Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. ஹாலிவுட் முன்னாள் தயாரிப்பாளர் ஹார்வே வெயின்ஸ்டீன் சரணடைகிறார்? இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க கடந்த சில மணி நேரங்களில் நடந்துள்ள முக்கிய நிகழ்வுகளை ஓரிரு வரிகளில் தொகுத்தளிக்கிறோம். ஹாலிவுட் முன்னாள் தயாரிப்பாளர் ஹார்வே வெயின்ஸ்டீன் சரணடைகிறார்? படத்தின் காப்புரிமைAFP Image captionமுன்னாள் தயாரிப்பாளர் ஹார்வே வெயின்ஸ்டீன் தன் மீதான பாலியல் குற்றச்…

  2. 'அமெரிக்கர்களுக்கு வழங்குவதைவிட ஆறில் ஒரு பங்கு ஊதியமே வழங்கப்பட்டுள்ளது' இந்திய ஊழியர்கள் எட்டு பேருக்கு குறைந்தபட்ச ஊதியத்துக்கும் மிகக் குறைவான சம்பளம் கொடுத்ததற்காக அமெரிக்காவின் தகவல் தொழில்நுட்ப நிறுவனம் ஒன்றின் மீது அந்நாட்டின் தொழிலாளர் நலன் திணைக்களம் அபராதம் விதித்துள்ளது. மணிக்கு 100 ரூபாய்க்கும் குறைவான சம்பளம் மட்டுமே கொடுத்து வாரத்துக்கு 122 மணி நேரங்கள் கணக்கில் இந்த ஊழியர்கள் வேலைவாங்கப்பட்டிருந்ததாக கண்டறியப்பட்டுள்ளது. குறைந்தபட்ச ஊதியம் மற்றும் கூடுதல் நேர கொடுப்பனவு தொடர்பான அமெரிக்க சட்டங்களை 'தற்செயலாக தாங்கள் பின்பற்றத் தவறிவிட்டதாக' இந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. அமெரிக்காவில் கணினி தொழில்நுட்ப நிறுவனங்கள் குவிந்துள்ள கலிஃபோர்னியாவின் சிலிக்…

  3. சுவீடன், பின்லாந்து நேட்டோவில் இணைவதை துருக்கி அங்கீகரிக்க வேண்டிய தருணம் வந்துவிட்டது: நேட்டோ தலைவர் நேட்டோ அமைப்பில் இணைவதற்கான சுவீடன் மற்றும் பின்லாந்தின் முயற்சிகளை துருக்கி அங்கீரிக்கப்பதற்கான தருணம் வந்துவிட்டது என நேட்டோ தலைவர் ஜேன்ஸ் ஸ்டோல்டென்பேர்க் இன்று கூறியுள்ளார். துருக்கிக்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஸ்டோல்டென்பேர்க், துருக்கிய வெளிவிவகார அமைச்சர் மேவ்லுத் கவுசோக்குலுவுடன் நடத்திய பேச்சுவார்த்தையின் பின்னர் செய்தியாளர்களிடம் இவ்வாறு கூறியுள்ளார். ரஷ்யாவின் எல்லையிலுள் பின்லாந்தும் அதன் அயல் நாடான சுவீடனும் பல தசாப்தங்களாக இராணுவ அணி சேரா கொள்கையை கடைபிடித்து வந்தன. ஆனால், உக்ரேன் மீது ரஷ்யா படையெடுத்த பின்னர், அமெரிக்கா தலைமையிலான நேட்ட…

