Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. ஐரோப்பிய ஒன்றியத்தில் ஸ்காட்லாந்து தக்கவைக்கப்படும்: நிக்கோலா ஸ்டர்ஜன் ஸ்காட்லாந்தின் முதல் அமைச்சர் நிக்கோலா ஸ்டர்ஜன், ஐரோப்பிய ஒன்றியத்தில் தனது நாட்டின் இடத்தை தக்க வைப்பதில் உறுதியாக உள்ளதாக ஸ்காட்லாந்து நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். ஐரோப்பிய ஒன்றியத்தின் அதிபர் மார்டின் ஸ்கல்ஸை சந்திப்பதற்கு நாளை பிரஸ்ஸல்ஸ் செல்லவிருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். ஸ்டர்ஜன், ஐரோப்பிய ஒன்றியத்தில் தொடர்ந்து இருக்க வேண்டும் என ஸ்காட்லாந்து மக்கள் வாக்களித்திருப்பதாகவும், அவர்களின் கோரிக்கைகள் ஏற்கப்பட வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார். http://www.bbc.com/tamil/global/2016/06/160628_scotland_brexit

  2. [size=2] [size=4]ஆப்ரிக்க நாடான கொங்கோவின் கிழக்குப் பகுதியில் உள்ள வளம் மிக்க கோமா நகரை எம்-23 போராளிக்குழுக்கள் சமீபத்தில் கைப்பற்றினர்.[/size][/size] [size=2] [size=4]பழங்குடியின டுட்சிஸ் இனத்தை சேர்ந்த சூல்தானி மகெங்கா தலைமையிலான இந்த எம்-23 போராளிக்குழுவிற்கு பக்கத்து நாடுகளான ருவாண்டா, உகாண்டாவின் ஆதரவு உள்ளது. அவர்கள் இராணுவம் மற்றும் 19,000 ஐ.நா. அமைதிப்படையினரின் தடையையும் மீறி அந்த நகரை கைப்பற்றியுள்ளனர் என்று கூறப்படுகிறது. கொங்கோவின் தலைவர் ஜோசப் கபிலா பேச்சு வார்த்தைக்கு அழைப்பு விடுத்தும் அதை அவர்கள் ஏற்க மறுத்துவிட்டனர். கோமா நகரை விட்டு வெளியேற ருவாண்டா, உகாண்டா நாட்டுத் தலைவர்களுடன் சேர்ந்து கபிலா விடுத்துள்ள வேண்டுகோளையும் அவர்கள் நிராகரித்து …

    • 0 replies
    • 549 views
  3. பிரித்தானியாவில் வேகமாக பரவி வரும் Double Covid ! பிரித்தானியா முழுவதும் டபுள் கோவிட் (Double Covid) வேகமாக பரவி வருவதாக வைத்தியர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இதனால், உடனடியாக தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் என பொதுமக்களுக்கு வலியுறுத்தப்படுகிறது. இந்த டபுள் கோவிட் குறித்து வைத்தியர்கள் தெரிவித்ததாவது, இந்த வைரஸ் தாக்கம் அதிகரித்து, நோயாளிகள் எண்ணிக்கை தினசரி உயர்ந்து கொண்டிருக்கிறது. குறிப்பாக, முதியோர்கள், நீண்டநாள் நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி குறைபாடு உள்ளவர்கள் அதிக ஆபத்தில் உள்ளனர். இந்த வைரஸிலிருந்து தற்காத்துக்கொள்ள, உடனடியாக தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும். தடுப்பூசி செலுத்துவதன் மூலம் தீவிர பாதிப்புகளை குறைக்க முடியும் என்று…

  4. கொரோனாவுக்கு எதிராகப் போராடிய இன்னொரு முக்கிய சீன மருத்துவர் மரணம் கெர்ரி ஆலன் பிபிசி மானிட்டரிங் Alamy மருத்துவர் ஹூ வேஃபெங் மத்திய சீனாவில், கொரோனா தொற்றியவர்களுக்கு சிகிச்சை அளித்து வந்த மருத்துவர் மரணம் அடைந்ததை அடுத்து, கொரோனா விவகாரத்தை அரசு சரியாக கையாளவில்லை என மக்களுக்குத் தோன்றிய எண்ணம், அரசுக்கு பின்னடைவைத் தந்துள்ளது. கடந்த நான்கு மாதங்களாக கொரோனா நோயுடன் போராடி வந்த மருத்துவர் ஹூ வேஃபெங், ஜூன் 2ஆம் தேதி காலமானார். சிகிச்சையின்போது, இவரது கல்லீரல் சரியாக செயல்படாமல் போனதால், உடல் கருப்பு நிறத்திற்கு மாறத்தொடங்கியது. அந்த தகவல் பல ஊடகங்களின் பார்வையை அவர் பக்கம் திருப்பின. இவரது மரணத்திற்கான சரியான காரணம் இன்னும் பொதுவெளியில் அறிவிக்க…

