Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. சிங்கப்பூர் - மலேசியா: 60 ஆண்டுகாலமாக நீடிக்கும் தண்ணீர் பிரச்னை; வரலாறு என்ன? சதீஷ் பார்த்திபன் பிபிசி தமிழுக்காக 6 ஜூலை 2022, 06:03 GMT புதுப்பிக்கப்பட்டது 3 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES மலேசியா, சிங்கப்பூர் இடையே கடந்த அறுபது ஆண்டுகளாக தண்னீர் பிரச்னை ஒன்று நீடித்து வருகிறது. இதற்கு தீர்வு என்ன? இதன் வரலாறு என்ன? மலேசியாவில் இருந்து தண்ணீர் பெறுகிறது சிங்கப்பூர். தினந்தோறும் 250 மில்லியன் கேலன் (1000 கேலன் = 3,780 லிட்டர்) தண்ணீரை மலேசியாவின் எல்லை மாநிலமான ஜோகூரிலுள்ள நதியில் இருந்து சிங்கப்பூர் பெற்றுக்கொள்கிறது. இந்த தண்…

  2. சிரியா: போராளிகள் வசம் இருக்கும் நகரத்தில் தாக்குதல்- 23 பேர் பலி இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைAFP/GETTY வடமேற்கு சிரியாவின் போராளிகள் வசம் இருக்கும் இட்லிப் நகரத்தில் நடந்த குண்டுவெடிப்பில் குறைந்தது 23 பேர் இறந்துள்ளதாகத் தகவல் வந்துள்ளது. பலர் காயமடைந்துள்ளனர். சிறிய கிளர்ச்சி பிரிவின் தலைமையிடத்தில் இந்தக் குண்டு வெடிப்பு நடந்ததாக பிரி…

  3. சீனாவில் வறுமை விவாதத்தை மீண்டும் தூண்டிய "பனிச் சிறுவன்" இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க சீனாவில் வலைதள பயன்பாட்டாளர்களால் "பனிச் சிறுவன்" என்று வருணிக்கப்படும் 8 வயது சீன மாணவன், குழந்தை பருவத்தில் வறுமை பற்றிய விவாதத்தை மீண்டும் தூண்டிவிட்டுள்ளார். படத்தின் காப்புரிமைPEOPLE'S DAILY குளிரால் வீங்கிய கைகளாலும், தலை முடியிலும். புருவங்களிலும் பனி உறைந்திருந்த ந…

  4. மேற்கு இமயமலையில் உள்ள கிரேட் இமாலயன் தேசியப் பூங்காவை, உலகப் பாரம்பரியச் சின்னமாக யுனெஸ்கோ தேர்வுக்குழு இன்று (திங்கள்கிழமை) மதியம் அறிவித்தது. உலகப் பாரம்பரிய சின்னங்களை தேர்வு செய்யும் கூட்டம் இம்மாதம் 15-ம் தேதி தொடங்கி கத்தார் தலைநகர் தோஹாவில் நடைபெற்று வருகிறது. யுனெஸ்கோவின் பாரம்பரியச் சின்னங்களுக்கான தேர்வு கமிட்டியின் உறுப்பினர்களாக இந்தியா, ஜெர்மனி, ஜப்பான், மலேசியா, பின்லாந்து, பிலிப்பைன்ஸ், அல்ஜீரியா, கொலம்பியா, கத்தார், வியட்நாம் உட்பட 21 நாடுகளின் பிரதிநிதிகள் இருக்கின்றனர். தற்போது நடைபெற்று வரும் 38-வது தேர்வு கமிட்டி கூட்டத்தில் கிரேட் இமாலயன் தேசியப் பூங்காவை, இயற்கைச் சார்ந்த இடங்கள் உலகப் பாரம்பரியச் சின்னமாக அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, குஜராத்…

    • 0 replies
    • 393 views
  5. எஸ்ரா மில்லர்: மனநல சிகிச்சையை நாடுவதாக வெளிப்படையாக அறிவித்த சூப்பர் ஹீரோ - தயக்கம் உடைகிறதா? 4 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, எஸ்ரா மில்லர் ஹாலிவுட்டில் டி.சி காமிக் சூப்பர் ஹீரோ திரைப்படங்களில் நடித்து புகழ்பெற்ற நடிகர் எஸ்ரா மில்லர் தனக்கு ஏற்பட்டுள்ள "சிக்கலான மனநல பிரச்னைகளுக்காக" சிகிச்சையை நாடியுள்ளதாக அறிவித்துள்ளார் என்கிறன ஊடகச் செய்திகள். தன்னுடைய சமீபத்திய நடவடிக்கைகளால் "வருத்தம்" அடைந்தவர்களிடம் தான் மன்னிப்பு கோருவதாக, பால்புதுமையரான எஸ்ரா மில்லர் தெரிவித்துள்ளார். 29 வயதான எஸ்ரா மில்லர் மீது, சமீபத்தில் அமெரிக்காவின் வெர்மாண்…