  4. கேரள மாநிலம் தொடுபுழாவை சேர்ந்தவர் பிரின்ஸ் (வயது 27). இவரது தங்கை ஷீலா (25). நேற்றுமுன்தினம் பிரின்ஸ் தனது தங்கைக்கு புது சுடிதார் வாங்கி வந்தார். சுடிதார் கலர் ஷீலாவுக்கு பிடிக்கவில்லை. அந்த சுடிதாரை பிரின்சின் முகத்தில் அவர் வீசி எறிந்தார். ஆத்திரம் அடைந்த பிரின்ஸ், ஷீலாவை அடித்தார். இதனால் 2 பேருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. பின்னர் 2 பேரும் தூங்க சென்று விட்டனர். நள்ளிரவு ஷீலா திடீரென விழித்தார். அங்கு அயர்ந்து தூங்கிக் கொண்டு இருந்த பிரின்சின் முகத்தில் அவர் ஆசிட்டை ஊற்றினார். வலி தாங்க முடியாமல் பிரின்ஸ் துடித்தார். அந்த சமயம் கத்தியை எடுத்து ஷீலா, பயங்கரமாக பிரின்ஸ் மீது குத்தினார். இதில் சம்பவ இடத்திலேயே பிரின்ஸ் துடிதுடித்து இறந்தார். இதையடுத்து …

    • 15 replies
    • 3.3k views
  5. தங்கத்தை தேடி அலைந்தவருக்கு கிடைத்தது பெரிய ‘பொக்கிஷம்’ - எவ்வளவு மதிப்பு தெரியுமா? பட மூலாதாரம்,DARREN KAMP 4 மணி நேரங்களுக்கு முன்னர் ஒரு மலிவு விலை மெட்டல் டிடெக்டருடன் தங்கத்தை தேடி அலைந்தவருக்கு அடித்தது ஜாக்பாட். 4.6 கிலோ எடையுள்ள தங்கப் பாறையை அவர் கண்டுபிடித்துள்ளார். இதன் மதிப்பு சுமார் 2 கோடி ரூபாய். 1800-களில் ஆஸ்திரேலியாவின் தங்க வேட்டையின் மையமாக இருந்த விக்டோரியாவின் தங்க வயல்களில் தேடிக் கொண்டிருந்தபோது அவருக்கு இந்தத் தங்கப்பாறை கிடைத்தது. அவர் தனது பெயரை வெளியிட விரும்பவில்லை. “எனது 43 ஆண்டுகால தங்க வேட்டை வாழ்க்கையில் இது தான் மிகப்பெரியது” என்று கூறினார் அவரிடமிருந்…

  6. பிக் பிரதர் நிகழ்ச்சியின்போது கிளம்பிய இனவெறி சர்ச்சை ஒரு நாடகம் என்று கூறப்படுவதற்கு ஷில்பா ஷெட்டி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். லண்டனைச் சேர்ந்த சேனல் 4 நிறுவனத்தின் பிக் பிரதர் நிகழ்ச்சியில் நடிகை ஷில்பா ஷெட்டி கலந்து கொண்டு வெற்றி பெற்றார். நிகழ்ச்சியின்போது இங்கிலாந்து நடிகை ஜேட் கூடி உள்ளிட்ட சில பெண்கள் ஷில்பாவை இனவெறி வார்த்தைகளால் சீண்டி திட்டி ரகளை செய்தனர். இதனால் அவர்கள் போட்டியிலிருந்து நீக்கப்பட்டனர். ஷில்பா வெற்றி பெற்றார். இந்த நிலையில் இந்த இன வெறி சர்ச்சையே ஒரு பெ>ய நாடகம் என புதிய புகார் கிளம்பியுள்ளது. இதுதொடர்பாக பிக் பிரதர் நிகழ்ச்சியை வடிவமைத்தவரான பாரூக் டோண்டி என்பவர், இந்த நிகழ்ச்சியை பிரபலமாக்கவே இதுபோ…