  5. ஐ.நா. சபையின் அடுத்த பொதுச் செயலாளர் யார்? - போர்ச்சுகல் முன்னாள் பிரதமர் முன்னிலை: பெண் போட்டியாளர்கள் பின்னடைவு அந்தோனியோ குட்டெர்ஸ் ஐ.நா.சபையின் அடுத்த பொதுச் செயலாளரை தேர்ந்தெடுப்பதற் கான நடவடிக்கையில் போர்ச்சு கல் முன்னாள் பிரதமர் அந்தோ னியோ குட்டெர்ஸ் முன்னிலை வகிக்கிறார். இவர் ஐ.நா. தூதராக (அகதிகள்) 10 ஆண்டுகள் பணி யாற்றி உள்ளார். இப்போதைய ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கி-மூனின் பதவிக் காலம் வரும் டிசம்பர் 31-ம் தேதியுடன் முடிவடைகிறது. 11 பேர் போட்டி இந்நிலையில் புதிய அதிபரை தேர்ந்தெடுப்பதற்கான நடவடிக் கைகள் தொடங்கி உள்ளன. முன் எப்போதும் இல்லாத வகையில் வெளிப்படையான முறையில் பொதுச் செயலாளரை தேர்…

  6. அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பு: நோயாளிகளால் நிரம்பும் அமெரிக்க மருத்துவமனைகள் -எச்சரிக்கை அமெரிக்காவில் கொரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்து வருவதால், விரைவில் மருத்துவமனைகள் நோயாளிகளால் நிரம்பலாம் என்று சமீபத்திய புள்ளிவிவரங்கள் தெரிவித்துள்ளன. பதிவு: ஜூலை 09, 2020 11:12 AM வாஷிங்டன் கொரோனா வைரஸ் பாதிப்பில் அமெரிக்கா முதலிடத்திலும், பிரேசில் 2-வது இடத்திலும் உள்ளன. இந்தியா மூன்றாவது இடத்திலும் ரஷ்யா நான்காவது இடத்திலும் உள்ளது. கொரோனா பரவல் நீடித்து வந்தபோதிலும் கடந்த மாதத்தில் அமெரிக்காவில் உணவு விடுதிகள், மதுபானக் கூடங்கள், உடற்பயிற்சிக் கூடங்கள், தேவாலயங்கள் ஆகியவை டெக்சாஸ், அரிசோனா உள்ளிட்ட மாகாணங்களில் திறக்கப்பட்டன. இதனால் மக்…

  7. ஈராக் சிரியாவின் சிலபகுதிகளை கைப்பற்றி இஸ்லாமிய நாடாக அறிவித்துள்ள ஐஎஸ் அமைப்பினர் தங்களிடம் பிடிபடும் கைதிகளை பாராங்கற்களை வைத்து நசுக்கிக் கொன்று வந்தனர். தற்போது கொதிக்கும் தாரில் கைதிகளை தூக்கிப் போட்டுக் கொல்லுவதாக் அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. சமீபத்தில் மொசூல் நகரில் கொதித்துக் கொண்டிருக்கும் மிகப்பெரிய தார் டேங்கில் 6 கைதிகளை தூக்கிப் போட்டு கொன்றுள்ளனர். அல் ஷோர்டா என்ற இடத்தில் இந்தக் கொடுமையை ஐஎஸ் அரங்கேற்றி உள்ளது. மக்களின் மனதில் பயத்தை உருவாக்க அவர்கள் கண் முன் இந்தக் கொடுமையை ஐஎஸ் அமைப்பினர் அரங்கேற்றி வருகின்றனர். ஈராக் அரசுக்கு உளவு பார்ப்பதாக சந்தேகிக்கும் நபர்களை இதுபோன்று தண்டனை வழங்குகின்றனர். இதுமட்டுமல்ல, கடந்த சில வாரங்களுக்கு முன்பு ஆ…