  6. மிழகம் இராமேஸ்வரம் பகுதி மீனவர்கள் மீது சிறீலங்கா கடற்படையினர் மீண்டும் தாக்குதல்களை நடத்தியதுடன், அவர்களின் வலைகளையும் அறுத்து எறிந்துள்ளதால், இராமேஸ்வரம் பகுதியில் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளதாக தமிழகச் செய்திகள் தெரிவிக்கின்றன. இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது: இந்திய மீனவர்கள் மீது சிறீலங்கா கடற்படையினர் தொடர்ந்து தாக்குதல்களை மேற்கொண்டுவருகின்றனர். இன்று (11) அதிகாலையும் இந்திய கடற்பகுதியில் வைத்து தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக இராமேஸ்வரம் பகுதி மீனவர் சங்கத்தின் தலைவர் தெரிவித்துள்ளார். சிறீலங்கா கடற்படையினர் மீனவர்களின் வலைகளை அறுத்து எறிந்துள்ளதுடன், படகுகளையும் சேதப்படுத்தியுள்ளதாகவும், தமிழக மற்றும் மத்திய அரசுகளின் செயற்திறனற்ற தன்மைகள் ச…

  7. இயற்கைக்கு முரணாக பசுவுடன் புணர்ந்த இளைஞருக்கு தண்டனை கன்று ஈன்ற பசு ஒன்றுடன் இயற்கைக்கு முரணான விதத்தில் புணர்ந்தார் என்று குற்றம் சுமத்தப்பட்ட இளைஞர் ஒருவருக்கு, அக்குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டதை அடுத்து மூன்று வருடக் கடூழியச் சிறைத் தண்டனையும் 25 ஆயிரம் ரூபா அபராதமும் விதித்தது குருநாகல் மேல் நீதிமன்றம். அபராதத் தொகையைச் செலுத்தத் தவறினால் மேலும் ஓராண்டு காலம் கடூழியச் சிறை வாசம் அனுபவிக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. ஒரு பிள்ளையின் தந்தையான ஏ.பி. சுனில் (வயது30) என்பருக்கு குருநாகல் மேல்நீதிமன்ற நீதிபதி டியூடர் தயாரத்ன இந்தத் தண்டனையை விதித்தார். மேற்படி சம்பவத்தைக் கண்டவர் எனக் கூறப்படும் சிறுமி ஒருவரினதும், விலங்கு வைத்தியர் சாட்சியத்தின் …

    • 5 replies
    • 1.8k views
  8. ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் ஆஜராகுமாறு சிபிஐ சம்மன் அனுப்பியதைத் தொடர்ந்து முன்னாள் அமைச்சர் ராசா இன்று பிற்பகல் திடீரென்று சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார. சிபிஐ தன்னைக் கைது செய்யாமல் இருக்க, முன்ஜாமீன் பெறும் முயற்சியிலும் தீவிரமாக இறங்கியுள்ளார் ராசா. 2 ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு தொடர்பான வழக்கில் வரும் புதன்கிழமை விசாரணைக்கு வர வேண்டும் என ஆ. ராசாவுக்கு சிபிஐ சம்மன் அனுப்பியிருந்தது. சிபிஐயின் சம்மனைப் பெற்றுக் கொண்ட சில மணி நேரங்களில், கடும் காய்ச்சல் என்று கூறி சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் ராசா. மேலும், அவருக்கு கடும் உடல்நலக் கோளாறுகள் இருக்கலாம் (?) என சந்தேகப்படுவதால் தீவிர சிகிச்சைக்கும் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக…

  9. நாளிதழ்களில் இன்று: காவல்துறை விளம்பரத்தில் `கண்ணழகி` பிரியா பிரகாஷ் வாரியர் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் முக்கிய இந்திய நாளிதழ்களில், இன்று வெளியான பிரதான செய்திகளில் சிலவற்றைத் தொகுத்து வழங்கியுள்ளோம். தி இந்து (ஆங்கிலம்) - "விளம்பரத்தில் `கண்ணழகி` பிரியா பிரகாஷ் வாரியார்" படத்தின் காப்புரிமைTHE HINDU வதோதரா மாநகர காவல் துறை, பிரியா பிரகாஷ் படத்தை போக்குவர…