  7. 18 மார்ச் 2018 புதுப்பிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர் உலகின் மிகச் சிறந்த விஞ்ஞானிகளில் ஒருவரான ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் மனைவியிடம் மோசமாக நடந்து கொண்டாரா? பட மூலாதாரம்,AFP உலகின் மிகச் சிறந்த விஞ்ஞானிகளின் பெயர்களை பட்டியலிடும்போது அதில் ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் என்ற பெயர் கட்டாயம் இடம்பெறும். 1879, மார்ச் 14ஆம் தேதி பிறந்த ஐன்ஸ்டைன் 1955 ஏப்ரல் 18 இல் உலகில் இருந்து விடைபெற்றார். ஸ்டீஃபன் ஹாக்கிங்கைப் போலவே, 76 வயதில் மறைந்தார் ஐன்ஸ்டைன். இயற்பியலின் மிகச் சிறந்த விஞ்ஞானியாகக் கருதப்பட்ட ஐன்ஸ்டைனின் தனிப்பட்ட வாழ்க்கை மாறுபட்டது. 2012 ஆம் ஆண்டில் வால்டர் இசாக்ச…

  8. -சபேசன் (அவுஸ்திரேலியா)- அவுஸ்திரேலியப் பிரதம மந்திரியான திரு ஜோன் ஹவார்ட் (துழுர்N ர்ழுறுயுசுனு) அவர்கள், அமெரிக்க நாட்டின் ஜனாதிபதி வேட்பாளரான பரக் ஒபாமா (டீயுசுயுஊமு ழுடீயுஆயு) அவர்களுடைய கொள்கைகளைக் கடந்த வாரம் விமர்சித்திருந்தார். அமெரிக்காவின் அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் ஒரு வேட்பாளராக வரக்கூடிய பரக் ஒபாமா அவர்கள் ஈராக்கிலிருக்கும் அமெரிக்கப் படையினரை ஈராக்கிலிருந்து மீளப்பெறுவதற்கான தனது கொள்கையை அறிவித்திருந்தார். இதனை அவுஸ்திரேலியப் பிரதமர் ஜோன் ஹவார்ட் விமர்சித்துத் தனது கருத்துக்களை வெளியிட்டிருந்தார். நேச நாடொன்றின் முக்கிய தேர்தல் வேட்பாளர் மற்றும் அவர் சார்ந்து நிற்கும் அரசியல் கட்சி மீது அவுஸ்திரேலிய பிரதமர் தெரிவித்த விமர்சனங்கள் இந்த …

  9. அமெரிக்கா தள்ளாட்டம்: அச்சப்படுகிறது சீனா அமெரிக்கா தற்போது தனது பெரும் கடன் சுமையில் இருந்து மீள வழி தேடிக் கொண்டிருக்கும் நிலையில், அதன் மிகப் பெரிய வர்த்தகக் கூட்டாளியான சீனா, பெரும் கவலையில் ஆழ்ந்துள்ளது. தற்போதைய சூழலில், சீனா தன்னைக் காத்துக் கொள்வதற்கு மிகச் சில வழிகளே இருப்பதாக, நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். அமெரிக்காவின் மொத்தக் கடன், தற்போது 14.3 டிரில்லியன் டாலராக உயர்ந்துள்ளது. அமெரிக்காவின் முக்கிய வர்த்தகக் கூட்டாளியான சீனா, கடன் பத்திரங்களாக, அமெரிக்காவிடம் இருந்து 1.16 டிரில்லியன் டாலர் அளவுக்கு வாங்கியுள்ளது. 2010 அக்டோபரில், இது 906 பில்லியன் டாலராக இருந்தது. சீனாவுக்கு அடுத்தபடியாக, ஜப்பான் மற்றும் பிரிட்டன் ஆகியவை அமெரிக்காவிடம் இருந்து க…