  8. சென்னை:""என் குடும்பத்தில், சம்பந்தம் எடுத்துள்ளதால், போலீஸ் அதிகாரி சண்முகராஜேஸ்வரனுக்கு, என்ன விளைவு ஏற்படுமோ...'' என, தி.மு.க., தலைவர் கருணாநிதி கவலை தெரிவித்துள்ளார். கருணாநிதி கொள்ளு பேத்தியும், சினிமா நடிகராக இருந்த, மு.க.முத்து-சிவகாம சுந்தரியின் பேத்தியும், தொழில் அதிபர் ரங்கநாதன், தேன்மொழி மகளுமான அமுதவல்லிக்கும், திருச்சி ஆயுதப்படை டி.ஐ.ஜி., சண்முகராஜேஸ்வரன் மகன் சித்தார்த்க்கும், சென்னை ஈஞ்சம்பாக்கத்தில் நேற்று திருமணம் நடந்தது. மணமக்களை வாழ்த்தி கருணாநிதி பேசியதாவது:டில்லியில், எந்தவொரு பொது நிகழ்ச்சியிலும், கட்சி சார்பற்று தலைவர்கள் பங்கேற்கின்றனர்; தமிழகத்தில் அந்த நிலை இல்லை.கருணாநிதி வீட்டில் அல்லது அவரது குடும்பத்தார் வீட்டில், இதுபோன்ற, சம்பந்தங்…

    • 0 replies
    • 692 views
  9. இன்றைய நிகழ்ச்சியில், * அலெப்போவுக்கு சென்ற ஐநா உதவிவாகனங்கள் மீதான வான்தாக்குதலுக்கு எதிராக சர்வதேச கண்டனம் வலுக்கிறது; தாங்கள் தாக்கவில்லையென சிரிய இராணுவம் மறுக்கிறது. * அகதிகளை அரவணைக்க சிறந்த வழி எது? அகதிகளுக்கான ஐநா மாநாடு நடக்கும் சூழலில் கேனடாவின் உள்ளூர்குழுக்களின் முயற்சி குறித்த பிபிசியின் நேரடித்தகவல்கள். * முதுமையால் வேலை கிடைக்காமல் சிரமப்படுபவர்களுக்கு புதியதொரு தீர்வு; முதிய கலைஞர்களுக்கான நடனக்குழுவை துவங்கி வழிகாட்டுகிறார் பிரிட்டன் கலைஞர்.

  10. சிரியா விவகாரத்தில் ஹிலாரியின் அணுகுமுறை 3-ம் உலகப் போருக்கு வித்திடும்: டிரம்ப் குடியரசுக் கட்சி அதிபர் வேட்பாளர் டொனால்டு டிரம்ப். படம்: ராய்ட்டர்ஸ் சிரியாவில் ஐஎஸ்ஸுக்கு எதிரான ஹிலாரியின் அணுகுமுறை மூன்றாம் உலகப் போருக்கு வழிவகுக்கும் என குடியரசுக் கட்சி அதிபர் வேட்பாளர் டிரம்ப் கூறியுள்ளார். நேர்காணல் ஒன்றில் அமெரிக்க வெளியுறவு கொள்கைகள் குறித்த கேள்விக்கு பதிலளித்த டிரம்ப், "சிரியாவில் ஐஎஸ்ஸுக்கு எதிரான ஹிலாரியின் அணுகுமுறை மூன்றாவது உலகப் போருக்கு வழிவகுக்கும் வகையில் உள்ளது. ரஷ்ய அதிபர் புதினுடன், அமெரிக்கா மோதல் போக்கை கைவிட வேண்டும். மேலும், பிலிப்பைன்ஸ் அதிபர் ரோட்ரிகோ டியுடெர்ட் உடனான ஒபாமாவின் மோதல…