  10. அடுத்தடுத்து வெடித்துக் கிளம்பும் ஊழல் குற்றச்சாற்றுக்களால், நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியின் செல்வாக்கு மக்களிடையே சரிந்து வருவதாக கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது. நாளைக்கே தேர்தல் நடந்தால் காங்கிரஸ் கட்சி 40 க்கும் அதிமான இடங்களை இழக்கும் என்றும் அந்த கருத்துக் கணிப்பு கூறுகிறது. காமன்வெல்த் போட்டி ஏற்பாடுகளில் ஊழல், கார்கில் போர் வீரர்கள் மற்றும் அதில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்காக மும்பையில் கட்டப்பட்ட ஆதர்ஷ் குடியிருப்பு திட்டத்தில் ஊழல், இவை எல்லாவற்ற்றையும் தூக்கி சாப்பிடக் கூடிய அளவிலான ஸ்பெக்ட்ரம் ஊழல் என அடுத்தடுத்து வெடித்துக் கிளம்பிய ஊழல் புகார்களால் காங்கிரஸ் கட்சியின் பெயர் அதலபாதாளத்தில் வீழ்ந்தவுடன்தான், அவசரமாக டெல்லியில் கூட்டப்…

    • 2 replies
    • 1k views
  11. உக்ரைன் போர், ரஷியா-நேட்டோ போராக உருவெடுக்கும் அபாயம் – நேட்டோ பொதுச்செயலாளர் அமெரிக்கா, கனடா மற்றும் 28 ஐரோப்பிய நாடுகளை உள்ளடக்கிய ராணுவ கூட்டமைப்பு நேட்டோ. உலகின் மிகவும் வலிமையான ராணுவ கூட்டமைப்பாக அறியப்படும் இந்த அமைப்பில் இணைவதற்கு கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன் விருப்பம் தெரிவித்தது. நேட்டோவும் இதற்கு சம்மதம் தெரிவித்தது. இந்த சூழலில் உக்ரைன் நேட்டோவில் இணைவதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்த அதன் அண்டை நாடான ரஷியா உக்ரைன் மீது கடந்த பிப்ரவரி மாதம் போரை தொடங்கியது. இன்னும் சில தினங்களில் இந்த போர் 11-வது மாதத்தை எட்டவுள்ளது. ரஷியா குற்றச்சாட்டு இந்த போரில் நேட்டோ உறுப்பு நாடுகள் நேரடியாக பங்கேற்கவில்லை என்றாலும் உக்ரைனுக்கு தேவையான ராணுவ மற்று…

  12. எதிர்கால தலைமுறையினருக்கு சிகரெட் தடைசெய்யப்படும் சட்டத்தை நியூ ஸிலாந்து நிறைவேற்றியது By SETHU 14 DEC, 2022 | 09:42 AM நியூ ஸிலாந்தில் எதிர்கால தலைமுறையினர் சிகரெட் வாங்க முடியாத சட்டத்தை அந்நாட்டு நாடாளுமன்றம் நிறைவேற்றியுள்ளது. இதன்படி, 2008 ஆம் ஆண்டுக்குப் பின்னர் பிறந்த எவரும் ஒருபோதும் சிகரெட் அல்லது புகையிலைப் பொருட்களை வாங்க முடியாது போகலாம். நேற்று நிறைவேற்றப்பட்ட இச்சட்டத்தின்படி, புகையிலைப் பொருட்களை வாங்கக்கூடிய மக்களின் எண்ணிக்கை ஒவ்வொரு வருடமும் குறைந்துகொண்டு செல்லும். உதாரணமாக, 2050 ஆம் ஆண்டில் சிகரெட் வாங்கக்கூடிய ஆகக்குறைந்த வயதெல்லை 40 ஆக இருக்கும். இதன்படி, 2008 ஆம் ஆண்டுக்குப் பின்னர் பிறந…

  13. திபெத் தலைவர் தலாய்லாமா. இவருடைய மருமகன் ஜிக்மி நோர்பு. அமெரிக்காவில் புளோரிடா தேசிய நெடுஞ்சாலையில் நேற்று மாலை சென்று கொண்டிருந்தபோது கார் மோதி பலியானார். நோர்பு, இண்டியான மகாணத்தில் ப்ளூமிங்டன் நகரில் வசித்து வந்தார். இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இச்செய்தி குறித்த வீடியோ பார்க்க..... http://www.thedipaar.com/news/news.php?id=24396