  10. திமுக ஆர்ப்பாட்டத்துக்கு ஊன்றுகோலுடன் வந்த நடிகை குஷ்பு மிஸ்டர் மருமகள் என்ற மலையாளப்படத்தில் திலீப்புடன் நடித்து வருகிறார் நடிகை குஷ்பு. கேரளாவில் நடந்த இப்படத்தின் படப்பிடிப்பில் கடந்த சில தினங்களுக்கு முன்பு அவர் கலந்து கொண்டார். படிகட்டு செட் போட்டு அதில் குஷ்பு நடிப்பது மாதிரி காட்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த காட்சியில் நடித்தபோது படிக்கட்டு இடிந்து விழுந்ததில் குஷ்புவின் இடது காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. இதையடுத்து அவர் கொச்சின் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிசிக்சை பெற்றார். இந்நிலையில் அதிமுக அரசுக்கு எதிராக 01.08.2011 அன்று சென்னை கலெக்டர் அலுவலகம் அருகில் நடந்த தி.மு.க. ஆர்ப்பாட்டத்துக்கு 9.47 மணிக்கு நடிகை குஷ்பு வந்தா…

  11. மாமியாரை குத்திக் கொன்ற மருமகள்; ஓரவஞ்சனை காட்டியதால் கொடூரம்! சென்னை: மற்ற மருமகள்களுக்கு கொடுக்கும் மரியாதை, கெளவரத்தைத் தனக்குத் தராததாலும், தனது கற்பு குறித்து அவதூறாகப் பேசியதாலும் ஆத்திரமடைந்த சென்னை பெண் தனது மாமியாரை கொடூரமாகக் குத்திக் கொலை செய்தார். சென்னை திருவல்லிக்கேணி ஓ.வி.எம். தெருவில் வசித்து வந்தவர் பார்த்தசாரதி. பரம்பரைப் பணக்காரரான இவரது மனைவி பெயர் சாந்தாபாய் (70). பார்த்தசாரதி, சாந்தாபாய் தம்பதிகளுக்கு ஜோதி ராமலிங்கம், சேது ராமலிங்கம், சம்பந்த நாராயணன், வாசுதேவன் என நான்கு மகன்களும், ஜோதி லட்சுமி, வரலட்சுமி என இரு மகள்களும் உள்ளனர். இவர்களில் ஜோதி ராமலிங்கம் தாம்பரத்தில பெரிய வீட்டில் வசித்து வருகிறார். மற்ற மூன…

  12. பட மூலாதாரம்,BBC/JONAH FISHER கட்டுரை தகவல் எழுதியவர், சோனா ஃபிஷர் மற்றும் சார்லி நார்த்கோட் பதவி, பிபிசி செய்திகள் 12 நவம்பர் 2023, 08:01 GMT புதுப்பிக்கப்பட்டது 5 மணி நேரங்களுக்கு முன்னர் சர் டேவிட் அட்டன்பரோ பெயரிலான பழங்கால முட்டையிடும் பாலூட்டியை விஞ்ஞானிகள் முதல்முறையாகப் படம் பிடித்துள்ளனர். இதன்மூலம் அந்த உயிரினம் இன்னும் அழிந்துவிடவில்லை என்பதை நிரூபித்துள்ளனர். ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் தலைமையில் இந்தோனீசியாவில் மேற்கொள்ளப்பட்ட பயணத்தில், அட்டன்பரோவின் பெயரைக் கொண்ட நீண்ட மூக்கு எகிட்னாவின் நான்கு மூன்று விநாடி காணொளிகள் பதிவு செய்யப்பட்டன. முள்ளந்தண்டு, …

  13. வியன்னா விமான நிலையம் ஊடாக இலங்கை அகதிகள் கடத்தல்! - ஊழியர்கள் உடந்தை [Wednesday 2015-05-27 07:00] வியன்னா விமான நிலையத்தில் பணிபுரியும் தனியார் பாதுகாப்பு பணியாளர்கள், இலங்கையர்கள் உட்பட்டவர்களை அகதிகளாக அனுப்பி வருவதாக சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது. இவர்கள், சோதனை நடவடிக்கையில் ஈடுபடும் தோரணையில் அமெரிக்கா மற்றும் பிரித்தானியா ஆகிய நாடுகளுக்கு அகதிகளை அனுப்புவதாக அவுஸ்திரேலிய செய்தி ஒன்று கூறுகிறது. இதனையடுத்து சம்பவம் தொடர்பில் வியன்னா விமான நிலையத்தில் பணி புரியும் 13 தனியார் பாதுகாப்பு பணியாளர்கள் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். இந்தநிலையில் தனியார் பாதுகாப்பு பணியாளர் ஒருவரால் சட்டவிரோதமாக அனுப்பப்படவிர…