  11. டொரண்டோவில் முன்னாள் பாலியல் தொழில் புரிந்த பெண்கள் ஒன்றுசேர்ந்து நடத்தவிருக்கும் ஃபேஷன் ஷோ வருகிற மார்ச் 8 ஆம் தேதி நடக்கவிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மார்ச் 8ஆம் தேதியன்று உலக பெண்கள் தினம் கொண்டாட இருப்பதால் அந்த நாளில் ஃபேஷன் ஷோவை நடத்துவதை பெருமையாக கொள்வதாக அதன் அமைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர். டொரண்டோவில் உள்ள கலாச்சார நிலையம் சார்பில் Regent’s Park என்ற இடத்தில் நடக்கவிருக்கும் இந்த பேஷன் ஷோவிற்கு பெருமளவில் நிதிகுவியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதில் வரும் பணத்தை சமூக சேவைகளுக்கு பயன்படுத்த அன்பளிப்பாக கொடுக்கவிருப்பதாக இதன் அமைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர். உடைகளே இல்லாமல் பாலியல் தொழில் புரிந்துவந்த பெண்கள் நடத்தும் உடை சம்பந்தமான ஃப…

  12. பக்கிங்ஹாம் அரண்மனை புதுப்பிக்கும் பணிகள் : 369 மில்லியன் பவுண்டு செலவில் தொடங்குகின்றன பிரிட்டிஷ் அரசி எலிசபத்தின் அதிகாரபூர்வ லண்டன் இல்லமான, பக்கிங்ஹாம் அரண்மனை , 369 மில்லியன் பவுண்டு அரச செலவில் புதுப்பிக்கப்படவுள்ளதாக பிரிட்டிஷ் நிதியமைச்சகம் அறிவித்துள்ளது. 10 ஆண்டு காலம் இந்த புதுப்பிக்கும் பணி நீடிக்கும். வரும் ஏப்ரலில் தொடங்கவுள்ள இந்தப் பணிகளின்போது, ராணி எலிசபத், பக்கிங்ஹாம் அரண்மனையிலேயே தங்கியிருப்பார். பழையதாகிப்போன கேபிள்கள், ஈயக் குழாய்கள், வயர்கள் மற்றும் கொதிகலன்கள் ஆகியவை புதிதாக மாற்றப்படவேண்டும். இவைகளில் பல, இனியும் விட்டுவைத்தால், தீப்பிடிக்கலாம் அல்லது தண்ணீரால் சேதம் ஏற்படலாம் என்ற அச்சங்களுக்கிடையே, 60 ஆண்…

  13. இந்தியா ஒரே பார்வை ‐மதிமுக அவைத் தலைவர் கண்ணப்பன் கட்சியிலிருந்து விலகியதுடன் சட்டமன்ற உறுப்பினர் பதவியையும் ராஜிநாமா : மதிமுக அவைத் தலைவர் கண்ணப்பன் அக்கட்சியிலிருந்து விலகியுள்ளதுடன் தனது சட்டமன்ற உறுப்பினர் பதவியையும் ராஜிநாமா செய்துள்ளார்.கடந்த சில நாட்களாக மதிமுக தலைவர் வைகோ கலந்துகொள்ளும் நிகழ்ச்சிகளைப் புறக்கணித்து வந்துள்ளார். இந்த நிலையில், அவர் கட்சியின் அவைத் தலைவர் பதவி மற்றும் அடிப்படை உறுப்பினர் பதவிகளிலிருந்து விலகியுள்ளார். கட்சி தொடர்பான தீர்மானங்களின் போது, அவருக்கும் மதிமுக பொதுச்செயலர் வைகோவுக்கும் இடையே ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக அவர் இந்த முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. இவர் இலங்கை தமிழருக்கு ஆதரவான கூட்டம் ஒன்றில் விடுதலைப்புலிகளுக்கு…

  14. http://www.abc.net.au/news/2013-03-08/rebuilding-sri-lanka/4562484 Rebuilding Sri Lanka www.abc.net.au On The World, Jane Hutcheon discusses the process of reconciliation in Sri Lanka with former UN spokesman Gordon Weiss and former child soldier Niromi De Soyza.

    • 4 replies
    • 657 views
  15. என்ன நினைக்கிறது உலகம்? - அலெப்போ அவலம்! சிரியாவின் அலெப்போ நகரில் போரின் பிடியில் சிக்கியிருக்கும் மக்களுக்கு ஆதரவாக, ஈபிள் கோபுரத்தின் விளக்குகள் அணைக்கப்பட்டன. சிரியா மக்கள் படுகொலை செய்யப்படுவதைக் கண்டித்து, பாரிஸ், லண்டன், ஆம்ஸ்டெர்டாம், ஆஸ்லோ என்று பல்வேறு நகரங்களில் ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டன. ரஷ்யா, ஈரான் தூதரகங்கள் முன்னர் துருக்கி மக்கள் போராட்டம் நடத்தினர். இராக் மீது அமெரிக்கா குண்டு வீசியபோது நடந்த போராட்டங்களுக்கு இணையாக நடத்தப்பட்டிருக்கும் இந்தப் போராட்டங்கள், பெரிய மாற்றத்தை ஏற்படுத்தி விடவில்லை என்பதுதான் சோகம். கடந்த ஆறு ஆண்டுகளாக இதுபோன்ற போராட்டங்கள் தொடர்ந்து நடத்தப்பட்டிருந்தா…

