியில் இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை உக்ரைன் ஜனாதிபதியும் தமது டெலிகிராம் கணக்கில் உறுதிப்படுத்தியுள்ளார். உக்ரைன் மற்றும் ரஷ்யாவுக்கு இடையில் இடம்போரை நிறுத்துவதற்கான அமைதிப் பேச்சுவார்த்தை டொனால் ட்ரம்பின் தலைமையில் இடம்பெற்று வருகின்றது. இது தொடர்பான பேச்சுவார்த்தை இலங்கை நேரப்படி இன்று இடம்பெற்றிருந்த நிலையில், அது எவ்வித இணக்கப்பாடும் இன்றி நிறைவடைந்தது. இன்றைய பேச்சுவார்த்தையில் எவ்வித உடன்பாடும் எட்டப்பட்டிருக்கவில்லை என அமெரிக்க ஜனாதிபதி தெரிவித்திருந்தா…

  20. செய்தி: //ஐநா சபையில் என்னை பேச விட்டால் அரை மணியில் ஈழம் வாங்கி தருவேன்! - சீமான்// இது தன்னம்பிக்கையா? அசட்டுத்தனமா? ஈழப்போராளிகளை இழிவுபடுத்தற வசனமா? இடிந்தகரையில் நடந்த அராஜகத்தை எதிர்த்து ஜெ ஆட்சியை விமர்சிக்க வாய் வராத இவர் ஐ.நாவில் என்னத்த பேசி என்னத்த செய்யப் போகிறாராம்? http://www.facebook.com/tamizachi.Author

  21. ஐரோப்பிய நாடுகளில் கொரோனாவைரஸ் பாதிப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இங்கிலாந்து சுகாதாரத்துறை அமைச்சருக்கு கொரோனா தொற்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கொரோனாவின் பாதிப்பால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 4 ஆயிரத்து 300ஐ நெருங்குகிறது. ஒரு லட்சத்து 20 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 6 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அமெரிக்காவைப் பொறுத்தவரை கொரோனாவின் தாக்குதலுக்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 30 ஆக அதிகரித்துள்ளது. இணையதளத்தில் முக்கியப் பங்கு வகிக்கும் கூகுள் நிறுவனம் தனது ஊழியர்களை வீட்டிலிருந்தே பணிகளைக் கவனித்துக் கொள்ளும்படி கேட்டுக் கொண்டுள்ளது. நியூயார்க் நகரில் உள்ள ஐநா சபைக்கு பொதுமக்கள் வருகைக்கு தடை விதிக்கப்ப…

    • 0 replies
    • 330 views
  22. 30 Aug, 2025 | 11:29 AM மொரிடேனியா நாட்டின் ஹிஜிரட் நகர் அருகே கடல் பகுதியில் சென்றுகொண்டிருந்த புகலிடக்கோரிக்கையாளர்களின் படகு கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 49 பேர் உயிரிழந்துள்ள நிலையில, 100 பேர் காணாமல்போயுள்ளனர். பொருளாதாரம் மற்றும் வாழ்வாதாரத்தை தேடி ஆபிரிக்கா, எகிப்து, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், ஈராக், சிரியா உள்பட பல்வேறு நாடுகளை சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் புகலிடக்கோரிக்கையாளர்களாக கடல் மார்க்கமாக சட்டவிரோதமாக ஐரோப்பிய நாடுகளுக்குள் நுழையும் ஆபத்தான பயணத்தை மேற்கொள்கின்றனர். இந்த பயணத்தின் போது விபத்துகள் ஏற்பட்டு உயிரிழப்பு சம்பவங்களும் பதிவாகின்றன. இந்நிலையில், மேற்கு ஆபிரிக்காவில் அமைந்துள்ள காம்பியா, செனகல் நாடுகளை சேர்ந்த 150 க்கும் மேற்பட்டோர் ஐரோப்ப…

  23. உலகெங்கும் தினமும் 7000 பெண்கள் எய்ட்ஸினால் பாதிப்புறுகின்றனர் [11 - August - 2008] உலகெங்கும் தினமும் ஏழாயிரம் பெண்கள் எச்.ஐ.வி. பாதிப்புக்குள்ளாவதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. இது தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபையின் மக்கள் தொகை நிதியத்தின் துணை நிர்வாக இயக்குநர் பூர்ணிமா மாளே தெரிவிக்கையில்; எய்ட்ஸ் நோய் பரவுவதை கட்டுப்படுத்த இந்திய அரசு எடுத்துவரும் நடவடிக்கைகள் பாராட்டத்தக்கவை. இந்தியாவில் குழந்தை திருமண சட்டங்களை அமுல்படுத்துவதில் சமூக அமைப்புகளும், பொதுநல ஆர்வலர்களும் அதிக தீவிரம் காட்டி வருகின்றனர். இதன்மூலம் இளம் வயதிலேயே பெண்கள் பாலியல் ரீதியான உறவுகளுக்கு ஆட்படுவதும், எச்.ஐ.வி. பாதிப்புக்கு ஆளாவதும் தடுக்கப்படுகிறது. இந்தியா மட்ட…

    • 0 replies
    • 687 views
  24. எரிந்து கொண்டிருக்கும் நான்காவது மாடியில் இருந்து ஒவ்வொரு பிள்ளையாக யன்னலால் தூக்கி போட்டு தானும் குதித்த தாய். நால்வரையும் காப்பாற்றிய அமெரிக்க படையினர். (CNN)The scenario, captured in mobile phone footage, is a mother's nightmare. On the fourth story of a burning building in Pyeongtaek, South Korea, a woman dangles her baby out the window as smoke billows from two floors below. http://www.cnn.com/2016/05/03/asia/south-korea-fire-rescue/index.html

  25. நேற்று முன்தினம் பிரான்சில் மூன்று மில்லியன் பேர் வேலையில்லாமல் இருக்கிறார்கள் என்ற செய்தி வெளியாகியிருந்தது, நேற்று அதற்கான புதிய திட்டத்தை பிரான்சிய அதிபர் பிரான்சியோ ஒலந்த முன் மொழிந்துள்ளார். [size=2][size=4]இன்றுள்ள பிரான்சிய பொருளாதார நெருக்கடியை வெற்றிகொள்ள அவர் இரண்டு வழிகளில் முயன்றுள்ளார், ஒன்று அதிக வருமானம் பெறும் தனிநபர்கள், பெரும் பணக்காரர்களின் வருமான வரியை 75 வீதமாக உயர்த்தலாம் என்று கூறியுள்ளார்.[/size][/size] [size=2][size=4]இதன் மூலம் 10 பில்லியன் யூரோக்களை மீதம் பிடிக்கலாம் என்பது அவருடைய கணக்கு, இரண்டாவதாக பாரிய இலாபம் உழைக்கும் நிறுவனங்களுக்கு விதிக்கப்படும் வரியையும் உயர்த்தி 10 பில்லியன் யூரோவை மீதம் பிடிக்க திட்டமிட்டுள்ளார்.[/size][/s…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.