  14. Published By: SETHU 11 MAR, 2024 | 10:48 AM ஆக்­கி­ர­மிக்­கப்­பட்ட பலஸ்­தீன பிராந்­தி­யங்­களில் இஸ்­ரே­லிய குடி­யி­ருப்­பு­களை விஸ்­த­ரிப்­பது போர்க் குற்­ற­மாகும் என ஐ.நா.வின் மனித உரி­மைகள் உயர்ஸ்­தா­னிகர் வோல்கர் டர்க் கூறி­யுள்ளார். ஜெனி­வா­வி­லுள்ள ஐ.நா. மனித உரி­மைகள் பேர­வைக்கு கடந்தவாரம் அளித்த அறிக்­கை­யொன்­றி­லேயே வோல்கர் டர்க் இவ்­வாறு கூறி­யுள்ளார். மேற்குக் கரையின் ஆக்­கி­ர­மிக்­கப்­பட்ட பகு­தி­களில் இஸ்­ரேலின் சட்­ட­வி­ரோத குடி­யி­ருப்பு நிர்­மா­ணங்கள் வேக­மாக அதி­க­ரித்து வரு­கின்­றன என அவர் கூறினார். ஆக்­கி­ர­மிக்­கப்­பட்ட பிராந்­தி­யங்­களில் குடி­யி­ருப்­பு­களை உரு­வாக்­கு­வதும் விரி­வாக்­…

  15. பொது மன்னிப்புக்கான இறுதி இரங்கல் கோரிக்கையும் இந்தோனேசிய ஜனாதிபதியால் நிராகரிக்கப்பட்டு விட்ட நிலையில், எதிர்வரும் சில வாரங்களுள் ஒரு நாளில், பாலித் தீவில் உள்ள மனித நடமாட்டம் தடை செய்யப்பட்ட கடற்கரையொன்றில், மயூரன் சுகுமாரன், அண்ட்றூ சான் ஆகிய இருவரும் இதயப் பகுதியில் சிவப்பு நிறத்தில் துப்பாக்கியால் சுடுவதற்கான இலக்கு வரையப்பட்ட வெள்ளை நிற மேலாடைகள் அணிவிக்கப்பட்டு, தனித்தனி கம்பங்களுடன் சேர்த்து கைகள் விலங்கிடப்பட்ட நிலையில், பன்னிரு துணை இராணுவ பொலிசார் (Paramilitary Police) 10 மீற்றர் தூரத்தில் வைத்து தமது துப்பாக்கிகளை இயக்குவதன் வைப்பதன் மூலம், அவ்விருவருக்குமான மரண தண்டனையை நிறைவேற்றுவர். http://thamiram.blogspot.com/2011/11/blog-post.html ஓ…

    • 9 replies
    • 1.8k views
  16. நாம் தமிழர் கட்சியில் இல்லாதவர்கள் நல்ல தாய், தகப்பனுக்குப் பிறக்காதவர்கள்- சீமான் சர்ச்சைப் பேச்சு கடலூர்: இந்த தமிழ்நாட்டில் தமிழர்கள் பல கட்சிகளில் இருக்கிறார்கள். நாம் தமிழர் கட்சியில் யாரும் இல்லை. நாம் தமிழர் கட்சியில் இல்லாதவர்கள் நல்ல தாய் தகப்பனுக்கு பிறந்தவன் அல்ல என்று நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் கடுமையாக பேசியுள்ளார். அவரது பேச்சு சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. நாம் தமிழர் என்ற பெயரில் இயக்கம் ஆரம்பித்து அதைக் கட்சியாக தற்போது மாற்றி செயல்பட்டு வருகிறார் இயக்குநர் சீமான். தமிழ் ஆர்வலர்கள் மத்தியில் இந்த இயக்கத்திற்கு நல்ல பெயரும், நல்ல ஆதரவும் காணப்படுகிறது. ஆனால் அதற்குப் பாதிப்பு ஏற்படும் வகையில் கடலூரில் நடந்த மாவீரர் தினக் கொண்டாட்ட நிகழ…