  16. அயர்லாந்து அன்னிபெசன்டிலிருந்து இத்தாலி சோனியா வரை... காங்கிரஸ் வரலாறே - தமிழினப் பகைமை தான்! காங்கிரஸ் கட்சி - பிரிட்டிஷ்காரரால் தொடங்கி யது முதல் இது நாள் வரை அது தமிழினத்தின் பகை சக்தியாகவே இருந்திருக்கிறது. இடையில் இந்திய தேசியத்திலிருந்து மாறுபட்டு, தமிழின அடையாளத் தோடு செயல்பட்ட காமராசர் காலம் மட்டுமே மாறு பட்டிருந்தது. மீண்டும் இந்திய தேசிய காங்கிரஸ் - தமிழினப் படுகொலைக்கு கரம் நீட்டிக் கொண்டிருக் கிறது. இளம் தலைமுறையினரே; இதோ, அந்த வரலாற்றிலிருந்து சில துளிகள்... • 1885 இல் காங்கிரஸ் கட்சியைத் தொடங்கியவர் ஆலன் ஆக்டேவியன் ஹுயூம் என்ற பிரிட்டிஷ் அய்.சி.எஸ். (அந்தக்கால அய்.ஏ.ஸ்.) அதிகாரி. அதற்கான ஆலோசனையை வழங்கியவர் பிரிட்டிஷ் கவர்னர் ஜெனரலாக இருந்த டஃப்ரின…

  17. ஜோ பைடன் - விளாடிமிர் புதின் உரையாடல்: ரஷ்யாவுக்கு எச்சரிக்கை விடுத்த அமெரிக்கா பட மூலாதாரம், GETTY IMAGES அமெரிக்க அதிபராக பதவியேற்ற பிறகு ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுடனான முதல் தொலைபேசி அழைப்பிலேயே ஜோ பைடன் எதிர் தரப்புக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். அமெரிக்காவின் தேர்தலில் ரஷ்யாவின் தலையீடு தொடர்பாக புதினிடம் எச்சரிக்கை விடுத்த பைடன், அந்த நாட்டில் நிலவி வரும் எதிர்க்கட்சித் தலைவர் நாவல்னிக்கு எதிரான போராட்டங்கள் குறித்தும், இருநாடுகளுக்கிடையேயான அணுசக்தி ஒப்பந்தம் குறித்தும் பேசியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, தேர்தலில் வெற்றிபெற்று அமெரிக்காவின் புதிய அதிபராக பதவியேற்றுள்ள பைடனுக்கு புத…

  18. இந்தியாவில் சத்தீஷ்கார் (Chhattisgarh) மாநிலத்தில் மாவேஸ்டுக்கள் நடத்திய தாக்குதல் ஒன்றில் அந்த மாநில காங்கிரஸ் உள்ளூர் தலைவர் ஒருவர் கொல்லப்பட்டு பலர் காயமடைந்துள்ளதோடு.. மாநில காங்கிரஸ் தலைவர் மற்றும் மகன் கடத்தப்பட்டுள்ளதாக நம்பப்படுகிறது. இந்தத் தாக்குதலில் மொத்தம் 17 பேர் உயிரிழந்துள்ளதாக பிபிசி செய்தி வெளியிட்டுள்ளது. இது இந்தியாவின் ஜனநாயகத்தின் மீது விழுந்த பேரடி என்று காங்கிரஸ் தலைவர் சோனியா இத்தாக்குதலை கண்டித்துள்ளார். காங்கிரஸார் இச்செய்தி கேட்டு இடிந்து போயுள்ளார்களாம். http://www.bbc.co.uk/news/world-asia-india-22667020