  14. "இலங்கையில் நடந்த போரை நிறுத்துவதற்கோ, இலங்கைத் தமிழர்களை பாதுகாக்கவோ முதல்வர் கருணாநிதி நடவடிக்கை எடுக்கவில்லை. கடைசி வரை நாடகம் ஆடினார். தன் பதவியை காப்பாற்றிக் கொள்ள, காங்கிரஸ் அரசின் கூட்டு சதிக்கு உறுதுணையாக செயல்பட்டார். இலங்கைத் தமிழர் பிரச்னையில், அவர் துரோகம் செய்துவிட்டார்' என, விடுதலைப்புலிகள் தெரிவித்துள்ளனர். இது குறித்து, விடுதலைப்புலிகள் ஆதரவு இணையதளமான, "பதிவு' என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள செய்தி:இலங்கையில் போர் நடந்து கொண்டிருந்தபோது, போர் நிறுத்தத்தை ஏற்படுத்துவதற்கும், இலங்கைத் தமிழர்களை பாதுகாப்பதற்கும் நடவடிக்கை எடுப்பதாக பொய் சொல்லி, இலங்கை - இந்தியா இடையேயான கூட்டு சதிக்கு, பலர் உறுதுணையாக செயல்பட்டனர். அவர்களில், தமிழக முதல்வர் கர…

    • 0 replies
    • 854 views
  15. ஓஸ்லோ: பாகிஸ்தானுக்கு பிரதமர் ஆகி நாட்டு மக்களுக்கு சேவை செய்வதே லட்சியம் என நோபல் பரிசு பெற்ற மலாலா கூறியுள்ளார். இந்தியாவில் குழந்தைத் தொழிலாளர் முறையை ஒழிப்பதற்காக போராடி வருபவர் கைலாஷ் சத்யார்த்தி. அதேபோல், பாகிஸ்தானைச் சேர்ந்த மலாலா பெண் கல்விக்காக குரல் கொடுத்து வருகிறார். இந்நிலையில், இவர்கள் இருவரும் அமைதிக்கான நோபல் பரிசுக்கு ஏற்கனவே தெர்ந்தெடுக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில், அமைதிக்கான நோபல் பரிசு வழங்கும் விழா இன்று நார்வேயின் ஓஸ்லோவில் நடைபெற்றது. இதில், இந்தியாவைச் சேர்ந்த கைலாஷ் சத்யார்த்தி மற்றும் பாகிஸ்தானைச் சேர்ந்த மலாலாவுக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டது. பெண் கல்விக்காக குரல் கொடுத்ததால் மலாலா, தலிபான் தீவிரவாதிகளால் சுடப்பட்டார் என்பது குறிப்பிட…

  16. விண்வெளிக்கான முதலாவது ரொக்கட்டை ஈரான் நேற்று வெற்றிகரமாக விண்ணிற்கு ஏவியுள்து. ஈரானில் தயாரிக்கப்பட்டதும் முற்றிலும், உள்நாட்டு தொழில்நுட்பங்களை கொண்டதுமான ரொக்கட்டை விஞ்ஞானிகள் வெற்றிகரமாக விண்ணிற்கு ஏவியுள்ளதாக விஞ்ஞான மற்றும் பாதுகாப்பு ஆராய்ச்சி அமைச்சர் டாக்டர் பஹ்ரமி அரச தொலைக்காட்சியில் தெரிவித்தார். எனினும் இவ்ரொக்கட்டின் பெயர் உட்பட மேலதிக விபரங்கள் வெளியிடப்படவில்லை. இவ்ரொக்கட்டானது விண்வெளி ஆராய்ச்சிக்கான உபகரணங்களை தாங்கிச் சென்றுள்ளது. 1995ஆம் ஆண்டு ஈரான்ரஷ்யா கூட்டுத்தயாரிப்பான ஸின்னா1 என்ற ரொக்கட் மூலம் தனது செயற்கைக்கோளை விண்ணுக்கு அனுப்பியதையடுத்து 3 ஆண்டுகளில் மேலும் பல செயற்கைக்கோள்களை விண்ணுக்கு அனுப்ப திட்டமிட்டுள்ளதாக ஈரான் தெரிவித்துள்ளது.…

    • 8 replies
    • 1.7k views
  17. ஆஃப்கானிஸ்தானில் உளவுத்துறையினர் பயன்படுத்திய மையம் மீது ஆயுததாரிகள் புதிய தாக்குதல், ஹெச்ஐவி நோயை கண்டறிய நாடு முழுவதும் அறிமுகமான சுயபரிசோதனை கருவிக்கு பிரிட்டன்வாசிகள் வரவேற்பு போன்ற செய்திகளை இங்கே காணலாம்.