  17. சவூதி அரேபியாவில் ஒரு பள்ளிவாசலில் நடத்தப்பட்ட தற்கொலைப் படைத் தாக்குதலில் 13 பேர் உயிரிழந்திருப்பதாக அந்நாட்டின் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. சவூதியில் உள்ள மசூதிகள் மீது இதற்கு முன்பும் இரு தாக்குதல்கள் நடத்தப்பட்டிருக்கின்றன. ஏமனின் எல்லையை ஒட்டியுள்ள பகுதியான அபாவில் பாதுகாப்புப் படையினர் வழிபட்டுவந்த மசூதியிலேயே தாக்குதல் நடத்தப்பட்டிருப்பதாக சவூதியைச் சேர்ந்த மூத்த அதிகாரி ஒருவர் பிபிசியிடம் தெரிவித்தார். மே மாதத்தில் இரு ஷியா மசூதிகள் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு ஐஎஸ் குழு பொறுப்பேற்றிருந்தது. ஏமனில் ஷியாக்கள் தலைமையின கலகக் குழுவினருக்கு எதிரான தாக்குதல்களில் சவூதி அரேபியா நடத்திவருகிறது. தற்போது நடத்தப்பட்டிருக்கும் தாக்குதலில் கொல்லப்பட்டிருக்கும் ப…

    • 0 replies
    • 438 views
  18. செவ்வாய் கிரகத்தில் பெண் உருவம் நாசா: செவ்வாய் கிரகத்தில் பெண் உருவம் இருப்பதாக அங்கு இருந்து எடுக்கப்பட்ட படத்தை நாசா வெளியிட்டுள்ளது. செவ்வாய்கிரகத்திற்கு விண்கலம் ஒன்றை அமெரிக்கா அனுப்பியது. அங்குள்ள விண்பரப்பில் இருந்து அவ்வப்போது எடுக்கப்படும் படங்களை இன்டர்நெட் மூலம் பூமிக்கு அனுப்பி வருகிறது. இந்நிலையில் பாறை மீது ஒரு பெண் அமர்ந்து இருப்பதுபோன்ற ஒரு அமைப்பு இருக்கும் படம் தற்போது அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்த படம் உலகம் முழுவதும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இது கண்ணுக்கு பெண் போன்ற உருவமாக தோன்றுவதாகவும் , பாறையில் இயற்கையாக அமைந்துள்ள காட்சி தான் என்றும் கூறப்படுகிறது. இந்த படத்தின் மூலம் அங்கு மக்கள் வாழ்ந்திருப்பார்களோ என்ற கேள்வியையும் பரவலாக உலக…

  19. லெபனானிலிருந்து மேற்கொள்ளப்பட்ட ரொக்கட் தாக்குதல்களில் இஸ்ரேலில் 11 பேர் காயமடைந்துள்ளனர். ரொக்கட் வீடொன்றை தாக்கியது என இஸ்ரேலின் அவரசசேவை பிரிவினர் தெரிவித்துள்ளனர். நாங்கள் அந்த வீட்டிற்கு சென்று பார்த்தவேளை புழுதி மண்டலத்தையும் சிறுவர்கள் பெண்கள் அலறுவதையும் பார்த்தோம் என ரொக்கட் தாக்குதல் இடம்பெற்ற டிராவை சேர்ந்த ஒருவர் தெரிவித்துள்ளார். எங்களால் அந்த வீட்டிலிருந்தவர்களை காப்பாற்ற முடிந்தது எவரும் கொல்லப்படவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை இஸ்ரேலிய தலைநகரின் புறநகர் பகுதியில் உள்ள இராணுவ தளமொன்றை இலக்குவைத்ததாக ஹெஸ்புல்லா அமைப்பு தெரிவித்துள்ளது. ரொக்கட் வெடிப்புச்சிதறல்கள் காரணமாக 11 பேர் காயமடைந்துள்ளன…