  19. ஆர்மீனியர்கள் படுகொலை: இனப்படுகொலை என அமெரிக்க ஜனாதிபதி அறிவிப்பு 1915 ஆம் ஆண்டில் ஆர்மீனியர்கள் படுகொலை செய்யப்பட்டதை ஒரு இனப்படுகொலை என அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடென் அறிவித்துள்ளார். நவீன கால துருக்கியின் உருவாக்க காரணமாக அமைந்த ஒட்டோமான் பேரரசு வீழ்ச்சியுற்ற காலகட்டத்தில் இந்த கொலைகள் இடம்பெற்றன. இந்த அட்டூழியங்களை துருக்கி ஒப்புக் கொண்ட போதும் “இனப்படுகொலை” என்ற வார்த்தையை நிராகரித்தது. இந்நிலையில் அமெரிக்க ஜனாதிபதியின் முடிவை துருக்கி “முற்றிலுமாக நிராகரிக்கிறது” என வெளிவிவகார அமைச்சர் மெவ்லட் கவுசோக்லு நேற்று சனிக்கிழமை தெரிவித்தார். மேலும் தங்கள் வரலாறு குறித்து தாங்கள் யாரிடமிருந்தும் பாடம் எடுக்கப் போவதில்லை என்றும் டுவிட் செய்துள்ளார். …

  20. 15 பேருடன் இந்திய சரக்குக் கப்பல் கடற்கொள்ளையரால் கடத்தல் வீரகேசரி இணையம் 7/11/2009 12:48:54 PM - சோமாலியா அருகே போஸாசா என்ற இடத்திற்கு அருகே சென்று கொண்டிருந்த சரக்குக் கப்பலை கடற்கொள்ளையர்கள் கடத்திச் சென்று விட்டதாக ஆஸ்திரேலிய இணையத் தள செய்தி ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கப்பலில் 15 இந்தியர்கள் இருந்தனர் எனவும் அந்தச் செய்தியில் தெரிவிக்கப்படுகிறது. இதுகுறித்து ஆஸ்திரேலிய இணையதளம் வெளியிட்டுள்ள செய்தியில், "இந்திய சரக்குக் கப்பல் ஒன்று 15 பேருடன் சென்று கொண்டிருந்தபோது, போஸாசா துறைமுகத்திற்கு 14 கடல் மைல் தொலைவில் கடற்கொள்ளையர்கள் அதனை மடக்கி கடத்திச் சென்று விட்டனர். தற்போது அந்தக் கப்பல் சட்டத்தின் ஆட்சி இல்லாத, சோமாலியாவின் வட கிழக்குப் …

  21. இந்தோனேசியாவில் எரிமலை வெடித்ததில் கடற்கரையில் நடந்து சென்று கொண்டிருந்த சிறுவர்கள் உள்பட 6 பேர் கருகி பலியாகினர். அந்த பகுதியில் இருந்து 3000 பேர் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர். இந்தோனேசியாவின் கிழக்கு பகுதியில் அமைந்துள்ளது நூசா டெங்காரா மாகாணம். இங்கு பலாவூ தீவின் மைய பகுதியில் ரொகடென்டா எரிமலை உள்ளது. கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் முதலே இந்த எரிமலை குமுறிக் கொண்டிருந்தது. இந்நிலையில் நேற்று முன்தினம் எதிர்பாராதவிதமாக அதன் நெருப்பு குழம்புகள் வெடித்து சிதறின. எரிமலையில் இருந்து நெருப்பு கற்கள் சிதறியதில் அருகில் இருந்த கடற்கரை கிராமமான ரோகிரோலேவில் தீ விபத்து ஏற்பட்டது. இதில் கடற்கரை பகுதியில் இருந்த 2 குழந்தைகள் உள்பட 6 பேர் நெருப்பு கற்கள் பட்டதில் சம்பவ இடத்திலேயே உ…

    • 1 reply
    • 446 views
  22. வடகொரிய கடல் பகுதிக்கு விரைந்தது அமெரிக்க விமானந்தாங்கிக் கப்பல் வடகொரியா ஏவுகணை சோதனை முயற்சி தோல்வியடைந்த சில மணிநேரங்களில், அமெரிக்க விமானந்தாங்கிக் கப்பல் ஒன்று கொரிய தீபகற்பத்தின் கடற்பரப்பை சென்றடைந்துள்ளது. படத்தின் காப்புரிமைREUTERS Image captionஏற்கெனவே வடகொரிய தீபகற்பத்தில் அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பல் மிச்சிகன் அமெரிக்காவுக்கும், வட கொரியாவுக்கும் இடையில் பதட்டம் அதிகரித்து வருவதற்கு மத்தியில், யுஎஸ்எஸ் கார்ல் வின்சன் என்ற நீர்மூழ்கிக் கப்பல் இந்த பிராந்தியத்திற்கு திருப்பப்பட்டுள்ளது. வெள்ளிக்கிழமையன்று வட கொரியா மீதான ராஜீய அழுத்தங்களை அதிகரிக்க வேண்டும் என அமெரிக்க வெளியுறவு செய…