  18. இன்றைய விடிகாலை உலகமும் விடியலை நோக்கிய புதிய தீர்மானங்களும் உலகின் கொள்கைகள் மாற்றமடையும் புதிய ஒப்பந்தம் கைச்சாத்தாகிறது.. பிரிட்டன் அமரிக்க புதிய நிலைப்பாடு சிறீலங்காவிலும் மாற்றத்தை ஏற்படுத்தும்.. இன்று அதிகாலை உலகில் முக்கியமாகப் பேசப்படும் விடயங்கள் மூன்று. முதலாவது அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா தற்போது இங்கிலாந்தில் பிரதமர் டேவிட் கமரோனுடன் பேச்சுக்களை நடாத்துகிறார். இது மிகவும் பாரதூரமான விடயங்களை உள்ளடக்கிய பேச்சு என்று ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். லிபியா, மத்தியகிழக்கு, உலகப் பொருளாதாரம் ஆகிய மூன்று தலைப்புக்களில் இந்த விவகாரம் பேசப்பட இருக்கிறது. இதில் முக்கியமான விடயம் 2001 அமெரிக்கா வகுத்த உலகின் கொள்கைகள் முற்றாக மாற்றமடைகின்றன. இந்த மாற்றம்…

  19. இரண்டு ஆஸ்கர் விருதுகளை அள்ளி இந்தியாவுக்கு பெருமை சேர்த்தவர் இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமான். இந்தி பட இசை அமைப்பாளர்களில் ஒருவரான இஸ்மாயில் தர்பார், ரகுமான் விருது பெற்றதை விமர்சித்துள்ளார். சமீபத்தில் அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், ’’2008-ம் ஆண்டு வெளியான ஸ்லம்டாக் மில்லினர் படத்துக்காக ஏ.ஆர்.ரகுமான் 2 விருதுகளை வாங்கியதில் சந்தேகமாக உள்ளது. விளம்பரத்துக்காக அவர் பணம் கொடுத்து இந்த விருதுகளை வாங்கியுள்ளார் என்றே நினைக்கிறேன். உண்மையிலேயே ஏ.ஆர்.ரகுமான் திறமை உள்ளவர் என்றால் “ரோஜா” அல்லது “பம்பாய்” படத்துக்கு ஆஸ்கார் விருது வாங்கி இருக்க வேண்டியது தானே? அவர் பணம் கொடுத்துதான் விருது வாங்கினார் என்று எனக்குத் தெரியும்’’ என்று கூறியு…

  20. கிரேக்க நாட்டின் பெலோபொன்னீஸ் தீபகற்பத்தின் கடற்கரையிலிருந்து 47 கடல் மைல்தூரத்தில் உள்ள சர்வதேசக் கடலில் கப்பல் கவிழ்ந்ததில் பலர் இறந்துள்ளதாக கிரேக்கஅதிகாரிகள் அச்சம் தெரிவித்துள்ளனர். புதன்கிழமை அதிகாலையில் இந்த விபத்து நடந்துள்ளது. லிபியாவில் உள்ளடோப்ரூக்கில் இருந்து இத்தாலிக்கு நோக்கிப் புறப்பட்ட அந்தக் கப்பலில்500பேர்வரையில் இருந்திருக்கலாம் என்று அதிகாரிகள் தகவல் தெரிவிக்கிறார்கள். இதுவரையில்104 பேர் மட்டுமே மீட்க பட்டிருக்கிறார்கள். இந்தக் கப்பலில் பயணம்செய்தவர்கள் பெரும்பாலும் சிரியா, எகிப்து மற்றும் பாகிஸ்தானைச் சேர்ந்த இளைஞர்கள்என்று செய்திகள் தெரிவிக்கின்றன. செவ்வாயன்று, சர்வதேசக் கடலில் பயணித்த இந்தக் கப்பலைப் பற்றிய தகவலைஇத்தாலிய அதிகார…