  20. பெண்கள் பலரை 30 வருடங்களாக பாலியல் அடிமைகளாக தடுத்துவைத்ததாக பிரிட்டனில் வசிக்கும் தோழர் பாலாவுக்கு எதிராக வழக்கு பிரிட்­டனில் வசிக்கும் இந்­திய வம்­சா­வ­ளியைச் சேர்ந்த நபர் ஒருவர் பெண்கள் பலரை அடி­மை­க­ளாக வைத்­தி­ருந்­த­தா­கவும் பாலியல் வல்­லு­ற­வுக்­குட்­ப­டுத்­தி­ய­தா­கவும் குற்றம் சுமத்­தப்­பட்­டுள்ளார். அர­விந்தன் பால­கி­ருஷ்ணன் எனும் இந்­நபர் தனது சொந்த மக­ளையே 30 வரு­டங்­க­ளாக வீட்டில் அடைத்­து­ வைத்தி­ருந்­ததாக பிரித்­தா­னிய வழக்குத் தொடு­நர்கள் குற்றம் சுமத்­தி­யுள்­ளனர். 75 வய­தான பால­கி­ருஷ்­ணனுக்கு எதி­ரான வழக்கு பிரித்­தா­னிய நீதி­மன்­றத்தில் தற்­போது நடை­பெற்று வரு­கி­றது. …

  21. இஸ்ரேல் பொதுத்தேர்தல் – கருத்துக்கணிப்பில் நெதன்யாகுக்கு பின்னடைவு இஸ்ரேலில் கடந்த ஐந்து மாதங்களில் இரண்டாவது முறையாக இடம்பெற்ற பொதுத் தேர்தல் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில் முடிவுகள் இன்னும் சில மணி நேரத்தில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இந்தத் தேர்தலில் நெதன்யாகு வெற்றிபெறுவாரா என்பது தொடர்பில் பெரும் எதிர்பார்ப்பு நிலவிவரும் நிலையில், கருத்துக்கணிப்பில் முன்னாள் இராணுவத் தலைவரே முன்னிலை வகிக்கின்றார். அந்தவகையில், முன்னாள் இராணுவத் தலைவர் பென்னி காண்ட்ஸின் மையவாத நீல மற்றும் வெள்ளை கூட்டணி 32 முதல் 34 இடங்களை வெல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதேவேளை பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் வலதுசாரி லுகுட் கட்சி 30 முதல் 33 இடங்க…

  22. ‘பல விஷயங்களை முயற்சிக்கும் ஆய்வுக் கூடம் இந்தியா’’ என மைக்ரோசாஃப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் கருத்து தெரிவித்துள்ளார். மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் தலைவர் பில்கேட்ஸ் சமீபத்தில் அளித்த ரேடியோ பேட்டியில் கூறியிருப்பதாவது: சுகாதாரம், ஊட்டச்சத்து, கல்வி போன்ற பல கடினமான விஷயங்களில் முன்னேற்றம் காணும் நாட்டுக்கு உதாரணமாக இந்தியாவை கூறலாம். இந்திய அரசு போதிய அளவில் வருவாய் ஈட்டி நிலைத்தன்மையுடன் உள்ளது. அதன் காரணமாக, இன்னும் 20 ஆண்டுகளில் மக்கள் சிறந்த நிலைக்கு செல்லும் வாய்ப்புகள் உள்ளன. பல விஷயங்களை முயற்சிக்கும் ஆய்வுக் கூடமாக இந்தியா உள்ளது. அதன் வெற்றியை இந்தியாவில் நிருபிக்கும்போது, அந்த நடைமுறையை நாம் பிற இடங்களுக்கு எடுத்துச் செல்லலாம். வெளிநாடுகளில் இருக்கும் மைக்ர…