  23. நாடு கடத்தப்பட்ட... திபெத்தியர்களுடன், தொடர்பு கொண்டமைக்காக பல திபெத்தியர்கள் தடுப்பு காவலில்! சீன கம்யூனிஸ்ட் கட்சியின் (சி.சி.பி) நூற்றாண்டு கொண்டாட்டங்களுக்கு முன்னரே நாடு கடத்தப்பட்ட திபெத்தியர்களுடன் தொடர்பு கொண்டதற்காக நாகு மாகாணத்தின் டிரிரு கவுண்டியிலுள்ள பல திபெத்தியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். நாடு கடத்தப்பட்ட திபெத்தியர்களைத் தொடர்பு கொண்ட ஒரே குற்றச்சாட்டுக்காக 44 வயதான கியாஜின், அவரது தந்தை உள்ளிட்ட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் மனித உரிமைகள் குழு, திபெத் வாட்சை மேற்கோள் காட்டி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. திபெத்தில் பல உள்ளூர் ஆதாரங்கள் கடும் கண்காணிப்பில் இருப்பதாகவும் கூறப்படுகிறது. ஜூலை 1ஆம் திகதி, சி.சி.பி நூற்றாண்டுக…

  24. பல நாட்களாக மருத்துவமனையில் இருந்துவந்த தென்னாப்பிரிக்காவின் முன்னாள் அதிபர் நெல்சன் மண்டேலா வீடு திரும்பியுள்ளார். பிரெட்டோரியாவிலுள்ள மருத்துவமனையிலிருந்து விடப்பட்டதை அடுத்து ஜோஹன்னஸ்பர்கிலுள்ள வீட்டுக்கு மண்டேலா அழைத்துவரப்பட்டார். நெல்சன் மண்டேலா மண்டேலாவின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாகவே இருப்பதாகவும், சில நேரங்களில் என்ன நடக்கும் என்று சொல்ல முடியாத அளவுக்கு அது மோசமடைவதாகவும் தென்னாப்பிரிக்க அதிபர் அலுவலகம் கூறுகிறது. மருத்துவமனையில் அவருக்கு கிடைக்கக்கூடிய அனைத்து விதமான தீவிர சிகிச்சைகளுமே அதேயளவில் வீட்டில் வைத்தும் அவருக்கு வழங்கப்படும் என மண்டேலாவின் மருத்துவர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர். தீவிர சிகிச்சை அளிக்கப்படும் விதமாக அவரது வீட்டில் மாற்ற…

  25. ஆப்கானின் இளம் கால்பந்து வீரரும் விமானத்திலிருந்து வீழ்ந்து மரணம் August 20, 2021 அமெரிக்காவின் மீட்பு விமானத்தில் இருந்து வீழ்ந்து உயிரிழந்தவர்களில்ஒருவர் ஆப்கானிஸ்தான் தேசிய உதைபந்தாட்ட இளையோர் அணியின் வீரர் என்ற தகவல் தற்போது வெளியாகியி ருக்கிறது. காபூல் விமான நிலையத்தில் கடந்த திங்களன்று மீட்பு விமானம் ஒன்றில் தொற்றி ஏறிப் பயணிக்க முற்பட்ட சிலர்உயிரிழந்தமை தெரிந்ததே. விமானத்தின் கீழே சக்கரங்கள் இடையே-தரை யிறக்கும் கியர் பகுதியில்- ஏறி ஒளிந்து பயணிக்க முற்பட்ட மூவர் விமானம் மேலே கிளம்பிப் பறந்தபோது உடல் சிதறுண்டு தரையில் வீழ்ந்தனர் என்றுகூறப்படுகிறது. விமானத்தில் இருந்து உடல்கள் கீழே வீழ்கின்ற வீடியோக் காட்சிகள் சம…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.