  21. ஸ்ட்ராபெரி பழத்தினுள் ஊசி: துப்பு கொடுத்தால் ஒரு லட்சம் ஆஸ்திரேலிய டாலர்கள் பரிசு இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைGETTY IMAGES ஆஸ்திரேலியாவில் அண்மையில் ஸ்ட்ராபெரி பழத்தினுள் ஊசி இருந்ததாக செய்திகள் வெளியானதை தொடர்ந்து நாடு முழுவதும் அச்சம் ஏற்பட்டது எனவே அது குறித்து விசாரணை நடத்த அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது. சவுத் வேல்ஸ்,…

  22. சிநேகிதிக்கு பதவி உயர்வு விடயத்தில் விதிமுறையைஉலக வங்கித் தலைவர் மீறியிருப்பதாக அறிக்கை [16 - May - 2007] உலக வங்கியின் தலைவர் போல்வூல்வோவிட்ஸ் தனது சிநேகிதிக்கு பதவி உயர்வு வழங்கும் விடயத்தில் பல விதிமுறைகளை மீறியதாகவும் தனது தனிப்பட்ட நலனை மையமாக கொண்டு செயற்பட்டதாகவும் வங்கியின் குழுவொன்று தெரிவித்துள்ளது. வூல்வோவிட்ஸ் உலக வங்கியின் அதிகாரிகளுக்கான ஒழுக்காற்று கோவையை பின்பற்ற வேண்டியிருந்தது. தனிப்பட்ட நலன் கருதி செயற்படாமலிருக்க வேண்டியிருந்தது. எனினும் அது மீறப்பட்டுள்ளது என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வூல்வோவிட்ஸின் உத்தரவின் கீழ் ரிசாவிற்கு கிடைத்த சம்பள உயர்வு விதிமுறைகளுக்கு முரணானது என தெரிவிக்கப்பட்டுள்ளது. உலக வங்கி தனது பணியைத்…

  23. சோமாலியாவில் எதிர்வரும் மாதங்களில் ஏற்படக்கூடிய வறட்சியான காலநிலை மற்றும் பசி பட்டினியால் சுமார் ஏழு இலட்சத்து ஐம்பதாயிரம் மக்கள் மரணமடையக்கூடும் என ஐ.நா எச்சரித்துள்ளது. கிழக்கு ஆபிரிகாவில் 60 வருட காலப்பகுதியில் ஏற்பட்ட வறட்சியான காலநிலை மற்றும் பட்டினியால் பல்லாயிரக் கணக்கான மக்கள் இறந்ததாகவும் ஜ.நா தெரிவித்துள்ளது. இஸ்லாமிய கட்டுப்பாட்டில் உள்ள தென் சோமாலியா பகுதியில் பெரும் பஞ்சம் ஏற்படலாம் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் சுமார் 12 மில்லியன் மக்களுக்கு உணவு தேவை என ஜ.நா சுட்டிக்காட்டியுள்ளது. சோமாலியாவில் சுமார் 4 மில்லியன் மக்கள் பெரும் நெருக்கடி நிலைக்கு உள்ளாகியுள்ளதாகவும் தெரியவருகிறது. _ http://www.virakesari.lk/news/…

  24. அமெரிக்க அதிபர் ஒபாமாவின் மின் அஞ்சல்களை ரஷ்யாவை சேர்ந்த ஹேக்கர்கள் படித்ததாக தெரியவந்துள்ளது. மிகவும் அதிநவீன பாதுகாப்பு வசதிகளை கொண்ட நாட்டின் அதிபர் எழுதிய மின் அஞ்சல்கள் ஹேக்கர்களால் படிக்கப்பட்டது பலரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது. கடந்த அக்டோபர் மாதம் இச்சம்பவம் நடந்துள்ளது. அதிபர் ஒபாமா, வெள்ளை மாளிகை ஊழியர்களுக்கும் மற்றும் இதர அதிகாரிகளுக்கும் எழுதிய மின் அஞ்சல்கள் படிக்கப்பட்டதாக நியூயார் டையம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. மேலும் அந்த மின்னஞ்சல்களில் தூதுவர்கள் மற்றும் தூதரக பணியாளர்களுடன் முக்கிய வேலைகள் பற்றி நடத்தபட்ட விவாதங்கள், நிகழ்ச்சிகளுக்கான கால அட்டவணைகள் போன்ற பல முக்கிய தகவல்கள் இருந்துள்ளது குறிப்பிடத்தக்கது. மிகவும் பாதுகாக்கப்பட்ட ஒபாமாவின் தனிப்…

    • 0 replies
    • 221 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.