  23. ஐ.எஸ். இயக்கத்தில் இணைய சென்று, திருப்பி அனுப்பப்பட்ட சென்னை வாலிபர் கைது! ஐ. எஸ்.ஐ.எஸ். இயக்கத்தில் இணைய சென்று, லிபியாவில் இருந்து திருப்பி அனுப்பப்பட்ட சென்னை வாலிபர் நேற்று டெல்லி விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார். சென்னையை சேர்ந்த முகமது நஷீர் பக்கீர் முகமது என்ற வாலிபர் கம்ப்யூட்டர் என்ஜீனியர் ஆவார். கடந்த மே மாதம் இவர் துபாய் சென்றுள்ளார். ஐ.எஸ். இயக்கத்துக்கு ஆள் சேர்க்கும் 'மேட் முல்லா' என்பவருடன் தொடர்பு ஏற்பட்டுள்ளது. அவர் வழியாக முகமது பஷீர், ஐ.எஸ் இயக்கத்தில் இணைவதற்காக சூடான் வழியாக லபியா செல்ல முயற்சித்துள்ளார். இது குறித்து தேசிய புலனாய்வு அமைப்பின் தலைவர் சரத்குமார் கூறுகையில், '' நஷீரின் தந்தை துபாயில் ஒரு கார் நிற…

  24. அஜர்பைஜான் விமான விபத்திற்கு மன்னிப்பு கோரினார் புட்டின் - ரஸ்யாவின் தவறு என குறிப்பிடவில்லை. 28 Dec, 2024 | 07:36 PM கிறிஸ்மஸ் தினத்தன்று அஜர்பைஜானின் பயணிகள் விமானம் விழுந்து நொருங்கிய சம்பவத்திற்கு ரஸ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் மன்னிப்பு கோரியுள்ளார். எனினும் அவர் இதற்கு ரஸ்யாவின் தவறே இந்த விமான விபத்திற்கு என நேரடியாக குறிப்பிட தவறியுள்ளார். உக்ரைனின் ஆளில்லா விமானங்களிற்கு எதிராக ரஸ்யாவின் விமான எதிர்ப்பு ஆயுதங்கள் செயற்பட்டுக்கொண்டிருந்தவேளை துன்பியல் சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார். அஜர்பைஜான் ஜனாதிபதி இல்ஹாம் அலியெவினை தொலைபேசி மூலம் தொடர்புகொண்ட…

  25. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, பனிப்புயல் காரணமாக அமெரிக்கன் ஏர்லைன்ஸ், 46 விமான நிலையங்களுக்கு பயண எச்சரிக்கைகளை வெளியிட்டுள்ளது அமெரிக்கா, கடந்த 13 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு ஒரு கடுமையான பனிப்புயலை எதிர்கொள்ள தயாராகி வருகிறது. 2011ஆம் ஆண்டுக்கு பிறகு, மிக மோசமான பனிப்பொழிவு மற்றும் குளிரான வெப்பநிலை நிலவக்கூடும் என்பதால், அமெரிக்காவின் 30 மாகாணங்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கென்டக்கி, விர்ஜீனியா, கான்சஸ், ஆர்கன்சா மற்றும் மிசோரி உள்ளிட்ட 7 மாகாணங்களில் அவசர நிலை பிறப்பிக்கப்பட்டுள்ளது. சாலைகளில் நிலைமைகள் ஏற்கனவே மோசமடைந்துள்ளன, பனிப்பொழிவு மற்றும் மோசமான வானிலை காரணமாக சில விபத்துக்களும் நிகழ்ந்துள்ளன. …

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.